தீய சக்திகளை விரட்டும் வெண்கடுகு | Uses of Venkadugu in Tamil | How Venkadugu destroys Evil Eyes

Sdílet
Vložit
  • čas přidán 11. 07. 2021
  • #agniruthranguruji#venkadugu#வெண்கடுகு#evileyes #VenkaduguDeepam #அக்னிருத்ரன்குருஜி #ruthranji #agnirudrangurujit#பரிகாரம் #parikaram #aanmeegaparikaram
    பிரச்சனைகள் தீர , மகிழ்ச்சி பொங்க , கஷ்டங்கள் கரைய , உங்கள் வாழ்வு சிறக்க இந்த ஆன்மீக பரிகாரம் CHANNEL -லை கண்டு பயன்பெறுங்கள் !

    மேலும் விவரங்களுக்கு
    காமக்யா தேவி உபாசகர்
    ஸ்ரீ அக்னி ருத்ரன் குருஜி
    9600001732.
    சுயபரிகாரங்களை வழங்குபவர் ஆன்மீகத்தில் 37 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் வாய்ந்து பரிகார வித்தகர் என பட்டம் பெற்று 30 ஆயிரம் மேற்பட்ட பல சக்திவாய்ந்த ஹோமங்கள் யாகங்கள் செய்து சாதனை படைத்த மாபெரும் மஹான் அக்கினி ருத்ரன் குருஜி அவர்கள் .....
    உங்கள் மனகவலைகளிலிருந்து விடுபடவும் தீராத பிரச்சனைகளை தீர்த்து கொள்ளவும் வாழ்வில் ஆனந்தம் பெருகவும் , குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும்,
    வேத புராண பரிகார தாந்திரீக வித்தகர் ஸ்ரீ சிவஞான குரு அக்னிருத்ர குருஜி காமக்யாதேவி உபாசகர்
    வாக்கு பலிதம் பெற்ற குருஜியிடம் அருள்வாக்கு கேட்க , நேரில் காண 9600001732
    PLEASE LIKE SHARE AND SUBSCRIBE
    For Video Making : 9789329454

Komentáře • 30

  • @VedhicLife
    @VedhicLife Před 2 měsíci +2

    Kodi nandri ayya 🙏

  • @ragunath1576
    @ragunath1576 Před 2 lety +9

    பொறாமை மற்றும் கண் திருஷ்டி தோஷங்கள் நீங்க என்ன செய்ய வேண்டும்.

  • @user-jj1nn9hu2f
    @user-jj1nn9hu2f Před 3 lety +12

    குழந்தை பாக்கியத்திற்கு பரிகாரம் சொல்லுங்களேன் சாமி 🙏😥😥

  • @user-mm8cy1nt6g
    @user-mm8cy1nt6g Před 19 dny

    Nandri ayya

  • @revathik8373
    @revathik8373 Před rokem +1

    நன்றி

  • @velayuthamchinnaswami8503

    மஞ்சள் நிற கடுகை
    வெண்கடுகு என்பது சரியா?

  • @divyapatil6583
    @divyapatil6583 Před 2 lety +1

    Mikka nandri ayya

  • @SanthoshKumar-zg8wu
    @SanthoshKumar-zg8wu Před 3 lety +3

    Valga nalam

  • @deepasai3136
    @deepasai3136 Před 2 lety +2

    Sir business development pandradhuku enna srinum

  • @habibulla5786
    @habibulla5786 Před 2 lety +1

    Kanavan manaivi onru sera parikaram solluga plz

  • @m.kamali2774
    @m.kamali2774 Před 2 lety

    Nantri ayya

  • @prakashsailesh7832
    @prakashsailesh7832 Před 2 lety

    ஐயா அந்த 18வுடன் வாழ் மிளகு மூன்றை சேர்க்கலாமா

  • @lathasenthil9976
    @lathasenthil9976 Před 7 měsíci +1

    ஐயா எனக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகம் வருது என்ன செய்வது

  • @MAJA_XXXTENTACION_17
    @MAJA_XXXTENTACION_17 Před měsícem

    I ya. Na.
    Neenga. Soonna. 9. Nall.
    Katuku. Parigaram..seithen
    Yennoda houspend
    Vaeadhukku. Parigam. Seendhen
    Ana
    Yennoda houspend. Vara. Veellai
    I ya

  • @arulananthamprashanthan9975

    நன்றி ஐயா

  • @SivakumarSivakumar-xh9bo
    @SivakumarSivakumar-xh9bo Před 7 měsíci

    சாமி என்னை குண்டி பகிதியில் அடித்து தையல் போட்டு இருப்பதால் புண் பகுதில் அரிப்பு மட்டும் அடிக்கடி ஒண்ணுக்கு வருவதால் தூக்கம் வரததால் ரொம்ப கஷ்டப்படுகிறேன் சாமி தீர்வு சொல்லுங்கள் சாமி

  • @revathisathiskumar1470
    @revathisathiskumar1470 Před 2 lety +4

    வீட்டில் சாம்பிராணியுடன் சேர்த்து புகை போடலாமா

  • @devotiontv2
    @devotiontv2 Před 3 lety +3

    Om Om

  • @chitram8525
    @chitram8525 Před 2 lety +2

    👌🏼🙏🏼🌹🌹

  • @vanithavanitha4020
    @vanithavanitha4020 Před rokem

    Aiya kulanthai pagiyathuku parigaram sollugale.5 warusama baby illa

    • @vanithavanitha4020
      @vanithavanitha4020 Před rokem

      Sari warum pothu etho theya sakthi thatti vituthu thukum pothu waithai.

  • @pachayappanp776
    @pachayappanp776 Před 2 lety

    Bero entha pakkam veikkanum sir

  • @jeyamalara9576
    @jeyamalara9576 Před 7 měsíci

    ஐயா வணக்கம்
    பிரிந்த உறவுகள ஒன்று சேர என்ற தலைப்பில் வெண்கடுகு பரிகாரம் வெள்ளிக்கிழமை தோறும் 6pm க்கு மேல் கொட்டாங்கச்சி தணலில் எரிக்க சொல்லி இருந்தீங்க…..
    நான் என் சகோதரன் என்னிடம் பேசவேண்டும் என்பதற்காக வாராவாரம் செய்தேன்.
    இன்று வரை என் சகோதரன் பேசவில்லை…
    தயவுசெய்து வழிகாட்டுங்கள் ஐயா…..

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf Před 18 dny

      படைத்த இறைவனை வேண்டுங்கள் நான் சொல்லித் தரும் ஒற்றை வார்த்தையை நாற்பது நாளைக்கு முடிந்த அளவு சொல்லுங்கள் இதில் உங்களுக்கு பலன் தெரிந்தால் கமெண்டில் சொல்லுங்கள் (யா ஜாமி உ ) இந்த வார்த்தையை உங்களால் இயன்றவரை சொல்லுங்கள் இதை சொல்லும்போது உங்களுக்கு உங்களை படைத்த இறைவனுடைய அச்சத்தோடு சொல்ல வேண்டும் நிச்சயம் பலன் கிடைக்கும் உங்கள் சகோதரர் உங்களிடம் பேச நானும் பிரார்த்திக்கிறேன்

  • @SivakumarSivakumar-xh9bo
    @SivakumarSivakumar-xh9bo Před 7 měsíci

    சாமி என்னை அடித்து குண்டி பகிதியில் தையல் போட்டு இருப்பதால் புண் பகிதியில் அரிப்பு மட்டும் வலி மட்டும் அடிக்கடி ஒண்ணுக்கு வருவதால் தூக்கம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன் சாமி தீர்வு சொல்லுங்கள் சாமி

  • @lathasenthil9976
    @lathasenthil9976 Před 7 měsíci

    ஐயா எனக்கு எதிர்மறை எண்ணங்கள் அதிகம் வருது என்ன செய்வது

  • @rajeswaris5571
    @rajeswaris5571 Před 2 lety

    நன்றி ஐயா