திருவாய்மொழி சாரம் | ESSENCE OF THIRUVAIMOZHI | Dr Venkatesh Upanyasam

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2023
  • Hudba

Komentáře • 50

  • @anuradharaviram6223
    @anuradharaviram6223 Před 4 měsíci

    Excellent...Excellent...
    அர்த்த பஞ்சகம்...அருமை...
    என்ன ஒரு தெளிவு....
    ஆழ்வார் தமிழ் ...ஆழ்ந்த கருத்து...
    சரளமான பேச்சு...ஞானஸ்தன்...தம்பி நீங்க..
    என்ன ஒரு பொழிவு..
    வார்த்தைகள் அமுத வர்ஷினிதான்....
    1000 பாசுரங்களையும் நீங்க விளக்கம் சொல்லி கேட்க மனம் விழைகிறது....
    4000 கூட கேட்டுக்கொண்டே இருக்கலாம் ...
    அடியேன் உள்ளான்...
    ஷேஷன்...
    7 அடியவர்...
    வீடு மின் முற்றவும்...
    வழுவிலா அடிமை செய்...
    வந்து அவர் எதிர் கொள்ள....
    விளக்கமாக கேட்க கேட்க....
    அற்புதம்...அருமை....
    இந்த சாரத்தை விளக்கி முடிக்க...முடிக்க...இப்ப முடிந்து விடுமா என்று இருந்தது...பா....
    ஒவ்வொரு உபன்யாசமும் பொக்கிஷம் ....
    நன்றி...நன்றி..நன்றி...
    வாழ்க வளமுடன்

  • @maduraiseguvara
    @maduraiseguvara Před rokem +2

    அருமை அருமை. தொடரட்டும் டாக்டரின் பணி!!!

  • @sujibal
    @sujibal Před rokem +3

    அதிஅற்புதம் சுவாமி. வைகுண்டத்தை கண் முன்னே நிறுத்தி அதனை அடைய வழியையும் காட்டிவிட்டீர்கள் சுவாமி. ஆச்சார்யன் திருவடிகளே சரணம்

  • @swami06
    @swami06 Před rokem +5

    What a wonderful definition for "udal" by Ramanujar and so beautifully explained. Super doctor! Adiyen dasan! _/\_

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan Před rokem +2

    ராதே கிருஷ்ணா சுவாமியின் இனிய தமிழ் சொற்பொழிவு திவ்யம் திவ்யம் மகா திவ்யம். ஆண்டாள் ஆழ்வார்கள்,ஆச்சாரியர்கள் பெருமாள், பிராட்டி பிரசாதம். தங்கள் பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி அடியேன் தாசன் .....

  • @jayachitrapadmanaban4413

    ஆழ்வாரின் தமிழ் நடையை என்ன சொல்ல! பகவான் உவப்பிற்கு செயல்பட வேண்டும் அற்புதம் அற்புதம் அற்புதம் ஸ்வாமி
    ஆச்சாரியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

  • @dhandapanipalanisamy8165

    Vaishnavam will prevail strongly.Dr. Declar strongly all over the world. Beautiful talk.

  • @devikasenthilvasan
    @devikasenthilvasan Před rokem +2

    நமஸ்காரம் ஸ்வாமி...
    எழுத்து வடிவில் அமைத்ததற்கு மிக்க நன்றி ஸ்வாமி...

  • @gitaramamurthy3023
    @gitaramamurthy3023 Před rokem +1

    Arbudam arbhudam,explanations,adiyen🙏🙏🙏🙏

  • @rrkrishnan3546
    @rrkrishnan3546 Před 9 měsíci +1

    அதி அற்புதமான உபதேசம்

  • @kavic1982
    @kavic1982 Před rokem +2

    Namo narayananamaskaram thanks a lot swamy arpudam adiyen nammalwar thiruvadi saranam

  • @yuvvrajbjp7732
    @yuvvrajbjp7732 Před 7 měsíci

    🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ 🙏 ஆச்சார்யார் திருவடிகளே சரணம் 🙏அடியேன் யதிராஜ ராமானுஜ தாசன் 🙏

  • @shanmugavadivubalamurugan6893

    Awesome Swami. Thanyoswamin. Devareer Thiruvadigalukku pallandu pallandu Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻
    Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌

  • @radhasoundararajan5395
    @radhasoundararajan5395 Před rokem +2

    Azhwar Thiruvadigalae Sharanam ...Emperumanar Thiruvadigalae Sharanam.. Acharyan Thiruvadigalae Sharanam....🙏🙏🙏🙏

  • @nagarajahshiremagalore226

    Excellent upanyasam on Thiruvaymuli saram. ❤❤❤

  • @lathasridharan6376
    @lathasridharan6376 Před rokem +2

    Awesome explanation of seshi and udal. Made us felt the Vaikunda praapthi!! Adiyen! Dasosmi!!

  • @shanmugavadivubalamurugan6893

    Thiruvoimozhiyin pasurathail irunthu viagyanam migavum Arumai Swami. Thanyoswamin. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami. Adiyen Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmisridhar2685
    @lakshmisridhar2685 Před rokem +1

    Aho bhagyam adiyen. Karnathirkum manadjirkum athi arpudamana virundu. Ovvoru vaarthayum muthu muthaha aruviyaha pravahamaha anubhavithom adiyen. Dhanyavadangal Swamy

  • @ushas5233
    @ushas5233 Před rokem +2

    Thanks sir namaskaram

  • @venkateshramanujam7712
    @venkateshramanujam7712 Před rokem +2

    Ultimate truth explained beautifully

  • @janakavalli5563
    @janakavalli5563 Před rokem +1

    ரொம்ப அருமை.

  • @vimaladominic
    @vimaladominic Před rokem +1

    Atma namaste sir heartfelt gratitude God bless much love 🙏🙏🙏🙏❤

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 Před rokem +2

    Thank you swami 🙏🙏🙏🙏

  • @pushparajagopalan8771
    @pushparajagopalan8771 Před rokem +1

    Namazhwar Thiruvadigale Charanam. Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏

  • @jayanthimanchukonda6893
    @jayanthimanchukonda6893 Před rokem +1

    Dasoham swamy
    Arumai

  • @kgdhouhithri
    @kgdhouhithri Před rokem +1

    ஆராவமுதம்! பொலிக பொலிக பொலிக! அடியேன் ராமானுஜதாசி 🙏

  • @user-hn6zd7kp4x
    @user-hn6zd7kp4x Před 9 měsíci +1

    Super swamy.

  • @yeskay9685
    @yeskay9685 Před rokem +2

    Divine, ultimately divine 🙏🙏🙏

  • @lalitha3804
    @lalitha3804 Před měsícem

    Namazhwar Thiruvadigal Thunai 🙏

  • @renukaraman5539
    @renukaraman5539 Před rokem +1

    Adhi arputham. Perumal thiruvadigale saranam.

  • @girijaraman4073
    @girijaraman4073 Před rokem +1

    🙏🙏 Namaskaram 🙏🙏

  • @anooradha39
    @anooradha39 Před rokem +1

    சாமின்னு.. கிரிக்கெட் ஆன்மீக sorpizhivai ellam தங்கள் சேனல் la Iupload செய்யுமாறு பிரார்த்திக்கிறேன். நாங்கள் எல்லாம் தங்கள் subscribers pl upload today

  • @radhasundaravaradhan846
    @radhasundaravaradhan846 Před rokem +1

    Adiyen namaskaram swamy 😁🙏🙏🙏

  • @kirubhalakshmigunasekharan1813

    Namestea Swamji PRANAMS

  • @petchimuthu2428
    @petchimuthu2428 Před rokem

    Alwar emperumanar Jeeyar Thiruvadigale saranam Jeeyar Thiruvadigale saranam

  • @parthasarathymsms3548

    नमस्कार अठियेन रामाणूग डासन औम नमो नारायण य नमः 🌹🙏🏻🌹

  • @shanthamani9772
    @shanthamani9772 Před měsícem

    Adiyen swami pranamangals

  • @sundharabahusrinivasan5773

    🙏🙏 S.Soundararajan. Advocate, Mayiladuthurai.

  • @SriRaamajayam
    @SriRaamajayam Před rokem

    Sree Gurubhyo namaha

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před rokem

    அடியேனின் நமஸ்காரங்கள்

  • @saravanrangasamy
    @saravanrangasamy Před rokem

    Adiyean ramanuja dhasan Swami

  • @manjukanakarajan3231
    @manjukanakarajan3231 Před rokem

    நமஸ்காரம் ஸ்வாமி... தங்களின் திருப்பாவை உபன்யாசத்தால் உருவான சாபம் தீர்த்த பெருமாள் மங்களம்.... எனினும் ருத்ர சாபத்திற்கு.... சரியான புகைப்படத்தை அடியவளால் கண்டறிய இயலவில்லை.... தங்களின் வார்த்தைகள் மனதில் பதிவானதால் உருவானது தங்களுக்கு சமர்ப்பணம்.... வசுமதி பரிணயம் என்ற தலைப்பில் மன்னர் அம்பரிஷனின் செல்வத் திருமகள் மற்றும் கல்யாண வீர ராகவப் பெருமாள் வசுமதித் தாயார் ஈக்காடு திருத்தலத்தையும் இணைத்து தங்களின் வார்த்தைகளால் உபன்யாஸம் செவிமடுக்க ஆசையாய் உள்ளது.... நாராயணர் நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற பூரண நம்பிக்கை உள்ளது.... அடியவளின் தவறுகளை மன்னிக்க வேண்டுகிறேன்....மிக்க நன்றி...🙏🙏🙏

  • @yasotham7289
    @yasotham7289 Před rokem

    🙏🙏

  • @sumithavenugopal7879
    @sumithavenugopal7879 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺

  • @raghuramankannan7362
    @raghuramankannan7362 Před 6 měsíci

    Adiyen Ramanuja Dasan Thendan samarpikiren 🙏

  • @kalyanivaradarajan7344
    @kalyanivaradarajan7344 Před měsícem

    Adiyen Dasanu Dasn

  • @ushar9225
    @ushar9225 Před rokem +1

    Swami piravi edutha Peru petren.

  • @chudamanisrinivasan
    @chudamanisrinivasan Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gururajmr2004
    @gururajmr2004 Před rokem

    🙏🙏