Red Tamil Movie Songs | Roja Kaathu Video Song | Ajith Kumar | Priya Gill | Deva | Pyramid Music

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Red Tamil Movie Songs, Roja Kaathu Video Song on Pyramid Music. Red is a 2002 Tamil film directed by Singampuli. The film features Ajith Kumar, Priya Gill, Manivannan, Salim Ghouse and Raghuvaran. The film, produced by S S Chakravarthy, had Musical score by Deva.
    #Red #ajithkumar #priyagill #deva #pyramidmusic
    Song: Roja Kaathu
    Singers: Hariharan
    Click here to watch:
    Vizhigalil Vizhigalil Video Song: • Thiruvilaiyaadal Aaram...
    Theriyaama Video Song: • Thiruvilaiyaadal Aaram...
    Madurai Jilla Video Song: • Thiruvilaiyaadal Aaram...
    Kannukkul Yetho Video Song: • Thiruvilaiyaadal Aaram...
    Ennama Kannu Video Song: • Thiruvilaiyaadal Aaram...
    Adara Ramma Video Song: • Thiruvilaiyaadal Aaram...
    Sillu Sillu Video Song: • Poochudava Movie Songs...
    Vaaliba Vayasukku Video Song: • Poochudava Movie Songs...
    Nee Illai Video Song: • Poochudava Movie Songs...
    Kaadhal Kaadhal Video Song: • Poochudava Movie Songs...
    Computer Graphic Video Song: • Poochudava Movie Songs...
    Yamma Yamma Video Song: • Niraparaadhi Movie Son...
    Pennukku Deivam Video Song: • Niraparaadhi Movie Son...
    Malai Karukalile Video Song: • Niraparaadhi Movie Son...
    Mangani Semmangani Video Song: • Niraparaadhi Movie Son...
    Devi Neeyindri Video Song: • Niraparaadhi Movie Son...
    Pandiyanin Rajiyathil Video Song: • Pandian Tamil Movie So...
    Pandiayana Kokka Kokka Video Song: • Pandian Tamil Movie So...
    Anbe Nee Enna Video Song: • Pandian Tamil Movie So...
    Adi Jumba Video Song: • Pandian Tamil Movie So...
    For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Komentáře • 219

  • @thirumuruganrajendran5854
    @thirumuruganrajendran5854 Před rokem +155

    பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடி
    அதுக்கும் மேல ஒரு தாயழகும் உள்ளதடி....

  • @haihortchinnadurai8971
    @haihortchinnadurai8971 Před rokem +118

    தல டான்ஸ் என்ன அழகு 💕♥️💞💋💋ரசிக்கும் படியான நடனம் ❤️🌹🎊♥️

  • @valarmathinandhini2691
    @valarmathinandhini2691 Před 4 měsíci +79

    Dance ஆட தெரியாதுன்னு யாரு சொன்னா எங்க தல பிண்ணிட்டாரு 🔥

    • @gathisssss
      @gathisssss Před 4 měsíci +4

      ப்ரோ அவனுங்களுக்கு ரஷீக்க தெரியாது
      நானும் விஜய் ரஷீகர் தான் ஆன உண்மையான ரஷீக்கான இருந்த குறை கூற மாட்டார்கள் ❤

    • @senthilkumar-fj6cn
      @senthilkumar-fj6cn Před měsícem

      😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

  • @manim-qi1bx
    @manim-qi1bx Před rokem +51

    அவள பொண்ணு கேட்டு போடப்போறேன் தாலி.... திருப்பரங்குன்றது கோவிலி....❤️

  • @rajkumars6447
    @rajkumars6447 Před rokem +62

    எனது உயிர் அஜித் குமார் நடிப்பு வேற லெவல்

    • @vijaym4791
      @vijaym4791 Před 3 měsíci

      No acting only vibing😅

  • @Silambu391
    @Silambu391 Před měsícem +5

    அழகுப் பெண்ணழகு ஆயிரம் தான் இருக்கு தடி ஆனா எம்மனசு உன் உம்மனசில் விழுந்து தடி,..............🥰🤗🌹💘

  • @OHIOEFXz7
    @OHIOEFXz7 Před měsícem +8

    Most underrated song of deva❤❤still.... 2024 vibes✨

  • @palani5433
    @palani5433 Před 2 lety +133

    🤵
    ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ
    ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ
    ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ
    ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ ...
    ரோஜா காடு சுடிதார் போட்டு மதுரை வீதியில் வந்தா
    அட மனம் குதிக்குது பந்தா
    கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
    தீயாய் இருந்தேனடா ..
    திரியாய் வந்தாளடா ..
    கலக்கும் காட்டாறு நான் ..
    கரையே அவள் தானடா ..
    ரோஜா காடு சுடிதார் போட்டு
    ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ
    ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ
    ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோ
    ஹோ பேபி ஹோ பேபி ஹோ பேபி ஹோய் ...
    @ Pala Ni
    🤵
    அழகு பெண்ணழகு ஆயிரம் தான் இருக்குதடி
    ஆனா என் மனசு உன் மடியில் விழுந்ததடி
    👸👥
    ஓ பையாரே ஓ பையாரே
    ஓ பையா ஓ பையா ஓ பையாரே
    🤵
    ஓ .. பிடிச்சது முன்னழகோ பின்னழகோ இல்லையடி
    அதுக்கும் மேல ஒரு தாயழகும் உள்ளதடி
    👸👥
    ஓ பையாரே ஓ பையாரே
    ஓ பையா ஓ பையா ஓ பையாரே
    🤵
    அவள பொண்ணு கேட்டு போடப் போறேன் தாலி
    திருப்பரங்குன்றத்து கோயிலிலே
    மேல மாசி வீதி வர மேள சத்தம் கேட்கும்
    மூணு முடி போடும் வேளையிலே
    வீட்டுக்குள்ளே பாய் போடுவேன்
    பிள்ளை பெத்து வெளியேறுவேன்
    ரோஜா காடு சுடிதார் போட்டு மதுரை வீதியில் வந்தா
    அட மனம் குதிக்குது பந்தா
    கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
    தீயாய் இருந்தேனடா ..
    திரியாய் வந்தாளடா ..
    கலக்கும் காட்டாறு நான் ..
    கரையே அவள் தானடா ..
    @ Pala Ni
    🤵
    அவள மணம் முடிச்சி அரசரடியில் குடியிருப்பேன்
    வேர்த்தா அழகர் மலை காத்த கொஞ்சம் திருப்பி வைப்பேன்
    👸👥
    ஓ பையாரே ஓ பையாரே
    ஓ பையா ஓ பையா ஓ பையாரே
    🤵
    மதுரை மல்லிகை பூ வண்டி கட்டி வாங்கி வருவேன்
    மேட்டினிக்கு டைடானிக் இங்கிலீஷ் படம் பாக்க வெப்பேன்
    👸👥
    ஓ பையாரே ஓ பையாரே
    ஓ பையா ஓ பையா ஓ பையாரே
    🤵
    செம்பவள விரல் விட்டு நகம் விழுந்தாலும்
    அத ஒரு முத்தா வெச்சிருப்பேன்
    பட்டு வண்ண கூந்தல் விட்டு முடி விழுந்தாலும்
    பரம்பரை சொத்தா வெச்சிருப்பேன்
    மடியில் சீராட்டுவேன் ..
    விடிந்தும் வாலாட்டுவேன் ...
    ரோஜா காடு சுடிதார் போட்டு மதுரை வீதியில் வந்தா
    அட மனம் குதிக்குது பந்தா
    கொஞ்சம் மடக்கி போடணும் கந்தா
    தீயாய் இருந்தேனடா ..
    திரியாய் வந்தாளடா ..
    கலக்கும் காட்டாறு நான் ..
    கரையே அவள் தானடா ..
    ரோஜா காடு சுடிதார் போட்டு ...
    படம் : ரெட் ( 2002 )
    நடிகர் : அஜித்குமார்
    நடிகை : ப்ரியாகில்
    இசை : தேவா
    வரிகள் : வைரமுத்து
    பாடியவர் : ஹரிஹரன்
    இயக்கம் : ராம் சத்யா
    சிறப்பு 👌 : காதல் பாடல் 👍
    @ Pala Ni 👍

  • @vairammuthu1185
    @vairammuthu1185 Před 6 dny +1

    எனது மனது முதன் முதலில் காதல் உணர்வை வரவித்த பாடல் அவளை மறைந்துருந்து பார்க்கும் போதெல்லாம் மனதிற்குள் ஆயிரம் பாடம்பூச்சிகள் ❤❤❤❤❤❤ 1998❤️❤️❤️

  • @PremKumarsPrem-ct4ww
    @PremKumarsPrem-ct4ww Před 4 měsíci +14

    ரெட் ❤ எண்ணிக்கும் தல மட்டுமே ரசிகன் ❤

  • @harivenkat1435
    @harivenkat1435 Před rokem +46

    Deva music- Ajith dance & Hariharan Voice just awsome
    Legend Understand Lyrics & 90's kids vintage Ajith

  • @user-lq1fq5ks8m
    @user-lq1fq5ks8m Před rokem +25

    தல போல வருமா ❤❤❤❤💥💥💥💪👌👌ரெட் ❤❤❤

  • @kirubhakaran5893
    @kirubhakaran5893 Před rokem +36

    I am thalapathy fan...but recently over adicted to this song... Thala look ulti 😇 thala endrum thalai thaaaaa ❤

  • @ssstudiosscreens6154
    @ssstudiosscreens6154 Před rokem +22

    ரஜினிக்கு SPB
    அஜித்க்கு Hariharan
    ❤🔥

  • @samisami-ov4gf
    @samisami-ov4gf Před rokem +21

    Ayyo my husband memories ennamo nyabagam varudhu super song super feeling😇😘😘🥰

  • @user-sd1hm1gr8f
    @user-sd1hm1gr8f Před 5 měsíci +8

    இந்த படத்தின் இயக்குனர் சிங்கம் புலி

  • @abdulazeezkhalith8599
    @abdulazeezkhalith8599 Před 2 lety +382

    அஜித்திற்கு ஹரிஹரன் வாய்ஸ் சூப்பர் பாட்டிற்கு சரியாக உச்சரிப்பு செய்வதில் தலயே அடிச்சுக்க ஆளை இல்லை

  • @karthikkeyan286
    @karthikkeyan286 Před rokem +38

    3:10-3:24 Deva music+ Ajith dance 🔥🔥🔥👌👌👌

  • @amjith925
    @amjith925 Před 4 měsíci +5

    Intha padathula irunthu thaan naan thala fan...❤❤❤

  • @Nithish-lw9xv
    @Nithish-lw9xv Před 6 měsíci +8

    தல வெற லெவல் டான்ஸ் சங் சூப்பர்

  • @kalaiarasan6008
    @kalaiarasan6008 Před rokem +13

    Ajith padra madhiri iruku... hariharan 🥰🥰

  • @ashokraju6229
    @ashokraju6229 Před 5 měsíci +5

    2002 la trichy la all area la RED banner than...miga periya expectation....intha movie hit agi iruntha appo vae Thala enga yoo poi iruparu

  • @thangavel1571
    @thangavel1571 Před 3 měsíci +5

    Ennavo terila intha paatu enakku ipo romba pidichirukku❤❤❤

    • @srileka5158
      @srileka5158 Před 3 měsíci

      Enna bro love ah

    • @thangavel1571
      @thangavel1571 Před 3 měsíci

      @@srileka5158 love thaan bro... One side ah pannitu irukken

    • @srileka5158
      @srileka5158 Před 3 měsíci

      Ponnu kitta love ah sollitingala bro

    • @thangavel1571
      @thangavel1571 Před 3 měsíci

      @@srileka5158 bro one side love bro ... Solla bayama irukku bro

    • @srileka5158
      @srileka5158 Před 3 měsíci

      Bayapudadha broo paathukalam

  • @udhayaudhaii
    @udhayaudhaii Před 3 měsíci +3

    Song maja vibe ah iruku🤩🤩 lyrics therikaaaa🪘🪘🪘💯

  • @sakthivelsakthivel7768
    @sakthivelsakthivel7768 Před 3 měsíci +4

    Red my favourite movie thaladaa🔥🔥🔥🔥🔥💓💓💓

  • @arun.datsme
    @arun.datsme Před rokem +24

    Deva music - Ultimate 😍

  • @niroshanmidhuniroshan8983

    தலனா உசுரு ♥️

  • @user-dt1ci6ti5v
    @user-dt1ci6ti5v Před 22 dny +3

    எங்க தலைவரு வேற லெவல்

  • @dhineshkumar7477
    @dhineshkumar7477 Před rokem +20

    ரெட் தல ♥️ 🤩அது 🔥

  • @kalavathikala8992
    @kalavathikala8992 Před rokem +10

    Ajith sema dance pa intha pattuku

  • @guru_4u_
    @guru_4u_ Před měsícem +1

    Red all song my fav... அதுலயும் இந்த song 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @GopinathNath-dc7vd
    @GopinathNath-dc7vd Před 4 měsíci +2

    En Aatthai magal udhan naan paartha Ajith Red movie.. aaval ooril.. antha Ninaivugal endrum en manadhil.. aavalai ninaikkum pothu naan kekkum song ithu.. aaval Ninaivugal indru eppo..11:57pm.
    20/4/2024

  • @suriya3902
    @suriya3902 Před rokem +24

    Vintage thala 🥰🥰🥰🥰

  • @sahabdeenakram245
    @sahabdeenakram245 Před 27 dny +1

    In this song both of them are very beautiful and the music. Specially when song start no words

  • @vasanthseelan6924
    @vasanthseelan6924 Před 10 měsíci +10

    Thala Dance semma semma super attacasam attacasam 😊🥰😇👍👌

  • @narengs4607
    @narengs4607 Před 2 lety +22

    I guess nobody listens this song... Really Amazing song... Chillll

    • @lohithamispa2553
      @lohithamispa2553 Před 2 lety +1

      Apo புரியல ப்ரோ இப்போ புரியுது

    • @thiruvenkadamgs
      @thiruvenkadamgs Před 11 měsíci

      Almost 1 million views

  • @josephdeepan6286
    @josephdeepan6286 Před 8 měsíci +4

    Deva sir🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @priyapriya2569
    @priyapriya2569 Před 8 měsíci +31

    தல அஜித் ரசிகர்கள் மட்டும் ஒரு லைக் போடுங்கள்❤❤❤

  • @veralevel8916
    @veralevel8916 Před rokem +12

    My favorite line 1:40 vera lvl

  • @karthiktyson9336
    @karthiktyson9336 Před 5 měsíci +3

    What's a song and background score ▶️💯💯💯💯💯💯

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs Před 11 měsíci +5

    All songs Hit - Album

  • @user-nj2zg2cr8d
    @user-nj2zg2cr8d Před měsícem +1

    தல தல தான் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰❤️❤️

  • @music_makes_everything_better

    Hari ji.... Enna pitch..🥰🥰

  • @satheeshkumar-ds8gk
    @satheeshkumar-ds8gk Před rokem +4

    Deva mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MsAzar17
    @MsAzar17 Před rokem +27

    Vintage THALA❤️😍

  • @PraveenKumar-ye4wm
    @PraveenKumar-ye4wm Před 6 měsíci +8

    Please re-release Red movie in Madurai😭❤

  • @azhagappan702
    @azhagappan702 Před rokem +5

    Remembering my school days .thanks deva sir

  • @spraj3657
    @spraj3657 Před rokem +25

    Thala dance 🔥🔥🔥🔥🔥

  • @KkumariKumarisubash
    @KkumariKumarisubash Před 2 měsíci +2

    Always thala

  • @venkateshvenkathesh6278
    @venkateshvenkathesh6278 Před 2 lety +13

    Song very nice beautiful 🙏🤘❤️💚

  • @aslammohamed8965
    @aslammohamed8965 Před 3 měsíci +1

    We miss this mass Performer Ajith we need one vintage performer ajith kumar

  • @KoLaaruThamiLan
    @KoLaaruThamiLan Před 7 měsíci +4

    Background girls costume and dance semmeh ❤️

  • @NishaNisha-oh3ue
    @NishaNisha-oh3ue Před rokem +19

    Thala vera level dance😚😚😚

  • @ssugumar5908
    @ssugumar5908 Před rokem +9

    Deva sir music, legend,thala, mass song,

  • @shaliny6815
    @shaliny6815 Před měsícem +1

    I feel to dance by watching this song and anyone feel like this

  • @thiruvenkadamgs
    @thiruvenkadamgs Před 11 měsíci +4

    ரெட் - மதுரை

  • @RajvelN
    @RajvelN Před rokem +9

    Thala BEST SONG

  • @thalapathy_mahi6243
    @thalapathy_mahi6243 Před rokem +6

    Deva 🔥

  • @muthukumaranpurushothaman1132

    🔥🔥🔥🔥🔥🎉🎉🎉தல

  • @nancysugantha6941
    @nancysugantha6941 Před 22 dny +2

    Always Thala❤❤❤❤❤❤❤

  • @KoLaaruThamiLan
    @KoLaaruThamiLan Před 7 měsíci +7

    I am a Srilankan tamil guy and pure ajith hater.. Recent ah 14 days remand la jail la irunthan intha song jail ulla tv la paarthan appola irunthu intha song ku addict aagiten ❤❤

  • @Helenblogs98
    @Helenblogs98 Před 3 měsíci +6

    Who can lestin this song 2024😊😊😊😊❤🎉🎉🎉🎉 vibe huuuuu

  • @sundaresansundaresan8946

    Indha paata 1.25 playback speedla Potta, chandramuki padam song oh oh annanaoda paata typela irukku

  • @BharathVirumandi-cf1hy
    @BharathVirumandi-cf1hy Před rokem +5

    Thala 👌

  • @ChidanaandaS-ow9wl
    @ChidanaandaS-ow9wl Před 8 měsíci +3

    I love you dear nivetha aarumugam and I miss you so so so much nivetha Nivi nivi mosakari niiiiiiiviiiiiii ❤❤❤❤❤❤❤ forever nivi TN 42 AC 2331 sweetie Nivi love you dear and miss you so so so much nivetha Nivi nivi aarumugam

  • @HaajiBasha
    @HaajiBasha Před 9 měsíci +2

    My fevrit song ak mass

  • @monikamonika1297
    @monikamonika1297 Před 11 měsíci +6

    I Love this song ❤

  • @nagaraj3512
    @nagaraj3512 Před rokem +18

    Thala dance ❤️❤️❤️

  • @bravoprembravoprem7236
    @bravoprembravoprem7236 Před rokem +5

    Red❤️ தல

  • @Ranjini-ih7mv
    @Ranjini-ih7mv Před 7 měsíci +5

    Ajith sir dance vera level 🎉🎉❤❤

  • @BalakrishnanBalakrishnan-mv5sf
    @BalakrishnanBalakrishnan-mv5sf Před 4 měsíci +2

    எவன்டா சொன்னது தலைக்கு டான்ஸ்❤

  • @anuradhamkvenba6567
    @anuradhamkvenba6567 Před měsícem

    Nan vijay sir fan ana ajith sir enaku pidikum

  • @vivekvivekanandan
    @vivekvivekanandan Před rokem +3

    Suppar lyrics song

  • @jeromedsouza234
    @jeromedsouza234 Před rokem +3

    My fav thala getup love yu thalaiva ❤

  • @ggbalaji27
    @ggbalaji27 Před rokem +4

    my favorite song forever🤩

  • @palavesaprabhu1561
    @palavesaprabhu1561 Před 5 měsíci +1

    Hii i am very true vijay fans but I am very favourite movie song

  • @mukeshma1993
    @mukeshma1993 Před 2 lety +4

    Suppar song ji

  • @sunilmaheshbabu
    @sunilmaheshbabu Před rokem +2

    Ajith kumar ❤🌹

  • @kdineshkumar3783
    @kdineshkumar3783 Před měsícem +1

    Semma song❤

  • @Johnson-tp9rg
    @Johnson-tp9rg Před 7 měsíci +3

    Criminal never change

  • @muthuramalingam8410
    @muthuramalingam8410 Před rokem +3

    Lovely song

  • @mr.rifadh4194
    @mr.rifadh4194 Před rokem +2

    Vintage thala, tharamana sambavam Red Flop movie but still everyone favorite movie RED

    • @GogiGogi-cs8tb
      @GogiGogi-cs8tb Před 10 měsíci +1

      U say worrg Red is semi hit movie... successful in budget movie

  • @junaidmohammed2061
    @junaidmohammed2061 Před 5 měsíci +1

    2 in

  • @user-ev1ci3tm3j
    @user-ev1ci3tm3j Před měsícem +1

    ஜெயில் கம்பி என்ன காத்து தரப்படும்

  • @user-di1cz9fo1y
    @user-di1cz9fo1y Před rokem +2

    Super super ❤❤❤❤

  • @ramanianand7768
    @ramanianand7768 Před 8 měsíci +1

    My fvr song❤

  • @user-vp2th6es8i
    @user-vp2th6es8i Před 5 měsíci

    Lyrics 🎉

  • @sandeepmalika2158
    @sandeepmalika2158 Před rokem +3

    Thala ❤❤❤❤

  • @velumurugan5756
    @velumurugan5756 Před rokem +7

    Mathura na thalathan keththu

  • @pechipechi7003
    @pechipechi7003 Před 11 měsíci +2

    Super song 🤩🤩🤩.21.9.2023

  • @user-kk9hl2iz5p
    @user-kk9hl2iz5p Před měsícem

    Thala thalathaan❤

  • @RAJENDIRAN2024
    @RAJENDIRAN2024 Před rokem +2

    Super song

  • @kowshicksangeetha.k8803
    @kowshicksangeetha.k8803 Před rokem +8

    Heroin white sudi la alaga erukanga

  • @vandhutenusollu6949
    @vandhutenusollu6949 Před 7 měsíci +1

    Naan time traval panum ninaikum bothu ethu pol padagAL pothum

  • @raguv1565
    @raguv1565 Před rokem +2

    Fav song

  • @dhileepshirley925
    @dhileepshirley925 Před rokem +4

    Awesome Thala......

  • @ramesrames6347
    @ramesrames6347 Před rokem +2

    Thala my hort🧡💥

  • @user-rl8zi4ni7k
    @user-rl8zi4ni7k Před 5 měsíci +1

    4k video pks❤❤❤❤

  • @stthalaveriyan2285
    @stthalaveriyan2285 Před měsícem +1

    மடியில் சீராட்டுவேன்

  • @vengivengi2046
    @vengivengi2046 Před rokem +3

    MASS song