Banana tree water for kidney stones issuel Solution for kidney stones problem வாழை மரத்தண்ணி எடுத்து

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • சிறுநீரக கற்களும், ஐந்து அற்புத ஜூஸ் வகைகளும் - ஒரு அறிமுகம்
    முதுகின் கீழ்பகுதியில் ஒரு லேசான வலியாக துவங்கி, சில நாட்களில் வலி படிப்படியாக தீவிரமடைவது சிறுநீரக கற்களின் அறிகுறியாக இருக்கலாம். ஆரம்பத்தில் ஏதோ சாதாரணமான தசைப்பிடிப்பாக இருக்கலாம் என்று அலட்சியம் செய்யப்பட்ட வலி, பின்னர் பொறுத்துக்கொள்ள முடியாததாக மாறி, முதுகிலிருந்து பிறப்புறுப்பு பகுதிக்கு இடம் பெயர்கையில்… சிறுநீரில் இரத்தம் காணப்படலாம். இந்த நிலையில் தான் அவை சிறுநீரக கற்கள் காரணமாக ஏற்பட்டது என்று பலர் தெரிந்துகொள்கிறார்கள்! இன்றைய காலகட்டத்தில் சிறுநீரக கற்களால் இளைஞர்கள் கூட மேற்கூறிய மோசமான அனுபவத்தை எதிர்கொள்கின்றனர். இந்த வலைப்பதிவில், சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுப்பது பற்றியும், சிறுநீரக கற்களைக் கரைக்கக்கூடிய சில ஜூஸ் வகைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
    #banana #bananatrees #kidneystone #kidneyproblem

Komentáře • 4