சபாநாயகரையே எச்சரித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ! வைரல் வீடியோ

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024

Komentáře • 216

  • @kanthan1375
    @kanthan1375 Před 2 lety +25

    என்னம்மோ அப்பாவு அவர்கள் கடவுள் மாதிரி நினைத்து விட்டார் அதுக்கு சரியா பதில் அடி அருமை

    • @veeraputhiran5845
      @veeraputhiran5845 Před rokem

      அந்த நா

    • @krishnamurthyr7628
      @krishnamurthyr7628 Před měsícem +1

      உண்மைதான்!அனைவர்க்கும் அவர்தான் நீதிபதி!

  • @maniansivamani1810
    @maniansivamani1810 Před 2 lety +28

    சரியான குட்டு சபாநாயகருக்குஇப்படித்தான்இருக்கவேனும் சட்டசபைஇங்கிலீசுபடிச்சாலும் தமிழக சட்டசபைஇப்படித்தான் இருக்கவேனும். சட்டசபை.

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 Před měsícem +15

    Very good PTR sir.

  • @narayanasamyramanujam3769

    சட்டமன்ற நேரம் சரியாக பயன்படுத்தப்பட வேண்டும்.

  • @venkatesanmvenkey382
    @venkatesanmvenkey382 Před 2 lety +17

    போதுண்டா சாமி முடியல 🙏🙏🙏

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Před měsícem +2

    சரியான பாடம்.......

  • @ganesanm4608
    @ganesanm4608 Před měsícem +8

    உண்மையில் பிடிஆர் அவர்கள் உன்னதமான தலைவர் நடுநிலை கடைபிடிப்பவர்

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 Před měsícem

    சரியாகப்பேசிஇருக்கிறார்பி.டி.பழனிவேல்தியாகராசன்!ஜெயலலிதாபோட்ட!ஆட்டத்திற்குதண்டனைகிடைத்துவிட்டது!இந்தியசட்டமன்றத்தின்சபாநாயகர்களில்!சிறந்தசபாநாயகர்அப்பாவுஎன்பதுஉண்மை!அவர்தமிழ்நாட்டுக்குகிடைத்தபுடம்போட்டதங்கம்!அவரைகட்சிப்பேதமின்றிவாழ்த்துவோம்!போற்றுவோம்!

  • @truthchannel4836
    @truthchannel4836 Před 2 lety +30

    வாழ்த்துக்கள் PTR சார் 💐💐💐

  • @arulnithigpunniyakodi4953

    இதையெல்லாம் மக்கள் கவளிக்கிறார்கள் என்பது உண்மை ...வாழ்த்துக்கள்.

  • @harikris14
    @harikris14 Před 2 lety +6

    இது எச்சரிக்கை அல்ல

  • @athankaraiyanmr4353
    @athankaraiyanmr4353 Před 27 dny

    P.T.R is great 👍👍👍

  • @packirisamymarimuthu7885
    @packirisamymarimuthu7885 Před 2 lety +2

    நம் வரிபனத்தைசம்பளமாகவாங்கும்இவர்கள்என்னசெய்கிறார்கள்

  • @karthikarthi8782
    @karthikarthi8782 Před 2 lety +20

    சட்ட சபை சாதனையாளர் p.t.r

  • @ganesan7484
    @ganesan7484 Před 2 lety +4

    சட்ட சபையில் மக்கள் நலம் சார்ந்து பேசாமல் என் அப்பா இப்படி என் தாத்தா இப்படி உதயா நிதி ஊராட்சி மன்ற தலைவர் ஸ்டாலின் புகழ்பாடவ சட்டசபையில் எம்எல்ஏக்கள் மந்திரிகள் சென்றீர்கள் சென்றுள்ளீர்கள் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என்பதை பற்றி பேசுங்கள்

  • @thevendhiarnraju701
    @thevendhiarnraju701 Před 2 lety +2

    Wonderful

  • @selvarajalexsander5838
    @selvarajalexsander5838 Před 2 lety +30

    ஒவ்வொரு மாவட்டத்தையும் படித்த கலெக்டருக்கு கண்ட்ரோலில் கொண்டு வரவேண்டும் அவ்வாறு கொண்டுவந்தால் வலிய தமிழ் நாட்டின் தலைவிதியை மாற்ற முடியும்

    • @gopalakishnanv6381
      @gopalakishnanv6381 Před 2 lety +1

      கலெக்டர்கள் மாத்திரம் அல்ல
      ஆட்சியில் உள்ள வர்களும் தான்..

  • @subramanian941
    @subramanian941 Před měsícem +1

    அப்பாவு சபாநாயகர் அளவுக்கதிகமாகவும் நடுநிலை தவறியும் நடந்து கொள்கிறார்.

  • @sermanmathi6043
    @sermanmathi6043 Před 2 lety +16

    அடுத்த முதல்வர் பழனிவேல் ராஜன் வாழ்க வருக

    • @saravananm864
      @saravananm864 Před 2 lety +2

      Varingala America janathipathi ptr

    • @ragavan3972
      @ragavan3972 Před 2 lety

      Thakkuri Tamil...

    • @thenuthenu5180
      @thenuthenu5180 Před 2 lety

      @@saravananm864 அமெரிக்கா லையே இருக்க விடமாட்டானுங்க செருப்பால அடிச்சு தொரத்துவானுங்க இந்த தேவிடியா மகன

    • @praseedbala743
      @praseedbala743 Před 2 lety

      பார்த்து மெதுவாக பேசு உதயா காதில் விழுந்திட போவுது.

  • @TAMILGARDAN123
    @TAMILGARDAN123 Před 2 lety +15

    நிதியமைச்சர் சாரே 1000 ரூபாய் பணம் எங்கே பழைய ஓய்வூதிய திட்டம்தான் எங்கே.. எங்கே எங்கே 😁😄😃😀

  • @kannanthiruvenkatasamyk605

    அறிவார்ந்த அமைச்சர்.தமிழகத்துக்கு பயன்படவேண்டும்.ஆனால் அரசியல் பகடையில் வாய்ப்பில்லை

  • @saamsaamgani3117
    @saamsaamgani3117 Před 2 lety +30

    எங்கே எச்சரிக்கை விட்டார்? நினைவூட்டல் தானே செய்கின்றார்? உண்மை நிகழ்வுகள் உண்மை செய்திகளுக்கு கோள் மூட்டும் தலைப்பு தந்து கயமை செயல் ஏனோ?! என்று மக்கள் மத்தியிலே பேசுகின்றனரே!?

  • @somasundaramannamalai7415

    Excellent warning given to Speaker by Finance Minister. வேலியே பயிரை மேயும் என்று சொன்னது இவரால் தானோ.

  • @SSM1814
    @SSM1814 Před 2 lety +10

    இவர் என்ன சொல்ல வரார் உபயக்கமாற்ற பேச்சி

  • @rameshb1481
    @rameshb1481 Před 2 lety +7

    super 👌👌👌👌👌

  • @subbramaniam7381
    @subbramaniam7381 Před 2 lety +19

    சபா நாயகர் சரியாகத்தான் எல்லாம் செய்கிறார்

  • @megarajdharmaraj49
    @megarajdharmaraj49 Před měsícem +1

    திமுகவில் வித்தியாசம் மனிதன் PTR

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 Před 2 lety +8

    அருமையான ஆதங்கம் நியாயமானது தானே

  • @ganesanm9906
    @ganesanm9906 Před 2 lety +31

    தமிழ் நாட்டில் மன்னர் ஆட்சி பார்க்காத இளஞ்சர்கள் தற்போது நடக்கும் ஆட்சி மன்னர் ஆட்சி

    • @muraribharathan3514
      @muraribharathan3514 Před 2 lety +6

      நடுவிலே சர்வாதிகார ஆட்சி நடுக்கும்போது இங்கே மன்னர் ஆட்சி நடப்பது தவறொன்றும் இல்லை.

    • @josephananchan5869
      @josephananchan5869 Před 2 lety

      @@muraribharathan3514 super

    • @praseedbala743
      @praseedbala743 Před 2 lety

      @@muraribharathan3514 இங்கே குடும்ப தூதி பாடிகளின் ஆட்சி. சர்வதிகாரம் பிடித்த தலைகனம் பிடித்த ஹிட்லர் ஆட்சியை விட மோசமான ஆட்சியை விட ஆயிரம் மடங்கு மேல் மோடி யின் ஆட்சி,

    • @muraribharathan3514
      @muraribharathan3514 Před 2 lety

      @@praseedbala743 அடிமை சங்கி நாசமாய் போவாயாக

    • @veeraputhiran5845
      @veeraputhiran5845 Před rokem

      இதுதான் நிதர்சனம் உண்மை

  • @gurusamy5853
    @gurusamy5853 Před 2 lety +5

    சரிஇப்பஎன்னசொல்ற
    புண்ணாக்குசட்டைகிழிப்பு
    வெறிகாந்திசிலைமுன்காவல்
    ஊராதியில்ஆட்டம்

  • @tulsiramtulsiram7894
    @tulsiramtulsiram7894 Před 2 lety +16

    அதானே பரம்பரைய பேசலையே என பார்த்ததாம்.

  • @saraswathivenu3382
    @saraswathivenu3382 Před měsícem +1

    தமிழக உரிமையை அடகு வைப்பதில். வள்ளவர்கள் யார் என்பதை. நாட்டு மக்களுக்கு தெறியும் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்றால். நாடக கொட்டகை க்கு போங்க. ஏன். மந்திரி என்ற, போர்வையில். மக்கள்வரி பணத்தை. வீணடிக்கிறீர்கள் 😂😂😂😂😂😂

  • @aksharini1529
    @aksharini1529 Před 2 lety +8

    அவர் செல்லுவது நியாயம்

  • @dhilibantraders9474
    @dhilibantraders9474 Před 2 lety +2

    ஆஹா ஆஹா அருமையான தமிழ் இது பரம்பரை தமிழ் என்ன அழகா பேசுறாரு

  • @ashokkumarv510
    @ashokkumarv510 Před 2 lety

    Superb theagarajan sir

  • @sabariDeeps
    @sabariDeeps Před 2 lety +1

    அப்பாவு ஐய்யா முகத்தில் சற்று கோப கணல்கள்..

  • @dhanapal1673
    @dhanapal1673 Před měsícem

    Very good

  • @shaikmohamedghouse9081

    Excellent warning to keep the limit

  • @ramanperumal8397
    @ramanperumal8397 Před 2 lety +1

    பீலா

  • @kvbalasubramaniam3554
    @kvbalasubramaniam3554 Před 2 lety +1

    PTR super speech very educated person

  • @Thewiper2024
    @Thewiper2024 Před měsícem

    எப்படி இந்தியாவிலேயே இளைஞர்கள் அதிகம் குடிக்கும் மாநிலமாக தமிழகம் இருக்கோ,. இதயும் சேர்த்துகொள்ளவும் பிடிஆர்,........

  • @gurubhuvana8981
    @gurubhuvana8981 Před 2 lety

    Best wishes

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u Před měsícem +2

    அவையில் இருந்திருந்தால் கூட்டத்தோடு கோவிந்தா போட்டிருக்க தானே செய்வார். கட்சிக்கு தொடர்பாக தனித்திருக்க மாட்டார் அல்லவா

  • @rajeshsubbaraja1903
    @rajeshsubbaraja1903 Před 2 lety +9

    வாய் ஜாலத்தில் வல்லவர்கள் என்பதை மீண்டும் நிருபிக்கிறார்கள்.

  • @RaviRavi-bj6dn
    @RaviRavi-bj6dn Před 2 lety

    super FM

  • @gowrinathanpillai4349
    @gowrinathanpillai4349 Před měsícem

    அய்யாவு வேஸ்ட்

  • @rkgokul1
    @rkgokul1 Před 2 lety +11

    Well said f m p t r... Good assembly after ten years.., accidental admk men will be dismissed.,

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před 2 lety

      அது accidental aiadmk அன்று ஐம்பது ஆண்டு துரோக வரலாறு கொண்ட கடசி. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி. ஊழலில் ஊறித்திளைத்த பால்கமிஷன் , ரே கமிஷன் பார்த்த கட்சி. தமிழனை நிர்மூலமாக்க வந்த நெருஞ்சி முள்.

  • @c.rajendranchinnasamy8929

    Aaha ! What an explanation for ' ' ' 'speaker ' as given by this learned minister...

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před 2 lety +8

    மது இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும் மக்கள் தலைவன் மாருதி செந்தில் முதல்வரே கூட்டணி தலைவர்களே

  • @user-jm9tj2ro8n
    @user-jm9tj2ro8n Před měsícem

    ஜால்ரா சப்தம் அதிகமோ

  • @devagirigiri5987
    @devagirigiri5987 Před měsícem

    சபாநாயகருக்கு லொல்லு ஜாஸ்த்தி

  • @karikalanp8634
    @karikalanp8634 Před 2 lety +3

    பெருமை பேசியே திரியவேண்டியது தான் 😜

  • @tmr2503
    @tmr2503 Před 2 lety

    அட டே. அட டே.அளக்கறான்.

  • @narayananvenkateswaran7663

    என்ன பேசுகிறார் எனக்கு புரியலே உங்களுக்கு புரியுதா

  • @rajagopalsanjeevi1421
    @rajagopalsanjeevi1421 Před 2 lety +6

    தமிழ்நாட்டு நீதிபதி க்கு நீதி எப்படி சொல்வது என்று எடுத்துரைப்பவர்

    • @srinivasans6294
      @srinivasans6294 Před 2 lety

      Appadingala appa high court il enadhu vazhaku 22 varudama nadakudhu. Sibarisu saingappa

  • @jayaramann7230
    @jayaramann7230 Před měsícem

    சபாநாயகர் என்ன பெரிய பருப்பா

  • @meenaksisundaramns5416
    @meenaksisundaramns5416 Před 2 lety +3

    நீயே புதுசா vandhavanthaan

  • @SOMUMR-tj5xs
    @SOMUMR-tj5xs Před měsícem +1

    நீ என்ன தான் பேசி பயன் ptr

  • @saviofernando2356
    @saviofernando2356 Před 2 lety +7

    Hon. Min. Anitha Radha krishnan had responded well
    . His approach to the issue is highly appreciated.

  • @user-wu4eh1wk9h
    @user-wu4eh1wk9h Před měsícem

    இந்த அப்பாவுவை மாற்ற வேண்டும்.ரொம்ப ஆட்டம் போடுகிறார்.

  • @r.sakkaravarthir.sakkarava1119

    நிதிஅமைச்சர்க்கு. தமிழ் தெரியாதா. கஸ்ட்டுபட்டுபேசறார்

  • @psv7319
    @psv7319 Před 2 lety

    பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டியின் கணக்கில் கொண்டு வர நிதி அமைச்சர். மற்றும் முதல்வர். ஏன் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரவில்லை. இதற்கு பதில் என்ன

    • @praseedbala743
      @praseedbala743 Před 2 lety

      அப்படி ஒரு தீர்மானம் கொண்டு வந்தால் சாயம் வெளுத்துடுமில்லையா அதனால் தான் கொண்டு வரவில்லை.

  • @kumarcdo1
    @kumarcdo1 Před 2 lety

    PTR is good but in wrong team

  • @SUNTHARI273
    @SUNTHARI273 Před 2 lety +2

    இந்த இரண்டு அமைச்சர்களையும் நன்கு தமிழ் பேச அரசு பாலர் பள்ளிக்கு அனுப்புமாறு சுடலையாரை வேண்டிக்கிறேன்!....

  • @albertwilson8614
    @albertwilson8614 Před 2 lety

    Sabaanayagarkku sariyaana paarattu nithiAmaisarkku nantri

  • @karunakarant1574
    @karunakarant1574 Před 24 dny

    Unnessary talking by finance minister.

  • @narasimhulubalani2597
    @narasimhulubalani2597 Před měsícem

    Jalra ice

  • @user-tamil5671
    @user-tamil5671 Před měsícem

    Thamil Naattil Nalla
    Amaichar Valthugal

  • @onetuffmmedia2168
    @onetuffmmedia2168 Před 2 lety

    Ptr க்கு பேசவே தெரியாது. தமிழ்ல தத்தா புத்தா..and தரிகிட தா...

  • @lakshmanasamymano7995
    @lakshmanasamymano7995 Před 2 lety +8

    வாரிசு அரசியல் தேவையில்லை.

  • @nagarajacholanm.a2637
    @nagarajacholanm.a2637 Před 2 lety

    இவரு ஏன் ரெண்டு கையிலும் வாட்ச் கட்டிருக்காரு

  • @senthilvadvu478
    @senthilvadvu478 Před 2 lety +1

    Dial Lehmen brothers

  • @helensowri9825
    @helensowri9825 Před 2 lety +8

    தலைப்பு தவறு . அமைச்சர் நினைவூட்டுகிறார் அவ்வளவுதான்.குண்டாம்பட்டி வேலை பார்க்காதே ஃபர்ஸ்ட் ஜங்ஷன்

  • @user-rn5ou4bq6n
    @user-rn5ou4bq6n Před 2 lety

    வக்காளி என்ன பேசினாலும் அப்பா தாத்தா புராணம் பாட ஆரம்பிச்சிடுராய்யா

  • @mselectronicsvelloretamiln6244

    எல்லாம் மெண்டல் பட்டிமன்றம் வாழ்க திமுக

  • @sethuramankg373
    @sethuramankg373 Před měsícem

    Speaker mind his words

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 Před měsícem

    .நல்லா சுகமாக நக்கி தருது மதுரை

  • @narayanaswamyrajagopalan5058

    இவர் என்ன சொல்ல வருகிறார். அவர்கள் பட்ட கஷ்டங்களை இப்போது அதிமுகவினர் படவேண்டும் என்றா?

  • @thamilarasuvt8572
    @thamilarasuvt8572 Před 2 lety +1

    நிதியமைச்சரின் பொறுப்பு மிகுந்த கண்ணியமிக்க பேச்சு

    • @praseedbala743
      @praseedbala743 Před 2 lety

      இது பொறுபில்லா பேச்சு.

    • @veeraputhiran5845
      @veeraputhiran5845 Před rokem

      பு பேச்சு என்னய்யா நிதியமைச்சர் மின்சாரகட்டணதை உசத்தியாக அதில் அந்த நாய் செ பாலாஜி அவன்தான் மின்சார துறை அமைச்சர் அதாவது உனக்கு தெரியுமா இவஙாகெலாலாம் ஏன் தமிழ்நாடு தனியாக பிரிக்க போராடுங்கள் அப்போது தெரியும் இந்த இரண்டு நான் பிறநதிலிருந்து அதற்கு பிறகு வாக்குரிமை வந்து ஒட்டு போட்ட வரைக்கும் அவங்க குடும்பம் அதாவது அத்தனை எம் எல் ஏ அதற்கு அடுத்து எம் பி அவனுடைய வீட்டையும் குடும்பத்தையும் போய் பாரு எப்படி இருக்காங்க என தெரியும் ஆனால் அவர்களை பத்தி புகழ்ந்து பேசினால் நீ ஒரு எடுபிடி

  • @natchander4488
    @natchander4488 Před měsícem +1

    D m k nna
    Denguu malaria kkosu bro

  • @natchander4488
    @natchander4488 Před měsícem +1

    D m k nna
    Drug marketing corporation bro

  • @arima9302
    @arima9302 Před 2 lety

    தனபால என்ன பண்ணிங்கனு நியாபகம் இருக்கா

  • @selvam-uy5ss
    @selvam-uy5ss Před měsícem

    ஏன்டா அப்பாவு உன்னை ஒரு அப்பனுக்குத்தான் உனது தாய் பிரசவித்தாளா ???

  • @natchander4488
    @natchander4488 Před měsícem +1

    D m k nna
    Denguu malaria koranna bro

  • @ravindhranr1838
    @ravindhranr1838 Před 2 lety +5

    பிடிஆர் தமிழ் இன்னும் நன்றாக பேச கற்றுக்கொள்ளுங்கள்

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq Před 2 lety +2

    Appo neega 1 year aatchiku vanthu entha road podala PWD minister

  • @ramachandranvenkatesan385

    Sir The sag at the accident location should be checked

  • @narasimhana9507
    @narasimhana9507 Před měsícem

    சபாநாயகர் பற்றி அமைச்சர் பேசுவது தவறு.அதிமுக ஆட்சியில் சட்டசபை இதுபோல் பேசமுடியுமா.சபாநாயகர் சபையை நடத்துபவர்.

  • @ArumugamPillai-ry7pi
    @ArumugamPillai-ry7pi Před měsícem

    அதிகமாக படித்தவர் அதிகமாக பேசுகிறாரா இல்லை ஜால்ராவா பிடிஆர்

  • @arumugammahendran4513
    @arumugammahendran4513 Před měsícem

    Why was he in a library when there was such a flutter created in Assembly?

  • @guruc9515
    @guruc9515 Před 2 lety

    Five years lost of tamilnadu growth

  • @RajKumar-yp2ll
    @RajKumar-yp2ll Před 2 lety

    எப்பா இறால் பண்ணை வளர்க்க கூடாது என்று சொல்ல சட்டப்படி வழக்க சொல்லி இருக்காரு

  • @vijayasekarperumalnaidu876
    @vijayasekarperumalnaidu876 Před měsícem

    Nalla manusan. Arivaazhi. Ethukku intha thiruttu koottam thoda irukkanum. Manasu kastama irukku

  • @RaviRavi-tx8hc
    @RaviRavi-tx8hc Před 2 lety

    Ayo about.....

  • @g.ravindhirang.ravindhiran4441

    15 minute waste PTR.

  • @RAJUMANI1
    @RAJUMANI1 Před 2 lety +3

    இதுவும் திராவிட மாடலா?
    சபாநாயகரை கேள்வி கேட்பது என்பது.

  • @TAXBOSE
    @TAXBOSE Před měsícem

    Speaker is not originally from DMK.

  • @mrathnakumar669
    @mrathnakumar669 Před 2 lety

    Arivuketta first junction PTR requested speaker. Not warned.

  • @rpandurangan7164
    @rpandurangan7164 Před 2 lety +2

    Waste fellows

  • @elumalais9283
    @elumalais9283 Před 2 lety +8

    தமிழ் சுடுகாடு போய்விடும்