கடவுள் இருக்காரா இல்லையா ஆதாரம் இதோ | Who is God | God exist or not | Athuthan Ragasiyam | God

Sdílet
Vložit
  • čas přidán 29. 11. 2023
  • Who is God, god exists or not in tamil, kadavul uruvanathu eppadi, God in tamil, proof of god, god vs science in tamil, who is real god, who is real god in the world,
    God is a multifaceted idea that differs among faiths, ideologies, and belief systems. Many monotheistic religions, including Christianity, Islam, and Judaism, regard God as a supreme deity, creator, and ultimate source of power and authority. God is frequently characterized as all-knowing, all-powerful, and benign in various religions.
    The concept of God or gods may differ in diverse belief systems. Some faiths are polytheistic, which means they believe in numerous deities, each with their own set of abilities and functions. Others may be pantheistic, seeing God as one with the universe.
    Furthermore, many people have personal, subjective ideas about God or a higher power, which can be impacted by cultural, socioeconomic, and individual circumstances. It is critical to approach debates about God with respect for the great range of views and perspectives that exist around the world.
    Regards,
    Athuthan Ragasiyam
    #whoisgod #godexistornot #godintamil #stephanhawking #thirumoolar #sivavakkiyar #buddha #whoisrealgod #athuthanragasiyam #godvsscience

Komentáře • 204

  • @vijayaruneditz5638
    @vijayaruneditz5638 Před 5 měsíci +20

    கடவுள் இருக்கோ இல்லையோ ஆனா தப்பு பண்ணா கடவுள் பாத்துகிட்டு இருப்பார் தண்டிப்பாரு என்று கொஞ்ச நம்பிக்கையில் தான் அதிக தப்புகள் நடக்காம இருக்கு

  • @PandiThangapandi-ku7so
    @PandiThangapandi-ku7so Před 6 měsíci +15

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @gopivms5576
    @gopivms5576 Před 5 měsíci +13

    நன்றி நிறைந்தவர்
    எங்கே தெய்வம் அங்கே
    நன்மை புரிந்தவர் எங்கே
    தெய்வம் அங்கே,
    பழமை
    நினைந்தவர் எங்கே
    தெய்வம் அங்கே பாசம்
    மலர்ந்தவர் எங்கே
    தெய்வம் அங்கே

  • @eaku-vw7tf
    @eaku-vw7tf Před 6 měsíci +25

    அணுதான் கடவுள்...இரூள்தான் மூலாதரம்.....வேறு ஒனாறுமில்லை

  • @nareshdrake6056
    @nareshdrake6056 Před 5 měsíci +12

    உண்மை சகோதரி கடவுளை காண (அடைய) ஆத்மார்த்தமான தவம் (தியானம்) ஒன்றே வழி.....🙏

    • @ganthirasann2023
      @ganthirasann2023 Před 5 měsíci +1

      நான் எந்த தவமும் pannala. நான் கடவுளை நான் பார்த்தேன். Nega நம்பிதான் ஆகனும் நா எப்படி proof பண்றதுன்னு தெரியல. என்னோட story சொன்ன நம்புவிங்கனு நினைக்கிறேன்.

  • @rajendrannatesan2899
    @rajendrannatesan2899 Před 5 měsíci +9

    விஞ்ஞானி ஸ்டீபன் உடல் முழுவதும் செயலற்று போன பின்பு மூளை மட்டும் செயல் பட்டதே அதுவும் மிக அற்புதமாக செயல் பட்டதே இறை அருள் தான். புத்திசாளிகள் அகந்தையால் பேசும் மடமை பேச்சு கடவுள் இல்லை என்று சொல்வது.
    ஓம் சிவ சிவ ஓம்...

  • @Good_Thoughts5254
    @Good_Thoughts5254 Před 5 měsíci +14

    I always tell my kids that the GOD is in your subconscious mind. Good video 🎉

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 Před 5 měsíci +6

    முன்னோர்களின் அனுபவங்கள்தான் இன்று நமக்கு கடவுள் நம்பிக்கை ஏற்பட காரணம்.நம்பிக்கையோடு எதை வணங்கினாலும் அது கடவுள்தான்.அது எல்லா மதத்திற்கும் பொருந்தும்.நாம் செய்கின்ற பாவ புண்ணியம் மட்டுமே நம்மை வழிநடத்தி செல்லும்.

  • @RK-fe9jj
    @RK-fe9jj Před 3 měsíci +4

    வேதாத்திரி மகரிஷயின் கடவுள் கோட்பாடும் இதே போல தான்.
    ஆனால் சிலை வழிபாடு 13 வயதுக்கு உட்பட்டவர்க்கு தேவைப்படுகிறது. ஏனெனில் அவர்கள் வயதுக்கு பிரபஞ்சத்தை புரிந்துகொள்ள முடியாது.அவர்களுக்கு பக்திமார்க்கம் தேவைப்படுகிறது.
    வாழ்க வளமுடன்.🙏

  • @jenniferlopeze
    @jenniferlopeze Před 5 měsíci +2

    Precise explication. Good

  • @user-sn2hr7io7e
    @user-sn2hr7io7e Před 3 měsíci +2

    கடவுள் இருப்பதை நான் பல முறை உணர்ந்துள்ளேன். அதே நேரம் கடவுள்,எனக்கு மட்டுமே நன்மைகளை செய்ய வேண்டும் என்று நினைப்பது எனக்குள் இருக்கும் "படு கேவலமான முட்டாள் தனமான" என்னங்களை கொண்டவனாக ஒரு போதும் நான் இருந்ததில்லை. என்னைப் பொருத்தவரை, அவரவர் என்ங்களை பொருத்தே வாழ்வு அமையும்! நான் கடவுள் இருப்பது நூறு சதவீதம் உண்மை என்று உரத்த குரலில் சொல்லுவேன். எல்லாம் சிவனார் அன்னை ஆதிபராசக்தி மயம். நன்றி சகோதரி.

  • @ayswariah2647
    @ayswariah2647 Před 3 měsíci +2

    Super mam. Exact explanation of god. Thank you for your information.

  • @elangovane8534
    @elangovane8534 Před 6 měsíci +15

    ரொம்ப ஆராய்ச்சி வேண்டாம் நம் நலனுக்காக நம்முடன் வாழ்ந்து மறைந்தவர்கள் தெய்வங்கள் பூமியில் சூழ்நிலைக்கேற்ப இறைவனால் வெவ்வேறான காலத்துல அனுப்பி வைக்கப்பட்டவர்கள் கடவுளர்கள் அண்டம் பேரண்டம் அனைத்தையும் ஆள்பவன் இறைவன் அவன் உண்பது உறங்குவது திருமணம் எதுவும் கிடையாது மனித உடல் ஒருஸ்தூல நமசிவாயம்

  • @NaveenKumar-os2dr
    @NaveenKumar-os2dr Před 5 měsíci +1

    Super, great content video

  • @ananthakrishnan9360
    @ananthakrishnan9360 Před 6 měsíci +2

    Super explanation👍🏽👍🏽

  • @magenthmagenth3642
    @magenthmagenth3642 Před 4 měsíci +3

    நீங்க சொல்வது 100சதவீதம் உன்மை 🙏🙏🙏
    இது அறிந்த உன்மை

  • @amalrajan9373
    @amalrajan9373 Před 4 měsíci +1

    Rompavum nalla karuthu very good

  • @user-bm9ic8bv9l
    @user-bm9ic8bv9l Před 6 měsíci +1

    very clear explanation.

  • @ramdisu3303
    @ramdisu3303 Před 4 měsíci +1

    மிகவும் அருமையான பதிவு... நன்றிகள் 🙏🙏🙏

  • @JasmineFathima-yf8ti
    @JasmineFathima-yf8ti Před 4 měsíci

    Neega sonnathu 100 💯 percent crt mam neega romba great ....ellat question ku answer nambakullatha irku but think panna mutiyama time illama irko neega engalku time eduthu crt ta puriyavachitiga u r great

  • @pathurksanpathu5596
    @pathurksanpathu5596 Před 4 měsíci +2

    Super fantastic videos 100% really

  • @lakshmanarajac6776
    @lakshmanarajac6776 Před 6 měsíci +1

    அருமை 👍

  • @rocky13419
    @rocky13419 Před 6 měsíci +13

    கடவுள் இருக்கிறார்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw Před 6 měsíci

      மெய்யாலுமா சொல்றிங்க

  • @gopisrinivasan9193
    @gopisrinivasan9193 Před 5 měsíci +3

    கடவுளை உணர்வு அடிப்படையில் தான் காண முடியும்! ஒருவரின் உணர்வு நிலை மற்றவருக்கு முற்றிலும் மாறுபட்டு இருக்கும்! Perception is different from person to person's.

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 Před 4 měsíci +1

    பயனுள்ள தகவல் நன்றி!!!.

  • @Shiv8923
    @Shiv8923 Před 6 měsíci +2

    அருமையான விளக்கம். சிறந்த பதிவு

  • @samayapuramnayagi
    @samayapuramnayagi Před 4 měsíci

    Super explanation 👏👏👏🙏🌿

  • @rev.dr.rajanmuniandy1538
    @rev.dr.rajanmuniandy1538 Před 3 měsíci +2

    எதும் அறியாது
    எனைமறைத்த வல்லிருளை
    நாத நீக்க ஒரு ஞானவிளக்கில்லையோ
    அல்லும் பகலும் அகன்ற வடிவே நான் புல்லும்படி எனக்கொரு போதனைதான் இல்லையோ
    அன்பை பெருக்கி என் ஆருயிரை காக்க வந்த இன்ப பெருக்கே இறையே பராபரனே தன்னை தந்து என்னை தடுத்து ஆட்கொண்ட நின் கருணைக்கு என்னை தந்து என்ன பயன் என்றாய் பராபரனே்.

    • @rev.dr.rajanmuniandy1538
      @rev.dr.rajanmuniandy1538 Před 3 měsíci +1

      தாயுமானவர் இயேசுவை பற்றி பாடிவுள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா

  • @GraceNettikat
    @GraceNettikat Před 3 měsíci +2

    இயற்கை தான் ( கடவுள் )
    இறைவன் .
    இயற்கையுடன் இயைந்து வாழ்வது மிருகங்கள் மட்டுமே . மனிதன் அல்ல .
    மனிதன் இயற்கையையுடன் இயைந்து வாழாததின் காரணமாக தான் இந்த குழப்ப நிலை உருவானது .

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 Před 3 měsíci +1

    சப்ஸ்கிரைப் செய்து இணைந்துள்ளேன்...விஞ்ஞானமும் இறை சக்தியே...தியானம் முக்கியமான ஒன்று என்பது சரியே

  • @user-qh9jh5rb8e
    @user-qh9jh5rb8e Před 6 měsíci +43

    நீங்கள் சொல்வது ஒரு நல்ல கருத்து தான்.... ஆனாலும் என் அருகில் கடவுளை உணர்ந்தவன் நான்.... அதற்கு விளக்கம் மட்டும் தர முடியாது.... ஏன் என்றால் அது உணர்வது உணர்த்துவது அல்ல..m

    • @AthuthanRagasiyam
      @AthuthanRagasiyam  Před 6 měsíci +3

      Unarathan mudiyum true

    • @Kanthi2000
      @Kanthi2000 Před 6 měsíci +1

      Yes I have also felt the divine presence!

    • @sridevivenkatesan2803
      @sridevivenkatesan2803 Před 5 měsíci +2

      Trans கூட கடவுள் இல்லைங்க..பரவச நிலை..அதற்க்கும் மீறி வரும் அமைதி..எல்லா நொடியும் உணர்வீங்க..அதான் கடவுள்

    • @venkateshammu6251
      @venkateshammu6251 Před 5 měsíci

      Sollunga

    • @SkA-mp2pg
      @SkA-mp2pg Před 4 měsíci +1

      கடவுள் தனியாக இல்லை, நமக்குள் இருக்கிறது

  • @balamuruganbalu3119
    @balamuruganbalu3119 Před 5 měsíci +2

    True good message

  • @PMTSiranjeevi
    @PMTSiranjeevi Před 5 měsíci +1

    அருமையான பதிவு தங்கச்சி

  • @adiyen_siva_pithan
    @adiyen_siva_pithan Před 5 měsíci +4

    🙏சிவயநம 🙏

  • @bharathi6699
    @bharathi6699 Před 5 měsíci +3

    முன்னோர்கள் கருத்தை ஏற்க மறுப்பவர் கடவுள் மறுப்பாளர்... முன்னோர்கள் மீது நம்பிக்கை வைப்பவர் ஆத்திகர்கள்...

  • @adithyaks8584
    @adithyaks8584 Před 5 měsíci +3

    God is definitely there only if you believe in them without doubts. Belief and devotion is the only thing required to experience God.

  • @user-kc2ln8jj3i
    @user-kc2ln8jj3i Před 3 měsíci +1

    Kundalini thavam than ore vazhi iraivanin tharisanam pera ,nalla pathivu Vaazhthukkal.

  • @vsubramanian1921
    @vsubramanian1921 Před 5 měsíci +1

    Super 👏👏👏👏👏👏👏👏

  • @sarala3406
    @sarala3406 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉 நன்றி

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb Před 3 měsíci +1

    மிக உயர்ந்த உண்மையை மிக அருமையாக எளிமையாக கூறியுள்ளீர்கள் நன்றி அம்மா

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf Před 6 měsíci +3

    நாம் இருப்பது முப்பரிமாணத்தில் அதைதான் தான்டி அடுத்த பரிமாணத்தில் வேண்டுமானால் தெரியவரும்

  • @maghi7033
    @maghi7033 Před 6 měsíci +2

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏

  • @marimuthu-ln6kb
    @marimuthu-ln6kb Před 4 měsíci

    Fact of line super.......🎉

  • @sridhar8703
    @sridhar8703 Před 5 měsíci +1

    💯unmai

  • @fishingwithsan
    @fishingwithsan Před 6 měsíci +1

    எல்லாரும் பார்க்க வேண்டிய தகவல். அருமையாக சொன்னிர்கள்.

  • @user-en7sx8sr7r
    @user-en7sx8sr7r Před 5 měsíci +1

    Super

  • @user-hw6bl3hr3j
    @user-hw6bl3hr3j Před 5 měsíci +1

    S, god is in the form of light within every living being

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Před 6 měsíci +3

    Superb. Arumaiyana vunmaiyana nalla vilakkam. True.

  • @user-jb4sr3lq7g
    @user-jb4sr3lq7g Před 5 měsíci +1

    100 %Corect

  • @baranidharan6857
    @baranidharan6857 Před měsícem +2

    Kadavul iruntha yenna illana yenna kettavanga nalla irukkanga nallavanga kettavangalta mattikkittu kastapadranga... Kadavul irunthum no use

  • @VaanVeli
    @VaanVeli Před 6 měsíci

  • @moorthi6845
    @moorthi6845 Před 5 měsíci +2

    நன்றி சகோதரி நானும் ரொம்ப நாளா கடவுள் இருக்கிறாரா இல்லையான்னு எனக்கே ரொம்ப குழப்பமா இருந்துச்சு என்னடா இது தான் நம்மள வலி நடத்தது ஒன்னு நமக்கு கண்ணுக்குத் தெரிகிற புலானா இன்னொன்று நமக்கு கண்ணுக்குத் தெரியாத புலானா கடவுள் இருக்கிறார் என்றால் அதை நாம் எப்படி தேடுவது நல்ல கருத்து நீங்க சொல்லி இருக்கீங்க நன்றி மக்களே கடவுளைத் தேட வேண்டும் என்றால் உங்களுக்குள்ளே இருக்கிறார் சகோதரி சொன்ன மாதிரி தயவுசெய்து எல்லாரும் அதை புரிந்து கொள்ளுங்கள் நன்றி

  • @ayyappansri
    @ayyappansri Před 6 měsíci +7

    கடவுள் இருந்தாரா? இருக்கின்றாரா? இருப்பாரா?
    ஒரு குழப்பமும் வேண்டாம்.
    கடவுள்கள் இல்லன்னு சொல்லலிங்க..
    கடவுள் மட்டும் இருந்த நல்ல இருக்கும் தான் சொல்ரேனுங்க..❤

  • @worldview5996
    @worldview5996 Před 3 měsíci +2

    ஓம் நமசிவாய ❤

  • @user-ul8jz7vd8i
    @user-ul8jz7vd8i Před 5 měsíci +1

    Ellai deivam kula deivam kaval deivam paatri podungal kak

  • @davidmartin7980
    @davidmartin7980 Před 4 měsíci

    Thank you ❤

  • @muthumari9294
    @muthumari9294 Před 5 měsíci +1

    அனைத்தும் கட பிறகு உள் உணர்வாய். கடவுள்.

  • @haranmaran2504
    @haranmaran2504 Před 4 měsíci

    Namma pirandathum 9kirakangala vachi jathagam kanipu adha pathi oru video podunga unmaya poiyanu

  • @balajiedits9733
    @balajiedits9733 Před 6 měsíci +1

    Yes truth

  • @user-xx8rk2tk4m
    @user-xx8rk2tk4m Před 3 měsíci +1

    கடவுள் எந்த உறுவத்தில் இருக்கிறார் என்று தெரியாது ஆனால் மனிதன் மட்டுமே சிந்தனையிலும் சிறந்தவனாக

  • @user-gp5je6vd7c
    @user-gp5je6vd7c Před 6 měsíci

    super

  • @kumarasuwamia.s4039
    @kumarasuwamia.s4039 Před 5 měsíci +6

    தேவையான காணொளி. திருமந்திர சிவவாக்கியம் ஒவ்வொரு வீட்டிலேயும் இருக்க வேண்டும். தினமும் சில பாடல்களையாவது படிக்க வேண்டும். தன்னையறிய தனக்கொரு கேடில்லை, தனையறியாமல்தானே கெடுகின்றார், போன்ற பாடல்கள் மிகச் சரியானது. கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார் என்ற பாடல் ஒவ்வொரு அரசு அலுவலகங்களிலும் பொறித்து வைக்க வேண்டியது. மதசார்பு என்று ஒதுக்கிவிடும் சங்கடம் என்ன செய்வது

  • @rajanpsrk
    @rajanpsrk Před 5 měsíci +1

    Super it’s very true 🇩🇪👍🙏✌️🌎

  • @sankars8805
    @sankars8805 Před 4 měsíci +1

    வாழ்ககடவுள்❤

  • @AaronAgasthya
    @AaronAgasthya Před 5 měsíci +1

    Enakku nadantha suya anubavam naanum husband um sernthu niraya aanmeegam sammanthamana videos parthu athula mulu nambikkai vachu oru story onnula engala ariyama naangale create pannitu irunthom antha time suththi ulla ellam namma ninaikurathuku yethaaariye nadanthuchu. Apdi engada reality la irunthu ethayo noki poitrukum pothu. Engada friends naanga different ah behave panromnu sila questions trigger panra maari ketenga appo thaan ellam purinji suya minaivukku vantha maari aagi annaiku night thoongum pothu etho 3D video onnu parkura maari nammada kadantha kaalathula naama pannathellam kan munnuku varum. Ulluku ulluku pogum neenga sonna maari ( kada ul ) payatha vittu kadanthu poga poga onnonna puriya varum. Finally namma manasukku therinjathu thaan ellam. Inga ethu thappu ethu sarinu onnum illa. But sinnathula irunthu naanga ellarum program aagirukom athan padi namakku ethellam nallathunu iruko antha nallathugalai seithal namakku nallathe nadakkum.

  • @nithyarul7171
    @nithyarul7171 Před 3 měsíci +1

    👍👍👍🙏

  • @Kakashikuts
    @Kakashikuts Před 2 měsíci +1

    Manam arivai unaravendum arivu iraianupuvatha yerbatuthavendum arival athareanupavam yerpadun

  • @lokrajvenkatesan9364
    @lokrajvenkatesan9364 Před 5 měsíci +4

    Kadavulin uruvam Atma pola irukkum.kadavul irukkaru nanbargale.kadavul irukkaru please nambunga ellarum.kadavul oru oli perum jyothi.kadavulku udambu kedaiyadu.kadavul irukkiraru nambungal.❤❤

  • @Raja-rf9gj
    @Raja-rf9gj Před 4 měsíci +2

    கடவுள் இருக்கார் ஜிசெஸ் உண்மையான கடவுள் 🙏

  • @PINKYHAASITAMIL
    @PINKYHAASITAMIL Před 6 měsíci +2

    Keep doing akka 🔥🔥

  • @mathanmsd452
    @mathanmsd452 Před 3 měsíci +2

    இயேசு மட்டும் தான் உண்மையான கடவுள் சகோதரி நான் உணர்ந்துள்ளேன் மீண்டும் பூமிக்கு வரும் போது காண்பீர்கள்

    • @eamatratheyeamarathey
      @eamatratheyeamarathey Před 3 měsíci +1

      இவன் கமென்டலாம் பார்த்தல் Delete பண்ணி விடுங்க admin ... No:1 Paithiyam

  • @gofreshfresh6197
    @gofreshfresh6197 Před 3 měsíci +2

    நம் கண்ணனுக்கு தெரிந்த சின்ன சின்ன உயிரை மதிங்க வீண் கொலை செய்யாதீங்க . உயிர்கள் மேலே பாசம் காட்டுங்கள் சகாமனிதனை துன்புருததீர்கள் . இது தான் கடவுள் . கண்ணனுக்கு தெரியாத ஒன்னை தேடாதீங்க .

  • @MCSPrakashV
    @MCSPrakashV Před 3 měsíci

    "நட்ட கல்லும் பேசுமோ?
    நாதன் உள்ளிருக்கையில்"
    ஒன்றே குலம், ஒருவனே தேவன்.

  • @ksivanathan7001
    @ksivanathan7001 Před 2 měsíci +1

    Good news sister

  • @moorthyganesh4941
    @moorthyganesh4941 Před 5 měsíci +1

    Brahma mugurdham aptinu solra andha time la dhan meditation pannanum appo dhan kavanam yengeyum sedharadhu sooriya asdhamanam aana piragu meditate panna mutiadhu kavanam sedharum yen aptina sun indha yulagadhula irugura Ella yuiregalota mind um control pannudhu aptengeradhu scientific unma

  • @uaqdxb7273
    @uaqdxb7273 Před 5 měsíci +2

    Science valara valara
    Athuwennalum pesalam

  • @marimuthumarimuthu2606
    @marimuthumarimuthu2606 Před 3 měsíci

    அன்பே சிவம் மனமே குரு

  • @user-zg6wx4io7j
    @user-zg6wx4io7j Před 5 měsíci +3

    இந்த உலகத்தில் உள்ள அனைத்து ஜாதிக்கும் சக்தி ஒன்று இருக்கிறது என்றால் சிவம் இல்லாட்டி சவம்

  • @ismaCRAZY-cl9gp
    @ismaCRAZY-cl9gp Před 4 měsíci +1

    namakku aalumay shelutthum sakthey erukkirathu. athay areyya vendy thawam erunthor evar vaalkkaykku eatraar fola arul purekiraar. manithan vithay fottu vilayntha thaaniyatthay unna vayppar. thareysanam moolam thervu sheykiraar. kanavil oruvarukku malatthay unnuvathu fola kanavu kandaal .aracheyal tholilay thervu sheythu erantha pinpu malatthukkul puluvaaga pirappaathaagum..ethay virum paathavar kadavul ellay ena sholvaargal. virumpiyavargal aracheyal sheythu megap pereyya perum pugalum adayvaargal .aracheyyal oru saakkaday enpaargal .manithargal virumpum tholilay koduppath kadavulin kadamay. virumpiyathay nanmay theemay payanay mun kuuttey therevitthu . varam koduppathay arenthu vilagupavargalum undu .varufothu ether kolvom ena sholpavargalum undu. arenthay sholla eanakku vayathu fothaathu nantre.

  • @namagiriponni8375
    @namagiriponni8375 Před 3 měsíci +2

    கண்டவர் விண்டிலர்...விண்டவர் கண்டிலர்....இதுவே கடவுளின் விளக்கம்....வணக்கம்.

  • @TamilPsychology96
    @TamilPsychology96 Před měsícem

    கடவுள் இருக்கிறார் ❤

  • @hatelove7409
    @hatelove7409 Před 4 měsíci +1

    I loved 🌞 sun and 🌝 moon 💯✅🚩

  • @NarendraKumar-nm4nd
    @NarendraKumar-nm4nd Před 3 měsíci

    🙏👍👌

  • @kuppusamigovindasamy3642
    @kuppusamigovindasamy3642 Před 6 měsíci +7

    அன்புருவாம் பரசிவமே எங்கே அன்பு கருணை தயவு உள்ளதோ அங்கே இறைவனை தரிசிக்கலாம்

    • @AthuthanRagasiyam
      @AthuthanRagasiyam  Před 6 měsíci

      உண்மைதான் அய்யா நன்றி.

  • @Young_kinng_elaya
    @Young_kinng_elaya Před 3 měsíci +2

    நல்லா ஒன்று சொல்கிறேன் கேளுங்கள் இந்த ஜடா உடம்பில் இருந்து இறைவனை பார்க்க முடியாது

  • @coolguy-qo4rc
    @coolguy-qo4rc Před 5 měsíci +2

    Kadavul irukirar naam unaravillaí .

  • @venbaexams
    @venbaexams Před 4 měsíci

    7.20 godku flying kiss .....vera level madam😂😂

  • @livinggodministries3587
    @livinggodministries3587 Před 5 měsíci

    Wisdom: ❤ G-enareat, O-perate, D-estroy = GOD.
    This processing is farmula of entire universe and including Human being.❤

  • @jayaseelanvlogs
    @jayaseelanvlogs Před 2 měsíci

    I love ur voice

  • @gurusheela6998
    @gurusheela6998 Před 3 měsíci +1

    Kaadavul erukaara illayaa
    But erundaa avar yaen namakku nalladhu panamatrrar kettadhu dan nadakudhuu

    • @AthuthanRagasiyam
      @AthuthanRagasiyam  Před 3 měsíci

      Nadapathelaam nanmaikey, namakkum keeley ullavargal kodi avargalai ninaithu nimmathiyai thedungal நமசிவய 🙏 மிக்க நன்றி 🙏

  • @jayaseelanmurugesan3644
    @jayaseelanmurugesan3644 Před 4 měsíci +1

    Super❤❤❤❤❤❤❤❤❤😮😮😮😮😮😮😮😮

  • @user-en9jr5dg1x
    @user-en9jr5dg1x Před 4 měsíci +2

    ஓம் நமசிவாய🙏🏻 என் அப்பன் ஈசன் இருக்கிறார்🥰

  • @saisilver5026
    @saisilver5026 Před 5 měsíci +1

    நாளைமுதல்... நானும் 🤌தியானம் 🤌..🤟start பண்ணப்போறேன்....

    • @raveendrakumarbk8959
      @raveendrakumarbk8959 Před 5 měsíci

      உண்மையா தியானம் பன்னபோரிங்களா.

  • @umapathiumapathi4956
    @umapathiumapathi4956 Před 5 měsíci +1

    சகோதரி வள்ளலாரை பற்றி பேச மறந்திட்டிங்களே?.

  • @kumarkkumark4327
    @kumarkkumark4327 Před 11 dny

    ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவன் என்கிற அல்லா.அவர் நம்மில் ஜீவனாய் இருக்கிறார்.அவரே அனைத்திற்கும் காரணம். .அவர் விடைபெற முடியா விளக்கம்.அவர் மனித சிந்தனைக்கு அப்பாற் பட்டவர்.அவரைப்பற்றி யாராலும் எழுதவும் முடியாது அவர் நினைப்பதை யாராலும் அறியவும் முடியாது அவர் கொடுப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது அவர் சர்வ வல்லவர்.

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 Před 4 měsíci +1

    உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்.அதாவது கடவுளை உணரமுடியாது.

  • @kooththadidhanasekar5257
    @kooththadidhanasekar5257 Před 4 měsíci +4

    கடவுள் இருக்கிறார்-மனிதம், மனசாட்சியுள்ள ஒவ்வொரு மனிதருக்குள்ளும் கடவுள் இருக்கிறார்! (உணர்வாலும் மொழியாலும் நம்மை ஒழுங்குபடுத்தியவர்கள்தான் நமது சிவனும் முருகனும் அகத்தியனும்...அதனால்தான் நமக்கு அவர்கள் தெய்வங்கள்!)

  • @ApmuthuApmuthu-is9fu
    @ApmuthuApmuthu-is9fu Před 3 měsíci +1

    எதை கடந்து உள்ளே போவது

  • @umarmukthar-qg4mv
    @umarmukthar-qg4mv Před 3 měsíci +1

    Amekaa

  • @sarvananansarva7964
    @sarvananansarva7964 Před 3 měsíci +1

    nan.kadaulai.parten