Garden sprayer pump அடைப்பு ஏற்பட்டால் சரி செய்வது எப்படி | sprayer repair video| guna garden ideas

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2022
  • garden sprayer pump பழுது ஏற்பட்டால் அதை எப்படி சரி செய்வது என்பதை வீடியோவாக பதிவு செய்திருக்கிறேன்.
    மேலும் இதுபோன்ற ஸ்ப்ரேயர் பம்பை நாமே எப்படி தயார் செய்வது என்பதற்கான வீடியோ லிங்க் மற்றும் இந்த பொருட்கள் எங்கு எல்லாம் கிடைக்கும் என்பது பற்றிய லிங்க் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    Homemade sprayer making video
    • Homemade battery spray...
    Sprayer making questions and answers
    • power sprayer making. ...
    Solar sprayer
    • solar garden sprayer D...
    Battery Sprayer pump
    amzn.to/3CPxCIQ
    amzn.to/3if3mh8
    2 in 1 battery with manual sprayer
    amzn.to/3tisMRs
    Single pump with power adapter
    amzn.to/3Lbus5t
    amzn.to/3JhDtJs
    Double pump with power adapter
    amzn.to/3IlGRld
    Single pump full set
    amzn.to/3CPymO8
    Pet bottle manual pump
    amzn.to/34RSXox
    #sparyer_pump
    #pump_repair
    #guna_garden_ideas
    Disclaimer
    This is to inform that through the CZcams channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
    பொறுப்புத் துறப்பு
    யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
    நன்றி.
  • Jak na to + styl

Komentáře • 41

  • @Dadslittleprincess-so6hw

    Thank you, I had this problem, after seeing your video I have rectified it

  • @rajendran139
    @rajendran139 Před rokem

    சிறப்பு ,மிக சிறப்பு ஐயா.

  • @kanagunbr
    @kanagunbr Před 2 lety

    Very useful sir. Thanks

  • @bossv8242
    @bossv8242 Před 2 lety

    Super sir…very important video

  • @grpgrp20
    @grpgrp20 Před 2 lety

    நன்றி சார் .

  • @KrishnaKrishna-ht3je
    @KrishnaKrishna-ht3je Před rokem

    சூப்பர்.. ப்ரோ

  • @thirupathi3420
    @thirupathi3420 Před 7 měsíci

    சூப்பர்

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 2 lety

    பயனுள்ள பதிவு அண்ணா மிக்க நன்றி

  • @sprakash5780
    @sprakash5780 Před 2 lety

    Super

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 Před 2 lety

    Nice Tecno Teach. Thankyou

  • @seetharamanmram8152
    @seetharamanmram8152 Před 2 lety

    Wow amazing

  • @SelvamSelvam001-no3hw
    @SelvamSelvam001-no3hw Před měsícem

    🙏

  • @baladevangar2126
    @baladevangar2126 Před 2 lety +2

    It can be cleaned without even opening. Close the output hole by something. Fill Harpic or Domex (toilet cleaners) through input hole, till it starts leaking outside. Leave it for an hour. Input hole should face sky during this period. After an hour, supply water through input, as usual. Let the water to release from output at least for 5 minute to clean the acid from inside. If you connect the sprayer before supplying the water, the acid will also clean the nozzle of the sprayer. Caution:- Spray this water on floor only, not on any leaves or soil.
    When my 5 Ltr sprayer choked after use of some organic iquid fertilizer, only this trick saved my sprayer. After this, my sprayer started working as totally new sprayer. Don't worry, the acid mixed in toilet cleaner is not concentrative, so it will not cause any damage to the body of sprayer or diaphragm. Please try it and only after getting success, share this trick in your next post. I liked your advice to take photo before dismantling anything. Sometime we get confused in fitting the things as it is.

  • @ckasari3038
    @ckasari3038 Před 2 lety

    Useful video
    My 7 star dualpump is not working. Pladvice how to repair/check the pump

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog Před 2 lety

    சூப்பர் சார் கேட்ட உடனே வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி 👍💐

    • @gunasekaran8226
      @gunasekaran8226 Před 2 lety

      நன்றி பாபு

    • @baladevangar2126
      @baladevangar2126 Před 2 lety

      Before opening, try the simple method suggested by me in the comment box. Bye the bye, I am also your subscriber. I liked your school video where you studied.

  • @rubaraja9000
    @rubaraja9000 Před rokem

    Anna neenga entha oor nu sollunga ungala epdi contact panrathu

  • @swarupanellore7513
    @swarupanellore7513 Před 2 lety

    Sir what pipes you used for connecting the motor and the connectors you use,bcz my pipes are loosening

  • @rrsrsamsung3623
    @rrsrsamsung3623 Před rokem

    Nice video. Which sprayer is this in the fancy box? Where to buy it ?

  • @albertjeyakumar2995
    @albertjeyakumar2995 Před 5 měsíci

    Bro கொஞ்சம் இன்னும் இருட்டா இருந்தால் நல்லா இருக்கும் போங்கட.....

  • @thamaraiselvibalaiyan4798
    @thamaraiselvibalaiyan4798 Před 8 měsíci

    👌👌👌👌 சார் புது பேட்டரி ஸ்பிரேயர் 16 லிட்டர் ஏர் லாக் ஆகிடுச்சு அதை எப்படி சரி பண்றது pls

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 8 měsíci +1

      Tank முழுவதும் தண்ணீர் நிரப்பி battery full charge செய்து motor on செய்து பாருங்கள் air lock இருந்தால் சரியாகிவிடும். ஆனால் motor உள்ளே கசடுகள் ஏதேனும் அடைத்திருந்தால் motor யை கழற்றிதான் service செய்ய வேண்டும். Service செய்வது எப்படி என நமது சேனலில் வீடியோ பதிவு செய்துள்ளேன் அதைப்பார்த்து நீங்களும் சுலபமாக sprayer service செய்யலாம்.

  • @starscreenprabha1520
    @starscreenprabha1520 Před 2 měsíci

    Bro intha pump ha alter panine ro pump ha use pnlama

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před 2 měsíci

      பயன்படுத்தலாம் . Pump இயங்கும் போது சத்தம் அதிகமாக வரும். இவ்வளவு pressure ro pumpக்கு தேவையில்லை.

  • @rrsrsamsung3623
    @rrsrsamsung3623 Před rokem

    What is the amp of the adapter ?

  • @alagardurai
    @alagardurai Před 7 měsíci

    12 வோல்ட் 12 ஆம்ஸ் பேட்டரி இருக்கின்றது 12 வோல்ட் பதினெட்டாம்ஸ் பேட்டரி பயன்படுத்தலாமா

  • @jeevanantham6169
    @jeevanantham6169 Před rokem

    Direct ah power supply kudukalama??

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  Před rokem +1

      Ac to dc converter பயன்படுத்த வேண்டும்.

  • @sathish.s3833
    @sathish.s3833 Před 2 lety

    Super

  • @saravanans3632
    @saravanans3632 Před 5 měsíci

    Super