UPI Bank Transactions Limit | How to Avoid Income Tax Notice | Yuvarani

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • Download ffreedom app:- ffdm.app/awQi
    Related Courses
    💰 Financial Freedom Course - ffdm.app/zcQF
    📈 Mutual Funds Course - ffdm.app/zx3s
    💳 Course on Credit Card - ffdm.app/adnq
    📊 Credit Score Course - ffdm.app/AoZs
    📉 Stock Market Course - ffdm.app/tEoK
    Connect on Telegram - t.me/financial...
    Connect on Whatsapp - whatsapp.com/c...
    UPI Bank Transactions Limit | How to Avoid Income Tax Notice | Yuvarani
    In this video, we explain the limits on UPI bank transactions. Learn about the daily transaction caps, the maximum amount you can transfer, and how these limits can impact your financial activities. Whether you're a frequent UPI user or new to digital payments, this video provides essential information to help you manage your transactions efficiently. Stay informed and make the most of your UPI experience by understanding these important guidelines. Watch now to learn more!
    #upi #gpay #paytm #banktransaction #incometax
    DISCLAIMER
    We are not SEBI Registered and this video is for educational purposes only and should not be considered as financial advice or an endorsement of specific investments. It is essential to conduct thorough research before making any investment decisions.

Komentáře • 314

  • @ffreedomapptamil
    @ffreedomapptamil  Před 2 měsíci

    Download ffreedom app:- ffdm.app/awQi

  • @rajaponnan2335
    @rajaponnan2335 Před 6 měsíci +46

    முதல்ல வாழ்றது பிரச்சனை அப்புறம் இந்த சிஸ்டத்துல வாழ்றது ரொம்ப ரொம்ப பிரச்சனை

  • @paulthinakaran6973
    @paulthinakaran6973 Před 6 měsíci +13

    ஆக மொத்தத்தில் வங்கி சேவையை தவிர்ப்பது நமக்கும் நமது பணத்திற்கும் மிகவும் நல்லது என சுருக்கமாக கூற வருகிறீர்கள். நீங்கள் கூறிய அனைத்து Terms and conditions எல்லாமே அப்பாவி பாமர மக்களுக்கு மட்டுமே என்பதுதான் வேதனைக்குறிய உண்மை.

  • @user-qz7zv8ed7p
    @user-qz7zv8ed7p Před 6 měsíci +105

    அப்படி ஒரு வருமான வரி துறை வசதி இல்லாத மக்களுக்கு மட்டும் தான் என்று நினைக்கிறேன்.... அரசியல்வாதிகளிடம் பல ஆயிரம் கோடிகள் கொட்டிக்கிடக்கின்றது....

    • @palanitamizh
      @palanitamizh Před 6 měsíci

      அவள் உலறுகிறால்

    • @apexsmskumar7643
      @apexsmskumar7643 Před 6 měsíci +1

      regulate uniform rules to all

    • @user-tj1nm7ne8v
      @user-tj1nm7ne8v Před 6 měsíci +3

      குட்டை குளப்பி

    • @ahmedsabeek8844
      @ahmedsabeek8844 Před 6 měsíci +6

      நல்லதொரு கேள்வி பாமர மக்களே தான் குறி வைப்பாங்க.. அரசியல்வாதிகள் எல்லாத்தையும் விட்டு விடுவாங்க

    • @JamuChinna
      @JamuChinna Před 6 měsíci

      ​@@ahmedsabeek8844அப்படியும் அரசியல்வாதிங்க மேல கை வைக்கனும்னா ஆளூங்கட்சி மத்திய அரசு சொன்னால் மட்டுமே சோதனை செய்ய வேண்டும், காரணம் வருமான வரித்துறையும் மத்திய அரசு அடிமையே

  • @3Yas9715
    @3Yas9715 Před 6 měsíci +11

    அம்மா தாயே......இதெல்லாம் அன்னாடம்காச்சிகளுக்கும், நடுத்தர வர்க்க மக்களுக்கு மட்டும்தான். மற்றபடி இந்த அதானி,அம்பானி, சின்னம்மா,நம்ம முதல்வர்,,,அவர் புதல்வர், ஜி ஸ்கொயர் முதலாளி, ரஜினி ,விஜய்.....இன்னும் பல...பல அரசியல்,சினிமா பண முதலைகளுக்கெல்லாம் இதிலிருந்து விதிவிலக்கு உண்டுணு சேர்த்து சொல்லுடி தங்கம்....ஏண்ணா மாமியும் மாமாவும் ஏழைகள் தலையில தானே மிளகாய் அறைப்பாங்க.....

  • @vigneshkumar5006
    @vigneshkumar5006 Před 6 měsíci +20

    நீங்கள் கொடுக்கும் அனைத்து தகவலும் நல்ல பயனுள்ளதாக உள்ளது உங்கள் பணி சிறப்பிக்க எங்களுடைய வாழ்த்துக்கள் நன்றி அக்கா

  • @chandrank5276
    @chandrank5276 Před 6 měsíci +11

    Yes, you are right. I also faced the same problem. I received an Income Tax email regarding my credit card usage for booking flight tickets and other expenses related to my office. The total expenditure exceeded my salary. I received the notice six years after the transactions occurred. During that period, I resigned from my previous company and joined another. I contacted my former employer to obtain the usage documents and promptly provided the details to the tax authorities.
    I understand the importance of using the credit card strictly for personal expenses.

    • @ganeshsankad7237
      @ganeshsankad7237 Před 6 měsíci

      Hi Bro. Can you please tell me what usage documents you have obtained from your previous company to submit to the income tax department.

    • @ganeshsankad7237
      @ganeshsankad7237 Před 6 měsíci

      Bro. Please share what kind of a documents you have submitted. It will really helps everyone

    • @chandrank5276
      @chandrank5276 Před 6 měsíci

      @@ganeshsankad7237 Office Letterhead Acknowledgement of Credit Card Usage for Office Purposes Only, with the Signature of the Accounts Department. Upload in the Income Tax Portal with your Reply
      .

    • @azhagurajkondusamy2251
      @azhagurajkondusamy2251 Před 4 měsíci

      ​@@ganeshsankad7237can u share what docs need

    • @ganeshsankad7237
      @ganeshsankad7237 Před 4 měsíci

      @@azhagurajkondusamy2251 I don't have idea that what documents they would ask. So let me know what details you have shared with them

  • @RameshButtu3
    @RameshButtu3 Před 6 měsíci +11

    UPI, Credit Card, Debit Card, bank account இவையெல்லாம் இதுவரை நான் உபயோக படுத்தியது இல்லை. காரணம் என் வாழ்க்கை சூழ்நிலை சரியாக அமையவில்லை. இனிமேல்தான் இவற்றை நான் உபயோக படுத்த போகிறேன். இந்த வீடியோவில் அவற்றை பற்றி நான் ஓரளவுக்கு நன்றாக நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன்💯👍🇮🇳

    • @sweetdreams2026
      @sweetdreams2026 Před 6 měsíci +1

      என்னங்க சொல்றீங்க... உண்மையாவா?

    • @geethabala3571
      @geethabala3571 Před 6 měsíci +1

      All the best

    • @RameshButtu3
      @RameshButtu3 Před 6 měsíci

      @@sweetdreams2026 ஆமாங்க💯

    • @RameshButtu3
      @RameshButtu3 Před 6 měsíci

      @@geethabala3571 Thanks

    • @joespet5578
      @joespet5578 Před 6 měsíci +2

      Please nenga ipadiye iruga athudha nallathu man

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 Před 6 měsíci +5

    யுவராணி.உங்களுடைய.தகவல்கள்.அணைத்தும்.அருமை.

  • @muthu2647
    @muthu2647 Před 3 dny

    அருமையானா விளக்கம் நன்றி மா
    இதுல என்ன நா சிறுவியாபாரிகள் பாதிப்பு யாரும் நல்லா இருக்க கூடாதுனு இந்த tax

  • @sivaranjanmusictec799
    @sivaranjanmusictec799 Před měsícem +1

    இந்த அளவுக்கு விளக்கம் குடுத்த உங்களுக்கு 🙏

  • @vijaysharma-ke4ud
    @vijaysharma-ke4ud Před 6 měsíci +6

    நீங்க சொல்றத‌பார்தா துபாய்க்கு போய் செட்டில் ஆக வேண்டும்

  • @mvickyvj
    @mvickyvj Před 6 měsíci +7

    Basically, if your income is more than 2.5L/year file ITR to make clarity to IT that my total income is this much...
    Even if you do not have more than 2.5L/year but your credit card transactions are more than 10L per year, file your ITR with actual income, expense, and loan details

    • @Vijaykd03
      @Vijaykd03 Před 6 měsíci

      Brother, Do we have to proof of receipt that all expenses through credit card usage?

    • @asenthilkumar7976
      @asenthilkumar7976 Před 6 měsíci

      ஆண்டு வருமானம் எத்தனை லட்சத்திற்கு மேலிருந்தால் இன்கம் டேக்ஸ் கட்டணம்?

  • @AyappanRadhakrishnan
    @AyappanRadhakrishnan Před 6 měsíci +4

    Yes and detailed info. I have received the IT notice and need to answer it soon. I m using to taking money 1 lakh to 3 lakhs in a month from My CC.

  • @ArunKumar-je5pg
    @ArunKumar-je5pg Před 6 měsíci +6

    Sis konjam voice normal sonaley ok sis but nenga solra Elam semma useful tanx for this sis

  • @joysmediatamil7809
    @joysmediatamil7809 Před 6 měsíci +1

    தெளிவான விளக்கம்.தெளிவான பேச்சு super

  • @instafuny
    @instafuny Před 6 měsíci +5

    நான் மாச மாசம் TAX கட்டுறேன் இதுல இருந்து எப்படி தப்பிக்க? இன்கம் ல 30% TAX-கு போயிருது. கடுப்பாகுது. கஸ்டப்பட்டு நான் சம்பாதிக்க எவனோ திங்கிறான்.

    • @white1759
      @white1759 Před 6 měsíci

      Govt job must give tax...

    • @manikarunamurthi2829
      @manikarunamurthi2829 Před 4 měsíci

      Exit from India

    • @padminithiruvengadathan9043
      @padminithiruvengadathan9043 Před 3 měsíci

      எவனோ திங்கறதுக்குத்தான் உழைத்து 30 சதவீதம் வருமானவரி கட்டணும் ரசீது தராத வக்கீல்கள் கிளினிக் நடத்தும் மருத்துவர்கள் ரொக்கமாக வாங்கும் தனியார் மருத்துவமனைகள் ஆடிட்டர் கள் லஞ்சம் வாங்கும் நபர்கள் ஊழல் செய்து வீட்டில் பணத்தை பதுக்கி வைக்கும் அரசியல்வாதிகள் வருமானவரித்துறையினரிடம் சிக்கமாட்டார்கள் ரொக்கமாக வாங்கி ரொக்கமாகவே ஆடம்பரமாக செலவு செய்வர் வங்கிக்கணக்குகளும் தனியாக வைத்திருப்பர் அதற்கு மட்டும் வருமானவரி கட்டிவிடுவர் இத்தகையவர்களிடம் ஆலோசனை பெறலாம்

  • @cptrader311
    @cptrader311 Před 6 měsíci +15

    Yuvarani you are smart day by day 💕

  • @PabloVELAN
    @PabloVELAN Před 6 měsíci +9

    First Bank account yillam naan lock pannita... Inni intha maari thollai varathu.
    En cash naanea vachikuran.
    ...
    Pothum da sami. 😢😢😢

  • @ajazarif1060
    @ajazarif1060 Před 6 měsíci +1

    Reminding
    If anyone opens ac in 4 or more banks have to submit same adhar card address details in all Banks...these information goes to IT

  • @madhavans1235
    @madhavans1235 Před 6 měsíci +1

    I have been filing IT return since 2005. Recently a year ago IT portal changed to new interface. This time I noticed a demand raised for the year 2009 for Rs around 1,800/-. It was not showing in old portal!. Being small money, I paid it though time barred. Guess what? . I was asked to pay interest or penalty of around another Rs 1,800/- . :). They have our financial horoscope.

    • @jeyabalasekarganapathi6480
      @jeyabalasekarganapathi6480 Před 6 měsíci

      அதைத்தான் தற்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில் தள்ளுபடி செய்துவிட்டார் . ஏன் அவசரப்பட்டு கட்டினீர்கள்.? பழைய நடைமுறைப்படி கூட ₹25000 கீழ் வரி செலுத்த வேண்டியது இருந்தாலும் நோட்டீஸ் அனுப்ப ஆணையிட்டார் களே தவிர கடுமையான நடவடிக்கைக்கு உட்படுத்த மாட்டார்கள். Faceless assessment மூலமாக வரி படிவங்கள் பரிசீலனை செய்யப்படுவதால் ₹25000 க்கும் மேற்பட்ட வரி ஏய்ப்பு நபர்களை கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கிறார் கள். சிறிய தொகை என்றால் நெருக்கடி கொடுப்பதில்லை.

  • @balasubramanianmani4792
    @balasubramanianmani4792 Před 6 měsíci +3

    பட்டாசு சரம் வெடித்து முடிந்தது, சூப்பர்

  • @vasanthaponniah7932
    @vasanthaponniah7932 Před 6 měsíci +1

    Very informative and highly useful. Thank you so much.

  • @Appulooty
    @Appulooty Před 5 měsíci +1

    Salary person en income tax um katanum ethathu things vanguna GST yum pay pananum nu oru video podunga yuvarani pls.... Vaangura salary la half salary tax kae poyeruthu

  • @arokiamary3178
    @arokiamary3178 Před 6 měsíci +3

    All these for middle class people,
    Rich people are enjoying

  • @-samy-74
    @-samy-74 Před měsícem +1

    திரும்பிய பக்கம் எல்லாம் கெடுபிடி தான்

  • @ommuruga7209
    @ommuruga7209 Před 6 měsíci +6

    Don't use UPI only cash

  • @MrArvi26
    @MrArvi26 Před 6 měsíci +1

    This is the first time i am watching you video. Please change your tone and pitch. You are unnecessary panic among people. Look at the comments. Sorry in the name of financial literacy you are creating click bait.

    • @MrArvi26
      @MrArvi26 Před 6 měsíci

      Secondly the logic behind what you say is baseless. For a person earning 10 lakhs 25 lakhs is a very low turnover. There is something called margin which is the profit from that business some businesses operate at a very low margin of 5 percent. So when your logic is applied 2 crore turnover for 10 lakhs profit is justifiable. Sorry to say as I keep seeing the video I am getting more and more counter points. I feel pity fir all the innocent viewers clicking and appreciating your video.

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 Před dnem

    Sister pls tell how do u know?

  • @murugan8238
    @murugan8238 Před 6 měsíci +1

    do not use digital translations, use offline translation

  • @s.varadaraj8461
    @s.varadaraj8461 Před 6 měsíci +1

    ஒருவருக்கு.பலவங்கியில்.அக்கவுண்ட்.இருந்தாலும்.ஒருவருடத்தில்.எவ்வளவு.பரிவர்த்தனை.செய்யமுடியும்.(சேவிங் கணக்கு).விளக்கம்.கூறவும்.

  • @puthumaiyanavannavi2138
    @puthumaiyanavannavi2138 Před 2 měsíci +1

    Nama card kudukrom frdz ku. Avanga upi laye thana return pandranga apa intha usage ku than antha amount anupi erupanganu proof panita problem varathula

  • @twinklestar1792
    @twinklestar1792 Před 6 měsíci +4

    UPI transaction limit per day, per month and per year sollulla.... Ithuvum neenga sollatha truecaller app issue maathiriya... Appadiye maranthiruvinga pola😅😅😅

    • @suhitharbaus
      @suhitharbaus Před 6 měsíci

      1 lakh per day. You may pay multiple times with the same or different upi apps. Total 1 lakh per day.

    • @twinklestar1792
      @twinklestar1792 Před 6 měsíci

      @@suhitharbaus Sir Thank you... But other day I was not able to transfer my 11th time payment... I had checked my numbers and it was 10 completed. I will use to pay for veggies in the mrng, milk, provisions, lunch, snacks and dinner and I won't cross 2000rs in a day

    • @suhitharbaus
      @suhitharbaus Před 6 měsíci

      @@twinklestar1792 You mean to say the maximum number of transactions per day is 10? I have not tried that many in a day. You could be right.☺

  • @Srikanth-bc3rw
    @Srikanth-bc3rw Před 6 měsíci

    File IT return voluntarily like Foreign countries to avoid IT notice, simple

  • @mohamedrefai6087
    @mohamedrefai6087 Před 6 měsíci +1

    எதற்கு IT dept முன் கை கட்டி நிக்கனும்? Who are they God? Best hire lawyer and auditor they will manage

    • @mohankumargovindasamy1101
      @mohankumargovindasamy1101 Před 3 měsíci

      லாயறும் ஆடிட்டரும் சேர்ந்து உங்களிடம் இருக்கும் மிச்சம் மீதி பணத்தையும் பிடுங்கி விடுவார்கள்.

  • @balajianandhan2654
    @balajianandhan2654 Před 6 měsíci +1

    Thanks for your information. It's very helpful to us

  • @smalarkodi9902
    @smalarkodi9902 Před 5 měsíci

    All information is very useful for me
    Good, continue ur job🎉

  • @MenakaMenaka-uf1cx
    @MenakaMenaka-uf1cx Před měsícem +1

    Akka na medical shop vachi erukken said by money transfer um pannitu erukken monthly 60k vara UPI transfer agum en account saving account enakku IT problem varuma 😢 please pathutu reply pannuga

  • @Creative144
    @Creative144 Před měsícem

    பேங்க் ல இருந்து வர இன்ட்ரெஸ்ட் கு TDS புடுச்சா அது எந்த ITR ல வரும்.

  • @chairmanarunasalam2677
    @chairmanarunasalam2677 Před 6 měsíci

    நன்றி நல்ல தகவல் யுவராணி

  • @vasimmohamed6468
    @vasimmohamed6468 Před 6 měsíci +3

    Ithuku yalarum bank account close tha pananum

  • @suthakark4915
    @suthakark4915 Před 6 měsíci +2

    Unga digital ulagathula vazhrathe romba kastam sister..

  • @SivaKumar-dd3zn
    @SivaKumar-dd3zn Před 6 měsíci +3

    தாய் கிழவி யை எங்கடா கானோம்னு இருந்தேன். வந்துட்டாக.வாழ்த்துகள்

    • @ruggedboy4662
      @ruggedboy4662 Před 6 měsíci +1

      Dei Siva ivaru periya handsome punda. Neehey keela baadu mari iruka da

    • @vijayakumarrajan99
      @vijayakumarrajan99 Před 6 měsíci

      ​@@ruggedboy4662😂😂

  • @mathiasvinoth9094
    @mathiasvinoth9094 Před dnem

    Super sister

  • @raghulv9781
    @raghulv9781 Před 6 měsíci +3

    Namala Mari normal people notice nammalu anupiuh tax file pannlana enna pannuvaga..??

  • @vengadesanvijayarangan
    @vengadesanvijayarangan Před 6 měsíci

    Hi i am running in online service billpay,DMT per day ternover example 1laks X365= 3,65,00,000 Custermer collect in 1% per day
    1000X365=3,65,000
    Current account use panna other charges and folio charge bna charges pannandra minimum 20000 to 40000 pudikiranga
    Savings account la panna intha charge illa

  • @lotus5452
    @lotus5452 Před 6 měsíci

    Hmm electoral bonds la vanda 6000 kodiku badila kanom.
    Ella elavum middle class people like dan.
    Developed countries la en developed aanangana adigamana middle class nala dan but India la mattum most affected category na middle class dan panakranuku ella salugayum iruku, poorku thevaye illa(vote bank).
    But middle classku dan inda rules, regulations, ella velekkenayum

  • @saravanann9698
    @saravanann9698 Před 6 měsíci +1

    Thankyou for sharing very useful information

  • @Bilal-fh3wv
    @Bilal-fh3wv Před 6 měsíci

    Romba stress la pesura maari irukku. Nee soldrathu ellam upper class kku than porunthum. Intha middle class masam 15 am thethi vantha udanae Gali agidum. Income tax ride enga veettukku vanthal avanae engalu oru 10000 koduthuttu povaan

  • @siddipeta6537
    @siddipeta6537 Před 6 měsíci +1

    You miss a foreign currency exchange limitations

  • @aravindh_ff
    @aravindh_ff Před 6 měsíci +1

    I've been doing R&D on recent changes of UPI , banks , income tax and i couldn't find any of your explanation in any article. So where can I view the document or any article of what ever thing explained here.( Are these changes made early?)

  • @user-ns6wm8tk7k
    @user-ns6wm8tk7k Před 3 měsíci +1

    saving account yearly transaction (UPI + Cash) limit plz replay

  • @praveenradhakrishna2009
    @praveenradhakrishna2009 Před 6 měsíci

    Madam really useful videos thanks for sharing 🙏🙏🙏🙏🙏

  • @user-ng9dc1gg1b
    @user-ng9dc1gg1b Před měsícem

    I have a doubt, where is all our hard earned money money going after they take as tax

  • @MuthuKumar-wd4gn
    @MuthuKumar-wd4gn Před 6 měsíci

    Very useful info. Keep rocking. Thank u so much.

  • @abuasifa
    @abuasifa Před 6 měsíci

    பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்

  • @jeyachandran8464
    @jeyachandran8464 Před 6 měsíci

    Uvarani u r the best.❤ Thanks for sharing useful information

  • @professionalcreator27
    @professionalcreator27 Před 6 měsíci +2

    India la mattum irukadha unkita tax vangiye government una konuduvan pesama Dubai ku poidu no tax for anything 😢

  • @srinath.s
    @srinath.s Před 6 měsíci +1

    அப்போ நானும் Questions கேட்கிறேன். என்னடா Tax payment என்ன ஆகுதுனு

  • @DhukkaraRam
    @DhukkaraRam Před 6 měsíci +4

    IT NOTICE வந்தாலும் கண்டுக்காம போயிடுவான்

  • @solomonanburaj7737
    @solomonanburaj7737 Před 6 měsíci

    People should not become rich that’s the mentality of our government but a vanga mattum enna Venum nalum panalam

  • @ahmedsabeek8844
    @ahmedsabeek8844 Před 6 měsíci

    நம்மிடம் எவ்வளவு பணம் இருந்தால் வருமானம் வரி கட்ட வேண்டும் தெளிவான வீடியோ போடுங்கள்

  • @fcuk1629
    @fcuk1629 Před 6 měsíci +3

    எனக்கு அப்படி ஒரு வேளை இந்த வருமான வரி துறையிடம் இருந்து எதேனும் வந்தால் பிஜேபி யில் இணைந்து விடுவேன்😂😂😂😂

  • @JaveedNainaramr
    @JaveedNainaramr Před 6 měsíci +1

    This was really useful, Thanks

  • @PLScience
    @PLScience Před 6 měsíci

    Just awareness ku potta video va ellam UPI ku ethira thirupuranga.... Comment la..... 10lakh varaikum problem illa. Middle class ku avlo than irukum. Large transaction pannum bothu than problem. Therinjukonha makkale.

  • @thygarajanms2566
    @thygarajanms2566 Před 6 měsíci

    Thank you yuvarani Good 💯

  • @jagatheshrajaa1106
    @jagatheshrajaa1106 Před 6 měsíci

    Ithuku thaan . . . monthly 2.5k mattum thaan nan gpay la use pantren balance lam cash

  • @NCKMANOJ
    @NCKMANOJ Před 2 měsíci

    Mam nan savings account vaichirkan ana 1lakes than upi transaction agthu mam

  • @palanivel.g1135
    @palanivel.g1135 Před 6 měsíci

    Expect long time, income tax act 1961 should replace with new act track each & everyone

  • @mshariharan2669
    @mshariharan2669 Před 6 měsíci +1

    அரசியல்வாதிகளாக இருந்தாலும் நோட்டீஸ் வருமா?

  • @johnbritto1337
    @johnbritto1337 Před měsícem

    I clear about the income tax topics when i earn the more money when i am joint the job time or much more run the business time each and every income benefit i will be paid to the income tax particular government and around the world all government tax departement every nations correct amounts will be paid this is my pure texts & voice words

  • @tamilrocktaker6549
    @tamilrocktaker6549 Před 6 měsíci +1

    Hi mam,
    For all Credit Card usage is coming under transaction but its not my income so why i need to pay tax any way i need to pay that right.... Could you please clarify

  • @abudhientertainer8424
    @abudhientertainer8424 Před 6 měsíci +2

    Thank you princess

  • @ganapathym1192
    @ganapathym1192 Před 6 měsíci

    Politicians and corporates turnover to the tune of thousand of crores every year.All these black money are adjusted through Audiors

  • @arunhit123
    @arunhit123 Před 6 měsíci

    ஆமாம் கார்ப்பரேட் டாக்ஸ் 30 விழுக்காட்டில் இருந்து 23 விழுக்காடுக்கு கொண்டு வருவார்கள்... ஆனால் தனி மனிதனுக்கு 30 விழுக்காடு வரை வரி போடுவார்கள் நல்ல இந்தியா, நல்ல நாடு, நல்ல மக்கள்

  • @srigovarasan1288
    @srigovarasan1288 Před 6 měsíci +2

    Ila ipo en salary ah en wife ku anupiruren.. example 35k my salary atha anupiruren..Ava enaku 10k anupara athula irunthu ipo enkita 45k iruka???ithu ena bongu

  • @vickys9203
    @vickys9203 Před 6 měsíci

    Thank You Sister 🥰😘🥰😊🤝

  • @mahadeermohamed6405
    @mahadeermohamed6405 Před 6 měsíci

    Actually transaction is unlimited as per the manger of bank info, please clarify.

  • @user-qy7en9wn9f
    @user-qy7en9wn9f Před 6 měsíci +35

    இந்த உலகத்துலயே தன்னோட பேர அடிக்கடி சொல்ற திறமை யுவராணிக்கு மட்டும்தான் இருக்கும்போல
    யூஸ்ஃபுல் இன்பர்மேஷன் ❤❤❤

  • @srinivasan-om5kk
    @srinivasan-om5kk Před měsícem

    சொந்த பணத்துக்கு ரெஸ்ட்ரிக்சன் லிமிட் இப்படிதான் வச்சிருந்தா எப்படி வாழ்றது

  • @devakumarkrishnan8949
    @devakumarkrishnan8949 Před 6 měsíci

    Thanks with happy travel your channel.thanks mam.

  • @sinthujadatharan133
    @sinthujadatharan133 Před 6 měsíci

    Proof proof nu solringa.. but enna proof vaikanum..epdi vaikanum nu solunga.. pls.
    Because nenga solra elam elarum panrathu than.. but side income.. frnds transaction idhuku lam enna proof vaika mudiyum

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Před 6 měsíci

      Hi,
      If you're doing a business, You should have account sheets maintained how much you've spent, profit earned etc.. details, If you've a side income like Rent from house, You should be having rental agreement.

  • @praveenshanthi4264
    @praveenshanthi4264 Před 4 měsíci

    அக்கா ஃபர்ஸ்ட் வந்து பேடிஎம் பேங்க் தான் யூஸ் பண்ணிட்டு இருந்தேன் அத stop பண்ண போறாங்கன்னு நான் சிட்டி யூனியன் பேங்க் ல ஓபன் பண்ணிருக்க ஆனா gpay phonepay ஓரு நேரம் யூஸ் ஆகுது சில டைம் யூஸ் ஆகமாட்டேங்குது என்ன பண்ணனும் pls sollunga🙏🙏

  • @sheikmusthaba3068
    @sheikmusthaba3068 Před 6 měsíci +1

    Yellarum crypto lae invest pannunga foreign exchnge lae illana kadiseela tax katti pichaikaran aga vendiyathuthaan 😂😂😂😂🎉😂

  • @sritharanjagadeeshmainkand3197
    @sritharanjagadeeshmainkand3197 Před 6 měsíci +1

    UPI is agent
    Nyc is perfect transaction

  • @ethayathbasha
    @ethayathbasha Před 6 měsíci +2

    Computer center la money transfer, bill payment panravan nilamai enna aagurathu

    • @Ranga_bala23
      @Ranga_bala23 Před 6 měsíci

      Adhu buisness account , GST file panranga

    • @ethayathbasha
      @ethayathbasha Před 6 měsíci

      @@Ranga_bala23 nan than bro 1 year ah vechurken savings account la tan ellame panitu iruken edhachum problem varuma?

    • @Ranga_bala23
      @Ranga_bala23 Před 6 měsíci

      @@ethayathbasha sb account endha bank?, mostly aml alert is only for high risk customers
      Low risk ellamey problem kedaiyathu. So mostly varathu

    • @ethayathbasha
      @ethayathbasha Před 6 měsíci

      @@Ranga_bala23 iob and indian

    • @ethayathbasha
      @ethayathbasha Před 6 měsíci

      @@Ranga_bala23 Feb la maatum iniku varikun gpay la 100000 ku mela transaction panirken

  • @sabari1102
    @sabari1102 Před 6 měsíci +1

    Aaga motham ivanunga mathila vaazhuradhum kashtam, saaguradhum kashtam. For middle class, Better to go for offline cash transaction for bigger amounts.

  • @elakiyaagalya6476
    @elakiyaagalya6476 Před měsícem

    Hi mam enoda Ac la minimu balance maintain panalaum amount pidikuranga customer care olunga response pana matranga what can i do......in case minimum mintain panalaum again charge pandranga

  • @sadhikviews6912
    @sadhikviews6912 Před 6 měsíci

    nenga solra yenlam nan panirukene..... yenna seiya

  • @904081
    @904081 Před 6 měsíci +1

    Can’t understand, when friend uses card and they send the same through online. We are going to show that proof. Now what’s the problem?

  • @hafilbaba7762
    @hafilbaba7762 Před 6 měsíci +2

    ஆக மொத்தம் சாமானியன் கிட்ட எப்படி ஆட்டைய போடாலாம்னு தான் அரசுபாக்குது

  • @arokiamary3178
    @arokiamary3178 Před 6 měsíci

    Thanks for explaining

  • @thanigaiarasuramkumar2722
    @thanigaiarasuramkumar2722 Před 6 měsíci

    Video haven’t clear details
    Time limit plz mention

  • @velayuthamgovindan2008
    @velayuthamgovindan2008 Před 4 měsíci

    Hi sister
    I need clarification on HRA
    person having lease house how to claim his HRA in the company

  • @vssiva100
    @vssiva100 Před 6 měsíci +1

    Transaction means formula solunga

  • @snehaas1410
    @snehaas1410 Před 6 měsíci

    What about bleedy politician...only for common people is it

  • @ashvinthsenthilmurugan1548
    @ashvinthsenthilmurugan1548 Před 6 měsíci

    Section 44AD is for people who are carrying out business or profession.... It doesn't apply to salaried person..... All the things she said are mostly half baked truth.... All of our share Market trading details are automatically sent to income tax department through depositories like CDSL or NSDL. These depositories will send us a email containing all the stock market transactions and profits statment every year. Its not that much of a task to maintain details as she is saying in the video... Regarding upi, its just a payment interface that enables you to effect a payment. Upi does not store data directly. Its the NPCI who stores all the data. Not even banks.... Regarding credit cards, as long as you are not missing any monthly payments the bank won't question you. The explanation given by us to income tax department will be accepted as long as it makes some sense like my brother used my credit card for that i received some money in upi.... Don't be scared guys 😂

  • @user-vs3wh6jr2g
    @user-vs3wh6jr2g Před 6 měsíci

    Super speech madam

  • @harshad.s6thab620
    @harshad.s6thab620 Před 6 měsíci +1

    Akka what is LP

  • @rathna1403
    @rathna1403 Před 6 měsíci +1

    Savings account limited 10lakh for each bank or one pan card

    • @ffreedomapptamil
      @ffreedomapptamil  Před 6 měsíci +1

      Hi,
      In India, there is a limit of ₹10 lakh per financial year on cash deposits into all your savings accounts combined, regardless of the bank.
      This limit applies to individual PAN card holders. So, if you have multiple PAN cards, the limit applies to each PAN card separately.