சனி செவ்வாய் சேர்க்கை | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • சனி செவ்வாய் சேர்க்கை | Astrology Classes In Tamil | Astrologer Chinnaraj | Astrology In Tamil
    சந்தோஷம் தரும் சனி செவ்வாய் சேர்க்கை, Mars and Saturn Combination explained by Dindigul P.Chinnaraj Astrologer India
    Kodeeswar Yogam
    Yogam in astrology
    Tamil astrology yoga
    2nd house and 11th house explanation
    #Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses
    *******************************************************************************************************
    Subscribe: bit.ly/32y9MkT
    *******************************************************************************************************
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    Friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact Us
    email: a9842108500@gmail.com
    www.astrochinnaraj.in
    dindigulchinnaraj

Komentáře • 406

  • @god_advicement3918
    @god_advicement3918 Před 2 lety +28

    🤣🤣🤣 சனி செவ்வாய் சேர்க்கை சந்தோஷம் சேரும் என்று சொன்ன ஒரே ஜோதிடர் இவர்தான்

  • @shankarnathsundarakumar736
    @shankarnathsundarakumar736 Před 4 lety +16

    திருமணங்கள் காரைக்குடியில் நிச்சயிக்கப்படவில்லை....சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது......👌👌👌

  • @gomathimathi1531
    @gomathimathi1531 Před 4 lety +8

    ௭ன் மகனின் ஜாதகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது அண்ணா இந்த காணொளி மிகவும் ௮ழகாக விளக்கியள்ளர்கள் மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏

  • @geethaiaram6389
    @geethaiaram6389 Před 4 lety +12

    😆ஆராய்ச்சினு இறங்கிபுட்டு அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்ங்கிற கணக்கில் ஆச்சு குருவே. நல்ல விளக்கம். 🙏🙏

  • @p.mohanplumbing7158
    @p.mohanplumbing7158 Před 4 lety +2

    வணக்கம் சார் என்னுடைய ஜாதகத்திலும் சனி செவ்வாய் சேர்க்கை உள்ளது இந்த வீடியோவினால் தெளிந்தது என் மனம் வாழ்த்துக்கள் சார்

  • @balamurugankandhan2155
    @balamurugankandhan2155 Před 4 lety +4

    Chinnu sir... you are god gifted for astrology sir.... God bless you for long live. Your videos are very very helpful...i am stressed more due saturn and mars combination....you cleared doubts which is happy for us...

  • @shanthysekar145
    @shanthysekar145 Před 4 lety +2

    Hello sir, vanakkam🙏. I Hv been watching yr videos for a long time and didn't comment sofar since am afraid u don't hv time to read all. This is my 1 comment. I like yr way of narrating v much. Listening yr speech is a way of relief to come out of our stress, mental tiredness, unhappiness. Thank you Sir.

  • @haripriyaa2173
    @haripriyaa2173 Před 4 lety +1

    வணக்கம் sir,
    அருமையான விளக்கம், samebakalama யாருடனும் நேர்காணல் காணொளி வருவதில்லை, ஞாயிறு live ல் பர்சனல் ஜாதகம் விளக்கம் தருகிறீர்கள், உங்கள் பொன்னான நேரத்தை மக்களுக்காக இத்தனை சிறப்பாக பயன்படுத்தறீர்கள் வாழ்த்துக்கள் சார், குரு சனி சேர்க்கை, பரிவர்த்தனை, வக்ர பரிவர்த்தனை ஏவ்வாறு irukum, கடக, simam லக்கினம் 7, 9 இல் சனி குரு பரிவர்த்தனை, 8, 9 இல் பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஏவ்வாறு irukum, துலாம், rishaba லக்கினத்திற்கு சனி குரு பரிவர்த்தனை ஏவ்வாறு irukum.
    தங்கம் விலை aepodhavadhu குறைய வாய்ப்பு irukiradha😀, தமிழகத்தில் ரியல் எஸ்டேட் பீல்ட் down ஆகுமா.
    தங்கத்தில் முதலீடு செய்து வெற்றி பெறுகிற ஜாதக அமைப்பு ஏப்படி இருக்கும்.
    நேரம் இருந்தால் பதில் alikavum.
    என்றும் நன்றியுடன்
    ஹரி பிரியா ராஜேந்திரன்.

  • @Ammu-dhanasekaran
    @Ammu-dhanasekaran Před 4 lety +7

    I was literally waiting for this video . Because Iam having this combination

  • @harimani652
    @harimani652 Před 4 lety +1

    அண்ணா வணக்கம் தங்களுடைய பதிவு ஒவ்வொன்றும் அருமை மகத்தானது இருவர் ஜாதகத்திலும் சனி செவ்வாய் பார்வை இதுவே கர்மா தாங்கள் கர்மா பதிவில் கூறியது இன்று நினைவில் வந்தது அற்புதம் வார்த்தை இல்லை அண்ணா நன்றி அண்ணா

  • @amudhapalanichamy5929
    @amudhapalanichamy5929 Před 4 lety

    காலை வணக்கம் சார் நல்ல விளக்கம். உண்மையான தெளிவான பதில். தம்பதிகள் பயமின்றி வாழ்க்கையை நடத்தட்டும். சார் நாளையும் ஒரு பதிவு உண்டா? வாழ்க உங்கள் சிறப்பு மிக்க சேவை. என்ன சார் ஆச்சு நமது தமிழ்ச்சேனல். நேரம் போதவில்லையா. வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏🙏🙏💕💕💕🌹🌹🌹

  • @sureshmurugesan3036
    @sureshmurugesan3036 Před 4 lety +3

    அருமையான விளக்கம் ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏

  • @naveeng6831
    @naveeng6831 Před 3 lety +3

    My friend had this combination and it was not a good combination. He always fought and ready to quarrel. It also depends on the kattam where this combination is..

  • @muthuswamykaruppanagounder

    அழ்கு தம்பதியரின் மனதில் பாலை வார்த்த அண்ணன் அஸ்ட்ரோ சைக்யார்ட்டிஸ்ட் அவர்களுக்கு நன்றி வணக்கம்

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Před 4 lety +4

    Good morning anna😊🙏
    நல்ல விளக்கம் தெளிவான அணுகுமுறை, superb anna👌👌👏👏🙏🙏

  • @kalpanabala2222
    @kalpanabala2222 Před 4 lety +2

    thanks for the information sir..thank you so much sir.

  • @velumani1070
    @velumani1070 Před 4 lety +15

    எல்லாம் சரி ,உங்களிடம் முன்பதிவு வாங்கும் நேரத்தில் மருத்துவ படிப்பே முடித்து விடலாம் என்ற நிலை உள்ளது. இதை சரி செய்ய வேண்டும். நலம்.

    • @aravindmano9369
      @aravindmano9369 Před 4 lety +1

      சார் நுங்கு வேணும்னா பனை மரம் ஏரிதான் ஆக வேண்டும்..... பொறுமை அவசியம் சார்.....

    • @balambiga5749
      @balambiga5749 Před 2 lety

      @@aravindmano9369 sapaddu sappida

  • @subharam2795
    @subharam2795 Před 11 měsíci +1

    Thank you Sir ❤

  • @thilagavathikanniyappan1526

    ஐயா நன்றாக பேசிநீற்கள் மிகவும் சந்தோஷம்.

  • @maiurai374
    @maiurai374 Před 4 lety

    ஐய்யா இந்த விளக்க வீடியோ எனக்கு நல்ல எடுத்துக்காட்டாக ஒன்று புரிந்தது அடுத்து வரும் செவ்வாய் திசை செவ்வாய் சனி சேர்க்கை ஒரு குழப்பம் இருந்தது இனி அந்தக் குழப்பம் இல்லை செவ்வாய் ஆட்சியாக இருக்கு செவ்வாயை ராசிநாதன் உங்கள் ஊரை எனக்கு மிக்க மகிழ்ச்சி

  • @jagadeesans7457
    @jagadeesans7457 Před 4 lety +2

    Sir it's great explanation

  • @padminisrinivas1779
    @padminisrinivas1779 Před 4 lety +1

    .Saturn vakrm from 11.5.2020 to 28.9.2020
    Venus vakra from 13.5.2020
    Jupiter vakram from 14.5.2020 to 13.9.2020
    Merucry vakram from 18.6.2020
    Rahu & Ketu always Vakram. Please post video for all rasid , heard it's difficult time for all🙏

  • @mohant.n9133
    @mohant.n9133 Před 4 lety +1

    அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா நன்றி

  • @mahalakshmidairies
    @mahalakshmidairies Před 4 lety +3

    I have this combination in libra. Delays seen more in my life but ends in good manner.

    • @JR-cp5zb
      @JR-cp5zb Před 2 lety

      Have you got Saturn and mars in libra?
      I have Saturn and mars in seventh house and I am still not married. I’m so worried about this combination. People say it is not good.

  • @a.rajagogulnatha.rajagogul2343

    மிக அருமை. நன்றி அதிக மகிழ்ச்சி.

  • @mrs.sangitaraman5401
    @mrs.sangitaraman5401 Před 4 lety +1

    Anna. Happy see to your video for waiting and also speech. Thanks lord great service Anna.

  • @msivasubramanian440
    @msivasubramanian440 Před 4 lety

    Good answer to your reply

  • @sureshk6633
    @sureshk6633 Před 4 lety +1

    வணக்கம் சார்.25/7/2016...6:39am...gobichetty palayam...கடக லக்னம்.5ல் செவ்வாய்.. சனி வக்ரம்..3வருடமாக மனதில் குழப்பமாக இருக்கிறது.இந்த பதிவுக்காக காத்திருக்கேன் சார்...

  • @rajarathinamemr1365
    @rajarathinamemr1365 Před 4 lety +1

    நீண்ட நாளாக தேடிக் கொண்டிருந்த ஒரு விடையை தந்தது தங்கள் பதிவு நெஞ்சார்ந்த நன்றி ஐயா

  • @SM-pe7kq
    @SM-pe7kq Před 4 lety +1

    Very nice explanation sir.

  • @judespaul177
    @judespaul177 Před 4 lety +16

    திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது... காரைக்குடியில் அல்ல.
    அழகாக சொன்னீர்கள் சார்.
    ஆமா..... ஒரு சந்தேகம்....
    இரண்டாவது மூன்றாவது திருமணம் எங்கு சார் நிச்சயிக்கப்படுகிறது!!!!!!!
    அதுவும் சொர்க்கத்தில் தானா அல்லது ???????

    • @mlatha7696
      @mlatha7696 Před 3 lety

      Rishab lagnathil sani thanithu nintru 7 il viruchigathil sevvai irunthal palan enna

  • @vishwa8525
    @vishwa8525 Před 4 lety +3

    அருமையான விளக்கம் அண்ணா 👏👏👏✌️✌️✌️

  • @HaranKumar1978
    @HaranKumar1978 Před 3 lety

    Neega tha sir positive va sollutinga.thank u. Feeling good.

  • @ganesankumudhavalli2376

    Wonderful explaination sir.
    U r great.
    Ungala adichiga al kidaiyaathu...
    Ganesan

  • @parvathys1981
    @parvathys1981 Před 4 lety +1

    Super sir.. Always different and confident👌👌👌👌👍👍👍👍

  • @ragavthamizhan8414
    @ragavthamizhan8414 Před 4 lety +1

    அருமையான பதிவு ஐயா...

  • @Mani-pb7er
    @Mani-pb7er Před 4 lety +3

    வணக்கம் அண்ணா, மிகவும் அருமையான விளக்கம் இவன் கோ பாரதி திரு வானைக்கோவில் நன்றி

  • @N.Kasiviswanathan
    @N.Kasiviswanathan Před 4 lety +1

    சார் காலை வணக்கம் இதில் குடுத்த விளக்கம் அருமை சார்

  • @balasubramaniam3985
    @balasubramaniam3985 Před 4 lety

    இனிய பதிவு,இல்லரம் நல்லரமா வாழ வழிசெய்தமைக்கு! நன்றி!

  • @komalanav544
    @komalanav544 Před 4 lety

    சிறப்பான விளக்கம் சேர் ,நன்றி.

  • @santhysivamany1071
    @santhysivamany1071 Před 4 lety +1

    Superb explanation as always

  • @vighneshkumarsubramanian5303

    Sani-sevvai serkkai
    Edhavadhu oru kiraham Aatchi, uchcham pettru irundhaal yoga dhasainu soldreenga
    Nadakkudhoa illaiyoa kaekkuradhukku sandhoashama irukku
    Thankyou sir

  • @swathikarthikeyan9184
    @swathikarthikeyan9184 Před 4 lety +2

    கார்த்திகேயன் வணக்கம் அண்ணா மிதுனம்(ல) 1ல் சனி (வ)
    6ல் ராகு
    7ல் செவ்வாய்
    8ல் புதன்(வ)
    9ல் சூரியன் குரு
    10ல் சுக்கிரன்
    12ல் சந்திரன் கேது பிறந்த நாள் 19/2/1975 பிற்பகல் 2/30 உடுமலைப்பேட்டை

  • @karthikeyankr9449
    @karthikeyankr9449 Před 4 lety +2

    வணக்கம் சின்னராஜ் சார் தங்களுடைய வீடியோ பயனுள்ளதாக இருந்தது மணப்பாறை கார்த்திகேயன் சார் தாங்கள் எப்படி இவ்வளவு பெரிய ஜாதகர் ஆணீர்கள்..

  • @raghavgopal4363
    @raghavgopal4363 Před 4 lety +1

    In Priya's chart, Saturn is own house and stronger than Mars and hence Saturn is not disturbed much. If Mars was in Scorpio, there will more difficulty in Saturn or Mars dasa

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 Před 4 lety +1

    Thanks sirs

  • @ajithkumarm8998
    @ajithkumarm8998 Před 4 lety +1

    ஐயா பதிவு அருமை.சந்தேகம் ஐயா.கொஞ்சம் பெரியது தான் மன்னிக்கவும். ஐயா ஒரு பாவத்தில் சனி செவ்வாய் சேர்க்கை இருந்து, அதில் எதோ ஒன்று பரிவர்த்தனை பெற்றால் எவ்வாறான பலன் கிடைக்கும். உதாரணமாக சனி செவ்வாய் மீனத்தில் இருந்து, அதில் சனி பரிவர்த்தனை பெற்று , சனி தசை நடந்தால் என்ன பலன். இங்கு சேர்க்கை பேசுமா ஐயா விளக்கவும்.

  • @harirmp1804
    @harirmp1804 Před 4 lety +4

    என்னைப் போன்றவர்கள் அடி தாங்கமுடியாது ஜோதிடம் என்ற கடலில் நீச்சல் தெரியாமல் குதித்து நீந்தி கடக்க முயற்சி செய்கிறேன்

  • @ThirukoThiruko
    @ThirukoThiruko Před 4 lety +1

    அருமையான பதிவு

  • @anandfranc2594
    @anandfranc2594 Před 4 lety +1

    Excellent sir

  • @astros.r.v.saminathanastro3964

    Super explanation , thank you air

  • @ragavthamizhan8414
    @ragavthamizhan8414 Před 4 lety +1

    ஐயா அனைத்து கிரகங்களும் 30.04.2020 அன்று உச்சம், ஆட்சி ,நீச்ச பங்க ராஜயோகம் அடைகிறது...ராமன் போன்ற தெய்வ பிறவிகள் அன்று பிறப்பார்களா,இவ்வுலகை நல்ல வழிக்கு கொண்டு செல்ல அன்று ஒருவர் வருவாரா!! உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா.. உங்கள் ரசிகன் இவன்
    -ராகவன்

  • @vasudevan4262
    @vasudevan4262 Před 4 lety +1

    நன்றி ஐயா

  • @QuantumCOACHAddcount520

    வணக்கம், நன்றி Sir - சுசிலா

  • @kingofkgf5913
    @kingofkgf5913 Před 4 lety

    Unga pechuku naan rasigan Aiya..... This is ur first video which I had watched....

  • @revathits7214
    @revathits7214 Před 3 lety

    Romba romba romba correct iyya

  • @pechiappanc1331
    @pechiappanc1331 Před 3 lety

    மிகவும் அழகான பதிவு வாழ்த்துக்கள்

  • @walajabalaji
    @walajabalaji Před 4 lety +1

    Eagerly waiting boss......

  • @saiprethievadithyak5239
    @saiprethievadithyak5239 Před 4 lety +1

    You are the legend 😇sir

  • @kodimust9399
    @kodimust9399 Před 9 měsíci

    Sir, tell about 7 aam veetu parivarthanai all houses for all lagna in Tamil

  • @harshavarnni7792
    @harshavarnni7792 Před 4 lety +2

    Hi sir, Happy to hear that mars and Saturn combination is not that much to be worried. My daughter harsha d.o.b 8.2 .2012 time 3.45am. Kadaga rasi , aayilyam star,her lagna is thanusu. Now kethu thasa is running. Next thasa is sukran. Even though sukran is exalted in meenam, whether sukran will do good or bad for thanusu lagnam. Everyone are telling that sukran is not good for thanusu lagnam because he is the lord of 6th house. And also whether kutti sukran will affect her. Really confused about the sukran thasa . Please clarify. Thanks in advance.

  • @davidkumar4603
    @davidkumar4603 Před 4 lety +1

    Super sir upload weekly two more video

  • @nishyanthienienarendrakuma6480

    Sir I got this combination in my 8th house in katagam. I think this must be the reason for all my suffering in life. My marriage is on the verge of ending at present.

  • @thiruvengadamt2478
    @thiruvengadamt2478 Před 2 lety

    aiya , mikka nandri . ettam idathil sani sevvai . sani sevvai irandum vagram .

  • @artscraftsandfunwithme5361

    Hi sir how are you? Can you please send video lagnam and lagnathipathi.which places is good , which star direct races is good for lagnam also lanathipathi.

  • @vinayprakash9244
    @vinayprakash9244 Před 4 lety +2

    Marriage made in heaven 👌👌👌👌

  • @shreelaasivakumar2145
    @shreelaasivakumar2145 Před 3 lety

    Thank you so much sir, my second son born last year March 26th 9.30pm , he is having Sani sevai Serkai am very worry about that.

  • @sakthivelsakthivel4576

    மிக்க நன்றி ஶ்ரீ

  • @user-tn7ey2bu5z
    @user-tn7ey2bu5z Před 4 lety +3

    சூப்பர் குரு நாதா

  • @devisuresh9432
    @devisuresh9432 Před 4 lety +1

    Supre sir very very nich

  • @mangaikarthikarthi8206

    Super explanation sir muthukumaran esanur.,

  • @saraswathiethirajulu471
    @saraswathiethirajulu471 Před 4 lety +1

    That's it you rock sir

  • @ragsraghava7223
    @ragsraghava7223 Před 3 měsíci

    my horoscope got mars and saturn in kadaga lagnam 1st house what will be the palan?

  • @TAMILASTROLOGER
    @TAMILASTROLOGER Před 4 lety

    Sani Sevai Parivartanai in my horoscope . DOB 23.7.1986 Time 3.05 pm. Sani desa now as per tirukannitam. Own business started. How will it be effect ? virruchiga lagna avittam nackatra

  • @rams8417
    @rams8417 Před 4 lety

    I like your captions

  • @nagalakshmiganesh9393
    @nagalakshmiganesh9393 Před 4 lety +1

    Parivarthanai 12th house Venus and Mars in lagnam for rishabam lagnam

  • @Sankarps1982
    @Sankarps1982 Před 3 lety

    🙏வாழ்க வளமுடன். 🙏 ஐயா என் ஐதகத்தில் தனுசு லக்னம் 10ம் வீடு கன்னி ராசியில் சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது வேலை நிரந்தரமாக இல்லை வறுமை இருக்கிறது. பிறந்த தேதி 14.1.1982 நேரம் 5.30 AM பிறந்த ஊர் தஞ்சாவூர் .🙏🙏

  • @karpagavallia2492
    @karpagavallia2492 Před 4 lety

    அருமையான விளக்கம்.

  • @narmadhad8712
    @narmadhad8712 Před 3 lety

    ஐயா,
    நான் மிகவும் மிரண்டு உள்ளேன்.
    நான் கன்னிலக்னம் மகம் நட்சத்திரம், 7ல் செவ்வாய். (10-9-88, 7.32Am, Thanjavur)
    கணவர், மகம் , மீன லக்னம், 8ல் செவ்வாய் சனி.
    (09-5-84, 4.05Am, tirunelveli)
    மகன் ரோகிணி, கும்ப லக்னம், 4ல் சந், 9ல் குரு, 10ல் சனி. சந் சனி சமசப்தம பார்வை, சனி 10ம் பார்வை சூரியன் சிம்மத்தில். (12-9-2017, 5.58pm, thanjavur)
    எனக்கும் கணவருக்கும் அடுத்து செவ்வாய் திசை, அட்டமாதிபதி திசை மிகவும் பயமாக உள்ளது. மகனுக்கு ராகு திசை, ஏழரை அப்போது நடக்கும் (2028-)
    மரணபயத்தில் கண்ணீரோடு உள்ளேன்.

  • @dheeranvidhyaalayaa4140

    Sir, Thanks so much.. My horoscope also mars, Venus, Saturn combination at makaram as 11th House. 28-03-1990, 6.45am,Erode.. But additionally Ragu also combined.. Tq so much..

    • @Selvi-gd7uk
      @Selvi-gd7uk Před 2 lety

      Ithey amaipu intha march vanthruku pathingala?😀

  • @saikumar1206
    @saikumar1206 Před 4 lety

    Well said

  • @venkatrajvenugopal1750
    @venkatrajvenugopal1750 Před 4 lety +1

    Hello sir, i am studying jothidam but I can't understand about bava maatram in dasa buddhi class.please make a video about bava maatram

  • @shanthidevi3278
    @shanthidevi3278 Před 4 lety +3

    My daughter's birth chart Saturn mars conjunction in virgo for kanni laknam. But saturn retrograde in swarthi 4 padha. Is it good placement ?

  • @jayavaradhu3139
    @jayavaradhu3139 Před 4 lety

    வணக்கம் sir, your prediction are super, but now you cannot telling jothida padal ? I wish yours kavi please sir. Thank you

  • @sangeetha9167
    @sangeetha9167 Před 4 lety +1

    Good morning Anna very good explanation how I get your appointment please I want to see my son's horoscope he is our life

  • @karunaanugo5572
    @karunaanugo5572 Před 4 lety

    Arumai 🙏

  • @samuelshiva455
    @samuelshiva455 Před 3 lety

    Anna azhaga pesuringa... Supportive words... 🙂🙂🙂

  • @ravichandranravichandran7069

    அன்பு சிவ சொந்தமே அற்புதமான விளக்கம் இது பற்றி என் மகள் ஜாதகத்தில் மேஷம் லக்னம் ரிஷபத்தில் சனி சந்திரன் குரு விருச்சிகத்தில் செவ்வாய் உள்ளது பிறந்த தேதி 2/3/2001பிறந்தநேரம் 9/32/A M இது போன்ற குழப்பம் உள்ளது ஜயா நீங்கள் தான் விளக்கம் தருமாறு தங்களை தாழ்ந்த பணிவன்புடன் வேண்டுகிறேன் செல் எண் 9788617626தங்கள்பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் உடன் பிறவாத சகோதரன் எடப்பாடி ரவிச்சந்திரன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Wisdomesharewithvish
    @Wisdomesharewithvish Před 3 lety

    Ayya en peyar Vishnu Prasadh. Naan pirandha naal 25-01-1997. Naan pirandha neram 10:45am in Chennai. Canada la irke. Sani and kedhu lagnathil irkirargal and 7th house la sevvai+rahu irkirargal. Bayama irku sir. Vilakkam soli udhavungal

  • @pulimuttaipullingopulimuttai

    Vanakam guruji....Nan unkaludya migaperiya rasigan....enoda jadhaga katathai eduthu patha enake payama iruku...ore katathuala nalu per utkanthurukanka....en jhodhagatha yar pathalam aluku onnu solranka ....en future life ninaicha enake payama iruku..konjam paothu solunka guruji....03/05/1980.....Theni.....1.20pm.....nenka solrtha vachuthan I am waiting...... thankyou guruji....

  • @premr6907
    @premr6907 Před 4 lety

    Super explanation

  • @nethajivenkateshnp5869
    @nethajivenkateshnp5869 Před 4 lety +1

    குருவுக்கு பனிவான வணக்கம்,
    எனது பெயர் வெங்கடேஷ், உங்கள் you tube channel ரசிகன். எனக்கு ஒரு சந்தேகம், என் மனைவியின் ஜாதகத்தில் செவ்வாய் உச்சம் மற்றும் சனி பகவான் ஆச்சி. இருவரும் சேர்ந்து உள்ளனர். இவ்வாறான நிலையில் செவ்வாய் தசை அல்லது சனி தசை நடந்தால் எவ்வாறு பலன் தரும், மற்றும் எதிர் காலம் எவ்வாறு இருக்கும். தயவு கூர்ந்து விளக்கவும்.
    மனைவி பெயர் - லெட்சுமி
    பிறந்த நாள் - 16-3-1992
    பிறந்த நேரம் - 9.15 pm
    பிறந்த இடம் - திண்டுக்கல்

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf Před 2 lety

    குருவே சரணம் நன்றி அண்ணா...

  • @thiru0297
    @thiru0297 Před 4 lety +1

    sir sevvai and rahu in 6th house and sani kethu in 12th house please make the video about these critical conjuction

  • @kumaresandevalingam6937
    @kumaresandevalingam6937 Před 4 lety +2

    Expected more subject knowledge about this both combination sir.But still thank you sir

  • @affaarithaffaarith3428

    அருமை

  • @rajjajj2474
    @rajjajj2474 Před 4 lety +2

    Absolutely what you said is correct. Even though I know astrology I can't find a correct solution about my son' education . Now he is studying 10 th std. My husband wants him to become a doctor. Is it possible? This is the correct to choose the group. Please help me . Raghulprasad Pondicherry 29.11.2004 time 6.25 a.m. which group shall I select in 11std?

    • @rajjajj2474
      @rajjajj2474 Před 4 lety

      This is the correct to choose the group

  • @mksbiochem2652
    @mksbiochem2652 Před 2 lety

    Every person has to their fsct

  • @Anu-jt1nt
    @Anu-jt1nt Před 4 lety +1

    வணக்கம் சார் .
    நான் உங்களுடைய நிறைய பதிவுகள் பார்த்து வருகின்றேன். மிக சிறப்பாக உள்ளது.
    எனக்கு 12இல் சூரியன் புதன் செவ்வாய் உச்சம் 6இல் குரு உச்சம் சனி ராகு 8இல் உள்ளது. Mbbs முடித்து உள்ளேன். இன்னும் வாழ்கையில் முன்னேற்றம் இல்லை. எனது புத்திர பாக்கியம் பற்றி சொல்லவும் 1979.02.06 காலையில் 8.30 திருகோணமலையில் இலங்கையில் பிறந்தேன்.
    தயவுசெய்து பார்த்து காத்திருக்கின்றேன் .Facebook அல்லது youtube இலாவது பதில் கிடைக்குமா? 100 தடவைகள் மட்டில் live chat try பண்ணியும் பலன் இல்லை.நடக்கட்டும் தசை பார்த்து சொல்லவும்.

  • @kaushikramr100
    @kaushikramr100 Před 2 lety

    Very clear explanation. Thanks.