மதியம் தூங்கினால் 😴 என்ன நடக்கும் தெரியுமா ! | Bro. Karthi C Gamaliel | Aug 29, 2023

Sdílet
Vložit
  • čas přidán 24. 08. 2024
  • Full Video Link - • சிறப்பு எழுப்புதல் ஜெப...
    மதியம் தூங்கினால் 😴 என்ன நடக்கும் தெரியுமா ! | Bro. Karthi C Gamaliel | SPECIAL MESSAGE | Aug 29, 2023
    🔴Bro. Mohan C Lazarus (Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்), Ps. Lucas Sekar (Revival Song's), Fr.S.J. Berchmans (Jebathottam Ministries), Rev.D. Mohan (NLAG Chennai), Bro GPS Robinson (Jesus Meets Ministries), Ps.L. Joseph (NJWC - MUZHANGAL YUTTHAM), Ps. Kalyan (Harvest Church India), Bro. John Joseph (VictoriousMinistries), Bro. Das
    Produced By GATE OF ZION MINISTRIES©
    #ALLNIGHTPRAYER​ #NlagChennai​ #BroMohanCLazarus​ #PsLucasSekar​ #FrSJBerchmans​ #RevDMohan​ #சென்னைஎழுப்புதல்முழுஇரவுஜெபம்​ #JesusRedeems
    #TamilChristianSermon #கடைசிகாலஎச்சரிப்பின்வார்த்தை #SpecialMessage #JOYTV #Message #Shorts #shorts #yotubeshorts #shortsindia #youtubeindia

Komentáře • 120

  • @joytvchennai
    @joytvchennai  Před rokem +4

    Full Video Link - czcams.com/video/Z9GUtPQDuFU/video.html

  • @thangammohan1127
    @thangammohan1127 Před rokem +67

    தூக்கத்தால் அநேக ஆசீர்வாதங்களை இழந்தவர்களில் நானும் ஒருவள் ஆனாலும் கர்த்தர் தம் பெரிதான கிருபையால் என்னை மீட்டுக்கொண்டார் ஆமென் 🎉அல்லேலூயா😮😮😊

    • @mohanraja7743
      @mohanraja7743 Před rokem

      God bless you anna

    • @kanyakumaricreation
      @kanyakumaricreation Před 11 měsíci +1

      கர்த்தர் தமக்கு பிரியமானவனுக்கு நித்திரை கொடுக்கிறார்.... பைபிள்,... மத்தேயு 25...talks about spiritual slender

    • @ssamuel9970
      @ssamuel9970 Před 11 měsíci

      Amen Amen Hallelujah

    • @theworshipfamily38
      @theworshipfamily38 Před 11 měsíci

      அயர்ந்த நித்திரையில் நடந்த அற்புதங்கள்:
      ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணிதான் தேவனாகிய கர்த்தர் ஏற்ற துணையை கொண்டுவந்தார். (ஆதியாகமம்‬ ‭2:21-22). ஆபிராமுக்காக அவன் அயர்ந்த நித்திரையில் இருக்கும்போதுதான் உடன்படிக்கை செய்கிறார் (ஆதியாகமம்‬ ‭15:12-14) யாக்கோபு ஒரு இடத்திலே வந்து, நித்திரை செய்யும்போதுதான் சொப்பனத்தில் கர்த்தர் தோன்றி “நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்” என்று வாக்கு கொடுக்கிறார். அந்த இடம் வானத்தின் வாசலாகிய பெத்தேல் (ஆதியாகமம்‬ ‭28:11-15) விசுவாசிக்கிற எவனும் தன்தலையே போவதாக இருந்தாலும் ஏரோது சிரச்சேதம் பண்ணப்போகிறான் என்று தெரிந்தும் பேதுரு சிறைச்சாலையில் நித்திரை பண்ணிக்கொண்டிருந்ததுபோல் இளைப்பாறுவான்; (அப்போஸ்தலர்‬ ‭12:6)
      ஒரு தேவ மனுஷன் அப்படியே சோர்ந்துபோய்
      சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினால்கூட எலியாவை கர்த்தருடைய தூதன் தட்டியெழுப்பி நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்று தம்முடைய வார்த்தை என்னும் போஜனத்தின் பலத்தினால் அனுப்பியதுபோல் அனுப்புவார் நம் தேவன். கர்த்தர் நல்லவர். (1 இராஜாக்கள்‬ ‭19:5-9)

    • @joneswillingston6689
      @joneswillingston6689 Před 4 měsíci

      Tierd aaaa erunthaaa thungurathuku thapillla😢😢😢😢

  • @jjprabhu4643
    @jjprabhu4643 Před dnem

    Amen

  • @sumithraa7616
    @sumithraa7616 Před 11 měsíci +10

    இதுவரை ஏன் நமக்கு ஆசீர்வாதமே கிடைக்கவில்லை..... நம்முடைய சோம்பல் என்ன என்று பார்த்தால் நித்திரை மயக்கம் தான்....... என்று இந்த செய்தியின் மூலம் தெரிந்துகொண்டேன்.... கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா ஆமென்🙏🙏🙏

  • @soosankvarghese1363
    @soosankvarghese1363 Před 12 dny

    Amen 🙌

  • @vigneshk9598
    @vigneshk9598 Před 2 dny

    Thank you brother

  • @nambidurai3496
    @nambidurai3496 Před rokem +31

    சோம்பேறிகளை தட்டி எழுப்பிய செய்தி எலும்பு சீயோனே எலும்பு உன் வல்லமையை தரித்துக்கொள்.❤

    • @mkjig
      @mkjig Před rokem +11

      எலும்பு bone but எழும்பு என்பது wakeup

    • @Sriram-fk6tu
      @Sriram-fk6tu Před 6 měsíci

      எழும்பு 😅😅

    • @devarajdews2479
      @devarajdews2479 Před měsícem

      எலும்பு bone, எழும்பு raise

  • @premalathar1297
    @premalathar1297 Před 11 měsíci +9

    இயேசப்பா நானும் மதியம் தூங்குகிறேன் என்னையும் மன்னியுங்கள் தூங்காமல் இருக்க கிருபை தாங்க ஆண்டவரே இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜுவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @karthikb3589
    @karthikb3589 Před rokem +5

    நன்றி... பகலில் நான் இனிமேல் தூங்க மாட்டேன்.... அதனால் நான் ஏற்கனவே நிறைய government வேலை வாய்ப்பை இழந்தது தவிக்கிறேன்...

  • @Kumar-hn8fn
    @Kumar-hn8fn Před 26 dny

    Inaiku Naa rmba somberithanama irunthae en kooda tha karthar pesirukanga nantri yesappa😊

  • @edwinebenezer6101
    @edwinebenezer6101 Před 11 měsíci +4

    அப். 12:6-10, தூங்கி கொண்டிருந்த பேதுருவுக்கு தேவன் அற்புதம் செய்தார்.

  • @jsjo2791
    @jsjo2791 Před 9 měsíci +2

    13 கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார்.
    ஏசாயா 42:13

  • @theworshipfamily38
    @theworshipfamily38 Před 11 měsíci +3

    அயர்ந்த நித்திரையில் நடந்த அற்புதங்கள்:
    ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணிதான் தேவனாகிய கர்த்தர் ஏற்ற துணையை கொண்டுவந்தார். (ஆதியாகமம்‬ ‭2:21-22). ஆபிராமுக்காக அவன் அயர்ந்த நித்திரையில் இருக்கும்போதுதான் உடன்படிக்கை செய்கிறார் (ஆதியாகமம்‬ ‭15:12-14) யாக்கோபு ஒரு இடத்திலே வந்து, நித்திரை செய்யும்போதுதான் சொப்பனத்தில் கர்த்தர் தோன்றி “நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்” என்று வாக்கு கொடுக்கிறார். அந்த இடம் வானத்தின் வாசலாகிய பெத்தேல் (ஆதியாகமம்‬ ‭28:11-15) விசுவாசிக்கிற எவனும் தன்தலையே போவதாக இருந்தாலும் ஏரோது சிரச்சேதம் பண்ணப்போகிறான் என்று தெரிந்தும் பேதுரு சிறைச்சாலையில் நித்திரை பண்ணிக்கொண்டிருந்ததுபோல் இளைப்பாறுவான்; (அப்போஸ்தலர்‬ ‭12:6)
    ஒரு தேவ மனுஷன் அப்படியே சோர்ந்துபோய்
    சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினால்கூட எலியாவை கர்த்தருடைய தூதன் தட்டியெழுப்பி நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்று தம்முடைய வார்த்தை என்னும் போஜனத்தின் பலத்தினால் அனுப்பியதுபோல் அனுப்புவார் நம் தேவன். கர்த்தர் நல்லவர். (1 இராஜாக்கள்‬ ‭19:5-9)

  • @ajinsiju6222
    @ajinsiju6222 Před 11 měsíci +2

    I used to sleep for the last two months. Hereafter I won't sleep pastor. Surely I will overcome from this. I will live for jesus.

  • @devidevi8271
    @devidevi8271 Před měsícem +5

    பிரதர் நீங்க சொல்லுறது, உங்களுக்கு வேணா ஆசிர்வாதம் இருக்கலாம்,, எனக்கு அஞ்சு மணிக்கு எழுந்து வேலைக்கு போகணும்,, வேலை நின்று கொண்டு நான்கு மணி நேரம் செய்யணும் முடிந்தது , திரும்ப வர மதியம் 12ஆகும், எப்போ வந்து படுக்கணும் தோணும்,, அத தவிர்த்து நான் தேவ செய்தி கேப்பேன்,, you typelil,, மூணு மணிக்கு தான் தூங்குவேன் கடுமையான வேலை செய்கிறாவர்களுக்கு, நீங்க சொல்லும் செய்தி, ஒன்னும் செய்யாது பிரதர்,, தூங்கினால் தான் மறுபடியும் எழ்ந்து வேலையோ அல்லது ஜெபம் பண்ண முடியும், நீங்க சொல்லும் தேவ செய்தி சோம்பறிகளுக்கு வேலை செய்யாமல்,, பொழுது போவது கூட தெரியாம, இருக்கும் சோம்பறிகளுக்கு செட் ஆகும், எங்களே மாதிரி உழைப்பவறாகளுக்கு அல்ல

    • @angelraj6103
      @angelraj6103 Před dnem +1

      Bro. Ungalukka vera vella kidakkum thane... Please pray for that.

  • @chittimedicallabinfo1386
    @chittimedicallabinfo1386 Před 9 měsíci +1

    ஆமென்.. 6:22 V

  • @porkodikannanfantasticwors1078

    மன்னிக்க வேண்டுகிறேன் இயேசப்பா

  • @user-zf2cg2zj6h
    @user-zf2cg2zj6h Před 4 měsíci

    Kartharukku sthothiram yesappa

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Před rokem +10

    Madhiyam thoonginal night thookam varadhu 😢😢😢😢

    • @israelb2544
      @israelb2544 Před rokem

      Naanum iththa solla vanten bro 😅😅😅

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Před rokem +15

    Kadavuluku kuduka vendiya time daily kuduthudunga ...aprom neenga eppo thoonginalum prachanai illai

  • @nandhini3975
    @nandhini3975 Před rokem +8

    மாத்திரை போடுவதால் தூக்கத்தை கட்டுப்படுத்தமுடியல 😢😢 இந்த உலகில் யாருக்குமே நரம்பு வியாதி வரக்கூடாது 😢😢😢😢

    • @mohanraja7743
      @mohanraja7743 Před rokem +2

      Appa unga pilaigu sugam pelan arokyam thanga Appa please

    • @MithraKishore-yh9hw
      @MithraKishore-yh9hw Před rokem +2

      Nan naanae un parigariyagiya karthar idhai arikkai pannuga avarudaiya thalumbugaal sugam undavathaga amen

    • @sahayaselvivincent96
      @sahayaselvivincent96 Před rokem +3

      Sr. Nothing impossible with God - We are saved by The Precious Blood of Our Lord Jesus.

    • @nnnr9571
      @nnnr9571 Před rokem +2

      Karthar ungalai gunamaakuvar sister. Don't worry.

  • @athisaya3847
    @athisaya3847 Před rokem +4

    Very nice ❤.... Enakae pesinathu pol irundhathu 😢.. Tqqqqq jesus 🥺🫂

  • @user-iy9ei9vk5y
    @user-iy9ei9vk5y Před 9 měsíci

    Tq god jesus appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪Amen ahliluya, Amen ahliluya 🙏🙏🙏

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Před rokem +7

    My God 🙏 Help me to come out of laziness. 🎉❤🎉 Forgive me Lord 😭🙏😭🙏😭🙏😭🙏

  • @chittimedicallabinfo1386
    @chittimedicallabinfo1386 Před 9 měsíci +1

    அருமையான பதிவு..

  • @ffmm1505
    @ffmm1505 Před 11 měsíci

    Yesu ve

  • @jojac4584
    @jojac4584 Před rokem +2

    Amen 🙏

  • @babykesavan4354
    @babykesavan4354 Před rokem +2

    Praise the lord

  • @ruthsheeli5232
    @ruthsheeli5232 Před rokem +6

    Praise the Lord

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING Před rokem +5

    Amen Praise The Lord 🙏🙏🙏

  • @tswarnabai8063
    @tswarnabai8063 Před 11 měsíci

    My God please remove all lazyness from my son Moses

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 Před rokem +2

    நல்ல செய்தி

  • @lakshmikalyani3688
    @lakshmikalyani3688 Před rokem +1

    ஆமென் அல்லேலூயா

  • @jacklinjayaraj3474
    @jacklinjayaraj3474 Před rokem +4

    Praise the lord.... Glory to jesus...... Amen....

  • @jancyaasaithambi9784
    @jancyaasaithambi9784 Před 8 měsíci

    🙏🙏🙏🙏🙏 Amen

  • @bryanxXx7000
    @bryanxXx7000 Před rokem +1

    AMEN ✝ 🙏🏾

  • @ffmm1505
    @ffmm1505 Před 11 měsíci

    Yesu vku

  • @johnraja614
    @johnraja614 Před rokem

    ஆமென்

  • @sangeethaelanchezhiyan5372

    Super

  • @estherhenry1777
    @estherhenry1777 Před rokem

    Amen Amen Amen Amen Amen Amen!!

  • @angelmary9587
    @angelmary9587 Před 11 měsíci

    Unmai pastor 🙏🏻👍🏻

  • @lionaljayanath5511
    @lionaljayanath5511 Před rokem +1

    AMEN HALLELUJAH thank you jesus I trust

  • @m.uthayaprakash9077
    @m.uthayaprakash9077 Před rokem +2

    ❤❤😢😢😊😊 Amen Appa alleluah 😊😊😢😢❤❤❤

  • @parimalagayathiri3009
    @parimalagayathiri3009 Před rokem +1

    Amen Appa 🙏

  • @user-ug7ux3tp2x
    @user-ug7ux3tp2x Před rokem +1

    Amen🙏 praise the Lord hallelujah🙏🙏🙏

  • @dhanrajb.p1128
    @dhanrajb.p1128 Před rokem

    AmenAmen AmenAmen Amen

  • @sahayaselvivincent96
    @sahayaselvivincent96 Před rokem +3

    Beautiful msg Pastor 👍 Glory to Our Lord Jesus Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthulakshmis2570
    @muthulakshmis2570 Před rokem

    amen ❤

  • @pandidurai098
    @pandidurai098 Před 11 měsíci

    ஆமென்❤

  • @svjrjmg6233
    @svjrjmg6233 Před rokem

    Jesus

  • @pinkeyr5555
    @pinkeyr5555 Před rokem +1

    Praise the lord 🙏

  • @meenameena-re6ok
    @meenameena-re6ok Před 11 měsíci

    🙏🙏🙏🙏

  • @vasanthirani4322
    @vasanthirani4322 Před rokem +2

    Amen 🙏 Amen Amen Amen

  • @rajinarose-vb2kl
    @rajinarose-vb2kl Před rokem +1

    Amen 🙏 praise the Lord

  • @padmalatha8179
    @padmalatha8179 Před rokem +1

    Hallelujah🙏🙏🙏

  • @meenameena-re6ok
    @meenameena-re6ok Před 11 měsíci

    👌👌👌👌

  • @elangom7214
    @elangom7214 Před rokem

    Ames Jesus

  • @kasturidhodla4516
    @kasturidhodla4516 Před rokem +1

    🙏🙏👌👌

  • @gnanammalasaithambi6282
    @gnanammalasaithambi6282 Před rokem +1

    Glory to Jesus Amen for this ALERT ⚠️ 📢 Lord Hallelujah 🙋 😊

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Před rokem

    Amen❤

  • @jesuslikelovechanel1025
    @jesuslikelovechanel1025 Před rokem +3

    Super msg

  • @nethajigandhi3175
    @nethajigandhi3175 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏🌹♥

  • @suderraj4833
    @suderraj4833 Před 9 měsíci

    👃👃👃👃👃👃👃

  • @kethzijesusiscoming
    @kethzijesusiscoming Před rokem

    💞💞💞💞💞💞💞💞💞

  • @Selvarani-sq8hj
    @Selvarani-sq8hj Před 11 měsíci

    Amen 🙏 🙏 🙏 🙏

  • @kethzijesusiscoming
    @kethzijesusiscoming Před rokem

    👌👌👌👌🤩♥️♥️♥️♥️♥️🤩

  • @lifeisbeautiful6072
    @lifeisbeautiful6072 Před rokem +1

    Agastin jebakumar mani

  • @kirubakaranramu5488
    @kirubakaranramu5488 Před rokem +1

    இரவில் தூங்கலாமா

  • @ibsquard7335
    @ibsquard7335 Před rokem +2

    My brother works night shift .daily morning sleep what you tell?

  • @easternprestige
    @easternprestige Před rokem +2

    Story about Napoleon not true. He had urinary infection and haemorrhoids which made him not able to ride his horse and consequently he could not lead his troops!

  • @shironpereira2641
    @shironpereira2641 Před 11 měsíci

    நெப்போலியன் சாப்டதுக்கு அப்பறம் தூங்குவானா???🤯🤯🤯 எங்கடா படிச்சா எங்க படிச்ச... கேக்குறவன் கேணயங்களா இருந்தா எரும மாடு ஏரோபிளேன் ஓட்டுமாம்...
    நெப்போலியன் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் தான் தூங்குவானு வரலாறு சொல்லுது... எவன் போயி வரலாறு பாக்க போறான் எண்ட தெனாவட்டுல போற போக்குல அடிச்சு விடுறது

  • @saikrishnan618
    @saikrishnan618 Před 11 měsíci

    Ennada pulapu ithu..ne nada kiti savu

  • @cherylraymand2095
    @cherylraymand2095 Před rokem +11

    போதகர் அகஸ்டின் ஜெபகுமார் போல் குரல் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அது அவருக்கு மாத்திரமே உரியது. நீங்கள் உங்களது சொந்த குரலில் பிரசங்கம் செய்யுங்கள். நன்றி

  • @Santhoshkumar-pw5ee
    @Santhoshkumar-pw5ee Před 22 dny

    Evan frad amount only collection acting man

  • @ffmm1505
    @ffmm1505 Před 11 měsíci

    Amen

  • @j.hephzibhahba8157
    @j.hephzibhahba8157 Před rokem +3

    Amen 🙏

  • @vanithavicky672
    @vanithavicky672 Před rokem +6

    Praise the lord

  • @antonyjohn215
    @antonyjohn215 Před rokem

    Praise the Lord

  • @EpiSaranya-ym7fp
    @EpiSaranya-ym7fp Před 11 měsíci

    Amen

  • @suvithrasuvi9846
    @suvithrasuvi9846 Před rokem +3

    Amen

  • @c.priskilla819
    @c.priskilla819 Před rokem

    Praise the lord

  • @abikayal6280
    @abikayal6280 Před rokem

    Amen

  • @allinonesteve6749
    @allinonesteve6749 Před rokem

    Amen

  • @malarvizhi8299
    @malarvizhi8299 Před rokem

    Amen

  • @estheresthermani3692
    @estheresthermani3692 Před rokem

    Amen

  • @monicagavaskar7471
    @monicagavaskar7471 Před rokem +1

    Amen

  • @vdsureshvkl8776
    @vdsureshvkl8776 Před rokem +1

    Amen