புங்கன் மரத்தில் இவ்வளவு நன்மைகளா ? வியக்கவைக்கும் தகவல் - SYT

Sdílet
Vložit
  • čas přidán 30. 03. 2018
  • சேலம் இளைஞர் குழு சார்பில் நாட்டு மரங்களை பற்றி அறிவோம் என்ற தலைப்பில் அழித்து வரும் நாட்டு மரங்களை பற்றிய விழிப்புணர்வு காணொளிகளை தயார் செய்து வெளியிட்டு வருகிறோம்...
    எங்கள் முயற்சிக்கு ஒத்தொழைப்பு கொடுத்து இந்த பதிவை செய்யுங்கள்

Komentáře • 166

  • @rameshvetri2386
    @rameshvetri2386 Před měsícem +3

    உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு மரத்தை நட்டு பாதுகாத்து வளர்க்கக் கூடிய கால சூழ்நிலையில் இருக்கிறோம்.

  • @vasantgoal
    @vasantgoal Před 3 lety +19

    அருமை, நேற்று தான் 1 புங்கை மரக்கன்று நட்டேன்

  • @user-my9so8yy7p
    @user-my9so8yy7p Před 2 lety +5

    அண்ணா இன்னும் நீங்க நிறைய மரங்கள் பத்தி சொல்லணும் நீங்க பண்ற விஷயம் எல்லாம் பாத்துட்டு இருக்கேன் உண்மையால வேற levelu 🌳 சினிமா பத்தி பேச நிறைய review பன்றாங்க ஆன நீங்க இந்த முயற்சி எடுத்து பண்றிங்க உண்மையாயவே royal saluate டு சேலம் இளைஞர் குழு வாழ்த்துக்கள் என்னோட mind ல ஓடிட்டு இருந்த விஷயம் இது தான் வாழ்த்துக்கள்
    இப்படிக்கு
    ப்ராணா மரம் வளர் அமைப்பு
    தென்காசி 💚🌱

  • @radhakrishnan7538
    @radhakrishnan7538 Před 3 lety +21

    எங்கள் வீட்டுக்கு முன்னால் புங்க மரம் இருக்கிறது அருமையான நிழல் இயற்கையான அருமையான சுத்தமான காற்று

    • @user-pd5ei2sf1i
      @user-pd5ei2sf1i Před 3 lety

      வீட்டில் வளர்கலாமா

    • @jedsamy2944
      @jedsamy2944 Před 5 měsíci

      நீங்கள் அதிர்ஷ்டசாலி தான் பன

  • @vivekcreationtamil5963
    @vivekcreationtamil5963 Před 5 lety +26

    இது வரை புங்கை மரம் பற்றி எனக்கும் சரி மற்றவரிடம் கேட்டாலும் தெரியவில்லை. இப்போது எனக்கு தெரிந்து கொண்டேன். அருமை நண்பர்களே 👏👏👏👏 உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துகள்

    • @sevagantrust
      @sevagantrust  Před 5 lety +2

      மிக்க நன்றி நண்பா தொடர்ந்து ஆதரவளியுங்கள்..

    • @selvakumar380
      @selvakumar380 Před 3 lety

      @@sevagantrust //

    • @massediter
      @massediter Před 2 lety

      @@sevagantrust ..‌‌ , . ,, ..
      .
      .

  • @dhanabalan1397
    @dhanabalan1397 Před 3 lety

    Many thanks for informative video

  • @saminathan1593
    @saminathan1593 Před 3 lety

    Thanks sister for your information.. 🌳

  • @sureshprapan5526
    @sureshprapan5526 Před 6 lety +4

    சிறந்த பதிவு

    • @sevagantrust
      @sevagantrust  Před 5 lety

      மிக்க நன்றி அண்ணா

  • @manoshanthirugnanasambanth3665

    புங்கை மரத்தின் வேரானது கட்டட அத்திவாரங்களை துளைக்கும் தன்மையற்றது. அதனால் வீட்டின் அருகில் இம்மரத்தை தாராளமாக நட்டு வளர்க்கலாம்.

    • @vaigaiviludhugal451
      @vaigaiviludhugal451 Před rokem +1

      தவறான கருத்து

    • @vaigaiviludhugal451
      @vaigaiviludhugal451 Před rokem +2

      வீட்டில் வைத்த புங்கை வீட்டின் அஸ்திவாரம் வரை புகுந்தது அதனால் மரத்தை வெட்டி விட்டோம்

    • @cleanpull999
      @cleanpull999 Před 4 měsíci

      ​@@vaigaiviludhugal451naatu badam maram eppadi ?

  • @ravindranvelusamy2892
    @ravindranvelusamy2892 Před 6 lety +6

    Good information, thank you great work

    • @sevagantrust
      @sevagantrust  Před 5 lety

      மிக்க நன்றி அண்ணா

  • @Ramkumar-mp5fu
    @Ramkumar-mp5fu Před 4 lety

    Thank u for your information madam

  • @Enter2funzo_
    @Enter2funzo_ Před 2 lety +1

    Plse say the uses of the tree how to use in practical life...
    So u can make awarness for planting the tree

  • @prakasisaravanan7901
    @prakasisaravanan7901 Před 3 lety

    Superma God bless you

  • @abcDef-yt9wx
    @abcDef-yt9wx Před 5 lety +12

    மிக விரைவான காயம் ஆற்றும் விந்தையான மரம்

  • @parteebanj
    @parteebanj Před 3 lety

    Excellent

  • @sathiabamamg7248
    @sathiabamamg7248 Před 3 lety

    நன்றி.

  • @prakashkamal5143
    @prakashkamal5143 Před 4 lety

    Good Work.

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 Před 4 lety

    THANKS FOR INFO

  • @moneshwaran4051
    @moneshwaran4051 Před 3 lety

    புங்க மரம் பற்றி மேலும் அறிந்தற்கு நன்றி

  • @jedsamy2944
    @jedsamy2944 Před 5 měsíci

    அழகான குரல் வளம் எளிமையான பேச்சு. நன்றி தொடருங்கள் தங்கள் தமிழுக்கு

  • @ananthapadmanaban3901
    @ananthapadmanaban3901 Před 2 lety

    நல்ல தகவல் அம்மா

  • @suganyasuganyaraj4882
    @suganyasuganyaraj4882 Před 2 lety

    Mikka nandri sister

  • @sivabalan486
    @sivabalan486 Před 2 lety

    Nalla thagaval

  • @bharanish4253
    @bharanish4253 Před 2 lety

    சூப்பர்

  • @TheNithin07
    @TheNithin07 Před 5 lety +1

    Super sissy

  • @mohammedhakkim5968
    @mohammedhakkim5968 Před 3 lety

    Thanks sister

  • @satheshkumar3598
    @satheshkumar3598 Před 3 lety

    Super sister keep it up. Keep going

  • @jeyasuriyak4142
    @jeyasuriyak4142 Před rokem

    Good lnformation

  • @bashnazi133
    @bashnazi133 Před 3 lety

    Thankyou sister

  • @velmurugan2634
    @velmurugan2634 Před 5 lety +1

    அருமை சகோதரி

  • @marim2882
    @marim2882 Před 2 lety

    Supper

  • @Rajan-kk8nl
    @Rajan-kk8nl Před 4 lety

    Super medam.

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz Před 3 lety +1

    How does it grow from cuttings

  • @SuresHKumaR-fw8ib
    @SuresHKumaR-fw8ib Před 5 lety +1

    Super video

  • @lupnasj8329
    @lupnasj8329 Před 5 lety +1

    Romba tnx ka Need more from u❤Naangalum ippo Maaram Valarthunu irukom (Mannin Moochi & foundations) Thiruvannamalai.Indhamaari useful information venum innum Naraya Thanks for this information

  • @arvindhans3449
    @arvindhans3449 Před 4 měsíci

    Wow wow wow mikka nalla news continue salem continue Salem youth

  • @agrinomad.1625
    @agrinomad.1625 Před 4 lety

    Valuable.

    • @niranjanadevibalamurali1772
      @niranjanadevibalamurali1772 Před 4 lety

      PARAMBARIYAM வாஸ்துபடி வீட்டின் முன் வளர்க கூடாது .உண்மையா?

  • @tamilanvalga.savewaterndag8536

    Super sister

  • @vijaypalzar8281
    @vijaypalzar8281 Před 4 lety +2

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் இராசிபுரம் விஜயகுமார்

    • @sevagantrust
      @sevagantrust  Před 4 lety +1

      மிக்க நன்றி அண்ணா

  • @tamerbath
    @tamerbath Před 5 lety +1

    உங்கள் உன்னத பணி தொடர வாழ்த்துக்கள்.👍

    • @sevagantrust
      @sevagantrust  Před 5 lety

      மிக்க நன்றி அண்ணா

  • @prakashmc2842
    @prakashmc2842 Před 5 lety +2

    Super sister :)

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 Před 3 lety

    Good

  • @kadershareef8999
    @kadershareef8999 Před 2 měsíci

    Thanks

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před 4 lety +1

    enga veetula pungan maram irruku . nalla maram useful.

  • @vicky.v.r8258
    @vicky.v.r8258 Před 3 lety

    👏👏👏👌👌

  • @shahulhaihameed7252
    @shahulhaihameed7252 Před 4 lety

    Sister pungent marathon kuchiyai vetting oondi naal vazharumaa

  • @vinurvr3328
    @vinurvr3328 Před 6 lety +3

    super

  • @pandithurai6800
    @pandithurai6800 Před 6 lety +7

    100% 👍

  • @marafath6372
    @marafath6372 Před 5 lety

    உங்களுடைய இந்த வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எங்கள் ஊரில் புங்க மரம் வளர்க்க வேண்டும் என்று அதற்கான முயற்சி தெரியாமல் இருந்தேன் மரம் நடுவதற்கான வழியை எனக்குப் காட்டிவிட்டீர்கள் கோடான கோடி நன்றி

  • @Bvenkatesan-vr9qs
    @Bvenkatesan-vr9qs Před rokem

    Hi.supar

  • @sudhansudhan2214
    @sudhansudhan2214 Před 4 lety

    Pungai maram alippathu eppadi

  • @devika59
    @devika59 Před 5 lety +1

    Nice

  • @umaruthu
    @umaruthu Před rokem

    Enathu pungai maram 6 feet iruku but leaf karugipochu but root greenish ah iruku ena reason reply please..

  • @ajithkumarm4159
    @ajithkumarm4159 Před 5 lety +1

    thanks

  • @swethas9123
    @swethas9123 Před 3 lety

    Sister poonga marathula poochi varumaa

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 Před 4 lety +7

    சேவகன் ட்ரஸ்ட் வழங்கிய புங்கன் மரம் பற்றிய பயன்களை கேட்டேன். வியப்பு அடைந்தேன்.
    விஷ வாயுவை தன்னுள் கிரகிப்பது,,தனிச்சிறப்பு.
    மேலும் ஒவ்வொரு மரத்தின் தனித்தன்மையை
    அவ்வப்போது வழங்குங்கள். ..
    நன்றி.

  • @newbirds7627
    @newbirds7627 Před 5 měsíci

    Can I get this plants

  • @abdulkareem7259
    @abdulkareem7259 Před 5 lety +4

    Trichy vuyya kondaan aatrang karaiyil vaikka sollungal. punniyamaahattum

  • @muthupandi3764
    @muthupandi3764 Před 4 lety

    Vithai evlo neram ooravaika vendum

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 Před 4 lety

    Marakkandru veetuku aruhil seeni pala maram 150rs ku vaangi vaithen 6 month la 7 feet vandhurukku and pungai maram nadavu seyya vullen marakkandru vaithaal 1 year la ethana feet varum sollunga nanbargale

  • @gowthamsriniivasan.r3449
    @gowthamsriniivasan.r3449 Před 6 měsíci

    வாழ்த்துக்கள்

  • @kandhavelp3559
    @kandhavelp3559 Před 5 lety +1

    Like it

  • @user-cj6kq8gv1o
    @user-cj6kq8gv1o Před 4 lety +7

    புங்கை மரத்தின் இலைகளை ஆடு மாடுகள் உண்ணுமா?

    • @shankarg6304
      @shankarg6304 Před 4 lety +1

      இல்லை
      சிறிதளவு எடுத்து கொள்ளும்

  • @shamithamanikandan109
    @shamithamanikandan109 Před 3 lety +1

    Vitti munnadi valarthal ethAvathu prachanai varuma thozhi? Plz answer me

    • @gayathriyazhini3583
      @gayathriyazhini3583 Před 3 lety

      Sss apdi tha solranga.... but en vetu vasalil nanum vachuruken.....

  • @jesuschrists7725
    @jesuschrists7725 Před 3 lety

    👍

  • @saranyam346
    @saranyam346 Před 5 lety +2

    Punga oil etharuku use pannorom pinnai oil etharuku use aakuthu

  • @pugalpugal9605
    @pugalpugal9605 Před 4 lety +6

    punga maraim house muinnadi valaikkalama akka pls tell me akka

    • @bharathibharathi3126
      @bharathibharathi3126 Před 4 lety +1

      தாராளமாக வைக்கலாம்

    • @rogithraju7675
      @rogithraju7675 Před 3 lety

      @@bharathibharathi3126 marathoda ver vettoda sevutha damage pannatha

    • @bharathibharathi3126
      @bharathibharathi3126 Před 3 lety

      @@rogithraju7675 munnadi romba pakkathulayea illa....oru 5 adi 10 adi thalli vaiklaan...adhu alamaram illa ver sevutha damage pannadhu...vainga

  • @arabatharabath9637
    @arabatharabath9637 Před 4 lety +2

    Thank you very nice video

  • @skyrajasi
    @skyrajasi Před rokem

    🤝

  • @revathysubramanian9999
    @revathysubramanian9999 Před 6 lety +4

    Good effort 😀

    • @sevagantrust
      @sevagantrust  Před 5 lety

      மிக்க நன்றி அண்ணா

  • @Padmabaskaran9999
    @Padmabaskaran9999 Před 2 měsíci

    Ennga veetuku munnadi big tree irruku. S flowers irruku.

  • @sachinbhuvanes4000
    @sachinbhuvanes4000 Před 5 lety +1

    Nama road side public place la maram nadalama...ethavathu problem vantha legal la yaruku support kedaikum?

    • @sevagantrust
      @sevagantrust  Před 4 lety

      மாநகராட்சி மற்றும் நெடுசாலை துறையில் அனுமதி பெறவேண்டும்

  • @mathim6643
    @mathim6643 Před 4 lety +3

    Sister நான் சின்ன சின்ன புங்க செடிகள் 20 எங்க எடத்தல வச்சிருக்கேன் ஆனா எல்லாம் இலைகள் உதிர்ந்து விட்டது அது வளறுமா அது வெற இடத்துல இருந்து புடிங்கி நட்ட மரம் அது இந்த இடத்ததல வளர என்ன செய்ய வேண்டும் அப்படி வளர்ந்த எத்தனை நாள் ஆகும்

  • @malarsudhan6769
    @malarsudhan6769 Před 2 lety +1

    Veetla valakalama

  • @srinivasant.e8921
    @srinivasant.e8921 Před 12 dny

    புங்கன் மரம் வீட்டில் உள்ள சுவற்றில் பாதிப்பு ஏற்படுமா?

  • @prakashkamal5143
    @prakashkamal5143 Před 4 lety

    Seen this video very late

  • @rajagovindasamy8718
    @rajagovindasamy8718 Před 3 lety

    Suggest some to know about our tree and there special

  • @rangrajansrinivasan1496
    @rangrajansrinivasan1496 Před 3 lety +2

    புங்கன் மரதின் இலைகளை எப்படி பாடம் செய்வது அல்லது கஷாயம் செய்வது என்று சொன்னால் சர்க்கரை வியாதிக்கு பயன்படுத்திப்பார்க்கலாம்.

  • @sudhansudhan2214
    @sudhansudhan2214 Před 4 lety

    Akka sollunga

  • @arumugamayandi6980
    @arumugamayandi6980 Před 2 lety

    vayalil vaikka 120 pungai vithai vendum.engu kidaikkum

  • @bilaludeen7265
    @bilaludeen7265 Před 5 lety +2

    Good information mam 👍👍👌💐💐

    • @sevagantrust
      @sevagantrust  Před 5 lety

      மிக்க நன்றி அண்ணா

  • @ramapandiyan3680
    @ramapandiyan3680 Před 3 lety +1

    Sister veetla valakalama

  • @vinoks4461
    @vinoks4461 Před 2 lety

    நான் நேற்று நட்டேன்

  • @kayaldildil6501
    @kayaldildil6501 Před 5 lety +1

    புங்க எண்ணை பயன்படுத்தினால் முகத்தில் உள்ள மங்கு சரியாகுமா?

    • @sevagantrust
      @sevagantrust  Před 5 lety

      அதற்க்கு புண்ணை எண்ணெய் சிறந்தது...

  • @iampillai
    @iampillai Před 5 lety +1

    pungaimaram kutchii pal theikka ubahoikkalaam.

  • @shamithamanikandan109
    @shamithamanikandan109 Před 3 lety

    Vittuku munnadi pungan maram valarkalama?

  • @ssakthivel6036
    @ssakthivel6036 Před 5 lety +1

    Pungai oil and punnai oil different irandum use pannalaama mam?

    • @sevagantrust
      @sevagantrust  Před 5 lety

      வேறு வேறு மரங்கள் அண்ணா

  • @venkatesang6485
    @venkatesang6485 Před 4 dny

    Ellaukkum theriyum unakku ennatheriyum ivlo mutalairukindra

  • @venkatesang6485
    @venkatesang6485 Před 4 dny

    N

  • @duraisamym6137
    @duraisamym6137 Před 3 měsíci

    புங்கை மர நிழலில் படுத்து உறங்கினால் பகலிலும் நட்சத்திரத்தை காண முடியும்!

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 Před 8 měsíci

    புங்கன் மருத்துவ குணங்கள்
    எவ்வளவோ இருந்தும் அவற்றை பற்றி கூறாமல் செடி
    பயிரிடுவதைப் பற்றி சொல்வது மாங்காய் மாதிரி.
    இலையை மருந்தாக பயன்
    படுத்தலாம்.ஆனால் பச்சை
    இலையை யாரும் சாப்பிடுவது
    இல்லை.

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 Před 4 měsíci

    புங்கன் நல்ல குளிர்ச்சியை தரும்் எந்த மண்ண்ணிலும்எல்லா காலத்திலும் நன்கு வளரும்.வலுவான மரம்விறகுக்கு ஆகும் மரம்

  • @dhivi24subbu40
    @dhivi24subbu40 Před 2 lety

    புங்க மரம் வீட்டின் முன் வளர்கலாமா?

  • @ptr1064
    @ptr1064 Před 5 měsíci

    வளம் தரும் மரங்கள்.p.s.மணிஅவர்கள் எழுதிய 5 பாகம் படித்துவிட்டு
    கருத்து கூறவும்.

  • @srajalakshmi-oh1gv
    @srajalakshmi-oh1gv Před 7 měsíci

    உத்தரபிரதேசம் கிரேட்டர்நாயிடாவிவ் ஒவ்வொரு தெருவி லும்ஒரேஇனமரங்களை வளர்க்கிறார்கள் அங்கு புங்கமரம் நிறைய உள்ளது

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 Před rokem

    அந்த காலத்தில் இம்மரத்தின் கீழே நின்றால் பேய் பிடிக்கும் என்பார்கள்.

  • @hannahgrace.h8340
    @hannahgrace.h8340 Před 4 lety +1

    தைரியமா தவறாது சொல்லுங்க

  • @selvamm6645
    @selvamm6645 Před 5 lety +3

    நாட்டு புங்கன் மர விதைகள் கிடைக்குமா

    • @sevagantrust
      @sevagantrust  Před 5 lety +2

      புங்கன் மரம் தற்போது அனைத்து இடங்களிலும் நாட்டு மரங்களே கிடைக்கிறது

    • @anandraj1306
      @anandraj1306 Před 4 lety

      @@sevagantrust Maram kadrugal enga kedikum, kongam details soluga sister

  • @ImranKhan-ws7nd
    @ImranKhan-ws7nd Před 5 lety

    புங்கன் மர கன்று கிடைக்குமா ???

    • @sevagantrust
      @sevagantrust  Před 5 lety

      கண்டிப்பாக கிடைக்கும் 9994753333

    • @Sathiyajothi2610
      @Sathiyajothi2610 Před 4 lety

      மண்ணச்சநல்லூர் வட்டத்தில் ஒருவர் இலவசமாக கிடைக்கும்

  • @gurunathan7255
    @gurunathan7255 Před 5 lety +5

    வீட்டிற்கு முன்னாடி வளர்க்கலாமா?

    • @sevagantrust
      @sevagantrust  Před 5 lety +1

      தாராளமாக வாழ்த்தலாம் ..

    • @gurunathan7255
      @gurunathan7255 Před 5 lety

      @@sevagantrust நன்றி

    • @gopinathvenkatraman6864
      @gopinathvenkatraman6864 Před 5 lety

      ஒரு பக்கம் வேப்ப மரம், மறு பக்கம் புங்கன் மரம் வைக்கலாம்

    • @aalokesh936
      @aalokesh936 Před 5 lety

      @@sevagantrust Nandri sir

    • @feelfactory9118
      @feelfactory9118 Před 5 lety

      @@sevagantrust எங்கள் வீட்டின் முன் நான்கு அடி இடை வெளி விட்டு புங்கை நட்டால் வேர் அஸ்தி வாரத்தை பாதிக்குமா?