Komentáře •

  • @ravindranp.r9704
    @ravindranp.r9704 Před měsícem +2

    சிறப்பு ஐயா

  • @kandaswamybalu4117
    @kandaswamybalu4117 Před měsícem +1

    PRAISE BE TO GOD PASTER.

  • @dr.muniyansundararajan5246
    @dr.muniyansundararajan5246 Před měsícem +1

    I could learn the that the Lord worned through Peter's scribe or his disciple in the name of Peter through prophesy as mentioned in 1 Pet 5:1-10 I see here the God's love and care for the new converts from Jews and non-news scatered as exiles across the provinces of Pontus, Galatia, Cappadocia, Asia and Bithynia to be vigilant about the forthcoming percicution and stand against Satan. Very informative about the death of Paul and Peter in Rome along with many poor slaves who turned to the Lord. Thank you Ayya❤❤❤

  • @johnmadhiyazhagan1961
    @johnmadhiyazhagan1961 Před měsícem +1

    *இன்று "உங்கள் துன்பங்கள் விரைவில் மாறும்" என்ற தலைப்பில் நான் பேசிய பிரசங்கத்தில் நான் குறிப்பிட்டுள்ள முக்கிய குறிப்புகள்:*
    1. பேதுரு முதல் நிருபத்தை பேதுரு எழுதியிருக்க வாய்ப்பில்லை. பேதுரு பெயரில் வேறொருவர் (Pseudonym) எழுதியிருக்க வேண்டும் என்று கருதப்பட முக்கியக்காரணம் என்ன?
    2. பேதுருவின் இயற்பெயர் மற்றும் அவருக்கு இயேசு வைத்த இதர பெயர்கள் யாவை?
    3. அப்போஸ்தலர்கள் பேதுருவும் பவுலும் ரோமாபுரியில் இரத்தசாட்சிகளாக மரித்தனர்.எவ்வாறு மரித்தனர்? அதற்கு காரணம் என்ன?
    4. கிறிஸ்தவ திருச்சபையின் முதல் போப் (Pope) பேதுருவா?
    5. இயேசுவின் சகோதரர் யாக்கோபு சபையின் தூண்களில் முதலில் வருவது எதனால்?
    6. பேதுருவின் முதல் நிருபம் கி.பி. முதல் நூற்றாண்டின் இறுதியில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதுவதற்கு என்ன காரணம்?
    7. இயேசுவின் தாய் அன்னை மரியாள் இயேசுவை பெற்ற பிறகு குழந்தைகள் எதுவும் பெறவில்லை என்று ரோமன் கத்தோலிக்க திருச்சபையினர் கூறக் காரணம் என்ன?
    8. பேதுரு முதல் நிருபத்தில் 5:1-10 வசனங்களில் தீர்க்கதரிசனம் ( Prophecy ) மற்றும் ஆசீர்வாதம் & கடவுள் துதி (Benediction & Doxology ) அடங்கியுள்ளது என்பதை உங்களால் அறிந்து கொள்ள முடிகிறதா ?
    9. கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் யுத்தத்தில் இறுதியில் கடவுள் தான் வெற்றி பெறுவார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
    10. நாம் வசிக்கும் பகுதியில் மட்டும் அல்ல உலகம் முழுவதிலும் கிறிஸ்தவர்கள்/கடவுளுடைய பிள்ளைகள்/இயேசுவை பின்பற்றுபவர்கள் சாத்தானுடைய தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இயேசுவின் திருப்பெயரால் நாம் சாத்தானை/பிசாசை மேற்கொள்ள முடியும்.‌ கொஞ்சக்காலம் பாடனுபவிக்கிற நம்மை தேவன் இரட்சித்து நம்மை ஸ்திரப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறீர்களா ?
    இந்த சத்தியங்களை தெளிவாக புரிந்து கொள்ள மேலும் ஒரு முறை இந்த வீடியோவை பாருங்கள். நன்றி.
    -பாஸ்டர் S. ஜான் மதியழகன்.
    Ct.Nos: +91 9884198920, +91 9952004047.