சவுக்கு மரம் வளர்ப்பு முழு தகவல்

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2022
  • பொறுப்பு துறப்பு :
    விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Vivasaya arvalargal CZcams channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal CZcams channel.
    Join this channel to get access to perks:
    czcams.com/channels/vgP.html...
    join facebook group
    / 24037. .
    join facebook page
    / vivasaya-arv. .
    For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) CZcams channel
    WhatsApp:-9524011102
    email:-tarsrajesh@gmail.com

Komentáře • 51

  • @manojsenthilkumar8934
    @manojsenthilkumar8934 Před rokem +12

    இவரைப் போன்ற விவசாய பெருங்குடி மக்களை இந்திய அரசு விருது அளித்து கௌரவிக்க வேண்டும் 💚💚💚

  • @LakshmiLakshmi-tq8oy
    @LakshmiLakshmi-tq8oy Před 2 lety +11

    தேவைக்கு தகுதியான கேள்வி முறையான பதில் சூப்பர் சார்...

  • @kannakit1382
    @kannakit1382 Před 10 měsíci +2

    மிகவும் மகிழ்ச்சி நன்றி ஐயா ❤

  • @elangovanelangovan7696
    @elangovanelangovan7696 Před rokem +1

    மிகவும் அருமை ஜயா உங்கள் பதில்

  • @manivannankannaiyan5420
    @manivannankannaiyan5420 Před rokem +3

    அப்பர் பிறந்த ஊர்

  • @spsevam6669
    @spsevam6669 Před 8 měsíci

    Valthukkal, #Vivasayam #Kartpom 🙏

  • @mahesh_padmanaban
    @mahesh_padmanaban Před 9 měsíci

    Great sir

  • @user-uf6te3kp7c
    @user-uf6te3kp7c Před 4 měsíci

  • @joykadai9801
    @joykadai9801 Před 2 lety

    Very good info..

  • @chandrasekarank9558
    @chandrasekarank9558 Před 7 měsíci +1

    சவுக்கு நத்து குளோனிங் முறை பயிற்சி வகுப்பு வேண்டும்

  • @sugavath6246
    @sugavath6246 Před 2 lety +2

    திருவாமுர் பக்கத்துல கி.மருதூர் என் தந்தையின் ஊர்

  • @KaBADI9
    @KaBADI9 Před 2 lety +1

    Hi sir.... personal(house garden) use ku 100 or 200 marakandrugal kidaikuma??

  • @gopalg8539
    @gopalg8539 Před rokem +3

    Casuarina jungniana... CH5, CH9, CH10,

  • @grajan3844
    @grajan3844 Před 2 lety +2

    Very very useful video . Thanks to channel. 👌👌👌 . Need senior farmer contact details sir. I am ur subscriber.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      Sir WhatsApp Messege பண்ணுங்க இவருடைய நம்பர் தருகிறேன் நன்றி..

    • @grajan3844
      @grajan3844 Před 2 lety

      Ok

    • @22761593
      @22761593 Před 2 lety

      @@grajan3844 Avar number irudha konjom inga share panunga.

    • @kuberan2131
      @kuberan2131 Před 6 měsíci

      Sir please nebar​@@VivasayaArvalargal

    • @kuberan2131
      @kuberan2131 Před 6 měsíci

      Sir please send nebar

  • @FromDMK
    @FromDMK Před rokem +2

    சவுக்கு கண்ணை ஆடு கடித்து விட்டால் என்ன செய்வது

  • @pandiank8445
    @pandiank8445 Před 2 lety

    Watering detail.

    • @VivasayaArvalargal
      @VivasayaArvalargal  Před 2 lety

      வீடியோவில் சொல்லி இருப்பார் சகோ...நன்றி

  • @rameshnaidu4666
    @rameshnaidu4666 Před rokem +2

    ஐயா உங்க போன் நம்பர் கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @prakashudhayakumar
    @prakashudhayakumar Před rokem

    Sir. Enakku savukku details venum

  • @senthilkumarp7868
    @senthilkumarp7868 Před 8 měsíci +1

    அந்த ஐயா பின்பக்கம் உள்ள தோப்பைக்காட்டி அது 4 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று சொல்கிறார் ..... அப்படியென்றால் என் இன்னும் அந்த மரங்கள் அறுவடைக்கு தகுந்தவாறு வளரவில்லை??? ... தயவுசெய்து விளக்கவும் pls

    • @Homemaker_Sisters
      @Homemaker_Sisters Před 7 měsíci +1

      Appadi illai valarthu vittathu anala naatkal kooda kooda athai vilai athigarikum,4 varuda savukkai yendral atharku athiga vilai kidaikum

  • @sugunachandran1263
    @sugunachandran1263 Před rokem +3

    நாத்து கிடைக்கும் இடம் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க

    • @gdrowdygaming501
      @gdrowdygaming501 Před 6 měsíci +1

      நம்ம கிட்ட நாத்து கிடைக்கும்

  • @suganyasuganya3950
    @suganyasuganya3950 Před rokem +1

    நான் திருப்பூர் மாவட்டம் .தரமான சவுக்கு நாற்றுகள் எங்களுக்கு அருகாமையில் கிடைக்குமா? எங்கு கிடைக்கும் ?தொடர்பு கொள்ள தொலைபேசி எண் பதிவிட முடியுமா? சகோ

  • @Pradhanya_Edits
    @Pradhanya_Edits Před rokem

    சவுக்கு மரம் - என்ன வகையான உரம் இடவேண்டும்
    மரம் வைத்து ஒரு வருடம் ஆகிறது.

  • @soundrapandi5201
    @soundrapandi5201 Před rokem

    இந்த நாட்டு எங்கே. கிடைக்கும்

  • @ssutharson6758
    @ssutharson6758 Před 2 lety +1

    Sir contract number kidaikuma

  • @ravishankarmaniraj6855
    @ravishankarmaniraj6855 Před 6 měsíci

    Hi enaku kannu venum...contact number..any contact number to buy...