'கில்லி' பேனரை கிழித்த Ajith ரசிகர் பரபரப்பு வீடியோ | Fan Apologizes for Ghilli Banner Issue | Vijay
Vložit
- čas přidán 1. 05. 2024
- Maa Naturals Interview : • உடலுறவு பிரச்சனைகளை தீ...
💭… AVAILABLE CASH ON DELIVERY OPTION FROM OUR DISTRIBUTORS...
HEAD OFFICE CHENNAI CONTACT NUMBER:
63812 10994, 81225 79795, 70109 86915.
_________
👉🏻OUR INTERNATIONAL DISTRIBUTORS CONTACT NUMBER:
CANADA:
+164 77794359
DUBAI:
+971 502460910
JAPAN:
+81 9023204884
KUWAIT:
+965 66684082
QATAR:
+974 30716664
SINGAPORE:
6596148414
MALAYSIA:
+60 10 2066471
SAUDI ARABIA:
+966 530559570,
+966 537948828.
SRILANKA:
94757 662020
USA:
+151 03090741
----------------------------------------
👉🏻Our India distributor number:
MUMBAI (MAHARASHTRA):7558149097
BANGALORE (KARNATAKA):
8073116015,70191 83324.
___________
COIMBATORE:
98948 83821.
CUDDALORE:
76670 37227,
99944 57521.
DINDIGUL:
98946 21412
KRISHNAGIRI:
80988 65165,
89254 33447.
MADURAI:
96770 21407
PONDICHERRY:
63833 46645,
79042 12527.
SIVAGANGAI:
82207 88705,
83000 93993.
RAMNAD:
95149 70124
THENI:
63818 35607
TIRUPPUR:
95006 24258
TRICHY:
96006 57473
TENKASI:
94886 06545
TIRUNELVELI:
90875 51112
TUTICORIN:
90875 51113
VELLORE:
81223 74353
SALEM:
72005 80721
NAMAKKAL:
73058 15822
THIRUVANNAMALAI:
96777 98905
KANYAKUMARI & NAGERCOIL:
90425 12304
VIRUDUNAGAR:
63746 01303
KARUR:
77690 76786
PUDUKKOTTAI:
9940261346
ERODE:
98432 55266
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
'கில்லி' பேனரை கிழித்த அஜித் ரசிகர் பரபரப்பு வீடியோ! | Ajith Fan Apologizes for 'Ghilli' Banner Issue | GOAT | Vijay | Dheena | GBU | Karthick MaayaKumar | Big Topic | Episode 2815 |
#Ghilli #Ajith #promotion
For Advertisements : +91 73057 59234
Please support us via ❤$ Super Thanks
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!
For Advertisements : +91 73057 59234
MaayaM Trends : facebook.com/profile.php?id=61552827720118
Thala ❤
Thalapathy
Mankatha re Release waiting bro...
11:49 கடைசியா நீ ஒன்னு சொன்னல்ல அது சூப்பர் தலைவா...இதுக்கு தான் நான் எவனுக்குமே ரசிகனா இருக்கிறது இல்ல...படம் எனக்கு புடிச்சிருந்தா பார்ப்பேன் அவ்வளவுதான்... 😇😇😇
👍👍👍
🎉🎉🎉🎉🙏👏👍🙏
Muthailla madha alukala ava eva nu soilla tha okay va
@@yuvarajravichandran9336 olunga type pannu bro onnum puriyala
ரசிப்புத்தன்மை ரசிகர்களாக இருக்கலாம் ஆனால் வெறித்தனமான ரசிகர்களாக இருக்க வேண்டாமே. நம்ம வாழ்க்கை பயணத்தை முன்னோக்கி பெரிய அளவில் கொண்டு செல்வதில் வெறித்தனமா நல்லா இருக்கும். ஆனால் இப்போது இருக்கும் இளைஞர்கள் மத்தியில் அட்வைஸ் பண்ணலே தப்பா இருக்குங்க அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
சிந்திக்க வேண்டிய ஐந்து விஷயங்கள் .சூப்பர் நண்பா. யார் என்ன சொன்னாலும் இவர்கள் திருந்த போறது கிடையாது கேட்டா நீ பூமரு சொல்லுவானுங்க
Super bro🤗🤗👍👍
Thalapathy ♥️🔥
🔥...Vijay... 🔥
Oru sila tharkuri fans nala dhan epudi iruku 😢
one and only Thalapathy❣️💥
Bro thanks for news from Penang Malaysia 🇲🇾
🎉❤ தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 👍👏👌👍👍👏👌👍👏👌👌👏
01:30 : Tamil blasters வாழ்க
Rompa alaga theliva sonninga super bro
Super advices bro🔥🔥
சூப்பர் நண்பா நல்ல கருத்துக்களை சொல்றீங்க
Sila Tharkuri Ajith fans naalatha bro Ajith ah totala verthutan also Ajith ipo commit aagatha neraya periya vishyam hate Ajith to core THALAPATHY VIJAY ❤❤❤❤
thalapathy❤❤
தல தளபதி ரசிகர்கள் சண்டையிட்டு கொள்வது சில ஆகாத பேர்வழிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மட்டுமே கொண்டாட்டம்.
Thalapathi 🔥
Hi please explain about inheritance tax on property in India
Gilli irukkura hype ku vera entha padamum nikkathu tambi
😂😂😂
Sirupu katatha thambi😂😂😂
@@lacendleagend7016 ungga movie vantu ennata kilichatu😂🤭
@@lacendleagend7016உண்மையா சொன்ன புண்ட ஏரியதான் செய்யும் அழுகாத 😂😂
@@arshu5309 Poda potte naaye
super bro
Bro last 5 line super
True bro
Thalapathy❤❤❤❤❤❤
அரண்மனை 4...
Good job
THALA 👍👍👍
வணக்கம் 🙏🙏.திரு.கார்த்திக் மாய குமார் அவர்கள் 🙏🙏. காலை வணக்கம் நண்பர்களே 🙏🙏.
KING MAKER
💥 THALAPATHY VIJAY ⚡
King maker na athu oru alu tha bro avaru name ak 🔥✨
😂😂😂😂@@yasin..723
Wig Maker 😂
@@thalaajith2100 ᴄᴀʀ ᴄʀᴀᴄᴋᴇʀ ᴀᴊɪᴛʜ 🔥🔥🤣
Ada thalavali Ajith ha da 🤣🫢🫢🫢@@thalaajith2100
❤❤❤
Ak ❤
Yes bro it’s true what you saying it’s true ❤❤❤😢
தம்பி. சகோதரர்களுக்கு தன் சகோதரனைப் போல் அறிவுரை செய்திருக்கிறீர்கள் அவர்கள் புரிந்துக் கொண்டு பயணித்தால் நலமாக இருக்கும்.
நாடு இருக்கிற நிலமைல இதெல்லாம் ஒரு முக்கியமான செய்தியா சொல்றீங்க, பயன் தரக் கூடிய காணொளியா போடுங்க கார்த்திக்
❤
Super
அஜித் அவர்களும் விஜய் அவர்களும் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள் அதனால் ரசிகர்களுக்கு ஒரு லாபமும் இல்லை அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் மட்டும் கிடையாது புகழ்பெற்ற அனைத்து நடிகர்களும் கிரிக்கெட் வீரர்களும் அரசியல்வாதிகளும் தொழில் அதிபர்களும் சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ஆனால் சிந்திக்கத் தெரியாத ரசிகர் கூட்டங்கள் அவர்களை பெருமையாக பேசி நம் வாழ்க்கை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் ₹100 சம்பாதிப்பதற்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது வாழ்க்கையில் ஆனால் நடிகர்களுக்காக நாம் திரையரங்கிற்கு போய் படம் பார்ப்பதற்கு எவ்வளவு செலவு செய்து விடுகிறோம் நம்முடைய உண்மையான கதாநாயகர்களாக ராணுவ வீரர்கள் துப்புரவு தொழிலாளர்கள் விவசாயிகள் மருத்துவர்கள் ஆசிரியர்கள் சமூக சேவகர்கள் நம் குடும்பத்தில் இருக்கும் உற்றார் உறவினர்கள் தாய் தந்தை இவர்களை எல்லாம் நாம் மறந்து விட்டு நடிகர் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம் இதைப் படிக்கும் ரசிகர்கள் உங்கள் மனசாட்சி படி சொல்லுங்கள் எந்த நடிகர் லாவது ரசிகர்களுக்கு ஏதாவது நல்ல செய்தி இருக்கிறார்களா சிலர் கூறுவார்கள் அவர் இது செய்தார் அதை செய்தார் என்று அவர்கள் நண்பர்களுக்கும் அவர்கள் சம்பந்தப்பட்ட நண்பர்களுக்கு உதவி செய்திருப்பார்கள் திரைப்படத்தை திரைப்படமாக பார்த்து ரசியுங்கள் வேண்டாம் என்று கூறவில்லை ஆனால் அவர்களுக்கு ஆதரவாக மற்றொரு நடிகர்களை குறை கூறுவது அவருக்கு பிடித்த நடிகர்களை தலையில் வைத்து ஆடுவது எல்லாம் தேவையில்லாத விஷயங்கள்
Ippadillam pasuna na mall a boomer nu solluvanga brather
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை..
பிரசங்கி 12:1
Amen❤
Ghilli re-release aana varaikkum oru problem illa. But Ajith movie re-release anadhula irundhu dhan problem start aanuchu
Hi
தமிழனா எந்நாளும் சொன்னாலே திமிர் ஏர்ரும்
Brother this is chilly mater brother please don't promo this kind stories your and of the best Reporter of history
Sir vera eathuna nalla news poduanga
Thala ❤❤❤
போய்ட்டு தயவுசெய்து படிங்கள் தல தளபதி ரசிகர்களே .....வடக்கன் அனைத்து வேலைகளையும் ஆக்கிரமிப்பு செய்கிறான்.....
😂
BOX OF KING ONE ONLY THALAPATHY ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ivalo nall Ghilli nalla than vibe poitu iruthuchi.
Ajith movie release ana pothum ajith fan yella meeri poraga - Ajith pavam da
Basically Am into recruitment, yes that’s true , Tamil Nadu boys not much showing interest on there jobs and their future yet all its very bad sign for Tamil parent’s
Vibe ah ena bro vibe GHILLI songs oda vibes paarunga bro chinna vayasu la irunthu paati vayasu vara evlo azaga family familya dance aadi vibe pananga nu aana tharkuri Ajith fans pattaasa kolthi inum kuda intha matri kevalamana vishyatha panranunga thuuuuuu
King of Opening🎉
AjithKumar ❤
Seri Ajit
🐢🐢🐢🐢
King 👑 na Vijay da, 💥💥💥💥🦁
🐢🐢🐢🐢😂🤣😂🤣🤣
@@justinarunedits🐿️🐿️🐿️🐿️
@@artdreams9290விழுப்புரம் பேர சொன்னாலே விஜய் அண்ணா ஓடுவார் தன்னாலே😂
Thalapathy only
Bro thunivu vs varisu appo vj fans thunivu banner kikichanga la athu enna niyayam
Gilli 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤❤❤
Thalapathy 💙💙💙💙💙💙💙💙💙💙💙
😂😂❤
Supper bro nalla social message❤
Wat u know about ak
Killi banner ha kizhika mudiuma banner romba strong so killi kizzhika mudiyadhu nagam valikum
தளபதி da
Dai... Yaru Samy nee... Thalapathi kaha poi movie paakalam... Sagala koodathu....apram adutha Vara irukka 2 movie paaka aal irukka maatanga......
😂😂😂
Latty utanga ulla atha sorry kekuraru thambi.poitu velaya parunga da enjoy panni parunga danu sonna adichikuringa
மாற்ற பட வேண்டிய விஷயம் ஒரு படம் ஓடும் இடத்தில் இன்னொரு படம் ரிலிஸ் செய்வது கூடாது ஒரு வேளை இரண்டும் ரிலிஸ் என்றால் பேனர் வைக்க விட கூடாது குறிப்பாக மைக் எடுத்துக்கொண்டு படம் முடிந்து வருபவர்களிடம் பேட்டி எடுக்க கூடாது இவைகளை சரி செய்தால் போதும் இது போன்ற பிரச்சினை வராது கில்லி படம் பார்த்து விட்டு ஏதோ புது படம் பார்த்துவிட்டு வருவது போல் ஒவ்வொரு வரும் பேசிய வார்த்தைக்கு எதிர்வினை தான் தீனா படம் வெளியான போது நடந்த இந்த செயல் . விஜய் அண்ணா அரசியல் வரப்போகும் இந்த நேரத்தில் அஜீத் அண்ணா ரசிகர்களிடம் அன்பை பெறாவிட்டாலும் எதிர்ப்பினை பெற்று விடக்கூடாது சரியான நேரத்திற்கு காத்து இருக்கும் மற்ற அரசியல் கட்சிகள் என்பதை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்
Ajith fans Rendu banner Kum sethu paal abishagam pannaga bro antha video mattum en viral aagala 😢
Adhu next day bro banner kulichitu pal abhishegam panna sariya poiduma adhumattum illa yepavum kettathudha reach agum
@@prabhakaransankar5119 Ella bruh banner ah kilikuraku munadiya Ghilli banner ku pal uhthirukanga 💯
@@prabhakaransankar5119 bro athu next day illa may 1 than.banner killikathuku munnadi Paal abishekam pannanga athuku apramthan oruthan kilichan
@@user-vp2cx2ph6dApdiya ok bro sorry bro theriyathu enaku but nenga parthingala kettathu dha first poitu seruthu
Thatha fans oru saiko🤣🤣
Apo unga amma thavudiya va
Only talapathy 🔥🔥🔥
Ak is thala
bro ninga sonnathu 💯 correct rasigana padatha parunga da.. mental pu Mari pannathinga... valkai mukkiyam da...
Thalapathy❤️❤️🙏Thalapathy❤️❤️🙏Thalapathy❤️❤️🙏Thalapathy❤️❤️🙏
One and only thala ajith ❤
Orama poda 🤣🤫🤫🤫🤫🤫🤫🤫🤫😡😡
Epdi soliye kadhal bharath maari aydatha da kunjans😂😂😂
@@JILLAAVI😂😂😂😂😂
Sirai paravai ana nala manippu
Unmaiya karuthu
Ethalam theva ellatha visayam ethuku appuram entha mari content podathinga Cenima adi thadi, IPL VENAM❤
டேய் ❤️ தளபதி டா... வேற எவனும் கிடையாது டா.... கில்லி டா ❤️
Always ultimate❤
ஆனால் இது ரொம்ப தப்பு பிரதர் பேனர் கிழிப்பது ஆனால் இதுல ல ஒரு பிரச்சனை என்ன பிரதர் சாமி இவங்கள என்ன சொல்ல
Gilli.daaaa
Fower of thalapathy 💓💪
Thalaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Poda... Endrum Thalapathy
Thala
Thalapathy always king da
Ak❤
Thala♥️♥️♥️♥️
Pasanga nattum illai ponnungalum than
👑Thalapathy vijay na 🔥🔥 my God 🙏🏻🙏🏻🤩🤩😍😍
THALA
How
Always Thalapathy 👑💥🦁
Kadavulayyy ajithayyyyy❤
Aipoo umbuu aintha kadavulaa
@@saminathan3319 poda ku🔥
@saminathan3319 ne nalla umbuviya yallarukum 😂😂
@@yasin..723 Poda Ajith Kumar rin naraa kuu💥💥💥
Adhi mudall thanam ............................
Thalapathy pathu poramai avagaluku athan epadi panraga😂
I think vijay fans can only see two more movie and all rerelase movie of vijay because of that they are watch this movie to last for long.
edit: me 2k kid who can't watch the movie in the theater and now again it did not release and all fan in india enjoying it.
த❤🔥ல A❤🔥K
கண்டென்ட் கான்டன்ட் இல்ல
naa kekuran athey ithula vijay ku pal abishegam ajith fan panna ga athala pesa matta nee
bro..this type of contet dont spread to everyone via ur video
❤ I am always Thala sir fan.Both r one of the Top Hero in our Kollywood industry movie. And also they both r trend in all over world 🌍
Ajith rasigar kedukettavanung
Un amma thavudiya
Onga amma onga ayyaa theviya petta nayei pora pokku nayei thevdiya paya
Dei paredesi enakum ak kum endha prechenayuom illa anaa onana maari poronpokku thevdia pasanga la than da ak pudikikadhu avaru nallavarum illa .ok bro oru Kelvi kekuran ajith innna avaru fans ku enna paanni irukka ru solllllllu ?
Padam theatre la pakurathu oru kilikipatha irukum but ethula over pa
Bro next CSK match la bowlers se illaiya bro adha pathi pesugaa bro ... Yella bowlersuku yedho oru problem eruku ...... Pls pesugaa ....
Actor No 1 paitiyam 😂😂😂
Thu ithu oru news ithuku vilakam vera... Vera news ilaya...