Narendra Modi & Cho's speech l Cho's Thuglak 38th Anniversary 2008

Sdílet
Vložit
  • čas přidán 11. 12. 2013
  • Narendra Modi & Cho's speech l Cho's Thuglak 38th Anniversary 2008
    Sanskritiseries Channel
    When a great man said, “where words leave off, music begins,” he probably never heard Carnatic music.
    Only a true connoisseur of Carnatic music will know that the key to appreciating this music lies in acknowledging the interplay of the beautiful lyrics and the music, together. Kalakendra takes you through this magical journey by hosting exclusive, specially recorded, and live performances by eminent Carnatic artists. Find all these collections archived and available to stream, in the comfort of your homes.
    Immerse yourselves in the finest works of M.S.Subbulakshmi's, rare recordings of M.L.Vasanthakumari, Semmangudi Srinivasa Iyer, G.N.Balasubramaniam, Violin maestro Lalgudi Jayaraman, Saxophone Chakravarthi Kadri Gopalnath, T M Krishna , sikkil Gurucharan , Padma Subramanian , Dhanjayan , etc., while enjoying the remarkable compositions of the musical trinities- Tyagaraja, Muthuswamy Dikshitar, and Shyama Shastri and other celebrated composers. Not only this, we also offer a vast library of powerful interviews featuring senior artists disclosing their secrets and understanding of music theories.
    So, head over to the link below for a seamless experience of uninterrupted music and dance worth plenty of hours.
    Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
    Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
    For Carnatic Music & Bharatanatyam, Subscribe: bit.ly/SanskritiSeries
  • Hudba

Komentáře • 421

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 Před 2 měsíci +11

    சோ அவர்கள் பேசும் போது நானும் அந்த மியூசிக் அகடெமியில் இருந்தேன் அப்போது சில கும்பல் எதிர்ப்பு‌ தெரிவித்து‌ இருந்தது அப்போது சோ அவர்கள் மோடிதான் அடுத்த பிரதமர் என்று சொன்னார் இன்று 2024 மீண்டும் மோடிதான் பிரதமர்

  • @gopalakrishnanramachandran3913
    @gopalakrishnanramachandran3913 Před 11 měsíci +116

    இன்று பார்க்கும்போது அனைத்தும் நடந்து விட்டது.
    மிகவும் ஆச்சரியமான நிகழ்வு.

  • @Prabumalu74938
    @Prabumalu74938 Před 5 měsíci +53

    இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன் என்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்

  • @asokansellappan5682
    @asokansellappan5682 Před 7 měsíci +114

    எதிர்கால அரசியலை மிக அருமையாக கணித்தவர்.......... மோடியை அப்போதே ஆதரித்த சாணக்கியன் 🙏🙏

  • @thoranai
    @thoranai Před 7 měsíci +62

    அவரின் நினைவு நாளில் இந்த காணொலி பார்ப்பது மகிழ்ச்சி

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 10 měsíci +120

    தன் மனதில் பட்டதை எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் பேசும் தைரியம் மிக்க ஒரு சிலரில் சோ ராமசாமியும் ஒருவர் .🎉🎉🎉 .

    • @PalaniSelvam-qq9dq
      @PalaniSelvam-qq9dq Před 6 měsíci +1

      பெரியார் ராமசாமி பெயர் ஒன்று...

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 Před 7 měsíci +78

    தீர்க்கதரிசி 15 ஆண்டுகள் கழித்து இவர் வார்த்தை அண்ணாமலையின் மூலம் நடந்துள்ளது

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 Před 5 lety +37

    சோ போன்ற ஒரு அருமையான அரசியல் நுனுக்கங்கள், தீர்கதரிசி இது வரை யாரும் இல்லை. பெடிவைத்து பெசுவதிலும் வல்லவர். அவை ரசிக்கும்படிதான் இருக்கும்.

  • @ralphsmithison4098
    @ralphsmithison4098 Před 9 měsíci +61

    Cho's prophecy came true! Brilliant person 😊

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd Před 10 měsíci +112

    கடைசிவரை அரசியல் சமரசம் செய்து கொள்ளாத மாமனிதன்.

  • @user-kc4qy2oe9f
    @user-kc4qy2oe9f Před 7 měsíci +18

    சூப்பர் அய்யா 🙏🌹

  • @mallikar9389
    @mallikar9389 Před 5 měsíci +33

    திரு.சோ.ஐயா.இப்போது.நம்வுடன்.இல்லையே.

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Před 8 měsíci +119

    எப்பேர்ப்பட்ட தீர்க்கதரிசி .இப்போது இருந்தால்
    அண்ணாமலைக்கு பேருதவியாக இருந்திருக்கும்.

    • @noyyalsakthisivasakthivel1464
      @noyyalsakthisivasakthivel1464 Před 6 měsíci +10

      100% உண்மை

    • @kumarasundaramsubramanian4385
      @kumarasundaramsubramanian4385 Před 6 měsíci +8

      நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்😢😢

    • @rajagopalan8484
      @rajagopalan8484 Před 5 měsíci +5

      Well said.

    • @pixel9419
      @pixel9419 Před 5 měsíci

      இருந்திருந்தா அண்ணாமலையை அவர் தலைவராய் ஏற்க மாட்டார்...ரஜினியை பலிகடா ஆக்கியிருப்பார்

    • @SundaramBhanumoorthy-ml8zg
      @SundaramBhanumoorthy-ml8zg Před 5 měsíci +5

      You can see how present editor gurumoorthy was very close to PM.now gurumoorthy is active and helping annamalai 🎉🎉

  • @bthangaraj1585
    @bthangaraj1585 Před 10 měsíci +55

    என்றும் பொருந்தும் மஹாவாக்கியம்

  • @shanmugamm6686
    @shanmugamm6686 Před měsícem +2

    ஐயா புகழாரம் ஓங்குக🙏..மூத்த பத்திரிகையாளர் அரசியல் விமர்சகர்.. துக்ளக் வார இதழ்.. ஆசிரியர்.. இந்த வார இதழில் வெளிவரும் கேள்வி பதில்கள் பகுதியில் இடம் பெறும்... வாசகர் என்ற முறையில்... எனது பதிவு.. எம் சண்முகம். கொங்கணாபுரம். 🙏🏾 இன்னமும் கடிதங்கள் எழுதி வருகிறேன் 🙏🏾

  • @lathakabalivenkat6949
    @lathakabalivenkat6949 Před rokem +22

    Excellent sir mr.cho.we are missing you sir.But we are astonishing your future fortunes.

  • @vanajat4083
    @vanajat4083 Před 4 lety +14

    Miss you sir.myself read thughlak in my child hood days before 45 yrs

  • @rajvelbharathiv2469
    @rajvelbharathiv2469 Před 4 lety +20

    சோ அவர்கள் ஒரு தீர்க்கதரிசி

  • @kalidosskalidoss3190
    @kalidosskalidoss3190 Před 7 měsíci +6

    மதியை மனதின் வாயில் யோசித்து பேசுபவர் ஐயா ஜொ,ராமசாமி

  • @devidevi-ih8mc
    @devidevi-ih8mc Před 4 lety +20

    CHO IS GENIUS

  • @vinayagaoffset6076
    @vinayagaoffset6076 Před 8 měsíci +23

    நான் 1982 ல் மெய்யப்பன் பிரிண்டர்ஸில் வானதி பதிப்பகம் மற்றும் திரையுலகம் பத்திரிகைக்கான பிரிண்டிங் வேலை பார்க்கும் சந்தர்ப்பம் திரு. சோராமசாமி அவர்களை பார்த்திருக்கிறேன்.

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Před 10 měsíci +27

    Excellent speech by Cho. The Meeting is an effective one. With Greetings, Jai Hind.

  • @narayananveera4860
    @narayananveera4860 Před 4 lety +13

    அருமை

  • @nagarajanviswanathan8454
    @nagarajanviswanathan8454 Před 2 měsíci +1

    There cannot be another political humerus and brave comentator than Late Sri Cho avargal. May his soul rest in peace.It is unfortunate that he is not there today.

  • @saravanakumarrajagopal4320

    See his brilliance..and wit.
    while telling the names of important people attending the function....he mentions his name also as.... Mr.cho Ramasamy, which means he is also a "spectator". Genius approach.

  • @vairavelsithan2703
    @vairavelsithan2703 Před 4 lety +12

    Super sir

  • @ravichadnransrinivasiyer4420

    Very practical cho giving respect to all staff Great humans

  • @sriramannarayanan3452
    @sriramannarayanan3452 Před 8 měsíci +180

    பிதாமகர் சோ இவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதில் மிகவும் மகிழ்ச்சி. மற்றபடி இவர் மாதிரி இனி ஒரு மாமனிதர் தமிழகத்தில் உருவானால் நல்லது.

    • @jayaramann7114
      @jayaramann7114 Před 7 měsíci +13

      Super ANSWER

    • @GovindanKGovindan
      @GovindanKGovindan Před 6 měsíci

      8ü ji ​@@jayaramann7114

    • @pixel9419
      @pixel9419 Před 5 měsíci +2

      தமிழ் இனத்துரோகி சோ

    • @amaravathigoundar1513
      @amaravathigoundar1513 Před 5 měsíci

      Pppppppplĺlĺllĺlllllllpppplllllll

    • @jegannathanls8518
      @jegannathanls8518 Před 5 měsíci +5

      தமிழுக்கு அல்ல கட்டமர தீரவவிடியா விடியல மாடலுக்கு

  • @manikandanrocks8116
    @manikandanrocks8116 Před 5 lety +8

    Super I like this speech

  • @ilangog1965
    @ilangog1965 Před 8 měsíci +44

    திரு.சோ அவர்கள் தலைசிறந்த அறிவுஜீவியான மனிதர்.சிறந்த தீர்க்கதரிசி!

  • @kennedyjoseph4037
    @kennedyjoseph4037 Před 4 lety +6

    Even if mr. Cho Ramaswamy organises 100 more meetings like this, our people will keep repeating the same. A extraordinary brilliant personality. May his soul rest in peace.

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 4 lety +37

    ** எல்லாரையும் முன்னே வைத்துக் கொண்டு ,,அவர்களையே கிண்டல் நம்மால் அடிக்க முடியுமா **, அந்த தைரியம் நமக்கு என்னிக்காவது / எப்போதாவது இருந்து இருக்கா ??? , "சோ" ஒரு ஆச்சரியமான மனிதர் " & "அபூர்வ மனிதர் "...

  • @cloweeist
    @cloweeist Před 5 lety +7

    This function exudes old world charm and class! I can feel the vibe of the stage sitting in my home

  • @sureshlovesviji4131
    @sureshlovesviji4131 Před 4 měsíci +6

    10 வருடங்களுக்கு முன்பு நடந்தது இப்பொது இன்று தான் பார்க்கிறேன்.... 💥💥💥

  • @RavichandranRavichandran-rj1nq

    ஒரு வாசகர் திரு. மோடி அவர்கள் பிரதமர் ஆவார் என்று அன்றே சொன்னது ஆச்சரியம்.

  • @ajayagain5558
    @ajayagain5558 Před 4 lety +10

    Udalnilai sariyillaadha podhum eppadippatta pechu 👏👏👏👏👏

  • @parthasaradhy68
    @parthasaradhy68 Před 10 měsíci +46

    I miss u Cho sir ..

  • @rajeshbkrish0496
    @rajeshbkrish0496 Před 6 měsíci +16

    Wish Cho was alive today! He would have torn apart the current politicians and their agendas in TN

  • @veeramohan453
    @veeramohan453 Před 6 měsíci +6

    Jai hind

  • @gopalivgopaliv8045
    @gopalivgopaliv8045 Před rokem +43

    To look back and to hear Cho predict the Future is simply tremendous. When could we get One like Cho!!? His Prediction on Modi has come true.

    • @p.ssrinivas5238
      @p.ssrinivas5238 Před rokem

      Cho was there and he was not allowed to succeed in controlling corruption in India, if he tried. So new born Cho cannot do anything in Indian System with obsolete Indian Laws and Regulations. So let's watch the tamasha called the reality.

    • @kanakaraj2139
      @kanakaraj2139 Před 4 měsíci

      He is a great man. His speeches are become true now.

  • @shivagtutty9818
    @shivagtutty9818 Před 8 měsíci +9

    Great person

  • @jayap3557
    @jayap3557 Před 4 lety +4

    Cho Ramaswamy... the visionary who was the 1st to predict Sh. NaMo's ascent to the national scene and to the level of the country's prime minister. Such a selfless patriotic pragmatic south indian (this is the rarest of rare quality in south india - very few people in his class). Combined with all that is his humourous... witty... intelligent style of reacting to all ills of the country and its politics. What a great man...free thinking...fair...honest...inclusive at all levels. The nation misses him badly... RIP at the lotus feet sir...

  • @sasibharathy81
    @sasibharathy81 Před 5 lety +5

    Super sir wonderful,speech

  • @subramanianboserajan7237
    @subramanianboserajan7237 Před 4 lety +10

    We miss you sir

  • @vijaykrishnann6483
    @vijaykrishnann6483 Před 7 měsíci +13

    We really miss cho his political satire and intellect

  • @victoreugene8310
    @victoreugene8310 Před 4 lety +11

    Good

  • @user-qs4fr4si3h
    @user-qs4fr4si3h Před 7 měsíci +25

    We greatly mis his presence , no one can replace him

  • @seshadri5285
    @seshadri5285 Před 11 měsíci +28

    Had CHO been alive now he would be happiest man on Modis second term and Annamalai performance etc

    • @sekarmurugaswamy1129
      @sekarmurugaswamy1129 Před 5 měsíci

      Cho sir...is a legend...200% practical 0% emotions attached....if cho was here Annamalai wouldn't hv become state chief..of BJP....

    • @user-fn9qd3re8e
      @user-fn9qd3re8e Před 5 měsíci

      😢🎉😊😊

  • @jayap3557
    @jayap3557 Před 4 lety +4

    What a speaker... makes you laugh and cry at the same time... he shows the mirror to the absurd theatre of Indian politics... especially the south indian politics... brings everyone in his round up.... the parties... their strongarm heads (till JJ and MK)... godmen...astrologers... Modi and the voters including the simplest push cart vendor... their particular comment was too funny...too good to be true... despite his age and illness he manages to rouse the listeners... Cho...the man who opened our eyes to the phenomenon called Modi...NaMo...

  • @umar7790
    @umar7790 Před rokem +12

    Nice speech

  • @srinivasangopalan7962
    @srinivasangopalan7962 Před rokem +14

    Cho's speech is very much interesting and informative, but nobody will follow. This I witnessed during 1971 Election Campaign in Marina Beach Seerani Arangam and TNagar. Every body liked his speech and voted for DMK . During 1971 Election DMK got 184 seats in the Assembly Elections . This is the fate of Tamilnadu. With Greetings, Jai Hind . 🙏

    • @lol_dehyde
      @lol_dehyde Před 10 měsíci

      மறதி ஒரு தேசிய வியாதி

    • @parasnathyadav3869
      @parasnathyadav3869 Před 5 měsíci

      जय श्री राम 🌹🌹🙏🙏

  • @SCFTKBCHANDRU
    @SCFTKBCHANDRU Před 5 lety +6

    fantastic cho sir

  • @leokarthi1
    @leokarthi1 Před 4 lety +18

    No one can Compensate your loss sir. Real Brilliant of this Nation.

  • @Parasuraman-ey4wo
    @Parasuraman-ey4wo Před 6 měsíci +13

    Two of the greatest people.

  • @thangamurugan6735
    @thangamurugan6735 Před 5 lety +3

    great man for our CHO ji & Modi ji

  • @subbulakshmi3544
    @subbulakshmi3544 Před 4 lety +9

    Cho great man!

  • @ganeshanthadavamoorthy852
    @ganeshanthadavamoorthy852 Před 8 měsíci +12

    Annamalai 🙏🙏

  • @paramr7236
    @paramr7236 Před 8 měsíci +6

    Miss you sir

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Před 10 měsíci +7

    Chennai ill 9th anniversary ill nan kalanthullem...❤❤❤

  • @ravichandran1653
    @ravichandran1653 Před 8 měsíci +6

    Maa manithan...Cho....❤❤❤❤❤

  • @kaliraj4324
    @kaliraj4324 Před 4 lety +20

    சாணக்கியன்

  • @narayananhariharan7754
    @narayananhariharan7754 Před 6 lety +7

    Great man. We miss him dearly.

  • @varadans9305
    @varadans9305 Před 4 měsíci +2

    To my knowledge, India never had a visionary political analyst like Cho

  • @sriramsrinivasan6830
    @sriramsrinivasan6830 Před 11 měsíci +16

    Cho speech @ 14.05 is valid even now(applies to dot Alliance), what a great political analyst

  • @sundararajanramachandran5531
    @sundararajanramachandran5531 Před 2 měsíci +1

    All forgot Sri.Rajaji the first Indian Governorjenoral of India and Former CM of Tamilnadu .He was the Father of Agriculture andIndustries and technical Education.

  • @azhagumuthuganeshan3796
    @azhagumuthuganeshan3796 Před 4 lety +6

    Great

  • @meenakshir4407
    @meenakshir4407 Před měsícem

    What a visionary understanding about the common masses mindsets. Really miss him

  • @emkeyelectroplaters4982
    @emkeyelectroplaters4982 Před 4 lety +20

    இந்தியாவின் தீர்க்கதரிசி சோ அவர்கள்

  • @SubashSL
    @SubashSL Před měsícem

    How accurately he predicted so many things way back in 2008. Amazing!

  • @muthusamy973
    @muthusamy973 Před 4 lety +15

    மிகப்பெரிய தீர்க்கதரிசி

  • @jayakumar-R
    @jayakumar-R Před 4 lety +9

    Real legend, Tamilnadu should not forget his contribution towards press news, his news paper discipline and originality

  • @suresh-cu4co
    @suresh-cu4co Před měsícem +2

    10 years before video
    But i watching at June 2024

  • @hotelnissi2373
    @hotelnissi2373 Před měsícem

    ஆன்டவா. இப்படி. ஒரு. சிந்தனை. மனிதனை. கொடுத்த ஆன்டவா. நன்றி

  • @harijaganathan5667
    @harijaganathan5667 Před 5 lety +4

    Hats of Cho Sir is all I can Say!!

  • @atchaya.r.s0370
    @atchaya.r.s0370 Před 4 lety +5

    super speech by cho sir.

  • @user-qr6nz7bq6t
    @user-qr6nz7bq6t Před 5 lety +6

    Super

  • @RameshRamesh-ku1cy
    @RameshRamesh-ku1cy Před 5 měsíci +6

    பிதாமகர் திரு. சோ. ராமசாமி🙏

  • @kumark5901
    @kumark5901 Před 5 měsíci +6

    சிரக்க வைக்கவும் தெரியும்!சிந்திக்க வைக்கவும் தெரியும் இந்த மா
    மனிதர் சோ அவர்களுக்கு!

  • @hotelnissi2373
    @hotelnissi2373 Před měsícem

    நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகோன்டேன்பெருமைபடுகிறேன

  • @shyamsundarrajan2469
    @shyamsundarrajan2469 Před 3 měsíci +1

    This was the day I became a Modi fan Cho was the first person to endorse Modi has PM

  • @anuradhasekar6180
    @anuradhasekar6180 Před 6 měsíci +3

    Good show..

  • @seshadri5285
    @seshadri5285 Před 5 lety +4

    Even today appears relevant speech

  • @christopherthiruvalluvar2904

    வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம்👏✌✌👍👍👏✌👍👍🆗👏👏✌👍👍🆗🆗🆗🆗🆗🆗👏✌👍👍👏✌💖💖👍👍👏✌✌👍👍👍👍👍👍👍👍

  • @karuna2711-kl4jb
    @karuna2711-kl4jb Před 10 měsíci +6

    Best. Political. Advisor

  • @prakashbasker7698
    @prakashbasker7698 Před 5 lety +3

    Thalaiva ur great

  • @happy7077
    @happy7077 Před 4 lety +10

    சூப்பர் ஜி

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 Před 4 lety +19

    சோ சாரை நாம் இழந்து இருக்க கூடாது, அது நம்ம துரதிஷ்டம், ஜெ அம்மா, அவங்க கூடயே சோ சாரையும் கூட்டி கிட்டு போய்ட்டாங்க...

  • @ManojSivadasan-ho3cc
    @ManojSivadasan-ho3cc Před 7 měsíci +4

    Jayi bharath 🙏🙏🙏
    Jayi. P. M Modiji 🙏🙏🙏
    Jayi B J P 🙏🙏🙏
    Jayi N D A 🙏🙏🙏

  • @arunkumar-gb8uz
    @arunkumar-gb8uz Před 4 lety +4

    Super speech

  • @jazzyrampras2384
    @jazzyrampras2384 Před 5 lety +3

    Awesome

  • @muthukumari6673
    @muthukumari6673 Před 23 dny +1

    Mk 🙏🐎வணக்கம் 🐎வாழ்த்துக்கள் 🐎👌🙏

  • @jothivel2756
    @jothivel2756 Před měsícem +1

    குளோனிங் முறையில் ஒரு சோவை உருவாக்கி இருந்தால் எக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய கருத்துகளை நாம் பெறக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கும்

  • @paanaam
    @paanaam Před 4 lety +102

    இப்படி ஒரு மனிதர் நம்மிடையே வாழ்ந்தாரா என்று வியப்பாக இருக்கிறது

    • @kannaneaswari1124
      @kannaneaswari1124 Před rokem +4

      ஆமாம் ஆச்சரியம்தான் சிலருடைய உண்மை முகங்கள் அவர்களின் இறப்பிற்கு பின் தான் நமக்கு தெரிய வந்துள்ளது.

    • @mskgaming1811
      @mskgaming1811 Před 11 měsíci

      ​@@kannaneaswari1124000000000000000000000000000000000000000000000,

    • @veluchamymadasamy363
      @veluchamymadasamy363 Před 11 měsíci

      ​@@kannaneaswari112411¹¹

  • @jothiganesan5435
    @jothiganesan5435 Před 8 měsíci +15

    படித்தவர் என்பதை நிரூபித்து விட்டார்.

    • @sachidhananthanarayanan2270
      @sachidhananthanarayanan2270 Před 7 měsíci

      ஆனால் படித்த முட்டாள் என்பதை காட்டிவிட்டார்.

  • @SCFTKBCHANDRU
    @SCFTKBCHANDRU Před 5 lety +3

    super sema speech

  • @maheshbabu-wf3lf
    @maheshbabu-wf3lf Před 4 lety +2

    Super ji

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p Před 8 měsíci +2

    Thuklak pathrikayai thadai seiya muyandru cho vai yuarthivittar😊

  • @vijayu707
    @vijayu707 Před 4 lety +3

    i so badly wanted cho. He is the supremo who is un-compromised.......

  • @MohanRaj-hk2cl
    @MohanRaj-hk2cl Před 4 lety +3

    Very bold speech

  • @KarthickMrsaan
    @KarthickMrsaan Před 6 měsíci +3

    The true legend miss you sir