விருப்பபடியா ? விதிப்படியா ? வாழ்க்கை துணை - கன்னி | Kanni Raasi palan | Vasthu Prabaharan | Trichy

Sdílet
Vložit
  • čas přidán 1. 08. 2022
  • #Trichy || #vasthuPrabaharan || #kannirasi2022tamil || #கன்னி
    நான் யார் ? அவள் யார் ? அவன் யார் | விருப்பபடியா ? விதிப்படியா ? வாழ்க்கை துணை - கன்னி | Kanni Raasi palan 2022 in tamil | Vasthu Prabaharan | Trichy
    ========================
    Astro Vasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837
    =========================
    ஆய கலைகள் அறுபத்து நான்கில் தூய கலையாக ஜோதிடம் விளங்குகிறது.. அப்படிப்பட்ட ஜோதிடக்கலையில் ஊறித் திளைத்தவர்தான் வாஸ்து பிரபாகரன் அவர்கள். சுமார் 30 ஆண்டுகாலம் ஜோதிடத் துறையில் அனுபவமுள்ள பிரபாகரன் அவர்கள் பிறந்து வளர்ந்ததெல்லாம் திருச்சிதான்..,
    சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் BA Astrology மற்றும் MA Astrology , மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் M.Phil Astrology , தமிழ் பல்கலைகழகத்தில் Ph.d Astrology என்று ஜோதிடத்துறையில் தன்னிகரற்ற நிபுணராக திகழும் பிரபாகரன் அவர்கள் தஞ்சை சாஸ்த்ரா பல்கலை கழகத்தில் ஜோதிடத்துறை 10 ஆண்டுகள் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
    ஆஸ்ட்ரோ வாஸ்து கன்சல்டன்சி என்ற பெயரில் சுமார் 15 வருடங்களாக தனது அலுவலகத்தை சிறப்பாக நடத்தி வருகிறார். தன்னைத் தேடி வரும் அத்தனை பேர்களுக்கும் ஜோதிடம் மட்டுமல்லாது வாஸ்த்துவும் பார்த்துக் கொடுத்து அவர்கள் வாழ்க்கையை சிறப்பாக்கும் உன்னதப் பணியை செய்து வருகிறார்.
    Astro Vaasthu Consultancy
    95 பாளையம் பஜார் உறையூர்,
    திருச்சி.
    Contact : 8610983837

Komentáře • 195

  • @tnpscgk248
    @tnpscgk248 Před rokem +116

    கன்னி ராசி யில் பிரபது பாவம்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem +15

      கடிகாரத்தில் எந்த நெம்பர் நல்ல நெம்பர் . எல்லாம் ஒரே கால அளவு கொண்டது தான்

    • @wiz_praveen
      @wiz_praveen Před rokem +2

      @@VasthuPrabaharan 🔥🔥🔥🔥❤️💯

    • @niraimathikani1679
      @niraimathikani1679 Před rokem +1

      உண்மை சகோ

    • @asokan8092
      @asokan8092 Před rokem

      பிரபதா, பிறப்பதா ?

    • @sharmila2004
      @sharmila2004 Před rokem +1

      True

  • @Estherram-bi7ee
    @Estherram-bi7ee Před rokem +14

    எல்லாரும் சுயநலமா இருக்க மாட்டாங்க . அப்பிடியே இருந்தாலும் கன்னி ராசியில அன்புக்காக மட்டும் தான் சுயநலமா இருப்பாங்க.

  • @erodebiggbossbala2370
    @erodebiggbossbala2370 Před 2 lety +28

    செய்த பின்னர் எங்கே போறது ஹஹஹ அனுபவிக்க வேண்டிய தான்...

  • @naleenidevi9809
    @naleenidevi9809 Před rokem +1

    8.11.1996 kanni rasi hastham 4am padham mrge epo agum sir 2yrs ah pakurom inum set agala

  • @user-xi4wj5ps4c
    @user-xi4wj5ps4c Před 4 měsíci +1

    Super 👌 👍 great knowledge Sir 🎉❤

  • @madhupriya5369
    @madhupriya5369 Před rokem

    Hi sir rishabam rasi boy ,kaani rasi girl love panrom veetla accept pani arrange Marriage nadakuma sir

  • @RajaRaja-qt9qc
    @RajaRaja-qt9qc Před rokem

    23/10/84 Enakku 2023 la vadu thirumanam nadakkuma.....iya pls sollunga. Hastham 2 m padham.

  • @indrasr2009
    @indrasr2009 Před rokem

    உன்மை

  • @iswariyaiswariya9981
    @iswariyaiswariya9981 Před rokem +3

    05.08.2000.Kanni rasi, chithirai natchathiram 16 paadam, thulam laknam. நான் ஒரு பெண்.தாய் , தந்தை யாரை திருமண செய்ய சொல்கிறார்களோ அவரை தான் திருமணம் செய்து கொள்வேன்.பெருமாள் சாமி நல்ல வரன் அமைத்து தருவார் என்ற நம்பிக்கையில் தான் உள்ளேன்.தாய், தந்தை ‌உடன் விவசாயம் செய்து வருகிறேன் 😊. திருமணம் எப்போது நடக்கும் 😊. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் .pls reply sir

  • @poonkothaipoonkothai1041
    @poonkothaipoonkothai1041 Před rokem +11

    கன்னி ராசியில் பிறப்பது பாவம்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem +1

      எந்த ராசியில் பிறந்தாலும் பாவம் தான்

    • @tnpscgk248
      @tnpscgk248 Před rokem

      Hi

  • @manjusivakumar2376
    @manjusivakumar2376 Před rokem

    Sir , naan chithirai 2 aam patham...neenga sonnathu avalavum 100 percent true...1000 prachanai irunthalum avar arivu avalavu than ena poruthu en kuzhainthaigalukaaga amaithiyaaga selvathu than en subhavam...

  • @dheekshipriya5521
    @dheekshipriya5521 Před rokem +1

    பிரியங்கா 23/6/1996 நேரம் காலை 10.30அரசாங்க வேலை கிடைக்குமா.

  • @sharmila2004
    @sharmila2004 Před rokem

    Nandriii

  • @shanthih9780
    @shanthih9780 Před rokem +5

    கன்னி ராசி பற்றி இந்த மாதிரி நெகட்டிவ் ஆக யாரும் சொல்லி இது வரை கேட்டதில்லை...

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      அப்ப பாசிட்டிவ் மட்டும் சொல்ல வேண்டுமா , மற்றது நடக்காதா

  • @vigneshwaranwaran
    @vigneshwaranwaran Před rokem +2

    Kanni rasi chitharai nachathiram 2m padham
    31/08/1992

  • @ajith7411
    @ajith7411 Před rokem +1

    Vanakkam sir, naan kanni rasi.. Uhthram nachathiram.. Paatham enna nu theriyala 03.08.2000..06.00pm.. Ipo vaalzkaiyae failure ahh irukku.. Gov job try panrrn. Pannalama.. Enna pannalam sir.

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem +1

      நேரமும் காலமும் விரையம் தான் , சுயதொழில் முயற்ச்சி செய்யுங்கள்

  • @balamurali1923
    @balamurali1923 Před rokem +4

    Sir Ennodaiya name T.balamurali. ennodaiya date of birth 11.10.1996. Kani rasi uthiram nachathiram. Kadantha 5 varusama padatha mana vethanai ella. Job ku kaga ooru oora thiruchen. Oru 3 varusama contract basic la govt undertaking company la work pannen. But permanent pannala. Govt job ku try pannen. Padika mudiyala. Manasu sariella. Current da oru private company la work pannikedu iruken. Entha job Ennaku pedikala. Kuda work pandra vanga etho solide irukaga ennai. Work ku poga payamaga iruku. Work ka resign panna mudiyala family and age problem (27). Na family ya convience panni job resign pannidu govt jobku padikalama? Ennaku life irukanu theriyala. Payama iruku life fa ninaicha. Etha thu solution solluga

    • @priyadharshininp9258
      @priyadharshininp9258 Před rokem

      Same problem...in my life sir...as it is...solution tha teriyala

    • @balamurali1923
      @balamurali1923 Před rokem

      @Mugavarium Muganulin Mozhium illa. No income. Marriage nenaichale payam varuthu

    • @anbu5782
      @anbu5782 Před rokem

      @kaviarasi yes

  • @malathim84
    @malathim84 Před rokem

    Sir nanga irandu perum kanni rasitha sir engalukku eppadirukkum pls sollunga

  • @Prakash-sc5yk
    @Prakash-sc5yk Před rokem +3

    வணக்கம் ...ஐயா... கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் 3ஆம் பாதத்தில்
    பிறந்துள்ளேன் இன்னும் திருமணம் நடைபெறவில்லை...
    11/09/1980...3:35 PM .. Birth place: Arakkonam..43 வயது ஆகின்றது திருமணம் கைகூடுமா ...வேலை வருமானம் இல்லாமல் இருக்கின்றேன்...இந்த நிலை மாறுமா...தயவுசெய்து பதில் அளிக்குமாறு வேண்டுகிறேன் ஐயா...

  • @JothiDeepa-um5kl
    @JothiDeepa-um5kl Před rokem +4

    ரொம்ப கஷ்டம் ஐயா எப்ப தான் என் கஷ்டம் தீரும்

  • @thamizhshalini7388
    @thamizhshalini7388 Před rokem +1

    Sir, en birthday date: 12.11.1999 time: 4.00 pm.ennakku enna rasi, natchathiram sollunga sir. Pls sir.

    • @kolangal386
      @kolangal386 Před rokem

      Thulam rasi vishakam star kumbam laknam

  • @bruntharamasamybruntharama5201

    Hi sir 27.9.2000 Wednesday morning 9o clock 24 minutes kanni uthiram 2 rombha kastam sir usuru matum tha iruku konjam pathu sollunga

    • @AAS10000
      @AAS10000 Před 2 lety

      czcams.com/video/kTY91hXYPZY/video.html

  • @priyanka.s2985
    @priyanka.s2985 Před 2 lety +3

    Kanni rasi.thulam laknam.19/09/1990.marriage eppo?then job eppo kidaikum sir.sollungapls.🙏🙏

  • @subasurya4804
    @subasurya4804 Před rokem +11

    அனைத்தும் உண்மை...🙏

  • @umapathimrs
    @umapathimrs Před rokem +1

    கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் தனுசு லக்னம்...1989.05 .17 திருமணம் வேலை எப்போது அமையும் சார்

  • @kaleeswarithirupathy7638
    @kaleeswarithirupathy7638 Před rokem +16

    I'm kanni rasi, uthiram natchathiram i got married and having 1 son. I'm arranged marriage only not love marriage neenga solrathu edhuvum unmai illa. Marriage life nalla padiya illa. En husband short tempred and hard nature. Enna purijkurathe illa.im living only for my son..

    • @pavithraumashankar6101
      @pavithraumashankar6101 Před rokem +3

      Same problem sis 🥺🥺en son kakaaga mattu tha adjust pannitu irukaa,

    • @trendydavid
      @trendydavid Před rokem +1

      Nenga Anba peasunga purnjippanga sis kadavul irukkaru

    • @padman4643
      @padman4643 Před rokem +2

      Please don't worry at all, take the life easily and make it simple. Always pray god & try to be with your kid. Everything will change. Pray god, pray god, pray god. Rest will be taken care by god. Believe me Akka/ Thangai.

  • @cvmcoimbatore9300
    @cvmcoimbatore9300 Před rokem +2

    U r correct sir. I'm kanni rasi astham 1 patham.. my life had gone totally.

  • @punitharavi2159
    @punitharavi2159 Před rokem +1

    04.01.1994, time :9.15pm,kannirasai ,has tham life epo sir nallairukum

    • @punithan.m6297
      @punithan.m6297 Před rokem

      Coming Jan la irunthu be hope. everything will be make happy

  • @MenakaMena-tl2mf
    @MenakaMena-tl2mf Před 11 dny

    Kanni kumbha lagnam hastham natchathiram sir 2024 kula marge nadakumaa sir epa marge nadakum which month sir pls reply me sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 11 dny

      அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத்ததிற்க்கு மேல்

  • @maxwell-hh9fi
    @maxwell-hh9fi Před 2 lety +9

    அஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம்
    முதலில் கல்யாணம் ஆகனும் 🤔 😭

    • @AAS10000
      @AAS10000 Před 2 lety

      czcams.com/video/kTY91hXYPZY/video.html

  • @sivasiva-rl5ij
    @sivasiva-rl5ij Před rokem

    14/2/1998 time 6:31pm love Mrg panalam ah? Kanni rasi, utteram star, simma laknam.. Pls rply sir

  • @ashakthi4879
    @ashakthi4879 Před rokem

    Kannu rasi paiyan Kanni rasi ponnu orey natchathiram aastham marriage aiduchi yeppadi happy ya irupanga la

  • @jayamohanp6206
    @jayamohanp6206 Před rokem +3

    ஐயா வணக்கம் 🙏🙏 பிறந்த தேதி :17-12-1984, பிறந்த நேரம்:2:00PM,கன்னி ராசி, சித்திரை நட்சத்திரம், மேஷம் லக்னம் எனக்கு மனைவி எப்படி அமைவாங்க ஐயா 🙏🙏

    • @nilathas1308
      @nilathas1308 Před rokem +3

      இன்னும் கல்யாணமே நடக்கவில்லையா?

    • @saranyasenthilkumar232
      @saranyasenthilkumar232 Před rokem +1

      38 aagudhu sir innum marriage aagalaya

    • @nilathas1308
      @nilathas1308 Před rokem

      Don't worry because நானும் சித்திரை நட்சத்திர 1 பாதம் கல்யாணம் செய்து divorce ஆயிட்டேன். உங்களை விட வயது குறைவு.

    • @mrrraman6848
      @mrrraman6848 Před rokem +5

      என் அனுபவம்...ஜாதி பார்க்காமல்...வறுமையில் உள்ள நல்ல உள்ளம் தேடி மணக்கவும்.நன்றாக இருப்பீர்கள். வாழ்த்துக்கள்.

    • @revathyrajendran8568
      @revathyrajendran8568 Před rokem

      Think and choose wisely ,kanni rasi life money power all you get but life partner should be wise in choosing, don't choose your life partner for money , only love and affection will come life long, take time and decide

  • @ammu1407
    @ammu1407 Před 2 lety

    Nice video sir, thank god & u sir, Ammu.M 14:06:1997, 07:00PM, perambalur ,
    eppo marriage pannalam & job pathi sollunga Sir, eppo palan epdi iruku sir

  • @subhasri8589
    @subhasri8589 Před 2 lety +5

    Sir yanku love marriage success aguma parents ok soluvanga enga veettu ok solitanga mapalai veettula amma ok sola matraga 6.7.92 uthiram 4 kanni rasi kanni laknam solluga sir romba varusama wait panurom ok sola matraga

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f Před 4 měsíci

    Kanni ku utram 3 statbku love no va arrange ok va nalla errukkum ma

  • @nagalakshmithangavel1983

    👌👍

  • @rachelpraba1029
    @rachelpraba1029 Před rokem

    7.11.77 eindha video lapoladhan eruku yaipodhan sariyakum sir

  • @ammuv2035
    @ammuv2035 Před 2 lety +1

    Na 22.8 .2001 , 9.40 pm, yainnoda life eapadi irukum, vera job ku try painnalama, marriage eapo nadakum, government job try painnalama, love marriage akuma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 2 lety

      வேறு வேலை முயற்சி வெற்றி தரும் , காதல் திருமணம் கைகூடும் , அரசு வேலைக்கு முயன்று நேரம் வீனாக்காதீர்கள் ,

    • @ammuv2035
      @ammuv2035 Před 2 lety

      @@VasthuPrabaharan திருமணம் எப்ப நடக்கும் ஐயா

    • @arunkumar.n0827
      @arunkumar.n0827 Před rokem

      @@ammuv2035same problem

  • @ababy7254
    @ababy7254 Před rokem

    Sir na kanni rasi ashtham 2 . DOB.9 12 .1993

  • @aarthi604
    @aarthi604 Před rokem

    Sir enaku kanni rasi uthram 2 patham boy kadakam rendu perum love mrg pannalam vitla othupangala matangalanu payama iruku sir ithu varaikum failure matum than life la inime nallathu nadakuma sir

    • @trendydavid
      @trendydavid Před rokem

      Nambikkayodu irunga Ellam nadakkum

  • @chandrasekar8841
    @chandrasekar8841 Před rokem

    Name Bhuvaneswari

  • @sorubarania762
    @sorubarania762 Před 2 lety

    Super super super

  • @puroopuroo4490
    @puroopuroo4490 Před rokem

    Kanni rasi, astham natchathiram, DOB 11.11.1993 gov jop kedaikkuma sir

  • @vpjs7053
    @vpjs7053 Před 2 lety +1

    வணக்கம் ஐயா... எனக்கு விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரம் 4 ஆம் பாதம்... மேஷம் ♈ லக்னம்... என் வீட்டுக்காரர் க்கு கன்னி ♍ ராசி அஸ்தம் நட்சத்திரம்... எங்களுக்குள்ள கருத்து வேறுபாடு நிறைய இருக்கு

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 2 lety

      விரைவில் சரி ஆகும் , ஆனால் காலம் ஆகும்

  • @ramanujavaradhan5215
    @ramanujavaradhan5215 Před rokem +2

    Niraya kashta pattutten

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      நமது கஷ்டத்தை விட அதிக கஷ்டப்படுபவர்களை நான் பார்த்து இருக்கிறேன் , ஏன் நீங்களே பார்த்து இருப்பீர்கள்

  • @kannant8270
    @kannant8270 Před 2 lety +1

    Hastham natchathiram government jop ketaikuma Ayya

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      முயற்சியுங்கள், வாய்ப்பு உள்ளது .

  • @chandrasekar8841
    @chandrasekar8841 Před rokem +1

    Sir kanni Raasi kadaha laknam hasta naksathram .dob 5.12.1996

  • @karthikbanu9361
    @karthikbanu9361 Před rokem

    My age 31 kanni rasi viruska laknam uthram 2 patham huspand age 37 resapa rasi mesa laknam karthikai 2patham marriage 5years Achu kulanthai eppo prankum please solunka sir

  • @priyasivaperumal5849
    @priyasivaperumal5849 Před rokem

    Sir enaku kanni rasi uthiram nachathiram kumba laknam na love pandravangaluku viruchagam rasi but avangaluku ragu kedhu thosam irukuku pirichitanga edhu la unmaiya sir

    • @priyasivaperumal5849
      @priyasivaperumal5849 Před rokem

      Nanga rendu peru love pandra engaluku kalyanam aguma sollunga sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      உண்மை இல்லை. மனம் ஒன்றி போவது சிரமம்.

    • @priyasivaperumal5849
      @priyasivaperumal5849 Před rokem

      Kalyanam pannikita yaravadhu oruthar erandhuduvanganu soldranga kalyam panna uyruku edhaudhu abathu varuma sir

  • @umamaheswaritamilselvam9086

    Ayya...en thambi Jeyasubramani..date of birth 14 sep 1996...kanni rasi uthiram natchathiram..enga appa chinna vayasulaye eranthutanga...amma 2017 august la eranthutanga ayya..avanuku love um failure ayiruchu...rompa depression la than irukan..suicide thoughts avanuku athikam varuthu avan virupam ethume nadakalanu kashtapduran nala padipan govt jobku try panran rompa varushma ana yethachum pblm varuthu ...ana inum govt job kedaika matuthu...Marriage panra ideavum ilamale irukan...avan life epdi irukum ayya

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 2 lety +2

      அவருக்கு கிரகநிலை சரி இல்லை 29 வயதுக்கு மேல் தான் நல்லது நடக்க வாய்ப்பு உள்ளது , அதுவரை கிடைத்த வேலையில் பணி புரியவும் , காதல் தோல்வி சாதாரணம் , காதல் தான் வாழ்க்கை கிடையாது , வாழ்க்கையில் காதல் என்ற ஒரு காலம் இருக்கும் , ்அவ்வளவு தான் , காதலியை கை பிடித்து இருந்தால் இதை விட வாழ்க்கை கொடுமையானதாக இருந்து இருக்கும் என்று நினைத்துக்கொள்ளவும் , நல்ல எதிர்காலம் உண்டு. வாழ்க வளமுடன்

    • @umamaheswaritamilselvam9086
      @umamaheswaritamilselvam9086 Před 2 lety

      Nandri ayya

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f Před 4 měsíci +1

    Kanni lagnam sevai in fourth place in vagram😮+ kathu kuda apo sevai fifth place ku thanae poogum😮😮😮 correct 💯

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 4 měsíci

      தனுசில் செவ்வாய் நன்மையே

  • @hariprakash3064
    @hariprakash3064 Před rokem +1

    Kani rasi payan kum magaram rasi ponu ku love marriage epadi nu soluga

    • @nothingnew4
      @nothingnew4 Před rokem

      சூப்பராக இருக்கும். திருமணம் செய்து கொள்ளுங்கள்

  • @s.ganesamoorthysrinivasan5748

    True

  • @user-do8np4zi3q
    @user-do8np4zi3q Před 2 lety

    Ayya kanni rasi hastam natchathiram 3 Patham. magara laknam Dob 20.06.1991 marriage epa nadakum ayya

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      தடைப்பட்ட திருமணம் நடைபெறும்

    • @user-do8np4zi3q
      @user-do8np4zi3q Před rokem

      @@VasthuPrabaharan நன்றி அய்யா

    • @kanimozhi3512
      @kanimozhi3512 Před rokem

      @@VasthuPrabaharan அப்டினா என்ன அய்யா திருமணம் நடக்குமா?

  • @abishaathilingam5280
    @abishaathilingam5280 Před rokem

    Ayya annaku kanni rassei uttera nassatheram annaku love life sait akkuma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      காதல் தோல்வி அடைந்தாலும் வரும் மனைவியை அதிகம் நேசிப்பீர்

  • @tilesbaluchennai9225
    @tilesbaluchennai9225 Před rokem +12

    நான் உதவி செய்தால் மற்றவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது.

  • @komaraswamisengodagounder7667

    Good evening sir

  • @pugalvijay3702
    @pugalvijay3702 Před rokem +1

    Nan kanni rassi than life full stress than and romba kastam than

  • @nishanthiniponnusamy1736

    Hastham 2 patham ,simam lakanam government job kedikua sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 2 lety

      தன்சமயம் சாத்தியம் இல்லை

  • @kamalamoorthymoorthy2281

    27/07/1990 5,10am eppo mrg nadakum sir govt job kidaikuma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      50% கிடைக்க வாய்ப்பு உண்டு 25 க்கு பிறகு ஆனால் கடும் உழைப்பு இருந்தால் நிச்சயம்

  • @kanimozhit7845
    @kanimozhit7845 Před rokem

    En husbandukku virujigam kettai natchatttiram enakku kannirasi uttiram nakshatram 13 years marriage agi Love marriage than anal avar ennai eppothumey thel kottramari kottitey irukkuraru avarala ellam kastamo pattutey eppa enna purichiparo eppa engaluku nalla neram start agum enakkum govt job eppa kidaikum tnpsc 2 writing results innum varala govt job kidikuma pls reply pannunga om namachivaya mattum than irukkiraru ippa kadaisi kattathula irukken na vazhva sava nu irukken nenga nalla pathila sollunga sir pls en thalaiezhuthu eppa marum

  • @ptumanath4912
    @ptumanath4912 Před 2 lety +1

    hai sir, I am umanath, 15.07.1994 age 29 start airuchu. kanni rasi hastam 2place. ipo varaikum job kidaikala sir. govt exam prepare panren but pass aga mudila epo nalla kalam pirakum epo job kidaikum and marriage agum sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 2 lety +1

      நல்ல சுய தொழில் ஒன்றை ஆரம்பிக்கவும் , திருமணம் தானாக 30 ல் நடக்கும்

    • @kathirsaravana2269
      @kathirsaravana2269 Před rokem

      Poi

  • @seethalakshmiramanathan5552

    விருப்பப்படியே திருமணம் நடந்ததாகத்தான் நினைப்பார்கள்!!! ஆனால் விதி , என்று நினைக்கக்
    கூடிய அளவிற்குத்தான் விடை
    கிடைக்கும் !!! விதியை யாரால் மாற்றமுடியும், அந்த ஆண்டவனைத் தவிர.....???

  • @priyanka.s2985
    @priyanka.s2985 Před 2 lety +3

    உத்திரம் ராசி.விரும்பியவரை மணமுடிக்க முடியுமா?சொல்லுங்க சார்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 2 lety +2

      வாய்ப்புகள் அதிகம் காதல் திருமணத்திற்க்கு

  • @vallarasu25853
    @vallarasu25853 Před rokem +1

    ஜயா வணக்கம் 🙏 எனக்கு கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரம் விருச்சிக லக்னம் நான் எடுக்கும் முயற்சிகள் எடுத்தாலும் தோல்வி தான் ஜயா இப்போ எனக்கு வேலையும் இல்லை ஆதரவு அற்ற குழந்தைகளுக்கான இல்லம் ஒன்று ஆரம்பிக்க அரசிடம் உதவி கேட்கிறேன் ஜயா அனைத்திலும் தோல்வியை சந்திக்கிறேன் ஜயா வாழ்க்கையில் ஏதாவது நான் சாதிக்க வேண்டும் என போறாடுகிறேன் ஜயா 🙏

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      சேவேயை தொடர்ந்து செய்யுங்கள்.தானாக உதவி கிடைக்கும். தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    • @vallarasu25853
      @vallarasu25853 Před rokem

      @@VasthuPrabaharan நன்றி ஜயா 🙏💐💐💐💐💐💐 ஜாதகம் பார்க்க முடியுமா ஜயா உங்களிடம்

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      @@vallarasu25853 எனது வாட்சப் நெம்பருக்கு அனுப்புங்கள்

    • @vallarasu25853
      @vallarasu25853 Před rokem

      @@VasthuPrabaharan நன்றி அப்பா 🙏

  • @srinidoc3786
    @srinidoc3786 Před rokem

    How to Find which paatham?

  • @kabilarasankannan5650
    @kabilarasankannan5650 Před rokem +1

    Yes 💯 true sir..iam hastham 2 patham., My husband midhunam punarpusam .. nanga understandinga irrupom love marriage than..

  • @shashinimugistha4432
    @shashinimugistha4432 Před rokem +3

    கன்னி ராசி girl தனுசு ராசி boy love marriage nadakkuma

  • @nramya2435
    @nramya2435 Před rokem

    Kanni rasi kanni lagnam. Husband mithunam. Ottu varave illa. Romba kastam. Seriyaguma pl

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      விரைவில் சரி ஆகும்

    • @nramya2435
      @nramya2435 Před rokem

      @@VasthuPrabaharan ipoo kooda sanda. Sir.

    • @VVTCreation
      @VVTCreation Před rokem

      @@nramya2435 ஜாதகம் பொருத்தம் பார்த்து தானே அக்கா கல்யாணம் பண்ணிருப்பீங்க அப்புறம் எப்படி

    • @nramya2435
      @nramya2435 Před rokem

      @@VVTCreation illa brother. Porutam pakala. Love marriage. Parents accepted. My mistake only. So suffering

  • @subharajan294
    @subharajan294 Před rokem

    Love marriage aachu 2 masathulaye divorce aagiruchu...enna reasone therila...yappo dhan kanni rasiku yappo dhan aagum...

  • @pavithrakesavan4941
    @pavithrakesavan4941 Před rokem +1

    Kanni rasi Uttram dhanusu rasi boy....rmba kasta padraom love panni ... marriage pannikalam nu iruko....success aguma

  • @mathakumar5271
    @mathakumar5271 Před 2 lety

    Thulim rasi solugka sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 2 lety

      Today evening 4.30 க்கு வெளியாகும் ஐயா

  • @bujukutty5221
    @bujukutty5221 Před rokem

    Kanni rasi girl meena rasi boy love pandrom arraige marriage aaguma

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      போராடி திருமணம் புரிய வாய்ப்பு உள்ளது

  • @priyalakshmi7764
    @priyalakshmi7764 Před 2 lety

    Kanni raasi hastham 2 patham love marriage success aaguma sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 2 lety

      Success ஆகும்

    • @swethapeter7549
      @swethapeter7549 Před 2 lety +1

      Success agum but life always confused

    • @priyalakshmi7764
      @priyalakshmi7764 Před 2 lety +1

      @@swethapeter7549 yen ipdi soldringa neengalum hastham 2 padham ah🙄

    • @swethapeter7549
      @swethapeter7549 Před 2 lety

      @@priyalakshmi7764 yes my husband mesham

    • @priyalakshmi7764
      @priyalakshmi7764 Před 2 lety

      @@swethapeter7549 over ah ques ah keren nu ninachikathinga ungaluku love marriage ah then en jadhagathula after 30 marriage panna thaan nalla irukum nu soldranga athan doubt ah iruku

  • @premaskitchen1841
    @premaskitchen1841 Před 2 lety

    Govt job kedakuma

  • @kalimuthusp2894
    @kalimuthusp2894 Před 10 dny

    தாங்கள் சொல்வது
    கஸ்டம் கஸ்டதான்
    கட்டைக்கு அளிவில்லை

  • @vigneshwaranwaran
    @vigneshwaranwaran Před rokem

    Parthu sollu ga ayya

  • @tilesbaluchennai9225
    @tilesbaluchennai9225 Před rokem +1

    எனக்கு ஆண் குழந்தை பிறக்குமா நான் பிறந்த தேதி 04.07.1976 இரவு 12.10

  • @sg-cf2rx
    @sg-cf2rx Před rokem

    Theliva solunga

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem

      அடிப்படை ஜோதிடம் சிறிது கற்றுக்கொள்ளுங்களேன் ப்லீஸ்

  • @karthykarthy5899
    @karthykarthy5899 Před 2 lety

    Chitrai marriage eppo

  • @kathirsaravana2269
    @kathirsaravana2269 Před rokem +1

    Basically unga Kai ya nambuga, rahu dasa kanni rasi ku oru sapa kedu so athu mudincha than nallathu oru allavu nadakum
    Yentha josiyakaran ta ponnalum samatham solli than Vali anupuvan
    Bcz i m also kanni, believe yourself. nowdays no one will judge properly all are business 😀

  • @parththepapiriya1206
    @parththepapiriya1206 Před rokem

    Unmaja kathaungo enna headingla podduddu vara mathiree kathaikkerenga

  • @manojtr7203
    @manojtr7203 Před měsícem

    என்ன தான் சொல்ல வருகிறீர்கள் ஐயா? வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று சொல்லுங்கள்

  • @user-oy5mt3ez4s
    @user-oy5mt3ez4s Před 3 měsíci

    ஐயாநான்கன்னிலக்னம்விருச்சீகராசிநான்எந்தபலனைஎடுத்துக்கொள்வதுஇரண்டுபலனுமேஓத்துவருகிரதுயாரும்என்ஜாதகத்தைபார்த்துசரியானபலன்சொல்லவில்லைநீங்கள்சொல்லும்பலன்ஏற்புடையதாகஉள்ளது

  • @selvamani7298
    @selvamani7298 Před 2 lety

    Neega positive solu

  • @user-lj1yq7qt8f
    @user-lj1yq7qt8f Před 4 měsíci

    Eathu enna love no marriage no va 😮

  • @esaiindhira9333
    @esaiindhira9333 Před rokem +1

    Manushanah porakkurathey waste tha🙄

  • @pradeeprvd3581
    @pradeeprvd3581 Před 2 lety

    உத்திரம் நான்காம் பாதம் காதல் திருமணம் நடக்குமா ஐயா

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před 2 lety

      கோச்சாரத்தில் வாய்ப்பு உள்ளது , ஆனால் உங்கள் ஜன்ன ஜாதகத்தில் ஒத்துப்போக வேண்டும்

  • @puththargautham4795
    @puththargautham4795 Před rokem

    Failure life

  • @apaapa1954
    @apaapa1954 Před rokem

    Utter rubbish....so negative...not true

  • @bmjeevs
    @bmjeevs Před rokem +1

    ஐயா. நான் அஸ்தம் 2ஆம் பாதம். ஆனா திருமண வாழ்க்கை பயங்கர பிரச்சனைல போய்ட்டு இருக்கு. பிரிஞ்சுட்டோம்.

  • @asaithambik9558
    @asaithambik9558 Před rokem

    நல்லத சொல்லி பிள்ளைகளை சேர்ந்து வாழவைக்க பேசுங்கள்

  • @VijayKumar-tp6zr
    @VijayKumar-tp6zr Před rokem

    U not a god sir

    • @VasthuPrabaharan
      @VasthuPrabaharan  Před rokem +2

      கடவுளாக இருந்தால் கஷ்டம் . பலரின் கவலைகளும் , ஆசைகளையும் கொட்டும் குப்பை கூடமாக இருக்கும் என் இடம் , நன்றி