Video není dostupné.
Omlouváme se.

நான் முடங்கிப்போகும் ஆளில்லை -விஜயகாந்த்(Rewind Vijayakanth Speech)

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2020
  • #Vijayakanth | Dmdk Manadu in Selam | #Google Vijayakanth About Dmk leader Karunanithi | Political #MAKKAL URIMAI MEETPU MANADU

Komentáře • 147

  • @Mr__kutty_boy-123
    @Mr__kutty_boy-123 Před 6 měsíci +9

    நான் இரண்டு தடவை விஜயகாந்த் சார் வரணும்னு தான் ஓட்டு போட்டேன் ஆனால் வரவில்லை இனிமேல் வருவார் என்று எதிர்பார்த்தேன் வரமாட்டார் என்ன ஒரு கணிப்பு இருந்தாலும் அந்த இடத்திற்கு அவருடைய மகன் வருவார் என்றத நான் நம்புகிறேன் கேப்டன் சார் மகன் தான் வருவார் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤❤❤❤❤❤❤❤ போடுங்க

  • @piousrency5565
    @piousrency5565 Před 4 lety +137

    கேப்டனின் தொண்டன் என்பதில், பெருமை அடையும் வட்சக்கணக்கான உண்மைத் தொண்டர்களில் நானும் ஒருவன்..

    • @gnanaprakasam7053
      @gnanaprakasam7053 Před 3 lety +2

      Super anna

    • @hajibasha5130
      @hajibasha5130 Před 3 lety +1

      நல்ல மனிதர்....ஆனால் தே.மு.தி.கா வை அழிக்க பிரேமலதாவே போதும்

  • @g.rameshdme5909
    @g.rameshdme5909 Před rokem +14

    மீண்டும் வர வேண்டும்
    நாயகன் உண்மையான மக்களுக்கான தலைவர்
    தலைவா மீண்டும் வர வேண்டும்

  • @saisankarsaisankar3383
    @saisankarsaisankar3383 Před 4 lety +82

    என் தலைவன் தலைவா தலைவா இதே போல மீண்டும் இதேபோல பேசணும் தலைவா

  • @omegatv8325
    @omegatv8325 Před 3 lety +28

    மீண்டும் இதை விட இரு மடங்கு சீறி எழுவாய் தங்கமே ஏழைகளின் சிங்கமே

  • @VijayaKumar-fp8iy
    @VijayaKumar-fp8iy Před 4 lety +67

    அடுத்த ஜென்மம் ஒன்று இருந்தால் அது கேப்டன் தொண்டனாக இருக்க வேண்டும்

    • @ramakrishnan4139
      @ramakrishnan4139 Před 3 lety

      Mass

    • @muthuselvam889
      @muthuselvam889 Před 3 lety +3

      Indha jenmathulaye irunga ji

    • @user-tv1uy7yn3t
      @user-tv1uy7yn3t Před 3 lety +5

      கண்டிப்பா bro நா செருப்பா இருக்க விரும்புறேன் நடிக்க தெரியாத மனிதன் எனக்கு ரொம்ப பிடிக்கும் கஷ்டமா இருக்கு இவரை மக்கள் தேர்ந்துஎடுக்க மறந்து தப்பு பண்ணிட்டாங்க அதுக்குத்தான் பெரிய இழப்பு நாடே நாசமா போது பயமா இருக்கு நம்ம அடுத்த தலைமுறை எப்படி சமாளிக்க போறாங்க ஆளும் கட்சில இருந்து

  • @maxthelabrador4254
    @maxthelabrador4254 Před 3 lety +23

    கேப்டன் விஜயகாந்த் மீண்டும் ஒரு சிங்கமாக வருவார்

    • @user-tv1uy7yn3t
      @user-tv1uy7yn3t Před 3 lety +1

      சிங்கம் மாதிரி இருக்கும் போது miss பண்ணிட்டோமே bro இனிமேல் வந்தால் நல்லதா இருக்கும் வருவாரா??

  • @vishcreation3517
    @vishcreation3517 Před 3 lety +22

    அண்ணா பதவி வேண்டாம் நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு வந்து இப்படி பேசவேண்டும் அந்த இறைவனை கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் இறைவா இப்படி விஜயகாந்த் பேசவேண்டும்

    • @manikandanmaniprabhu1259
      @manikandanmaniprabhu1259 Před 3 lety +3

      நிச்சயம் நடக்கும் நண்பா

    • @mohankumar-lg5jm
      @mohankumar-lg5jm Před 7 měsíci

      ​😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivaloganathan112
    @sivaloganathan112 Před 3 lety +42

    கடவுளே மீண்டும் இப்படியே பேசணும்

    • @ramakrishnan4139
      @ramakrishnan4139 Před 3 lety

      Yes bro

    • @hajibasha5130
      @hajibasha5130 Před 3 lety

      பிரமலேதா இருக்கும் வரை முடியாது.....நல்ல மனிதர் நம்ம கேப்டன்

  • @savarimuthucharlas1640
    @savarimuthucharlas1640 Před rokem +15

    நல்ல தலைவனை இழந்து விட்டோம்

  • @kumarsangi384
    @kumarsangi384 Před 4 lety +64

    தமிழகத்தின் தகுதியான அடுத்த முதல்வர் விஜயகாந்த் மட்டும்தான்

  • @muruganks2682
    @muruganks2682 Před rokem +12

    நான் சந்தித்த ஒரே தலைவன்

  • @baskarannavaneethan6109
    @baskarannavaneethan6109 Před 4 lety +27

    Superb our Madurai veeran vijayakanth bro...

  • @dhanavelmanimegalaidhanave3514

    என்றென்றும் தமிழகத்தை ஆள தகுதியான ஒரே தலைவன் என் அண்ணன் என் இதய தெய்வம் அண்ணன் கேப்டன் அவர்கள் மட்டுமே

  • @chitradeepa3407
    @chitradeepa3407 Před 7 měsíci +13

    Miss u captain sir 😭😭😭😭🙏🙏🙏

  • @leeanbu629
    @leeanbu629 Před 3 lety +14

    2021 முதல்வர் கேப்டன் 🇧🇪🇧🇪🇧🇪

    • @hajibasha5130
      @hajibasha5130 Před 3 lety

      வாழ்த்துக்கள்....ஆனால் பிரமலேதா இருக்கும் வரை நடக்காது

  • @varahi_story
    @varahi_story Před 7 měsíci +4

    Am from Kerala i love you grate honest man only captain ❤❤❤ god bless u family

  • @karthikvijau2466
    @karthikvijau2466 Před 4 lety +40

    Lion King vijayakanth

    • @balatimepass1522
      @balatimepass1522  Před 4 lety +2

      விரைவில் கம்பீரக்குரலோடு நம் கேப்டன்

  • @Darshini_gd5xn
    @Darshini_gd5xn Před 7 měsíci +13

    கட்சியிலே தேசியம் வைத்தார் கேப்டன்😢😢😢rip

  • @salemskdanger1771
    @salemskdanger1771 Před 3 lety +9

    கேப்டனின் குரல் மீண்டும் தமிழகத்தில் ஒழிக்கவேண்டும்

  • @vigneshprabu2907
    @vigneshprabu2907 Před rokem +7

    Love u appa

  • @mathiarasuinfo
    @mathiarasuinfo Před 5 měsíci

    நன்றி கேப்டன் விஜயகாந்த் சார் ❤❤
    நான் உயிருள்ள வரை, நீங்கள் என்றும் என் மனதில் ❤❤❤❤❤❤❤❤❤

  • @antonanton3794
    @antonanton3794 Před 3 lety +8

    Thanga thalaivan captain vijeyakhanth srilanka fans.

  • @murali43950
    @murali43950 Před 3 lety +16

    விஜயகாந்த் Sir & அவர் Family உள்ளவர்கள் தான் சம்பாதித்த பணத்தை மக்களுக்காக உதவி செய்தார்கள் ... ஆனால் இன்று மக்கள் அவர்கள் அனைவரும் கேட்டவர் என்று சொல்லுவது வருத்தமாக இருக்கிறது ( நாம் ஒரு 10 பேருக்கு உதவி செய்ய நம் குடும்பத்திற்கு தெரியாமல் செய்ய முடியாது.. கேள்வி கேட்பார்கள்)

  • @RamaLingam-ex6rl
    @RamaLingam-ex6rl Před 7 měsíci +7

    I saw this after he died 😢😢 really great speech thalaiva🎉🎉🎉❤❤

  • @rajmohanm6534
    @rajmohanm6534 Před rokem +5

    வாழும் தருமரே

  • @muthukumaran2439
    @muthukumaran2439 Před 3 lety +15

    Very simple, bold, brave person 🔥

  • @dhineshg7920
    @dhineshg7920 Před 4 lety +69

    அடுத்த முதல்வர் எங்கள் கேப்டன்

  • @sakthisandy8868
    @sakthisandy8868 Před rokem +4

    Very good leader and very proud of political leader true

  • @tamilarasan2305
    @tamilarasan2305 Před 3 lety +7

    கூட்டத்தை பாருங்க,. யாரும் காசு வாங்கி வரலை

  • @ranfast6241
    @ranfast6241 Před 3 lety +5

    2021 என் தலைவன் கேப்டன் CM ஆகி இருக்க அனைத்து தகுதியும் இருக்கு மக்கள் உங்கள் ஓட்டு யாருக்கு வேணும்னா போடுங்க அதிமுகவிற்கு போட வேண்டாம்

  • @nkptamilan7416
    @nkptamilan7416 Před 2 lety +5

    What a crowd

  • @TheProtagonist555
    @TheProtagonist555 Před rokem +6

    I miss this man very much.. Bold and brash.. Yevanukkum bayam ila..

  • @jayachakravarthy8626
    @jayachakravarthy8626 Před 7 měsíci +1

    யோவ் யாருய்யா நீ இவ்வளவு நல்ல மனுசனா இருந்து இருக்கீங்களே
    நிதர்சனமான உண்மை

  • @selvibala3875
    @selvibala3875 Před 3 lety +5

    Vunga speech ketkanum sir yelunthu vanga neenga seitha darmam yentrum katkum 👏👏👏👏👏🙌👍👍👍

  • @ssubburayanmadhuram4831
    @ssubburayanmadhuram4831 Před 3 lety +6

    Mass captan

  • @sankarhema5324
    @sankarhema5324 Před 3 lety +5

    Mass

  • @Knowledge_Quest_with_Shakthi
    @Knowledge_Quest_with_Shakthi Před 7 měsíci +2

    Miss u thalaiva

  • @opticsoptics3629
    @opticsoptics3629 Před 3 lety +8

    Nallaya mudhalver captain

  • @thamizhdesamm
    @thamizhdesamm Před 3 lety +6

    நன்மனிதர்

  • @tamilan9967
    @tamilan9967 Před 2 lety +4

    MASS!

  • @manikandanmaniprabhu1259
    @manikandanmaniprabhu1259 Před 3 lety +6

    தலைவா உங்கள் உறை சிறந்த எடுத்து காட்டு

  • @ramasamyrramasamyr2706
    @ramasamyrramasamyr2706 Před 3 lety +9

    இதுதான் captain.

  • @sanjayudhaya1238
    @sanjayudhaya1238 Před 4 lety +11

    Vaa thalaiva. ....

  • @pkrrpkrr1257
    @pkrrpkrr1257 Před 3 lety +5

    Super thalava

  • @saravanandharan9797
    @saravanandharan9797 Před 4 lety +12

    Caption mass

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 3 lety +5

    Miracle captain please come back

  • @7778Ram
    @7778Ram Před 4 lety +20

    Real hero captain viji anna 💪💪💪👍👍👍

  • @moorthimoorthi8969
    @moorthimoorthi8969 Před 4 lety +8

    Good speech

  • @Thiru356
    @Thiru356 Před 5 měsíci

    அட போங்கங்கய்யா.விட்டுங்கிங்க. ''இப்ப?❤❤❤

  • @ShahulhameedMohamedsali-qx2oe
    @ShahulhameedMohamedsali-qx2oe Před 7 měsíci +1

    யாரோடு பேசி எனக்கேன்ன லாபம்,

  • @vadivelc2031
    @vadivelc2031 Před 3 lety +4

    Breve leader but shadow that is nature

  • @pbaskar4202
    @pbaskar4202 Před 6 měsíci

    கேப்டனின் கம்பிரம் துணிவு❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthuselvam889
    @muthuselvam889 Před 3 lety +9

    Kandipa varuvaaru nam annan

  • @user-uq6hn1xm5c
    @user-uq6hn1xm5c Před 7 měsíci +1

    Captain 🙏🙏🙏🙏

  • @rajsankar5218
    @rajsankar5218 Před 3 lety +5

    HERO

  • @athinarayanan9894
    @athinarayanan9894 Před 3 lety +2

    Captain next CM 🔥

  • @allahpichai3376
    @allahpichai3376 Před 6 měsíci

    எங்கள் கேப்டன் தைரியம்

  • @kesavaraja.nayakar7043
    @kesavaraja.nayakar7043 Před 3 lety +3

    Congratulations. Caption.

  • @sudhakarchidhra3975
    @sudhakarchidhra3975 Před 6 měsíci +1

    Super c

  • @vaminikumanan500
    @vaminikumanan500 Před 6 měsíci

    Super 👍🏽

  • @jayammurugan9058
    @jayammurugan9058 Před 4 lety +12

    Vijayakanth mendum nallavaravendum

  • @vembuvaidyanathan5204
    @vembuvaidyanathan5204 Před 7 měsíci

    Nee...super

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 Před 6 měsíci

    Miss u captain sir😢😢😢😢

  • @minikurien116
    @minikurien116 Před 6 měsíci

    Ur, sound, TamilNadu, 🙏,

  • @user-qz2fy6fl7n
    @user-qz2fy6fl7n Před 7 měsíci +1

    கேடுகெட்ட ஜென்மங்கள் உங்கள முடக்கிட்டாங்களே கேப்டன் 😭😭😭😭😭

  • @ksubramaninan5215
    @ksubramaninan5215 Před 3 lety

    Nice Mo

  • @muthukrishnan-eq1qx
    @muthukrishnan-eq1qx Před 3 lety +3

    Nengal nalla manithan ungal wife um nallavanga. Nengal nalla irukanum eppodhum

  • @prema7002
    @prema7002 Před 2 lety +1

    Captain 🔥

  • @user-iq7ld8rq9f
    @user-iq7ld8rq9f Před 6 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @user-tv1uy7yn3t
    @user-tv1uy7yn3t Před 3 lety +103

    எனக்கு 23 வயசு ஆகுது இன்னும் நா ஒட்டு id வாங்கவில்லை, உன்ன போல ஒரு நபர் வரும் வரை யாருக்குமே ஒட்டு போட மாட்டேன்,

    • @muthusamyashok349
      @muthusamyashok349 Před 3 lety +4

      Nanum than

    • @tn5556
      @tn5556 Před rokem +3

      நீ தான் உண்மையான தொண்டன்

    • @tn5556
      @tn5556 Před rokem +3

      @@muthusamyashok349 வாழ்த்துகள் நண்பரே

    • @ravisharmaramachandran1038
      @ravisharmaramachandran1038 Před 11 měsíci +3

      Super bro ennaku tears coming evara theriuma evolo kindal panni erukan
      But ene evar nala varanum again

    • @thamuthamu4316
      @thamuthamu4316 Před 8 měsíci +2

      Same ❤to u

  • @dhanabalvelaudham9417
    @dhanabalvelaudham9417 Před 7 měsíci

    கேப்டன் அன்றே சொல்லிவிட்டார் பொறுத்திருந்து பாருங்கள் யார் நல்லவர் என்று உலகம் உள்ளவரை ஓங்குக கேப்டன் புகழ்

  • @MasanaMuthu-ko3pq
    @MasanaMuthu-ko3pq Před 7 měsíci

  • @dhanasekarans7535
    @dhanasekarans7535 Před 3 lety +3

    Unmayanathalaivar

  • @muthukrishnan-eq1qx
    @muthukrishnan-eq1qx Před 3 lety

    Unga pernthanmai manasu yarukum varathu

  • @rohe8413
    @rohe8413 Před 4 lety +4

    Andha Minister Namma Dead body dhan.

  • @Seenv317
    @Seenv317 Před 6 měsíci

    Eanakku 22 age aguthu innum vote id vanga villai

  • @245siva
    @245siva Před 3 lety +6

    Sad to see current DMDK position …Hope he comes back

  • @anandyashwanth9807
    @anandyashwanth9807 Před 3 lety

    Intha thalaivan poi thokadichitaengalae... Makalae..

  • @royalneela3263
    @royalneela3263 Před 3 lety

    Sir ha , kola mass 🔥🔥

  • @hendrycharalas764
    @hendrycharalas764 Před 11 měsíci

    DMK makkalai muttaal aakivachirukku ayya neenga vanga cm ma god bless you

  • @SelvaRaj-hc4li
    @SelvaRaj-hc4li Před 3 lety +1

    S.K.selvaRaj

  • @veerasamyveera7137
    @veerasamyveera7137 Před 3 lety

    Tesion

  • @narendrakumarb8776
    @narendrakumarb8776 Před 7 měsíci

    Capten uir i god aduthethuikku annudiya uir aduthuerukkelam 😭😭😭😭😭😭😭😭😭😭

  • @ManiMani-su5qq
    @ManiMani-su5qq Před 7 měsíci +1

    Vijayakant out Tamilnadu m Out

  • @AkKumar-pv1ys
    @AkKumar-pv1ys Před 5 měsíci

    Ayyyktwl

  • @JohnPaul-fc4hk
    @JohnPaul-fc4hk Před 3 lety +4

    கேப்டன்

  • @bharathibharathi6346
    @bharathibharathi6346 Před rokem

    Captain

  • @vmani7973
    @vmani7973 Před 3 lety

    DMK pasuneega eppo passa mudiyathu

  • @thangapandiyankkaruppaih5993

    Superttrtrttfff

  • @jayammurugan9058
    @jayammurugan9058 Před 4 lety +4

    Dmdk kodaikuvanthal tamilnadumakkalnallaeruparkal

  • @hajirapeermydeen5845
    @hajirapeermydeen5845 Před 7 měsíci +2

    ஜெயலலிதாவுடன். கூட்டணி வைக்காமல். இருந்திருந்தா. தனித்துவமாக இருக்கலாம். போச்சு. தனித்துவம். கூட்டணி கிடையாது. கிடையாதுணோ. ஜெயலலிதாவுடன். கூட்டணிவைக்கலாமா.

  • @sbdurai5611
    @sbdurai5611 Před 3 lety +1

    Ithukuthan unakku premalatha unakku aappu vachchitra

  • @dgvlogs117
    @dgvlogs117 Před 3 lety +3

    பெத்த அப்பாக்கு பேரு வெச்சது யார சொல்றாரு..

  • @mohamedhakkimthariqali3164
    @mohamedhakkimthariqali3164 Před 7 měsíci +1

    கடைசியில் முடங்கிக் கிடந்தது நீங்கள் தான்

  • @user-kj9kw7uh4c
    @user-kj9kw7uh4c Před 7 měsíci +1

    என்னோட முதல் ஓட்டு உங்களுக்கு போட்டேன் என்பது மட்டுமே இப்போது என்னோட ஆறுதல்....😢😢😢😢😢😢