Yuvethika Puberty Ceremony Highlights

Sdílet
Vložit
  • čas přidán 30. 06. 2024
  • மஞ்சள் நீராடி மங்களம் தேடி வரும்..
    கொஞ்சும் குல மகளாம் 'ஆனந்த செல்வியே '..!
    தீராத விளையாட்டையும் - தினம்
    திகட்டாத சிறு குறும்பையும் புறந்தள்ளி..
    பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய்,
    பால்நிலா தாங்கும் வான்முகிலாய்..
    தெளிந்த வெண்பனியாய், திசைபல வென்று..
    திரவியம் பலதேடி, தெள்ளு தமிழாய்..
    மலர்கோடி சூடி மணிமகுடம் தாங்கி..
    பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம் நாங்களும்..!
    FROM
    PKP DREAMCATCHER PHOTOGRAPHY AND EVENTS
    FOR BOOKING CONTACT
    8072571369 | 9176227750
    #halfsareefunction #dadlittleprincess #chennai #photographers #MOMPRINCESS #love #traditional

Komentáře •