எனக்கும் ஒரு வாழை இலை போடுங்க சாப்டுட்டு கொஞ்சம் தூங்கணும் 😆

Sdílet
Vložit
  • čas přidán 20. 06. 2023
  • #tamilcomedy #comedy #video #hd #vadivelu #scenes #clips #jd #vadivelu #vadivelucomedy #vivek #vivekcomedy #senthil #goundamanisenthilcomedy #tamilcomedy #vadivelu #vadivelucomedy #vivek #thiyagu #vivekcomedy #kovaisarala #goundamani #senthil #goundamanicomedy #soru #sapadu #food #foodie #bestcomedy #sambar #mutton #chicken #VadiveluNonStopComedy​​ #VivekComedyVideoHD​​ #வடிவேலு​​ #tamilmovies​​ #tamillatestmovies​​ #tamilhdmovies​​ #tamilnewmovies​​ #tamiloldmovieshd​​ #Vadivelu​comedy​ #goundamni​ #senthil #வடிவேலு #வடிவேலுKovaiSarlaComedyVideoHD​ #Tamilmovies #tamilmovies #tamilmovie #comedy #vadivelucomedy #vivekcomedy #santhanamComedy #santhanam #food #soru #singampuli #seeman #goundamani #prabhu #goundamanicomedy #vadivelu #vadivelucomedy #vivek #food #vadivelu #vadivelucomedy #fun #foodie #FoodComedy #SoruComedy #HotelComedy #வடிவேலுSuperHitComedy #வடிவேலுRareComedyVideo #VadiveluComedy #VadiveluNonStopComedy #foodcomedy #vadivelu #vadivelucomedy #singamuthu #bannariamman #soru #food #foodie #food #vadivelu #vadivelucomedy #fun #foodie #FoodComedy #SoruComedy #HotelComedy #வடிவேலுSuperHitComedy #வடிவேலுRareComedyVideo #VadiveluComedy #VadiveluNonStopComedy #FoodComedy #VadiveluNonStopComedy​​ #VivekComedyVideoHD​​ #வடிவேலு​​ #tamilmovies​​ #tamillatestmovies​​ #tamilhdmovies​​ #tamilnewmovies​​ #tamiloldmovieshd​​ #Vadivelu​comedy​ #goundamni​ #senthil #வடிவேலு #வடிவேலுKovaiSarlaComedyVideoHD​ #Tamilmovies #tamilmovies #tamilmovie #comedy #vadivelucomedy #vivekcomedy #santhanamComedy #santhanam
  • Zábava

Komentáře • 417

  • @karpahaarasu1418
    @karpahaarasu1418 Před měsícem +48

    கடைசி வரை இறந்த உடலை காண்பிக்காமல் காட்சிகள் நகர்ந்து செல்கின்றன...என்ன அருமையான இயக்கம்

  • @AlFayaz
    @AlFayaz Před 2 měsíci +47

    ஊர பாருங்கப்பா எவ்வளவு சூப்பரா இருக்குன்னு🤩❤️

  • @panneerselvam9223
    @panneerselvam9223 Před 3 měsíci +30

    முழு காமெடி பாண்டியராஜன் படம்.இசையும் அவரே. சூப்பரா இருக்கும். எல்லார் நடிப்பும் சூப்பர்

  • @janamaha6323
    @janamaha6323 Před 3 měsíci +37

    நான் பலமுறை பார்த்து ரசித்த காமெடி திரைப்படம்

  • @user-nb9ux6pt4y
    @user-nb9ux6pt4y Před 2 měsíci +28

    இந்த படத்தின் வெற்றிக்கு சண்முக சுந்தரி‌ பாட்டியின் நடிப்பும் மிக முக்கியமான காரணமாகும்.

  • @THENI374
    @THENI374 Před 2 měsíci +20

    இந்தப் படத்தின் வசனகர்த்தா ஒரு கிராமத்தின் சம்பாஷணையை அழகாக எழுதியிருக்கிறார். ஜனகராஜ் மற்றும் அனைவரின் நடிப்பும் நன்று.

  • @user-wx6pp4zz4d
    @user-wx6pp4zz4d Před 2 měsíci +28

    ஐனகராஜ் நடிப்பு எதார்த்தம் . அருமையான . நடிகர் 🙏

  • @manigandantk5873
    @manigandantk5873 Před měsícem +5

    படத்தின் டயலாக் அனைத்தும் எதார்த்தம்.... காட்சி அமைப்புக்களிலும் அப்படியே அமைத்துள்ளனர்...

  • @target3789
    @target3789 Před 7 měsíci +55

    நா அவங்ககிட்ட போயி இன்னானு சொல்றது😂😂😂

  • @saravanansaravanan8155
    @saravanansaravanan8155 Před 8 dny +1

    கனகராஜ் நடிப்பு எதார்த்தமான நடித்தது போல் இருந்தது நடித்தாலும் சூப்பர்

  • @dks5389
    @dks5389 Před 2 měsíci +11

    சாப்பிடற நேரத்துல எதுக்குமா தண்ணிய குடிச்சுகிட்டு😂😂

  • @karthikashivanya3539
    @karthikashivanya3539 Před 3 měsíci +17

    ஜனகராஜ் அம்மா சூப்பர் 🎉

  • @amalachellachi2528
    @amalachellachi2528 Před 7 měsíci +26

    ஏன்னா எனக்கும் தித்திப்பு காராசேவு பிடிக்கும்

  • @PMuraliM
    @PMuraliM Před 3 měsíci +6

    செருப்பு எங்கமா ? Moment 😂😂😂

  • @sathishtbm9111
    @sathishtbm9111 Před 2 měsíci +7

    Janagaraj acting👌👌👌

  • @JokerLand1992
    @JokerLand1992 Před 2 měsíci +26

    வேணு கோணயும் இவன்தான் நொண்டியும் இவன்தான் 😂😂😂😂😂

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Před 18 dny

      எந்த பஸ் லடா...உமா டாக்கீஸ் முருகன் டாக்கீஸ் தங்கம் டாக்கீஸ் னு போட்டுகிறான்

    • @chandrakasan5018
      @chandrakasan5018 Před 12 dny

      @@vijayakumarm4613 அந்த மூணும் சினிமா டிக்கெட் தம்பி.....

  • @Maple-screens-chennai
    @Maple-screens-chennai Před 6 měsíci +28

    Vennuu... pombalaigala pathi athigam kaekatha...
    Mudhugu thol urinjidumm..😂

  • @arunkumaran5893
    @arunkumaran5893 Před 10 měsíci +36

    Janagaraj Mass

  • @tamilbreaking2.058
    @tamilbreaking2.058 Před 3 měsíci +7

    மிக அற்புதமான படம்

  • @Nesy-bd6bm
    @Nesy-bd6bm Před 3 měsíci +7

    ரேடியோ ல கேட்டது சின்ன வயசுல

  • @nivethanive6993
    @nivethanive6993 Před měsícem +3

    Thithippu kaarasevu 😂😂😂😂

  • @user-uh2xv5bn7m
    @user-uh2xv5bn7m Před 6 měsíci +7

    Bp குறைய இது போன்ற படங்கள் முக்கியமான ஒன்று..

  • @Brave3538
    @Brave3538 Před 6 měsíci +12

    Venu dialogue super 👍 Intha padathula pattam kite scene semma comedy ah 😂 irukkum

  • @VillageTV-km5hj
    @VillageTV-km5hj Před 9 měsíci +83

    கிராமத்து வாசனை...தடம் மாறாமல் எடுக்கப்பட்ட படம்..MOVE..நெத்தியடி

  • @logeshdurai9595
    @logeshdurai9595 Před 9 měsíci +23

    Comedy mattum padamum romba casual ah iruku atha kalakattathukku kuptunu poiduchu😊

  • @sarosaro4741
    @sarosaro4741 Před 9 měsíci +46

    kona sithapa ultimate comedy😂😂😂

  • @narayanasamy6734
    @narayanasamy6734 Před 7 měsíci +27

    மியூசிக் வேற லெவல்

  • @beermohamedbeermohamed9688

    திருகாணி சூப்பர்

  • @manjumusictech2737
    @manjumusictech2737 Před 9 měsíci +11

    ಜನಕರಾಜ್ my best actor 🎀👌👌

  • @shajahan-mc5fo
    @shajahan-mc5fo Před měsícem +4

    Sj surya 1st movie oru seen la varuvaru

  • @muruganwwe7334
    @muruganwwe7334 Před 11 měsíci +65

    Pandiyarajan best comedy 😂😅

  • @Aronam861
    @Aronam861 Před 6 měsíci +6

    ஜனகராஜ் counter superb

  • @BalaBala-ut3qm
    @BalaBala-ut3qm Před 7 měsíci +15

    அதான் பூரான் செத்து போச்சே??அதான் ஏன் அடிக்குற 😂

  • @Harish-Prabhu
    @Harish-Prabhu Před 2 měsíci +1

    Veanea... Thiruganiya thirupi kuduthudu 😂😂😂😂

  • @alexiyyanar3899
    @alexiyyanar3899 Před 9 měsíci +11

    Venu....😂

  • @alexiyyanar3899
    @alexiyyanar3899 Před 9 měsíci +11

    Naina Paatti Thiruganuya Kuduthuru.......😅

  • @user-ye5qu8dl8v
    @user-ye5qu8dl8v Před 10 měsíci +24

    Best evergreen comedy😂

  • @dhanaj9491
    @dhanaj9491 Před 2 měsíci +5

    Ocheri,panapakkam ,sangarambapdi,walaja tamil padathula enga area name ah soldrathu ipothan pakuran

  • @kumaravel-542
    @kumaravel-542 Před 3 měsíci +5

    யோவ் கிழவி புட்டுக்கிச்சி யா😅

  • @SathishKumar-qj3cs
    @SathishKumar-qj3cs Před 2 měsíci +2

    Netthiyadi 😂😂😂

  • @sathishm4948
    @sathishm4948 Před 2 měsíci +2

    அந்த காலத்து அரிசி

  • @parameshwaran2304
    @parameshwaran2304 Před 6 měsíci +2

    அருமை 😂😂😂🎉

  • @mohamedalthafhussain9632
    @mohamedalthafhussain9632 Před 7 měsíci +5

    Thirugani heroin amma koduthatha thaa hero te return kodukuraanga 😂😂😂 director miss pannitaaaru

  • @rats859
    @rats859 Před 7 měsíci +3

    Situations are soo relatable those days

  • @Nimiranmedia
    @Nimiranmedia Před 12 dny

    உன் பயம் உனக்கு...😂😂

  • @sathishkumar-gn7xh
    @sathishkumar-gn7xh Před 3 měsíci

    Romba nalla irundhadhu 😂😂

  • @jeevanathan359
    @jeevanathan359 Před 7 dny

    2024 la itha parthavanga

  • @Nesy-bd6bm
    @Nesy-bd6bm Před 3 měsíci +6

    எனக்கும் ரொம்ப இந்த படம் பிடிக்கும்.... படம் பெயர் சொன்னதுக்கு நன்றி 🌹🌹🌹

    • @khajadev
      @khajadev Před 2 měsíci +1

      நெத்தியடி...

  • @akboopathi5130
    @akboopathi5130 Před 2 měsíci +1

    😂😂😂 vera level

  • @muthus514
    @muthus514 Před 9 měsíci +15

    90"sFavourite movie ❤

  • @user-td8cc5mc5s
    @user-td8cc5mc5s Před měsícem +1

    ஓ...ஹோ...
    ஓ...ஹோ..
    ஓஓஓஓ....
    ஹோ....

  • @hariharan4723
    @hariharan4723 Před 3 měsíci

    Ultimate comedy .. venu

  • @ganapathykaliraj4601
    @ganapathykaliraj4601 Před 2 měsíci +1

    நல்ல படம்

  • @almighty790
    @almighty790 Před 6 měsíci

    Super duper comedy

  • @ameennooru1046
    @ameennooru1046 Před 6 měsíci

    Use full video tq sir🎉

  • @ranganathan8359
    @ranganathan8359 Před měsícem

    Super comedy. Classic,......😂😂😂😂

  • @binukumar6355
    @binukumar6355 Před 8 měsíci +3

    Yaaru Ivana...........😊

  • @geethageetha6112
    @geethageetha6112 Před 3 měsíci +3

    நெத்தியடி படம் பெயர்

  • @karthic007
    @karthic007 Před měsícem

    Venuuuu legend da

  • @lpushpa6203
    @lpushpa6203 Před 2 měsíci +1

    My childwood comedy sad now day😂s children missed this nature

  • @healthplushobby402
    @healthplushobby402 Před 2 měsíci

    வேண்ஏஏஏஏஏஏ😂😂😂

  • @memeengineer3654
    @memeengineer3654 Před 2 měsíci

    Venu❤😂😂😂

  • @muhammadhaziq7879
    @muhammadhaziq7879 Před 3 měsíci

    Yeppo pathalum salikadhu 😅😅 yatharthamana comedy

  • @laxboutiques2666
    @laxboutiques2666 Před 2 měsíci

    Venu enna kanaku😅

  • @rameshdubaipandian2133
    @rameshdubaipandian2133 Před 2 měsíci

    Neththiyadi Pandiarajan Hero

  • @saravana905
    @saravana905 Před 2 měsíci

    Bgm vera level

  • @user-te1ix7jt8q
    @user-te1ix7jt8q Před 2 měsíci

    Ocheri.kona.sithappa.❤❤❤❤

  • @Nimiranmedia
    @Nimiranmedia Před 12 dny

    நீயாவது மூடிட்டு குளி .....😂

  • @Saravanakumar1995Saravanan
    @Saravanakumar1995Saravanan Před měsícem

    Yamma😂

  • @thamaraikanikani8823
    @thamaraikanikani8823 Před 7 měsíci +3

    2023 always comdey

  • @uthayauthaya4177
    @uthayauthaya4177 Před 8 měsíci +2

    😂❤

  • @ranjithmusic4562
    @ranjithmusic4562 Před 2 měsíci +2

    Ocheri,panapakkam and walaja enga area❤❤

    • @MeeranNavas
      @MeeranNavas Před 6 dny

      எந்த மாவட்டத்தில் உள்ளது

    • @sriramg7495
      @sriramg7495 Před 3 dny

      ​@@MeeranNavas Vellore district..

  • @gopalguru6290
    @gopalguru6290 Před 2 měsíci

    ஆண் பாவம்

    • @vijayakumarm4613
      @vijayakumarm4613 Před 18 dny

      அதில் சீதா கதாநாயகி

  • @aminkay6657
    @aminkay6657 Před 2 měsíci +7

    Remind me of old golden days...... How peaceful those time were. No mobile phones, no traffic jams, no pollution....
    Those time will never come back even in villages now.

  • @Kandhavel69
    @Kandhavel69 Před 7 měsíci +4

    Indha period la unmailaye konjam nimmadhiya irundhom 80s,90s born lam

  • @beermohamedbeermohamed9688

    😂😂😂😂😂😂😂

  • @arumaiselviarumaiselvi2912
    @arumaiselviarumaiselvi2912 Před 3 měsíci +1

    Enga ooru panappakkam😊

  • @thirumalai150
    @thirumalai150 Před 2 měsíci

    Nethiyadi aanpavam manaivi ready hits of pandirajan films

  • @Nimiranmedia
    @Nimiranmedia Před 12 dny

    நான் எடுத்தா திருகானிய மட்டுமா எடுப்பேன்

  • @Happy-388
    @Happy-388 Před 21 dnem

    Nethi adi movie nice comedy movie

  • @MuruganMurugan-gn3ml
    @MuruganMurugan-gn3ml Před měsícem

    ❤❤❤

  • @kaarthickravi621
    @kaarthickravi621 Před 7 měsíci +1

    Ocheri Panapakam

  • @sarosaro4741
    @sarosaro4741 Před 9 měsíci +4

    Eethunu Eethu nu varathuku neragum😂😂😂

  • @vinosangeetha2544
    @vinosangeetha2544 Před 10 měsíci +15

    பதிலுக்கு பதில் சரியாபோச்சி😂😅😅😅😅😅😅😅

  • @MuraliM-ev9xr
    @MuraliM-ev9xr Před 8 měsíci +1

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @hemal8185
    @hemal8185 Před 3 měsíci

    2024 update movie only enjoyment 😊

  • @user-xu1qu2cb3j
    @user-xu1qu2cb3j Před 10 měsíci +107

    Kastam varumpothu adikadi parpa intha comedy .venuuuuuu

  • @sheelapappu2478
    @sheelapappu2478 Před 10 měsíci +1

    😊 of😊😊😊😊😅😅

  • @sathish297
    @sathish297 Před měsícem

    Illayaraja rocks

  • @ravinarayananmuthusamy3814

    😊😊

  • @sammoses2205
    @sammoses2205 Před 2 měsíci

    Intha padathin peyar nethiyadi

  • @user-xr9xw5sx5h
    @user-xr9xw5sx5h Před 8 měsíci +5

    Pathilukku pathil.sariya pochi😮

  • @jayakumar-sz4lj
    @jayakumar-sz4lj Před 6 měsíci +1

    Netthiyadi movie

  • @ashokkumark6666
    @ashokkumark6666 Před 23 dny

    😆😆😲

  • @SankarR-ok9yq
    @SankarR-ok9yq Před 2 měsíci +1

    வாய்க்கொழுப்புன்னு நினைக்கிறேன்

  • @NandakumarEthiraj
    @NandakumarEthiraj Před 2 měsíci

    😊😊😊😊

  • @anbusowmi9798
    @anbusowmi9798 Před 6 měsíci +1

    Neathiyadi movie name very good movie enjoy 😊

  • @karthikg200784
    @karthikg200784 Před 2 měsíci +2

    முதல் காட்சியில் பின்னே தெரிவது எந்த ஊர்? என்ன கோவில்?

  • @nsksugankanishka972
    @nsksugankanishka972 Před 4 měsíci

    Nethi adity

  • @ganeshganesh-mz8jz
    @ganeshganesh-mz8jz Před 2 měsíci

    Netthi adi