திருநெல்வேலி Style கோதுமை Halwa || Godhumai Halwa Recipes in Tamil || Amma Kai Pakkuvam ||

Sdílet
Vložit
  • čas přidán 17. 02. 2020
  • In this video we are going to see tirunelveli style sweet Halwa Recipes in home style with Amma in our channel Amma Kai Pakkuvam.
    Please watch completely and support us.
    For Bussiess Contact :
    ---------------------------------------------------------------
    Mail : ammakaipakkuvam@gmail.com
    ---------------------------------------------------------------
    Follow us :
    __________
    Facebook :
    / ammakaipakkuvam
    Instagram :
    / ammakaipakkuvam
    #HalwaRecipes #SweetRecipes #AmmaKaiPakkuvam

Komentáře • 866

  • @thekid2598
    @thekid2598 Před 4 lety +158

    Hi sister, எனக்கு கோதுமை அல்வா பிடிக்கும் செய்து பார்க்க தயக்கம் இருந்தது உங்க வீடியோ பார்த்து இனி செய்யலாம் சூப்பரா செஞ்சீங்க நன்றி.

  • @vijayalakshmivihswanath8279

    உங்களின் யதார்த்தமான பேச்சுக்காகவே வீடியோ பார்ப்பேன் நான் அன்பான வீடு சொர்க்கத்திற்கு சமம் நீங்க செய்த ஹல்வா மிக அருமை 👌👌👌❤️

    • @nasekitchen4723
      @nasekitchen4723 Před 2 lety

      Nanum nalla samaipen parunga giveaway potruken parunga

  • @sriammar189
    @sriammar189 Před 4 lety +77

    அம்மா நீங்க கின்டிண அல்வா அருமை அம்மா உங்க புன்னகை மிகவும் அருமை அம்மா உங்க புன்னகை நீடித்தது வாழ வேண்டும்.

  • @charanraj5931
    @charanraj5931 Před 4 lety +9

    அல்வாவை விட உங்கள் கள்ளம் கபடமற்ற பேச்சு மிகவும் அதிகமாக இனிக்கிறது, அருமையான பதிவு அம்மா

  • @a.s.gayathri2554
    @a.s.gayathri2554 Před rokem +2

    அருமையான கோதுமை ஹல்வா.அம்மா நீங்கள் சொன்ன விதம் அருமை. உங்கள் வெள்ளந்தி யான புன்னகை அருமை 👌👌🙏

  • @sridharg3077
    @sridharg3077 Před 3 lety +4

    யாராவது சோகமாக இருந்தாலும் உங்க சமையல் வீடியோ பாத்தா சிரிச்சுடு வாங்க

  • @saranprakash3126
    @saranprakash3126 Před 4 lety +3

    அண்ணா சூப்பர் அல்வா ஏலக்காய் தோலோடு பொடித்து போட்டால் இன்னும் சுவையாக இருக்கும் இது என் அம்மாவின் டிப்ஸ் அம்மா உங்கள் உணவு பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்

  • @RajKumar-oo4mi
    @RajKumar-oo4mi Před 4 lety +5

    Amma voice சூப்பார பேச்சர halwa semaiya eruka.. ok ... Na try panra amma👍அல்வா😋😋

  • @abinesh1113
    @abinesh1113 Před 4 lety +5

    Indha halwa veetila senji paathen supera vanthuci👌👌👌👍👍👍👌

  • @nhemamalini1750
    @nhemamalini1750 Před 4 lety +7

    Super halwa kinditeenga amma..
    Neenga pesaradhu dhan avlo azhagu.. Super.. 👏👏👏👏👏

  • @bikaner_rail_piyush1882
    @bikaner_rail_piyush1882 Před 3 lety +5

    Thanku so much for this recipe
    I don't understand Tamil but from ur videos I cook many recipes by showing ingredients.
    Thanku aunty ji

  • @trustyourself3716
    @trustyourself3716 Před 4 lety +4

    அம்மாவின் சமையலுக்கு முன் எதுவுமே தோற்றுத்தான் போகும் வாழ்க வளமுடன் அம்மா

  • @jancyravithomas8326
    @jancyravithomas8326 Před 3 lety +11

    அம்மா உங்க அல்வ ரொம்ப சூப்பர் உங்பேச்சிரொம்ப சூப்பர்😇👍

  • @robinsonarokiasamy8845
    @robinsonarokiasamy8845 Před 4 lety +3

    அழகு பேச்சு அம்மா உங்களுக்கு. அல்வா சூப்பர். நானும் செய்து பாக்குறேன். Love u amma.

  • @soundsgood7305
    @soundsgood7305 Před 4 lety +3

    Tq Amma. Na comment pannathu illa ithu varaikum. But neenga azhaga pesittu samaikuringa. Atha sollanum nu nenacha. So sweet Amma. Unga halwa mathiri neega pesrathum sweet 😂🤗😍keep rock amma😉🤗👍👌

  • @littlequeenlithya
    @littlequeenlithya Před 4 lety +2

    Amma halwa Vida unka speech super. Love you Amma. Nanum try panra. 👌👌👌

  • @rameshpremalatha5057
    @rameshpremalatha5057 Před 4 lety +26

    அருமை அம்மா அல்வாவை விட உங்கள் பேச்சி அருமை கள்ளம் கபடம் இல்லாத பேச்சி நண்றி அம்மா

  • @rajeswarim4875
    @rajeswarim4875 Před 4 lety +10

    அம்மா உங்கள் பேச்சு வெகுளியா இருக்கு அல்வா சூப்பர் டூப்பர்

  • @chitraviswanathan7118
    @chitraviswanathan7118 Před 3 lety +4

    அம்மா உங்கள் பேச்சு இனினம👌🙏👏

  • @ponnusamyponraj7776
    @ponnusamyponraj7776 Před 3 lety +1

    மிகவும் எளிமையான முறையில் சுலபமாக அல்வா செய்யும் முறையை தெளிவாக விளக்கியமைக்கு ரொம்ப நன்றி

  • @muthupandianarasu4630
    @muthupandianarasu4630 Před 3 lety +2

    மிக அருமையான அல்வா ரெடி!! மிக்க நன்றி.

  • @rubinarubinarubinarbina9736

    Ninga sonna recipe senji pattom romba nalla irunthathu tq

  • @harikrishnanp82
    @harikrishnanp82 Před 4 lety +7

    அல்வாவை விட உங்கள் பேச்சு அருமை

  • @manikadan3069
    @manikadan3069 Před 4 lety +9

    அன்னையர் தின வாழ்த்துக்கள் love you அம்மா !

  • @thagarajmohan5104
    @thagarajmohan5104 Před 4 lety +8

    அம்மா நீங்கள் செய்யரத விட நீங்கள் பேசும் பேச்சு வெகுளிதானமக இருந்தாலும் உங்க பேச்சுவார்த்தை சூப்பர் அம்மா அமேசிங் வாழ்த்த எனக்கு வயதுயில்லை வணங்குகிறேன் அம்மா 🙏🙏🙏

  • @maheshwari4233
    @maheshwari4233 Před 3 lety +5

    அம்மா இது நான் யாருக்கும் கருத்து தெரிவித்தது இல்ல ஆனால் உங்க பேச்சுக்கு கருத்து தெரிவித்துக் கொள்கிறேன்

  • @ramaprabha9653
    @ramaprabha9653 Před 2 lety

    நான் கோதுமை அல்வா செஞ்சேன் மிகவும் அருமையாக
    இருந்த து வீட்டில் எல்லோரும் சாப்பிட்டாங்க
    👌👌👌👌👌👌

  • @user-ws1hi3sx2x
    @user-ws1hi3sx2x Před 2 lety +1

    உங்கள் பிள்ளை அறிவாளி நானும் நீங்கள் உற்றும் போது நினைத்தேன் பிளாஸ்டிக் இலகிவிடும் அம்மா உங்கள் பேச்சு மிகவும் 😍💓அழகு 🌹🌹🌹🌹🌹

  • @chandrus9029
    @chandrus9029 Před 3 lety +1

    Super Amma pakkave superra erukku thanks Amma and brothers

  • @ranib6610
    @ranib6610 Před 3 lety +1

    Cute amma ungala paakum pothu ennoda amma nenaippu varuthu cute a serekkurega

  • @dswathi8610
    @dswathi8610 Před 4 lety +12

    My favorite amma look like tempting

  • @s.vgamingff2311
    @s.vgamingff2311 Před 3 lety +3

    Thank u for this recipe this is very use full

  • @rupeshixc2980
    @rupeshixc2980 Před 4 lety +1

    Brinjal kojju naan try panni paarthen Super Amma. ..

  • @sivakumarsiva3557
    @sivakumarsiva3557 Před 4 lety +2

    Super amma naku try pano super ha irruku

  • @kalaimagalj8536
    @kalaimagalj8536 Před 4 lety +1

    Amma super nangalum senju parthom semmaya irukku

  • @kavitharamesh7923
    @kavitharamesh7923 Před 4 lety +3

    An ammava pakurathu pola iruku love u amma

  • @priyajothi1199
    @priyajothi1199 Před 3 lety +3

    Your way of speech is so sweet

  • @kattimohamed9354
    @kattimohamed9354 Před 4 lety +11

    நன்றி அம்மா

  • @ziyaudeen9229
    @ziyaudeen9229 Před 4 lety +46

    அல்வா சுவையை விட அம்மா பேச்சின் சுவை அதிகம் சூப்பர்

  • @sridharmk5738
    @sridharmk5738 Před 4 lety

    Amma unga idathu kai pakkuvam super. Ungal pechu kulandai mathiri. Arputham. Vaalga panamudan.

  • @SIVASIVA-et1pd
    @SIVASIVA-et1pd Před 4 lety +3

    Semma superb mouth watering 👌👌

  • @IndraVIndra
    @IndraVIndra Před 4 lety +7

    Amma oh my god i love your halwa i am going to try this amma thank you. keep smilling i love you amma bye from Singapore.

  • @nagarajk1568
    @nagarajk1568 Před 4 lety +1

    Sema super maa unga alwa, unga pessu atha Vida super

  • @ananthicg3069
    @ananthicg3069 Před 4 lety +3

    Amma voice superb real speach valdukal amma

  • @saravanankuppan5648
    @saravanankuppan5648 Před 3 lety +1

    Nenga senja halwava vida unga pechu romba nalla irukku

  • @poojaskitchen9311
    @poojaskitchen9311 Před 4 lety +1

    Soo nice alwaa amma nalla pssuringa

  • @babychandran7196
    @babychandran7196 Před 3 lety +1

    எத்தனை வருஷம் நீங்க சமையல் போடுறீங்க? யு ட்யுப்ல. Always u r in cheerful mood. Super. Everybody should learn.

  • @ammaamma538
    @ammaamma538 Před 4 lety

    ரொம்ப நல்லா இருக்கு அம்மா ரொம்ப நன்றி 😍😍😍

  • @chinnachinnadurai7839
    @chinnachinnadurai7839 Před 4 lety +14

    அம்மா உங்கள் பேச்சு சூப்பர் அம்மா

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 Před 3 lety +3

    Really Amazing Amma God bless you all

  • @SundarSundar-kv8or
    @SundarSundar-kv8or Před 4 lety +2

    Neenga pesradu, samaikradu super hit akka

  • @elavarasikarunanithi7804
    @elavarasikarunanithi7804 Před 4 lety +3

    Amma ur normal voice so superb ma.ungalai parthal my relative niyabagam varthu

  • @usharagavachari7153
    @usharagavachari7153 Před 4 lety +2

    Very nice Amma .Thank u amma

  • @sowntharyaaiswarya6137
    @sowntharyaaiswarya6137 Před 3 lety +3

    Amma kai pakkuvam super 👌👌👌

  • @kutyponnu6421
    @kutyponnu6421 Před 3 lety

    Amma three hours or four hours wait panni than seiyanum soilranga eilla channel la nenga simple la senjitinga Amma kandipa try panran Amma thank you

  • @vinithamahendran5912
    @vinithamahendran5912 Před 4 lety +9

    Surely I will try this halwa.

  • @paramesshankar2021
    @paramesshankar2021 Před 4 lety +134

    Amma fans hit here 👍♥️

  • @mortalgaming4775
    @mortalgaming4775 Před rokem

    அம்மா அல்வா சூப்பர் சூப்பர் அல்வாக்கு கிண்டி கிண்டி அல்வா என்றால் சும்மா வா.......நன்றி வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்.

  • @anuradhamydreamchennel9202

    Super aunty nanum try panni pakren veetla....

  • @rajeswarirsmaniam5675
    @rajeswarirsmaniam5675 Před 4 lety +6

    Sweet sister, i like the way u talk. Very friendly, for malaysia

  • @yogesheebasheeba5202
    @yogesheebasheeba5202 Před 4 lety +9

    Innocent speech very nice mam👍

  • @samearnest6427
    @samearnest6427 Před 3 lety +2

    Your speech is soo sweet

  • @vasanthavasantha4531
    @vasanthavasantha4531 Před 4 lety +2

    Super sister vitla try Panna rompa easy erunthichu allarum verumpi sapitanga

  • @kmkm3054
    @kmkm3054 Před 3 lety +3

    So sweet amma all the best definitely you will grow more and more God bless you amma

  • @amitbarad6807
    @amitbarad6807 Před 4 lety +1

    Thanks Amma very nice recipe

  • @DivyaDivya-wc9vy
    @DivyaDivya-wc9vy Před 3 lety +2

    Amma your smile super cooking halwa super

  • @geethamaria8919
    @geethamaria8919 Před 4 lety +3

    Bye amma
    Super halawa. I will try it and enjoy

  • @adhicutienaughty274
    @adhicutienaughty274 Před 4 lety +3

    Beautiful speech nice amma

  • @Praveenkumar-wo1jp
    @Praveenkumar-wo1jp Před 4 lety

    naan vanthe kerala aanalum enakke thirunalveli halwa romba romba pidikkum njan vanthe thirunelveli halwa orupade sappitrikken

  • @kumudhavalli7699
    @kumudhavalli7699 Před 4 lety +1

    Kumudha .Amma super👌👌👌👌all items super Amma.

  • @banumathykrish7710
    @banumathykrish7710 Před 2 lety

    Colour கொஞ்சம் அதிகம். ஆனால் easy method. மிக அருமையான பகிர்வு

  • @panneerSelvam-vd2bk
    @panneerSelvam-vd2bk Před 4 lety

    Ammaa,supera pesuringamma supero,super halwa nantrimma

  • @muraganv2152
    @muraganv2152 Před 4 lety

    Amma neenga nalla alwa seiringa thank you ing amma

  • @princyprincy1908
    @princyprincy1908 Před 3 lety +3

    tirunelveli halwa super onga pechum super

  • @sectiontn-6747
    @sectiontn-6747 Před 4 lety +3

    அம்மா தாயே பிச்சு டீன்ங்க உங்க பேச்சு ayoo செம்ம

  • @a.vishnupriya3470
    @a.vishnupriya3470 Před 2 lety

    Super halwa😋😋😋looks so delicious.... 😍😍😍super amma recently addicted ur videos🥳🥳

  • @SenthilSenthil-ph3kh
    @SenthilSenthil-ph3kh Před 2 lety +2

    Ammachi Kai pakuvam super ammachi

  • @vimaladevi3510
    @vimaladevi3510 Před 4 lety +7

    Ur speech so cute mam

  • @kumarn813
    @kumarn813 Před 3 lety +1

    Amma na try pannunaen enga appa full a saptutu super ra irrukunu sonnainga , really all greetings goes to you amma,🥰🥰🥰🥰😍🤩😍🤩😍🤩

  • @vanithap5994
    @vanithap5994 Před 4 lety +1

    Amma speech super

  • @kanank3531
    @kanank3531 Před 4 lety +1

    Super ra irukku amma

  • @naliniparthiban216
    @naliniparthiban216 Před 3 lety +1

    Sister ur alwa super I m big fan ur channel I tried it's too gud taste also nice

  • @baia1041
    @baia1041 Před 4 lety +1

    Super akka halwa super 🌹👌👌🥰🤗

  • @kausalyag2974
    @kausalyag2974 Před 4 lety +3

    Super amma. Nice

  • @ramchantran6969
    @ramchantran6969 Před 2 lety

    So sweet 😋 இத நா பன்னி பார்க்கிற

  • @sureshnithi6914
    @sureshnithi6914 Před 4 lety +2

    Akka neenga super a peasarringa unga alwa na seiya porra ippo

  • @KathirsTalk
    @KathirsTalk Před 3 lety

    Amma. Really super Amma. You are ultimate.

  • @haseenasahana4196
    @haseenasahana4196 Před 4 lety +1

    Hi
    I will try this
    By looking it is so good

  • @indranipaka1266
    @indranipaka1266 Před 4 lety +1

    Super நீங்கள் கதைப்பது மிகவும் சுவையாக இருந்தது நன்றி

  • @karthitamil969
    @karthitamil969 Před 4 lety +1

    Azhaga pesurinfa amma

  • @prabhurashini2078
    @prabhurashini2078 Před 3 lety

    Amma na try panni pathe semmaya irunthuchu a relatives ku kuduthe nalla irukkunu sonnanga

  • @muruganmani1648
    @muruganmani1648 Před 4 lety +1

    Very very super amma enakku romma romma pidichirukku so testy thank you

  • @davidmyd1329
    @davidmyd1329 Před 4 lety

    Super ma halwa vita ungal speechtha Vera level

  • @Darkknight-di1nh
    @Darkknight-di1nh Před 3 lety +1

    Wow wow beauitful amma 🏠.friday.tk..house.super🏠🏠

  • @jesusmyfather5676
    @jesusmyfather5676 Před 4 lety +3

    Very good and very nice 👍👏👌👨‍👩‍👦‍👦

  • @nivethamurugesan2137
    @nivethamurugesan2137 Před 4 lety +2

    Super amma😍😍

  • @gayanba4lifegayanba4life30
    @gayanba4lifegayanba4life30 Před 4 lety +12

    Love you ma..rombe pudichiruku this video.love from 🇲🇾

  • @inshari9774
    @inshari9774 Před 4 lety +3

    Arumaiya iruku

  • @ramaabi4741
    @ramaabi4741 Před 4 lety +1

    Amma neenga pesura konjum tamil romba pidichirukku piraguthan samayal

  • @narmathanarmatha5126
    @narmathanarmatha5126 Před 3 lety +4

    Your talking style different &nice sis🥰