குரு பகவான் 12 பாவங்களில் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் ? எளிய தாந்திரீக பரிகாரங்களுடன்.| TAMIL

Sdílet
Vložit
  • čas přidán 27. 02. 2022
  • எதை செய்யவேண்டும் , எதை செய்யக்கூடாது ? எளிய தாந்திரீக பரிகாரங்களுடன்
    december month rasi palan 2021,rasi palan,rasi palan 2021
    guru peyarchi 2021 to 2022 in tamil,guru peyarchi 2021,guru peyarchi 2021 in tamil,guru peyarchi 2022 in tamil,guru peyarchi 2022 to 2023 in tamil,guru peyarchi palan,guru peyarchi 2022 to 2023,guru peyarchi 2021 date,guru peyarchi 2022,guru peyarchi,guru peyarchi palangal,guru peyarchi palangal 2021 in tamil,guru peyarchi 2021 date in tamil,2021 guru peyarchi palangal,guru peyarchi 2022 date,guru peyarchi palangal 2021 to 2022,guru peyarchi november 2021
    sri mahalakshmi jothidam,learn astrology tamil,sevvai and ketu in 7th house
    today astrology tamil,rasi palan 2021,daily rasi palan
    Kadavul Arul TV,
    new year rasi palan 2022,2022 new year rasi palan,new year rasi palan 2022 in tamil,rasi palan 2022,2022 rasi palan,tamil new year rasi palan 2022,2022 rasi palan in tamil,yearly rasi palan 2022 in tamil,new year rasipalan 2022,rasi palan,புத்தாண்டு ராசிபலன் 2022,rasi palan 2022 in tamil,2022 புத்தாண்டு ராசிபலன்,2022 புத்தாண்டு,புத்தாண்டு,கும்பம் ராசி பலன் 2022,ராசிபலன்,ஆங்கில புத்தாண்டு கும்பம் ராசி 2022,puthandu rasipalan 2022,rasipalan 2022,2022 rasipalan
    2022 புத்தாண்டு,புத்தாண்டு ராசிபலன் 2022,புத்தாண்டு,2022 புத்தாண்டு ராசி பலன் ராசி,2022 ஆங்கில புத்தாண்டு விருச்சிகம் ராசி,விருச்சிகம் ராசி பலன் 2022,ராசிபலன்,2022 விருச்சிகம்ராசி பலன்,புத்தாண்டு பலன்கள் 2022,விருச்சிகம் தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2021,விருச்சிகம் ராசிக்கான புத்தாண்டு பலன்கள் 2022,ஆங்கில புத்தாண்டு விருச்சிகம் ராசி 2022,விருச்சிகம் ராசி | 2022 புத்தாண்டு ஆண்டு பலன்கள்,puthandu rasipalan 2022,rasipalan 2022,2022 rasipalan
    *********************************************************************
    ©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
    நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
    வரவேற்கின்றோம்
    நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    ***************************************************************************************
    Twitter: / onlineastrot
    instagram : / onlineastrotv
    Face book : bit.ly/2PqfdIo
    ****************************************************************************************************************************************
    Check our Channels :
    Online Siddha TV : bit.ly/2B62Hsv
    Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
    *********************************************************************
    Content Disclaimer
    ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
    INDRO VIDEO CREDIT : H Graphics
  • Zábava

Komentáře • 98

  • @sowrirajans9210
    @sowrirajans9210 Před 2 lety +8

    நம்முடைய ஜாதகத்தில் குரு பகவான் ‌இடம் பெற்ற இராசியை ‌அறிந்து மரியாதைக்குரிய திரு.முகுந்தன் முரளி அவர்களால் வழங்கப்பட்ட ‌எளிய பரிகாரத்தைக் கடைப்பிடிக்க வாழ்வில் வெற்றி க்கான வழியறந்நது நலம் பெறலாம்.நன்றி.

  • @nandhini1284
    @nandhini1284 Před 2 lety +6

    வணக்கம் அய்யா. தாங்கள் சொன்னவிஷயம் குரு பகவான் பற்றிய தகவல்களை மிகவும் அற்புதமான விளக்கம் தகவல்கள் கொடுத்துள்ளீர்கள் அய்யா. என் பெயர் சரோஜா ஈரோடு துலா லக்னம் பத்தில் குரு பகவான் வக்ரம் பெற்ற நிலையில் இருக்கிறார்.நான் குறிப்பெடுத்துக் வைத்துக் கொண்டு இருக்கிறேன் அய்யா முகுந்தன் முரளி அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய இதை போன்று விடியோ பதிவிடுங்கள் அய்யா நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u Před 2 lety +7

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா. அனைத்தும் மக்கள் பலனடையவேண்டிய அவசியமான நல்ல பதிவு. அனைவரும் பார்த்து பயன்பெறவேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்போம். ஐயா தங்களது சேவை மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் சேர்ந்து பிரார்த்திப்போம்.

  • @vijaybhaskar1192
    @vijaybhaskar1192 Před 2 lety +3

    Excellent video. Eg. Jupiter in 7th donate flower garland in temple. Stay away from yellow clad Sadhu. Don’t donate your clothes.

  • @gsm4903
    @gsm4903 Před 2 lety +3

    மிக்க நன்றி ஐயா அழகாக மிக மிக எளிமையான முறையில் விளக்கினீர்கள்

  • @krishnanmuthusamy7158
    @krishnanmuthusamy7158 Před 2 lety +2

    மிக மிக அற்புதமான கருத்து தங்களை உள்ளன்போடு பாராட்டுகிறேன்...... கிருஷ்ணன் ஜோதிடர்

  • @sudharaghavan2308
    @sudharaghavan2308 Před 2 lety +5

    அருமையான தகவல் மிகவும் அருமையாக இருந்தது மிக்க நன்றி ஐயா

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 9 měsíci +2

    5:43- 4th House

  • @user-cq8ct1wj8h
    @user-cq8ct1wj8h Před 2 lety +7

    8ம் இடத்தில் உள்ள கிரகங்களின் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும் கோயில் செல்ல வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்யலாம் என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா

  • @lakshmidevi2687
    @lakshmidevi2687 Před 2 lety +2

    மிக வும் தெளிவான அற்புதமான சிறப்பான தகவல் மிக மிக அரிய தகவல் மகிழ்ச்சி

  • @msivasamy9500
    @msivasamy9500 Před 2 lety +4

    அருமைபாண மற்றும் மிக உபயோகமான தகவல் ஐயா. நன்றி ஐயா

  • @hemanaidu4077
    @hemanaidu4077 Před 2 lety +3

    வணக்கம் ஐயா.
    மிக அருமையாகவும், உதவியாகவும் இருக்கிறது.
    🌹🙏🌹

  • @vadivelvelu4509
    @vadivelvelu4509 Před 2 lety +3

    தனுசு லக்னம் பத்தில்குருகேது எனக்கும் தான் ஐயா சொன்னது 100/100உண்மை

  • @subashini5052
    @subashini5052 Před 2 lety +2

    🙏 Arumaiyana thaval. Thank you sir

  • @vetrivelramaswamygr783
    @vetrivelramaswamygr783 Před 2 lety +3

    அருமையான தேவையான பதிவு ஐயா வணங்குகிறேன்

  • @vimalavimala1506
    @vimalavimala1506 Před 2 lety +5

    பயனுள்ள தகவல்கள். நன்றி.

  • @poojasri201o
    @poojasri201o Před 2 lety +4

    மிக்க பயனுள்ள தகவல்கள் நன்றிகள் பல

  • @saikumariraj9318
    @saikumariraj9318 Před 2 lety +1

    Valzha valamudan 🙌please continue, thank you

  • @kalpdinesh
    @kalpdinesh Před 2 lety +4

    10 il guru good explanation

  • @sekarm5906
    @sekarm5906 Před 2 lety +2

    மிகப் சிறப்பு ஐயா மிக்க நன்றி

  • @lakshmidevi2687
    @lakshmidevi2687 Před 2 lety +3

    மிகவும் அருமையான தகவல்

  • @dchithra5319
    @dchithra5319 Před rokem +1

    உபயோகமான பதிவு மிக்க நன்றிங்க

  • @babub1407
    @babub1407 Před 2 lety +3

    அருமையான பதிவு அய்யா நன்றி வணக்கம்

  • @RamKumar-wv2eh
    @RamKumar-wv2eh Před rokem +1

    நான் மீன லக்கினம் 10ல் தனித்த குரு 100% உண்மை, சரியான வேலை, தொழில் அமைய வில்லை, உதவி செய்தும் கேட்ட பெயர்.

  • @TheSurya9397
    @TheSurya9397 Před 2 lety +5

    அருமை

  • @tharun7150
    @tharun7150 Před 2 lety +2

    Miga arumai iyya 🙏🙏🙏

  • @bikelover4654
    @bikelover4654 Před 2 lety +6

    மிகவும் பயனுள்ள தகவல் வாழ்க! வளமுடன்!! மிக்க நன்றி ஐயா...

  • @nagavallipillai8411
    @nagavallipillai8411 Před 2 lety +3

    Arumai sir

  • @VENUSARUN
    @VENUSARUN Před 2 lety +4

    நன்றி

  • @venkatachalam1813
    @venkatachalam1813 Před 2 lety +2

    வணக்கம்ஐயா நன்றி அருமை வாழ்கவளமுடன்

  • @balakrishnan1343
    @balakrishnan1343 Před 2 lety +1

    அருமையான பதிவு

  • @chithrasuresh9291
    @chithrasuresh9291 Před 2 lety +1

    Super message thank you sir

  • @karthickram430
    @karthickram430 Před 2 lety +3

    Thank you very much ji thankyou very much

  • @madhavir8893
    @madhavir8893 Před rokem

    Arumaiyana padhi ayya.. Nandri🙏🙏🙏

  • @rvrv2833
    @rvrv2833 Před 2 lety +1

    உங்கள் பதிவு அனைத்தும் அருமையாக உள்ளது வெங்கடசுப்ரமணியம்தொளசம்பட்டி 7வதுஅடிப்படைமாணவன்

  • @narayanraja7802
    @narayanraja7802 Před 2 lety +7

    நன்றி ஐயா.

    • @saravananjjkupppuswmy3535
      @saravananjjkupppuswmy3535 Před 2 lety

      . ஐயா நல்ல. தகவல் தான்
      சின்ன. ஒரு சந்தேகம் வக்ர. குரு இது பொருந்துமா ?

  • @Sathesh06
    @Sathesh06 Před rokem

    Thanks ayya 👌🙏🙏👌

  • @ganeshm3888
    @ganeshm3888 Před 2 lety

    Nandri aiyya

  • @Jaaisriram
    @Jaaisriram Před 2 lety +3

    Thank u

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 Před 2 lety +6

    Nice tips . Different content..Easy to follow. Thank you sir . Pls post more..

  • @rathinavenkatachalam8681

    🙏🙏🙏
    நன்றி அய்யா

  • @soundarrajan6110
    @soundarrajan6110 Před 2 lety +4

    Thank u sir

  • @sureshsrk8316
    @sureshsrk8316 Před rokem

    Very useful information

  • @venkateshr.venkateswaran8278

    Thanks🙏🙏🙏

  • @nvasanthakumarnanjundan6513

    Thank you.

  • @sudhish4728
    @sudhish4728 Před 2 lety +16

    💯percent true enaku 10ல குரு... எவ்வளவு உதவி செய்தாலும் கெட்ட பெயர் தான் 🙏

    • @JAMMY_08
      @JAMMY_08 Před 2 lety +1

      என்ன லக்கினம் நீங்க?

    • @sathishkumark4009
      @sathishkumark4009 Před 2 lety +2

      எனக்கும்தான்

    • @sathishkumark4009
      @sathishkumark4009 Před 2 lety

      @@JAMMY_08 எனக்கு சிம்ம லக்கினம் 10இல் தனித்த குரு

    • @sekarm5906
      @sekarm5906 Před 2 lety +1

      உண்மைதான் ஐயா

    • @c.satheeshkumar5637
      @c.satheeshkumar5637 Před 2 lety

      @@sathishkumark4009 எனக்கும் சிம்ம லக்னம், 10 ல் தனித்த குரு
      எல்லாம் விதி

  • @kalaiartofkalai4205
    @kalaiartofkalai4205 Před 2 lety +2

    Aarumai sir

  • @dhanoshs583
    @dhanoshs583 Před 2 lety +4

    Awasome sir

  • @anandavallik4474
    @anandavallik4474 Před 2 lety +5

    All most beneficial tips. Blessings

  • @ravichandranravichandran3375

    Nalla.seithigal.ravi.namakkal

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 Před měsícem

    Eighth house guru
    Mithuna langam danasu rasi pooradam natchatram

  • @kmrajianand2943
    @kmrajianand2943 Před 2 lety +6

    சார், எனக்கு லக்னத்திற்கு 2ம் இடத்தில் குருவுடன் ராகு, சனி, செவ்வாய்
    சேர்ந்து உள்ளது நான் என்ன செய்யலாம்??

  • @umaraghunathan4089
    @umaraghunathan4089 Před rokem

    நன்றி நன்றி நன்றி ‌

  • @hemanaidu4077
    @hemanaidu4077 Před 2 lety +3

    வணக்கம் ஐயா

  • @meeranandhini7651
    @meeranandhini7651 Před 2 lety +3

    Magara lagnathil Guru never like freebies.

  • @sivaguru2169
    @sivaguru2169 Před 9 měsíci +1

    18.50 9 I'll guru

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Před 2 lety +4

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍🏻

  • @hemakrish9479
    @hemakrish9479 Před 2 lety +3

    🙏🙏🙏🙏

  • @ramumarimuthu6772
    @ramumarimuthu6772 Před 2 lety +4

    10 guru . Ture

  • @gavaskar4694
    @gavaskar4694 Před rokem +1

    12:10 min 6 I'll guru

  • @kanesannm2329
    @kanesannm2329 Před 2 lety +4

    முத்துப்பண்டி. ஐயா.
    9கிரகங்களுக்கும்.12பாவங்களுக்கும் சோள்ளுங்களேன்

  • @shridharkokal1991
    @shridharkokal1991 Před 2 lety +2

    Sir ,give list in english it will better

  • @venmathisubban6827
    @venmathisubban6827 Před 2 lety +3

    மகார லக்னம் ஆறில் குரு எனக்கு உள்ளது நான் மணி வாங்கி கொடுத்து எனது பெயர் எழுதி உள்ளேன் ஆனால் ராகு திசை அதிக பிரச்சனை வருகிறது

  • @sapb1tamil
    @sapb1tamil Před rokem +1

    8th guru gold ring wear right hand, ghee, camphor,

  • @Sankarps1982
    @Sankarps1982 Před 2 lety +3

    தனுசு லக்னம் 11 ம் இடம் துலாம் ராசியில் குரு தனித்து இருக்கிறார் குரு தசை என்ன முன்னேற்றம் தருமா . ராசி சிம்மம் பூரம் .

  • @KrishnaRaj17343
    @KrishnaRaj17343 Před 2 lety +3

    11இல் குரு 24:35

  • @giftpeacechannel6167
    @giftpeacechannel6167 Před 4 měsíci

    sani bhagavan ku sollunga

  • @rajasekekaranp8252
    @rajasekekaranp8252 Před 2 lety +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sathiyamoorthy2918
    @sathiyamoorthy2918 Před 2 lety +2

    Lakunam irunthu 7 kuru irrku sir annal vakeram parkaram sollonga innum marriage akula

  • @nanditasriprasana9976

    Yes sir,10illGuru nagai pottukkamuduyalai

  • @nageswari9704
    @nageswari9704 Před rokem

    Unmai

  • @kalpdinesh
    @kalpdinesh Před 2 lety +1

    guru 2il vakram endral enna palan

  • @chenthilkrishnan2575
    @chenthilkrishnan2575 Před 2 lety +2

    நீங்கள் சொல்லுவது என் ஜாதகம் படி பலிக்கவில்லை.

  • @Sinnava679
    @Sinnava679 Před 2 lety +3

    5:42, 19:48, 25:42

  • @devikumaris7214
    @devikumaris7214 Před 4 měsíci

    குரு 12 ல் வக்ரம்

  • @kanagalakshmi556
    @kanagalakshmi556 Před 2 lety +2

    ராசி கட்டத்தில் பாக்கணுமா இல்லனா அம்சம் கட்டத்தில் பாக்கனுமா ....pls சொல்லுங்க

  • @sathiyamoorthy2918
    @sathiyamoorthy2918 Před 2 lety +2

    Lakunam iruntha rasinirunrha

  • @shanmuganathannathan2527

    Laknathil sani?

  • @RajuKumar-bx6lb
    @RajuKumar-bx6lb Před 2 lety +6

    Sir thulam laknam 11il simmathil guru palan Ena sir

  • @rajeswariraje6643
    @rajeswariraje6643 Před 2 lety +5

    அய்யா தாங்கள் சொல்வது லக்கினத்திருக்கு 1,2,3,..... இடங்களில் குரு இருப்பதா அய்யா 🙏🙏🙏.

  • @sdevkavin5061
    @sdevkavin5061 Před 2 lety +2

    Some thing u told it's from lal kithab prediction

  • @trueandhonestfriends1393
    @trueandhonestfriends1393 Před 2 lety +1

    In ú

  • @subramaniamdevaraj4832
    @subramaniamdevaraj4832 Před rokem +1

    9ல் , 11ல் குரு தனித்து இருந்தால் நல்லதா (அ) கெட்டதா ?

  • @sapb1tamil
    @sapb1tamil Před rokem

    25:44 12thguru don't tell lie
    Ankuzhai illai
    5th age child pesitu, thalakani, thendu
    Don't cheat others