01-11-2023 || அருள்திரு பங்காரு அம்மாவின் மகள் திருமதி. ஶ்ரீதேவி ரமேஷ் அவர்களின் சிறப்புரை

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • #BangaruAmma #Adhiparasakthi #Melmaruvathur #melmaruvathursiddhapeedam
    Unveiling Inner Strength: Overcoming Loss with Spiritual Guidance by Mrs. Sridevi Ramesh
    அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் மகள் திருமதி ஶ்ரீதேவி ரமேஷ் அவர்களின் நெஞ்சை நெழிகவைக்கும் பதிவு
    You can also follow us on other Social Media
    Facebook: / melmaruvathursiddharpe...
    Instagram: / melmaruvathursiddharpe...
    Twitter: / siddharpeedam
    Join us @instagram / melmaruvathursiddharpe...
    Join Melmaruvathur Siddhar Peedam Official Telegram Group :
    t.me/melmaruva...
    Join this channel to get access to perks:
    www.youtube.co...
    Want to help with our videos? We would love your help: melmaruvathursiddharpeedam@gmail.com
    Melmaruvathur Siddhar Peedam is the Official CZcams channel for knowing about His Holiness Arulthiru Bangaru Adigalar and all the happenings in Melmaruvathur.
    Our official channels are:
    Melmaruvathur Siddhar Peedam (Main)
    / melmaruvathursiddharpe...
    Music Channel: Adhi Swara
    / adhiswara
    Bangaru Amma Global (for English & other foreign languages )
    / bangaruammaglobal
    Bangaru Amma - Hindi
    / @bangaruammahindi
    Bangaru Amma - Kannada
    / bangaruammakannada
    Bangaru Amma - Telugu
    / bangaruammatelugu
    You can also visit the official website
    omsakthiamma.org/
    bangaruadigala...

Komentáře • 128

  • @sandalganesh
    @sandalganesh Před 9 měsíci +15

    அம்மா.,
    மீளா துயரத்திலும் எங்களை தேற்ற வழிகாட்டியாக வந்த உங்களுக்கு மிக்க நன்றி அம்மா., அன்னை அருளிய ஆன்மீகத்தை, பொக்கிஷங்களாக மனதில் உருவேற்றி, உலகறியச் செய்ய தங்களின் மேலான வழிகாட்டுதலை பெற காத்திருக்கின்றோம்.

  • @sridharanrajagopal
    @sridharanrajagopal Před 9 měsíci +20

    ஓம்சக்தி - கலங்காதீர்கள் சக்தி... பெத்தவளுக்கு சில பிள்ளைகள் தான். அம்மாவின் திருக் குடும்பத்துக்கோ செவ்வாடை கூட்டமே பிள்ளைகள்... கலக்கம் ஏதும் வேண்டாம் சக்தி. நம் கண் இமை தெய்வம் கலங்கிடுவாள்... கலங்காதீர்கள். ஓம்சக்தி பராசக்தி. ❤

  • @renugadevi6077
    @renugadevi6077 Před 9 měsíci +20

    கலங்காதீங்கம்மா அம்மாவோட நினைவலைகளோடும் அவர்களின் வழிகாட்டுதல்படியும் நம் ஆன்மீக பயணத்தை தொடர்வோம்

  • @kanikarthi1595
    @kanikarthi1595 Před 9 měsíci +20

    அம்மா நேற்று இரவு கனவில் வந்து ஆசிர்வாதம்
    கொடுத்தார். நான் மிகவும் மகிழ்ச்சி. ஓம் சக்தி ❤

  • @sudhapandarinathan8619
    @sudhapandarinathan8619 Před 9 měsíci +34

    ஓம்சக்தி! அம்மாவைப் போலவே கருணையோடு பக்தர்களின் நிலையை எண்ணிப் பார்த்து பேசியதற்கு மிக்க நன்றி! 🙏🙏🙏🙏🙏 ஆலமர உதாரணம் மிகவும் அருமை மேம்!👏👏👏👏👏👏

  • @revathisivakumar1027
    @revathisivakumar1027 Před 9 měsíci +4

    Nanri amma.
    Amma sonna vazimurai thavarama kadaipidippa amma sonna arul vakkai kadaipidippa, ammavoda arpudhatha melum,melum solluva, amma sonna vidiyarkaalai valibadu thavarama seiva.
    Guruvadi saranam thiruvadi saranam.oree thaai oree kulam.

  • @ranimuthuswamy9486
    @ranimuthuswamy9486 Před 9 měsíci +7

    குருவே துணை ஓம் சக்தி

  • @sparvatham7654
    @sparvatham7654 Před 9 měsíci +7

    ஓம் சக்தி அம்மா வழியில் என்றும் நடப்போம்
    மூச்சுக்காற்றாய் இருக்கும் அன்னையை மூச்சு உள்ளவரை நேசிப்போம் அம்மாவின் அத்துணை கட்டளைகளையும் ஏற்று நடப்போம்
    என்றும் நம் ஆன்மாவில் அமர்ந்து வழிநடத்தும் குரு வாழ்க பங்காரம்மா வாழ்க ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் வாழ்க வளர்க உயர்க

  • @dharmaraj7678
    @dharmaraj7678 Před 9 měsíci +6

    ஆன்மீக குரு அருள் திரு அம்மாவைப் போல் ஒரு மனிதநேயர் நான் இதுவரை கண்டதில்லை இனியும் காண வேண்டும் என ஏங்குகிறேன அம்மாவின் வழி நடப்பேன்

  • @muhunthansaritha39517
    @muhunthansaritha39517 Před 9 měsíci +7

    ஓம் சக்தி அம்மா தாயே சரணம் அம்மா 💐 🙏

  • @thenmozhimari9194
    @thenmozhimari9194 Před 7 měsíci

    ஓம் சக்தி பராசக்தி யே! ஓம் சக்தி பங்காரு அம்மா சரணம்

  • @g.jananisri9879
    @g.jananisri9879 Před 9 měsíci +1

    Om sakthi parashakthi guruvadi saranam thiruvadi saranam amma thaye neeye thunai 🙏🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🙏

  • @meenakshihariharan7395

    Omsakthi. Guruvadi Saranam. Thiruvadi Saranam

  • @pavitrakumaran4884
    @pavitrakumaran4884 Před 9 měsíci +10

    ஓம் சக்தி பராசக்தி. குருவடி சரணம் திருவடி சரணம் ❤

  • @mahalakshmishakthivel
    @mahalakshmishakthivel Před 9 měsíci +16

    எங்கள் அம்மாவின் தவப்புதல்வி! நீங்கள் இந்தப் பதிவில் சொன்ன அத்தனை வார்த்தையும் எங்கள் மனதில் அக்டோபர் பத்தொன்பது அன்றிலிருந்து எங்கள் மனதை வதைத்துக்கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கான வேதனைகள், பயன்கள், கேள்விகள் மற்றும் மனா உளைச்சல்களுக்கு, அம்மாவே வந்து பதில் உரைத்ததாகவே இருக்கின்றது. இந்த காணொளி ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கள் கண்ணிலிருந்து கணீர் நிற்கவே இல்லை. இதுவே அம்மாவை நினைர்த்து ஓலமிடும் எங்கள் கடைசி கண்ணீராக இருக்கட்டும். இந்த பதிவிற்கு மிக்க நன்றி
    இனி வரும் காலம் அம்மாவின் பேராற்றல் நம் மீது பாய்ந்து நம்மை கைப் பிடித்து வழி நடத்தும். த்யானம், தொண்டு, மந்திரம், மௌனம் இவற்றின் மூலமாக நாமும் அம்மாவின் பாதத்தை இறுகப்பற்றி கொண்டு உய்ய முற்படுவோம்.
    ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள் திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 Před 9 měsíci +2

    ஓம் சக்தி

  • @ramakrishnabrabu9167
    @ramakrishnabrabu9167 Před 9 měsíci +7

    அம்மா அம்மா அம்மா ஓம் சக்தி குருவடி சரணம் திருவடியே சரணம் அம்மா

  • @sparvatham7654
    @sparvatham7654 Před 9 měsíci +4

    ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் தெய்வீக திருவடிகளே சரணம் அம்மா சரணம்

  • @rosalindpk5802
    @rosalindpk5802 Před 9 měsíci +11

    பங்காரு அம்மா நம்மை ஆசிர்வாதம் செய்வார்கள். நன்றி அம்மா நல்உரை❤

  • @sakthisuchithra5105
    @sakthisuchithra5105 Před 9 měsíci +2

    Om sakthi guruvadi saranam thiruvadi saranam guru vazhga bangaramma vazhga, thank you amma most valuable for us.

  • @ramakrishnabrabu9167
    @ramakrishnabrabu9167 Před 9 měsíci +2

    அம்மா அம்மா அம்மா

  • @takkunuorutips1850
    @takkunuorutips1850 Před 9 měsíci +3

    ஓம்சக்தி பராசக்தி..😭😭😭😭

  • @PugazhPerspectives
    @PugazhPerspectives Před 9 měsíci +1

    சக்தி ஸ்ரீதேவி அவர்களுக்கு மிக்க நன்றி... இத்தகைய தருணத்திலும் தொண்டர்களுக்காக பதிவிட்டமைக்கு திருக் குடும்பத்திற்கு நன்றி... அம்மா நம்முடன் என்றும் இருப்பாள்... அவள் வகுத்த தொண்டும் தர்மமும் தன்னலமில்லாத பக்தியும்... தொண்டர்களால் என்றென்றும் இந்த மண்ணில் சிறக்கும்.. ஓம்சக்தி..
    ஓம் சக்தியே! பங்காரு அடிகளே ஓம்!

  • @akilabalasubramani6095
    @akilabalasubramani6095 Před 9 měsíci +6

    ஓம்சக்தி குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா🙏

  • @thiyagusamynathan
    @thiyagusamynathan Před 9 měsíci

    Omsakthi amma omsakthi amma vaazhi vaazhi

  • @user-trichyrekha
    @user-trichyrekha Před 9 měsíci +5

    பங்காரம்மா வாழ்க குரு அம்மா வாழ்க 🙏

  • @yesodhav256
    @yesodhav256 Před 9 měsíci

    தெய்வமகள்.....

  • @VaVati-jk9mc
    @VaVati-jk9mc Před 9 měsíci +2

    Valli from Malaysia Om Sakthi bangaru amma. Guruve tunai. Guruvadi saranam thiruvadi saranam.

  • @dhanamoorthy648
    @dhanamoorthy648 Před 9 měsíci +2

    குருவடி சரணம்
    திருவடி சரணம்
    அம்மா பங்காரம்மா

  • @Raja-yo9jw
    @Raja-yo9jw Před 9 měsíci +4

    🌹🙏🏻 ஓம்சக்தி 🌹🙏🏻
    🌹🙏🏻 ஓம்சக்தி பராசக்தி 🌹🙏🏻
    🌹🙏🏻 குருவடி சரணம் திருவடி சரணம் 🌹🙏🏻
    🌹🙏🏻 ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா 🌹🙏🏻
    🌹🙏🏻 ஓம்சக்தி ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா 🌹🙏🏻
    🌹🙏🏻 ஓம்சக்தி 🌹🙏🏻

  • @Sasviga
    @Sasviga Před 9 měsíci +2

    குருவடி சரணம்
    திருவடி சரணம்

  • @banumathisaraboji2323
    @banumathisaraboji2323 Před 9 měsíci +3

    Thank you sister 🙏🙏🙏🙏🙏

  • @drgandhimathim
    @drgandhimathim Před 9 měsíci +8

    ஓம்சக்தி 🙏🙏 நீங்கள் எங்கள் ஆன்மாவுடன் பேசியது போல மிக ஆறுதலாக இருந்தது.. நன்றி. அம்மா பணி என்றும் தொடர்வோம்❤❤

  • @srisham2833
    @srisham2833 Před 9 měsíci +2

    Omsakthi amma 🙏🙏🙏🙏🙏

  • @mahalakshmishanmugam9036
    @mahalakshmishanmugam9036 Před 9 měsíci +3

    Om sakthi amma saranam

  • @kavithavel7125
    @kavithavel7125 Před 9 měsíci +8

    ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் திருவடிகளே சரணம் அம்மா 😭🙏

  • @sudharavi3115
    @sudharavi3115 Před 9 měsíci +6

    Om sakthi....AMMA is always with you...holding your hands...and too gifted to hear the voice and the oracles by AMMA..SHE never leaves us in our difficult situations...
    AMMAVIN THIRUVADIGALEY SARANAM🙏🙏🙏🙏

  • @user-tk3wo1mu8s
    @user-tk3wo1mu8s Před 9 měsíci +4

    ஓம் சக்தி பராசக்தி... Guruvadi saranam thiruvadi saranam... Amma thaaye neethamma thunaiya irukanum enakum en kudumpathukum...

  • @renganathannatarajan2512
    @renganathannatarajan2512 Před 9 měsíci +2

    Kalanghadhe magale endru enghalakku ellam solli enghalai vazhi natathiya thayin anbhu magale kalanghade.Ammavin sevvadai pillaighal naghal irrukirom. annaivarum amma katiya vazhiyil selvom amavin aruludanum asiyudanum.....ongharathil olirdhu kondirrukum nam thai endrum nammudan ....om sakthi.guruvadi saranam thiruvadi saranam...

  • @amudharathnasamy5574
    @amudharathnasamy5574 Před 9 měsíci +2

    Omsakthi Parasakthi🙏 Guru vadisaranam Thirivadi saranam

  • @phoenixbird1584
    @phoenixbird1584 Před 9 měsíci +2

    Padmavathi B
    ஒம் சக்தி அம்மா

  • @RAJARAM-jn3cr
    @RAJARAM-jn3cr Před 9 měsíci +2

    Omsakthi

  • @nandhakumar1941
    @nandhakumar1941 Před 9 měsíci

    ஓம் சக்தி அம்மா என்றும் நம்முடன் இருக்கிறாள் என்பது சத்தியமான உண்மை சக்தி

  • @umaviji5439
    @umaviji5439 Před 9 měsíci +2

    நன்றிஅம்மி

  • @Lavu05
    @Lavu05 Před 9 měsíci +3

    Om sakthi ammave saranam Amma 🙏❤️😌

  • @vallisankar6609
    @vallisankar6609 Před 4 měsíci

    Neenga solvathu unmai endru enakkul irukkum pangaru Amma sollikonde irukkaanga sakthi.

  • @sureshnarayanan1379
    @sureshnarayanan1379 Před 9 měsíci +4

    Om Sakthi. Amma is always with us. Guruvadi Saranam. Thiruvadi Saranam.

  • @krishnamoorthiranghanathen5769
    @krishnamoorthiranghanathen5769 Před 9 měsíci +2

    ஓம் சக்தி அம்மா

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 Před 9 měsíci +4

    அம்மா நீங்கள் பேசும் பொழுது எனக்கும் கண்ணீர் மல்கின் இந்த பிறவியில் நாம் அம்மாவை பார்க்கின்ற பாக்கியம் கொடுத்து வைத்துள்ளோம் என்று நினைக்கும் பொழுது வரலாற்றில் எழுதப்பட்ட காவியம் அம்மா நம்முடன் எப்பொழுதும் ஆசி வழங்கிக் கொண்டே இருப்பார்கள் இருப்பார்கள் நான் இரண்டு முறை பாத பூஜை செய்துள்ளேன் இதுவும் எனக்கு வரலாற்று காவியம் தான் என் பிள்ளைக்கு மறுவாழ்வு கொடுக்க அம்மா மறுபடியும் துணை நிற்க வேண்டும்

  • @ramakrishnabrabu9167
    @ramakrishnabrabu9167 Před 9 měsíci +2

    அம்மா அருள் ஆசி தா அனைவருக்கும்

  • @indragandhi8294
    @indragandhi8294 Před 9 měsíci +2

    Om Sakthi Ammavee Saranam Amma

  • @AshwinKumar-tg4gk
    @AshwinKumar-tg4gk Před 9 měsíci +6

    ஓம் குருவடி சரணம்🙏 ஓம் திருவடி சரணம்🙏 ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா🙏

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 Před 9 měsíci +2

    Om shakthi Amma🙏🙏🙏

  • @varshasampath4426
    @varshasampath4426 Před 6 měsíci

    Amma❤

  • @kavithaprabhakar2883
    @kavithaprabhakar2883 Před 9 měsíci +2

    ஓம் சக்தியே பராசக்தியே குருவடிசரணம்திருவடிசரணம்.மிக்க நன்றி அம்மா

  • @kumarselva8967
    @kumarselva8967 Před 9 měsíci

    ஓம் மறைக்கும் மாயைபுரிவாய் போற்றிஓம் இந்தமந்திரத்தின்பொருள உணர்த்தினாயஅம்ம

  • @Mrs.Dhanush
    @Mrs.Dhanush Před 9 měsíci +4

    Thank you ma for guiding caring all ammas children and amma is always with every ammas children

  • @msuriyakanthismuthusamy8187
    @msuriyakanthismuthusamy8187 Před 9 měsíci +4

    ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா
    குருவடி சரணம் திருவடி சரணம்

  • @nitishanchandramogan4406
    @nitishanchandramogan4406 Před 9 měsíci +2

    Amma Amma Amma . Om Sakthi Amma 🙏🏻

  • @gandhivelunatarajan7738
    @gandhivelunatarajan7738 Před 9 měsíci +3

    ஓம் சக்தி அம்மா ஓம் சக்தி அம்மா ஓம் சக்தி

  • @ramanujamsocial4248
    @ramanujamsocial4248 Před 9 měsíci +2

    OMSAKTHI PARASHAKTI GURUVADI SHARANAM THIRUVADI SHARANAM.

  • @a.poongodipoongodi6260
    @a.poongodipoongodi6260 Před 9 měsíci +1

    ❤om sakthi ammaave saranam amma❤❤❤❤❤

  • @manigmaddy9296
    @manigmaddy9296 Před 9 měsíci +2

    🙏🌷ஓம்சக்தி பராசக்தி அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா குருவடி சரணம் திருவடி சரணம் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @divyaramakrishnan4473
    @divyaramakrishnan4473 Před 9 měsíci +2

    Om sakthi 😊

  • @rosalindpk5802
    @rosalindpk5802 Před 9 měsíci +3

    OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🌺🥀🧡 PK Love You BANGARU AMMA

  • @pandiammal6667
    @pandiammal6667 Před 9 měsíci +2

    அம்மா உங்கள் அருள் என்றும் வேண்டும் அம்மா 🙏🙏🙏

  • @SaraswathiSaraswathi-nw8dy
    @SaraswathiSaraswathi-nw8dy Před 9 měsíci +2

    ஓம்சக்தி பராசக்தி குருவடிசரணம் திருவடிசரணம் அம்மா. 🙏🙏🙏🙏🙏

  • @sudatamil6304
    @sudatamil6304 Před 5 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @seetharajan9040
    @seetharajan9040 Před 9 měsíci +2

    என்றும் அம்மா காட்டிய வழியில் நடப்போம்

  • @palanibharathi2625
    @palanibharathi2625 Před 9 měsíci +1

    அம்மா.........................

  • @bhargavimukund9016
    @bhargavimukund9016 Před 9 měsíci +3

    Thank you for your beautiful message …Om Sakthi

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před 9 měsíci +4

    ஓம் சக்தி அம்மா போற்றி ஓம்🙏🙏🙏🌹🌹🌹

  • @boothathan90
    @boothathan90 Před 9 měsíci +4

    ஓம் சக்தி பராசக்தி 🙏

  • @aruncgc
    @aruncgc Před 9 měsíci

    Guruvadi saranam! Om Sakthi! Your words are very comforting Madam.. Thank you... AMMA will guide us always.. A Mother will never abandon Her children...AMMA kaapathunga ma

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 Před 9 měsíci

    Guruvadi saranam thiruvadi saranam

  • @RajeswarySathiyamoorthy
    @RajeswarySathiyamoorthy Před 9 měsíci +2

    Omshkthi parashakthi kuruvadi saranam Thuruvadi saranam

  • @PriyaRaj05
    @PriyaRaj05 Před 9 měsíci +6

    OmSakthi 🙏🙏🙏 we all believe that Amma is-will always be with us🙏🙏 Guruvadi Saranam! Thiruvadi Saranam!

  • @srisakthiactingvideos2876
    @srisakthiactingvideos2876 Před 9 měsíci +2

    அம்மா அம்மா அம்மா 😢

  • @user-ze4qq4bv2c
    @user-ze4qq4bv2c Před 9 měsíci +2

    Appa thirumba vaanga

  • @renuga.trenuga.t64
    @renuga.trenuga.t64 Před 9 měsíci

    Amma enakku amma appa ellame amma tha
    Eni Yara parpom
    Yara amma nu kuppiduvom
    Nanga thavikirom amma
    Enkalukku neenga aruthala érunkama
    Eppaadi ma marappom

  • @lakshmithirumalaiappan6798
    @lakshmithirumalaiappan6798 Před 9 měsíci +4

    Thank you so much for sharing AMMA’s kind words. ❤

  • @mangaisapasapa2656
    @mangaisapasapa2656 Před 9 měsíci +2

    Om sakthi ammavae saranam Amma 🙏🙏🙏

  • @kalaivania6775
    @kalaivania6775 Před 9 měsíci +2

    குருவே தெய்வம்!!🙏

  • @saravanaas8047
    @saravanaas8047 Před 9 měsíci +1

    Omsakthi Bangaru Adigala om

  • @velmedia3352
    @velmedia3352 Před 9 měsíci

    குரு இல்லை என்றால் நாம் இயங்குவது மிக கடினம் அவர்கள் நமக்கு சொல்விட்டு போனதை கடைபிடிப்பதே ஓரு சீடனின் குரு பக்தி குரு நம்மை இயக்கி கொண்டே இருப்பார் குருவின் சொல்லே சிறந்த மந்திரம்

  • @nithyasekar4986
    @nithyasekar4986 Před 9 měsíci

    Amma

  • @omsakthi12
    @omsakthi12 Před 9 měsíci

    ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா

  • @kmkrish5085
    @kmkrish5085 Před 9 měsíci +3

    Om sakthi om

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Před 9 měsíci +3

    🙏🌺🌺Guruvadi Saranam Thiruvadi Saranam 🌺🌺🙏

  • @sureshkumar-ex6sd
    @sureshkumar-ex6sd Před 9 měsíci +3

    🙏🌺🌺om sakthi amma 🌺🌺🙏

  • @smalligasiva6882
    @smalligasiva6882 Před 9 měsíci +3

    Omsakthi adhi parasakthi🌿🌿🌿🙏🙏🙏

  • @victorynath
    @victorynath Před 9 měsíci

    அம்மா| அம்மா| அம்மா|
    நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை...
    நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
    அழுகின்றேன் இப்போது எந்தன் கண்ணீர் ஆகின்றாய்
    உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
    எங்கேயோ எனை தேடி உன்னில் தான் சந்தித்தேன்
    காதேலே என் காதலே ஊஞ்சலாய் ஆனதே
    நான் அங்கும் இங்கும் அலைந்தது தானா சொல்லு.
    பகலின்றி வாழ்ந்திருதேன் சூரியனை தந்தாயே
    நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
    நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
    நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
    அழுகின்றேன் இப்போது எந்தன் கண்ணீர் ஆகின்றாய்...
    35 years you are my guide, light, you are my life, you are my everthing....

  • @Om-qo9nf
    @Om-qo9nf Před 9 měsíci +2

    😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Om Shakthi Amma vea Saranam Amma 🙏🙏🙏🙏🙇🙇🙇

  • @renugajayagopal8461
    @renugajayagopal8461 Před 9 měsíci +2

    Om Sakthi 🌿🙏🙏

  • @BhaskaranBh
    @BhaskaranBh Před 9 měsíci +1

    Om Sakthi Amma Saranam AMMA

  • @alagumeenal9697
    @alagumeenal9697 Před 9 měsíci +2

    ஓம் சக்தி ❤

  • @gopalsenthil1373
    @gopalsenthil1373 Před 9 měsíci +2

    Guru valga bangaru amma valga🙏🙏

  • @kalpanathangarasu2656
    @kalpanathangarasu2656 Před 9 měsíci +2

    🙏🙏🙏🙏

  • @sandhyasan3447
    @sandhyasan3447 Před 9 měsíci +2

    Om Shakthi 🙏

  • @arjunveda2853
    @arjunveda2853 Před 9 měsíci +2

    AMMA is always with us !