உளவியல் - நாட்காட்டி (CALENDAR) முக்கிய வினாக்கள் விடைகளுடன் 1 மார்க் நிச்சயம் TN POLICE 2020.

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • இந்த பதிவில் உளவியல் பாடப்பிரிவில் உள்ள CALENDAR பகுதி எளிமையாக விளக்கப்பட்டுள்ளது .
    DOWNLOAD 2018 QUESTION PAPER PDF :
    DOWNLOAD PC STUDY PLAN PDF :
    DOWNLOAD PREVIOUS YEAR QUESTION PAPER: tinyurl.com/yy...
    DOWNLOAD SYLLABUS LINK :
    DOWNLOAD NOTIFICATION DETAILS : • TNUSRB PC Recruitment ...
    உடற்தகுதி பயிற்சிக்கான VIDEO1 : • TNUSRB 2019 SI & PC Ph...
    உடற்தகுதி பயிற்சிக்கான VIDEO2: • Tamil Nadu Police SI &...
    மாதிரி வகுப்புகள் VIDEO 1 : • அறிவியல் மிக முக்கியமா...
    மாதிரி வகுப்புகள் VIDEO 2 : • BLOOD RELATION TRICKS ...
    மாதிரி வகுப்புகள் VIDEO 3 : • கணிதம் - எண்ணியல் பகுத...
    மாதிரி வகுப்புகள் VIDEO 4: • விலங்கியல் முக்கிய வின...
    மாதிரி வகுப்புகள் VIDEO 5: • பொதுத்தமிழ் - இலக்கியம...

Komentáře • 1,1K

  • @abbastsp2199
    @abbastsp2199 Před 3 lety +444

    Sir நான் போலீஸ் ஆனால் நீங்களும் ஒரு காரணம் ❤❤❤❤❤

    • @westleyphilip814
      @westleyphilip814 Před 3 lety +5

      I guess Im asking randomly but does someone know a way to log back into an instagram account..?
      I somehow forgot my password. I love any tips you can offer me!

    • @dhilipdks
      @dhilipdks Před 3 lety +3

      Ama bro

    • @chandralekha4838
      @chandralekha4838 Před 2 lety +3

      @@westleyphilip814 and

    • @sampathkumar90253
      @sampathkumar90253 Před 2 lety +3

      Correct bro 🥰

    • @abbastsp2199
      @abbastsp2199 Před 2 lety +56

      Nan one year ku munmadi comment pannunen but police akithen😍😍😍😍😍😍😍😍tq sir😘😘♥️♥️♥️♥️♥️

  • @muraliashokan9264
    @muraliashokan9264 Před 3 lety +9

    அருமையான உச்சரிப்பு நன்றாக புரிந்து கொள்ள முடிங்கின்றது.. இதேபோல் இன்னும் உளவியல் பாடத்தில் "உறவு முறை"மற்றும் "திசைகள்" மற்றும் "வெண்படம்" பாடம் நடத்துங்கள் sir... நன்றி வாழ்க தமிழ்...

  • @gunaparamaguru8302
    @gunaparamaguru8302 Před 2 lety +5

    நீங்கள் நடத்தும் உளவியல் எளிதாக அருமையாக புரிகிறது இதுமாதிரி அனைத்திற்கும் நடத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்

  • @gay3kayal621
    @gay3kayal621 Před 2 lety +10

    Sir... நான் police ஆனால் நீங்கலும் ஒரு காரணம்👨‍✈️❤💋

  • @pslpsl5533
    @pslpsl5533 Před 3 lety +6

    54 நிமிடம் ஆர்வத்தோடு பார்த்தவனுக்குத்தான் தெரியும் கடைசியாக அவர் சொல்லும் Thankyou வின் சந்தோசம்

  • @Mr-millar
    @Mr-millar Před 3 lety +5

    3 வருடம இந்த calendar கணக்கு தெரியாது sir ....எனக்கு ஆனா எப்போ முழுமையாக தெரியும் sir அது உங்களால் ....🙏 🙏 ❤

  • @godisgreat7972
    @godisgreat7972 Před 3 lety +6

    Time work, age, nigalthagavu ,simplification, enniyal all videos koncham fast pooduga sir

  • @gunaparamaguru8302
    @gunaparamaguru8302 Před 2 lety +5

    2017 batch நான் தற்போது இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறேன் வரவிருக்கும் சார்பு ஆய்வாளர் போட்டி தேர்விற்கு தயார்படுத்திக் கொண்டிருக்கின்றேன் ,நீங்கள் நடத்தும் உளவியல் வகுப்பு எனக்கு பயனுள்ளதாக உள்ளது, மேற்கொண்டு நான் எதில்அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஐயா அவர்கள் வழி முறை கூற வேண்டும் 🙏

    • @purushoth1631
      @purushoth1631 Před 2 lety

      Bro yanakku yathachum tips eruntha sollunga plz . Apram kaniyan book la padikkalama use fulla erukkuma sollunga

  • @HEMA-mp6mf
    @HEMA-mp6mf Před 3 lety +7

    Anna unga video yallam super unga voice Seema oru like podunga pls pls

  • @karuppusamysamy254
    @karuppusamysamy254 Před 3 lety +1

    சார் என்னோட வாழ்க்கைல உங்கள மாரி யாருமே மேத்ஸ் சொல்லி கொடுக்கல நீங்க நெடத்துறது அவளோ ஈஸியா புரிது சார்

  • @Bulknaga
    @Bulknaga Před rokem +4

    Type 1 la nega day 1 and 7 th day kandu pidikkama direct ah 7 la divide panni kuduthurukka kelamaya vache answer potturalam...extra step theva illa

  • @paravaiayaparakurom9862
    @paravaiayaparakurom9862 Před 3 lety +2

    Sir....Thank you sir👌..unga class engaluku romba use full ah iruku sir...inum psychology ku full sums kum clear panra mari video podunga sir.....❤

  • @tamilselvan1087
    @tamilselvan1087 Před 3 lety +3

    Sir time and work video panunga sir please 🙏🏼🙏🏼🙏🏼

  • @user-hm4eu6dm1p
    @user-hm4eu6dm1p Před 2 lety +1

    Sir நீங்க சொல்லி குடுத்தது ரொம்ப சுலபமாக புரியுது sir tq for teaching.

  • @thillairaj938
    @thillairaj938 Před 3 lety +7

    Sir 1st question answer wrong .. Ans=friday
    Balance 2 day .. 0Wednesday 1Thursday
    2 friday

  • @saran1376
    @saran1376 Před 2 lety +1

    நான் போலீஸ் ஆனால் நீங்களும் ஒரு காரணம் நன்றி sir vera level

  • @perumalg6700
    @perumalg6700 Před 3 lety +3

    0 days varum pothu question la irukura day dha sir varanum (112/7=16 weeks & 0 days)

  • @kamalarajanamuthan6475
    @kamalarajanamuthan6475 Před 3 lety +2

    Sir அருமையா இருந்தது உங்கள் விளக்கம்

  • @muruganb305
    @muruganb305 Před 3 lety +3

    Sir work & time video upload pannuga sir pls🙏

  • @charlesvijay5642
    @charlesvijay5642 Před rokem

    உங்களை போன்று எளிமையாக கற்பித்து கொடுத்தவரை நான் பார்த்தது இல்லை. ரெம்ப நன்றி என்று வார்த்தைகளால் இதனை வெளிபடுத்த நான் விரும்பவில்லை அதனைவிட சிறந்த வார்த்தை எனக்கு தெரியவில்லை என் மனமார்ந்த என் உள்ளங்கனிந்த வாழ்த்துகள். உங்களது பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @DineshKumar-lh8ur
    @DineshKumar-lh8ur Před 3 lety +8

    நீங்க சொன்ன கான்செப்ட் தப்பு கணக்குல கொடுத்த நாட்கள 7 ஆலல வகுக்கும் போது மீதி இல்லாம வந்தா. கணக்குல கொடுத்த நாள்தான் விடை தவறா சொல்லாதிங்க.

  • @gopigopi-el4gm
    @gopigopi-el4gm Před 3 lety +2

    Daily oru topic edutha rommba usefulla irukum sir

  • @Arunkumar-rh8mr
    @Arunkumar-rh8mr Před 3 lety +3

    Sir same year reasoning calender part 2 video podunga

  • @sunderv7388
    @sunderv7388 Před 3 lety +3

    Sir, in this question feb 3 1996 Tuesday, then July 6 2002 what day will comes, how is solve it?

  • @cmrmuthu7562
    @cmrmuthu7562 Před rokem +8

    Sir wrong way la pora mathiri theriyuthu conform pannikonga illa na wrong way la porana book la different aahuthu sir.romba confused 😕 iruku

    • @Jayalakshmi-gc7jt
      @Jayalakshmi-gc7jt Před rokem

      The methods and types are very much inadequate!!
      Follow some other channels too!!
      This is not gonna help in central government exams at all!
      And the basics are not strong here!

  • @KapilDev-fo8ir
    @KapilDev-fo8ir Před 3 lety +3

    Psychology ellam method questions podunga sir

  • @nenjinile1782
    @nenjinile1782 Před 3 lety +6

    sir nenga soldra ans kum govmn exam la vara ans kum 1 day aad panni ans kudthutukanga ella exam layum

  • @yuvanesh391
    @yuvanesh391 Před 3 lety +2

    Doudt.
    1st sum. கொடுத்த கிழமை 0 வச்சு. மிதி கவுண்ட் panna ans வருமா sir.

  • @sathishgamingyt820
    @sathishgamingyt820 Před 9 měsíci +3

    முப்படை இருப்பின் எப்படை தோற்கும்... 👑

  • @rajis8798
    @rajis8798 Před 3 lety +1

    Nan already ithu pola typela calendar question clear pannuven sir unga video very useful

  • @ranjithm8647
    @ranjithm8647 Před rokem +3

    Sir கால கணக்குகளில் முன்னோக்கி போய் sum செய்யுற மாதரி கேட்பார்களா.... ex- 2020 Feb 8 சனிகிழமை Feb 1 2016 என்ன கிழமை என்று வருகிறது...

  • @vino5321
    @vino5321 Před 2 lety +1

    Sir onga clss na ipotha follow panra...sema easy ah purithu sema sir....fst ah na onga classs ah miss panita...intha time kandipa na pc select aituven

  • @vijayaraj5872
    @vijayaraj5872 Před 2 lety +6

    Sir oru doubt neenga solura method correctanga sir?nan kaniyan pc 2022 guide use panuran.neenga solura mathiri pota answer thappa varthu?

  • @dondhamo7228
    @dondhamo7228 Před 3 lety +2

    Sir நிகழ்தகவு கணக்கு போடுங்க please sir🙏🙏🙏

  • @sangeesangeetha984
    @sangeesangeetha984 Před 3 lety +3

    Sir nigga solli thara mathod la potta ans book la vara mari erukku sir replay pannugga sir niga soldra mathod crt ha sir😑

  • @mohanpriyanmohanpriyan9832

    U explain vera leval 🤩

  • @karpagakannan3793
    @karpagakannan3793 Před 3 lety +3

    Age sum vedio sir plz

  • @Anand-G8
    @Anand-G8 Před 3 lety +2

    Sir ,work seiyum kanakku video podunga sir

  • @327vino6
    @327vino6 Před 3 lety +3

    Super sir semmaya teach pannringa

  • @Harijoy0907
    @Harijoy0907 Před 2 lety +1

    வெள்ளி (5)
    ஞாயிறு (6)
    செவ்வாய் (7)
    வியாழன் (8)

  • @MrMusic-qi2kt
    @MrMusic-qi2kt Před 2 lety +3

    Sir, 1 st method wrong sir ....I kindly request to re check it sir 🙏

  • @gopikag4565
    @gopikag4565 Před 3 lety +1

    Age Sum podunga sir ...vera level class 💐💐 today

  • @silambarasanc7311
    @silambarasanc7311 Před 2 lety +3

    Vera level Super sir .... continue ✨

  • @sathyaj-1198
    @sathyaj-1198 Před 3 lety +2

    Sir pls konjam paathu nadathunga... Paathi peru nijama calculate panni paakama.. Neenga sonnatha apdiye seivaanga... Ithula answer thappa tha varuthu

  • @fouziyafouzu3372
    @fouziyafouzu3372 Před 3 lety +3

    Anna semmaya confusion aguthi calender bcz book la oru ans.ungala mari pota oru ans varuthu😬

    • @tamilanmech1304
      @tamilanmech1304 Před 3 lety +1

      Teaching wrong

    • @fouziyafouzu3372
      @fouziyafouzu3372 Před 3 lety +1

      @@tamilanmech1304 remaining topic la semmaya solli thararu....idhu matum tha ipdi iruku

    • @sathyaj-1198
      @sathyaj-1198 Před 3 lety

      Ss.. Conform ah solren..Thappa solli tharanga.. 😤

  • @jeyapandis2850
    @jeyapandis2850 Před 2 lety +2

    ஒவ்வொருத்தங்களும் வெவ்வேறு மாதிரி நடத்துறீங்க sir🙏 யார் நடத்துவது சரி, குழப்பமா இருக்கு sir

  • @mrdronie1303
    @mrdronie1303 Před rokem +3

    Sir na SI aiyutena ungaluku Verkama Irukka AC vangitharenn Sir

  • @suriyaprakash8418
    @suriyaprakash8418 Před 3 lety +1

    Age sum and time&work sums podunga sir

  • @sivaprakash6826
    @sivaprakash6826 Před rokem +3

    சார் நீங்க சொல்லி கொடுத்தா புரியாததும் புரியுது சார்

  • @ajithkumar-se9sz
    @ajithkumar-se9sz Před 3 lety +1

    Vara answer la , innikki day =0 nu vachi potta answer friday varum sir.

  • @shanmugapriya4142
    @shanmugapriya4142 Před 2 lety +3

    Very useful video sir

  • @vino5321
    @vino5321 Před 2 lety +1

    Sir...intha yr pc exam ku tamil eligible exam ku seekrama Tamil notes podunga sir.pls....term views podunga sir pls

  • @BharathiBaskaran-mw2nt
    @BharathiBaskaran-mw2nt Před rokem +5

    5 th sum friday

  • @thillai3660
    @thillai3660 Před 3 lety +1

    Super sir sema teaching

  • @iswaryas8291
    @iswaryas8291 Před 2 lety +3

    5. Friday sir

  • @KapilDev-fo8ir
    @KapilDev-fo8ir Před 3 lety +2

    Sir psychology ellam sum questions method podunga sir

  • @tamilraj4384
    @tamilraj4384 Před 2 lety +1

    Very useful for your class 👍 thanks sir 👍 ❤🧡💛💚💙💜

  • @amazingworld1934
    @amazingworld1934 Před 3 lety +4

    Bro intha method use pana..ans varala....check panikonga pls

  • @vino5321
    @vino5321 Před 2 lety +2

    Sir....yr athigama vachi questions solu kudunga....exam...2000 oru date kuduthu.....2015 athe date ena day varum ...atha Mari Pani solunga sir

  • @jeya176
    @jeya176 Před rokem +4

    Sir நான் ஒரு குடியரசு தலைவராக இருந்தா உங்களுக்கு ஒரு oscar award eh தந்திருப்பேன்🎉

  • @bankingbureau9379
    @bankingbureau9379 Před 9 měsíci +2

    Hello sir.. Type 1 you taught is completely wrong sir.. Answer mismatch aaguthu... Plz check panungaa

  • @tamilarasanr9265
    @tamilarasanr9265 Před 3 lety +3

    Sir ஒரு நாள் முன்னாடி வருது

  • @trendingtechtamil450
    @trendingtechtamil450 Před 2 lety +2

    Sir one dout eppadi enthentha matham correct 30days, 31days nu kandu pudikiringa
    Help me sir

  • @parthibanparthi4686
    @parthibanparthi4686 Před 2 lety +3

    வருடத்தின் கடைசி நாள் எந்த நாளாக இருக்காது? How to slove sir

  • @manibharathip8246
    @manibharathip8246 Před 3 lety +2

    Sir நீங்க நல்லசிரியர் sir

  • @manikandanv4086
    @manikandanv4086 Před 2 lety +6

    இன்று திஙகட்கிழமை 66 நாள் கழித்து என்ன கிழமை

  • @iswaryas8291
    @iswaryas8291 Před 2 lety +1

    Unga explain semma sir enna ku nalla purithu 🙏🙏🙏🙏🙏🙏🙏thank you so much sir

  • @vijays3170
    @vijays3170 Před 2 lety +5

    Sir second concept all are wrong...elamay one day munnadi soldringa

  • @sriraja5761
    @sriraja5761 Před 3 lety +2

    Sir intha sura book la vera madhiri kudithurukkanga

  • @shyleshsathishshyleshsathish
    @shyleshsathishshyleshsathish Před 9 měsíci +3

    Sir one question la August la vanthu 31 days nu sollirukenga 30 days la varuthu😊

  • @rajeshkannanrajeshkannan169

    5. Friday. 6.sunday. 7.tuesday 8.thursday

  • @karthigakarthiga1117
    @karthigakarthiga1117 Před rokem +3

    2014 dec 6சனிக்கிழமை எனில் 2064 sep 6 என்ன கிழமை?

  • @shivaa2949
    @shivaa2949 Před 3 lety +2

    Awesome explain sir..!!

  • @tamilarasanr9265
    @tamilarasanr9265 Před 3 lety +5

    தப்பா வருது

  • @manisg4614
    @manisg4614 Před 11 měsíci

    Tqu brother i am understand type 1 and type 2 very clear brother i am prepared police exam tqu.....

  • @praja8734
    @praja8734 Před 3 lety +3

    Sir 2questions answer is wrong

  • @vemburaja4904
    @vemburaja4904 Před 3 lety +2

    Kaniyan book,psychology topic's calender 11th sum doubt,
    2014 Aug,6-wednesday:2014(same year) June, 10-?
    Ans-Tuesday but Wednesday Varum ,doubt clear pannunga sir

  • @arularulanantham2731
    @arularulanantham2731 Před 3 lety +6

    Nenga nadathura kanakku wrong answer varuthu

  • @balakdl4298
    @balakdl4298 Před 3 lety +2

    அண்ணா வேலை கணக்கு போடுங்க Pls

  • @naveenm8330
    @naveenm8330 Před 3 lety +4

    Wrong teaching

  • @thenipakkam2124
    @thenipakkam2124 Před 3 lety +1

    Sir every question clear neenga sonna vitham super sir next CLS eappo nu solla ve illaiye sir

  • @harishkumar-ii7cl
    @harishkumar-ii7cl Před rokem +7

    Sir neega solli kudukura method wrong sir ... Plzzz correct it ... Yaarum ithas fellow panathiga

    • @Jayalakshmi-gc7jt
      @Jayalakshmi-gc7jt Před rokem

      The methods and types are very much inadequate!!
      Follow some other channels too!!
      This is not gonna help in central government exams at all!
      And the basics are not strong here!

    • @vethavimal8867
      @vethavimal8867 Před rokem

      Crt method solluinga frds

    • @Nzjuju
      @Nzjuju Před rokem

      Yeah bro I felt it

    • @sugavaneswarank9089
      @sugavaneswarank9089 Před rokem

      Crt bro neenka soldrathu

  • @mahalakshmithangaraj3588
    @mahalakshmithangaraj3588 Před 8 měsíci +8

    Type 1 fully wrong....

  • @lakshmananp4931
    @lakshmananp4931 Před 3 lety +1

    Ungaloda vedio ellam super sir . Na police akaporan na nenkatha Karanam. Ungaloda vedio pathu tha sir ennakku patikavay putikuthu. Thank you so much sir . Continue the your field sir

  • @gokularamananra3614
    @gokularamananra3614 Před 9 měsíci +3

    11:11 ans wrong.. ans not Thursday it's Friday

  • @policegowthamraj2349
    @policegowthamraj2349 Před 3 lety +1

    Sir profit and loss + English ku oru video poduinga sir🙏

  • @naveenkumar-ye9cx
    @naveenkumar-ye9cx Před 3 lety +4

    இன்று Wednesday na after 71 day friday than varum confirm

  • @buvaneswaran7872
    @buvaneswaran7872 Před 3 lety +1

    1.Friday 2.sundy3.tuesday 4.thusday

  • @suyambupriya6119
    @suyambupriya6119 Před rokem +3

    Kulapam ah eruku wrong ah ans varthu neega soli tharurathu crt thana

    • @Jayalakshmi-gc7jt
      @Jayalakshmi-gc7jt Před rokem +1

      The methods and types are very much inadequate!!
      Follow some other channels too!!
      This is not gonna help in central government exams at all!
      And the basics are not strong here!

    • @AravindhB-ib9pt
      @AravindhB-ib9pt Před 5 měsíci

      @@Jayalakshmi-gc7jt pothitu po adhuku kooda theriyama irupara hey paithyam

  • @raminfo3172
    @raminfo3172 Před 3 lety

    Sir unga teaching ellam super sir .....♥️♥️easy steps nd understand panna easy ah iruku sir...

  • @VijiViji-vd2wg
    @VijiViji-vd2wg Před 3 lety +3

    Thank you 👍

  • @saravanakumar8831
    @saravanakumar8831 Před 3 lety +2

    Simple, compound interest podunga sir plss

  • @shameeshameera7867
    @shameeshameera7867 Před 2 lety +3

    Sir neenga soldradhu rong methed sir

  • @chinnarasu1766
    @chinnarasu1766 Před 3 lety +1

    Leep year jan 1 to feb28 varai eruntha athukku aduththa year ±1 sir so feb 29 vantha athea leep year la change aguma next year +1 change aguma konjam sollunga sir. Ella apdilam questions varatha

  • @karthikb2934
    @karthikb2934 Před rokem +6

    Neenga thappa soldreengala illa book la thappa irukaa

  • @Chiyaananish
    @Chiyaananish Před měsícem +1

    Sir calendor sum evaloo thaana illa innum vera type questions iruka

  • @Vengadesh3040
    @Vengadesh3040 Před rokem +3

    vaathiku fan veingaya .....ennama verkuthu

  • @Arun-yy5jj
    @Arun-yy5jj Před 3 lety +2

    Clocks sum podunga sir

  • @newfeel3581
    @newfeel3581 Před 3 lety +6

    Teach worng

  • @MahiMani-nk4eq
    @MahiMani-nk4eq Před 3 lety +1

    Excellent teaching sir......