Kuwait city cheap and best wholesale market colourful collection.. துணிக்கடை

Sdílet
Vložit
  • čas přidán 9. 11. 2023
  • #Kuwait #city #cheap #and #best #wholesale #market #colourful #collection குறைந்த விலை #துணிக்கடை
    Location:maps.app.goo.gl/51UrrM1XJVKhx...
    Please subscribe me 💗 #arsvpivlogs
    அனைவரும் ஆதரவு தாருங்கள்.. "நன்றி "
    ஆதரவு தந்த அனைவருக்கும் "நன்றி"

Komentáře • 7

  • @ramaniraghavanachary5742
    @ramaniraghavanachary5742 Před měsícem

    Super coletions

  • @AnsarAli-rn2vq
    @AnsarAli-rn2vq Před 8 měsíci +1

    Super

  • @user-aalaporan
    @user-aalaporan Před měsícem +1

    நண்பா இந்தியர்கள்மட்டும் தான் குப்பைய காசு கொடுத்து வாங்குவது நம்மூரில் பக்கெட்டு துணி வாங்குவது போல் இந்த துணிகளை அங்கிருந்து வாங்கி கொண்டு வந்து இவர்கள் விற்கப்படுகின்றன சில துணிகள் புதிய துணிகள் பல துணிகள் பழைய துணிகள் தான் அங்கு இந்தியாவின் துணிகள் எவ்வளவு என்று பார்த்தால் அங்கேயே தெரியும் இரண்டு தினார் மூன்று தினார் நான் வந்த புதிதில் இதேபோல் தான் போய் பார்க்கலாம் என்று பார்த்தேன் மருத்துவமனைகளில் பயன்படுத்தும் உடைகள் மிகவும் அதிகமாக விற்கப்படும் அங்கே இந்த துணிகளை அணிந்தால் உடலில் அரிப்பு ஏற்படும் ஏனென்றால் நீங்கள் பார்த்தால் தெரியும் அங்கேயே குப்பை போல் போட்டு வைத்திருப்பார்கள் குவைத் நாடு முழுவதும் இருக்கிறது இந்த துணி கடை என் அன்பு தமிழ் சொந்தங்களுக்கு என் அன்பான வேண்டுகோள் ஊருக்கு வாங்கிக்கொண்டு தயவுசெய்து யாரும் போக வேண்டாம் நோய் நொடி இல்லாத வாழ்வு கடவுள் நமக்கு கொடுத்து இருக்கிறார் அந்தக் கடை எப்பொழுதும் வெறிச்சோடி கிடக்கும் ஒருபோதும் அதிக நபர்கள் இருக்க மாட்டார்கள் குறிப்பாக பைகள் இங்கு பைகள் காலணிகள் தவிர வேறு எதுவும் வாங்க வேண்டாம் 🙏🏻

  • @beulajasmin4753
    @beulajasmin4753 Před měsícem +1

    Address என்ன bro

  • @abduljaleelkutty9648
    @abduljaleelkutty9648 Před 24 dny

    ஒரு தினாரின் மதிப்பு ஒரு தினார்'தான்!
    நீங்கள் உழைத்த பணத்தை வீனாக்க வேண்டாம்!
    என் அனுபவத்தில் (அல் நாசர் ஸ்போர்ட்ஸ்) கடையிலே 2 தினாரில் நல்ல தரமான துணிகள் கிடைக்கிறது!
    ஆஃபர் காலங்களில் மிகவும் தரமான துணிகள் கூட குறைந்த விலையில் கிடைக்கிறது!
    பொருட்கள் நீடித்து உழைக்கும்.