உதவும் கரம் லண்டன் வாழ் தமிழ்.... | Tellippalai, Jaffna, Sri Lanka | TAMIL VLOG //

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2022
  • உதவும் கரம் லண்டன் வாழ் தமிழ்.... | Tellippalai, Jaffna, Sri Lanka | Tamil Mix Sumi
    in tamil/tamil vlog/tamil video/srilanka tamil/
    🔴 மற்ற வீடியோக்களை நீங்கள் இங்கே பார்க்கலாம்:
    ✅ / tamilmixsumi
    📢 அன்பு உறவுகளே.... Like பண்ணுங்கோ, Comment பண்ணுங்கோ, Share பண்ணுங்கோ, Subscribe பண்ணாதவர்கள் Subscribe பண்ணுங்கோ.
    🔔 மறக்காமல் Subscribe பண்ணாதவர்கள் Subscribe பண்ணீட்டு அறிவிப்பு மணியை அழுத்தவும், அப்பதான் எங்கள் புதிய வீடியோக்களை தவறவிடாமால் பார்காலம்.
    ✔️ இப்ப Subscribe பண்ண கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.❤️🙏
    czcams.com/users/TamilmixSum...
    🤝 இந்த வீடியோவை நீங்கள் ரசித்திருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் இந்த வீடியோவை பகிர்வதன் மூலம் மற்றவர்கள் அதை அனுபவிக்க உதவுங்கள்.
    🌍 Link to this video: • உதவும் கரம் லண்டன் வாழ...
    Let’s Connect: ##
    Facebook: / sumimixtamil
    About us: / tamilmixsumi
    Homepage: www.tamilmixsumi.com
    Disclaimer: ##
    - No affiliate links are used.
    ❤️ ❤️ Thank you for always supporting us!❤️
  • Jak na to + styl

Komentáře • 22

  • @tamilmixsumi
    @tamilmixsumi  Před 2 lety +6

    📢 அன்பு உறவுகளே.... Like பண்ணுங்கோ, Comment பண்ணுங்கோ, Share பண்ணுங்கோ, Subscribe பண்ணாதவர்கள் Subscribe பண்ணுங்கோ. உங்கள் ஆதரவு இல்லாமல், நாங்கள் இந்த சேவையை தொடர முடியாது. எங்களின் வீடியோக்களை தொடர்ந்து கருத்து தெரிவித்தும், LIKEபண்ணி வரும் உங்களுக்கும் மிக்க மிக்க நன்றி.

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 Před 2 lety +4

    சிரமங்களுக்கு மத்தியில் இப் பணிகளை தொடர்ந்து செய்வதற்கு நன்றிகள்! 👏 “எல்லோரும் வாழ வேண்டும், உயிர்கள் இனபுற்று இருக்க வேண்டும், நல்லோர்கள் எண்ணமதே”. 🙏🏼

  • @simpletamil
    @simpletamil Před 2 lety +6

    'பல்வேறு சிரமங்கள் மத்தியில் உலர் உணவு பொருட்களை வழங்கிவரும் சுமி குடும்பத்தினருக்கு வாழ்த்துகள்!

  • @sothivadivelshanmuganathan3939

    தங்கள் பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி மற்றும் தங்கச்சி குடும்பம். உதவி செய்த அந்த உறவுகளுக்கு ஆண்டவன் நிச்சயமாக துணை நிற்பார்.

  • @supermusic2228
    @supermusic2228 Před 2 lety +3

    உங்களின் சேவைக்கு வாழ்த்துக்கள் நண்பா, உதவி செய்தவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @Rekha1989.
    @Rekha1989. Před 2 lety +1

    Very good sharing dear👍👌
    Happy birthday kuddy🎉🎊

  • @yarav6798
    @yarav6798 Před 2 lety +1

    Thank you for your hard working

  • @KagiCooking1000
    @KagiCooking1000 Před 2 lety +3

    Hope you have a wonderful birthday Duvaraka💁‍♀💁‍♀🎈🎈🎈🎈🎈🎈

  • @selliahthevathas8414
    @selliahthevathas8414 Před 2 lety +1

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். Germany.

  • @priyatharsnanselvadurai7368

    Please tell your frends &family to get more views .I always watch multiple times he need much more

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Před 2 lety +3

    இலண்டன் வாழ் லோ. துவாரகாக் குட்டிக்கு இனிய அகவை நாள் நல் வாழ்த்துக்கள். "வலையொளி"ஊடாக மக்களுக்கான உங்கள் சேவையினை தொடர்க...... 🙏🙏

  • @suomu9056
    @suomu9056 Před 2 lety

    துவாரகா குட்டிக்கு பறந்தநாள் நல் வாழ்துக்கள்💕💕💕உதவி வளங்கிய அன்பு உள்ளம் கொன்ட உங்கள் குடும்பத்திற்கு நன்றிகள்👏👏👏

  • @mathanraginicookingchannel6689

    Very good sharing dear friend god’s bless you

  • @priyatharsnanselvadurai7368

    Excellent job guys .thanks

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Před 2 lety +2

    Doing a great job. Thank you

  • @Rajeelive
    @Rajeelive Před 2 lety

    Happy birthday 🎂🎉🎁🎊🎈

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 Před 2 lety +2

    அண்ணா,அக்கா உங்க சேவை சிறப்பு, ஆனால் வயதானவர் கைகளில் பெரும் சுமைகளை கொடுக்க வேண்டாம்.சுமை தாங்கி இடிந்த நெஞ்சங்கள், மீளவும் சுமை தாங்க வேண்டாம் .முடிந்தளவு முயற்சிக்கவும் அண்ணா அக்கா ,நன்றி நன்றி .நிட்சயம் உங்கள எங்க மண்ணில சந்திப்பம் ,நன்றி🥰🥰🥰🥰❤❤❤❤❤❤

  • @komathyk.komathy5333
    @komathyk.komathy5333 Před 2 lety +1

    Piranthanal.vaalthukal.athodu.enkadakiramathukum.uthavi.kedanankal.seija.enym.munvaravila.karanam

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Před 2 lety

    உணவு தட்டுபாடு வர உள்ளது நெல் அறுவடை நேரம் இப்போது நெல்லை கொள்வனவு செய்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் பத்து முடடை யாவது கொடுக்கலாம் வடகிழக்கில் நல்லது

  • @thambidurai4694
    @thambidurai4694 Před 2 lety +3

    ஐயா, நாங்க தமிழ்நாடு. அங்கிருந்து ஈழ உறவுகளுக்கு உதவ முடியுமா?