அம்மா ! மனதை கலங்கடிக்கும் ஒப்பாரி பாடல் | Parai (Thappu)

Sdílet
Vložit
  • čas přidán 1. 01. 2019
  • வீரமணி ஒப்பாரி பாடல்
    #Parai
    #TamilMusic
  • Hudba

Komentáře • 3K

  • @user-uf2bt6jw3x
    @user-uf2bt6jw3x Před 7 dny +2

    இப்படி ஒரு இசையை வாசிக்கும் இனத்தில் பிறந்த எனக்கு பெருமையாக உள்ளது

  • @ranakani4962
    @ranakani4962 Před 3 lety +133

    ஒவ்வொரு நாளும் நான் வேண்டுவது... நான் இறப்பதற்கு முன் என் தாய் இறந்துவிடக்கூடாது என்றே...
    நீரின்றி மட்டுமல்ல தாய் இன்றியும் அமையாது உலகு.

  • @user-jr9no8rg3i
    @user-jr9no8rg3i Před 5 lety +206

    எமது கலையும் கலை கருவியும் இப்போது சாதி கானது இல்லை
    மனம் நிறைந்த வாழ்த்துக்ககள் தோழர் ஜெ.பி.வீரமணி

  • @m.k.pandi.4327
    @m.k.pandi.4327 Před 2 lety +18

    மனதை ரணமாக்கியது அண்ணே உங்க குரல்.... கண்களில் ஆறாக ஓடுகிறது...கண்ணீர்... என்னை அறியாமல்....

  • @m.kumaravel2891
    @m.kumaravel2891 Před 3 lety +23

    அம்மாவ பத்தி‌ பாடுனாலே, கண்களெல்லாம அதுவும் ஒப்பாரி பாடல கேட்டா உயிரே போகும்.வாழ்த்துக்கள் மேலும் மேலும் உயர்ந்து வரவேண்டும்...🙏🙏🙏🙏

  • @rajaduraic1375
    @rajaduraic1375 Před 4 lety +92

    அண்ணன் வீரமணி மேள ஓசைக்கும் குரல் ஓசைக்கும் கண்கள் கலங்குகிறது..துக்கம் தொண்டையை அடைக்கிறது சகோதரா...

  • @Chellakuttirc
    @Chellakuttirc Před 5 lety +149

    எனக்கு அம்மா இருந்தும் ஏனோ என் மனதை உலுக்கி கொல்லுது......... சோக கடலில்..... பாடல் அருமை

  • @AjaySanjay-fu8sx
    @AjaySanjay-fu8sx Před 9 měsíci +23

    என் தாய் நான்பிரந்த்தும் இரந்துவிட்டார் என் பாட்டிதான் வலத்தாங்கள் எனக்கு வயது 30 ஆனால் இதுவரை அம்மாவை நினத்தது இல்லை ஆனால் உங்கள் ஒப்பாரி கேட்டதும் என் கண்கலில் கண்ணீ வந்துவிட்டது😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @user-od4ow6wh1y
      @user-od4ow6wh1y Před 4 měsíci

      Thami ungal pathivai paarthathum en kpalang8vittathuta thampi😢😢😢

    • @Balajii8
      @Balajii8 Před 12 dny

      நண்பா இனி உங்களுக்கு தோல்வி எதும் வராது,எது செய்தாலும் வெற்றி

  • @rkvmfans8214
    @rkvmfans8214 Před 3 lety +18

    என் அம்மாவையும் எனது உடன் பிறவா சகோதரர் அண்ணன் பூவை மூர்த்தியார் நினைத்து என் இதயம் வலிக்கிறது அருமை தம்பி.

    • @gandhimohan.d6620
      @gandhimohan.d6620 Před 2 lety +1

      அண்ணன் பூவையாரை நினைக்காத நிமிடமில்லை ,அண்ணா

  • @jebarinjoshva6483
    @jebarinjoshva6483 Před 4 lety +285

    இந்தப் பாடலை கேட்டவுடன் என் மனது என் அம்மவை பிரியக்கூடாதுன்னு நினைத்தது
    I love you amma
    I love you amma
    I love you amma
    I love you amma
    I love you amma

  • @SUGUMARSUGUMAR-zu3ug
    @SUGUMARSUGUMAR-zu3ug Před 5 lety +24

    இந்த பாடல் கேட்கும் போது நான் very very very very very very very very feel .அப்பா அம்மா இருக்கும் போது அவர்களை ரொம்ப நல்ல பார்த்துகனும் நன்றி bro

  • @nishokkumar7270
    @nishokkumar7270 Před 4 lety +29

    தமிழரின் பாரம்பரியத்தை அருமையாக எடுத்துரைத்த நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  • @sowndariyariya5781
    @sowndariyariya5781 Před 3 lety +39

    அம்மா இறந்து ஆறு ஆண்டுகள் ஆகியும் இன்னும் கண்ணீர் வடிக்கிறேன என் ஆயுள் வரை இருக்கும்

  • @nethanetha4001
    @nethanetha4001 Před 5 lety +174

    சொல்ல வார்த்தைகள் இல்லை நண்பா.....
    மிகவும் சிறப்பாக உள்ளது....
    மனதை கலங்கடித்து விட்டது....

  • @sathishrathikasathishrathi2818

    என் உயிர் போனாலும் இந்த உப்பாரி பாடலை மறைவின்றி இல்லை அண்ணா

  • @palanipalani9408
    @palanipalani9408 Před 2 lety +29

    வணக்கம் நெஞ்சார்ந்த நன்றி அம்மாவின் ஒப்பாரி பாடல் மிகவும் சிறப்பாக உள்ளது

    • @ArunArun-oj1jj
      @ArunArun-oj1jj Před 2 lety

      👩‍❤️‍👩💞😗 CV CTC fixed fß As Azaz

  • @sathyam1830
    @sathyam1830 Před 4 lety +59

    Mother for all living being is the only living God.... when she eternally departs from her children and relatives, theirrecovorable loss and paifull part of life of all has been explained in our traditional Thamizh Oppari.....its rarest presentation on social media... salute my Brother Veeramani and his Team...... keep on the efforts alive for bringing our dying cultural and emotional ritual and customs.... Crores of Vanakkam and salutes to all Ammas.....

  • @pperumal9154
    @pperumal9154 Před 5 lety +349

    அம்மாவை இழந்தவர்களுக்கு தெரியும் பாடலின் அருமை

  • @d.elumalaimalai781
    @d.elumalaimalai781 Před 4 lety +214

    நண்பா என்னை அறியாமலே என் கண்களில் தண்ணீர் வருகிறது நீங்கள் நன்றாக வர வேண்டும் வாழ்க கலை!!! வளர்க உங்கள் புகழ் !!!!!!

    • @r15v3sudhagarrider6
      @r15v3sudhagarrider6 Před 4 lety +8

      அன்னா உங்கள எனக்கு ரெம்பாவாய் பிடிக்கும் ஆண் காதுல ஏன் கை வைத்து பாடுரிங்க

    • @kanthkumar9529
      @kanthkumar9529 Před 3 lety

      @@r15v3sudhagarrider6 h6

    • @user-sx9dc3vg2i
      @user-sx9dc3vg2i Před 3 lety +2

      😭😭😭😭😭😭😭😭😭😭😭Anna super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @user-pu2qz7yu9u
      @user-pu2qz7yu9u Před 3 lety +1

      Was aewaaa@@qa@qaaa@AA@@#@@#####@##

    • @jayanthijayanthi6680
      @jayanthijayanthi6680 Před 3 lety +1

      @@r15v3sudhagarrider6 the best way is

  • @banu2244ww
    @banu2244ww Před 3 lety +14

    அண்ணா உங்கள் இந்த பாடல் என் தாயை நினைத்து கண்ணீர் வடித்தேன்.(இரவு 3:00மணி)பாடிய உங்களுக்கு என் நன்றி .

  • @MahaLakshmi-fr3oz
    @MahaLakshmi-fr3oz Před 3 lety +52

    தாய் இன்றி அமையாது உலகு......

  • @msdeditz3876
    @msdeditz3876 Před 4 lety +146

    மனிதத்தை மதிக்க வைக்கும் உங்கள் முயற்ச்சி பாராட்டுக்குரியது அண்ணா...

  • @jaivengatesan1091
    @jaivengatesan1091 Před 5 lety +5

    கலை ஒரு போதும் அழியாது என்பது மிக நன்றாக நிரூபித்தித்துவிட்டீர்கள்
    குரல் வளம் அருமை.....
    வாழ்த்துக்கள்.....

  • @babudhakshina8311
    @babudhakshina8311 Před 3 lety +221

    ஆண்டுகள் 28ஆனாலும் அம்மா....... உன்னை இழந்து நான் அழாத நாளில்லை!

  • @vanishvanish6969
    @vanishvanish6969 Před 3 lety +9

    Romba kastama irukku anna... Nalla paturinga............ Miss you anna..... Enga amma um appaum... Miss panna kudathu nu thonuthu annna

  • @anbuking232
    @anbuking232 Před 5 lety +191

    அனைத்து வலிகளையும் அறிந்த ஒருவரால் மட்டுமே இப்படி பாட முடியும் I like it bro

  • @deldaababu4340
    @deldaababu4340 Před 5 lety +222

    ஆயகலைகள் 64 அதில் மூத்த கலை எம்கலை உங்கள் கலைப்பணி தொடர நெஞ்சார வாழ்த்துகிறேன் அண்ணா😍😍😍😍

  • @mathim6643
    @mathim6643 Před 4 lety +12

    இந்த பாடல் கேட்கும் போது என் மனைவி அவங்க அண்ணை நினைச்சி ஆயிதுட்டா இவர்களுக்கு வாய்ப்பு அளித்த ரஞ்சித் அண்ணனுக்கு நன்றி

  • @ogoodrivers9845
    @ogoodrivers9845 Před 4 lety +133

    ஒப்பாரி என்ளறால் வாழ்ந்த ஒரு மனிதனின் ஒப்(ஒப்பிலாத)+பாரி(பரை சாற்றுதல்) வாழ்கையை பாடல்வாயிலாக சொல்லுதல் இந்த கலையை அரசு ஊக்குவிக்க வேண்டும்

  • @praman1134
    @praman1134 Před 5 lety +404

    எங்கேடா தம்பி இருந்திங்க பழைய கலையை மீட்டெடுத்து இருக்கிறாய் கடைசியாக வச்ச பாருடா இந்த சமுதாயத்துக்கு ஆப்பு சூப்பர் எதை இழந்தாலும் கலையை இழக்காதே..
    ப.கலைஞர்தாசன்..

  • @divakardivakar3713
    @divakardivakar3713 Před 3 lety +10

    Na busula poitu erukum pothu entha song keata udaneay yanuku Kannir vandhudichu I love my mother I love you ma

  • @eswarim3142
    @eswarim3142 Před 2 lety +4

    Bro அருமை நீங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள். இந்த பாடலை கேட்கும் போது மனசு ரொம்ப வலிக்குது

  • @bagavathi9272
    @bagavathi9272 Před 5 lety +48

    😭😭😭😭😭😭சூப்பர் அண்ணா உங்கள் இசை எங்கும் ஒலிக்க என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா.

  • @Vikkiramji
    @Vikkiramji Před 5 lety +39

    வீரமணி அண்ணா செம வேரலெவல் போங்க......

    • @manivalar8445
      @manivalar8445 Před 5 lety +1

      சூப்பர் அண்ண

    • @shakilamani226
      @shakilamani226 Před 4 lety

      Thambi may 15 en thampiku ninaivu naal avanukkaga oru padal padunga please

    • @rajagopal9654
      @rajagopal9654 Před 4 lety

      Veeramani unga padal ketkum pothu ennai ariyamal kanneer vanthuruchu

  • @kandigasukumar4803
    @kandigasukumar4803 Před 3 lety +16

    This culture is good I am Telugu people but Tamil also speak understand super meaning

  • @dhanapal3571
    @dhanapal3571 Před 3 lety +2

    அண்ணா நீங்க பாடுன்ன பாட்டு நல்லா இருந்துச்சு. அதுமட்டுமல்ல நீங்க பாடுன்ன பாட்டு ரொம்பவே சோகமாக இருந்தது நீங்க அம்மாவுக்காகபாடுன்ன பாட்டு, நண்பருக்காக பாடுன்ன பாட்டு நல்லா இருந்தது 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢😢

  • @harihari-ht7ug
    @harihari-ht7ug Před 4 lety +57

    சூப்பர் அண்ணா எங்க அம்மாவுக்கு அம்மா இல்ல இந்த பாடல் அவுங்களுக்கு ரொம்ப பிடிக்கும்

  • @muthur6129
    @muthur6129 Před 4 lety +26

    இந்த பாட்ட கேட்கிறவங்களுக்கு
    உண்மையான பாசம் இருக்கிறவங்களுக்கு அழுகை கண்டிப்பா வரும்
    சூப்பர் அண்ணா உங்க பாட்டு
    என்னோட அம்மா சொல்லிட்டே இருப்பாங்க நான் படிக்கிறத நீங்க வீடியோ எடுத்து கேளுங்கனு . சூப்பர் அண்ணா

  • @uruttuvlogs827
    @uruttuvlogs827 Před 2 lety +10

    எமது பன்பாட்டு இசை என்றும் அழியாது என்று நம்பிக்கை கொடுத்ததுக்கு பலக்கோடி நன்றிகள் அண்ணா 🙏

  • @pandiyanr4776
    @pandiyanr4776 Před 3 lety +6

    இறந்த வீட்டில் உங்கள் பாடல் தான் நண்பா ஒலிக்கிறது

  • @Sambavam16
    @Sambavam16 Před 5 lety +331

    உண்மையா ரொம்ப வேதனையா இருக்கு அண்ணா 😔" இந்த பாட்டு கேக்கும்போது மனசு_ல தோணுது அம்மாவையும் அப்பாவையும் இழக்க கூடாது னு 😭" கடைசி வரைக்கும் என் கூடவே இருக்கணும் !! ""
    நன்றி அண்ணா இந்த பாட்டு கேட்டா அம்மா வா பிடிக்காதவனுக்கு கூட பிடிக்கும் 😻😘

  • @srajasekar5228
    @srajasekar5228 Před 4 lety +76

    இந்தப் பாடலுக்கு எனது ரத்தக்கண்ணீர் 🥺🥺🥺🥺🥺🥺

  • @thirunpl6097
    @thirunpl6097 Před 2 lety +10

    என் அம்மாவே என் தெய்வம்
    I love you amma

  • @moorthykt9941
    @moorthykt9941 Před 5 lety +12

    மிகவும் அருமையான பாடல் அண்ணா கேட்கும்போது கண்களில் கண்ணீர் வந்து விட்டது...

  • @tpvidz7104
    @tpvidz7104 Před 4 lety +29

    பாடலை கேட்டால் கண் கலங்குகிறது.....

  • @chakarar4535
    @chakarar4535 Před 3 lety +11

    ஏழு தலைமுறைகள் அலெக்ஸ் ஹேலி தான் உடனே நினைவுக்கு வருகிறார்....
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்....
    தொடரட்டும் உங்கள் முயற்சி....

  • @reshlreethu8207
    @reshlreethu8207 Před 3 lety +9

    அண்ணா அம்மா ஒப்பாரி பாடல் அருமை

  • @mr.raghuraghubathi3403
    @mr.raghuraghubathi3403 Před 5 lety +11

    இந்திய கலைகளில் இறுதி கலை சிறந்து விளங்கிட வாழ்த்துகள்

  • @baskarpattamuthu6633
    @baskarpattamuthu6633 Před 5 lety +34

    மிகவும் அருமையான பதிவு தாயை பற்றி...
    எனது தாயின் மீது பாசமாக இருக்கிறேன், ஆனால் திட்டுவது உண்டு...
    இந்த பாடலைப் கேட்ட பிறகு அம்மாவை திட்டக் கூடாது என்று முடிவெடுத்து உள்ளேன்.

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl Před rokem +7

    Amma இறந்து 10மாதம் ஆகிறது ரணம் வடுக்கள் இன்னும் ஆறவில்லை அண்ணா உங்கள் பாடல் கேட்டு கதறி அழுதேன் உங்களுக்கு என் உயிர் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @purushothaspuas6043
    @purushothaspuas6043 Před 5 lety +224

    உங்கள் பயணம் தொடரவாழ்த்துக்கள் சகோதரா

  • @deepikaelara4138
    @deepikaelara4138 Před 5 lety +40

    Endha song kekum pothu unmaiya enaku azhuka varuthu.....super anna

  • @KalaKala-xx5zk
    @KalaKala-xx5zk Před 3 lety +6

    அண்ணா என் இதயமே வேடிக்கும் போல் இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @RiyazAhmedKhaan
    @RiyazAhmedKhaan Před 3 lety +30

    I don't know tamil but this left me in tears the feel of his voice...

  • @s.karumenimuthuvillisi7565

    இந்தப் பாடலைக் கேட்கும்பொழுது என்னுடைய அம்மா ஞாபகம் வருகிறது எல்லாம் ஆண்களுக்கும் அம்மானா ரொம்ப பிடிக்கும் ஆனா பெண்களுக்கு அப்பாடா ரொம்ப பிடிக்கும் அப்பா இல்லாமல் இருந்திடலாம் அம்மா இல்லாம இருக்க முடியாது அதனால் தாய் தகப்பன் இருக்கவங்க பெற்றவர்களை கண்கலங்காம கடைசிவரை பாத்துக்கோங்க அம்மா இல்லாத வருத்தம் அம்மா இல்லாத பிள்ளைகளுக்கு தான் தெரியும் மிஸ் யூ அம்மா 😭😭

  • @karthikeyanaranthangi8823

    அருமை சகோ வாழ்த்துகள் என்றும் மறையாதது ஒப்பாரி & தப்பாட்டம் காலத்தால் அழியாத ஒன்னு

  • @divakarjayam2274
    @divakarjayam2274 Před 5 lety +43

    Bro i am crying tnx u so yenga amma kastam yennaku ipathan through😥😥😥😥😥😥

  • @agree55
    @agree55 Před 4 lety +4

    அருமை நண்பா.உன் பாடலுக்கு கலங்காதவர் யாருமில்லை

  • @moorthiks2581
    @moorthiks2581 Před 2 lety +5

    இதுதான் ஒரு உறவின் வலியின் ஒலி 😭😭😭😭

  • @cheenufurniture443
    @cheenufurniture443 Před 5 lety +116

    சூப்பர் பிரதர் ரொம்ப நன்றாக இருக்கு வாழ்க உங்கள் கலை 🙏🙏🙏

  • @arumugammurali4430
    @arumugammurali4430 Před 4 lety +8

    அழகு அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நண்பர்களே வாழ்க வளர்க

  • @kulothungan.s390
    @kulothungan.s390 Před 3 lety +190

    இந்த பாடலை படித்தவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

  • @VanithaMadhavan-je2of
    @VanithaMadhavan-je2of Před 7 měsíci +4

    Vera level Anna.... ❤ Indha song kekkum pothu romba feel ah irukku Anna....

  • @subukarthick5142
    @subukarthick5142 Před 5 lety +24

    அண்ணா அருமையான பதிவு ... உன் பயணம் தொடர வாழ்த்துக்கள்.... 👌👌👍👍👍👍

  • @balasubramani9338
    @balasubramani9338 Před 5 lety +57

    எனக்கு என் பெரியம்மா ஞாபகம் வருகிறது,,😭😭😭😭😭

  • @dhivya.b3554
    @dhivya.b3554 Před 3 lety +3

    Anna sema song amma voda arumaiya entha paadala vazhiya sollittinga🥺 ,unga voice,sema

  • @vinothkumarrock8474
    @vinothkumarrock8474 Před rokem +2

    இவர் வீடியோ 100 முறிக்கும் மேல் பார்த்து விட்டேன் கண்கலங்க வைக்கும் வப்பாரி பாடல் 😔😔😪

  • @antonysamy5737
    @antonysamy5737 Před 4 lety +39

    It's awesome to get back our own art into the city people ,now they can understand the rituals of the death which has been followed by village people .we should have appreciate the artist .thanks a lot brother .

  • @pichaipillaiappasamy7602
    @pichaipillaiappasamy7602 Před 5 lety +309

    😭😭😭😭🙏🙏🙏 எனக்கு அதிகமாக அழுகை வந்தது பார்க்க பார்க்க அம்மா அப்பா இருக்கும் வரை நாம் பாதுகாக்க வேண்டும் 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @sobanbabu8495
    @sobanbabu8495 Před 3 lety +5

    அம்மாவின் நினைவில் என்றும் இந்த மகன்

  • @murugananthmunusamy8881
    @murugananthmunusamy8881 Před 3 lety +11

    Bro unga voice vera level bro ❤️

  • @muthur6129
    @muthur6129 Před 4 lety +43

    இத அன்லைக் பண்ற அளவுக்கு எதுவும் இல்ல அப்புறம் எதுக்கு அப்படி பண்றீங்க.
    பெண்களே மறந்த இந்த பாட்ட எவ்ளோ அருமையா பாட்றாங்க சூப்பர்

  • @mathivanan6916
    @mathivanan6916 Před 5 lety +5

    மகிழ்ச்சி அடைகிறேன்
    ஏனெனில்
    sema program pa. ranjith
    anna

  • @selvaselva6877
    @selvaselva6877 Před 3 lety +7

    செம்ம சகோதறா🙏👏👏👏👏👏

  • @SathishKumar-ek9om
    @SathishKumar-ek9om Před rokem +9

    தமிழனின் இசை பறை தான் தன்னை மீறி நடனம் வருகிறது

  • @missyoudhara9770
    @missyoudhara9770 Před 5 lety +42

    I miss u amma😢😢😢

  • @barathikkanal
    @barathikkanal Před 5 lety +196

    தம்பி இது தாயிக்கு ஒப்பாரி இல்லையடாவீரமணி.இது வாழ்க்கை. தாயின் வேட்கை. அம்மாவின் கடைசிமூச்சின் உயிர்கசிவு உன்குரல்.வெல்வாய்நீ தமிழ்போல்.

  • @sanjays6437
    @sanjays6437 Před 6 měsíci +4

    விழுப்புரம் சார்பாக வாழ்த்துக்கள் 🎉

  • @saranvallavan257
    @saranvallavan257 Před 3 lety +79

    உங்களை வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறோம் 🙏🙏🙏

  • @venkatesh.n8387
    @venkatesh.n8387 Před 5 lety +100

    அருமை நண்பரே இதுவே தோல் மூலத்தில் அடித்திருந்தால் செம்ம களைகட்டியிருக்கும் அம்மா பத்தியும் ரொம்ப அழகா சொல்லிருந்தீங்க வார்த்தை

  • @SathishSathish-lq8sg
    @SathishSathish-lq8sg Před 5 lety +196

    என் கடைசி மூச்சு இருக்கின்ற வரையில் பேசிக்கொண்டு இருப்பேன் அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாறு

  • @dhinaselva5958
    @dhinaselva5958 Před 3 lety +4

    இந்த பாடல் கேட்டவுடன்‌என்‌கண்ணில் கண்ணீர்‌ வருகுது.......................

  • @narayananmalainarayanan77
    @narayananmalainarayanan77 Před 3 lety +26

    Namma Amma kuda Sanda podum bothu entha oppari paatai nenacha enga evanum Amma kuda sanda poda maatan 😢

  • @gopalakrishnan.aiadmk5564
    @gopalakrishnan.aiadmk5564 Před 5 lety +13

    மிகவும் சிறப்பாக உள்ளது பாடல்
    கேட்க்கும் போது கண்ணில் இருந்து கண்ணீர் வருகிறது.ஒவ்வொரு வரியும் அர்த்தமாக உள்ளது

  • @divyadivya897
    @divyadivya897 Před 5 lety +17

    super bro. sammma all the best enum valara.

  • @user-gw2ez7sr9p
    @user-gw2ez7sr9p Před 7 měsíci +1

    அண்ணா அம்மா பட்டு சூப்பர்

  • @rajeshwaran2353
    @rajeshwaran2353 Před 3 lety +2

    எங்க அம்மா இறந்து 19 நாள் ஆகுது எங்க அம்மா இறந்த நாள் இந்தப் பாடலை கேட்டுக்கிட்டே இருக்கேன் அவளோ மிஸ் பண்றேன் அம்மாவா அப்பாவா ஐ மிஸ் யு அம்மா அப்பா

  • @ragah1406
    @ragah1406 Před 4 lety +76

    எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை ஆனால் இந்த கலை என்றும் அழியாத கலைஞர்கள் மற்றும் இசை

  • @surendanandhi8669
    @surendanandhi8669 Před 5 lety +149

    உண்மையாக கண்கலங்க வைத்த பாடல்.please album ma இந்த பாடல் பதிவு செய்ய விரும்புகிறேன்.

  • @go2way892
    @go2way892 Před 2 lety +2

    என் இதயம் கனக்கிறது. 😭 என்னுள் இருந்தது நான் பாடியே அனுபவம்

  • @Veerlove-du1qg
    @Veerlove-du1qg Před 3 lety +3

    கண்ணீர் வருது.. அருமையான பட்டு

  • @rapansanarapansana
    @rapansanarapansana Před 5 lety +91

    Enakku amma illa
    But amma illatha vali enakku theriyum
    Bro super

  • @user-iy6ef7ji8i
    @user-iy6ef7ji8i Před 5 lety +89

    பாதி பாடலுக்கு மேல் கண்ணீரும் சேர்ந்து இப்பாடலை ரசிக்கிறது

  • @logithmathilesh2967
    @logithmathilesh2967 Před 2 lety +1

    என் அம்மா வா ரொம்பவே பிடிக்கும் மிஸ் யூ அம்மா 😂😂😂😂😂😂😂😂😂

  • @sadhanak2581
    @sadhanak2581 Před 2 lety +2

    உங்களின் ஒப்பாரி என்னை ரொம்ப அழ வைத்து விட்டது

  • @jayaseelandurga2510
    @jayaseelandurga2510 Před 5 lety +9

    ஆழுகயிலும் ரசிக்கிறேன் சொல்ல வார்த்தை இல்லை

  • @palanidevarpalanidevar3303
    @palanidevarpalanidevar3303 Před 5 lety +44

    Amma nee Ilane sethutovan amma En uyir nee than amma 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖

  • @dharmaraj4720
    @dharmaraj4720 Před 2 lety +1

    அய்யா உங்க பாட்ட கேக்கமுடியல கேட்டா கண்களில்
    தாரை தாரையாக அழுகை வருவது.
    இறைவன் ஆசி உங்களுக்கு முழுவதும் கிடைக்கும்.

  • @dhivya.b3554
    @dhivya.b3554 Před 3 lety +1

    Ennum neenga neraiya paadalgal mulama unga aim vetri pera enga ellarum voda valthukal thanks

  • @selvamn5807
    @selvamn5807 Před 5 lety +13

    Tamilanai ontru serkum padal Anna vera level 😭😭😭😭🙏🙏🙏🙏I miss to my past all tamilan