Nithyasree Mahadevan latest speech on MK Stalin | Durga Stalin | DMK

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 144

  • @ratnaswamik1991
    @ratnaswamik1991 Před rokem +23

    உங்களைப்போன்ற கலைஞர்கள் நிறையபேர் இனி உருவாகவும் விரும்புகிறேன்.

  • @arumugamannamalai
    @arumugamannamalai Před rokem +12

    பேசுவது கூட பாடுவதுபோல் உள்ளது. அவ்வளவு இனிமை, நளினம். சிறந்த பெண்மணி.

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 Před rokem +13

    மிக மிக மிக கவனமாக பேசுகிறார்! உண்மையாக பேசுகிறார்! பாராட்டுக்கள்!

  • @kandasamyannamalai7100
    @kandasamyannamalai7100 Před rokem +10

    மிகவும் இனிமையான பேச்சு.ஒரு இசை அருவி போல் இருக்கிறது.

  • @cuddaloresubramaniam8092

    சிறந்த இசைக் கலைஞராக விளங்கும் இவர் தனது கலைசார்ந்த வளர்ச்சிப் பணியினை அரசுக்கு மிக அருமையான கோரிக்கையாக முன் வைத்தது பெரிதும் பாராட்டுதலுக்குரியது திருமதி நித்யஸ்ரீ அவர்கள் மாபெரும் பாரம்பரியம் மிக்க இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார் இவர் திரை இசையிலும் கர்நாடக சங்கீத மேடை கச்சேரிகளிலும் உலகம் முழுவதும் பாடி புகழ் பெற்றவர் இவரை கட்சி சார்பாக பேசுகிறார் என்று தரம் தாழ்ந்து பதிவிடுவது சரியல்ல மற்றும் இது கலைக்கு செய்யும் துரோகமாகும் இவர் மிகவும் தெளிவாக தாழ்மையுடன் பணிவுடன் தனது கருத்தினை மிகவும் தெளிவாக அரசு முன் எடுத்து வைத்துள்ளார் நமது முன்னாள் தமிழக முதல்வர்கள் யாவரும் இசை கலை சார்ந்த துறை வல்லுநர்களை மிகவும் சீராட்டி பாராட்டி வந்துள்ளனர் அதுபோலவே கலைத் துறையைச் சார்ந்த இவர் நமது தமிழக அரசிற்கு மிகச்சிறந்த கருத்தினை குழந்தைகளுக்கு கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்க பாடத்திட்டத்தில் இயல் இசை கலை பயிற்சியை முறையாக நமது பாடத்திட்டத்தில் அதிகாரபூர்வமாக சேர்க்க வழிவகை புரிந்திட தனது
    கருத்தினை முதல்வருக்கு மிகவும் தாழ்மையுடன் எடுத்துரைத்துள்ளார் இவர் சிறந்த இசைக் கலைஞர் ஆவார் எந்த ஒரு கட்சியும் சார்ந்தவர் இல்லை என்பது அவரது பேச்சில் தீர்க்கதரிசனமாக தெரிகின்றது இதற்கு இவரை சிரம் தாழ்ந்து பாராட்ட வேண்டும் வாழ்க அவரது இசை பணி வளர்க அவரது இசை தொண்டு

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 Před rokem +17

    எனக்கு பிடித்த மிக சிறந்த பாடகி, நித்தியஸ்ரீ அவர்கள்.💥💥💥💥💥💥💥💥💥
    வாழ்க வளமுடன்.

  • @francisiraj7315
    @francisiraj7315 Před rokem +28

    சகோதரி பேச்சே ஒரு கவிதை போல் தெரிகிறது.பாராட்டுக்கள்.உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்.

  • @selvampdy4928
    @selvampdy4928 Před 4 měsíci +1

    நித்யஸ்ரீ அம்மாவுக்கு முதற்கண் வணக்கம் நான் நாதஸ்வரம் கலைஞர் என் மனைவியும் நானும் உங்களுடைய தீவிர ரசிகர்கள் இந்த இசையின் தன்மை அழிந்து வருகிறது என்று நான் மிகவும் வருத்தப்பட்டதுண்டு அதை மாணவர்கள் வடிவமாக மீட்டெடுக்க முடியும் என்ற என் மன வேதனைக்குரிய கருத்தை தங்கள் திருவாக்கால் இந்த நாடாளும் மன்னருக்கும் இந்த உலகிற்கும் இசை கடவுளாக திகழும் நீங்கள் தெரிவித்தது என்னுடைய கோடான கோடி வணக்கங்கள்.நன்றி

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Před rokem +12

    ❤Super.....🎉

  • @nesakumaranb6516
    @nesakumaranb6516 Před rokem +7

    அருமையான உரை....வாழ்க வளமுடன் சகோதரி....

  • @ranjithkumarn4944
    @ranjithkumarn4944 Před rokem +8

    ரொம்ப நாள் கழித்து உங்களை பார்த்தத்தில் மகிழ்ச்சி சகோதரி

  • @rajendranrm1882
    @rajendranrm1882 Před rokem +5

    நித்யஸ்ரீ பேச்சு மிகவும் பிரமாதமாக உள்ளது

  • @arajamohan6443
    @arajamohan6443 Před rokem +13

    What a great artist Dr. Nithya Shri is!

  • @selvaperia8512
    @selvaperia8512 Před rokem +24

    சகோதரி நித்திய ஸ்ரீ யின் இனிய தமிழ் பேச்சை கேட்க இனிமையா, மகிழ்ச்சியா இருக்கு! நல்ல செய்தி; மாணவர்களுக்கு முற்றிலும் தமிழர்களின் இசை, கலை, இலக்கியம், நடனம் கற்று கொடுக்க வேண்டும்.

    • @kumarsreenivasan5398
      @kumarsreenivasan5398 Před rokem +1

      இவ்வளவு நல்லபண்புகள் கொண்ட சகோதரி நித்தியசீ அவர்கள் கருத்து சூப்பர் எவ்வளவு மரியாதை கலந்த பேச்சு

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Před rokem +6

    அருமை❤

  • @yogianandasaraswathi6145

    Sad to see people of fine arts getting dragged in as political boot lickers.

  • @robinjas516
    @robinjas516 Před rokem +4

    Yes very good, some kind of music and vocal should be taught from lower class itself for young children.😊

  • @sujatha7418
    @sujatha7418 Před rokem +3

    I like her always.... அடக்கம்.... அமைதி.... அன்பு.... அறிவு... அழகு....NithyaSri🎉🎉🎉🎉🎉

  • @selvampdy4928
    @selvampdy4928 Před 4 měsíci

    உங்கள் கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @rameshkrishna5696
    @rameshkrishna5696 Před rokem +5

    சிறப்பான பேச்சு

  • @cbd8491
    @cbd8491 Před rokem +4

    வாழ்க இசை

  • @rangan.nrangannithyanandam4264

    Super speach 👍

  • @ravananvenkatan6638
    @ravananvenkatan6638 Před rokem +3

    Great. She Spoke very well.

  • @suganthir7211
    @suganthir7211 Před rokem

    Good morning Smt Nithyasri Mahadevan superb wonderful beautiful speech well said vazshga valamudan vazshga vaiyagam arunachala arulala

  • @prahannayaki995
    @prahannayaki995 Před 9 měsíci +1

    Excellent speech

  • @duraiprasath6338
    @duraiprasath6338 Před rokem +2

    நல்ல கோரிக்கை தான் கவனம் செலுத்த வேண்டியது தான்

  • @MohammedIsmail-my7tr
    @MohammedIsmail-my7tr Před 7 měsíci +1

    Super ma

  • @mohamedyaseen2973
    @mohamedyaseen2973 Před rokem +6

    நன்றி 🎉

  • @sekartheboss3447
    @sekartheboss3447 Před rokem +2

    Super

  • @renganathanreports2483
    @renganathanreports2483 Před rokem +1

    You are Great artist please see around and mention about daylight law and order violence and scams which is currently going on

  • @thiruselvithiruselvi5269

    சகோதரி நித்தியஸ்ரீ யின் கோரிக்கை அருமை தமிழக முதல்வர் அந்த கோரிக்கையை
    ஆவன செய்யவேண்டும் ❤‌👍

  • @jaggus5922
    @jaggus5922 Před rokem +4

    Ms Nithasree musician is superb in karnatic music. But her speech in the public is exemplory. Keep it up.

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 Před rokem +2

    அருமை அருமை

  • @dhobiaskeyman229
    @dhobiaskeyman229 Před rokem

    Superb your spech very valid and sweet coungrats

  • @sampathsuperb3532
    @sampathsuperb3532 Před rokem +2

    Madam excellent 👍

  • @buvaneswarinatarajan4026

    Nice request niththuma vazhthikkal

  • @madhun718
    @madhun718 Před rokem +1

    Excellent nitya shree madam 🎉

  • @plukejayakumar80
    @plukejayakumar80 Před rokem +2

    🌷Welcome sister Nithya shri 🌷

  • @saraswathip7420
    @saraswathip7420 Před rokem +2

    இசை பாடத்தை மாணவர்களுக்குமற்றஐந்து ஐந்து பாடங்கள் போல் முக்கிய பாடமாககொண்டுவரவேண்டுகோள்
    விடுத்தஎங்கள் சங்கீத கல்வி கலைவாணி தாயே உங்களுக்கு கோடி கோடிநன்றிகள்.பள்ளிகூட இடைஞ்சல்கள் மாற இது பெரியவரபிரசாதமாகமுக்கியத்துவம் கொடுத்தமைக்கு நன்றி அம்மா.❤❤❤😂😂

  • @opchinchanytyt8714
    @opchinchanytyt8714 Před rokem +5

    Nithiyashree speech is good

  • @gandhimahalingam6442
    @gandhimahalingam6442 Před rokem

    அம்மா நித்யஸ்ரீ அவர்கள் நல்ல கர்நாடக இசை மேதை அவர்கள் ஆற்றிய உரை உன்மையிலே நமது தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கொரனா தீவிர மான நேரத்தில் தன் நலம் கருதாமல் துணிச்சல் மிக்க ஒரு மனிதராக ஆய்வு மேற்கொண்டார் மக்கள் இவருக்கு என்ன ஆகிவிடுமோ என்று பயந்தார்கள் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் நமது முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வாழ்க பல்லாண்டு வளர்க தமிழ் நாடு*

  • @k.s.ramanathbabu8016
    @k.s.ramanathbabu8016 Před 4 měsíci

    இசையரசிக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள்

  • @parameshwarivinothkumar7074

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 Před rokem

    Enga kudubathuku piditha paadahi Thirumathi. Nithyasree Mahadheevan , en magallukum avanga peyarai vaithurukurom vazhga valamudan nalamudan neenda aayuludan 🙏

  • @user-ct1uq4pe6r
    @user-ct1uq4pe6r Před rokem +1

    அந்த நாட்களில் பள்ளிகளில் இசை ஆசிரியர்கள் music teacherஎன்று இருந்தார்கள். இன்று ?

  • @gopinathchithra1225
    @gopinathchithra1225 Před rokem +1

    🎉

  • @vasantharakavan6979
    @vasantharakavan6979 Před rokem

    மிக அருமை யான பேச்சு

  • @jayasriv6507
    @jayasriv6507 Před rokem

    Nithyasree mam sonnadhu romba correct. C.M sir avanga korikkaiyai niraivetranum🙏

  • @know6406
    @know6406 Před rokem +9

    மாணவர்களுக்கு மதியம் உணவு திட்டம் காமராசரால் தொடங்கப்பட்டது.

    • @Doctorsays
      @Doctorsays Před rokem +1

      It was started by Kamarajar (1950-60s)for primary school but in 1980’s it was extended all throughout the state and was extended to all school children including anganwadi by MGR.

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 Před rokem +1

      ​@@Doctorsays
      மதிய உணவு திட்டம், நீதி கட்சி ஆட்சியின் காலத்தில் இருந்தே இருக்கிறது. பின்னர் ஆட்சிக்கு வந்த காமராசர் அவர்கள், அதை விரிவுபடுத்தினார்.

  • @venkatesanmanikam615
    @venkatesanmanikam615 Před rokem +3

    இதைப்போலவேபள்ளிகளில்வாசிப்பதற்குஎன்றுஒருபீரியடைஒதுக்கிபிள்ளைகளுக்குபடிக்கும்பழக்கத்தைஏற்படுத்தவேண்டும்

  • @hariharankrishnan2202

    பாட்டுப் பாடும் வாய் தாய் மொழியை அருமையாக பொழிகிரது

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 Před rokem +1

    Paavam intha Amma.

  • @rajeswarir7077
    @rajeswarir7077 Před rokem

    முதல்வர் தன் துணைவியாருக்கு நல்ல சுதந்திரம் கொடுத்து இருக்கார்
    அவர் ஆன்மீக பாதையில் செல்லுவதற்கு தடை இல்லை. நல்ல தம்பதிகள் நீடூழி வாழனும்.

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 Před rokem

    Amma ungal. Rasigai Nan🙏

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před rokem +15

    முதல்வர் குடும்பத்துடன் தொடர்புடையவர்களுக்கு தெரியும் அவர்களுடைய எளிய வாழ்க்கை.

  • @nandhinideepika3488
    @nandhinideepika3488 Před 7 měsíci

    Yes dr .kalaiggar is great you are speaking in the stage the reason periyar, Anna & kalaiggar principles that's why tamilnadu stand with dravidian culture..somebody cheating false news by some selfish community people it's not allowed in tamilnadu...but our dmk government policy is all are equal/rights/ /peace & freedom in union government of India..think all ..who are live in state of tamilnadu...

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 Před rokem +1

    Ammavin korikkaigal Magathaanadhu

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 Před rokem

    Please help message send cm sir sekar ayya indha message i forward please

  • @rathinammalpaulraj630
    @rathinammalpaulraj630 Před rokem +1

    Eayal, esai, nadagam, anaithu vilaiyattigal, sewing, drawing moral instructions entru ellam kattruth thanthargal natri enathu School with Govt.kkum.

  • @scootyDuty
    @scootyDuty Před rokem

    ஹய்யோ பேச சொன்னா பாடுறீங்களே ! அழகே !

  • @kalyanasundarir2006
    @kalyanasundarir2006 Před rokem +1

    Ennakku illey en amma and only one brother ikku enna seivadhu theriyaley DMK il nadakkum nu ninaikkiren Amma bro pavam enna seivadhu theriyaley cm sir en annan ok va mam akka ennakku udhaya bro breif va pesanum Ivar arasi than en kaztam theerum ok va

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    கருணாநிதி கூறியுள்ளார் ஒரு நாள் கூட வர சம்மதமா ஒரு நாள் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை அண்ணன் மாதிரி இருக்குmksஏற்படுத்தியது

  • @mohamedariff319
    @mohamedariff319 Před rokem +11

    மதிய உணவு திட்டம் ஐயா கர்மவீரர் காமராசர் தொடங்கிய திட்டம்!!! எம்ஜிஆர் அல்ல!!

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Před rokem +1

      இருக்கட்டும்,காமராஜர் திட்டம் விரிவாக செயல்பட்டு இன்றளவும் வளர்ந்த நிலையில் MGR ஒரு மகத்தான ஆளுமை என்பதை மறுக்க மறுக்க முடியாது!

    • @southtechie
      @southtechie Před rokem

      @@kalyanibalakrishnan7647 முடியும்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem +1

      1980ukkuppin vantha thalaimuraiyinarukku Amarar MGR,Jayalalitha than theriyum.Jayalalitha kollaiyadithu Jailukkupponavar yenrum theriyathu!

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 Před rokem

      @@sivavelayutham7278 நன்றாக தெரியும்! அவர்கள் இருந்தவரை இந்த theemka க்ரூப் நிலைமையும் தெரியும்! தனி மனிதர் வாழ்கையில் செய்த தவறுகளுக்கு கடவுள் கொடுத்த தண்டனையும் தெரியும்! தெரிந்தே அனைத்தும் அளசுகிரோம்!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem

      @@kalyanibalakrishnan7647 ungalaukkuth therinthirunthal adhaip pothumaippaduththa mudiyathu sago!
      Metro railukku kodiyattiya J than konduvanthar yenbathileye
      Koyambedu Perunthu nilayam "J "amaiththathaga solluvathum
      +2 varai bus pass thanthathuDMK yenbathai ariyathor latchakkanakkil.
      DMK yenrum kolgaiyaikkatril parakkavidaathu.!(1999Amarar Vajpayee koottaniyin bothum)
      Thangal sonna MGR,Jaya yeppadi therthalai santhithadharku voru valralare undu!(RAJIV AVARGALAI DMk konnan yrnbathupola)
      Avargal GK aik kaattugirathe!
      Alasuvorai yaam yeppothum parattuvom!

  • @daviddonilisagodiswithyou530

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem

    நாம் தினமும் ஒரு மணி நேரத்துக்கு மேல் உள்ள ஒரு கருணாநிதி வந்தே மாதரம் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்றார்

  • @rahu8717
    @rahu8717 Před rokem +24

    உண்மை தெரிந்தவர்கள் கண்டிப்பாக சங்கி கூட்டத்தை விட்டு வெளியே வந்து விடுவார்கள்..

  • @kokilaramakrishnan1988

    கொஞ்சம் over .இப்படி ஒரேயடியாக
    புகழ வேண்டிய அவசியமில்லை

  • @Timeline149
    @Timeline149 Před rokem +3

    For any great leader the birthday wishes will have to come from the heart automatically. Like what we have seen in mass for Dr.J.Jayalalithaa. But unfortunately here it is stage managed by dragging various artist to lick their feet.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před rokem

      Example for Vanmam!

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před rokem

      அடுத்தவீட்டுக்காரி ஆம்பிளப்புள்ள பெத்தா எதுத்த வீட்டுக்காரி இடித்துக் கொண்ட மாதிரியான விமர்சனம். கண்ணைக்கழுவிப் பார்த்தால் இதுவும் எல்லோருக்கும் எல்லாவும் என்ற அரசின் செயலபாடு என்பதைஉணரலாம். திமுக பிராமணர்களுக்கெதிரானது என்னும் பிரச்சாரம் பொய் என்பதைநிரூபிக்கும் நிகழ்ச்சி என்பதை உணர்வீர்கள். மனக்கதவைத் திறந்து வையுங்கள்.

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r Před rokem

      Time 001 என்று எந்த ஊரில் பெயர் வைக்கிறார்கள். உன் போலிப்பெயரே கூலிக்கு மாரடிக்கும் மென்பொருள் பதிவாளர்- சங்கி எனப்புலப்படுகிறது.

  • @Timeline149
    @Timeline149 Před rokem +11

    Very sad to see the purest souls like Dr.Nithyashree from the music industry are dragged to this kind of politics and lick their boots.

  • @c2networksolution961
    @c2networksolution961 Před rokem +6

    இமையமலை எளிமையாக வளைந்து தான் முதிர்ந்த பக்குவத்தை பரப்புகிறது

  • @ramamurthynagraj2983
    @ramamurthynagraj2983 Před rokem

    Speak only true colours of people. Inspiration is too big a word to a corrupt politician and the whole family has looted the State in just 5 decades

    • @lalithaasubbu8824
      @lalithaasubbu8824 Před rokem

      Some acts can definitely inspire beyond the personality..Don't we know that Hilter inspired so many with his administrative capacity?? Let's be objective

  • @Vicky89116
    @Vicky89116 Před rokem +10

    நல்ல கலைஞர் நித்ய ஸ்ரீ அம்மா அவர்கள். ஆனால் இவர்கள் ஏதோ சில பகுதிகளை தயாரித்து வந்திருக்கிறார்கள் போல தான் தோன்றுகிறது. தி மு கழகத்தின் விசுவாசியிக தோன்றவில்லை. மாறாக கொஞ்சம் மாற்று சித்தாந்தம் இவர்கள் பேச்சில் தென்படுகிறது

  • @vijayashris8644
    @vijayashris8644 Před rokem

    நிதி சால சுகம்.....
    நிரூபித்த நித்யஸ்ரீ😢

  • @purushothamana8042
    @purushothamana8042 Před rokem

    sekar Bapu,, only add publicity na il la say van , Stalin tv channels stop all type of songs especially old song including kaliegar write,songs,,

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem +2

    கருணாநிதி வந்தே காலை

  • @narayanshanthi1296
    @narayanshanthi1296 Před rokem +1

    Ma Neengal Pallandu Pallandu Vazhndhu Samugha Needhiyai Kaappartra Vaendum, sirappana Thamizh Paechu,unmaiyagave Neengal sirandha padagimattumaallamal sirandha paechalaragavum Irrukkirirgal. Vaazgha Thamizh Vaazgha Dravidam Velga Dravidam.

  • @lakshmiradhakrishnan3162

    adhala paadhaalam...

  • @scootyDuty
    @scootyDuty Před rokem

    அதிக பார்வையாளர்களை பெறுவதற்காக திமுக மேடையில் நித்யஸ்ரீ என்று தலைப்பு போட்டிருக்கிறீர்கள். சுயநல லாபத்துக்காக கலைஞர்களை இழுத்து குளிர்காயாதீர்கள். கலைஞர்கள் என்றுமே அனைவருக்கும் பொதுவானவர்கள்.

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 Před rokem +1

    Money makes many things but this speech
    is one such example.

    • @Doctorsays
      @Doctorsays Před rokem +1

      Like how you sell your vote by getting money , and freebies from political parties.

    • @jayanthikalyanaraman6038
      @jayanthikalyanaraman6038 Před rokem

      நிதி ஸ்ரரீயாக மாறியகாரணம் .நிதி குடும்பம்

    • @Doctorsays
      @Doctorsays Před rokem

      @@jayanthikalyanaraman6038 epadi ?? Ivalo kavinayam … indha ariva neenga nalla use panna engayo irukalam , paavam ipo comment box la koovureenga !!

  • @asaithambik9558
    @asaithambik9558 Před rokem +7

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரி ஆனால் பார்ப்பன அர்ச்சகர்கள் தேவாரம் திருவாசகம் திருப்புகழ் பாடினால் கடவுளுக்கு புரியாதாமே 5:28 5:31

  • @mkngani4718
    @mkngani4718 Před rokem +1

    அப்பா அம்மா கிட்ட இருந்து வந்த கருத்து தமிழ் நாடு மக்கள் நலன் கருதி கருணாநிதி கூறியுள்ளார் வணக்கம்

  • @pmsamy8342
    @pmsamy8342 Před rokem

    Avrgalin korickai magathanathu

  • @thiagarajanmr7680
    @thiagarajanmr7680 Před rokem

    எப்படி பயமுறுத்தினானோ.

  • @ammaiappanammaiappan1684

    Sister yaridam entha korikai athu pol arasiyal sarnthu unkalai tharam thalnthu poga vendam....pls don't participate like this in future...

  • @chitrabalasubramanian3341

    Nithya sri over jalara

  • @geethajayagopalbhajans8153

    நித்யஸ்ரீ அம்மா இனி இந்துக்கடவுள்களைப்பற்றி, அதுவும் சமஸ்க்ருத, இதர மொழிப்பாடல்கள் பாட மாட்டார்கள்.சிவப்பு பூதம் அதாங்க ரெட்ஜயண்ட் தயாரிப்புகளில் நிறைய வாய்ப்பு கிடைக்கும்.இனி வறுமை இருக்காது.பாவம்.நன்றாக இருக்கட்டும்

    • @Doctorsays
      @Doctorsays Před rokem +1

      As a citizen of Tamilnadu , she had wished and spoke praises of Cheif Minister that’s all , how you brand it is your extreme talent and your drama skills . Well done Mrs Geetha😅

  • @manalalmadeenacargopackagi3142

    Arumai unmai sakothariyeh

  • @bharatiyaganarajya
    @bharatiyaganarajya Před 4 měsíci

    இதுவும் ஊபியா 😢

  • @rajugurukkalastrologytv3246

    நரஸ்துதியாக இருக்கு,,கோரிக்கைகளை மட்டும் எடுத்துரைக்கலாமே

  • @banuselvaraj7608
    @banuselvaraj7608 Před 9 měsíci

    Nithyasri nalla penmani

  • @ekambarammargam9064
    @ekambarammargam9064 Před rokem

    Because of our arrogance and ego, her husband has taken his life.

    • @lalithaasubbu8824
      @lalithaasubbu8824 Před rokem +1

      Oh .so you know them personally is it?? Your arrogance??? 😂 If a woman stands up you cannot stand that isn't it??

    • @Doctorsays
      @Doctorsays Před rokem

      I don’t know if your are a 5 sense person or 6 sense person or Probably a blood sucking leech to the society. What an arrogance and ego of evil you spilled here shows the caliber how you have been brought up.

  • @shashikalachandrasekhar1157

    Nithya shree, do you really belong to Sri Muthuswamy Dikshither sishya param Paraiso,, your speech. On the existing government which is damaging the temples, where Sri dDikshither composed krithis,something very bad,Read. Sri Dikshiter life history,

  • @gayathrir7771
    @gayathrir7771 Před rokem +1

    அல்லேலூயா கும்பல் நீ பெட்டி வாங்கியாச்சா மேடம்

  • @nramadurainarasihman7324

    கட்சி அட்டையை வாங்கி விட்டீர்களா மேடம். உடனே வாங்கிக் கொள்ளுங்க.

  • @ramamoorthyjayakumar277

    ரொம்பவே கூவுராங்க நித்தியஸ்ரீ அம்மா

  • @sriranjani7656
    @sriranjani7656 Před rokem

    என்ன நித்யஸ்ரீ இந்த உருட்டு உருட்டுற

  • @bharathithasana5021
    @bharathithasana5021 Před rokem

    சிறப்பு

  • @sathyadev7696
    @sathyadev7696 Před rokem

    Kasu kodutha ena vena pesatha nee athuku nee avan kala nakkirukalam

    • @jayachandran9097
      @jayachandran9097 Před rokem +1

      ஒரு பர்சன்டேஜ் செலவு பண்ணிட்டு 99% கொள்ளை அடிக்கிறியே

  • @tamilmix7484
    @tamilmix7484 Před rokem +1

    மினாசாரக்கண்ணா ❤❤❤❤❤

  • @GoldOnline
    @GoldOnline Před rokem +1

    அமெரிக்க நண்பர் ஒரு கோடி