🌴 நீரா பானம் | Coconut Neera | அனைத்திலும் புதுமை அசத்தும் விவசாயம் 🌾| Pudhumai Sei

Sdílet
Vložit
  • čas přidán 22. 01. 2021
  • 🌾🌴 நீரா பானம் | Coconut Neera | அனைத்திலும் புதுமை அசத்தும் விவசாயம் | Pudhumai Sei | விவசாயம் காப்போம்
    Hello Friends,
    In this vlog we are sharing the extraction of coconut neera which is extremely nutritious and good for health.
    Free range country chicken and solar dryer for fruits and vegetables.
    For doubts more details about neera or cold pressed oil contact 9842727451
    Facebook page : / pudhumaisei
    Instagram : / pudhumaisei
    #agriculture #pudhumaisei #coconutneera #naatukozhivalarpu #coldpressedoi

Komentáře • 447

  • @VloggerBoi300
    @VloggerBoi300 Před 3 lety +20

    Really a fullfilled, Informative & Must needed Video 👍💐🙌

    • @PudhumaiSei
      @PudhumaiSei  Před 3 lety +3

      Wow.. thankyou so much Anna. Really excited to get your comment in our channel. I am a big fan of your content 👍

  • @Danielgraik999
    @Danielgraik999 Před 3 lety +24

    இன்றும் விவசாயத்தை ஒரு தவமாக செய்பவர்களை தெய்வமாக மதிக்க வேண்டும் . மாதா பிதா குரு விவசாயி என்று நம் சந்ததிகளுக்கு சொல்லி தர வேண்டும்

  • @rajamanikrishnamoorthy1484
    @rajamanikrishnamoorthy1484 Před 3 lety +40

    உண்மையிலேயே ஒரு பயனுள்ள பதிவு.
    "புதுமை செய்" என்ற பெயருக்கு தகுந்தாற்போல் கொடுத்துக் கொண்டே இருக்கிறீர்கள் சகோதரி.
    Thank you

  • @SasiKumar-rr8gw
    @SasiKumar-rr8gw Před 3 lety +26

    அருமை அருமை இயற்கை முறையில் உருவாகும் பானம் மற்றும் உணவை ஆதரிப்போம் வாழ்த்துக்கள்...

  • @varadharajans2271
    @varadharajans2271 Před 3 lety +4

    தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது.... நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய விடயங்ளை வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺

  • @SulosKitchen
    @SulosKitchen Před 3 lety +4

    நீங்கள் சொல்வதை ரசித்து கேட்பதே தனி சுவை தான். இயற்கை முறையில் உருவாகும் பானம் நீரா ரொம்ப புதுசு. 👌👌👌👍👍👍Super Sis.

  • @jayakanthsiva8463
    @jayakanthsiva8463 Před 3 lety +7

    மண்ணும் அறிவியலும் சங்கமித்த அற்புதமான படைப்பு.. 🌴

  • @djriders3
    @djriders3 Před 3 lety +6

    உங்க ஒவ்வொரு விடியோ நீங்க பேசும் முறை ரொம்ப பிடிக்கும்

  • @sudharavichandran852
    @sudharavichandran852 Před 3 lety +5

    அருமை அருமை 👌👌👌👌👌 இயற்கை எழில் கொஞ்சும் பதிவு

  • @gymmotivation2104
    @gymmotivation2104 Před 3 lety

    இயற்கையின் குளிர்ச்சியூட்டும் பதிவு 🌴🌴🌴

  • @GGgoldspear
    @GGgoldspear Před 3 lety +11

    Agriculture is often said to be our backbone..meaning, its so essential. We know a lot of students study Agriculture yet we see many graduates brooding without work..without realising that there is lot of potential if they can find interesting projects as well as find ways to cultivate useful food resources, for both local and export demands...(for e.g 2L of "wood cheku" sesame oil (Nallaennai), from Tamil Nadu, is priced at more than 1,000 Rupees in Singapore/Malaysia and Naatu Sarkarai (Dark unrefined sugar) is about Rs 380 per kilo).Free Range Poultry farming. Just like traditional foods command higher prices..as the birds are not stressed...Even "Aquaculture"..breeding fish/prawns in large tanks..or ponds.
    I am amazed at the "Pathani" collection..which i probably had drank once, many years ago when I lived a few years in a village as a child. The health potential of such traditional sources have been lost in many parts of Tamil Nadu..i appreciate you covering this. Best wishes and hopefully younger upcoming entrepreneurs take note and explore possibilities in re-exploring older traditions and supplying better quality and quantity to the public in general. Sometimes its also sad to see excess produce destroyed or used as animal feed as no collective effort and investment is put in building freezers etc to keep produce longer...or even convert produce to other means..e.g when excess Tomatoes are produced they can be dried and sold in overseas markets/ or made in sauces..or excess harvest of rice is made into noodles for longer storage and better priced to yield more profits to farmers...also with collective mills, small business factories etc. Look at Vietnam, Thailand and Cambodia taking more share of processed food segments...Always remember Japan came up in innovation not entirely by newer ideas..but making existing ideas better..for e.g there was the cassette player and they "invented" the walkman..which is essentially a smaller cassette player etc...Think...The MOST important factor is you have to "DIFFERENTIATE" your product!!!..AND "VALUE ADD", because if your product is no different its not going to be a success...even the traditional agri product can be made with a value added product...emphasising the health effectiveness etc...prosper with better cooperative/collective efforts.

  • @dailynewfuns
    @dailynewfuns Před 3 lety +4

    Evlo porumaiya explain panringa sis.nalla eruku😍😍👍👍👌👌👌

  • @kaniappan8229
    @kaniappan8229 Před 3 lety +1

    மிகவும் அருமை தோழியே..இயற்கையை கண்முண்ணே கொண்டு வந்த அழகான தோழிக்கு நன்றி..உண்மையில் நீங்கள் பதுமை செய்... தான் .. உங்களை பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன் தோழியே..💐💐💐

  • @tamilisai2923
    @tamilisai2923 Před 3 lety +1

    அக்கா அழகு..சிரிப்பு ... சீமான் சொல்லும் நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலை..வாழ்த்துக்கள்

  • @thoughtsofsaravanan2328
    @thoughtsofsaravanan2328 Před 3 lety +9

    வாழ்த்துகள் சாகோதரி வாய்ப்பு அமையும் போதெல்லாம் இதுபோன்ற விவசாய சமுதாயத்தை தூக்கி நிறுத்தும் காணொளிகளை வழங்குங்கள் பெயருக்கு ஏற்றார் போல் தொடர்ந்து புதுமைசெய்ய வாழ்த்துகிறேன்

  • @kainthailainan
    @kainthailainan Před 3 lety +1

    பெயருக்கு ஏற்றார் போல் பயனுள்ள புதிய நோக்கில் கண்ணோட்டம் செலுத்தி கண்டறியும் முயற்சி. அதில் மகத்தான வெற்றி பெறுகிறீர்கள்.விவசாயத்தில் இப்படி நவீன பண்ணையத்தினை காண்பது அபூர்வம்.இதனை வெளிக்கொணர்ந்த முயற்சி பல பண்ணயாளர்களின் கண்களை திறக்கும். திருவினையாக்கம் விளைவிக்கும். முயற்சி வெல்க!

  • @sivaramangopalaraman
    @sivaramangopalaraman Před 3 lety +1

    பயனுள்ள அருமையான தகவல்.மிக்க நன்றி.மாலை வணக்கம்

  • @bagyamprahnavi9605
    @bagyamprahnavi9605 Před 3 lety

    அறிவியலுடன் இணைந்த சூப்பர் விவசாயம்.வானம்பாரர்த்த பூமியில் மண்வெட்டியோடு கஞ்சிக்கலையத்துடன் அலைந்து திரியாமல் நவநாகரித்துடன் பணம் சம்பாதிக்கும் டெக்னிக்கை பார்த்து வியந்தேன். சூப்பர்பதிவு

  • @chandrasekaransammaiyan7987

    சூரிய கூடார உலர்த்தி மற்றும் மரச் செக்கு நிறுவ உதவிய வேளாண்மைப் பொறியியல் துறையைப் பற்றி சில வார்த்தைகள் பதிவு செய்திருக்கலாம்.நன்றி.வாழ்த்துக்கள்.

    • @PudhumaiSei
      @PudhumaiSei  Před 3 lety +1

      Varum kaanoligalil pathu seithuvidalam anna

  • @kscvidhyalayaa9748
    @kscvidhyalayaa9748 Před 3 lety +2

    மிகச்சிறந்த பதிவு வாழ்த்துகள் முயற்சி தொடரட்டும்

  • @uthayanpalani5917
    @uthayanpalani5917 Před 3 lety +11

    Dream of seeman 🤝🤝🤝🤝🤝👍👍

  • @malikbasha3638
    @malikbasha3638 Před 3 lety +1

    Hard work 100%pure very good congratulations வாழ்த்துக்கள்

  • @rajeshnarayananjagadeesan7223

    Very Nice Unique update on integrated farming teqniq 🙏

  • @nsivakumar3224
    @nsivakumar3224 Před 3 lety +2

    நன்றிங்க...அருமையான பதிவு...

  • @varatharajana18
    @varatharajana18 Před 3 lety

    அருமையான பதிவு மிக்க நன்றி 🙏🌾🌾🌾

  • @lakshminarashiman8326
    @lakshminarashiman8326 Před 3 lety +1

    Nalla vishayam nalu perukku payanullathaga amaiyum.pakirnthamaikku nanri sagothori.valthukkal

  • @baskarannavaneethan8643

    வாழ்த்துக்கள் வாழ்க விவசாயம் & விவசாயிகள் பாதுகாப்போம் பசுமை நன்றி 🙏

  • @Ammachitrendinglifestyle
    @Ammachitrendinglifestyle Před 3 lety +1

    Super ah na news ....ethu neraiya peruku theriyathu....niga sonnathuku romba thanks....Amma veedu erode than

  • @Hercules159
    @Hercules159 Před 3 lety +3

    I like this bumblimos fruit, when I go to my native my anni will take and keep it for me. I love it a lot.

  • @muruganandamk4485
    @muruganandamk4485 Před 3 lety +1

    இயற்கை பானம் அருமை

  • @manoharanvenkatesh9858
    @manoharanvenkatesh9858 Před 3 lety +2

    Excellent sister, Thank you.

  • @enveetusamayal394
    @enveetusamayal394 Před 3 lety

    இதெல்லாம் பார்க்கவே வியப்பா இருக்கு நம்மள சுத்தி எவளோ விஷயங்கள் இருக்கு தெரிந்து கொள்ள
    கற்றதுவும் தெரிந்ததும் கையளவு தான் எப்போதும் 🤔😊informative thank you for sharing நம்ம ஊர்ல டெக்னாலஜி சரியா தெரிஞ்சி அருமையா விவசாயம், மற்றும் அது சார்ந்த தொழில் செய்றவங்க நிறைய பேர் இருக்காங்கன்னு தெரியுது

  • @vikramjayanth2289
    @vikramjayanth2289 Před 3 lety +1

    Very useful information, good promotion of your simple village manufacturing techniques and how they evolve with modern technology

  • @venkatarangantnc
    @venkatarangantnc Před 3 lety

    பாராட்டுக்கள். நல்ல முயற்சி. பதிவு செய்து கொண்டு வந்ததற்கு நன்றி.

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 3 lety

    மிகவும் அருமையாக இருந்தது
    நன்றி

  • @janakiramj2424
    @janakiramj2424 Před 3 lety +1

    Keep exploring new things and sharing them to us. Great work 👌👌👌👌

  • @user-vk5mf1mg7e
    @user-vk5mf1mg7e Před 3 lety +1

    வாழ்த்துக்கள் வணக்கம் வாழ்க வழமுடன் பல்லாண்டு வாழ்க விவசாயிகள் அணி கோவை வடக்கு

  • @mr_yogeshpm5009
    @mr_yogeshpm5009 Před 3 lety +3

    Super akka

  • @balakrishnanpitchandi4922

    Beautiful nature landscape covi

  • @ezhilezhilan6766
    @ezhilezhilan6766 Před 3 lety

    அருமை சகோதரி...Video அருமை.உங்கள் ஏரியா மிகவும் அழகாக உள்ளது....வாழ்த்துகள்

  • @robbinghook3571
    @robbinghook3571 Před 3 lety

    மிகவும் பெருமையான முயசி.

  • @ravichandrank4296
    @ravichandrank4296 Před 3 lety

    🙏💐பயனுள்ள பதிவுகள். வாழ்க வளமுடன். 🙏

  • @dailynewfuns
    @dailynewfuns Před 3 lety +2

    First time epdi oru vdo pakuren.new information thank u sis🙏🙏🙏

  • @mohammedgousegouse5654

    நல்ல முயற்சி பாராட்டுக்கள் சகோ..

  • @abdulbros100
    @abdulbros100 Před 3 lety +1

    சூப்பர்மா மலர்.... தொடர்ந்து புதுமை செய். வேறென்ன சொல்ல !!

  • @rajramalingam8836
    @rajramalingam8836 Před 3 lety

    அருமையாக இருக்கும் போல பார்த்ததும் குடிக்கணும் போல இருக்கு

  • @nalinikamal6525
    @nalinikamal6525 Před 3 lety

    அருமையான திறமை.

  • @mohaideenky9611
    @mohaideenky9611 Před 3 lety

    Arumayana pathivu +speech

  • @rajasekhar4768
    @rajasekhar4768 Před 3 lety

    அருமையான பதிவு..வாழ்த்துக்கள் சகோதரி

  • @RAJESHS-df8io
    @RAJESHS-df8io Před 3 lety +1

    Great👍👏 all farmers 💐doing wonderful ✨ . And natural resources to reach the all people. Great 🚜🐄🌾 farmers.

  • @varshinim1519
    @varshinim1519 Před 3 lety +1

    Nice informative video and I learnt many things thank u for giving a wonderful information sis

  • @sivakumarka2289
    @sivakumarka2289 Před 3 lety

    Realized we are wasting our existing resources. So much thankful to you madam.

  • @anandramasamy7815
    @anandramasamy7815 Před 3 lety +2

    Congrats. Add more videos pertaining to modern agriculture.

  • @saravanank610
    @saravanank610 Před 3 lety +2

    அருமை இங்க மேடம் 💐👌

  • @sivakumara8026
    @sivakumara8026 Před 3 lety +2

    Arumai

  • @joeljilvestar3115
    @joeljilvestar3115 Před 3 lety

    ரொம்ப அருமை sis, 👌👍👏

  • @antonyraj483
    @antonyraj483 Před 3 lety +2

    One of the best video. Please keep continue to upload this kind of videos. Thank you

  • @pooventhanflower1495
    @pooventhanflower1495 Před 3 lety

    அருமை யான பதிவு சிஸ்டர்

  • @bibin_live_video_shoot2002

    விவசாயம் பத்தி தெளிவான விளக்கம் 👍👍👍

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 Před 3 lety +3

    Superb sister your travel vlogs help us know both US and TN as well.hats off to u

  • @jelitsharlin7926
    @jelitsharlin7926 Před 3 lety +1

    Arumai❤️💯

  • @sothivadivelshanmuganathan3939

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சகோதரி. Congratulations 💐💐💐 from Nederland God 🙏🙏🙏 bless you wish your all the best 😘💞💞💞 Stay ❤️ Safe ❤️😙

  • @ananyaananya2633
    @ananyaananya2633 Před 3 lety +5

    Thank you for this video

  • @annalpower3697
    @annalpower3697 Před 3 lety

    சிறப்பு

  • @jayaramanv3429
    @jayaramanv3429 Před 3 lety +1

    Thank you sister
    Good effort

  • @user-cf5su4te9s
    @user-cf5su4te9s Před 3 lety +2

    nice sister. ithumari i want to set up a farm like this :( idam wangurathey peria kastam ah iruku. we sold all our lands due to economy problem. now buying good fertile land is becoming dream.

  • @nellaikattathurai6995
    @nellaikattathurai6995 Před 3 lety +1

    அருமை சகோதரி ....வாகை மரசெக்கு என்ன விலை ? இந்த நீராவை மற்ற இடங்களிலும் கிடைக்க ஆவண செய்யவேண்டும் ..நேர்தியான வீடியோ பதிவு

    • @PudhumaiSei
      @PudhumaiSei  Před 3 lety

      Description la avangaloda contact details irukunga

  • @aruna5608
    @aruna5608 Před 3 lety

    அருமையான பதிவு

  • @chakrapanie5486
    @chakrapanie5486 Před 3 lety

    நல்ல தகவல்கள்

  • @femiq8
    @femiq8 Před 3 lety

    அருமையான பதிவு,👏👏👍🇮🇳

  • @daksh_mom
    @daksh_mom Před 3 lety +2

    First time seeing your channel .. romba nalla iruku ..badly missing my village i am also in bothell Washington now.

  • @peerullahhussainy7610
    @peerullahhussainy7610 Před 3 lety

    Coconut neera health drink super keep up the good work.. Natural drink good for young generations.

  • @abcdaquafina
    @abcdaquafina Před 3 lety +1

    Good, very informative.

  • @kannannatesan4397
    @kannannatesan4397 Před 3 lety +1

    பொம்மினிமாஸ் பழத்தை தோல் உரித்து பாத்திரத்தில் உதிர்த்து போட்டு உப்பு மிளகாய் தூள் சேர்த்து நன்கு கலக்கி சாப்பிட்டு பாருங்க,, செம்மையா இருக்கும் 🌹😋😋😋😋

  • @chandrasekarann9759
    @chandrasekarann9759 Před 3 lety +1

    Excellent channel, Your content are challenging and useful, congratulations.

  • @EcoliveSpirulina
    @EcoliveSpirulina Před 3 lety

    சிறப்பு 👌

  • @shobanarajesh2688
    @shobanarajesh2688 Před 3 lety

    Superb bhoomi padathula vara madiri iruku padathula matum than irukum neenaichen superb video

  • @dhanasekaranraman8616
    @dhanasekaranraman8616 Před 3 lety +1

    Useful information. Congrats..

  • @muralis9243
    @muralis9243 Před 3 lety +1

    Useful information 👍

  • @vasanthsamy7960
    @vasanthsamy7960 Před 3 lety

    Wow .neera paanam 👌👌

  • @RaviKumar-zb3tf
    @RaviKumar-zb3tf Před 3 lety +2

    Great achievement

  • @ratnamshanmugaratnam964

    மிகவும் அருமையாக இருந்தது us போகேல்லையா

  • @govind9329
    @govind9329 Před 3 lety

    மிக்க மகிழ்ச்சி Sister. வாழ்த்துக்கள்

  • @FoodParadise2020
    @FoodParadise2020 Před 3 lety +1

    அருமை சகோதரி

  • @krishhub.3724
    @krishhub.3724 Před 3 lety

    மிகவும் அருமை நண்பரே 👍

  • @prsr8564
    @prsr8564 Před 3 lety +1

    Very informative video. Love the coconut 🌴 tree farm 💕🤗

  • @sumathyearnest4113
    @sumathyearnest4113 Před 3 lety

    நல்ல பதிவு.

  • @infanciaagnel5251
    @infanciaagnel5251 Před 3 lety

    Very useful video.... Manufacturing place...

  • @vivegam7828
    @vivegam7828 Před 3 lety

    பசுமை பற்றி பேசும் பதுமை நன்றி.

  • @venugopalm5510
    @venugopalm5510 Před 3 lety

    No words to say... Fullfilled and fantastic information akka....

  • @karthickraja8087
    @karthickraja8087 Před 3 lety

    வாழ்த்துக்கள் சகோதரி❤️❤️❤️❤️

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 3 lety

    அருமை 👌🏻💗👏

  • @leeminho8039
    @leeminho8039 Před 3 lety +1

    Super Akka nalla information
    Continue your job

  • @vittalrao1708
    @vittalrao1708 Před 3 lety

    Great pudumai

  • @mohamedrafiq8438
    @mohamedrafiq8438 Před 3 lety

    Nalla iruku akka

  • @sakthivelsakthi7671
    @sakthivelsakthi7671 Před 3 lety

    Lot of useful information.it will help to research purpose also.

  • @smsfsyd
    @smsfsyd Před 3 lety +1

    Nice work. I miss India and Nunngu!

  • @narayananve948
    @narayananve948 Před 3 lety

    Super . Use full information.

  • @user-ml1sk6nj6l
    @user-ml1sk6nj6l Před 3 lety

    அருமை...சிறப்பு....வாழ்த்துக்கள்.

  • @somasundaramk3240
    @somasundaramk3240 Před 3 lety

    Neera superrrrrrrrr niceeeeee thangai.