HOME THEATER BASICS- 2 RECEIVERS in TAMIL PART-2

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • For more info Whatsapp me @8838223699
    Please click on the below link for
    EPISODE 01 : HOMETHEATER BASICS - SPEAKERS - • HOMETHEATER SPEAKERS -...
    EPISODE 02 : HOMETHEATER BASICS - AV RECEIVERS - • HOME THEATER BASICS- 2...
    EPISOIDE 03: HOMETHEATER BASICS - PROJECTORS - • HOME THEATER BASICS - ...
    EPISODE 04: HOMETHEATER BASICS - ACOUSTICS - • HOMETHEATER BASICS A...
    This video is intended for educational purpose.
    It focuses on basic understanding of Amplifiers, AV Receivers, Power Amplifiers and Pre Processors.

Komentáře • 504

  • @vikram5550
    @vikram5550 Před 3 lety +8

    அடிப்படை விஷயம் என்னன்னே தெரியாத ஊருக்குள்ள நிறைய டெக்னீசியன் கடை வச்சுக்கிட்டு விளம்பரம் பண்ணி ஊரை ஏமாத்துறாங்க நீங்க இந்த பதிவை போட்டதற்கு ரொம்ப நன்றி சார்

    • @chandrabose.g9280
      @chandrabose.g9280 Před 3 lety +5

      அதிலும் asemple prologic amlifirera DOLBY atmos nu சொல்லுவானுங்க பா. சிரிப்பா இருக்கும்

    • @K.T.Senthil
      @K.T.Senthil Před 3 lety +1

      Yes

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety +1

      Thanks a lot sir

    • @greenhomekali4763
      @greenhomekali4763 Před 3 lety +1

      S bro local assembly amp ready pandra niraya technicians ku av receiver na ennanu theriyathu. Athulayum atmos dts na 5.1 track than iruku vera ethum kidayathunu solluvanga.

  • @vikram5550
    @vikram5550 Před 3 lety +3

    ரொம்ப நல்ல பதிவு சார் இது இத தெரியாத ஒரு சில மெக்கானிக்கல் ஊருக்குள்ள கடைய வச்சிக்கிட்டு ஊர நல்ல ஏமாத்துறாங்க விளம்பரம் பண்ணிட்டு இத நீங்க தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி தியேட்டர்ல கேக்குற ஆடியோவை நம்ம வீட்டுல கம்மி காசுக்கு கொடுக்கமுடியாது என்று நான் நிறைய பேருக்கு சொல்றேன் ஆனா எனக்கு வேலை தெரியாது என்று சில பேர் சொல்றாங்க ஆனால் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை நான் உண்மையத்தான் சொல்றேன் தியேட்டர்ல கேக்குற ஆடியோவை நம்ம வீட்ல சாதாரண ஒரு அசம்பிள் செட்டில கேட்க முடியாது ப்ளீஸ் ஒரு பிராண்டட் ரிசிவர் இருக்கணும் அதுல ஆடியோ கேட்டாள் நல்லா இருக்கும் இத செய்யுங்க நான் நம்மள ஏளனமா பாப்பாங்க காசு செலவு பண்ண மனசு வராது கம்பிகளையும் நல்லா இருக்கணும்னா முடியாது உங்க பதிவுக்கு ரொம்ப நன்றி

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety +1

      Nandri brother. Indha video oda nookamay ellarukkum home theater pathi oru elimayaana purithal varavaikradhu dhaan.

  • @pirudayaraj7717
    @pirudayaraj7717 Před 3 lety +2

    தங்களின் பதிவில் தமிழ் உச்சரிப்பு மிகவும் அழகாக உள்ளது எந்த கூழ்நிலையிலும் ஆங்கில சொற்றோடர் பயன்படுத்தவில்லை என்பது பாராட்டுக்குரியது👌அதுமட்டுமல்ல பதிவில் எந்தவிதமான ஒளிவுமறைவற்ற விளக்கத்திற்கு பாராட்டுக்கள்
    வாழ்க தமிழ் ! வளர்க தங்களின் பணி 💐🙏

  • @chandrabose.g9280
    @chandrabose.g9280 Před 3 lety +6

    அண்ணா இந்த வீடியோ முழுவதும் பார்த்தேன். Super prasentation thanks . . .

  • @nivethapradheepa7887
    @nivethapradheepa7887 Před 3 lety +2

    Sir நீங்கள் மிகவும் நேர்த்தியாகவும் தெளிவாகவும் சொல்லி இருக்கிறீர்கள்,பேசுகிறீர்கள், மிகவும் பயனுள்ள பதிவு நன்றி,வாழ்த்துக்கள்.

  • @arumugamsuppan
    @arumugamsuppan Před 3 lety +1

    Sir உங்களின் அற்புதமான விளக்கத்துக்கு நன்றி home theatre ஆர்வம் கொண்டாவர்களுக்கு உங்களின் விளக்கம் சிறந்த பயன் பெறுவர்கள் மேலும் இன்னும் நிறைய விளக்கத்தை எதிர் பார்க்கிறேன் நன்றி சார்

  • @muralid540
    @muralid540 Před 2 lety +1

    தகவல் நிதானமாகவும் தெளிவாகவும் புரியும் வகையிலும் உள்ளது. மிக்க நன்றி👍🏽

  • @suryaprakashbellary8773
    @suryaprakashbellary8773 Před 2 lety +2

    What a great knowledgeable person you are ! I accidentally stumbled on your video .You have in a very beautiful understandable way explained most of the common doubts .Thank you .

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 2 lety +2

      Thanks a lot sir, Iam glad you liked it, Keep supporting us sir!

  • @kanchisundhar
    @kanchisundhar Před 3 lety +2

    நான் இது வரை பார்க்காத , கேட்காத விளக்கங்கள் , அருமை , அற்புதம் , ஆனந்தம்
    ❤️🔥❤️🎉❤️🙏❤️

  • @umamageshwarang
    @umamageshwarang Před 3 lety +10

    Very detailed explanation. Excellent brother!. Expecting more videos from you.

  • @mohanmohan.m3267
    @mohanmohan.m3267 Před 2 lety +1

    அய்யா....இத தான் இவளோ நாள் தேடிட்டு இருந்தேன்.....

  • @sprabhumca
    @sprabhumca Před 3 lety +4

    Excellent narration bro.. You cleared most of the doubts about avr and amplifier.. Keep it up.. 👏👏👏

  • @rajansingaram9371
    @rajansingaram9371 Před 3 lety +2

    Super Brother.Recently upgraded from readymade home theatre to assembled amplifier with heavy output speakers.Soon I will go for branded receiver.

  • @arulkumarm1538
    @arulkumarm1538 Před 3 lety +1

    Neenda nal santhegam.ipo clear agiruchu sir.av receiver vs pre amp vs power amp.thabk you so much sir.keep rocking

  • @udayakumar-rq5fv
    @udayakumar-rq5fv Před 3 lety +6

    Basically I'm a audio lover I watched so many videos like home theatre and AV receiver video's but really your details are soon good nala theliva soluringa bro super and oru nala AV receiver pathi oru video podunga bro 👌

  • @vells9653
    @vells9653 Před 2 lety +2

    Supera.. Detaila Sonnenga Sir.. Useful

  • @siddharthanmrs
    @siddharthanmrs Před 3 lety +2

    Excellent 👌 in explaining. No doubts arise. Please continue.

  • @dolbyatoms3167
    @dolbyatoms3167 Před rokem +1

    Different Types of sound paathi vara level explanation super bro.. 🤗

  • @RanjithKumar-dg2lo
    @RanjithKumar-dg2lo Před 3 lety +1

    Anna naan ipotha unga video first time pakaren.explain nalla pandrenga .super

  • @Suriyah10
    @Suriyah10 Před 2 lety +2

    AWESOME PRESENTATION AND NEAT EXPLANATION. SPLENDID ! THANKS BRO !

  • @smartaudiostirupur
    @smartaudiostirupur Před 3 lety +3

    சார் அருமையான தகவல் மற்றும் தெளிவான விளக்கம் நன்றி
    5.1 or 7.1 or 9.2 sound processers வாங்க online Link எதாவது இருந்தால் description ல் தெரியப்படுத்துங்கள் நன்றி சார்

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety

      Please whatsapp me @8838223699 for price details

  • @natharali7910
    @natharali7910 Před 2 lety +1

    Thanks bro enaku neraya doubt irundcbu
    Remba interestinga iruku unga video

  • @bobbyabraham219
    @bobbyabraham219 Před 2 lety +1

    Thanks for the information👌👍🙏
    Life time only one my Hobby music and music equipment's

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 2 lety

      Great 👍 For Av products price and more info. Please Whatsapp me @ 8838223699

  • @mohas2249
    @mohas2249 Před 3 lety +3

    Am waited such idea on making video about home theater setup in tamil.. Pls keep up ur good job and looking more videos bro...

  • @rajanvt7840
    @rajanvt7840 Před rokem +1

    Wow, very well explained, thank you🤝🤝👏

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před rokem

      Thank you for your support sir. For any Home theater requirements please Whatsapp me @ 8838223699

  • @mechsamy6032
    @mechsamy6032 Před 2 lety +1

    மிகத் தெளிவான விளக்கம் நண்பா.நன்றி👏👏👏

  • @chandrabose.g9280
    @chandrabose.g9280 Před 3 lety +28

    அண்ணா BOSE sound system பற்றிய தகவல்கள் தனியே பதிவிடுங்கள். ஏனென்றால் உங்களால் மட்டுமே அதைப்பற்றி தமிழில் தெளிவாக கூறமுடியும் . .

  • @SasikumarKumar-cr6wz
    @SasikumarKumar-cr6wz Před 3 lety +3

    Given all very excellent details
    Thanks, sir when ever speak with you

  • @Habibulla.M
    @Habibulla.M Před 3 lety +1

    மிகச்சிறந்த விளக்கம்.... அருமை..... 🙏

  • @purushothamanradhakrishnan7308

    Simple language and detailed information. Thank you.

  • @RadhikaAnbu-ed5jt
    @RadhikaAnbu-ed5jt Před 3 měsíci

    அண்ணா வணக்கம்
    ஓம் தேட்டர் செட்டிங்
    மியுசிக் சிஸ்டம் பங்ஷன்
    ஒர்க் டிட்டியல் தெளிவாக புரியும்படி சொன்னது க்கு
    மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @LIONKING-ih1sw
    @LIONKING-ih1sw Před 3 lety +1

    நிங்க சொல்றது சரி தான், என்கிட்ட SONY AV RECIVER AND 5.1 SPEAKER PACKAGE இருக்கு. ஆரம்பத்தில் இருந்த ஒரு ஆர்வம் இப்போது இதில் கேட்பதில் இல்லை....இதை விட ADVANCED என்று தான் தோன்றுகிறது. நான் UPGRADE IDEA பன்றேன்.

  • @greenhomekali4763
    @greenhomekali4763 Před 3 lety +1

    Very smart bro.....thanks for ur video.
    Enkita onkyo txnr656 7.2 avr iruku. But speakers assembly for my own idea la use pandren. Volume 60% work agumbothu suddenly avr going to speaker diagnosis mode.. Itha epdi naan solve pandrathu.... Speakers IMPEDIENCE 8ohm
    Front 3way tower 6" Drive with tweeter
    Centre 2way 4" With tweeter
    Surrounded 6" Drive with tweeter
    All are own box making crossover zip brand..

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety +1

      You may have to check the AVR with a different set of speakers and see if it has the same behaviour. If it is behaving the same way, u got to service the AVR. If it is working fine with other speakers, you need to check the speaker crossover circuit board

    • @greenhomekali4763
      @greenhomekali4763 Před 3 lety

      @@TheCoreAudios thank you bro...... I'm at trichy, suppose service pannanumna genuine service enga kidaikum.... Plz tell me

  • @krishnaraj2238
    @krishnaraj2238 Před 3 lety +2

    Very detailed information. Thanks🙏

  • @gauthamsiddarth3111
    @gauthamsiddarth3111 Před 3 lety +1

    Watched two videos very good informative videos

  • @mano.274
    @mano.274 Před rokem +1

    Exlent 👍 Very clear explanation ...💫✨

  • @venkatachalamvajravelu7323

    THANK U THANK U VRRYMUCH MY DOUBTS ARR ALL CLEARED IN SETTING UP HOME THEATRE

  • @devarajs2526
    @devarajs2526 Před 3 lety +2

    Detailed information super
    Thank you sir

  • @josepharcher9508
    @josepharcher9508 Před 3 lety +1

    Thank you boss. Your work is awesome. All the very best

  • @sureshkk8261
    @sureshkk8261 Před 3 lety +2

    நான் இப்பொழுது denon AVR 2807 & Nad steereo வைத்திருக்கிறேன் கூடியசீக்கிரம் பிராசசர் & பவர் ஆம்ப் வாங்கவேண்டும் என்ற ஆசை உள்ளது

  • @veeranvee1271
    @veeranvee1271 Před 3 lety +2

    செம்ம, என் கிட்ட yamayaha rx 685 av receiver and onkyo 7.1 speakers இருக்கு.
    என் problem speakers distance, levels setting romba confuse ah irukku, epdi correct ah set பண்றது

  • @sparrow_conservation_
    @sparrow_conservation_ Před 3 lety +1

    அருமையான விளக்கம் சிறப்பு

  • @babunethaji
    @babunethaji Před 3 lety +1

    Hi bro 1. Please tell minimum cost to setup in 12x12 room.
    2. Preferred room size minimum.
    3. On u r next video I am expecting about 1- Budget project 2- different between 75inch tv and project 3- tv vs led project vs laser project like mi. Please tell us + or - cost for all devices.

  • @suchitra4710
    @suchitra4710 Před 2 lety +1

    Hi Good evening. Hope you are fine. Happy Navratri. Om shakti para shakthi. I'm from Tamilnadu. Thanks for your information. Thankyou so much. God bless you. I'm grateful to you.

  • @srimuruganenterprisessme8767

    தியேட்டர் experience வரவேண்டும் என்றால் home theatre மட்டும் போதுமானது அல்ல நீங்கள் பார்க்கும் வீடியோக்களின் audio output ஐ பொறுத்தே sound effects மாறுபடுகின்றன......!

  • @perumalraj4106
    @perumalraj4106 Před 3 lety +1

    Sir! Really neat presentation. Very informative.

  • @rajeshkumar-cb9uv
    @rajeshkumar-cb9uv Před 3 lety +1

    Very nice 👌
    Detailed info abt power amp and sound processor

  • @rajithskumar
    @rajithskumar Před 3 lety +1

    Good explanation with appropriate photos 👍 But all taken from foreign forums..In my knowledge Nobody has JTR speakers here in India.But appreciate your excellent presentation.Great

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety +1

      You are correct, I will strive to improve this in my upcoming videos

    • @rajithskumar
      @rajithskumar Před 3 lety

      @@TheCoreAudios In one way it's good to have Abroad photos..coz people likes good photos ,also it may Influence/motivate them to get such good systems.

  • @shanmugamm3152
    @shanmugamm3152 Před 3 lety

    நன்றி, அருமையான எளிமையான தமிழில் விளக்கங்கள் .
    ஆம்ப் வாட்ஸ்க்கும் ஸ்பீக்கர் இன்ச் அளவு எப்படி கணக்கீடு செய்கிறார்கள், மேலும் இந்த வாட்ஸ் ஆம்ப்க்கு எந்த அளவு ஸ்பீக்கர் வரை பயன்படுத்தலாம் என்று வீடியோ போடுங்களேன்.

  • @joellinson3508
    @joellinson3508 Před 2 lety +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @josephphter4866
    @josephphter4866 Před 3 lety +3

    Super brother ❤️ thanks 🙏🙏

  • @s.nandakumarnandakumar9000

    Dear,sir ARC means what please explane your videos very useful and your explanation butiful thanks and lot videos you are give sir.

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 2 lety

      Please watch my review on 8015 I have explained ARC and eARC

  • @sankarm7113
    @sankarm7113 Před 3 lety +1

    Super அருமையா இருக்கு எனக்கு இப்படி oru home theater தான் 7'1 வேணும் Please எவ்லோவ் செலவு ஆகும் every think (பிரெஷ்) total cast iam chennai

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety

      For price and more info whatsapp me @8838223699

  • @sivakumarvenkataraman3248

    Excellent demonstration bro .

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL Před 3 lety +1

    Very nice sir I am waiting next video 👌👍💐

  • @TechScrollTamil
    @TechScrollTamil Před 2 lety +1

    Good detailed information bro 👍

  • @sramesh9574
    @sramesh9574 Před 2 lety +1

    Hi Bro, தெளிவான விரிவான விளக்க காட்சிகள் நன்றிகள் பல. என்னிடம் யமஹா htr 2071 உள்ளது எதிர்பார்க்கிற sound effects வரவில்லை என்ன செய்யவேண்டும். தங்களின் வழிகாட்டுதல் தேவை

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 2 lety

      Sir Please call me @ 8838223699, I will suggest

  • @guruprakash3141
    @guruprakash3141 Před 2 lety +2

    Bro av receiver and assmply amplifier for best' 12*16 room' saies best sound quality soiluga bro 2nd av receiver vagalama bro

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 2 lety

      we have sherwood 5.1 and 7.1 sir, Please Whatsapp me for price details sir

  • @sunbrown2970
    @sunbrown2970 Před 2 lety +1

    Your explanation is too good... M planing in my hall it's 12×17. Can u plz suggest which AVR is best with Atom.

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 2 lety

      Sure sir, Please connect with me via whatsapp @ 8838223699 , I will suggest you the best system

  • @raj.k7882
    @raj.k7882 Před 2 lety +1

    Clean detailed sir.....👍

  • @sudhakars1536
    @sudhakars1536 Před 3 lety +5

    அண்ணா யமஹா ஆடியோ சிஸ்டம் பத்தி போடுங்க

  • @ranjithran4598
    @ranjithran4598 Před 3 lety +2

    Thank you sir soundbars system pathi explain pannuinga usefula irukum

  • @aasenthkumar
    @aasenthkumar Před 3 lety +1

    Please put one video about HARMAN KARDON HKTS 9BQ 5.1 satellite speakers with AVR 151 set up with smart tv please
    You are seems to be good professional

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety

      Unfortunately as of now, I dont have harman kardon speakers. If it provides our standard of Cinematic Experience, we will definitely do it sir

  • @karthickm2410
    @karthickm2410 Před 3 lety +1

    Which is best amplifier to listen to the music precisely

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety +1

      Marantz PM-6007 - Integrated Amplifier entry level but best for Stereo music listening. Advanced level is Rotel RA-1592 MK II - Integrated Stereo Amplifier

  • @jermiworld1276
    @jermiworld1276 Před 3 lety +1

    அண்ணா ஒரு மாடல் எடுத்துகாட்டுக்கு denon -avr-x550bt Spec எடுத்து 130 Watts per channel (6 Ohms, 1kHz, 1% 1 Ch. Drive). explain பன்னி வீடியோ போடுங்க Bro.

  • @cyfermail
    @cyfermail Před 3 lety +1

    Very detailed explanation

  • @prakashviji927
    @prakashviji927 Před 3 lety +1

    stereo system pathi detail a podunga...ethu ippa marketla best stereo system?around 30k la vanga mudiyuma?speakers separate a vaanganumaa?detail a sollunga bro.

  • @sudharson4420
    @sudharson4420 Před 3 lety +1

    I have sony HTRF-500 home theatre. Which av receiver suitable to me ?. Please ...

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety

      You cannot connect a sound bar to a AV receiver. AV Receiver requires 5 separate speakers with its matching impedance and wattage

  • @LightWolf25
    @LightWolf25 Před 3 lety +1

    Receivers take more electricity power, alternatively a PC surround system can be used with a external decoder

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety

      But it is prone to failures and corruption, However it is an economical option for techies.

  • @vishnujm242
    @vishnujm242 Před 2 lety +1

    How to clean dust from AV receiver video panunga bro

  • @rajswan8756
    @rajswan8756 Před 3 lety +1

    Nice and clean explanation bro.waiting for upcoming videos.Goodluck👌👍

  • @Rajesh-raj23
    @Rajesh-raj23 Před 3 lety +1

    AVR pathi full doubt clear bro, thanks

  • @vinothkumar.t7248
    @vinothkumar.t7248 Před 3 lety +1

    My first like..👌👌👌

  • @Devmudhaliyar
    @Devmudhaliyar Před 3 lety +2

    Can you have a video on speaker / amplifier calibration, with and without speaker calibration mic.
    The basics of how one needs to calibrate to make the most out of it.

  • @thiagarajandts
    @thiagarajandts Před 3 lety +1

    Please post details of external sound card and which products best
    Reply.
    Latest best AV Receiver budgeted

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv Před 3 lety +1

    மிகநல்ல பதிவு

  • @parthasarathy6381
    @parthasarathy6381 Před 3 lety +1

    Super sir I am impressed

  • @MANIKANDAN-ys8hv
    @MANIKANDAN-ys8hv Před 3 lety +3

    சார் தற்சமயம் Av reciver க்கும் சவுன்ட் பார் வித்தியாச
    ம் மற்றும் அதனால் இருக்கும் நன்மை ளை கூறுங்கள் நன்றி

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety

      Sound bar is a scam. its not a real home theater, will post a video

  • @palrajraj6506
    @palrajraj6506 Před 3 lety

    Very useful vedio bro.tamil la romba clear ah av receiver and processor pathi explain paneega ithu varikum tamil CZcams channel la yarum evlo clear ah sonathula Thanks bro. Av receiver veda surround processor cost athikam la bro

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety +1

      Thank You, Yes u r right, Sound processors are expensive than AVRs, But quality will be extraordinary!

    • @palrajraj6506
      @palrajraj6506 Před 3 lety

      @@TheCoreAudios kk bro thanks for your reply. Surround processor vachu assamble amplifier panna Dolby Atmos support aguma? Namma country la surround processor available la??

  • @sivasubburaj1422
    @sivasubburaj1422 Před 3 lety +1

    Super video sir.

  • @nasarnima
    @nasarnima Před 3 lety +1

    Thanks sir Now I understand

  • @jothiganesh2862
    @jothiganesh2862 Před 3 lety +1

    Thank you thozhar.....

  • @tremor8197
    @tremor8197 Před 3 lety +1

    Sir super sir video editing good sir

  • @shortvd6300
    @shortvd6300 Před rokem +1

    Hello there. Very great full information . Also I want to connect 2 Receivers Together.
    I’m using currently Sony Muteki HTDDW7500 7.2 Channel.
    I want to Connect Two HTDDW7500 Receivers Together. When I Trying To Connect For My Second Receiver go audio delayed.
    The Problem is Second Receiver not playing Sound with same time with first Receiver
    Also I’m trying already Two auxiliary Connection between both Receiver input Video 1 And Video 2 but is still Same Problems . The Video cannot playing with first Receiver. Audio played slow than first Receiver.
    Do you have a any Idea for fix this issue ?

  • @COVAI444
    @COVAI444 Před 3 lety +1

    நன்றி.நன்றி.நன்றி🙏🙏🙏🙏🙏

  • @abbastom1176
    @abbastom1176 Před 2 lety +1

    Bro ippolaam android tv la 4k and dolby vision laam kedaikudhu with built in ott apps but sound dolby atmos effect kedaikuradhu illa
    So android tv la connect panni dolby atmos play panra maadhiri audio receiver mattum iruka
    Because we dont need video processing in android 4k tvs only for audio processing

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 2 lety

      Whatsapp me @ 8838223699, I will suggest you sir

  • @arunkumararun6069
    @arunkumararun6069 Před 3 lety +1

    Super Bro.... 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @mohamedjain4854
    @mohamedjain4854 Před 2 lety +1

    Digital amplifier and analog amplifier, which gives better result bro.
    Thank you

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 2 lety

      Digital amps with best DAC can give you best sound quality. However, analog amp are always the winner

  • @nagareegakurangu
    @nagareegakurangu Před 3 lety +2

    Bro நான் வீடு கட்டிநா ஒரு நல்ல elite home theater system oru roomla set pannanum..unga kitta suggestion kekkalaa.aa

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety

      Please whatsapp me @8838223699 will suggest you.

  • @Devmudhaliyar
    @Devmudhaliyar Před 3 lety +1

    Very helpful video

  • @rameshbalaraman1953
    @rameshbalaraman1953 Před 3 lety +1

    Nice explanation , thank you

  • @velkumars26
    @velkumars26 Před 3 lety +2

    Great explanation, keep it up bro

  • @marisuyambu8892
    @marisuyambu8892 Před 3 lety +2

    Kindly upload the review of Bose home theatre system. It is very costly. Waiting 👍

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety

      Will try

    • @marisuyambu8892
      @marisuyambu8892 Před 3 lety

      Hai, I have Bose lifestyle 520 HT home theater system purchased on 2014. If any possible Bluetooth connection arrangement setup in lifestyle 520. Kindly advise if you have any ideas.

  • @rajaraja-lh1uo
    @rajaraja-lh1uo Před rokem

    சார் 28 அடி நீளம் பத்தடி அகலம் எந்த அளவு உள்ள ஹோம் தியேட்டர் அல்லது அசெம்பிளி எது நல்லா இருக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் நன்றி கமாண்டோ சொல்லுங்க

  • @gshankargurusamy7612
    @gshankargurusamy7612 Před 3 lety +1

    Branded Av receiver vs assembled amplifier/av receiver which one is best results???

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety +2

      Assembled ones are good for some extent. It does not have 7.1 or dolby atmos.

  • @siliconsugu
    @siliconsugu Před 3 lety

    Thanks for your valuable review about av receivers. I had a doubt about receivers, which kind of receivers is best for home. Now I had pioneer speakers right now.

    • @TheCoreAudios
      @TheCoreAudios  Před 3 lety

      Denon 250bt is good for starters. Its a 5.2 channel AVR

    • @Suriyah10
      @Suriyah10 Před 2 lety +1

      @@TheCoreAudios BRO, 250 BT IS 5.1 WHEREAS 550 BT IS EQUIPPED WITH 5.2 FEATURE. SMALL CORRECTION, PLZ .

  • @balamuruganselvan6037
    @balamuruganselvan6037 Před 3 lety +1

    Good work brother...

  • @dolbyatoms3167
    @dolbyatoms3167 Před rokem +1

    Bro theater sound system paathi Einnu detail la explain painnuga bro...

  • @karthikeyan-mj6ny
    @karthikeyan-mj6ny Před 3 lety +1

    Super brother but AV receiver better ya are assembled amplifier best places tell me best bro

  • @sethupathy2711
    @sethupathy2711 Před 3 lety

    அருமை. சோனி, பேனாசோனிச், அகாய், பிலிப்ஸ் ஆடியோ செட்ல கேட்டதே தனி அலாதிதான்