அக்னி சட்டியை நக்கியபடி அருள்வாக்கு கூறும் அதிசயம்... | Mannil Ulavum Marmamgal | EPI- 94 | Jaya TV

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • அக்னி சட்டியை நக்கியபடி அருள்வாக்கு கூறும் அதிசயம்... | Mannil Ulavum Marmamgal | EPI- 94 | Jaya TV
    #MannilUlavumMarmamgal #அருள்வாக்கு #அதிசயம்
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    Nalai Namadhe :
    Alaya Arputhangal - • Aalaya Arputhangal | N...
    En Kanitha Balangal - • En Kanitha Palangal | ...
    Nalla Neram - • Nalla Neram | Nalai Na...
    Varam Tharam Slogangal - • Varam Tharum Slogangal...
    Valga Valamudan - • Vaazgha valamudan | Na...
    Bhakthi Magathuvam - • Bhakthi Magahaththuvam...
    Parampariya Vaithiyam - • Parampariya Vaithiyam ...
    Weekend Shows :
    Kollywood Studio - • Kollywood Studio
    Action Super Star - • Action Super Star
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Program Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - www.youtube.co...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Muligai Virundhu - • Mooligai Virundhu | Ad...
    Serials :
    Gopurangal Saivathillai - • Gopurangal Saivathillai
    SubramaniyaPuram - • Subramaniyapuram
    Old Programs :
    Unnai Arinthal : • Unnai Arindhaal
    Jaya Super Dancers : • Jaya Super Dancer | Ja...

Komentáře • 38

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Před 3 lety +4

    ஓம் நமசிவாய🙏

  • @mkarthikeyankm8138
    @mkarthikeyankm8138 Před 3 lety +1

    நன்றி

  • @arunadevi2734
    @arunadevi2734 Před 3 lety +2

    En appaku udampu mudiyama ponathu hospital poium sariyagala ammakida ponam pojai seitham Amma en appaku kunapadithidanga 🙏🙏🙏 om sakthi

  • @durgapushpadurgapushpa7612

    ஹர ஹர மஹாதேவா சம்போ சிவ சங்கராய நமஹ 🙏🙏🙏 வாசி யோகத்தின் அதிபதி நீயே

  • @sradha6253
    @sradha6253 Před 3 lety

    ஓம் சக்தி பராசக்தி தாயே போற்றி 🙏🙏🙏

  • @arunadeviaruna1141
    @arunadeviaruna1141 Před 3 lety +1

    எங்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் பல மருத்துவ மனைக்குச் சென்றும் பயன்இன்றி கடைசியா அம்மாவிடம் சென்று அதே வருடம் குழந்தை பாக்கியம் கிடைத்தது இன்று எங்கள் மகன் காலேஜ் போகிறான் எங்கள் குல தெய்வமே வாழ்க🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @Nonecares452
    @Nonecares452 Před rokem

    Yogasanathil idhellam pannalam, adhu illamaye nichal theriyamalaye kooda manidhargal middhakkalam, yenakku theriyadhe pozhudhe naan ippadi midhandhu irukkiren.

  • @durgapushpadurgapushpa7612

    வேகாத்தலை சாகாக்கலை இதைப் பற்றி உண்மை புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும் 🙏🙏🙏

  • @narayanang691
    @narayanang691 Před 3 lety +1

    Intha aalaiyam naanum poirukeren ivar 5 years ha pazhangalai mattume undu varukirar yaridam kasu vanguvathum illai sidargal solliya muraiyel poojaigal parkarankal seithu varukirar miga elimaiyana manithar 🙏🙏🙏🙏🙏

  • @janumaster5452
    @janumaster5452 Před 3 lety +3

    இவனை கொரோனவை விரட்டச்சொல்லுங்க

  • @arunadeviaruna1141
    @arunadeviaruna1141 Před 3 lety +1

    அம்மாவிடமிருந்து பயனடைந்த குடும்பங்களை வீடியோ எடுத்து போட ஒரு வருடம் போதாது இருந்தாலும் தனியாக ஒரு நிகழ்ச்சியை தயவுசெய்து தயாரிக்கவும் நன்றி ஜெயா டிவி🙏🙏🙏🙏

  • @durgapushpadurgapushpa7612

    யோக கலை என்பது இறைவனால் உருவாக்கப்பட்டு 18 சித்தர்களும் பின்பற்றியது அப்படிப்பட்ட யோகக்கலை இன்னும் அழிந்துவிடாமல் தங்களைப் போன்ற நபர்கள் மூலம் பின்பற்றி காக்க படும் என நம்புகிறேன் வாழ்க உங்கள் சேவை 🙏🙏🙏

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl Před 3 lety +2

    சூப்பர் இதுபோன்ற வீடியோக்கள் போடுங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் தேங்க்யூ தேங்க்யூ

  • @arunadeviaruna1141
    @arunadeviaruna1141 Před 3 lety +1

    என் கணவருக்கு சிறுநீரகத்தில் கல் இருந்து அதையும் அம்மா பச்சிலை மூலம் பரிபூரணமாக சரிசெய்தார்கள் துர்கா தாயே 🙏🙏🙏

  • @Nonecares452
    @Nonecares452 Před 3 lety +3

    Thaneeril midhakkalam, Adhu sadharana makkal panni parthu irukken, Yoga therinjavanga panni parthu irukken, Idhukkum Siddharukk um Sambandham illai, oorai yematrum velai.

    • @savadidurga718
      @savadidurga718 Před 3 lety

      Yaraiyum yamarum nokam illai vaasi yogathil putru noi hiv ponra pala noigalai kunamakiyullen neril vanthu visarithu parkavum .nerupilum utgara mudiyum iravan aasiyudan

    • @savadidurga718
      @savadidurga718 Před 3 lety

      Athu mattum illai yoga enbathu sidhargalal uruvakka pattathu athuvum sidha kalaiye aagum

    • @Nonecares452
      @Nonecares452 Před 3 lety +1

      @@savadidurga718 : Thirumbavum poi, Poi Govt kitta sollavendiyadhu dhane . Ippadi poi mela poi sollikitte irundha ?

  • @sudakarsp8858
    @sudakarsp8858 Před 3 lety +1

    Good job

  • @ManiMani-uk6gn
    @ManiMani-uk6gn Před 3 lety +1

    எங்கள் ஊர் செஞ்சி

  • @janumaster5452
    @janumaster5452 Před 3 lety +1

    இந்த மாதிரி இவனை பிரபல படுத்த எவ்வளவு காசு வாங்கினாய்...? கேவலமா இருக்கு...

    • @narayanang691
      @narayanang691 Před 3 lety

      கிருஸ்துவ மிஷனரி தர காசை விட குறைவு தான்..

  • @sradha6253
    @sradha6253 Před 3 lety

    என் உடலில் காமாலை நோய் இருந்தது கழுத்து எலும்பு தேய்ந்து விட்டது அடிக்கடி மயக்கம் வாந்தி வந்தது மருத்துவமனையில் சென்றும் பயனில்லை துர்க்கை கோவில் சென்று மூன்று மாதம் அவர் தரும் பச்சிலை மூலிகை வாங்கி அருந்தினேன் இன்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றேன் நன்றி துர்கா தாயே 🙏🙏🙏🙏🙏