Video není dostupné.
Omlouváme se.

பல கருவாடு செலவு குழம்பு | Make a medicinal broth with lots of dry fish | Village Marunthu Kulambu

Sdílet
Vložit
  • čas přidán 24. 06. 2023
  • பல கருவாடு செலவு குழம்பு | Make a medicinal broth with lots of dry fish | Village Marunthu Kulambu
    Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/Katrath...
    📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
    ***********************************
    Follow US On:-
    Facebook: / katrathukaialavu
    Instagram: / katrathukaialavupandi
    Twitter: / kkaialavu
    ***********************************
    Subscribe to Our New CZcams Channel
    "KK Food N Travel": bit.ly/kk-food...
    ***********************************
    To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
    ***********************************
    For more Interesting Videos 📹: -
    👉Poondu Milagu Meen Kuzhambu - • இப்படி ஒரு மீன் குழம்ப...
    ☛Sweet and Savory Aval Snacks - • Sweet and Savory Aval ...
    👉How to Make Cotton Candy - • 90's Kids'ன் Favourite...
    ☛நாட்டுக்கோழி கிழி இடியாப்பம் - • Nattu Kozhi Special Ki...
    👉ருசியான மொய்லி மீன் குழம்பு - • தோலுரிச்சி ருசியான மொய...
    ☛இட்லி பானையில் செய்த சுவையான முட்டை இட்லி குழம்பு - • இட்லி பானையில் செய்த ச...
    👉Process of Making Dried Fish - • களைகட்டும் பழையாறு பிர...
    ☛ஆவியில் வேகவைத்து சமைத்த கத்திரிக்காய் தயிர் பச்சடி - • ஆவியில் வேகவைத்து சமைத...
    👉London Style மீன் தவா கேக் - • மீன் தவா கேக் லண்டன் ...
    ☛6-Suvai Delicious Bonda Recipe - • அறு வகை உணவு மற்றும் ச... 👉Potato Paal curry - • சுவையான கல்யாண வீட்டு ...
    ***********************************
    Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/Katrath...
    ☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Komentáře • 74

  • @R.SindhuLogu
    @R.SindhuLogu Před rokem +1

    Anna apudi a achil ooruthu😋😋

  • @jayantivenkatasan4264
    @jayantivenkatasan4264 Před rokem +1

    செலவு குழம்பு செய்முறை விளக்கம் அருமையாக இருந்தது நன்றி நன்றி நன்றிகள்

  • @lingeshwaribhaskaran4606

    தாளிப்பு இல்லாத காய் செலவு குழம்பு உடம்புக்கு அவ்வளவு நல்லது. நன்றி kk team.

  • @lakshmisarvika8470
    @lakshmisarvika8470 Před rokem +1

    சென்றாயன் அவர்களே
    கே கே டீம் நல்லது கேட்டது
    சொல்லி கொடுக்கும் தாய் வீடு மதிர சேகர் அண்ணா
    நல்லது சொல்லும் போது
    பின்னாடி குடத்தை தூக்குவது சிரு பில்லை விளையாட்டு உனக்கு கல்யாணம் ஆகட்டும் ஆமா ஆகுமா? சேகர் அண்ணா கையில் ஒரு குச்சியை வைத்துக்கொள்
    மற்றபடி அருமை வாழ்த்துகள்(தி.சி.த_______ல்)

  • @mohamedrafiq1150
    @mohamedrafiq1150 Před rokem +3

    சென்றா கேட்ட கேள்வி தப்பு
    ஒருவர் மூன்று சாமிக்கும் மாலை போடனும் முதல் சாமிக்கு எத்தனை மாலைபோடுகிறோமோ அதை தான் எல்லாசாமிக்கும் போடனும்
    அதற்க்குமுன் குளத்தில் குளித்துவிட்டு மாலையுடன்
    எழும்போது மாலை இரட்டிப்பு ஆகும் ஒவ்வருசாமிக்கு போடும் போது அதுப்போல் குளித்துவிட்த்தான் போடனும் கடைசியில் கையில் மாலை இருக்ககூடாது

  • @MottaiSamy-yu9dj
    @MottaiSamy-yu9dj Před 4 měsíci

    செலவுகுழப்புசூப்பர்❤❤ 🎉🎉😮😊

  • @jsweatha5972
    @jsweatha5972 Před rokem

    Super arumai arumai arumai

  • @happyrose777
    @happyrose777 Před 8 měsíci

    வாழ்த்துக்கள்

  • @RajaRaja-wr6vr
    @RajaRaja-wr6vr Před rokem

    அருமையான பதிவு அண்ணா👌👌👌

  • @sabithaelumalai
    @sabithaelumalai Před rokem

    Enakku romba piditha kozhambu...😋😋😋

  • @laveendralaveendra9241

    Konjam evha kuracha Nalla irukkum
    Nice video

  • @selvim1068
    @selvim1068 Před rokem

    Super very useful Samayal

  • @sunandcar
    @sunandcar Před rokem +2

    சென்ராயன் அவர்களின் வழக்கமான மொக்கை காமெடி சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கை இவர் உங்கள் டீமுக்கு தேவை தானா? ஒருவருக்கொருவர் மரியாதை கொடுத்து பேசினாலே உங்களது ப்ரோக்ராம் மிகவும் சிறப்பாகவும் சுவாரசியமாகவும் அமையும்.

  • @saravananshanji2395
    @saravananshanji2395 Před rokem

    Vera level 😋😋😋😋

  • @ramakrishnankrishnan1141

    Super

  • @kingsleykingsley7035
    @kingsleykingsley7035 Před rokem

    Superrrr KK team

  • @shakthipriya1693
    @shakthipriya1693 Před rokem

    Super pandi anna

  • @anitha3214
    @anitha3214 Před rokem +2

    8 la12 epadi pogum🤔🤔🤔

  • @user-xl1bw6bv7u
    @user-xl1bw6bv7u Před rokem

    சென்ராயன் fans like panuka...🎉

  • @arjunnivaash2737
    @arjunnivaash2737 Před rokem

    🇲🇾🇲🇾🇲🇾🇲🇾 vil irunthu🙏🏽🙏🏽

  • @rajagopalramasamy878
    @rajagopalramasamy878 Před rokem

    வணக்கம் KK

  • @moorthicomedy2542
    @moorthicomedy2542 Před rokem

    ஹாய் சூப்பர் ❤️👍😍🦭🦭🦭

  • @user-qq6gc7we7t
    @user-qq6gc7we7t Před rokem

    Super Bro

  • @mithunmithun7274
    @mithunmithun7274 Před rokem

    Super👌

  • @mddass9047
    @mddass9047 Před rokem +1

    இந்த குழம்பு இட்லி தோசைக்கு சாப்ட்டா செமையா இருக்கும் 🤔

  • @joyroselinjoyroselin9574

    Super 👌

  • @user-wc3wo8eq5l
    @user-wc3wo8eq5l Před rokem

    Super ❤😊🎉

  • @rameshjinisha4373
    @rameshjinisha4373 Před rokem +1

    Sekar anna love u🙏🏻❤🙏🏻

  • @LakshmiLakshmi-mf1yu
    @LakshmiLakshmi-mf1yu Před rokem

    Super anna

  • @PremkumerPremkumer-ns5bx

    8 12 epadi povun anaa

  • @p..s..p..a734
    @p..s..p..a734 Před rokem

    8 மாலை

  • @ManiKandan-bt8he
    @ManiKandan-bt8he Před rokem

    🔥🔥❤❤

  • @sureshsur3676
    @sureshsur3676 Před rokem

    கே கே மாஸ்டர் என்னா அநர் செல்லுக்கா நான்பா 😊😊

  • @adityabala7786
    @adityabala7786 Před rokem

    Suvai no words😋😋😋😋😋😋😋🙏👌🌹👍

  • @VigneshVicky-je5sq
    @VigneshVicky-je5sq Před rokem

    Hi please add little manjal powder

  • @rajapandian67
    @rajapandian67 Před rokem

    Missing chag master 😢😮😢

  • @rameshpoopalasingam6128

    7 and 8 andwer

  • @lakshmid3546
    @lakshmid3546 Před rokem

    Hi annn 👌

  • @ramkumarr2286
    @ramkumarr2286 Před rokem

    Thengai paandi

  • @NaanungalMesthiri
    @NaanungalMesthiri Před rokem

    Hai🎉🎉🎉

  • @niceguy4632
    @niceguy4632 Před rokem +3

    Without sendraian, your videos are just normal. With him we always laugh with his timing jokes. Send my greetings to him pls.

  • @salethtitus3247
    @salethtitus3247 Před rokem

    Hi bro this saleth titus

  • @divanv866
    @divanv866 Před rokem

    Vidukathai vidai 7

  • @manikumar8697
    @manikumar8697 Před rokem

    ❤❤❤❤❤❤

  • @mumbaitreasures
    @mumbaitreasures Před rokem

    Hi pandi Anna , Iam from Mumbai ,we don't get selavu here in Mumbai, will you please send me selavu if I send address to you, I will pay you the cost

  • @gokulkannankanagavel
    @gokulkannankanagavel Před rokem

    What happened to Krishna, How is he now???

  • @vincentsagayaraj2953
    @vincentsagayaraj2953 Před rokem

    26/06/2023 time 4;57 pm

  • @Vinod86876
    @Vinod86876 Před rokem +2

    Nalla velai chang illai.. vilakkam kodukkurenu solli usure eduthiruppan.. dubakoor payan..

  • @TheJHR777
    @TheJHR777 Před rokem

    Missing coco brother

  • @ramanathilagampandiyan3548

    Sentrayan vettiya ukkanthu vambalakuthu

  • @kavipriyas8528
    @kavipriyas8528 Před rokem

    Hiii

  • @auoobsri9392
    @auoobsri9392 Před rokem

    7 _8

  • @sankarisuresh2405
    @sankarisuresh2405 Před rokem +13

    ஒரு மீட்டர் வாய் சென்றாயன வாய் மூடச் சொல்லுங்கள் சமையல் ஒன்றுமே புரியவில்லை தேவையான பொருட்கள் சொல்லும் போதும் புரியவில்லை

    • @kumaresans1264
      @kumaresans1264 Před rokem +3

      வாய் இருக்குறதுனாலதான் இவன் அங்க வண்டி ஒட்டிட்டு இருக்கான் 😂

    • @Mkselvam330
      @Mkselvam330 Před rokem +4

      காதை ஒரு மீட்டர் விரித்து வைத்து கேக்கவும்

    • @sankarisuresh2405
      @sankarisuresh2405 Před rokem

      அவன் வாயை மூட சொன்னால் போதும் நாங்க காதை விரிக்க வேண்டிய அவசியம் இல்லை

    • @Mkselvam330
      @Mkselvam330 Před rokem +2

      @@sankarisuresh2405 முடியாது முடியாது தாங்கள் வேண்டும் என்றால் காதை விரித்துக்கொல்லவும்

  • @SNAPkali786
    @SNAPkali786 Před rokem

    Vidukathai yaa enga yaa

  • @VigneshVicky-je5sq
    @VigneshVicky-je5sq Před rokem

    Hi

  • @kennadymathan6332
    @kennadymathan6332 Před rokem

    kusumbu

  • @rajateach
    @rajateach Před rokem

    1 மாலை அவள் எடுத்து சென்றால்...

  • @keithwebb2836
    @keithwebb2836 Před rokem

    *promo sm* 🤦

  • @nagarajnagaraj3984
    @nagarajnagaraj3984 Před rokem

    😅

  • @kanalk6260
    @kanalk6260 Před rokem

    🍅1 kg 100😆😆😆😆😆

  • @VillageAmma
    @VillageAmma Před rokem

    I think கடுகு thalipu podave illa🤭🤭

  • @mohili-youtube_channel

    😂😂😂😂😂

  • @dinakarandina4474
    @dinakarandina4474 Před rokem +3

    டேய் சென்றாயா வார்த்தை முக்கியம். காமெடி பண்றேன்னு வார்த்தைய விடாதே. எதனா ஊர்ல உதைவாங்க போற.

  • @estherselvakumar1993
    @estherselvakumar1993 Před rokem

    Super

  • @Kavish228
    @Kavish228 Před rokem

    Super

  • @vvignesh4395
    @vvignesh4395 Před rokem

    Super

  • @Vinoth-sx3hk
    @Vinoth-sx3hk Před rokem

    Super