அண்ணாமலையை ராஜினாமா செய்ய சொன்ன சீனியர் டெல்லியிலிருந்து சம்பவம் செய்த மோடி தேம்பி அழுத கறுப்பாடுகள்

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2024
  • THIS VIDEO TELLS ABOUT PRIME MINISTER NARENDRA MODI NEWS TODAY
    TAMIL NADU CHIEF MINISTER MK STALIN NEWS TODAY
    TAMIL NADU BJP PRESIDENT ANNAMALAI NEWS TODAY
    TAMIL NADU BJP PRESIDENT PATHAYATHIRAI NEWS TODAY
    EN MANN EN MAKKAL NEWS TODAY
    ADMK NEWS TODAY
    RANGARAJ PANDEY VIDEOS
    CHANAKYA CHANNEL NEWS TODAY
    DMK NEWS TODAY
    ANNAMALAI PATHAYATHIRAI NEWS TODAY
    AMITSHA NEWS TODAY
    INDIA ALLIANCE MEETING NEWS TODAY
    UDHAYANITHI STALIN NEWS TODAY
    ADMK BJP ALLIANCE NEWS TODAY
    TAMIL NADU GOVERNOR RN RAVI NEWS TODAY
    KANIMOZHI DMK NEWS TODAY
    UDHAYANITHI STALIN NEWS TODAY
    SEEMAN NEWS TODAY

Komentáře • 260

  • @balupillai7228
    @balupillai7228 Před 19 dny +67

    இவனுகள முதல வெளியே அனுப்ப வேண்டும். குருமூர்த்தி சார் சொல்வது சரிதான்.

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 Před 19 dny +100

    இவனுங்களை கட்சியை விட்டு நீக்கனும். அண்ணாமலையை எதிர்ப்பவன் கட்சியில் இருந்து நீக்கனும்

  • @karamadaiveedusales476
    @karamadaiveedusales476 Před 19 dny +74

    அடப்பாவிகளா அண்ணாமலை super leader for BJP. நான் 60 வருடங்களா (எனக்கு வயது 70)தமிழக அரசியலை பார்த்து வரு
    கிறேன்.BJP க்கு இந்த மாதிரி ஒரு தலைவனை தமிழ் நாடு இதற்கு முன்பும் பார்த்தது இல்லை. இனிமேலும் பா
    ர்க்க போவதில்லை. BJP
    தமிழ் நாட்டில் மேலும் வளர வேண்டும் என்றால்
    அண்ணாமலை தலைமை
    தொடர வேண்டும். 👍👍👈🏿

    • @SrinivasanMuniyappa-vy2hf
      @SrinivasanMuniyappa-vy2hf Před 19 dny +12

      எனது வயது 71
      எனது நண்பர்கள் உறவினர்கள் யாவரும் BJP யினர் கண்டிப்பாக திராவிட ம் என்ற பெயரில் எந்த இழவும் தேவை இல்லை

    • @IndiasmoralStories-zx1ms
      @IndiasmoralStories-zx1ms Před 19 dny

      எனது வயது 74. எங்கள் காமராஜர் ஐயா அவர்களின் தோல்விக்குப் பிறகு அரசியல் பேசுவதை முற்றிலும் நிறுத்தியவள்.. தமிழகப் பிஜேபி தலைவராக அன்பு மகன் அண்ணாமலை வந்த பிறகு தான் மனதுக்குள் ஒரு நம்பிக்கை தோன்றியுள்ளது : அதாவது " தமிழகம் தீய சக்திகளிடமிருந்து கண்டிப்பாக விரைவில் மீட்கப்பட்டு விடும் !"

    • @Baskaran.D-vh8wg
      @Baskaran.D-vh8wg Před 18 dny +2

      Exactly correct decision.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 16 dny

      💥💥💥💥💥💥❤❤❤❤❤💚💚💚💚💚💚💚💚💚💚💚👌👌👌👍👍👍👍👍🤝🤝💪💪💪💪

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 16 dny

      @@SrinivasanMuniyappa-vy2hf 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👈💪💪💪💪💪💪💪💪💪

  • @SR-hj4kh
    @SR-hj4kh Před 19 dny +64

    இந்த. கறுப்பு. ஆடுகளை. ஒழிக்கணும். பொது. மக்கள். கூட. வருத்தப்பட்டு பிறகு அதை கடந்து போகிறாங்க. அண்ணாமலை. பேட்டி. உத்வேகம். அளிக்கிறது

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Před 19 dny +75

    தமிழக பாஜக வளர்ச்சிக்கு அண்ணாமலை சார் தான் தேவை . கல்யாணராமன் அல்ல

  • @rajalekshmin9181
    @rajalekshmin9181 Před 19 dny +43

    தமிழிசை கல்யாணராமன் கருத்துக்கு பிரதமர் இன்று அதற்க்கான பதிலை கொடுத்துவிட்டார்

  • @gopalakrishnapillaiaravinn5147

    திரு. அண்ணாமலை இல்லையென்றால் தமிழகத்தில் பிஜேபி இல்லை. கல்யாண ராமன் போன்ற இன்னும் பிற புல்லுருவிகளை களையெடுக்கவேண்டும்.

  • @user-zx4hm9wu1z
    @user-zx4hm9wu1z Před 18 dny +6

    அண்ணாமலை அவர்களுக்கு எதிராக செயல்படும் எந்த முன்னால் இந்நாள் நீக்கப்படவேண்டும்

  • @jjprakashjbakthipadal5384
    @jjprakashjbakthipadal5384 Před 19 dny +54

    அடுத்த முதல்வர் அண்ணாமலை

  • @sonaimuthu3661
    @sonaimuthu3661 Před 19 dny +26

    இளைஞர்கள் கையில் எதிர்காலம்! அண்ணாமலையின் வழிகாட்டுதலுடன்!

  • @RamGopal-157
    @RamGopal-157 Před 18 dny +8

    தோற்றாலும் ஜெயித்தாலும் தமிழ்நாட்டின் வாழ்வாகினாய் . அண்ணாமலைஜி.

  • @a.t.perumal5803
    @a.t.perumal5803 Před 19 dny +8

    தமிழகத்தில் அண்ணாமலை வேண்டும். கருப்பு ஆடுகள் களையவேண்டும்.

  • @thulasiramsedithippa7725
    @thulasiramsedithippa7725 Před 19 dny +25

    இனி இந்த மாதிரி கல்யாணராமன் மாதிரி ஆட்களுக்கு support ஆ எந்தவித ஆதரவும் தரமாட்டோம் என bjp தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும்.

  • @lakshmishanmugam3511
    @lakshmishanmugam3511 Před 19 dny +15

    ஒரு தலைவர் மக்களிடையே புகழ் பெற்றால் மற்றவர்களால் பொறுக்க முடிவதில்லை.

  • @radjaaroumougame7664
    @radjaaroumougame7664 Před 19 dny +12

    அண்ணாமலை🙏🙏🙏🙏
    மாஸ் தலைவன்
    மக்கள் தலைவன்,
    குருமூர்த்தி உண்மை 👍👍👍👍👍👍👍
    கல்யாண ராமன்
    பிஜேபியில் இருப்பதால்
    எந்த பயனும் இல்லை
    பிஜேபியில் குள்ளநரி
    அதிகம்
    காங்கிரஸ்க்கு இணை.

  • @sunram1
    @sunram1 Před 19 dny +69

    அண்ணாமலையின் கருத்துக்கள் ஒத்துவரவில்லை என்றால் தாங்களாகவே வெளியேறலாம்.கட்சி மேலிடம் தலைமைக்கு குந்தகம் செய்வோரை வெளியேற்ற வேண்டும்.உள்குத்து கும்பல் களை எடுத்தல் மிகவும் அவசியம்.

    • @rajendranchellaperumal2505
      @rajendranchellaperumal2505 Před 19 dny +5

      தமிழக த்தில் பாஜக அடையாளம் மலை ஜி அவர்கள் மட்டுமே

  • @girimurugan689
    @girimurugan689 Před 19 dny +11

    அண்ணாமலை ஜி தவிர தமிழ் மாநிலத் தலைவராக யிரை நியமித்தாலும் பா.ஜ.க.வளர்ச்சி குறைந்து விடும்.
    தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அண்ணாமலை ஜி அவர்களை மாற்றக் கூடாது.

    • @kumarlakshmi1915
      @kumarlakshmi1915 Před 15 dny

      அண்ணாமலை இல்லையென்றால் என் குடும்ப ஓட்டுக்கள் சீமானுக்கே. எக்காரணம் கொன்டும் பரட்டைக்கு கிடையாது

  • @sulochananarasu1384
    @sulochananarasu1384 Před 19 dny +56

    கறுப்பு ஆடுகள் ஒழிக்கப்பட வேண்டும்

  • @user-kq2sg8uv7q
    @user-kq2sg8uv7q Před 19 dny +76

    சரியான நேரத்தில் சரியான அப்டேட்... மோடி தமிழக பாஜக வளர்ச்சியை பாராட்டி உள்ளார் ❤

  • @balupillai7228
    @balupillai7228 Před 19 dny +27

    இவனுங்க பேச்சையெல்லாம் மோடியும் , அமித்ஷாவும் கேட்க மாட்டாங்க.

  • @thulasiramsedithippa7725
    @thulasiramsedithippa7725 Před 19 dny +24

    சே...இந்த கல்யாணராமனுக்காகவா நான் என்னுடைய பணம் ரூ.2000/- ஐ அனுப்புனேன்..இப்படிப்பட்டவங்க எல்லாம் எப்படி என் தலைவன் அண்ணாமலைக்காக உழைத்திருப்பார்கள்...

  • @yrsk7
    @yrsk7 Před 19 dny +56

    கல்யாணராமனுக்கு ஏன் இந்த வேலை என்று புரியவில்லை திராவிட கொத்தடிமையாகிவிட்டார் போலும்

  • @vmarunagirichettiar4087
    @vmarunagirichettiar4087 Před 19 dny +30

    தமிழிசை அம்மாவிற்கும் டெல்லி பார்லிமென்ட் கேன்டினில் சமுசா சாப்பிட ஆசை போல.

  • @srm0805
    @srm0805 Před 19 dny +52

    தமிழிசையை முதலில் கட்சியை விட்டு வெளியேற வேண்டும். இவர் காலத்தில் DMK/AIADMK விடம் பிச்சை எடுத்தார். BJP TNல் அண்ணாமலையை ஏற்க்காவிட்டல், கட்சியை விட்டு துரத்த வேண்டும்.

    • @premilaraman2426
      @premilaraman2426 Před 19 dny +1

      Correct well said 👏

    • @mahendran9368
      @mahendran9368 Před 19 dny

      Tamil music - switch off

    • @shanmugasundaram2964
      @shanmugasundaram2964 Před 18 dny

      தமிழிசையை கவர்னர் ஆக்கியது மோடியின் தவறு.கூப்பிட்டு எம்.பி.சீட் கொடுத்ததும் தவறு. கெட்டதிலும் இறைவன் நல்லது செய்துள்ளான்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před 16 dny

      ❤❤❤❤💚💚💚💚💚💥💥💥💥👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @seethalakshmi137
    @seethalakshmi137 Před 19 dny +16

    Gurumuthy sir சொல்வது நூறு சதவிகிதம் சரி.அதிமுக மீண்டும் கூட்டணி அமைத்தால் பிஜேபி மறுபடியும் வாக்கு சதவிகிதம் கீழே சென்று விடும்.

    • @ChandraSekar-tt4kb
      @ChandraSekar-tt4kb Před 16 dny

      பிஜேபி மீண்டும் நோட்டா விற்கு சென்று விடும்

  • @valagamraghunathan
    @valagamraghunathan Před 19 dny +28

    இந்த சீனியர்கள், அதிமுக போடும் ரொட்டிகாக வாலை ஆடிக்கொண்டு, எடப்பாடி பின்னால் போகும் கும்பல்

  • @lekhashri4279
    @lekhashri4279 Před 18 dny +4

    BJP-la இருக்கிற பழைய பெருச்சாளிகள் பேச்ச கேக்காமல் அண்ணாமலைஐ தொடர்ந்து தலைவராகவே பதவியில் இருக்க வேண்டும்!

  • @user-gp8xz1pi6v
    @user-gp8xz1pi6v Před 19 dny +13

    அண்ணாமலை ஜீ அவர்கள் தான் சிறந்த தலைவர்

  • @shantharogini5262
    @shantharogini5262 Před 19 dny +11

    இதற்கு முன் இருந்த தலைவர்கள் கிழித்து தள்ளிவிட்டார்கள். ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.

  • @brajabraja6227
    @brajabraja6227 Před 19 dny +7

    அண்ணாமலை மாஸ்
    தமிழிசை வேஸ்ட்

  • @NagarajanNatesan
    @NagarajanNatesan Před 19 dny +8

    கூட்டணி பிரிவிற்கு வித்திட்டது அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள்.ஈபிஎஸ் ஆதரவும் அவர்களுக்கு உண்டு‌

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb Před 16 dny +3

    எதிரிகளை நம்பலாம் துரோகிகளை நம்ப கூடாது

  • @jeyanthisankar4742
    @jeyanthisankar4742 Před 19 dny +3

    தமிழனின் சாபம்நல்ல தலைவனை வளர்விட மாட்டான்

  • @arulkumarramesh36
    @arulkumarramesh36 Před 19 dny +23

    நல்ல வேல இந்த மாதிரி சேனல்ல உண்மையாக சொல்றாங்க

  • @p.s.selvam3022
    @p.s.selvam3022 Před 19 dny +26

    தமிழக பாஜகவில் உள்ள கருப்பாடுகளை முதலில் வெளியே தூகபிப்போடுங்கள் அண்ணாமலைஜீ
    உங்களுடன் நாங்க இருக்கிறோம்.

  • @ShivajiPalaniswamy
    @ShivajiPalaniswamy Před 18 dny +3

    அண்ணாமலை தான் பஜக வளர தேவை...ஆட்சியை பஜக தமிழகத்தில் ஆட்சியை கண்டிப்பா பிடிக்கும்.....

  • @prajesh2490
    @prajesh2490 Před 17 dny +2

    வாழ்க பாரதம் வளரும் அண்ணாமலை சேவை

  • @lakshmil1837
    @lakshmil1837 Před 19 dny +31

    நமது அக்காவுக்கும் அண்ணா அண்ணாமலைக்கு எதிராக செயல்படும் சக்திகளுக்கு ஓய்வு அளிக்க வேண்டும்.. போதும் அவர்கள் சேவை..

    • @manivasagamrajalingam1868
      @manivasagamrajalingam1868 Před 18 dny +1

      அந்த அக்கா என்ன சேவை செய்து கிழிச்சுட்டா.ஏசி ரூமுக்கு ள் உட்கார்ந்து கொண்டு கொடூரமான முக அலங்காரத்துடன்நாடக வசனம் பேசியது தான் சாதனை

  • @Sakthiveldr70
    @Sakthiveldr70 Před 19 dny +2

    அண்ணாமலைஇல்லாமல்வேறதலைமை இருந்துருந்தால் பத்து தேர்தல்வந்தாலும் அண்ணாமலைமுன்னேற்றம்அடைந்துருக்கும்

  • @d.chockalingam9413
    @d.chockalingam9413 Před 19 dny +6

    குரு மூர்த்தி சொன்னது 100%உண்மையே!👌👌👌👌👌

  • @chandraSrinivasan-lt5yz
    @chandraSrinivasan-lt5yz Před 19 dny +7

    BJP தமிழகத்தின் ADMK மற்றும் DMK ஊழல்களின் மீது நல்ல நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போதும். வெற்றி தோல்வியை பெரிதாக நினைக்காமல் செயல்பட்டால் மட்டுமே மக்கள் மனதில் இடம் பெற முடியும்

  • @venkataramanbalasubramania5245

    திரு. அண்ணாமலையின் வழி , அவருடைய பாணி தான் பாஜக மேன் மேலும் வளர பயனை தரும் ..👍👍👍

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 Před 18 dny +1

    எதிரி,துரோகி வாழ்க்கையில் வேண்டும். அவர்கள்தான் நம்மை மேலும் ஆக்ரோஷமாக செயல்பட தூண்டுபவர்கள். நல்லா இருக்கட்டும் .கட்சி வளர்ச்சி சீராக செல்லும் என நம்புவோம்.

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 Před 18 dny +2

    உழைத்த அண்ணாமலையை குறை சொன்னால் நாக்கு அழுகும்.

  • @premilaraman2426
    @premilaraman2426 Před 19 dny +2

    Annamalai sir only mass leader in tamil nadu BJP❤❤❤

  • @sgunasekaran779
    @sgunasekaran779 Před 16 dny +1

    நடந்த தேர்தலில் இவர்களைப்போன்றவர்கள்தான் பிஜேபி யை தோர்க்கடித்திருக்க வேண்டும்.

  • @user-kb2vs4dh6o
    @user-kb2vs4dh6o Před 17 dny +1

    பழைய தலைவர்களை எல்லாம் களை எடுக்கணும்

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Před 18 dny +2

    தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எதிராக செயல்பட்டால் , தெய்வ குற்றத்திற்கு ஆளாக நேரிடும்.......
    திருவண்ணாமலையாரே போற்றி... போற்றி.. போற்றி..
    *ஓம் நம சிவாய நம ஓம்*
    🙏

  • @venkataramanbalakrishnan7448

    Even I am 70 years old, I am for Annamalai. Before that so called Seniors have not attracted youngsters & others. Let these senior leaders get out from BJP.

  • @user-yt5io4wr8v
    @user-yt5io4wr8v Před 17 dny +1

    அண்ணாமலையை எவனும் அசைக்க முடியாது....

  • @nandhagopal9635
    @nandhagopal9635 Před 19 dny +14

    ❤❤❤ ஜெய் பிஜேபி விண் ❤❤❤❤

  • @RajeevMADURAI
    @RajeevMADURAI Před 19 dny +9

    இப்பதான் பிஜேபி நல்ல வேகத்தில் வளந்து கிட்டு இருக்கு. திரும்ப பழையபடி நோட்டாவுக்கு கீழே போக வைத்து விடாதீங்க சாமிகளா..😮

  • @velligiri5552
    @velligiri5552 Před 19 dny +2

    கறுப்பு ஆடுகள் கிழட்டுஆடுகள் எல்லா வேலையும் செய்வார்கள், .எங்கள் அண்ணாமலை ,

  • @truewanter8879
    @truewanter8879 Před 19 dny +7

    தமிழசை எதுக்கு இங்க வந்தா? நாற கஸ்மாலம்

  • @govardhanthorali588
    @govardhanthorali588 Před 19 dny +1

    கட்சியின் வளர்ச்சி என்பது கூட்டணியில் வெறும் சீட் வெற்றி பெறுவது மட்டும் அல்ல. தனித்து நின்று வாக்கு சதவிகிதம் உயர்வும் முக்கியம்.இதை பஜக சீனியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

  • @renugopal9028
    @renugopal9028 Před 18 dny +2

    Mr annamalai super leader great person

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 Před 19 dny +3

    பாஜக வில் கோஷ்டிகள் இருக்கலாம் அதுவும் தலைமையை விமர்சனம் பொது வெளியில் செய்ய கூடாது செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கலாம் திமுகவின் பாருங்கள் கோஷ்டி சண்டை இருக்கும் தலைமையிடம் இருக்காது செயற்குழு கூட்டத்தில் தான் பேசுபவர்கள் கட்சியில் எப்படி இருக்க வேண்டும் என்பதை திமுக விடம் தெரிந்துகொள்ளுங்கள்

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 18 dny +1

    உண்மை எதிரிகளை விட துரோகிகளை சமாளிப்பது கஷ்டம்

  • @kalidhasanm1486
    @kalidhasanm1486 Před 19 dny +2

    Annamalai best leader tn

  • @shantharogini5262
    @shantharogini5262 Před 19 dny +6

    கல்யாண ராமனுக்கு அண்ணாமலை மீது அளவு கடந்த பொறாமை. அதான் தமிழிசைக்கு ஜால்ரா போடுகிறார். ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த்.

    • @kandaswamyks9191
      @kandaswamyks9191 Před 18 dny +1

      கல்யாண ராமனை கட்சியிலிருந்து உடனடியாக நீக்கவேண்டும்

  • @psvinayakam6866
    @psvinayakam6866 Před 19 dny +3

    பாரத் மாதா கீ ஜே 🇮🇳🙏

  • @swetharanyamgopalakrishnan6596

    Let seniors get out of bjp. இவர்கள் MGR JAYA சமாதிக்கு சென்று துப்புரவு வேலை செய்யலாம்.

  • @sakthi-tq7fq
    @sakthi-tq7fq Před 18 dny +2

    தமிக‌ பஜக வழி சிறப்பானது அதுவே பஜக விற்கு வருங்காலத்தில் பயன் அளிக்கும்.

  • @radhajeeva3008
    @radhajeeva3008 Před 19 dny +5

    இந்த கிழடு களை தூக்கி போடுங்க.

  • @parimalancn1855
    @parimalancn1855 Před 19 dny +12

    Gurumoorthy is correct

  • @tommykuttusan5213
    @tommykuttusan5213 Před 17 dny +1

    I support Annamalai

  • @manivasagamrajalingam1868

    யாரவன் அந்த கல்யாண ராமன்.எடப்பாடியின் பண்ணையாளா

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 Před 19 dny +18

    அண்ணாமலை ராஜினாமா பன்னிட்டா இவன் புடுங்கிடுவானா?

    • @n.s.varadarajansrinivasan3358
      @n.s.varadarajansrinivasan3358 Před 19 dny +6

      சபாஷ் லஷ்மி மேடம்

    • @thanupillaiv9951
      @thanupillaiv9951 Před 19 dny +1

      You are correct madam

    • @r.sankarir.sankari
      @r.sankarir.sankari Před 19 dny +1

      இவர்கள் இருவரும் கட்சிக்கு ரொம்ப உழைத்து களைத்து விட்டார்கள் அதனால் இனி ஒதுங்கி ஓய்வு எடுத்து கொள்ளட்டும் அதுதான் கட்சிக்கு நல்லது.

  • @balasubramaniam117
    @balasubramaniam117 Před 19 dny +3

    கல்யாணராமன் என்கிற தேர்தல் ஞானி... எப்படி கட்சிக்குள் பேச வேண்டிய விசயத்தை வெளியில் பேசும்போதே இவர் நாகரிகத்தை அளவிடலாம். இப்போது பிஜேபி யில் உள்ள பூனைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

  • @nagaselvam8105
    @nagaselvam8105 Před 19 dny +1

    தாமரை வணக்கங்கள் பல...

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 Před 19 dny +3

    Many seniors are jealous of Annamalai.They should be ignored.

  • @sarabojithangaraju4519
    @sarabojithangaraju4519 Před 19 dny +2

    Annamalai IPS is taking right decisions. He is the right leader. Gurumurthy's words are correct.

  • @ravik5787
    @ravik5787 Před 19 dny +13

    Gurumurthy sir correctly said about black sheep

  • @paandiyar
    @paandiyar Před 18 dny +2

    அண்ணாமலையை நீக்கினால் தி மு க, அ தி மு க இரண்டிற்கும் பயமில்லாமல் போய்விடும், குஷியாகிவிடுவார்கள், பரட்டையின் பேட்டி வேண்டாத ஒன்று ஜலரா கோஸ்ட்டி

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 Před 17 dny +1

    அண்ணாமலை தான் சிறந்த தலைவர். அவரது திறமை யாருக்கும் வராது. கல்யாணராமன் போல் பலரை அதிமுக. திமுக விலைக்கு வாங்கி விட்டது.

  • @kalidhasanm1486
    @kalidhasanm1486 Před 19 dny +2

    Retirment for tamilisai

  • @ramanigopal
    @ramanigopal Před 18 dny +3

    பிஜேபி சிலீப்பர் செயல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது?

  • @seenuk2824
    @seenuk2824 Před 18 dny +1

    We want Mr.Annamalai.

  • @selvimani9994
    @selvimani9994 Před 19 dny +2

    அருமையான பதிவு தம்பி ❤

  • @smitasuvendra5222
    @smitasuvendra5222 Před 18 dny +1

    Yes, you are right, Annamalai victory ya virumpathavargal, evalavu vanmam irunthu irku manasula

  • @SenthilKumar-sh6ro
    @SenthilKumar-sh6ro Před 19 dny +3

    Perfect

  • @Deshabakht
    @Deshabakht Před 19 dny +6

    Those who oppose Annamalai must be sent out of the party.

  • @selvanqathif2054
    @selvanqathif2054 Před 19 dny +5

    Guru morthi sonnathu sariyana karuthu

  • @diwakaranvalangaimanmani3777

    வாயில்லா ஜீவன் ஆட்டை அந்யாயமாக கொன்றதைப்பற்றி ஸ்டாலின் ஒன்றும் சொல்லவில்லையே? வரவேற்கிறாரா?

  • @saraswathigopakumar7231
    @saraswathigopakumar7231 Před 19 dny +2

    Because of the Annamalai only BJP grown in TN.

  • @rajasekar456r.m.rajasekar6

    Annamalai great

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 Před 19 dny +7

    What a honest dynamic courageous great leader Annamalai!

  • @seenivasan6036
    @seenivasan6036 Před 18 dny +1

    If BJP want to rule TN we need Annamalai... One day he will be PM

  • @s.revathy5163
    @s.revathy5163 Před 19 dny +5

    Tamilisai, vanathi தூக்கினால் தான் நல்லது கட்சிக்கு

  • @chidambaramg1374
    @chidambaramg1374 Před 19 dny +11

    Group aaha Galli panna poranga.
    No.1 Thamizhisai.

    • @rajeshwarirao1509
      @rajeshwarirao1509 Před 19 dny

      Thamizhisai ji Governor post vittu varavendiyam avasiysm yenna ? Avargaladu anbu annan sudalikaga vandhu election potipottu thotthu poyachu.. S G Surya kku andha chance koduthu irukkalaam... Annamali leadership pathi pesa evargalukku yenna right iruku

  • @MrHoldme12
    @MrHoldme12 Před 19 dny +4

    kalayanaram can join aiadmk if he wants , Annamalai should continue to lead TN BJP

    • @sivananthan3101
      @sivananthan3101 Před 19 dny +2

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @ramakrishnanseshadri1731
    @ramakrishnanseshadri1731 Před 18 dny +1

    Persons like Kaltanaraman should be expelled from BJp top leaders of BJP shoud take such decision.

  • @sureshsivaraman5823
    @sureshsivaraman5823 Před 19 dny +3

    அருமையான பதிவு ஜி

  • @dhanalakshmijaganathan695

    Annamalai is the best leader

  • @RadhaKrishnan-fr7xd
    @RadhaKrishnan-fr7xd Před 19 dny +9

    Kalyanaraman kumari ananthan ponnu neenga BJP YA VITTU PONGA BJP NALLA VARUM

  • @rajasekar5044
    @rajasekar5044 Před 19 dny +8

    All the bjp tamilnadu is jealous of annamalai and tryimg to spoil.his name .all of them be warned.by.bjp party president.

    • @sivananthan3101
      @sivananthan3101 Před 19 dny +1

      YES TRUE 100%❤😀😀😀😀👌👌👌👌

  • @user-wj4wv7pu8y
    @user-wj4wv7pu8y Před 19 dny +4

    Annamalai is the best leader for TN BJP. I have not seen like this leader after kamaraju.

  • @robertmathew55
    @robertmathew55 Před 18 dny +2

    Seniors must zip up and give way to the younger generation.

  • @Balamurugansanjay-uv1ik

    Super.anna Super.anna ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sridharand4920
    @sridharand4920 Před 18 dny +1

    Super