முத்தப்பா நாரதர் அபிராமி வள்ளி கிழவளவ ஏ. எஸ் மணியன் ஆடியோஸ் டி. வி ஜெயம் வழங்கும் வள்ளி திருமணம் 18

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2019

Komentáře • 40

  • @zerotohero4292
    @zerotohero4292 Před 4 lety +5

    இவர்கள் இந்து மதம் காத்து நிற்கும் தெய்வம்.....

  • @sathishkumarkamatchi8493
    @sathishkumarkamatchi8493 Před 4 lety +4

    Sendra edamellam thanakendru vetri murasu kotti super 🌟 vedan puyalraj... great endrum un rasiganai....

  • @muthukumarmuthusami346
    @muthukumarmuthusami346 Před 2 lety +1

    அருமையான நாடகம்

  • @selvak9850
    @selvak9850 Před 4 lety +4

    My favorite velan puyalraj and srithevan

  • @melaidvetriveldevan1128
    @melaidvetriveldevan1128 Před 5 lety +14

    அதுவும் அண்ணன் முத்தாப்பா நாடகம் என்றால் அனைவரும் விரும்பி பார்ப்பார்கள் முடிந்த வரை கிடைப்பதை முழுமையாக பதிவு செய்யுங்கள்
    முக்கியமா பழைய நாடகங்களை முழுவதும் பதவு செய்யுங்கள் இது எனது அன்பு கட்டளை... 😎😎😎💪

  • @subbaiahchidambaram787
    @subbaiahchidambaram787 Před 3 lety +3

    அண்ணா முத்தப்பா புகழ் ஓங்குக

  • @ksbhurno8766
    @ksbhurno8766 Před 5 lety +7

    vedan annan migavum arumai nadagam mulumaiyaga pathivu seyyavum pl

  • @mahedransundharam6319

    சகோதரி உங்கள் பாடல் சூப்பர்

  • @pushparajraj1959
    @pushparajraj1959 Před 5 lety +4

    Super

  • @user-ee2cz5jq7y
    @user-ee2cz5jq7y Před 29 dny

    👌👌👌🌹🌹

  • @govindraj3362
    @govindraj3362 Před 4 lety +3

    வள்ளி அபிராமியின் தமிழ் மிகவும் அருமை

  • @abideen3437
    @abideen3437 Před 5 lety +2

    சூப்பர்

  • @thalajithan1277
    @thalajithan1277 Před 5 lety +6

    👌👌👌👌

  • @sathishsathish6260
    @sathishsathish6260 Před 5 lety +1

    vallikki yethamariye valli super..

  • @krselvam9272
    @krselvam9272 Před 3 lety +1

    I miss you

  • @LloydMuthu
    @LloydMuthu Před 3 lety

    Kattu kulle semma modulation

  • @duraipandian6059
    @duraipandian6059 Před 4 lety

    Valli very nice

  • @karthikeyanr3439
    @karthikeyanr3439 Před 4 lety +2

    வள்ளி நீங்க பாடுற தர்கபாட்டு என்ன தெரியுமா? "வலை"தப்பிய குற ஆண்களே ஒரு மான் வர கண்டீரோ நீங்களே என்ற பாட்டு நாடக பாட்டு பாடுங்கள் சினிமா பாட்டை மெட்டு கட்டி பாடாதீர்கள்

  • @thangampillai3845
    @thangampillai3845 Před 5 lety

    Muthappa valli galaimagal sakthi parathi tharkam tharkam potungal

  • @melaidvetriveldevan1128
    @melaidvetriveldevan1128 Před 5 lety +5

    தல ஒரு அன்புக்கட்டளை !
    முடிந்த வரை நாடகத்தை கட் பன்னாமல் பதிவு செய்யுங்கள் நாடகம் பார்ப்பதே நல்ல கதைகள் சொல்வதை கேட்ப்பதற்கே.. கைரேகை கதை கட் பன்னிடிங்க என்ன என்பதை அறியவேண்டும் என்ற ஆசை.

    • @thangarajananthsubramanian8792
      @thangarajananthsubramanian8792  Před 5 lety +1

      நன்றி சகோ
      கட் செய்யவில்லை சகோ
      அதிகமாக ஓடிய damage cd அதனால் தான் முழுமையாக பதிவு செய்ய முடியவில்லை

    • @vadivelharitha4757
      @vadivelharitha4757 Před 5 lety

      Super

  • @vimalshyam6286
    @vimalshyam6286 Před 3 lety

    Nadaga ulagathula mariyathai theriyatha valli abirami

  • @jebathottam-k6e
    @jebathottam-k6e Před 5 lety +6

    உங்கள் பெயர் நாடகத்தை மறைக்காமல் இருந்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்....

    • @thangarajananthsubramanian8792
      @thangarajananthsubramanian8792  Před 5 lety

      மன்னிக்கவும் சகோ. தற்போது நிலவரம் இதே வீடியோ 2 யூடியூப் சேனலில் காப்பி செய்து பதிவு செய்துள்ளார்கள் அது போன்ற நிகழ்வுகளை தடுக்க தான்

    • @elanchezhiyan7351
      @elanchezhiyan7351 Před 4 lety

      அந்த பெயரை கொஞ்சம் கீழே
      (அ)சற்று ஓரமாக போடலாமே?

  • @karuppusamikaruppusami9368

    thangaraj Sir innum muthappa iyya nadagam iruntha anuppunga plsssss

  • @kaliyamoorthi3841
    @kaliyamoorthi3841 Před 5 lety +2

    Tamilar kalar vaalka

  • @rajraju4954
    @rajraju4954 Před 5 lety +3

    Super

  • @adaickanmurugesan2658
    @adaickanmurugesan2658 Před 5 lety +3

    அருமை

  • @MA-ql4qo
    @MA-ql4qo Před 5 lety +3

    Super