யாழ்ப்பாணத்தின் சுவையான ஒடியல் கூழ் | ஒடியல் கூழ் | Odiyal Kool | Jaffna | Cooking | Sobas House

Sdílet
Vložit
  • čas přidán 3. 02. 2024
  • Hello friends, today in this video what you are going to see is about our Jaffna's famous recipe of Odiyal Kool. I hope you like this video 😊😊 If you like this video please give your lovable feedbacks ✍️ 😊 Always be connected with Sobas House 🤝😊
    #odiyalkool #kool #sobashouse
    -------------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇👇
    Sobas World 👉 / @sobasworld
    -------------------------------------------------------------------------------
    Also follow us on :
    Tik Tok 👉 www.tiktok.com/@judejude28?_t...
    Facebook 👉 profile.php?...
    Instagram 👉 sobashouse_2725 (If it cannot be clicked, please visit to our channel description and click onto the link near the Instagram logo to visit to our Instagram page)
    -------------------------------------------------------------------------------
    For further contact :
    Via WhatsApp 👉 0772171415
    Via Email 👉 sobashouse2725@gmail.com
    -------------------------------------------------------------------------------
    Thanks for watching and keep supporting my dear friends 😊🙏
    -------------------------------------------------------------------------------
    #sobashouse
    #tamil
    #cooking
    #cookingtamil
    #jaffnafoodrecipes
    #tastyfoods
    #odiyalkool
    #odiyal #kool
    #trending
    #viral
    #vlogs
    #tamilvlogs
    #familyvlogs
    #travelvlogs
    #foodreviews
    #funnyvideos
    #foodchallenges
    #beautytips
    #tailoring
    #youtuber

Komentáře • 37

  • @ratharajoo1287
    @ratharajoo1287 Před 5 měsíci +9

    நான் தான் சகோதரி உங்க கிட்ட இந்த கூழ் பற்றி கேட்டு கொண்டே இருந்தேன். ரொம்ப நன்றி சகோதரி.. நான் உங்கள் பழைய வீடீயோ எல்லாம் பார்த்தேன். அதில் இதுவும் இருந்தது. பாவம் நீங்கள் கஷ்டப் பட்டு தூரமான மார்கெட் எல்லாம் சென்று உங்கள் நேரத்தைச் செலவழித்து உடல் வருத்தி செஞ்சிருக்கீங்க.. ரொம்ப களைப்பாகவும் ஆகிட்டீங்க.. கண்டிப்பாக இந்த வீடியோ பெரிய அளவில் மக்களை சென்றைடய என்னுடைய பிரார்த்தனைகளும் வாழ்த்துகளும் சகோதரி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kabarnikaj6432
    @kabarnikaj6432 Před 5 měsíci

    My fast comments very nice super good வாழ்த்துக்கள்

  • @fatmaa5034
    @fatmaa5034 Před 5 měsíci +1

    Wow 🤤 super

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 Před 5 měsíci +2

    Akka njan ithu first time pakrathu 👌
    Soup mathiri irukku
    From
    Kerala ❤

  • @tuanriyath1947
    @tuanriyath1947 Před 5 měsíci +1

    Jude thanks Jude ongada odiyal cool semmaya irunchi Vera leval

  • @Appa23686
    @Appa23686 Před 5 měsíci +1

    அக்கா சுப்பர்.யாருக்கு தான் கூழ் பிடிக்காது.அதுவும் யாழ்ப்பாணத்துக்காரருக்கு ஸ்பெசல் கூழ்🎉

    • @sobashouse7299
      @sobashouse7299  Před 5 měsíci

      ஆமாம் மிக்க நன்றி சகோதரி 🙏

  • @Creates3110
    @Creates3110 Před 5 měsíci

    Akka niga podura dress model oru different ah irukku full view poduga akka please

  • @seemaarumugam1886
    @seemaarumugam1886 Před 5 měsíci +1

    your dish is mindblowing & what is odiyal maavu pa . please reply pa

    • @sobashouse7299
      @sobashouse7299  Před 5 měsíci

      பனங்கிழங்கு அவிக்காமல் இரண்டாக பிரித்து வெயில் காயவைத்து அரைத்து எடுத்தால் அதுதான் ஒடியல் மா

    • @seemaarumugam1886
      @seemaarumugam1886 Před 5 měsíci

      @@sobashouse7299 ok thank you pa

  • @user-hr2oh4xx5t
    @user-hr2oh4xx5t Před 5 měsíci +2

    Super 😋.
    நான் உங்களை சந்திக்க ஆசை பட்டேன் நீங்க பதில் சொல்ல வில்லை.என்னுடைய பெயர் செல்சியா.

    • @sobashouse7299
      @sobashouse7299  Před 5 měsíci

      மிக்க நன்றி சகோதரி ❤

  • @chitrabaskaran6877
    @chitrabaskaran6877 Před 5 měsíci +1

    சூப்பரா இருக்கு சிஸ்டர்
    ஆனால் நாங்கள் சென்னை யில் இருக்கிறோம் எங்களுக்கு ஒடியல் மாவு எங்கே கிடைக்கும்

    • @sobashouse7299
      @sobashouse7299  Před 5 měsíci

      பனங்கிழங்கு அவிக்காமல் இரண்டாக பிரித்து வெயில் காயவைத்து அரைத்து எடுத்தால் அதுதான் ஒடியல் மா

  • @shafimohamed6660
    @shafimohamed6660 Před 5 měsíci +1

    Odiyal maavu na ennathu sis?

    • @sobashouse7299
      @sobashouse7299  Před 5 měsíci

      பனங்கிழங்கு அவிக்காமல் இரண்டாக பிரித்து வெயில் காயவைத்து அரைத்து எடுத்தால் அதுதான் ஒடியல் மா

    • @shafimohamed6660
      @shafimohamed6660 Před 5 měsíci +1

      Ok tq

  • @banumathi5692
    @banumathi5692 Před 5 měsíci +1

    Hai ma otiyal mavu yenral yenna mavu solluma

    • @sobashouse7299
      @sobashouse7299  Před 5 měsíci

      பனங்கிழங்கு அவிக்காமல் இரண்டாக பிரித்து வெயிலில் காயவைத்து அரைத்து எடுத்தால் அதுதான் ஒடியல் மா

  • @oreo_malar_shorts_
    @oreo_malar_shorts_ Před 5 měsíci +2

    உண்மையிலேயே நல்லா இருக்குமா?

    • @sobashouse7299
      @sobashouse7299  Před 5 měsíci

      சூப்பரா இருக்கும் செய்து பாருங்கள்

  • @arockiyamanasamayal
    @arockiyamanasamayal Před 5 měsíci +1

    ஓடியல என்றால் என்ன

    • @sobashouse7299
      @sobashouse7299  Před 5 měsíci

      பனங்கிழங்கு அவிக்காமல் இரண்டாக பிரித்து வெயிலில் காயவைத்து அரைத்து எடுத்தால் அதுதான் ஒடியல் மா

  • @VSR-249
    @VSR-249 Před 5 měsíci +2

    ஒடியல் மாவு என்றால் என்ன அக்கா

    • @lakshmiprabha7282
      @lakshmiprabha7282 Před 5 měsíci +1

      எனக்கும் தெரியவில்லை

    • @sharmilasrikanthakumar2349
      @sharmilasrikanthakumar2349 Před 5 měsíci +1

      பனைங்கிழங்கை வெயில் காயவிட்டு அரைத்தால் ஒடியல்மா யாழ்பாணத்தில் கிடைக்கும்

    • @sobashouse7299
      @sobashouse7299  Před 5 měsíci

      பனங்கிழங்கு அவிக்காமல் இரண்டாக பிரித்து வெயிலில் காயவைத்து அரைத்து எடுத்தால் அதுதான் ஒடியல் மா

  • @Emi-bv9wv
    @Emi-bv9wv Před 18 dny

    நீங்கள் நோமலா கதையுங்கோ