Video není dostupné.
Omlouváme se.

சாதராண இட்லியை வைத்து பல லட்சங்கள் சம்பாதிக்கும் இட்லி இனியவன்

Sdílet
Vložit
  • čas přidán 18. 08. 2018
  • #இப்படிக்கு இவர்கள்:
    சென்னையில் சாதராண இட்லியை வைத்து பல லட்சங்கள் சம்பாதிக்கும் கோவையை சேர்ந்த இட்லி இனியவன் தனது வெற்றி ரகசியங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Komentáře • 488

  • @malaranjan6103
    @malaranjan6103 Před 6 lety +286

    இப்படியானவர்களின் முயற்ச்சிகளை
    ஒலிபரப்பி நல்ல செயலை செய்யும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @niyasmuhammadmnk2896
    @niyasmuhammadmnk2896 Před 6 lety +15

    துன்பத்தின் உள்ளில்தான் இன்பம் இருக்கிறது , இது நம்மை படைத்த இறைவனின் சத்திய வாக்கு,

  • @Disha87
    @Disha87 Před 6 lety +115

    டேய் இன்னைக்கு எங்க வீட்டுல இட்லிடா...... கண்ணு கலங்க வச்சீட்டீங்க சாரே....
    உழைப்பும் உயர்வு தரும்👏👏👍

  • @ManikandanA-df5et
    @ManikandanA-df5et Před 6 lety +26

    Mr.RAMU thatha your really great ALLL THE BEST

  • @indianrecipestamil
    @indianrecipestamil Před 5 lety +7

    Very encouraging and motivational for every youngsters...Thank you🙏

  • @smurugansankar4770
    @smurugansankar4770 Před 5 lety +34

    Hats off to ராமு தாத்தா

  • @ashok4320
    @ashok4320 Před 6 lety +32

    நன்றி ராமு தாத்தா

  • @RajKumar-ef7sx
    @RajKumar-ef7sx Před 6 lety +25

    அருமையான பதிவு உங்களுக்கு என் நன்றி. இது போன்ற உன்னத பல மனிதர்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்ட வேண்டும்.

  • @tamilprakash230
    @tamilprakash230 Před 5 lety +2

    பசிக்கு சோறு போடும் ராமு தாத்தா வாழும் தெய்வம். வாழ்த்தவயதில்லை, ஆகவே வணங்குகிறேன் தாத்தா. நன்றிகள்.

  • @MuraliMurali-mg5sc
    @MuraliMurali-mg5sc Před 6 lety +101

    தமிழன் என்று ஒரு இனம்முன்டு தனித்தே அவருக்கு ஓர் குனம்முண்டு👳👳👳👳👳👳👳👳 💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏

  • @malaranjan6103
    @malaranjan6103 Před 6 lety +1

    அருமை ஐயா உங்கள் முயற்ச்சிக்கான பலனே இது வாழ்த்துக்கள்

  • @VV-yk9sm
    @VV-yk9sm Před 5 lety +4

    Ramu Thaatha hats of to you, neenga irukum varai noi nodi illamal vazha en ista theivamana mariammanai vendi kolgiren. Vazha valamudan

  • @SenthilKumar-hi7gm
    @SenthilKumar-hi7gm Před 6 lety +6

    Sirappu Iniavan Anna. Vazhlga Valamudan.

  • @prasanth1664
    @prasanth1664 Před 6 lety +4

    Wow inspired great human beings especially ramu thatha hatsoff☺🙏

  • @vidhyabharanidharan3406
    @vidhyabharanidharan3406 Před 6 lety +2

    valzha valmudan thatha Neenga inum sevai seiya en Ayulaiyum unagalukuu tharuken neenga nala irukanum

  • @rajeshk1138
    @rajeshk1138 Před 6 lety +46

    அருமை, ஒரே ஒரு குறை, பிளாஸ்டிக் மற்றும் நான் ஸ்டிக் பாத்திரம் உடலுக்கு கேடு. அது மட்டும் வேண்டாம். செயற்கை நிறமூட்டிகள் கான்சர் உண்டாக்கும் ஜாக்கிரதை.

  • @Raja.y
    @Raja.y Před 6 lety +11

    Really great sir salute

  • @rajir.k9383
    @rajir.k9383 Před 6 lety +1

    You are an inspiration to all the young kids. Your hard work and how you began your journey is awesome.

  • @neethineethipathi4933
    @neethineethipathi4933 Před 5 lety +3

    super ayya God bless u ayya mikka nandri

  • @omsakthigaomsakthiga2342
    @omsakthigaomsakthiga2342 Před 5 lety +3

    Valthukkal news 18 intha news Nanga pakkurathu Mari pnnathugu. Great grandfather

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 Před 6 lety +48

    ராமு தாதாவை வணங்குகிறேன்

  • @morthymuthu67
    @morthymuthu67 Před 5 lety +7

    நியூஸ் 18 தமிழ்நாடு சூப்பர் சூப்பர்

  • @electricaltech9970
    @electricaltech9970 Před 6 lety +7

    Good news.....I heartly salute for all of them..........vazhga vazamudan

  • @mohanaa.j.5935
    @mohanaa.j.5935 Před 6 lety +5

    Wow..1st time i am hearing tat we can grow plants n trees by using leaves 👌👍👏

  • @ganeshkumar326
    @ganeshkumar326 Před 6 lety +39

    மிக்க மகிழ்ச்சி.. # செய்தி18தமிழ்நாடு
    வாழ்க்கையை வென்ற நிஜ மனிதர்கள்களின் வரலாற்றை பதிவு செய்தமைக்கு...
    **தன்னம்பிக்கை தனி மனிதனின் அடையாளம்** 💪

  • @maduraigirlchannel3025
    @maduraigirlchannel3025 Před 5 lety +1

    Idly kadai - confident story
    Leaf Agriculture - Amazing story
    Ramu thatha - Heart touching story
    3 videos awesome 👌👌👌🤝🤝🤝

  • @hairunnisaabdulnasar2941
    @hairunnisaabdulnasar2941 Před 6 lety +1

    Spr bro annoda valthukal insha allah ungalukaga naga thuva sairom nega nalla erukanum

  • @deepanbabu5408
    @deepanbabu5408 Před 5 lety +2

    Super thalaiva Vaalka umathu Pugal Valarka nin Sevai @All 3

  • @Seshu008
    @Seshu008 Před 6 lety +1

    ஊக்குவிப்பதற்கான அருமையான பதிவு.....🙏

  • @dineshmku4904
    @dineshmku4904 Před 6 lety +17

    Ramu grand father great.

  • @ssvksk
    @ssvksk Před 6 lety +2

    All 3 of them wonderful hardwork. Ramu thatha deserves salutation.

  • @dineshmku4904
    @dineshmku4904 Před 6 lety +15

    Ramu grand father Bharat Ratna kidaikuma Modi ji kindly deliver this message .

  • @RajaKumar-sw8jj
    @RajaKumar-sw8jj Před 6 lety +1

    Great sir. Vaaldhukkal menmelum valara.

  • @sivasiva-mj6hy
    @sivasiva-mj6hy Před 6 lety +3

    மிக்க நன்றி ஐயா....
    உங்கள் தொலைபேசி மற்றும் உங்கள் உணவு விடுதி முகவரி தாருங்கள் ....

  • @RaviKumar-uc1qd
    @RaviKumar-uc1qd Před 6 lety +4

    Team....All your posts are unique ...Thanks for bringing it to lime light...keep up the good work...!!! :)

  • @kaleshkumar6495
    @kaleshkumar6495 Před 6 lety +19

    ஓங்கி கன்னத்துல அரஞ்சி
    இதுவல்லவா சாதனைன்னு சொல்லிச்சி என் மனச்சாட்சி
    வாழ்க வளமுடன்.....
    Very proud of be தமிழன்

  • @krkr6051
    @krkr6051 Před 5 lety

    மிகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @boopathivenkatchalam5896

    கஷ்டபட்டு உழைக்கறதவிட இஷ்டப்டுதான் ,உழைக்கிறேன் என்றுகூறினீா்கள் சூப்பா் sir மென்மேலும் வளர இறைவனிடம் வேன்டுகிறேன் நன்றி

  • @karthikeyanr1035
    @karthikeyanr1035 Před 5 lety +1

    Sir unga vaarthai yelaame veatha vaaku..... Thank you sir.. Unga idea yen life ah maathum nu namburen

  • @dineshk5607
    @dineshk5607 Před 6 lety +3

    நேர்மறை எண்ணங்கள் ❤❤❤

  • @gopalaswin6788
    @gopalaswin6788 Před 5 lety +1

    வாழ்த்துக்கள் news 18. அருமையான பதிவு.

  • @BekindBHappy
    @BekindBHappy Před 6 lety +28

    Wow excellent....ராமு தாத்தா சல்யூட்

    • @thalaajith1471
      @thalaajith1471 Před 5 lety

      @Be Kind Be Hppy **Sweety** 👨‍✈️👍👍

  • @tiruyoga6665
    @tiruyoga6665 Před 6 lety

    Wow, great amazing sir. God bless you.

  • @anandhisweety5571
    @anandhisweety5571 Před 5 lety

    He came for my college semminar before 4 years we recognise his valuable words such a precious moment

  • @gurusamypandianb5156
    @gurusamypandianb5156 Před 4 lety

    ராமு தாத்தா அவர்கள் மனித வடிவில் வாழும் தெய்வம்...
    தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களால் தான் இன்றும் உலகம் இயங்குகிறது...

  • @rajkumar-pr4xl
    @rajkumar-pr4xl Před 6 lety +1

    thatha ungalukku romba periya manasu thatha

  • @vishakavishaka4296
    @vishakavishaka4296 Před 6 lety +7

    I inspired you sir

  • @ananthanandh5998
    @ananthanandh5998 Před 6 lety

    wow amazing nandrigal 1000 mamanithargale

  • @rukmaniramasamy3085
    @rukmaniramasamy3085 Před 6 lety

    Very inspirational message. Very innovative idea.

  • @naveens859
    @naveens859 Před 5 lety +1

    ramu thatha i love u❤ ungala mari nalla manasu ellarukum konjamachum varum...

  • @Senthilkumar-rw1ym
    @Senthilkumar-rw1ym Před 6 lety +3

    THANK YOU SIR,

  • @thirumlrumal7900
    @thirumlrumal7900 Před 5 lety +1

    Arumai....

  • @chandrakumarmiraclin777
    @chandrakumarmiraclin777 Před 6 lety +1

    உங்கள் உயர்வுக்கு 👍👌

  • @gowthamiganesan7624
    @gowthamiganesan7624 Před 5 lety

    Really super congratulations 👌👏👏👏

  • @arnark1166
    @arnark1166 Před 5 lety +19

    ராமுதாத்தா மிகவும் உயர்ந்த சிறந்த மனிதர் அந்த அம்மாவும் கடவுள் அருள் புரியட்டும்

  • @kamalkannan7541
    @kamalkannan7541 Před 4 lety

    நல்ல பதிவுக்கு நன்றி, தொடர வேண்டும்

  • @sivagamin9923
    @sivagamin9923 Před 3 lety

    Inspirational speech idli gives energetic to us thank u

  • @likejesus3348
    @likejesus3348 Před 6 lety +2

    Nice.... மனிதன் உலகம் முழுவதும் ஆதாயப்படுத்தினாலும்(பெருமையை சம்பாதித்தாலும் ) தன் ஆத்மாவை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு என்ன லாபம்??( In bible)ஒரு மனிதன் இயேசுவை ஏற்றுக்கொள்வதுதான் இந்த உலகத்தில் எந்த உயர்வை விட மேலான உயர்வு பெருமை முயற்சி.. Jesus loves u all

  • @cpayyappan8492
    @cpayyappan8492 Před 5 lety

    History continually with god grace for ur divinity no body can break ur social services , u correct follow the humanity . Thanks urs services continue

  • @productnewsgroupwinworld

    வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். பாஸ்.. BOSS

  • @modernbazaartirchengodeand7550

    வாழ்த்தி வணங்குகிறேன் ஐயா

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 Před 5 lety

    முயற்சி திருவினையாக்கும் .
    👌👌👌👌

  • @exploreyourselfaruna689
    @exploreyourselfaruna689 Před 5 lety +1

    Super 👍👍 👍 sir ... Motivation 🙏🙏 hopefully

  • @masilamani2254
    @masilamani2254 Před 5 lety +1

    அருமையான பதிவு..

  • @karthickm4713
    @karthickm4713 Před 6 lety +1

    அருமை

  • @harikarthikjeganathan924
    @harikarthikjeganathan924 Před 6 lety +1

    Really super great

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Před 5 lety +2

    Ayya Respect. God Bless You

  • @bobdave9214
    @bobdave9214 Před 6 lety +10

    ராமு. தாத்தாகு. மிக மிக. நன்றி

  • @worldview9575
    @worldview9575 Před 4 lety

    Startinglaye like potachu... You are a great inspiration to all. Hats off you sir..

  • @rlakshmiindra
    @rlakshmiindra Před 5 lety +5

    கடவுளின் மறு உருவம்

  • @divyasree8861
    @divyasree8861 Před 6 lety +1

    Idli Iniyavan Sir, neenga Thannambikkai Thalaivar👍

  • @lavanyabharathi3341
    @lavanyabharathi3341 Před 6 lety

    Great ppl, Great Thinking....

  • @lakshmiv6997
    @lakshmiv6997 Před 6 lety

    Super Sir valthukkal

  • @keshavr9617
    @keshavr9617 Před 5 lety

    Super inspiration. Very good man

  • @IbrahimIbrahim-hc8cv
    @IbrahimIbrahim-hc8cv Před 6 lety

    Super speech sir and ur my role model sir

  • @sivamk76
    @sivamk76 Před 5 lety +1

    Very super all the best sir

  • @KS-op8ov
    @KS-op8ov Před 5 lety

    அரூமை அப்பா

  • @madhumohan4167
    @madhumohan4167 Před 4 lety +1

    Super 🌸

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 Před 5 lety

    Iniyavan sir superb speech sir.

  • @hakunamatata1244
    @hakunamatata1244 Před 5 lety +2

    sema ..sir epo tan epadi oru show iruku na tariyum....ana sema sir

  • @kirushanthinisinnathampi5779

    என்னாலயும் முடியும்ற நம்பிக்கை வரவைச்சிருக்கீங்க. நன்றி. மேலும் முன்னேற வாழ்த்தும் தமிழ் பெண்

  • @rameshkumar-uj6xv
    @rameshkumar-uj6xv Před 4 lety

    U r a great inspiration for our society

  • @vinothurai9599
    @vinothurai9599 Před 5 lety

    Super sir valthukal

  • @premanandh2910
    @premanandh2910 Před 5 lety +1

    good sharing sir
    thanks a lot

  • @masterchefputhugaivaseehar8591

    Salute fr these ppl👏

  • @dlhsr4932
    @dlhsr4932 Před 5 lety

    Thanks for your great services

  • @suriyanm7065
    @suriyanm7065 Před 6 lety +1

    God bless u uncle.

  • @m.sadhamhussain1761
    @m.sadhamhussain1761 Před 6 lety +1

    Masha Allah

  • @patnathan7963
    @patnathan7963 Před 6 lety

    Just beautiful !

  • @SuperMovieClipsTrailers
    @SuperMovieClipsTrailers Před 6 lety +1

    Hatsoff

  • @rajasekartct8330
    @rajasekartct8330 Před 5 lety

    Nanum yosichan... Eppidi chedi uruvakuradhunu. Great ya super......

  • @arjunpilane3006
    @arjunpilane3006 Před 5 lety +1

    அருமையான பதிவு

  • @dhineshvanitha5371
    @dhineshvanitha5371 Před 5 lety +2

    Thaatha super...

  • @gayathrivijayv3980
    @gayathrivijayv3980 Před 6 lety

    Sir romba inspiring speech

  • @koushikshankar8819
    @koushikshankar8819 Před 6 lety +1

    Great ❤️❤️❤️❤️

  • @panduranganramalingam9748

    நல்லோர் சிலர் உள்ளதால் தான் நாடு சிறக்கிறது
    இனியவன் ஐயாவை வணங்கி மகிழ்கிறேன்

    • @--Asha--
      @--Asha-- Před 5 lety

      Ramu thatha the best.

  • @rajup4970
    @rajup4970 Před 6 lety +4

    Iniyavan sir idli nan kelvipatta thu illai, Ana avarudiya pechu manathirku romba romba aaruthla irunthuchu. Valga ungal thondu sir.

  • @gokukn2336
    @gokukn2336 Před 6 lety

    Im frm madurai and everyone knws about ramu thatha around madurai.. hes really great..🙌

  • @VinothKumar-hj6dd
    @VinothKumar-hj6dd Před 5 lety +1

    மனைவி சொல்லே மந்திரம்..🙏🙏🙏 ராமு தாத்தா வாழ்த்துக்கள்...

  • @Pragalatha_Narasimman
    @Pragalatha_Narasimman Před 6 lety +4

    AIYAAAA VANANGUGIREN AIYAA