Your script is a costly love letter - Dir.Lingusamy said | Chai with Chithra | RAJAKUMARAN | PART 8

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************

Komentáře • 152

  • @johnbosco8441
    @johnbosco8441 Před 2 lety +36

    Its a one of the best and outspoken interview. Best wishes to Rajkumaran sir. Such an bold interview

  • @srinin9827
    @srinin9827 Před 2 lety +20

    பதில்கள் reflects his personality..முழுமையான மனிதர்..
    அடுத்த பேட்டி திருமதியுடன்..ப்ளீஸ்

  • @vasanthianandhan3609
    @vasanthianandhan3609 Před 2 lety +9

    திரு. ராஜ்குமார் சார் அவர்களுக்கு வணக்கம். உங்களின் நேர்காணல் நிகழ்ச்சி மிகவும் அருமை சார். நீங்கள் பேசும்விதம் மிகவும் அழகாக எளிமையாக உள்ளது. உண்மை நேர்மை கடமை உழைப்பு இன்னும் சொல்லி கொண்டே போகலாம் உங்களை பற்றி. எனக்கு உங்களையும் தேவயானி மேம் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார். நீங்களும் உங்கள் குடும்பமும் நீடூழி வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 💐💐

  • @ashokparamasivam7658
    @ashokparamasivam7658 Před 2 lety +3

    யதார்த்த நிலையை அருமையான முறையில் தெரிந்து வைத்திருக்கும் நல்ல மனிதர்

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Před 2 lety +25

    உள்ளதை உள்ளபடி அப்படியே பேசுகிறார்கள் வாழ்த்துக்கள் ராஜகுமாரன் சார் 💐💐

  • @syedmagdoom8760
    @syedmagdoom8760 Před 2 lety +13

    சூப்பர்சார்' உண்மையைய் போட்டுடைத்ததற்கு மிக்க நன்றி வாழ்க்கையைய் அனுபவித்துவாழ்ந்திருக்கிறீர்கள் ஹீரோக்களின் உண்மையான முகத்தை வெளிக்காட்டினீர்கள்

  • @user-zw1im3qe2e
    @user-zw1im3qe2e Před 2 lety +12

    Chitra sir must be awarded Oscar for this interview series 😔😔

  • @senthilsenthilkumar40
    @senthilsenthilkumar40 Před 2 lety +16

    இவர் மாதிரி வெளிப்படையாக பேசும் ஒரு மனிதரும் சினிமா துறையில் இருப்பது மிகவும் கடினமே வாழ்த்துக்கள் 💐💐 வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் 🌹.

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 2 lety +23

    All the episodes are so nice. Thanks to 'Chai with Chithra' sir.

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz Před 2 lety +5

    எல்லோருக்கும் வாழ்வில் ஒரு சில நாட்கள் மட்டுமே உச்சத்தில் இருக்கும்...அதை நாம் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

  • @balajiinsettai4379
    @balajiinsettai4379 Před 2 lety +16

    நேர்மையான நேர்காணல் ... அருமை மீண்டும் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @vijayakumar5267
    @vijayakumar5267 Před 2 lety +4

    சார் எப்படி நீங்கள் சந்தித்த அனைவரும் நல்லவர்களாக இருந்தார்களோ அதைப் போன்றே உங்கள் எதிர்காலமும் இனிதே அமையும். உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடியாக அமைய இறைவன் அருள் புரிவார். வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊👍👍👍

  • @adkvelu
    @adkvelu Před 2 lety +10

    சொல்லக்கூடாது..சொல்லக்கூடான்னு சொல்லியே..எல்லாத்தையும் சொல்லிட்டியேஸசெவ்வாழ..

    • @rajarajacholan2350
      @rajarajacholan2350 Před 2 lety +1

      மனது வெள்ளை அதனால் மறைக்க தெரியலை பாவம் நல்லவர் ராஜ்குமார் பாதிக்கப்பட்டவர் அதான் மறைக்க தெரியலை

  • @user-bt6pl8gz9v
    @user-bt6pl8gz9v Před 2 lety +2

    வணக்கம் ராஜகுமாரன் சார் உங்கள் பேட்டியின் அனைத்துப்பாகங்களும் மிக அருமை காரணம் உங்களின் உண்மை. மனதில் பட்டதை மிக வெள்ளந்தியாக நீங்கள் பேசியது மிக அருமை உங்களைப் போன்றவரை தேவயானி அவர்கள் விரும்பியதில் எந்த வியப்பும் இல்லை. நீங்கள் கூறியவற்றில் விக்ரம் அவர்களைப் பற்றி சொன்ன சில கருத்துக்கள் மட்டும் நெருடலாக இருந்தது. தேவயானி நல்ல ஒரு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுத்துள்ளார். நீங்கள் மீண்டும் நல்ல பல கதைகளுடன் திரைத்துறையில் பெரிய அளவில் புகழ்பெற வேண்டும் என்பது எனது விருப்பம்.

  • @nayakkalnayak9586
    @nayakkalnayak9586 Před 2 lety +9

    உங்க கல்யாண செய்தி போட்டோவ தினந்தந்தில பார்த்தப்ப எனக்கு அதிர்ச்சி யாரு இந்த ஆளு நினைச்சேன்.
    அந்த காலத்துல தேவயாணியை சரத்குமார்தான் கல்யாணம் பண்ணுவார்ன்னு நினைச்சேன்
    சூர்யவம்சம்
    பாட்டாளி
    மூவேந்தர்
    இப்படி தொடர்ந்து ஜோடியா நடிச்சிட்டு இருந்த காலம் அது
    நான் பள்ளிக்கூடம் போனகாலங்கள்

  • @rajasekar-tq2xk
    @rajasekar-tq2xk Před 2 lety +25

    @RajaKumaran sir... Its very difficult to see pure love.. People always choose money or outside beautiful .. But Devayani madam chose love and inner beautiful.. I can only understand her love now after seeing your interview.. Your love story is similar to Vikraman sir movies... Keep your honest and this straight forwardness always sir.. All the very best for your future projects...

    • @cartoon4191
      @cartoon4191 Před 2 lety

      Devayani made wrong decision choosing him

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 2 lety +4

    Really emotional speech RajaKumaran sir.

  • @ashu666
    @ashu666 Před 2 lety +3

    paaa..his narration of events..was like watching a movie..very interesting

  • @AshokKumar-fm8ge
    @AshokKumar-fm8ge Před 2 lety +15

    Famous proverb. Don't decide the content of the book based on the wrapper. One dialogue in Dhanush's film. People do not accept me at the first sight. After observing my attitude they may accept me. Both quotes are applicable to Mr.Rajakumaran also. Thank you Mr. Chitra for conducting one more nice interview. Of course, this interview may also turn into one of the controversial interviews like with Writer Mr. Rathinakumar. Any how viewership to be increased to Touring Talkiees.

  • @veeramail1
    @veeramail1 Před 2 lety

    in all your interviews The only man who speaks not diplomatically. Speaks raw truth from his heart

  • @reshma6364
    @reshma6364 Před 2 lety +9

    Chitra sir திரும்ப திரும்ப காதல் கல்யாணம் பத்தி கேக்குராரு. இவரு தன்நோட படத்த பத்தியே திரும்ப திரும்ப பேசுராரு. டைட்டானிக் ஓட compare பன்றராரு 😀

  • @peacegeneration6188
    @peacegeneration6188 Před 2 lety +2

    Vikram's son will reap the fruit of karma. Rajakumaran ur a good person and u will definitely win in all ways.

  • @JoTheExplorer
    @JoTheExplorer Před 2 lety +97

    First time oru director hero oda negative soliyum comments la ellorukume adha positive ah eduthirkanga . Ennamo therila rajakumran sir mela oru madiyadhai tan varuthu .

    • @timeloop3184
      @timeloop3184 Před 2 lety +4

      Adhu appadi ila bro ajith or vijay pathi thappa pesirundha thaan avaru negativity uh paathuruparu

    • @JoTheExplorer
      @JoTheExplorer Před 2 lety +1

      @@timeloop3184 hahaha unnamai tan bro 🤣

    • @nirmalasambathkumar2493
      @nirmalasambathkumar2493 Před 2 lety +1

      @@timeloop3184 q

    • @shivasurya6186
      @shivasurya6186 Před 2 lety +1

      Vijay ajith oda negative nu avar ku pattadha adhayum sollirkaaru broo

    • @JoTheExplorer
      @JoTheExplorer Před 2 lety

      @@shivasurya6186 crct tan bro . Adha yum solirkaru .

  • @sathishnayak8719
    @sathishnayak8719 Před 2 lety +13

    நானும் வின்னுக்கும் மண்ணுக்கும் படம் பார்த்தேன் , நீங்கள் சொல்வது உன்மை தான் விக்ரம் ரியாக்ட் பன்ன கஸ்டபடுறாறு

  • @marimuthunatarajan7323
    @marimuthunatarajan7323 Před 2 lety +5

    I wish heartful anna... U should succeed as good director and great actor 👍👍👍

  • @kovalant6400
    @kovalant6400 Před 2 lety +15

    "Nee varuvai Ena" "Vinnukkum Mannukkum" both these film names are love dialogue of Rajkumaran to Devyani which impressed Devyani. Rajkumar is hiding many things now, but actually he carefully & cleverly hypnotised Devyani by his behaviour & he used his movies like a love letter to Devyani using producers money. It is not that easy to impress a successful Heroine. Rajkumaran planned well & impressed her.

  • @davidraja3046
    @davidraja3046 Před 2 lety +11

    எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணிட்டு என்னமா நடிக்கிறான்

  • @subashthilagar9165
    @subashthilagar9165 Před 2 lety +5

    I really feel Devyani madam is lucky to have a nicest and kind person like you as her husband..

  • @moviemarket
    @moviemarket Před 2 lety +4

    😱seriously..he says as if devayani was only behind him and God granted the wish. He says if his gula theivam says no , he won't do it..neeram..

  • @manishankariyer8036
    @manishankariyer8036 Před 2 lety +6

    Why chitra sir so much emphasis on rajakumaran marriage . There are so many things you can ask him. Even post marriage love. This is very deliberate interview

  • @KP-om9fj
    @KP-om9fj Před 2 lety +11

    விண்ணுக்கும் மண்ணுக்கும் விக்ரம்மை பார்க்க ரம்யமாகவும் ஆசையாகவும் இன்று வரை இருக்கு ஆனால் அதற்கு பின் விக்ரம் நடத்த ஜெமினி போன்ற கன்றாவி படங்களை என்னவென்று சொல்வதென்று தெரியவில்லை....
    விக்ரம் மனைவி ஜெமினி படத்தை பார்த்தாங்களா....அதை பார்த்தப்பின்னும் உயிரோட இருக்காங்களா?!

  • @krishnagarmentsthanjavur4064

    First class rajakumaran sir

  • @davidraja3046
    @davidraja3046 Před 2 lety +14

    தமிழ் நாட்டுல அந்த படம் உன்னை தவிர எல்லோருக்கும் நஷ்டம்

  • @SS-brdwj7hj
    @SS-brdwj7hj Před 2 lety +4

    நல்ல மனைவி நல்ல மனுசன் ராஜ்குமார்க்கு 👌🏻

  • @sreeharisivasubramanian1555

    Chithra Sir , Rajkumar himself accepted that he gave important to Devayani on that Movi , Then sure the Hero will be upset right , he would have conveyed that during the story discussion with Vikram.

  • @seethalakshmi01
    @seethalakshmi01 Před 11 měsíci

    Pavam rajakumaran sir marriage time la irundhu evlo negative face pannalum ellathulayum positive pathu marriage life la success agirukar..yar ungala pathi negative ah pesinalum ungaloda muyarchi enakku romba pidikkum sir

  • @vp6412
    @vp6412 Před rokem +1

    Yenakku yennamo plan panni panna maadhiri iruku

  • @mankathada5901
    @mankathada5901 Před 2 lety +2

    One of the best interview

  • @user-kk1ot5su1p
    @user-kk1ot5su1p Před 2 lety +2

    Lovely interview

  • @pvasanthi7623
    @pvasanthi7623 Před 2 lety +5

    There is no continuity in his talk in the matter of love with Devyani. Before beginning of his first picture it self one reporter says he will marry Devyani; Before starting of his second picture Lingusamy says it is costly love letter to Devayani by him. He asks his father to seek permission from Family Deity for marrying. Another time he is talking contradictory to that. He was talking so frankly in all the previous parts. But in this episode his talk is very ambiguity and totally confusing.

  • @hitmanrohitsharma837
    @hitmanrohitsharma837 Před 2 lety +6

    Ashwin Kumar 40 story
    Chiyaan vikram 80 story

  • @prewin6
    @prewin6 Před 2 lety +16

    Finally he has revealed what is the actual issue between him and Vikram. His wife was rude to have said that, but being angry is like drinking poison and expecting the other person to die. Just move on.

    • @jaggoraj
      @jaggoraj Před 2 lety +3

      "being angry is like drinking poison and expecting the other person to die.." brilliant quote..

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 Před 2 lety +3

    He speaks well

  • @mahendranprabhu5850
    @mahendranprabhu5850 Před 2 lety +6

    This guy talking 2 kind of things about evey person. Don't know whether he against them or praising them. Very funny guy. And most important thing, I don't know what impressed Devayaani to marry him. Lucky guy. I salute Devayaani for caring her family very well. Not as other artists always changing their partners. Hope Raajakumar will direct movies again and the cinema world and the audience will celebrate him again. All will come true. Sure will.

  • @karthikRajendran23
    @karthikRajendran23 Před 2 lety +5

    அண்ணன் சொல்றதுல 10 கு 8 பொய்....

  • @sathiyarajesh1399
    @sathiyarajesh1399 Před 2 lety +7

    விக்ரமன் சார் முதல் சங்கர் சார் வரை நல்ல அசோசியட் விளகும் போது ஒரு சருக்கல் வருகிறது...மீல்வது ஒரு கலை

    • @devayanirajakumaran354
      @devayanirajakumaran354 Před 2 lety +7

      நான் விக்ரமன் சார் உடைய சினிமாவுக்கு எந்த வகையிலும் உபயோகமானவன் இல்லை ...
      அவர் ஏவப்படும் வேலைகளை நல்லவிதமாக செய்து முடிப்பதில் மிக முழுமையானவன் அவ்வளவுதான் ...🙏🙏🙏😔

    • @everythingisherewithdevoti695
      @everythingisherewithdevoti695 Před 2 lety

      @@devayanirajakumaran354 anna unggalai parkanum

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 Před 2 lety +2

    Awaiting interview.

  • @powpiaa
    @powpiaa Před 2 lety +2

    Vinukum mannkum superb movie

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 2 lety +6

    RajaKumaran sir, from your speech we came to know about your dedication and the artist dedication towards the film. Nowadays, Directors and Artists are aiming only for the money. No content in the movies. Very few movies have content. Thanks for sharing the nice moments about Devayani mam, Sarath sir, Vikram sir and about your team and your life experiences.

  • @shyamalakannan501
    @shyamalakannan501 Před 2 lety +15

    தேவயானி யின் choice correct தான்

  • @rudra2523
    @rudra2523 Před 2 lety +2

    Ivaru love ve pannatha mathiri pesuraru, devayani madam than asa patta mathiri solraru, yetho poi solraga

  • @ramachandranr3223
    @ramachandranr3223 Před 2 lety +2

    Waiting for your interview

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 2 lety

    Deviani Madam is one of the most respect and decent actress in Tamil Industry.

  • @seetharamanelumalai5248
    @seetharamanelumalai5248 Před 2 lety +2

    Titanic. கம்பி கட்டும் கதை எல்லாம் சொல்றார் பா...

  • @soundararajan236
    @soundararajan236 Před 2 lety

    You owe my respect ❤❤❤

  • @kingmaddy4402
    @kingmaddy4402 Před 2 lety +1

    விண்ணுக்கும் மண்ணுக்கும் அவ்லொ நல்ல படமா

  • @Pelztheo
    @Pelztheo Před 2 lety +5

    Hi rajkumaran sir i liike you sir 😊. Please act more in serious role & ccomedy. Youre a good actor. Please act also as villain. ☺ will you act once again in vijay milton sir direction. Please😀😁

  • @sheikabdullah7352
    @sheikabdullah7352 Před 2 lety +1

    Am also waiting sir

  • @layoutland9739
    @layoutland9739 Před 2 lety

    Success has come to Hard workers

  • @sri754
    @sri754 Před 2 lety +2

    That's why still vikram not able to give one hit after anniyan

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 Před 2 lety +11

    Rajkumaran interview was going well. But in deivyani matter, he is holding himself. I am not saying that he is lieng.
    No love. In ten days love was felt without communication and ended up in marriage. A good cinderalla story.. As the name indicate Rajkumaran is the prince by name and deivyani is the princess of cinema at that time!!!!

  • @muhammednaina1440
    @muhammednaina1440 Před 2 lety +3

    Interview na ithan interview

  • @rajownvoicecommantary
    @rajownvoicecommantary Před 2 lety +7

    Rajkumar sir...neenga panna nee varuvaai ena vera level script.but,vinnukum, mannukkum devayani madam ah propose panna yeduthu eruthigana...surely athu romba thappu sir.also enakku antha padam personal ah suthama pudikathu.. but,Nee varuvaai ena semma padam...still K Tv la parpom

  • @Mkchannel7354
    @Mkchannel7354 Před 2 lety +6

    Aduthavargalai pathi peacumporthu kadakanu varum varthai namai pathi peacumporthu varthaigal thenarukerathu atharku utharanam rajakumaran devayani. But ithaiyum racikalam veliye irunthu parkkumpothu. Vikram, sarath pathi peacumporthu iruntha boldness ungal kadhal pathi peacumporthu missing .....

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 Před 2 lety

    Sir to be very frank I don’t watch movies but nw want to see that movie

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 2 lety +1

    மிகவும் அருமைங்க படம் சூப்பர்

  • @sanathkumar333
    @sanathkumar333 Před 2 lety +2

    Director Rajkumar's interview looks like gossip and kissu kissu interview

  • @kalaisakthivel115
    @kalaisakthivel115 Před 2 lety

    Nice 👍👏 person

  • @Dineshkumar-ke1kb
    @Dineshkumar-ke1kb Před 2 lety +2

    Sir please do films now...you can deliver good family drama

  • @ArunKumar-wi6to
    @ArunKumar-wi6to Před 2 lety +5

    Dhruva vitrunga 2 la vena sir

  • @dnarna7880
    @dnarna7880 Před 2 lety +1

    padam mannuku illa bathalathuku poiduchi.... vikram wife sonnathu correct ah thana achi

  • @karthikeyanmech56
    @karthikeyanmech56 Před 2 lety

    I m waiting Egarly

  • @trp9129
    @trp9129 Před 2 lety +1

    Waiting

  • @akshayam4376
    @akshayam4376 Před 2 lety +1

    Devayani sambanthamaaka kekura ella kelvikkum maluppal pathil mattume solkiraar

  • @ashokviswa691
    @ashokviswa691 Před 2 lety

    Kadugu good acting...phonela.. ungaloda.. Sogatha.. Share pannunga.. Share it la..

  • @wesleywesley4464
    @wesleywesley4464 Před 2 lety

    Super super super super super super super super super super super super super

  • @sreeneshplayz3357
    @sreeneshplayz3357 Před 2 lety

    I like vinnukum mannukum movie family audience parkakoodiya padam vikraman sir movies mathiriye

  • @user-we9ks4gt9u
    @user-we9ks4gt9u Před 2 lety +5

    ஆக மொத்தம் எல்லாரும் வெளியவும் பயங்கரமா நடிக்குறாங்க 🤭 ரொம்ப நல்லவர்கள் மாறி 😬
    சில அரைவேக்காடு Vloggers இந்த மேட்டர் பிரியாணி சாப்பிட்ட மாறி, வெகு சீக்கிரம் விக்ரம் & சரத் கிட்ட இருந்து கவுண்டர் எதிர் பார்க்கலாம்

  • @tamilcartoonfun305
    @tamilcartoonfun305 Před 2 lety +3

    Vinnukum manukkum athgama paathirken sir super padam athu ethuku oadalanu theriyala

  • @Amandaberry08
    @Amandaberry08 Před 2 lety

    👌💚

  • @arasukevin5039
    @arasukevin5039 Před 2 lety

    Good soul and good human

  • @jeevatailorjeevatailor7462

    வெரிகுட் ராஜகுமாரன்

  • @senthamizhtamil6097
    @senthamizhtamil6097 Před 2 lety

    14:56 nee varuvaai ena moviekku dialogue ku rasigar athikam athil naanum oruvar athigama ezhuthunonu feel pannathinga sir

  • @Premviks
    @Premviks Před 2 lety +1

    Serial ah I think prepare

  • @prabhureus9510
    @prabhureus9510 Před 2 lety +4

    Waiting ❤️🔥

  • @shanthavignesh2593
    @shanthavignesh2593 Před 2 lety +3

    He is outdated, even legends like Bharathiraja doesn't have market. He is afterall a flop film director, his bad mouthing everybody which clearly says why he isn't making any movies.

  • @rajkumarvpost
    @rajkumarvpost Před 2 lety +2

    Sir we want to see more of your work as a director but now film industry situation is not good - you can direct serials in tv

  • @Radhiga
    @Radhiga Před 2 lety +5

    manasatchi ye illama comparing this movie with titanic... Manasula Periya James Cameron nu nenapu

  • @sreeharisivasubramanian1555

    Chithra Sir , he is hiding a lot about his marriage story and no Respect on his Dad

  • @abdulrawoof.a292
    @abdulrawoof.a292 Před 2 lety

    Voice var ala kekkala

  • @vikrammathan5194
    @vikrammathan5194 Před 2 lety

    Vinnukum mannukum romba nalla movie. Ipovum KTV la movie potangana channel mathama pakura movie. Andha time la yen padam sariya polanu therla.

  • @virubanviruban9545
    @virubanviruban9545 Před 2 lety

    Hii

  • @PK-uk3gh
    @PK-uk3gh Před 2 lety +2

    Don't worry...now Vikram left her and lives with a 20 year old girl...he left his wife in dumpster 🤣

  • @senthamizhtamil6097
    @senthamizhtamil6097 Před 2 lety

    Edhukku sir Vikram ippadi senjaaru sollunga rajkumaran sir

  • @divyashri8779
    @divyashri8779 Před 2 lety

    Ashwin 40 kadha keta mari vikram 80 story ketrukaru

  • @harishms1982
    @harishms1982 Před 2 lety +3

    Appreciate your emotions Mr Rajkumar, you sound like a gr8 human. However there is truth in what Vikram's wife told you isn't? Vikram is still acting but you are not directing. The only way you can prove everyone wrong is to direct a successful movie. All the best!!

  • @rajaa4631
    @rajaa4631 Před 2 lety +1

    Hero la karthick sir than paravala. Yaraium negative va sola maduraru.

  • @seethalakshmi01
    @seethalakshmi01 Před rokem

    Vikraman sir ah first ah epo patheenga sir

  • @abdulrawoof.a292
    @abdulrawoof.a292 Před 2 lety

    Voice I'll a sir

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před 2 lety +4

    Clarity is lacking in Rajakumaran's speech. He has to express his forthright views. His speech is like a mixture of curd & rasam.
    His views are neither here nor there. He can juxtapose two opposite opinions. That is o.k. but his views arise out of confused feelings.