உருவாக்கும் தேவன் | Sis. Eben Santhosh (VMM) Living Testimony | JWTLC - Muscat Tamil Church

Sdílet
Vložit
  • čas přidán 12. 03. 2020
  • சகோ. எபன் சந்தோஷ் வி.எம்.எம் | கிராம மிஷனெரி இயக்கம் | Sis. Eben Santhosh VMM | Village Missionary Movement | email :- reachvmm@gmail.com
    JESUS IS THE WAY THE TRUTH AND THE LIFE CHURCH (JWTLC) - MUSCAT
    இயேசுவே வழி சத்தியம் ஜீவன் சபை (JWTLC) - மஸ்கட்
    Tamil Church Muscat - தமிழ் திருச்சபை மஸ்கட்
    Vision of JWTLC
    “To be a radiant Church, rooted and built up in Him as members of the body of Christ, sincere and without offence until the day of the Lord”
    ”கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினர்களாக, அவருக்குள் வேரூன்றி கட்டப்பட்டு, கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும், இடறலற்றவர்களுமான மகிமையுள்ள சபையாய் இருக்கும்படியாக’’
    References verses in Tamil bible
    Ephesians 5:27, Colossians 2:6 and Philippians 1:11
    Friday's, Holy Worship Service 9.00am-11.30am
    Friday's, Bible Study 11.30am-12.00noon
    Tuesday's, Elijah Fasting Prayer 7.30pm-9.00pm
    3rd Friday's, Night Prayer 10.00pm-1.00am
    Saturday's, Women's Fellowship 9.30am-11.00am
    Children's Bible School
    www.jwtlc.com

Komentáře • 284

  • @saranya6289
    @saranya6289 Před 2 lety +4

    அற்புதமான சாட்சி..... காத்திருப்பு எவ்வளவு கடினமானது என்று அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்..... அது கண்ணீரின் பாதை............... இந்த சாட்சியை அறிமுகம் செய்த ஜெனிட்டா அக்காவுக்கு நன்றி

  • @user-vy7dh2ks4l
    @user-vy7dh2ks4l Před 3 měsíci

    சாட்சி ✝️👌🙏🛐ஆமென்

  • @jesusapvy
    @jesusapvy Před 3 lety +8

    உங்களுடைய சாட்சி எனக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது மனம் கசந்த முறு முறுத்த வாழ்ந்த எனக்கு ‌ எல்லா காரியங்களிலும் கர்த்தர் என்னோடு பேசினார்

  • @misbaprayerhouse9433
    @misbaprayerhouse9433 Před 3 lety +6

    எழுப்புதலான சாட்சி கர்த்தர் இன்னும் உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து பயன் படுத்துவாராக

  • @lathajoseph6586
    @lathajoseph6586 Před 3 měsíci

    what a mighty God we serve

  • @jesinthachris4241
    @jesinthachris4241 Před 3 měsíci

    Wonderful testimony Sister 🎉 God bless you ❤️

  • @gangajekan43
    @gangajekan43 Před 6 měsíci

    praise the lord jesus..!

  • @j.sathishkumarobathiya9791
    @j.sathishkumarobathiya9791 Před 11 měsíci

    Amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah 😭😭😭😭😭😭😭❤️

  • @rajeshwaridharani8370
    @rajeshwaridharani8370 Před 2 lety

    ஆமென்

  • @koilmani3641
    @koilmani3641 Před 4 lety +3

    தமிழ்நாட்டில் இருந்துதான் தேவன் தேசம் எங்கும் எழுப்புதல் எற்படுத்துவார். எழுப்புதல். தீ இங்கு இருந்துதான் உலகம் எங்கும் பரவும். ஆமென்.

  • @satheeshchristy7081
    @satheeshchristy7081 Před 4 lety +7

    எனக்கு மிகவும் பயனுள்ள சாட்சி கர்த்தர் ஆசிர்வதிப்பார் sister!

  • @asirvaadham2881
    @asirvaadham2881 Před 4 lety +5

    அன்பு சகோதரியே அருமையான சாட்சி கர்த்தர் உங்களை மென்மேலும் ஊழியத்தின் பாதையில் கடைசிவரை வழி நடத்துவாராக ஆமென்

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 Před 5 měsíci +1

    GLORY TO JESUS AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN HALLELUJAH HALLELUJAH HALLELUJAH AMEN KARTHAR ROMBA NALLAVAR AMEN ❤🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajathijoyce385
    @rajathijoyce385 Před 3 měsíci

    Romans 8:28
    Amen! Praising God ❤

  • @user-js2mv5ls5i
    @user-js2mv5ls5i Před 5 měsíci

    Amen ❤🙌🙇

  • @gladsonjoseph8247
    @gladsonjoseph8247 Před 3 měsíci

    Very very useful message God bless you akka

  • @labourassociation129
    @labourassociation129 Před 4 lety +8

    சகோதரி உங்கள் வாழ்க்கையில் நடந்த எல்லா சம்பவங்களும் என் வாழ்விலும் நடைபெற்றது ஆனால் என் அப்பா,அம்மாவுக்கு இது போன்ற பணிவிடைகள் செய்யும்அளவுக்கு இல்லாமல் குறுகிய காலத்திலே ஏசப்பா எடுத்துக்கொண்டார் என் வாழ்க்கை ஏசப்பாவின் பெரிதான கிருபையில் நன்றி யாரும் பிற என், ஆனால் எங்களை பார்க்க என் அப்பா, அம்மா இல்லாத கடந்த இருதயத்தோடு இருக்கிறோம் ஆனாலும் எங்கள் வாழ்க்கை யை ஏசப்பா வழிநடத்தி வருகிறார் சகோதரி, எங்களுக்காக செபித்துக்கொள்ளுங்கள் உங்கள் செய்தி தங்கத்தைப்போல் புடமிடப்பட்டதுபோல் இருக்கிறது சகோதரி கர்த்தர் உங்கள்ஊழியத்தை வழிநடுத்துவார் ஆமேன் ஸ்தோத்திரம், நன்றி.

  • @chandrajohn3400
    @chandrajohn3400 Před 3 měsíci

    Amen

  • @ThankyouJesus2008
    @ThankyouJesus2008 Před 4 lety +8

    ஆமென்
    !
    இந்த புதிய தலைமுறைக்கு இது மிகவும் விலைமதிப்பற்ற அனுபவ சான்றாகும். கர்த்தராகிய இயேசுவுக்கு மகிமை.

  • @jeganjeni2997
    @jeganjeni2997 Před 10 měsíci

    Yes yes yes yes yes yes

  • @soniyarajesh946
    @soniyarajesh946 Před 3 měsíci

    Amen thank you jesus❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂

  • @samuelravi9867
    @samuelravi9867 Před rokem

    அன்பு சகோதரி எபன் செய்யும் ஊழியத்தை கர்த்தர் மென்மேலும் ஆசிர்வதிப்பாராக. உங்களுடைய தேவ செய்தி மிக அருமை.

  • @epsicharles4063
    @epsicharles4063 Před 2 lety +6

    Wonderful testimony Amen 🙏🙏🙏

  • @chandramala4851
    @chandramala4851 Před 2 lety +1

    என் வாழ்க்கையை கண்ணாடியில் பார்ப்பது போல இருக்கிறது...
    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக!

  • @ranithiraviam6373
    @ranithiraviam6373 Před rokem

    GOD Bless You mma

  • @arockiaaruljothi5758
    @arockiaaruljothi5758 Před 4 lety +1

    Amen Yessappa .i Praise You Appa . Hallelujah . Amen . Thank You Appa. Hallelujah . Amen . Amen . Amen . Glory to You Appa. Hallelujah . Amen .

  • @thavaneshkarthikofficial
    @thavaneshkarthikofficial Před 4 lety +36

    Sister my eyes filled with tears and went like waterfall..me too gome through similar to ur situation..my father and mother no more..iam 34 yrs but god blessed me a very best husbnd and childrens...iam very happy in my life..becos strongly iam holding esappa hand..he is guiding me and he is my shield..iam now teaching bible to my friends in watts app group..amen praise the lord..god bless u sister

  • @stellaaugustin9956
    @stellaaugustin9956 Před rokem

    கடவுள் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக வாழ வைக்கும் நன்றி

  • @maharajan9926
    @maharajan9926 Před 6 měsíci

    அக்கா அருமையான சாட்சி க்கா

  • @SaranyaS-hk4xz
    @SaranyaS-hk4xz Před 4 lety +4

    I cried. God spoke to me this morning.

  • @muralimurali3411
    @muralimurali3411 Před 4 lety +2

    Praise the lord sister
    God is Great
    Your Testimony is amazing pa indha generation Faithful person God bless you sister Karthar ungalodu irundhu Periya Kaariyangal seivaar Amen

  • @julietvictoria6589
    @julietvictoria6589 Před 4 lety +4

    Living testimony akka.no words. Naa onnuthukkum prayojanum illama irukka
    Ka.ennoda life ah nenacha bayama irukku. Unga testimony romba aaruthala irukku ka thanks

  • @vijayakumarkaliyamoorthy2194

    ஆமென் இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ராஜா

  • @johncyrani4253
    @johncyrani4253 Před 2 lety

    ungalai nadathina devan enayum naduthuvar nadatha avar pothum anvarai irukurar
    praise the Lord..

  • @stellaaugustin9956
    @stellaaugustin9956 Před rokem

    அல்லேலூயா ஆண்டவரைப் போற்றுங்கள்

  • @metildaangel1143
    @metildaangel1143 Před 4 lety +6

    I cried unknowingly on hearing ur testimony sis... Praise the Lord 🙏Amen

  • @devapriya7354
    @devapriya7354 Před 2 lety +1

    Useful testimony

  • @AMENVILLAGETVPRAYER
    @AMENVILLAGETVPRAYER Před 2 měsíci

  • @shirleylawrence4445
    @shirleylawrence4445 Před 4 lety +6

    praise the lord sister , tears are rolling listening to you .We have our faithful father , your testimony will touch many hearts,This is many me come back to god more closely . Thank you sister

  • @devarajrajoseph7343
    @devarajrajoseph7343 Před 2 lety +1

    All praises and glory to Lord Jesus Christ.

  • @tthirupragaasam4889
    @tthirupragaasam4889 Před 4 lety +8

    Praise the LORD JESUS CHRIST, listen to my prayers for salvation in the NAME OF LORD JESUS CHRIST HEALING BLOOD, Amen...

  • @nishadaniealdanieal9867
    @nishadaniealdanieal9867 Před 4 lety +1

    Praise the lord.andavarudeya anbhu edhaikatilum periyadhu.avare nambi erukuravangaluku sakalamum nanmaikakave nadakum.thats true.

  • @freddyjerry7266
    @freddyjerry7266 Před 3 lety +2

    Very touching testimony Sister

  • @christyjebarani8133
    @christyjebarani8133 Před 4 lety +5

    Sister your testimony made me to cry, very useful, God bless you Akka...

  • @SS-gb2bv
    @SS-gb2bv Před 4 lety +5

    Thank you Jesus
    God bless you sister

  • @ajithanixon6457
    @ajithanixon6457 Před 4 lety +4

    Very nice sister, God bless you, i cried for your message, I saw your face on Jesus humbleness

  • @sivalingamalakusekar9145

    அன்பு மகளே அற்புதமான
    அனுபவசாட்சி தேவனுடன்
    நடக்கும் வாழ்க்கையைஅழகாக
    விளங்கபடுதிய அன்பு மகளுடன்
    நானும் நடக்கபோகிறேன்

  • @stephenstephen3766
    @stephenstephen3766 Před 4 lety +5

    ஆமென்
    அல்லேலூய
    நன்றி அப்பா

  • @eslinleeba9644
    @eslinleeba9644 Před 3 lety +3

    Your testimony spoke with me. Thank you sister 🙏

  • @sukumarsuvisesham848
    @sukumarsuvisesham848 Před 4 lety +6

    God bless you sister

  • @rajurajasekaran2688
    @rajurajasekaran2688 Před 4 lety +17

    Wonderful testimony, All glory to our Lord and savior Jesus Christ, Amen

    • @pushpaarockiam3187
      @pushpaarockiam3187 Před 3 lety

      நன்றி சகோதரி இந்த சூழ்நிலைக்கு உங்கள் சாட்சி ஒரு தைய்ரியத்தை கொடுத்தது பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவருக்கு மகிமை உண்டாகட்டும் ஆமேன்

    • @beaukayson929
      @beaukayson929 Před 2 lety

      sorry to be offtopic but does someone know a tool to get back into an Instagram account??
      I stupidly forgot my login password. I appreciate any help you can offer me.

  • @yogasona5783
    @yogasona5783 Před rokem

    Heart touching testimony.🔥🔥praise god🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❣️

  • @jgs.r4493
    @jgs.r4493 Před 4 lety +3

    Amen Amen praise God .thank you sister arumai

  • @nareshmathew7140
    @nareshmathew7140 Před 2 lety

    Yes Avar unmai ullavaraga irukurar, it's very useful testimony sister , thank You Jesus

  • @stephenjames7987
    @stephenjames7987 Před 4 lety +4

    Thank you JESUS for your wonderful testimony of ur child

  • @abrahamfrancistgachurch-ti9083

    Wow...... Nothing to word.... God bless u sister.

  • @paulambrose5356
    @paulambrose5356 Před 4 lety +4

    Heart touching life experience. Great testimony. Broken to build.
    God bless you sister. Very blessed testimony.
    My ways are not your ways...🙏

  • @lillyraj333
    @lillyraj333 Před 4 lety +13

    Very insightful testimony sissy... *God bless you humongously* ... *Wonderful verse Isaiah 55 :8,9* 👌💪👍

  • @winstoleo1374
    @winstoleo1374 Před 4 lety +6

    Amen. Thank you Jesus Christ.

  • @subiyasubi1735
    @subiyasubi1735 Před 4 lety +3

    Wonderful....God bless you more... You shall be a blessed of many....

  • @sorubas1275
    @sorubas1275 Před 4 měsíci

    Very often I have seen your name in the Motcha payanam book of VMM. But never seen you. Only today I understand how you joined vmm. Your testimony must have touched many youngsters I firmly believe. The valleys of sorrow you have come across moulded you as the best missionary in VMM I firmly believe. The mode you share your testimony is itself is highly appreciable and show that the holy Spirit is speaking vide your tongue. All such grace arise only out of passing through burdens that arise in our young days. I am a believer for more than forty years. I have been encouraged and blessed out of your testimony. May God bless you and use you among lakhs for His glory. Praise be to our Almighty God. Hallelujah.

  • @dhanalaksmikathan5516
    @dhanalaksmikathan5516 Před 4 lety +5

    Amen .God bless to you sister.

  • @alphabibleschool4224
    @alphabibleschool4224 Před 3 lety +1

    When this sister speaks ... There is a peace in heart .. GOD BLESS YOU AND UR MISSION SISTER !

  • @FEELTHEJOYOFPEACE
    @FEELTHEJOYOFPEACE Před 4 lety +3

    Testimony from bottom of your heart.. Yes it's true God I have realized many thing that you said in your life... The way you conveyed your testimony was like coveying God's message ... All glory to God..by FEEL THE JOY OF PEACE channel

  • @pramilaarthur2914
    @pramilaarthur2914 Před 4 lety +4

    Praise God.. Thank God for the wonderful testimony.God bless you Sis.Eben and use you mightily for HIS Kingdom.

  • @el-shaddaishalomagchurchkg669

    Amen ஆமென்
    ருசித்துப்பார் கர்த்தர் நல்லவர் சங்34.8
    ஜனங்களே எக்காலத்திலும் அவரை நம்புங்கள்;அவர் சமூகத்தில் உங்கள் இருதயத்தை உற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார்.சங்62.8
    உங்களுடைய சாட்சிகளை கேட்டபொழுது கர்த்தரை ஸ்தோதரித்தேன் 🙏
    என்னை ஒரு கனம் திரும்பிப்பார்க்க வைத்தது உங்கள் சாட்சி சகோதரி.
    நம்முடைய தேவன் நேற்றும் இன்றும் என்றுமே மறாதவர் என்பதற்கு நிச்சயமாகவே அநேகருடைய இருதயத்தை உணரவைக்க செய்கிறது.
    அன்று உங்களுடைய ஜெபம் எனக்கு மிகவும் பிடித்தது .காரணம்
    நானும் கதவை அடைத்து சிறு குழந்தைபோலவே தான் ஜெபிப்பேன்.
    என்னை 20 வருடங்களை திரும்பி பார்க்க செய்தது உங்கள் சாட்சி.
    நான் என் பெற்றோருக்கு ஒரே மகள்
    இன்று அவர்கள் இல்லை பூமியில் விதைக்கப்பட்டிருக்கிறார்கள்
    ஆனால் தேவன் என்னை ஒரு குறைவின்றி அழகாய் நடத்துகிறார்
    பயண்ப்படுத்தி வருகிறார்
    இந்த அன்பு நம்மை வெட்கபட்ட விடவேயில்லை விடவேயில்லை .

  • @ranithiraviam6373
    @ranithiraviam6373 Před rokem

    அற்புதமான சாட்சி மகளே

  • @divyashirley
    @divyashirley Před 4 lety +6

    She's so beautiful.

  • @parimalamary9321
    @parimalamary9321 Před 3 lety

    ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @egovashalommp130
    @egovashalommp130 Před rokem

    Very very Touching sister 🙏 I can't stop crying

  • @PAN-IND-TN-Hosur
    @PAN-IND-TN-Hosur Před 4 lety

    Glory To Jesus Praise The Lord Hallelujah Amen

  • @Shanthisherlin
    @Shanthisherlin Před 4 lety +5

    Excellent living testimony.. God bless u sis

  • @joelkarthikeyanselvaraj502
    @joelkarthikeyanselvaraj502 Před 10 měsíci

    Amen praise the lord 🙏

  • @vasanthipraisethelordvasan410

    God's hand made your life and ministry 👍🙏Thank you Jesus ❤

  • @vasanthipraisethelordvasan410

    God is good. God's plan is great 🙏useful testimony

  • @jeevithajessie3210
    @jeevithajessie3210 Před 4 lety +15

    God bless you sister.... எனக்கு ரொம்ப பிரையோஜனமா இருந்தது....

  • @PraveenKumar-ne4wf
    @PraveenKumar-ne4wf Před 4 lety +2

    Praise the lord

  • @kandhasamy9333
    @kandhasamy9333 Před 4 lety +2

    கண் கலங்க வைக்கும் பிரசங்கம்

  • @devarajdaniel
    @devarajdaniel Před 3 lety +1

    சகோதரி கண்ணீரை அடக்க முடியவில்லை . என்னுடைய ஜெப வாழ்க்கையும் பலப்பட்டது. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. கர்த்தருக்கே ஸ்தோத்திரம் .

  • @laraprcarmelministries7163

    Sister நன்றி தேவசெய்திGod நன்றி

  • @vinoth10185
    @vinoth10185 Před 3 lety

    Amen hallelujah praise God For Eben sister thank-you Jesus this wonderful
    Inspirational witness of Lord. God bless you abundantly Sister.

  • @jayarajjoseph
    @jayarajjoseph Před 4 lety +4

    Wonderful and blessed testimony.. that touched me sis.. God Jesus is always loving father.. God bless u and your ministry..

  • @lathastephen9296
    @lathastephen9296 Před 2 lety

    Nice testimony. Thank you Jesus

  • @estherselvi6116
    @estherselvi6116 Před 3 lety +1

    Always one step ahead..

  • @ShaliniShalini-yi7my
    @ShaliniShalini-yi7my Před 2 lety

    Amen amen amen amen amen🙏🙏🙏

  • @jeyanthidevakani5937
    @jeyanthidevakani5937 Před rokem

    Beautiful testimony. I am very much blessed. God bless your ministry

  • @mariaantonymariaantony9567

    Amen✋praise the lord andavre envalkiyilum neer seiyum ovvru kaariyathukkum narndri 🙏 vungaludaiya satchiyai ketkum podhu 😥😥Kastamana valkaiyil kadanduvara andavar uvdavi ✋seidhirukirar endru.ungaludiyasagipu tanmaiyaiparkiren karthar vungaliyum vuliyataiyum melum aseervadhiparaaga✋Amen

  • @gracedhas9641
    @gracedhas9641 Před 4 lety +2

    Amen. Praise the lord

  • @holyfire1165
    @holyfire1165 Před 4 lety +2

    Wonderful testimony God bless you

  • @tamilselvi9501
    @tamilselvi9501 Před 4 lety +3

    Praise the Lord

  • @Pedacherlopallimpp
    @Pedacherlopallimpp Před 4 lety

    மெய்சிலிர்க்க வைக்கிறது...

  • @marylal9195
    @marylal9195 Před 4 lety +3

    heart touching speech sis God bless you.

    • @goodvideos1440
      @goodvideos1440 Před 4 lety

      Praise the Lord Sister. Your testimony has brought tears and the way you shared truthfully has brought glory to our Lord Jesus Christ. May He bless you and your ministry for Him.

  • @Car-bw7qb
    @Car-bw7qb Před 4 lety +1

    I like this message.. SUPER

  • @godofcomforts9454
    @godofcomforts9454 Před 4 lety +1

    Super Testimony, praise God

  • @puthiyamulakkam147
    @puthiyamulakkam147 Před 4 lety +3

    Best Testimony/God Bless you

  • @gaxavier6404
    @gaxavier6404 Před 2 lety

    Praise the Lord Jesus Christ

  • @gramathupaiyanofficial5757

    Amen Amen Amen

  • @selvamahi6466
    @selvamahi6466 Před 4 lety

    Thank u Jesus.I love u so much daddy I love u Jesus.unka anbu pothum appa anbu pothum

  • @sherrygal5847
    @sherrygal5847 Před 4 lety

    Amen praise Jesus for this heart touching testimony.

  • @AngelinJSSubha
    @AngelinJSSubha Před 4 lety +1

    Amen...
    God bless u Eban....