TAMIL OLD--Mounam mounam mounathinaale (vMv)--VALAR PIRAI (1962)--@vMvchannel

Sdílet
Vložit
  • čas přidán 24. 12. 2023
  • Hudba

Komentáře • 9

  • @vMvchannel
    @vMvchannel  Před 6 měsíci +1

    VALARPIRAI Review - czcams.com/video/-36v66_-BKI/video.html
    SRI RAMA BAKTHA HANUMAN Review - czcams.com/video/EoCv0o4IvWo/video.html
    SAAYA Review - czcams.com/video/mWbI0Xv9AHs/video.html
    ► புதிய சேனல் vMvcinema வீடியோக்களைப் பார்க்கவும், சேனலை Subscribe பண்ணவும், இங்கே கிளிக் செய்யுங்கள் 👇
    czcams.com/channels/xjZM946BrNr4kUdL-tsKUA.html

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 6 měsíci +1

    நல்ல அருமையான பாடல். சுசீலா அவர்களின் குரலில் பாடல் அற்புதம் .நன்றி

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 6 měsíci +1

    சுசீலாவின் இனிய குரலில் அமுத கானம் கண்ணதாசன் வரிகள் அற்புதம் மகாதேவன் இசை மிக அருமை இனிய பாடல் பகிர்வுக்கு நன்றி

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 6 měsíci +1

    கணவனை நேசிக்கும் அன்பான மனைவியின் அழகானப்பாடல்! அருமையிலும்அருமை! சுசீலாமாவின் தீங கனீக்குரலுக்கு ஈடிணையே இல்லை! தன்குழந்தையும்தன்கணவரைப்போல இருக்கணும்ங்கற இவுங்களோட ஆசையும் தன்உயிர்பீரியுறது கணவனின்மடியில்தான்ங்கற விருப்பமும்ஆஹா இவுங களோட உண்மையான நேசிப்பைசொல்லுதே! வளர்பிறை படத்தில்எல்லாப்பாடல்களூமே அருமை !கேவீஎம்மின்இசைகானங்கள்எத்தனை அற்புதபாயிருக்குது சலிக்காத தேன்பாகு!!! நன்றீங்க 👸❤❤❤❤❤❤❤❤🙏

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 6 měsíci +1

    அம்மா பி.சுசீலா அவர்களின் இனிமையான குரலில் பாடல் இனிமை இனிமை.பதிவு தந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  • @malaiaruvi350
    @malaiaruvi350 Před 6 měsíci +2

    இதே ராகத்தில் அமைந்த இன்னும் ஒரு பாடல் உள்ளது. அது அமைதிப்புறாவே அமைதிப்புறாவே அழைக்கின்றேன் உன்னை எனும் இனிய பாடல்.

  • @venivelu4547
    @venivelu4547 Před 6 měsíci +1

    🙏🙏👌👌🌼🌼

  • @saikrisbhai
    @saikrisbhai Před 6 měsíci +1

    Nice beautiful song.. audio quality needed for listening pleasure 🙏

  • @balasubramaniamkanagaratna7130
    @balasubramaniamkanagaratna7130 Před 6 měsíci +1

    Wish you and subscribers Merry Christmas