வெள்ளதுரை VS அமுதா..! முதலில் சஸ்பெண்ட்..! பிறகு ரத்து...! நடந்தது என்ன? | NewsTamil24x7

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024
  • Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
    ********** GBR TMT, The Strength Within TOLL FREE: 1800 1208 00014 Website: www.gbrmetals.com/
    வெள்ளதுரை VS அமுதா..! முதலில் சஸ்பெண்ட்..! பிறகு ரத்து...!
    நடந்தது என்ன? | NewsTamil24x7
    #NewsTamil24x7 #NewsTamil #Tamilnews #NewsTamilHeadlines #NewsTamilToday #NewsTamilTV #NewsTamilOnline #NewsTamilBreaking #BreakingNews #TamilNewsLive #நியூஸ்தமிழ்செய்திகள் #TamilNewsHeadlines #TamilNaduNews #DailyNewsUpdate
    Subscribe NewsTamil 24x7 to get the latest Tamil news updates: bit.ly/NewsTamilTV24x7
    Follow Us For Regular Updates:
    Website: newstamil.tv
    Facebook: / newstamiltv24x7
    Twitter: / newstamiltv24x7
    Instagram: / newstamiltv24x7
    Telegram Channel: newstamiltv24x7
    WhatsApp Channel: bit.ly/NewsTamil24x7
    Welcome to News Tamil 24x7, the leading 24-hour Tamil news channel. Stay updated with the latest news on politics, economy, sports, and engaging panel discussions with renowned personalities. Our noteworthy commentaries provide insightful analysis of current events.
    For the latest Tamil news, turn to News Tamil 24x7. We are your go-to source for breaking news, exclusive interviews, and in-depth analysis of crucial stories from Tamil Nadu and worldwide.
    Subscribe to News Tamil 24x7 channel today to stay informed and entertained. Whether you're interested in politics, business, sports, entertainment, lifestyle, or culture, we have it all covered.
    Don't miss a beat! Join us now and be the first to know.
    Watch News Tamil 24x7 Playlists for more updates:
    HEADLINES : bit.ly/3qrxZXW
    SPOTLIGHT : bit.ly/3MOqsKf
    AR VR STORIES: bit.ly/3OQB9i8
    IPL 2023: bit.ly/3WKliUc
    CINEMA: bit.ly/42ni6iF
    LIVE: bit.ly/3WSOyZe
    ROUND UP: bit.ly/3N6xmMv
    TOP STORIES: bit.ly/43b2iAN

Komentáře • 100

  • @cpr...7735
    @cpr...7735 Před měsícem +18

    இந்த சமுதாயம் அமைதியாக வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் ரவுடிகளை என்கவுண்டர் செய்த வெள்ளை துறைக்கு கிடைத்த திமுக அரசின் சன்மானம்... பொதுமக்களாகிய எங்களுக்கு பெரிய அவமானம்.. ...

  • @SRI24X7
    @SRI24X7 Před měsícem +34

    வெள்ளத்துரை சார் உங்களுக்கு சல்யூட் அடிப்பதில் ஒரு சாமானிய மனிதனாக பெருமை கொள்கிறேன்🫡🙏🫡🙏🫡🙏🫡

  • @sameiappansadhasivam3099
    @sameiappansadhasivam3099 Před měsícem +28

    இது அதிகாரிகளின் அதிகார திமிர்.நேர்மையான திறமையான அதிகாரி அவமதிக்கப்பட்டது வெட்கக்கேடு.மக்கள் நம்பிக்கையை பெற்ற துணிசைசலான அதிகாரிக்கு இந்த அரசு தரும் பரிசு

  • @rajendraprasads6388
    @rajendraprasads6388 Před měsícem +24

    அமுதா மேடம் சின்சியரான ஐஏஎஸ் ஆபீஸ், 2004 தர்மபுரி பிரைவேட் காலேஜ்ல இன்ஜினியரிங் படிச்சுட்டு இருந்தேன் . எனக்கு தெரிஞ்சு மக்கள் ஈசியா அப்ரோச் பண்ணக்கூடிய ஆட்சியர், நேர்மையான அதிகாரி, எங்களுக்கெல்லாம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனா இருந்தவங்க, இன்னைக்கு இவ்வளவு பெரிய போஸ்டிங் இருக்கணும்னா அவங்களுடைய கடின உழைப்பு நேர்மை,, சிஎம் சார் அவர்கள் இந்த மாதிரி செஞ்சிருக்க கூடாது, காரணமில்லாமல் ஒரு துறையில் நடவடிக்கை எடுக்க மாட்டாங்க. ஏன் உங்க மேல மரியாதை இருக்கு, அவங்க ரொம்ப சின்சியரான ஆஃபீஸர். அவங்களுக்கு ஆதரவா இருங்க.

  • @paravaiayaparakurom9862
    @paravaiayaparakurom9862 Před měsícem +7

    நல்ல மனிதர்❤

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 Před měsícem +14

    அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj Před měsícem

      காரணம்.65. ஆண்டுகளாக..இந்தியாஏழைநாடாகவேவைத்திருந்தகாங்கிறஸ்...நம்மக்கள்முன்னேறினால்.நம்கொள்ளையடிக்கமுடியாதுஎன்றதாலேஇனிவருங்காலம்மாறும்ஏழைகள்.கரனம்நவோதயாபள்ளி.போன்றமத்திஅரசின்தரமானகல்விவரபோகிறது

    • @user-zn7fh4kp5f
      @user-zn7fh4kp5f Před měsícem +1

      அதுதான் நம் தலையெழுத்து ப்ரோ இங்கு ஏழைகள் வளரவே முடியாது அவங்க பணத்தை சுரண்டுவதே அரசு வேலை 😭

    • @narasimhana9507
      @narasimhana9507 Před měsícem

      அதற்கு என்ன செய்வது.

  • @justiceinfo6193
    @justiceinfo6193 Před měsícem +73

    கோமாளியின் ஆட்சியில் நடந்த மற்றும் ஒரு கோமாளித்தனம்

    • @abudhabidinesh286
      @abudhabidinesh286 Před měsícem +1

      Sema ❤

    • @ganesh34318
      @ganesh34318 Před měsícem +3

      நீங்க அறிவாளியா

    • @ganesh34318
      @ganesh34318 Před měsícem +1

      @@govintharajn2635 நான் அறிவாளி இல்லடா

    • @TN67YT
      @TN67YT Před měsícem

      🤣🤣

    • @Sjvijay8
      @Sjvijay8 Před měsícem

      ஒன்று இல்லை பல சொல்லாம் , போக்குவரத்து துறைக்கும் காவல் துறைக்கும் சண்டை காரணம் காவல்துறை கிட்ட டிக்கெட் கேட்டது தொடர்பாக அதுக்கு கட்டி புடி பஞ்சாயத்து பன்றானுக என்ன டா டேய் சாதாரண ஒரு புகார் என்றால் கூட கட்ட பஞ்சாயத்து செய்ய கூடாது ஆனா மீடியா எல்லாம் அறிந்த ஒரு புகார் அதற்கு என்ன டா பண்ணி விட்டிங்க அடேய்

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Před měsícem +4

    Is it Ms. Amudha, IAS talented? . One officer retiring after serving of 25 years service by dedicating and sacrificing his life with tough rowdies. But while retiring honest officer is getting punishment of suspension. then who will come forward to take this challengeable talk with rowdies? It is ridiculous. High Court clearly has given on this issue of suspension while retiring

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt Před měsícem +1

    திறமை வாய்ந்த அதிகாரிகளுக்கு இதுபோன்ற நடவடிக்கை சரியானதாக இருக்காது. மேலும் இது போன்ற செயல்கள் வேறு அதிகாரிகளை மனதலாவில பாதிக்கும் செயலாக அமையும்

  • @CopyrightTamilnadu
    @CopyrightTamilnadu Před měsícem +5

    Rajesh IPS ku pension benefits kuduthathu same amutha mam only

  • @ravichandrannarasimhan930
    @ravichandrannarasimhan930 Před měsícem +3

    இதில் இருந்து தப்பிக்கும் ஒரே நேர்மையான அதிகாரி திரு. ராதாகிருஷ்ணன் IAS மட்டுமே. எனக்கு தெரிந்து இவர் மீது மட்டுமே இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை 🎉

  • @chandrasekar-os2wk
    @chandrasekar-os2wk Před měsícem +5

    அமுதாவுக்கு இந்த அவமானம் தேவைதான்

  • @pranavbap3925
    @pranavbap3925 Před měsícem

    வெள்ளத்துரை காவல்துறையின் நம்பிக்கை நட்சத்திரம்

  • @GJVINR
    @GJVINR Před měsícem +1

    Thalaivar valga

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před měsícem

    வெள்ளதுரை மேலதிகாரிகளின் அனுமதி இல்லாமல encounter செய்தார் ?

  • @tamilstudios1513
    @tamilstudios1513 Před měsícem +2

    ஆமா வெள்ளைதுரை ஐயா வள செத்தாவைக்க எல்லாம் தியாகிகள்..5 லட்சம் பிடிச்சி மணிமண்டபம் கட்டுங்கள்🤣😂 கோமாளிங்கள 🤣🤣

  • @jasintharajamuthurajamuthu7162

    அவர் அரசாங்கம் சொன்னதை தானே செய்தார்

  • @kaliyanisethuramalinkam9714

    தமிழ் நாட்டில் யாரு முதல்வர்
    அமுதவா அல்லது எம் கே ஸ்டாலினா ???????????

  • @sivakumar-hs6qj
    @sivakumar-hs6qj Před měsícem +5

    வெள்ளைதுரைஏடிஎஸ்பி..ரௌடிகளிசிம்மசொப்பனம்.என்கௌன்டர்ஸ்பெஷலிஸ்டா

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 Před měsícem

      அரசு மற்றும் வங்கி ஊழியர்கள் அதிக விடுமுறை, சம்பளம் மற்றும் நன்மைகளைப் பெறுவது ஏன்? இந்தியாவில் ஏழை மக்கள் வாழ்க்கை ?ஏழைகள் எப்போதும் ஏழையாகவே இருக்கிறார்கள்

    • @star_star2
      @star_star2 Před měsícem

      ​@@samsamsamsansamsam2712நமது காவல்துறையில் விடுமுறை கிடையாது.. வேண்டுமென்றால் அனுமதி மட்டுமே கொடுக்கப்படும்

  • @VeeraKumar-pl4gh
    @VeeraKumar-pl4gh Před měsícem +4

    ஏண்டா விளம்பரத்தை போட்டு இம்சை குடிக்கிறீர்கள்

  • @krishunni9125
    @krishunni9125 Před měsícem +1

    Thamizha 😂😂😂
    இதாண்டா திராவிடியா மாடல்🧠🤮

  • @abrahamsaravanan5948
    @abrahamsaravanan5948 Před měsícem

    King .....

  • @pravinraj9031
    @pravinraj9031 Před měsícem +2

    இந்த அசிங்கம் தேவையா 😂😂😂😂

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan8135 Před měsícem +1

    Mu ka selvi from bangalore recommendation

  • @prakashutp8426
    @prakashutp8426 Před měsícem +2

    என்னித்துணிக கருமம் என்னியபின் என்னுவம் என்பது இழுக்கு.

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Před měsícem +1

    இவ்விருவரும் பாவமா பரிதாபமா?

  • @user-iv3yo9du1y
    @user-iv3yo9du1y Před měsícem

    வெள்ளத்துரை 🔥🔥🔥🔥🔥

  • @supercomputerabcd961
    @supercomputerabcd961 Před měsícem

    Employee of Govt. service after serving more than 25 years, suspension while retiring is deliberately done. High court also already given instruction on this issue. Even at Secretary Level officers are not following this instruction. We salute Velladurai who sacrificed his life for police and law and order. During his venture he could have died also. He has taken such risk in his life to control the rowdism

  • @sridharannatesan592
    @sridharannatesan592 Před měsícem

    Ms. Amudha only executed the order from higher ups .

  • @howtofixelectricalapplianc4593

    Without knowing CM how an IAS officer passed orders in a sensitive issue.

  • @user-jn2zq4pg3j
    @user-jn2zq4pg3j Před měsícem

    AMUTHA IAS🎉

  • @lawrencepj1401
    @lawrencepj1401 Před měsícem +2

    DMK nice playing game... Sir don't worry... God with u sir.....

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Před měsícem

    Thuglag Raj

  • @abalanabalan6384
    @abalanabalan6384 Před měsícem

    உண்மையில் இவர் நல்லவரா கெட்டவரா

  • @bobsz197
    @bobsz197 Před měsícem

    Jayalalitha ku piditha police......

  • @palaniappanthachanamoorthy6829

    To resign amutha

  • @VSEKAR-zi9du
    @VSEKAR-zi9du Před měsícem

    Please remove dmk government.

  • @arunpandiyan7749
    @arunpandiyan7749 Před měsícem

    Yaru da en counder splist

  • @rajendranjagannathan9918
    @rajendranjagannathan9918 Před měsícem +1

    உங்கள் நல்ல மனதுக்கு வாழ்த்துக்கள் உருட்டு என்ன செய்வது கோமாளி ஆட்சியில் எல்லாம் நடக்கும்

  • @madhavaramanmadhavarao1913
    @madhavaramanmadhavarao1913 Před měsícem

    Cm அதிருப்தி?

  • @vinoth3315
    @vinoth3315 Před měsícem

    Perrasiriar irrunthil irrunthi police vandhavar

  • @k.s.ramachandrank.s.rama-db7pd

    வெள்ளை துறையை ரொம்ப பில்டப் பண்ணி பேசுறிங்க எந்த சாதாரண மனிதனுக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி கொடுத்து அவன் கையில் துப்பாக்கி கொடுத்து சகல வசதிகளுடன் ஒருவனை சுட்டு கொள்ள அனுமதியும் கொடுத்தால். அந்த சாதாரண மனிதனும் அரசு காட்டும் நபரை அசால்ட்டாக சுட்டு தள்ளுவான் இதுக்கு என்னமோ சினிமா படரேஞ்சிக்கு வெள்ளை துறையை விளம்பர படுத்துறீங்க

    • @chandrasekar-os2wk
      @chandrasekar-os2wk Před měsícem

      அப்ப மற்ற போலிஸ் ஏன் செய்யமுடியல

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd Před měsícem +1

      @@chandrasekar-os2wk மற்றவர்களிடம் பொறுப்பை கொடுக்கலை இவரிடம் கொடுத்திருக்கிறார்கள் செய்திருக்கிறார் அவ்வளவுதான் வெள்ளை துறைக்கு பதில் வேரோரு கருப்பு துறையிடம் இந்த வேலை களை கொடுத்திருந்தால அவரும் செய்திருப்பார்

  • @CopyrightTamilnadu
    @CopyrightTamilnadu Před měsícem

    Annan velladurai eh scrap business start pannitaru

  • @ytmknithish5667
    @ytmknithish5667 Před měsícem +1

    Edha potta paiyan en kaila dha savanum

  • @jayaprakasam4085
    @jayaprakasam4085 Před měsícem

    Nambitom nambitom. Pothuma

  • @kurusamy662
    @kurusamy662 Před měsícem +2

    என் தங்கத் தலைவன் ஸ்டாலினுடைய பெயரை கெடுக்கிறது அமுதா தான்

    • @Kannan-lt4cr
      @Kannan-lt4cr Před měsícem

      😂😂😂😂

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 Před měsícem

      உங்கள் தலைவர் தான் போலீஸ் மந்திரி அவருடைய உத்தரவு இல்லாமல் இது நடந்து இருக்குமா நீதிபதியையே மிரட்டியவர்கள் தலைமை செயலரை மிரட்ட முடியாதா

  • @rcramarrcramar1600
    @rcramarrcramar1600 Před měsícem

    Rowdy kokki kumar kku amutha amma pnithar pattam valaki viduvaar pola

  • @mks5988
    @mks5988 Před měsícem

    amudha is waste

  • @kavishreekavishree9092
    @kavishreekavishree9092 Před měsícem +1

    இப்போ இருக்கர பழைய பென்சின் யில்லை 60 வயதுக்கு மேல பிச்சை எடுக்கணும் மருந்து செலவு???

  • @murugan6596
    @murugan6596 Před měsícem

    அமுதா யாரு

  • @bestmani6501
    @bestmani6501 Před měsícem +1

    Vellathurai king da

  • @durgatex5608
    @durgatex5608 Před měsícem +1

    எமலோக கோமாளி

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o Před měsícem

    Enna pura drama mathri irruku 🤣

  • @dukebala003
    @dukebala003 Před měsícem

    😂😂😂

  • @karikalacholan1406
    @karikalacholan1406 Před měsícem +3

    Sudalai thappu pannittu amudha mela paliya podran..