Azhage Bhramanidam Video Song | Devathayai Kanden | Dhanush, Sridevi Vijaykumar | Deva

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2024
  • We all love a bit of a throwback in life, Presenting #ThinkTapes ⏪ rewinding you to the best of 90 & 2000 's Music - Here is #AzhageBhramanidam Video Song from the Movie #DevathayaiKanden - A Deva Musical!
    #Dhanush #SrideviVijaykumar #Deva #BoopathyPandian
    Song: Azhage Bhramanidam
    Singers: Harish Raghavendra, Chinmayi
    Lyrics: Velam C. Manohar
    Devathaiyai Kanden is a 2005 Indian Tamil-language romantic drama film written and directed by Boopathy Pandian. The film stars Dhanush and Sridevi Vijaykumar. The film was remade in Kannada as Jaaji Mallige.
    Director: Boopathy Pandian
    Producer: M. A. Kajamaideen
    Writer: Boopathy Pandian
    Starring : Dhanush, Sridevi Vijaykumar
    Music: Deva
    Cinematography: M. V. Panneerselvam
    Editor: G.R.Anilmalnad
    Production company: Roja Combines
    Release date: 14 January 2005
    Think Tapes - Logo by Ram Prasad
    Think Tapes - Logo Animation by Sabari Ramiro
    Creative Head - Magesh Rajendran
    Audio Label: Think Tapes
    For All Latest Updates:
    Subscribe to us on: / @thinkmusicofficial
    Subscribe to us on: www.dailymotio...
    Follow us on: / thinkmusicindia
    Like us on: / thinkmusicofficial
    Follow us on: plus.google.co...
    Follow us on: / thinkmusicofficial

Komentáře • 1,7K

  • @Fact-and-History
    @Fact-and-History Před 7 měsíci +1911

    2024 ல யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க

  • @IndhuEIndhu-bg1pj
    @IndhuEIndhu-bg1pj Před rokem +3032

    😍😍😍இந்த பாடலை 2023ல் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர் 🤩🤩🤩

  • @RathiramyaVasanthi
    @RathiramyaVasanthi Před 28 dny +28

    Dhanusha yaruku pudium nu solittu Ponga ❤❤❤

  • @harisbeach9067
    @harisbeach9067 Před 9 měsíci +91

    ഇത് പോലത്തെ പഴയ സിനിമകളിലെ super hit പാട്ടുകൾ തപ്പി പിടിച്ച് കാണുന്ന യൂത്തന്മാര് ലൈക്ക് അടിച്ചോളൂ..✌️😎💙

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 Před rokem +1951

    😍😍😍 இந்த பாடலை 2023 லும் கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்???😍😍😍

    • @tamilselvans8609
      @tamilselvans8609 Před rokem +19

      நா இப்போ கேட்கிறேன் . இனிய தமிழ்புத்தான்டு நல்வாழ்துக்கள்

    • @jennie_queen02
      @jennie_queen02 Před rokem +6

      Naanum tha

    • @Aravinth-qc5zp
      @Aravinth-qc5zp Před rokem +7

      சொல்ல முடியாது

    • @UMARANI-zi9qx
      @UMARANI-zi9qx Před rokem +6

      My all time favourite

    • @sajeethmaha7397
      @sajeethmaha7397 Před rokem +2

      🙋

  • @harisbeach9067
    @harisbeach9067 Před 9 měsíci +98

    എത്ര കണ്ടാലും മടുപ്പ് വരാത്ത സിനിമയും പാട്ടും💛ധനുഷ് സാറിന്റെ സിനിമാ കരിയറിലെ ഏറ്റവും Best സിനിമകളിൽ ഒന്നാണ് ദേവതയ് കണ്ടേൻ..🔥💛💚

  • @mrspeed9992
    @mrspeed9992 Před rokem +454

    இந்த பாடலை 2025லும் கேட்டு ரசிப்பவர்கள் எத்தனை பேர்? 😅😝

  • @bhuvaneswaran5387
    @bhuvaneswaran5387 Před rokem +173

    2004 ல் இருந்து இன்று வரை தினமும் 2 முறையாவது இந்த பாடலை கேட்டு விடுவேன்

    • @bathrilee9077
      @bathrilee9077 Před 10 měsíci +3

      Poi sollatha da

    • @RKVICKY-ny2yd
      @RKVICKY-ny2yd Před 5 měsíci +1

      @@bathrilee9077 naa appothuthaan piranthen😅

    • @SubasKaran-mc3qf
      @SubasKaran-mc3qf Před 3 měsíci +1

      ​ 😂😂😂

    • @JustinS-c5m
      @JustinS-c5m Před 26 dny

      Ww0e0000⁰sd000⁰⁹9⁰90⁰9dddw0d0d0sse0ð0d0edds0dd0ee§dp0d0se0sdd0e⁰s⁰s0eee0de0ssdsxxxxllllslssd000s000sds0sed0llls0d0dd0sp00ddðd0s0e0x§s0s00s0ll0d0000sd0ps00dð0sdpspspd00dd0ds00es00⁰d0lllls0dddp00sd0sde0d0s0ddd0d00dxdd0llkllllllllllð0ssd00dsllllllllls0s0p0lllll0s0dss00r⁰lllllllllplld0dssdd0dð00d0d0lllllll0d0xd00x0s0⁰d0ð0sp0ddd0ddp​@@bathrilee9077

  • @krishitha7742
    @krishitha7742 Před 3 měsíci +45

    2k kids yaarellam indha song ipo kekringa?

  • @lifeisshortnanba7205
    @lifeisshortnanba7205 Před rokem +37

    கானா பாடலும் நான் தான் மெலடிக்கும் நான் தான்
    ...தேனிசை தென்றல் தேவா 💥😍🔥

  • @VISHNU__
    @VISHNU__ Před 9 měsíci +162

    இந்த பாடலின் tune அழகென்றால்... அதை ஹரிஸ் ராகவேந்திரா குரல் பேரழகு ஆக்கியிருக்கிறது... Pure goosebumps throughout the song😍😍😍😍😍🔥🔥🔥🔥🔥🔥

  • @manimanii6114
    @manimanii6114 Před 26 dny +13

    இந்த பாடலை 2024 கேட்டு ரசித்தவர்கள் ஒரு லஐக் பண்ணிட்டு போங்க

  • @7malai4343
    @7malai4343 Před 11 měsíci +126

    பருவங்கள் ஓடி போகும்.,உருவங்கள் மாறி போகும்.,உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்❤️😭💔

  • @ShaLovely-ut5qd
    @ShaLovely-ut5qd Před 7 měsíci +27

    இலங்கை மலையகத்தில் நுவேரேலியா பிரதேசத்தில் எடுத்தார்கள் இந்த பாடலை மலையகத்துக்கே பெருமை சேர்த்தது❤️🤗 🇱🇰

  • @vinothinisiva5623
    @vinothinisiva5623 Před 8 měsíci +63

    Intha padalai 2024il kettu rasipavargal ethanai per ❤

  • @user-te9en9gj6t
    @user-te9en9gj6t Před 5 měsíci +8

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் ஸ்ரீதேவி ♥️♥️♥️♥️
    ரொம்ப பிடிக்கும்

  • @sameermohamed7740
    @sameermohamed7740 Před rokem +128

    இந்த பாடல் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்

  • @masterdevil9473
    @masterdevil9473 Před rokem +42

    இந்த பாட்டுல வார நீர்வீழ்ச்சி எங்க ஊரு srilanka punduloya 💥😍❣️

  • @user-kc8wj7wi2n
    @user-kc8wj7wi2n Před rokem +93

    எனது பல நினைவுகளையும். வலிகளையும் மீட்டி செல்லும் ❤❤❤❤❤

  • @vinothkumarvinothkumar748

    இன்று ஏப்ரல் மாதம் 14 சித்திரை மாதம் முதல் நாள் ❤❤❤❤❤எனக்கு மிகவும் பிடித்த😍💕 பாடல்

  • @HarisMuhammad-vf6rp
    @HarisMuhammad-vf6rp Před 7 měsíci +105

    *Anyone in 2024* 🫶😉💛

  • @johnnewmansuje9552
    @johnnewmansuje9552 Před 11 měsíci +32

    பருவங்கள் ஓடி போகும்.. உருவங்கள் மாறி போகும்.. உன்மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்😢

  • @vishalbz6481
    @vishalbz6481 Před rokem +62

    Im in Kerala. I like this song ❤. Very imostinal song 🖤

  • @harisbeach9067
    @harisbeach9067 Před rokem +207

    Dhanush fans attendance..🔥😍💛

  • @DineshDinesh-gz5oi
    @DineshDinesh-gz5oi Před 4 měsíci +29

    வேலை செய்த வலியில் 😊என் காதலியின் முகத்தை நினைத்து கொண்டே இந்த பாடலை கேட்டப்படி ஒரு தூக்கம் 🥱ஆஹா

  • @venkivenkat359
    @venkivenkat359 Před 8 měsíci +8

    தேனிசை என்றால் அது தேவா சார் தான்❤❤❤❤

  • @angeloceasar6007
    @angeloceasar6007 Před 7 měsíci +16

    Dhanush kannu kalangura scene semma❤ en dhanush 🥺

  • @syamprasad9799
    @syamprasad9799 Před rokem +347

    മലയാളികൾ എന്നും നല്ല പാട്ടുകളെ അവയുടെ ഭാഷ നോക്കാതെ ഇഷ്ടപെടുന്നത് ഒരു പുതുമ അല്ല ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @dailyTamilkavithaigal
    @dailyTamilkavithaigal Před 9 měsíci +8

    இந்த பாடலை கேக்கும் பொழுது ❤ என்னுடைய அத்த பொன்னு நியாபகம வருகிறது 😔🦋

  • @nagominagomi7358
    @nagominagomi7358 Před rokem +412

    90's kids ku மிகவும் பிடித்த பாடல்❤️❤️

  • @MyheartSTR0003
    @MyheartSTR0003 Před 10 měsíci +8

    Intha song ethana time kettalum salikathu nu solluravanga yar yar nu like pannunga it's my favorite song❤

  • @PramMiya05
    @PramMiya05 Před 7 měsíci +63

    Anyone in 2024❤

  • @Sahana-sy6gl
    @Sahana-sy6gl Před 5 měsíci +8

    எனக்கு மிகவும் பிடிக்கும் 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋🌹🌹🌹🥰🥰🥰🥰🥰🥰💋💋💋💋💋💋💋

  • @user-kr8wg4so2s
    @user-kr8wg4so2s Před 16 dny +1

    ❤பருவங்கள் ஓடிப்போகும் உருவங்கள் மாறிப்போகும் உன் மீது கொண்ட காதல் உயிரேயும் தாண்டி வாழும்...❤🫂

  • @FunnyCrow-sw8vf
    @FunnyCrow-sw8vf Před 3 měsíci +26

    Intha padalai 2024il kettu rasipavargsl ethanai per ❤

  • @Mininkravu
    @Mininkravu Před 5 měsíci +7

    2024 kekumbothu kuda oru feel varudhu semma Devi sir mass

  • @krlankeshdilan6092
    @krlankeshdilan6092 Před 3 měsíci +7

    28/05/2024
    Still யாரு கேட்டுட்டு இந்த Songs a 🎶

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Před rokem +62

    🌹உன்னை நான் சுமப் பதினால்,இதயமும் கரு வறைதான் ! மனதால் நானும் அன்னையே மறவேன் என்றும் உன் னையே ! 💐😝🤗😎😘🙏

  • @HarisMuhammad-vf6rp
    @HarisMuhammad-vf6rp Před 4 měsíci +6

    *ഞങ്ങൾ മലയാളികൾക്ക് ഭാഷ ഒരു പ്രശ്നമല്ല പാട്ട് ഉഷാറാണോ ആണെങ്കിൽ ആ പാട്ടും തേടി മല്ലൂസ് എത്തിയിരിക്കും* ✌️😉❤️

  • @mnisha7865
    @mnisha7865 Před měsícem +12

    Voice and music super 30.6.2024

  • @sathyakumar1671
    @sathyakumar1671 Před 11 měsíci +33

    என்னை வருடம் ஆனாலும் இந்த பாட்டை ரசிப்பவர்கள் ❤

    • @DhanamKunasekar
      @DhanamKunasekar Před 5 měsíci

      லவநதஙக❤ளமயிஊஉஏஎவதநஙகத😂மளழவதஙச

  • @senthilrajan108
    @senthilrajan108 Před 9 měsíci +12

    2024 yarellam intha pattu kekureenga 🎉🔥😍💥🥵🙋‍♂️

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 Před rokem +18

    ராகவேந்திராவின் தமிழ் உச்சரிப்பு அருமை, அருமை.

  • @noober720
    @noober720 Před rokem +319

    பெண் : ………………………..
    ஆண் : அழகே பிரம்மனிடம்
    மனு கொடுக்க போயிருந்தேன்
    நீ என் மனைவியாக வேண்டும்
    என்று
    ஆண் : ஆண்டு பல காத்திருக்க
    வேண்டும் என்று அவன்
    சொன்னான் ஆயுள் வரை
    காத்திருப்பேன் என்று நானும்
    சொல்லி வந்தேன்
    ஆண் : என் ஆசை
    நிறைவேறுமா என்
    தோழி நீயும் சொல்லம்மா
    பெண் : நடக்கும் நடக்கும்
    நான் கூட சொல்கிறேன்
    ஆண் : அழகே பிரம்மனிடம்
    மனு கொடுக்க போயிருந்தேன்
    நீ என் மனைவியாக வேண்டும்
    என்று
    பெண் : ………………………..
    ஆண் : உன்னை நான்
    சுமப்பதினால் இதயமும்
    கருவறை தான் மனதால்
    நானும் அன்னையே மறவேன்
    என்றும் உன்னையே
    பெண் : நான் பாலைவனத்தின்
    விதை போல் நீ பருவம் தந்த
    மழை போல் என் காதல்
    செடியில் பூவும் பூத்ததே
    ஆண் : உன் விழி
    திறந்திருந்தால் விடியலே
    தேவை இல்லை
    பெண் : உன்னை நான்
    துறந்திருந்தால் உயிர்
    அது சொந்தம் இல்லை
    ஆண் : இத்தனையும்
    இனி கிடைக்குமா
    பெண் : கிடைக்கும்
    கிடைக்கும் நான்
    கூட சொல்கிறேன்
    ஆண் : அழகே பிரம்மனிடம்
    மனு கொடுக்க போயிருந்தேன்
    நீ என் மனைவியாக வேண்டும்
    என்று
    பெண் : ………………………..
    ஆண் : ஏன் இந்த பிறவி
    என்று இது வரை
    நினைத்திருந்தேன்
    உயிரே உன்னை பார்த்ததும்
    உலகே புதியதானதே
    பெண் : என்னை படைத்த
    அந்த தெய்வம் என்னை
    சுமந்த அன்னை தெய்வம்
    இவை இரண்டும் உந்தன்
    கண்ணில் பார்க்கிறேன்
    ஆண் : பருவங்கள் ஓடி
    போகும் உருவங்கள்
    மாறி போகும்
    பெண் : உன் மீது
    கொண்ட காதல்
    உயிரையும் தாண்டி
    வாழும்
    ஆண் : சொன்னதெல்லாம்
    இனி நடக்குமா
    பெண் : நடக்கும் நடக்கும்
    நான் கூட சொல்கிறேன்
    ஆண் : அழகே பிரம்மனிடம்
    மனு கொடுக்க போயிருந்தேன்
    நீ என் மனைவியாக வேண்டும்
    என்று
    ஆண் : ஆண்டு பல காத்திருக்க
    வேண்டும் என்று அவன்
    சொன்னான் ஆயுள் வரை
    காத்திருப்பேன் என்று நானும்
    சொல்லி வந்தேன்
    ஆண் : என் ஆசை
    நிறைவேறுமா என்
    தோழி நீயும் சொல்லம்மா
    பெண் : நடக்கும் நடக்கும்
    நான் கூட சொல்கிறேன்

  • @shreyap673
    @shreyap673 Před rokem +51

    Female : ………………………………….
    Male : Azhagae brahmanidam
    Manu koduka poi irunthen
    Nee en manaiviyaaga vendum endru
    Male : Aandu pala kaathiruka
    Vendum endru avan sonnaan
    Aayul varai kaathirupen endru
    Naanum solli vandhen
    Male : En aasai niraiveruma en
    Thozhi neeyum sollamaa
    Female : Nadakum nadakum naan
    Kooda solgiren
    Male : Azhagae brahmanidam
    Manu koduka poi irunthen
    Nee en manaiviyaaga vendum endru
    Female : …………………………….
    Male : Unnai naan sumapathinaal
    Idhayamum karuvarai thaan
    Manathaal naanum annaiyae
    Maraven yendrum unnaiyae
    Female : Naan paalaivanathil vidhai pol
    Nee paruvam thantha malai pol
    En kaadhal sediyil poovum poothadhae …
    Male : Un vizhi thiranthirunthaal
    Vidiyalae thevai illai
    Female : Unnai naan thuranthirunthaal
    Uyir adhu sontham illai
    Male : Ithanaiyum ini kidaikuma
    Female : Kidaikum kidaikum naan kooda solgiren
    Male : Azhagae brahmanidam
    Manu koduka poi irunthen
    Nee en manaiviyaaga vendum endru
    Female : ………………………..
    Male : Yen indha piravi yendru
    Idhu varai ninaithirunthen
    Uyire unnai paarthathum
    Ulagae puthiya thaanadhae
    Female : Ennai padaitha andha deivam
    Ennai sumantha annai deivam
    Ivai irandum undhan kannil paarkiren..
    Male : Paruvangal odi pogum
    Uruvangal maari pogum
    Female : Un meethu konda kaadhal
    Uyiraiyum thaandi vaazhum
    Male : Sonnathellam ini nadakumaa
    Female : Nadakum nadakum naan kooda solgiren
    Male : Azhagae brahmanidam
    Manu koduka poi irunthen
    Nee en manaiviyaaga vendum endru
    Male : Aandu pala kaathiruka
    Vendum endru avan sonnaan
    Aayul varai kaathirupen endru
    Naanum solli vandhen
    Male : En aasai niraiveruma en
    Thozhi neeyum sollama
    Female : Nadakum nadakum naan
    Kooda solgiren

  • @balakd7023
    @balakd7023 Před rokem +12

    இந்த பாட்டை கேட்டும் போது என்னோட🥰 ex lover யாபகம் வருது so feel tha song......😢 And my real life in movie 😌but not successful in love 🥹

  • @aAa-ue8kw
    @aAa-ue8kw Před 8 měsíci +43

    2023-2024 வருடங்கள் கடந்தாலும் இந்த பாடலை இந்த பாடலை பார்த்தவுடன் கடக்க முடியாமல் கேர்ப்பவர்கள்❤

  • @abdulrasith278
    @abdulrasith278 Před rokem +15

    He : என் தோழி நீயும் சொல்லுமா
    That Doli: நக்கும் நக்கும்😂😂

  • @mallucityzen3113
    @mallucityzen3113 Před rokem +78

    With love from Kerala ❤ deva sir

  • @aswin_950
    @aswin_950 Před 2 měsíci +6

    2k kids favorite song ❤❤

  • @tamilmovieupdates...5961
    @tamilmovieupdates...5961 Před rokem +13

    என் ஆசை நிறை வோறுமா 😭😭😭😭😭😭

  • @SivaranjaniSanggappillai-bd7gi
    @SivaranjaniSanggappillai-bd7gi Před 4 měsíci +10

    2024 la yaarellam intha song kekuringa 👍👍👍👍👍 like &comments

  • @user-kr8wg4so2s
    @user-kr8wg4so2s Před 16 dny +1

    என்னை படைத்த அந்தா தெய்வம் இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்குறேன்.... 🫂🫂🫂🫂🫂🫂🫂🫂

  • @TirunelveliQueen3355
    @TirunelveliQueen3355 Před rokem +17

    என்னை படைத்த அந்த தெய்வம்...என்னை சுமந்த அன்னை தெய்வம்....
    ‌‌‌‌‌இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்..💙🥺🤗
    ‌‌‌‌‌‌

  • @Ressyjasminejose
    @Ressyjasminejose Před 6 měsíci +46

    Any Malayali viewers here in 2024 😊

  • @kowsalyapraveen3021
    @kowsalyapraveen3021 Před rokem +79

    My life time favourite 😘😘😘

  • @sanjay.s2802
    @sanjay.s2802 Před 8 měsíci +11

    ✊இந்த பாடலை வழ் நாள் முழுவதும் கேட்டு ரசித்தவர்கள் எத்தனை பேர்🤔🙂❤

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ Před rokem +69

    Such a beautiful heart touching song ❤️ 😍

  • @raviedwardchandran
    @raviedwardchandran Před 6 měsíci +3

    Mesmerizing Avesome... Meaning Of The Desire..In Inner Soul... Lovely Narrated Rendition...❤️🔥🌹

  • @ragulragul2870
    @ragulragul2870 Před 4 měsíci +5

    What a innocent face dhanush 😘

  • @MAJAY-wr9kw
    @MAJAY-wr9kw Před měsícem +4

    யாரெல்லாம் பிரைவேட் பஸ் ல கேட்டு இருக்கீங்க😢❤

  • @Iskan-r1z
    @Iskan-r1z Před 7 měsíci +2

    Deva nailed it🎉 Ofcourse Rahavendra & Chinmayi full score it ..Kudos of team❤

  • @thivagarantp2549
    @thivagarantp2549 Před rokem +32

    All time favorite

  • @pravynn47
    @pravynn47 Před 10 měsíci +7

    Most underrated actress sridevi vijayakumar❤

  • @deepikadeepika3436
    @deepikadeepika3436 Před rokem +32

    ❤️ My all time favorite song ❤️

  • @priyankaThiyagarajan
    @priyankaThiyagarajan Před rokem +104

    Still my Ringtone ❤
    Only for Harish Raghavendra sir 😘
    But Chinmayi mam also nailed it 👏

  • @kalsiva
    @kalsiva Před rokem +79

    # Nothing in this world other than the feeling between two hearts. Today i heard this song and the feeling of affection is much stronger than the days i spent with her. The lyrics of this song are really tense to feel those who are not in love sense. The expression of the pair is ultimate and the broken heart 💔 people were in dire straits. Feel. Feel and feel what had happened in the earlier days. It will roar again in the years to come. Cheers #

    • @fathimapathu2834
      @fathimapathu2834 Před rokem +1

      ❤️😍

    • @nethajim9822
      @nethajim9822 Před rokem

      @@fathimapathu2834 I

    • @SwethaJayakumar-dv4nh
      @SwethaJayakumar-dv4nh Před rokem

      Iam swetha jayakumar okok be cool baby ❤️❤️❤️❤️💞💞💞💞💕💕💕💕🌹🌹🌹🌹😍😍😍😍🫰🏻🫰🏻🫰🏻🫰🏻🫶🏻🫶🏻🫶🏻🥰🥰🥰🥰

    • @kalsiva
      @kalsiva Před rokem

      ​@@SwethaJayakumar-dv4nh Thanks for your warm and beautiful compliments.

    • @Akashjackk
      @Akashjackk Před 11 měsíci

      @@SwethaJayakumar-dv4nhok

  • @veerashalini4230
    @veerashalini4230 Před 9 měsíci +4

    Enai padaitha andha deivam enai sumandha andha deivam evai irundum undhan kannil parkiren❤mama

  • @itikingavadi77route6
    @itikingavadi77route6 Před 9 měsíci +11

    Super song and lyrics ❤️💯💫

  • @MahendraMahendra-e7q
    @MahendraMahendra-e7q Před měsícem +3

    My favourite song ❤❤❤❤❤😊

  • @user-cx8oe1yw3b
    @user-cx8oe1yw3b Před 2 měsíci +5

    സൂപ്പർ song

  • @sameerasankar
    @sameerasankar Před 6 měsíci +3

    അത്രയേറെ ഇഷ്ടമുള്ള പാട്ട്😍❤️💯

  • @balajibalaji868
    @balajibalaji868 Před měsícem +1

    "நக்கும் நக்கும் நான் கூட சொல்கிறேன்"அந்த ஞாபகம் தான் வருகிறது😂😂😂

  • @chandanlucky2080
    @chandanlucky2080 Před 2 měsíci +1

    So beautiful song im odisha but ilove tamil true song❤ always love

  • @Los762i
    @Los762i Před měsícem +3

    2042 yaruellam intha song kekuringa❤

  • @mpraveen2940
    @mpraveen2940 Před rokem +174

    My favourite song 🖤

  • @asmaanaam6964
    @asmaanaam6964 Před rokem +23

    Beauty of Sri Lanka ❤

  • @abmnaseer
    @abmnaseer Před 10 dny +1

    Inthappadalai ovviru nalum keatkum pothum palaya ninaivugal niyaabaham varuhinrathu😊

  • @ratheesh8100
    @ratheesh8100 Před rokem +10

    enaku romba pudicha padal 😘

  • @venkatjoshika4443
    @venkatjoshika4443 Před 11 měsíci +57

    I love this song ❤

  • @babeeshkaladi
    @babeeshkaladi Před rokem +6

    കേട്ട അന്ന് മുതൽ അഡിക്റ്റഡ് ആയൊരു പാട്ട്.❤

  • @user-gd1yi1ml5i
    @user-gd1yi1ml5i Před 6 dny

    ❤ தினமும் இந்த பாடலை கேட்டு விட்டு தான் தூங்குவேன்

  • @haseenasmr1042
    @haseenasmr1042 Před 8 měsíci +5

    Childhood crush shridevi...beauty ❤

  • @tamilselvanchinnathambi
    @tamilselvanchinnathambi Před rokem +4

    En life la nan muthal muthalaga padaiya padal i love this song very nice...

  • @PrasannaPrasanna-m2b
    @PrasannaPrasanna-m2b Před 21 dnem +1

    Dhaunsh My All Time Favourite Actor 🔥🔥🔥🔥🔥

  • @user-dl3fw9eh3y
    @user-dl3fw9eh3y Před 10 měsíci +3

    Na 2kid ennaku romba pidikum ippaum eppaum kepan intha song ka❤❤❤❤❤❤

  • @user-ys3rg4sg6t
    @user-ys3rg4sg6t Před rokem +47

    Super song❤ semma lyrics🎉

  • @selvaselva2038
    @selvaselva2038 Před 11 měsíci +11

    Beautiful song😊😊

  • @user-le1wq9yf6z
    @user-le1wq9yf6z Před 4 měsíci +3

    Super song ❤❤❤❤

  • @devilgodgaming3076
    @devilgodgaming3076 Před 11 měsíci +2

    2k kids favourite songs ♥️💞.....

  • @user-rk9ok3tn6v
    @user-rk9ok3tn6v Před 5 měsíci +8

    Anyone can 2024 ❤

  • @SenthilRamya-qz4zi
    @SenthilRamya-qz4zi Před rokem +13

    All time favourite song 😘❤️

  • @jyothi345
    @jyothi345 Před 14 dny +1

    Nadakkum nadakkum... ❤ Female portion 🥰🥰🥰

  • @sugathinij
    @sugathinij Před 10 měsíci +2

    Naa erukkeanga enakku entha song pudichirukku ❤❤❤

  • @swethakumar5338
    @swethakumar5338 Před rokem +11

    Nice song and this is my favorite song❤😍

  • @sivakumarkumar8867
    @sivakumarkumar8867 Před rokem +12

    No words of this song really awesome.....

  • @user-dl3fw9eh3y
    @user-dl3fw9eh3y Před 9 měsíci +2

    Na 2 kid na ippavum eppavum keppan❤❤❤

  • @MANUPRASADVR
    @MANUPRASADVR Před měsícem +1

    വിരൽ തൊട്ടാൽ വിരിയുന്ന പെൺപൂവേ ചെയ്ത അതേ ദേവ❤️👌🔥മലയാളികൾ അടിച്ച് കേറി വാ

  • @richardjaphy345
    @richardjaphy345 Před rokem +10

    Deva sir.... Superb🎉🎉🎉🎉🎉

  • @dhineshnesh9719
    @dhineshnesh9719 Před rokem +15

    My favourite song ❤❤❤