”எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” தாயிடம் அடம்பிடிக்கும் 3 வயது குழந்தை!

Sdílet
Vložit
  • čas přidán 2. 10. 2021
  • ”எனக்கு கல்யாணம் பண்ணி வைங்க” தாயிடம் அடம்பிடிக்கும் 3 வயது குழந்தை!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Komentáře • 199

  • @nelsonmanickam2029
    @nelsonmanickam2029 Před 2 lety +185

    இவன் கண்டிப்பா மறுபிறவி எடுத 90's kid தான் 😜😜

  • @prv8679
    @prv8679 Před 2 lety +364

    தம்பி இருப்பா உனக்கு முன்னாடி 90s kidsனு ஒரு ஜெனரேஷனே வெயிட் பன்னுது😂😂

  • @navomijansi3170
    @navomijansi3170 Před 2 lety +286

    Tv ய பாத்து தான் பொண்ணு கேட்கிறான் எல்லாத்துக்கும் சினிமா சீரியல் தான் காரணம் சிரிக்க வேண்டிய விஷயம் இல்ல சிந்திக்க வேண்டிய விஷயம்

  • @sree6404
    @sree6404 Před 2 lety +46

    தம்பி வந்து வரிசைல நில்லுங்க, நாங்களுக்கும் ரொம்ப வருசமா பெண்ணு கிட்டும்னுதா சொல்லிட்டு இருக்கோம் இன்னும் கிட்டுனா பாடு இல்ல😂😂

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 Před 2 lety +211

    90 kids mind voice: எங்களுக்கே இன்னும் பொண்ணு கிட்டல. இதுல அடுத்த தலைமுறையும் போட்டிக்கு வன்டாங்களே..😂😂😁

  • @sakthivel-lh6vc
    @sakthivel-lh6vc Před 2 lety +159

    டேய் தம்பி நீ 5G நெட் ஒர்க் போலவே.... செம்ம speed da இருக்க.. 🙄🙄

  • @vijay9330
    @vijay9330 Před 2 lety +7

    90s kid me:இந்தா கம்முனு கெட....
    நாங்க எல்லாம் அழ ஆரம்பிசோம்னா நாள் கணக்கா அழுவோம் 😂😂😂

  • @eshinfotamil9088
    @eshinfotamil9088 Před 2 lety +128

    90kids - அடேய் இருடா எங்களுக்கே இன்னும் பொண்ணு கிடைக்கல 😂

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety +10

      இப்படியே நீங்க கருத்து மட்டும் சொல்லிக்கிட்டே இருங்க அப்புறம் எப்படி எங்களுக்கு பொண்ணு கிடைக்கும்....

    • @royaldadgaming4994
      @royaldadgaming4994 Před 2 lety +3

      🤭

    • @jesusapvy
      @jesusapvy Před 2 lety +2

      இயேசுவின் நாமத்தில் கிடைக்கும் என்று சொல்லுங்கள் பிரதர்

    • @fasithfasithfasithfasith7419
      @fasithfasithfasithfasith7419 Před 2 lety

      👍👍👍

    • @jesusapvy
      @jesusapvy Před 2 lety

      @@fasithfasithfasithfasith7419 நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
      1 பேதுரு 2:3

  • @user-kb9nj8vo9q
    @user-kb9nj8vo9q Před 2 lety +140

    பெரியவன் ஆனா பல பேரை
    பேசியே சாச்சுபுடுவான்😁
    காதல் இளவரசன்😁 பொண்ணுக தான் உஷாரா இருக்கணும் 😳

    • @abu2190
      @abu2190 Před 2 lety +2

      நீ.பைத்தியம்.😀😀

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q Před 2 lety +1

      @@abu2190 இது உனக்கு இப்போ தான் தெரியுமா🤭நீயூம் அந்த சிறுவனும் ஒண்ணு தான் 😁

    • @abu2190
      @abu2190 Před 2 lety

      டேய்

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q Před 2 lety

      @@abu2190 டேய்

    • @user-kb9nj8vo9q
      @user-kb9nj8vo9q Před 2 lety

      @RICHARD P இவ்வளவு நாள் பொய்யா சொன்னேன் 😳

  • @goodboy2928
    @goodboy2928 Před 2 lety +54

    இதுல என்ன அதிசயம் எல்லோரும் குழந்தையாக இருக்கும் போது இப்படி தான் பேசி இருப்போம்.

    • @goodboy2928
      @goodboy2928 Před 2 lety +3

      @@thayasr.7045 அண்ணா நான் நல்ல காவாலி.

    • @tamilmarans6924
      @tamilmarans6924 Před 2 lety +1

      mattikitta pangu 😅😂

  • @n.rajraj1492
    @n.rajraj1492 Před 2 lety +18

    தம்பி 90கிட்ஸ் பாவம் உன்னை சும்மா விடாது..😰

  • @Hunter-ee1fr
    @Hunter-ee1fr Před 2 lety +9

    90kids (me) : innum Ennala kodumaila pakka porono Theriyala 😕😕

  • @karthikmass7809
    @karthikmass7809 Před 2 lety +4

    யாரெல்லாம் கமெண்ட்ஸ் பாக்க வந்திங்க 🙋‍♂️😁

  • @dharsh-625
    @dharsh-625 Před 2 lety +10

    நீ நம் இனமடா😄

  • @mycreativemagics7
    @mycreativemagics7 Před 2 lety +5

    90s kid in childhood : enaku kalyaname venam🤭🤭

  • @karthikmass7809
    @karthikmass7809 Před 2 lety +7

    90' கிட்ஸ் அண்ணா யாராவது இங்க இருக்கிங்களா 😁

  • @astergarden968
    @astergarden968 Před 2 lety +5

    கல்யாண கழிக்கும் முன்
    கல்யாண கழிச்சவனின் நிலைமையை பார் தம்பி..30வயது ஆனாலும் கல்யாணம் பண்ண யோசிப்பாய் 😃😃😅

  • @maheshwarinatarajan1180
    @maheshwarinatarajan1180 Před 2 lety +14

    கல்யாணம் பண்ணுன நாங்களும் அழுதுகிட்டு தான் இருக்கோம். ...

  • @meenakshioriginalid1.70ksu9

    90's இளைஞர்களே உங்களுக்கு போட்டியாக அடுத்தடுத்து ஜென்ரேசன் வந்துட்டு இருக்காங்க...😃😃😀 ரொம்ப கஷ்டம் தான் போல...😛😜😂🤣

    • @kavithaappu5624
      @kavithaappu5624 Před 2 lety

      🙄🙄🙄🤔🤔🤔

    • @g.kannang.kannan1365
      @g.kannang.kannan1365 Před 2 lety

      Na errukan la handsome boy 90s kids la 😍😍 ena yarum correct pana try panunga aaprom aavanuku ponnu pakkalam 😏😏

    • @n.rajraj1492
      @n.rajraj1492 Před 2 lety

      90கிட்ஸ்க்கு காலமே சோகம் தான்..😌😌😌

  • @srinivasan-jy1rh
    @srinivasan-jy1rh Před 2 lety +5

    அடேய் நான் இந்த வயசுல மன்ன அல்லி தின்னுட்டு அடி வாங்கிகிட்டு இருந்தண்டா.

  • @saraswathi8355
    @saraswathi8355 Před 2 lety +1

    So cute.... 🌺🌺🌺

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 2 lety +30

    டேய் குட்டி செல்லம்😍 என்னுடைய அண்ணன் பொண்ணு இருக்கா கட்டிக்கிறியா☺️😀😁

    • @g6744
      @g6744 Před 2 lety +2

      Na vana

    • @FF-rn1vd
      @FF-rn1vd Před 2 lety +5

      Ithuku Peru Vera !!!
      Hehehehe 😂😂😂😂

    • @naveen1699
      @naveen1699 Před 2 lety

      ok mami

  • @lifeofbala9686
    @lifeofbala9686 Před 2 lety +1

    தம்பி வேற லெவல்

  • @seemamahizhnankitchen1973

    2 years mega lock down இதற்க்கு முக்கிய காரணம்.pkg போய் இருந்தால் இந்த குழந்தை இப்படி இந்த word பேச வாய்ப்பு இல்லை.

  • @tn43viewers82
    @tn43viewers82 Před 2 lety +1

    Power full people 🤙🤩

  • @jagadeeshs1236
    @jagadeeshs1236 Před 2 lety +5

    முளைச்சி 3 இல விடல 90 $ kids
    கடுப்பேத்த வராங்க

  • @abitha_mg
    @abitha_mg Před 2 lety +2

    90's kid's feelings 🤣😂😂

  • @paavai.p6514
    @paavai.p6514 Před 2 lety +12

    மலையாளம் பேச்சி நல்லா இருக்கு...

    • @paavai.p6514
      @paavai.p6514 Před 2 lety +1

      @@sivan6171 தமிழ் வாழ்க 🔥🔥🔥... யார்டா நீ 🧐😂

    • @Krish90551
      @Krish90551 Před 2 lety

      Yaa Malayalam sweetest language simikar to tamil so trt learn Malayalam from ur nearby kerala samjyam

  • @meenakshioriginalid1.70ksu9

    அடேய் குட்டி பையா அப்படி எந்த பெண்ணுடா உனக்கு பிடித்து இருக்கு...🙄 பெற்றோர்கள் உறவினர்கள் குழந்தைகள் முன் பேசும் போது கவனம் பேசுங்கள்...இந்த வயதில் தான் மற்றவர்களை பார்த்து பேசுவதை கேட்டு (ஒழுக்கத்தை) கற்றுக் கொள்ளும் காலம்...!!

  • @kseyatuebrahim4489
    @kseyatuebrahim4489 Před 2 lety +2

    Cute baby

    • @farvash7411
      @farvash7411 Před 2 lety

      உனக்கே இவ்வளவு ஆழகை வருதே 90 கிட்ஸ் பசங்களுக்கு கல்யாணம் ஆகதவருகளுக்கு எப்படி கண்ணீர் விடுவார்கள்

  • @kavithaappu5624
    @kavithaappu5624 Před 2 lety +7

    இந்த கமெண்ட்ஸ் செக்ஷனில் 90 kids கமெண்ட்ஸ் பண்ணாங்க முக்காவாசி 90 kids ஆனால் நடி போதோ 2 kids மாதிரி🤣

    • @srinivasan-jy1rh
      @srinivasan-jy1rh Před 2 lety

      நாங்க 90's தான் ஆன நாங்க வாழ்ந்த வாழ்க்கைய 2k எந்தன லட்சம் கொடுத்தாலும் வாழ முடியாது.

    • @onlyformusic6995
      @onlyformusic6995 Před 2 lety +1

      Nenga panna comment laye ithan best comment . Ithile nadika onnum ille . Poma

    • @srinivasan-jy1rh
      @srinivasan-jy1rh Před 2 lety

      @@onlyformusic69956" ஆண்ட்ராய்டு டிஸ்பிளே தான் உலகம் நெனக்குற இவிங்க்களுக்கு என்ன தெரியும்.

  • @chocolatebaby1675
    @chocolatebaby1675 Před 2 lety

    Ohh... So cute baby 😇 Naan kalyaanam panni unaku ponnu tharen da kutty 🥰

  • @anishantony2335
    @anishantony2335 Před 2 lety

    Super 🔥🔥🔥😎👍

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us Před 2 lety

    90kids மறு பிறவி 😭😭😭

  • @kabilanfabricsenterprises3276

    அடேய் தம்பி எங்கள மாதிரி 90s கிட்ஸ்க்கே இன்னும் பொண்ணு கிட்டல டா.

  • @m.kannanmk5401
    @m.kannanmk5401 Před 2 lety

    👍🏻

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 2 lety +3

    இந்த.நியூஸ்.மற்ற.சேனலில்.வந்து.இரண்டு
    .நாளாச்சு.பாலிமர்.

  • @ksk6409
    @ksk6409 Před 2 lety +1

    Inneram 90ஸ் kids க்லய்னம் ஆஅயுறுந்த
    உன் வயசுல பிள்ள இருந்துறுகும்

  • @v.balajivlogs...1413
    @v.balajivlogs...1413 Před 2 lety +1

    7 கழுதை வயசாகுது எனக்கே இன்னும் கிடைக்கல டா 😄

  • @sharathmm7629
    @sharathmm7629 Před 2 lety

    Ivangoda valanthu kalyanam mudichuruvan pola aana 90's kids nelamaya nenachatha kavalaya irukku😢

  • @5starbusinesstamil68
    @5starbusinesstamil68 Před 2 lety

    90kid's already waiting...

  • @karthika4805
    @karthika4805 Před 2 lety

    90's kids : inum ethuku uyiroda irukanum😂😂😂😂

  • @spotpaymentchannel3794
    @spotpaymentchannel3794 Před 2 lety +1

    ஏன்டா குழந்தைகள் குறும்பு தனமா பேசறத எல்லாம் நியூஸ் ஹ போடறீங்க 😡

  • @maheshwarinatarajan1180
    @maheshwarinatarajan1180 Před 2 lety +2

    கல்யாணம் பன்னுனா அழறதுக்கு கன்னுல தன்னியே இருக்காது ...becoz thanni vathidum azhuthu azhuthu😃😃😃😃😃

    • @user-mj6on3sz9t
      @user-mj6on3sz9t Před 2 lety

      Yen sissy apdi solringa.. Vazhakaiya rasichu vazhunga

  • @vijaynewcitytailor6037
    @vijaynewcitytailor6037 Před 2 lety +1

    🥰🥰❤❤😅

  • @muthuyuvi3677
    @muthuyuvi3677 Před 2 lety

    90's kids mappilai ready ya irukom yara vanga ma marraige panna
    🤣🤣🤣🤣

  • @shri2947
    @shri2947 Před 2 lety

    Pavam 80s single kids

  • @saisri...1999
    @saisri...1999 Před 2 lety

    Yenada ore 90' kids puranama ah eruku..

  • @jadejavijay946
    @jadejavijay946 Před 2 lety

    ஊருக்கு என்ன கூட்டிட்டு போங்க அந்த மாறி நினைச்சு அந்த குழந்தை பேசுறான் வேற ஒன்றும் இல்லை

  • @ananthababu7634
    @ananthababu7634 Před 2 lety

    90 kid's line va pa

  • @vlogofjagathies6287
    @vlogofjagathies6287 Před 2 lety

    Ohh noo...

  • @whitesharkxyt8703
    @whitesharkxyt8703 Před 2 lety +1

    🙄🙄😳😳😳

  • @NishaNisha-fc3pr
    @NishaNisha-fc3pr Před 2 lety

    Chellakutty ippaya kalyanama venu ma da unaku 😂😂

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL Před 2 lety

    Tamilnadu Government Driver and Office Assistant Jobs, All District Tamilnadu Government Jobs, New Latest Government Job Updates, Tamilnadu District Court Job 2021|New Government Court Job 2021|TN Govt Jobs 2021, Tamilnadu Food Safety Officer Job, TNPSC Tamil Nadu Public Service Commission Recruitment , Amazon Work From Home Jobs, Tamilnadu Government Data Entry Jobs, TNMTC Jobs, TNEB Jobs, TNCSC Jobs, TN TRB Jobs, Tamilnadu Government Jobs New Updates, Govt Jobs in Tamilnadu, Are Available.

  • @Karthikeyan-vz4tj
    @Karthikeyan-vz4tj Před 2 lety

    வீடியோவுக்காக(லைக்) குழந்தைகளுக்கு பயிற்சி கொடுப்பாங்களோ🙄

  • @marypriyanka6527
    @marypriyanka6527 Před 2 lety

    Dei thambi eru da... 90 's kids nanga naraya peru erukom... Nangalum vazhanum da ....

  • @shanroy7500
    @shanroy7500 Před 2 lety +1

    இப்பவே இப்டினா இதலா வளர்ந்தா எப்டி நிக்கும்

  • @JB-lk5ds
    @JB-lk5ds Před 2 lety +1

    Pombala sokku kekutha gopi😂😂😂

  • @subaeditz6815
    @subaeditz6815 Před 2 lety +1

    😲😅

  • @Lax_Man1
    @Lax_Man1 Před 2 lety

    2k ultra Max kid's 😂

  • @parthibanchellamuthu3724
    @parthibanchellamuthu3724 Před 2 lety +1

    Sun news la yesterday vathuruchu,😂😂😂

  • @user-pf8km7yo8o
    @user-pf8km7yo8o Před 2 lety +1

    பிஞ்சுலயே பழுத்த பழம் 😆🙄😂

  • @dhanasekar3329
    @dhanasekar3329 Před 2 lety

    Romba late polimer nee nanga mrng hey thanthi news la pathutom

  • @bharathithasanr400
    @bharathithasanr400 Před 2 lety

    90s kids பொண்ணு இன்னும் கிடைக்கல இதுல corana(2020)page வேறயா?

  • @idnameveikkala2078
    @idnameveikkala2078 Před 2 lety +6

    என்ன பாலி இப்பத்தான் சத்தியம் தொலைக்காட்சியிலிருந்து உனக்கு கேசட் கிடைச்சதா அவன் காலையிலேயே போட்டுட்டான்..

    • @idnameveikkala2078
      @idnameveikkala2078 Před 2 lety

      ஆமா நண்பா நானும் கருத்து ஏதும் சொல்லவில்லை பொடிப்பயலுக்கு எதுக்கு நாம பதில் சொல்லணும்னு விட்டுட்டேன்

  • @makamaka7991
    @makamaka7991 Před 2 lety

    Sema comedy

  • @vairasarala5709
    @vairasarala5709 Před 2 lety

    சப்போர்ட் மை சேனல் ஆல்

  • @TDJOBSTAMIL
    @TDJOBSTAMIL Před 2 lety

    தமிழ்நாடு அரசு டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் வேலை வாய்ப்பு, தமிழ்நாடு மாவட்ட நீதிமன்றம் வேலை வாய்ப்பு 2021, தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு அதிகாரி வேலை, TNPSC தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வேலை வாய்ப்பு, அரசு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வேலை வாய்ப்பு, தமிழ்நாடு ரயில்வே வேலை வாய்ப்பு, தபால் துறையில் வேலை வாய்ப்பு, மின்சார துறை வேலை வாய்ப்பு, தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலை வாய்ப்பு, உள்ளன

  • @rkvetri400
    @rkvetri400 Před 2 lety

    🙄

  • @nivearun.826
    @nivearun.826 Před 2 lety +1

    Ithalam tv la varatha pathu kettu peittu...kuzhanthai azhaga than bt ithalam azhagu illa itha vera antha amma video eduthu vera potturuku ithu sirikira video illa sinthikira vendiyathu.

  • @user-zw7th5io9s
    @user-zw7th5io9s Před 2 lety

    Thambi

  • @SanthoshKumar-vq5cv
    @SanthoshKumar-vq5cv Před 2 lety

    Thalaiva ne namba allu

  • @jenitharajaratnam7125
    @jenitharajaratnam7125 Před 2 lety +3

    ஐந்தில்.வலையாதது,ஐம்பதில்.வவையுமா,இந்த.பழமொழி.முடிச்சிட்டதம்பி.செல்லம்.🤨🤭

  • @idhayaa.9148
    @idhayaa.9148 Před 2 lety +1

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍

  • @tranzyop
    @tranzyop Před 2 lety +1

    😑Ada Paavi

  • @mahibastarling2830
    @mahibastarling2830 Před 2 lety +1

    Neenga matum sirikavendiyatu tane yella sinna pillaikalaiyum yen kedukiringa

  • @imayavaramban5986
    @imayavaramban5986 Před 2 lety

    வெற்றிமாரன் ரஞ்சித் மாரிசெல்வராஜ் இவங்களுக்கு ஒரு காதாநயகன் கிடைத்து விட்டார் இன்னும் பல இயக்குனர்கள் இவரை வைத்து படம் பண்ணா தயாரா இருக்காங்க விலாசத்த மட்டும் அணுப்பி வையுங்கள் அவர்களுக்கு.

  • @VISHVA1185
    @VISHVA1185 Před 2 lety

    😁😁😁😁சுட்டி பையா

  • @creativei3394
    @creativei3394 Před 2 lety

    வேலைய விட்டுட்டு வந்து விசாரிக்க விஷயமா இது அடேய் எனக்கு பக்கு பக்கு னு இருக்குடா. நல்ல வேளை எனக்கு ஐஸ்வர்யா ராய் தான் வேணும் னு கேட்காம போனானே அபிஷேக் பச்சன் நிலைமை என்ன ஆகிருக்கும் 🙏👍

  • @rafiasultana4109
    @rafiasultana4109 Před 2 lety

    Polimer news should stop making such childish news has headlines...Be Responsible Polimer..it's not funny baby...

  • @lourdhumary6796
    @lourdhumary6796 Před 2 lety

    😁😁😁😁😁

  • @mustafakamalmustafa7124

    Eppadiyellam pesathathale, kadaisivaraikkum namo oppadiye irukome, 90skits in mindvoice😂

  • @ravensblack
    @ravensblack Před 2 lety

    Kerala pasanga na va ippudi tan 🙄🙄🤧

  • @AbdulRahman-do8gi
    @AbdulRahman-do8gi Před 2 lety

    Ithelam perumaiyaa video vera eduthu publish pandranga namatan kozlanthaingala correct ah limit avanga age la enna theriyunumo atha solivalarkanum

  • @charleskavitha4964
    @charleskavitha4964 Před 2 lety

    பைய புல்ல என்ன தெளிவா பேசுது.

  • @ismailvloger9916
    @ismailvloger9916 Před 2 lety

    😂❣️😨🇱🇰💖💖💖💖

  • @peethabaram9888
    @peethabaram9888 Před 2 lety

    Kerala people so fast 🙄🙄🙄🙄

  • @Vijay-jm7py
    @Vijay-jm7py Před 2 lety

    World romba development

  • @vijaysteel5257
    @vijaysteel5257 Před 2 lety +1

    சினிமாவால் நாடு நாசமா போச்சி

  • @chrislitmen
    @chrislitmen Před 2 lety

    Advance booking :P

  • @gurudevan9254
    @gurudevan9254 Před 2 lety

    விச குழந்தை 😂😂😂 😂😂சிரிப்பு தாங்க முடியலா....டா.....சாமி

  • @zerotohundred7077
    @zerotohundred7077 Před 2 lety

    etha enum yethana peru reels , tiktok panna porangaloo

  • @praveenkabiriel9880
    @praveenkabiriel9880 Před 2 lety

    90 kits irukumo ?

  • @hemagunasekaran8933
    @hemagunasekaran8933 Před 2 lety

    Vera velai illaya😡😡😡😡😡😡

  • @sanafathima7986
    @sanafathima7986 Před 2 lety

    Ithellam oru news endru podreengle.

  • @pavithras7980
    @pavithras7980 Před 2 lety +1

    Periya play boy a varuvan 😂🙂

  • @Twins0677
    @Twins0677 Před 2 lety

    Ipo 3vayasula irunthu ketka arampicha than 30vayasu Kalyanam panni vaipanga😀

  • @davidsanthosh4170
    @davidsanthosh4170 Před 2 lety

    😅😅😅

  • @natpethunaimanikvp2620

    Polimer keee pasa onum ella Ena pathukonga😂

  • @dhanusharavindh1774
    @dhanusharavindh1774 Před 2 lety

    இப்போ எல்லாம் பொறந்த குழந்தை கூட கல்யாணம் பண்ணிவைக்க சொல்லுது இனி 90'$ kids நிலைமை தலைல துண்டை போட்டு உட்கார வேண்டியது தான் 🤣🤣🤣