Vathikuchi Pathikadhuda Video Song | Dheena Tamil Movie Songs | Ajith | Nagma | SPB | Yuvan Songs

Sdílet
Vložit
  • čas přidán 15. 10. 2021
  • Vathikuchi Pathikadhuda Video Song from Dheena Tamil Movie on Pyramid Music. Dheena is a 2001 Tamil action film written and directed by then-debutante AR Murugadoss, starring Ajith Kumar, Suresh Gopi, in his Tamil debut, and Laila in the lead roles. The music and background score was composed by Yuvan Shankar Raja. The movie was produced by P.Karthikeyan.
    #VathikuchiPathikadhuda #Dheena #ThalaAjith #Nagma #SPBHits #YuvanShankarRaja #YuvanHits #PyramidMusic
    For more songs of Ilayaraja, stay tuned to Pyramid Music.
    Click here to watch Thalapathi Movie Songs:
    Rakkamma Video Song: • Rakkamma Video Song | ...
    Yamunai Aatrile Video Song: • Yamunai Aatrile Video ...
    Kattukuyilu Video Song: • Kattukuyilu Video Song...
    Chinna Thayaval Video Song: • Chinna Thayaval Video ...
    Sundari Kannal Video Song: • Sundari Kannal Video S...
    Subscribe to our channel for more Super Hit Tamil Songs - bit.ly/1QwK7aI
  • Hudba

Komentáře • 1,6K

  • @user-bw6jj3if5o
    @user-bw6jj3if5o Před 6 měsíci +581

    2024 layum yarellam indha pata kekuringa 🎉🎉❤

  • @aaruphy6
    @aaruphy6 Před 2 lety +1729

    பாடலும் fire 🔥
    பாடலிலும் fire 🔥
    இதை எழுதியவரும் fire 🔥 (வாலி)
    இசை அமைத்தவரும் fire 🔥(யுவன்)
    பாடியவரோ fire 🔥(SPB)
    ஆடியவரோ fire-ரோ 🔥 fire🔥 (தல)
    Totally This song 🔥 inspire 🔥for human(us)!

  • @psmuthu6995
    @psmuthu6995 Před 2 lety +92

    vera level combo💥💥💥 வாலி வைரவரிகள்✍️✍️✍️
    SPB கம்பீர குரல்💯💯💯
    யுவன் இன்னிசை😍😍😍

  • @vishnu633
    @vishnu633 Před rokem +276

    எவண்டா சொன்னது தல songs கேக்க முடியாதுனு.... கேளுங்கடா🔥❤️Thala✌️😌எப்போதும் தல தான்டா🔐

  • @SKMAMANMACHANFAMILYRESTAURANT

    தலயின் பாடல்கள் எப்போதுமே வாழ்க்கை வாழ்வதற்கு சிறந்த தத்துவம் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ajithkumard1864
    @ajithkumard1864 Před rokem +83

    மனசு சோர்வடையும் போதும் நமக்கான குறிக்கோளை நோக்கி பயனிக்கும் போதும் கேட்க்கும் பொழுது உண்மையிலையே உள்ளே ஒரு உஷ்ணம் 🔥

  • @balajiveerachamy8724
    @balajiveerachamy8724 Před 2 lety +328

    முயற்சி செய்தால்
    சமயத்துல முதுகு தாங்கும்
    இமயத்தையே மனச இரும்பாக்கனும்
    மலையை துரும்பாக்கனும்
    ஆழ்கடல் கூட தான்
    ஆறு போல மாறுமடா ஓ....
    - வாலி (the legend)

  • @mass5838
    @mass5838 Před 2 lety +101

    வாலியின் பாடல் வரிகள்🔥 spb voice 🔥 யுவன் சங்கர் ராஜா இசை வேற லெவல் 🔥🔥🔥🔥

  • @freeyavidu6840
    @freeyavidu6840 Před rokem +167

    😎தல என பெயர் சூட்டிய
    ஏ ஆர் முருகதாஸ்க்கு 🤩
    தல ரசிகர் சார்பாக வாழ்த்துகள்,,,,,,💐

    • @sylvaingto5039
      @sylvaingto5039 Před rokem +12

      I think it's Mahanadi Shankar himself who gave him that title.

    • @rajadhuraim7396
      @rajadhuraim7396 Před 3 měsíci +2

      முறுகதாஸ்க்கு தலயால் வாழ்வு அளிக்கப்பட்ட படம்

  • @kdtcreations8539
    @kdtcreations8539 Před 2 lety +242

    0:38 Thala irukum pothu vaal aada koodathu 👌👌🔥🔥🔥 Sema timing dialogue 🔥🔥 AK ROCKS

    • @om5583
      @om5583 Před 2 lety +7

      இதற்கு பிறகு தான் அவர் தல என்று அழைக்கப்பட்டார்...

    • @sithalurpasanga
      @sithalurpasanga Před rokem +12

      Thalapathi irukkum pothu thalaiye aada koodathu😂🤭

    • @mohanvel1210
      @mohanvel1210 Před rokem +1

      @@sithalurpasanga 😂😂👌

    • @crazyak2023
      @crazyak2023 Před rokem +9

      @@sithalurpasanga stalin இருக்கும் போது தளபதி ஆடக்கூடாது இது எப்புடி 🤧😄

    • @sugashvishnu
      @sugashvishnu Před rokem

      @@sithalurpasanga 😂😂🤣🤣poda punda

  • @sanjayKumar-wy4pu
    @sanjayKumar-wy4pu Před rokem +95

    துணிவு படத்தை பார்த்த பிறகும் இந்த பாடலை கேட்கிறேன்🔥.... வில்லனிசம்

  • @selvarajv6184
    @selvarajv6184 Před 2 lety +352

    யுவனின்ஆரம்பம் என்று சொல்வதைவிட தலையின் வரலாறு என்று சொல்வதுதான் அழகு...... 😘 லவ் யூ யுவன் அண்ணா 😍

  • @RamKumar-qq5es
    @RamKumar-qq5es Před 2 lety +330

    தல வரலாறு காணாத அளவுக்கு அதிகமாக வெற்றி பெற வேண்டும்

    • @rkoranjith5733
      @rkoranjith5733 Před 4 měsíci +2

      அதுக்கு வாய்ப்பில்ல ராஜா 😂

    • @naveen.g77
      @naveen.g77 Před 3 měsíci +2

      ​@@rkoranjith5733நல்லா கதறு டா வெண்ண 😂🐿️

  • @sudar4587
    @sudar4587 Před 9 měsíci +85

    Only 90's kids understand how much we miss this vintage Ajith

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Před 8 měsíci +9

      Yes. When Ajith was in his youth period❤️

    • @daran7800
      @daran7800 Před 6 měsíci +3

      Absolutely. He was 30years old when this movie was released in 2001.

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Před 6 měsíci +4

      ​@@daran7800 No. He was 29 that time also. 4 months were remaining to reach 30

    • @daran7800
      @daran7800 Před 6 měsíci +4

      @@harikrishnank1312 almost 3.5months to be exact. Doesnt matter bro 29 or 30. January 14th the movie was released and may 1st is his bday..

    • @naveen.g77
      @naveen.g77 Před 6 měsíci +2

      ❤❤❤❤

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před 7 měsíci +342

    😍😍😍 இந்த பாடலை 2024 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

  • @duraimurugan8225
    @duraimurugan8225 Před 2 lety +147

    ''அழவாய் இங்கு வந்தோம்''
    ஆடு, பாடு ஆனந்தமா..😍

  • @prattyj5j5
    @prattyj5j5 Před 3 měsíci +12

    3:25 - முயற்சி செய்தால் சமயத்துல முதுகு தாங்கும் இமயத்தையே!! தன்னம்பிக்கையின் சிகரம் என் உயிர் தல ❤ 🔥

  • @applevicky8755
    @applevicky8755 Před rokem +109

    சில்லா சில்லா பாத்துட்டு இங்க வந்தவங்க 🔥🔥🔥❣️❣️❣️❣️❣️

  • @mohamednazar9437
    @mohamednazar9437 Před rokem +43

    Yuvan fans like be.. நாங்க அப்பாவே அப்படி...🔥🔥🔥

  • @arunice2869
    @arunice2869 Před 2 lety +109

    மிகவும் மன வேதனையில் உள்ளேன்..ஏனோ தல ய பாத்தா கொஞ்சம் ஆறுதலா இருக்கு

  • @surendarkm9340
    @surendarkm9340 Před 2 měsíci +34

    Re release appo theatre la paathutu straight ah inga varavanga oru like podunga😌🔥

  • @karthivini5977
    @karthivini5977 Před rokem +44

    1000 Motivational பாடல்கள் வந்தாலும் இந்த பாடல்தான் சிம்ம சொப்பனம்

  • @Svenind73
    @Svenind73 Před 2 lety +87

    Vaali is a legend. Such wonderful lyrics. without SPB who gave the right pitch this song would not be the same. Ajith, Nagma and other artists did a good job of it.

  • @palani5433
    @palani5433 Před 2 lety +384

    🤵
    வத்திக்குச்சி பத்திக்காதுடா
    யாரும் வந்து உரசற வரையில
    வம்பு தும்பு வச்சுக்காதடா
    யாரும் உன்ன உசுப்புற வரையில ...
    ஈர்க்குச்சியாய் இல்லாம நீ தீக்குச்சியாய் இருடா
    உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா
    உன் வாழ்வில் வெளிச்சம் வரும்
    வத்திக்குச்சி பத்திக்காதுடா
    யாரும் வந்து உரசற வரையில
    வம்பு தும்பு வச்சுக்காதடா
    யாரும் உன்ன உசுப்புற வரையில ...
    @ Pala Ni
    மனசு உடுத்தின கவலை துணி
    எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி
    இருக்கும் கண்ணீரையும் ஏத்தம் நீ போட்டெடு
    அழவா இங்கே வந்தோம் ...
    ஆடு பாடு ஆனந்தமா ... ஆ...
    வத்திக்குச்சி பத்திக்காதுடா
    யாரும் வந்து உரசற வரையில
    வம்பு தும்பு வச்சுக்காதடா
    யாரும் உன்ன உசுப்புற வரையில ...
    @ Pala Ni
    முயற்சி செய்தால் சமயத்துல
    முதுகு தாங்கும் இமயத்தையே
    மனசை இரும்பாக்கனும்
    மலையை துரும்பாக்கனும்
    ஆழ்கடல் கூட தான் ஆறு போல மாறுமடா ... ஹோ ...
    வத்திக்குச்சி பத்திக்காதுடா
    யாரும் வந்து உரசற வரையில
    வம்பு தும்பு வச்சுக்காதடா
    யாரும் உன்ன உசுப்புற வரையில ...
    ஈர்க்குச்சியாய் இல்லாம நீ தீக்குச்சியாய் இருடா
    உள்ளே ஒரு உஷ்ணம் வந்தா
    உன் வாழ்வில் வெளிச்சம் வரும்
    வத்திக்குச்சி பத்திக்காதுடா
    யாரும் வந்து உரசற வரையில
    வம்பு தும்பு வச்சுக்காதடா
    யாரும் உன்ன உசுப்புற வரையில ...
    படம் : தீனா ( 2001 )
    நடிகர் : அஜித்
    நடிகை : நக்மா
    வரிகள் : வாலி
    இசை : யுவன் ஷங்கர் ராஜா
    பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம்
    இயக்கம் : A.R.முருகதாஸ்
    சிறப்பு 👌 : உற்சாகமூட்டும் பாடல் 👍
    @ Pala Ni 👍

  • @RanjithKumar-dp8gg
    @RanjithKumar-dp8gg Před 2 lety +126

    அன்றும் இன்றும் என்றும் தல 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @ShanthiTimes
    @ShanthiTimes Před rokem +126

    இன்னு 50" வருடம் கடந்து இந்த பாடலைக் கேட்டாலும். மனம் குதுக்கழிக்கும். தனது முதல் காதலியைப் பாற்த்ததுப் போல். Very power full song. தல" டா.

  • @risnarimsana7316
    @risnarimsana7316 Před 2 lety +48

    மனசு உடுத்திய கவலத்துணி......
    such a wonderful lyric yuvan killed it

  • @arivuramki6186
    @arivuramki6186 Před 2 měsíci +21

    Dheena re relese pannathukku aprom yaarulam pakuringa❤️🔥

  • @chozhastech5726
    @chozhastech5726 Před 2 lety +111

    மனசு உடுத்தின கவலத்துணி எடுத்து அவிழ்த்தெறி எதற்கு இனி...🔥🔥 Energetic SPB sir

  • @penguintutorialstamil9506
    @penguintutorialstamil9506 Před 2 lety +87

    my favorite lines:
    அழவா இங்கே வந்தோம் ...
    ஆடு பாடு ஆனந்தமா ... ஆ...

  • @jerrypunnan27
    @jerrypunnan27 Před rokem +20

    നാട്ടിലെ ഗാനമേളയിലെ പൊളി ഐറ്റം..... 🥰Alappuzha blue dimond🥰അതൊക്കെ ഒരു കാലം.......

  • @rsatheesh70
    @rsatheesh70 Před rokem +250

    Now Chilla chilla Goosebumps 🔥🔥🔥

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +3025

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋‍♀️❤😍

  • @gopalangopalan7474
    @gopalangopalan7474 Před rokem +13

    0.39- தலா இருக்கும் பொது வாலு ஆட கூடாது😎. செம்ம மாஸ் டயலாக் delivery மகாநதி சங்கர் சர் 👌

  • @user-qc1yd5wc1v
    @user-qc1yd5wc1v Před rokem +21

    🔥திருவண்ணாமலை🔥
    ❤என்றும்😍👑அஜித்குமார்👑😘ரசிகன்🤝

  • @jacksasi4456
    @jacksasi4456 Před rokem +38

    Daii thala irukka solla vallu ada kudathu thala ni adu thala👑THALA👑

  • @j.navaneethakrishnan5489
    @j.navaneethakrishnan5489 Před 2 lety +154

    வாலி யுவன் தல அழகு💙💙❤️

  • @manikandansaravanan8083
    @manikandansaravanan8083 Před rokem +27

    இந்த பாடல் தல தவிர வேறு யாருக்கும் பொருந்தாது

  • @devarajini6897
    @devarajini6897 Před 2 měsíci +4

    2001 இல் இப்படம் வெளியானது 2003இல் இந்த பாடலை கேட்க ஆரம்பித்தேன் 2024 இல் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறேன் இனிமேலும் கேட்டுக் கொண்டே இருப்பேன் ❤❤ மிகவும் பிடித்த அருமையான படம் தலையின் தீனா 😍😍

  • @saranyamurugesan447
    @saranyamurugesan447 Před 2 lety +19

    இந்த பாடலை கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.தேங்கியூ ஷோ மஜ்❤️❤️❤️😊

  • @selvamselvi9919
    @selvamselvi9919 Před 2 lety +27

    My inspiration from this line muyarchi seythaal samayathula... muthugu thaangum imayathaiye...

  • @vigneshezhil3174
    @vigneshezhil3174 Před rokem +153

    2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்

  • @anbanaabhi
    @anbanaabhi Před rokem +50

    King of Kollywood Thala Ajith👑 🥁🦾🔥

    • @arivazhaganr9947
      @arivazhaganr9947 Před rokem +1

      😂🤣🤣🤣🤣😂😂😂😂🤣🤣🤣😂😂😂🤣🤣

  • @shyamsundhar74
    @shyamsundhar74 Před 2 měsíci +5

    Oru 10 years முன்னாடி வரைக்கும் இந்த பாட்ட எந்த channel ல போட்டாலும் உடனே sound வச்சு full song கும் கேப்பேன் அதுக்கு அப்புறம் இந்த android mobile கைக்கு வந்ததுக்கு அப்புறம் youtube la கேட்டு கேட்டு சலிச்சு போற அளவுக்கு கேட்டுடேன்.

  • @dineshm8532
    @dineshm8532 Před 2 lety +17

    தல இருக்கும் போது வாலு ஆடக்கூடாது நீ ஆடு தல🔥🔥

  • @gandhigandhi9376
    @gandhigandhi9376 Před rokem +6

    Ajith Kumar called as THALA in all over Tamilnadu from this movie onwards. Director A.R Murugadas life also successful starts from this movie only. THALA is great

  • @mparthiban6832
    @mparthiban6832 Před 2 lety +42

    கவலைகள் இருக்கும் போது இந்த பாட்ட கேளுங்கள் கவலைகள் திறந்துது போகும்

  • @sathyanarayananb.k8363
    @sathyanarayananb.k8363 Před 2 lety +36

    Thala is the best & simple dancer. I started loving him after seeing Deena movie in B'lore. Till today I am Thala fan only , also I like Rajani sir & Vijai's simplicity

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Před rokem +2

      I too started to love Ajith after seeing Dheena🥰❤️❤️

  • @thahirks
    @thahirks Před 2 měsíci +8

    Thala+U1 always Mass the beat 💥💥✨

  • @applevicky8755
    @applevicky8755 Před rokem +34

    2023 இந்த song ah கேக்க ரெடியா இருக்கவங்க ......♦️💥🔥

  • @gokulmaddy3678
    @gokulmaddy3678 Před 2 měsíci +3

    Happy birthday தல 💐💐🥳🥳🔥💛. இன்று தீனா re-release semma vibe... Yuvan ❤u🍫

  • @PrakashPrakash-mo6wt
    @PrakashPrakash-mo6wt Před 2 měsíci +5

    2024 ajith song fire 🔥

  • @Mikey12500
    @Mikey12500 Před 2 měsíci +6

    THALA + murugadoss + U1= 💥 otha ithanda combo 🎉

  • @tamilarasu.r7819
    @tamilarasu.r7819 Před 2 měsíci +7

    யாருக்கெல்லாம் இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்....

  • @JerinJacob-vx4gt
    @JerinJacob-vx4gt Před 2 měsíci +3

    ingeru tamilzhante manasil alla malayalikalue manasil keri❤❤❤❤❤ajith Kerala..

  • @athinarayanan4211
    @athinarayanan4211 Před 2 lety +67

    90's life time favourite song ..💥🎊🎉🎉

  • @user-vn8rt5wd6k
    @user-vn8rt5wd6k Před 2 lety +43

    ##Thala veriyen## from കേരള. Thanks spb sir fore powerfull song🙏🙏🙏

  • @applevicky8755
    @applevicky8755 Před rokem +23

    துணிவு 🔥🔥🔥🔥

  • @MMoovisha
    @MMoovisha Před 2 měsíci +7

    Na thalapathy fan aana intha songku na addicted❤

  • @AMubarak-hc9tq
    @AMubarak-hc9tq Před 2 měsíci +8

    Thala Ajith mass King AK fans number 1 thala Ajith mass King AK fans number 1 thala Ajith mass King AK ❤❤❤❤❤❤❤

  • @nifrasrukshana4962
    @nifrasrukshana4962 Před 2 lety +23

    இப்படி நல்லா டான்ஸ் ஆடிய மனிசன் இப்போது எங்கே

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Před 2 lety +6

      நிறைய ஆபரேஷன் பண்ணாரு........அதான் அவரால் இப்பொழுது பழைய மாதிரி டான்ஸ் ஆட முடியலை.........

    • @nazrafarwin9637
      @nazrafarwin9637 Před 2 lety +1

      Yaaru

  • @thevnirz9876
    @thevnirz9876 Před 2 měsíci +4

    Always listen... Yet 2024 or till my last breath....

  • @dboss8372
    @dboss8372 Před 2 měsíci +4

    Ajith sir ❤❤❤nice dance ❤❤❤🎉🎉

  • @ArunKumar-gk8vo
    @ArunKumar-gk8vo Před rokem +21

    2023 லும் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு கொண்டு தல ன் நடனத்தை ரசித்து கொண்டு இருக்கிறீர்கள்

  • @Raghul7
    @Raghul7 Před 2 lety +34

    U1 Yuvan Annan ❤️💥💥💥 merattitan 💥💥

  • @goldfish5035
    @goldfish5035 Před rokem +7

    Enakku intha song romba pudichirukku.......sema motivate song....... Yaaru namba kooda irunthaa enna ilanaa enna en mela enakku nambikka irukku poda .......🗡️🤨🤨😠😡😡😡😡😡😡🤫🤫🤫🤫 Enna vena nu veruthavunga munnaadi yen daa ivungala veruthonu nenaikkira alavukku vaazhnthu kaattanum.........🤫🤫

  • @user-dp7tz5ck3o
    @user-dp7tz5ck3o Před 4 měsíci +4

    My favourite song ❤❤

  • @uprakashno-wj1xh
    @uprakashno-wj1xh Před 2 měsíci +9

    2024 in theatres💥

  • @anbuj5619
    @anbuj5619 Před 2 měsíci +6

    Thala birthday celebration mode la pakka vanthen ❤ inum antha vibe koraiyala

  • @sarathpmohanan6130
    @sarathpmohanan6130 Před rokem +29

    Nee aadu thala❤❤❤❤

  • @pradeeplawyer3252
    @pradeeplawyer3252 Před 2 lety +44

    Choreography wonderful... thala dance awesome.. spb voice power

  • @joshuajey6236
    @joshuajey6236 Před rokem +41

    One of the best songs to test the quality of your new ear buds😍

  • @onnumepuriyala6916
    @onnumepuriyala6916 Před 2 lety +32

    Yanthana Peru Vanthalum... Thala Thala than.... Ak.... Fans🙏🙏🙏🙏

  • @Mahi.iamtheone
    @Mahi.iamtheone Před 2 lety +80

    One of the best movie in Ajith.....

  • @ramprasath5420
    @ramprasath5420 Před 9 měsíci +8

    பாடலாக ரசிக்க முடியும் தத்துவ மாக எடுத்துக் கொள்ள முடியும் 😎

  • @prasathbeats
    @prasathbeats Před 2 měsíci +4

    Dheena Re-release this song❤️‍🔥🥳

  • @minsarakannaviews6012
    @minsarakannaviews6012 Před 2 lety +47

    The legendary SPB🔥

  • @dangerzone7251
    @dangerzone7251 Před rokem +7

    வேனா மாமு ராங்கு
    நாங்க தீனா -வோட கேங்கு
    🔥👌🔥

  • @thalapathychandru4904
    @thalapathychandru4904 Před měsícem +4

    Daily attendance

  • @thala_vediyappan_1_4_38
    @thala_vediyappan_1_4_38 Před rokem +10

    2024-லயம் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பீர்கள்....💯💫❤

  • @bharath.br.9605
    @bharath.br.9605 Před 2 lety +22

    U1 🔥
    SPB SIR🔥
    AK🔥

  • @the-WHY-channel
    @the-WHY-channel Před rokem +18

    Wow! Thala Handsome ProMax...Dance,Smile....🔥😘 Always a Thala Fan for his both On-Screen & Off-Screen Persona 💪

    • @harikrishnank1312
      @harikrishnank1312 Před rokem +1

      In Dheena movie Thala has a different level of cuteness. Trimmed moustache, that hairstyle, chain, bracelet, his smile and his shoes all are beautiful🥰🥰🥰

  • @pazhani008
    @pazhani008 Před rokem +11

    2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋‍♀❤😍

  • @kalpanashala6730
    @kalpanashala6730 Před rokem +62

    Very energetic song & lyrics ❤
    Thala ❤

  • @prakashvillers170
    @prakashvillers170 Před 2 lety +26

    🥰ஒரே தல😘

  • @user-cv4dx4bh4p
    @user-cv4dx4bh4p Před 7 měsíci +8

    Vaali sir lyrics ❤SPB sir voice❤ Yuvan sir music❤..... Wow 🤩😍

  • @purushothman7985
    @purushothman7985 Před rokem +27

    Goosebumps voice of SPb sir
    Just blast your speakers

  • @sanofarb5706
    @sanofarb5706 Před 2 lety +30

    Totally boosting song. . TN nalae thala thn .. spb sir great. . 🔥🔥🔥🤩

  • @sanofarb5706
    @sanofarb5706 Před 2 lety +7

    Thala yah pathah thn pa..nalathu nadaknun iruku...die hard inspiration..😎🔥🔥🔥thala fan nu sola perumaya iruku..

  • @Enfield_Ayan
    @Enfield_Ayan Před 2 měsíci +6

    00:39 Thala 💥🔥🔥

  • @RamforDharma
    @RamforDharma Před rokem +14

    Written by Vaali !! ⭐😍

  • @MohanKumar-is7ec
    @MohanKumar-is7ec Před 2 lety +56

    Beautiful song sung by spb

  • @ndcreations3458
    @ndcreations3458 Před rokem +14

    Thala Looks are stunning
    Innocent mass 🔥🔥🔥
    Still vibes in 2023

  • @manisekarankrishnamoorthi9844
    @manisekarankrishnamoorthi9844 Před 2 měsíci +7

    After re release deena...

  • @dineshnadar805
    @dineshnadar805 Před 2 měsíci +6

    Anyone after Rerelease 😂❤

  • @gtarmy4994
    @gtarmy4994 Před 2 lety +96

    Best Motivational song in tamil cinema 💯💥🎥🔥🔥🔥

  • @seenumeena3609
    @seenumeena3609 Před 2 lety +20

    Manasa irumpakanum
    Malaya thurumpakanum 🔥🔥🔥🔥

  • @GoodBadUgly1
    @GoodBadUgly1 Před rokem +12

    Who is Next MGR- AJITH
    who is Next RAJINI -AJITH
    SO THIS IS OUR THALA...💥

  • @yogeswarans.p.muniandi
    @yogeswarans.p.muniandi Před 2 lety +52

    I want this ajith sir again😭😭😭😭😭😭

    • @harikrishnankanakath2121
      @harikrishnankanakath2121 Před 2 lety +1

      It is really impossible. See how slim he was in Dheena time. Now he increased his weight for such type of characters

  • @sudhanraj3482
    @sudhanraj3482 Před 2 lety +14

    Ar murugathadas pls do one more flim with thala