சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி #sampanthan #ranil

Sdílet
Vložit

Komentáře • 95

  • @devadev6468
    @devadev6468 Před 6 dny +16

    சாகும்வரை அரசமாளிகையில் அரச பணத்தில் அரசகதிரையில் அலாதியாக வாழ்ந்தவர்

  • @ganeshasivarajah7779
    @ganeshasivarajah7779 Před 6 dny +16

    தமிழர்களின் ஒரு பெரிய தரித்திரம் தொலைந்திருக்கிறது.

    • @baarathan1431
      @baarathan1431 Před 6 dny

      யாரையும் சம்பந்தன் அளிக்கவில்லை. தமிழ் மக்கள் இலட்சமாக அளிய போராடியவர்களே காரணம். சம்பந்தன் ஒருவரைக்கூட சுடவில்ல

    • @kiritharanarumugam8052
      @kiritharanarumugam8052 Před 6 dny

      Vampila pirantha waste selfish kiladdu naii vesi mon

  • @JERO-m8v
    @JERO-m8v Před 6 dny +12

    எல்லோரையும் கூட்டி கும்மியடித்த பெருமை செத்து போன சம்மந்தனை சேரும்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před 6 dny

      எல்லா, துரோகிகளும் , கும்மியடிக்க வருவார்கள் 🎉🎉🎉

  • @georgehorton3293
    @georgehorton3293 Před 6 dny +13

    நரகத்தின் வாசல் கதவுகளை மூடி வையுங்கள் பூவுலகிலிருந்து சாத்தான் கூட்டத்தின் தலைவன் வருகிறான்.😂

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před 6 dny

      மனக்குமிறலின் , 😢😢வெளிப்பாடு, 😢😢ஏன் சம்பந்தன் ஆண்டு, 2009,இல் எம்மை , முள்ளிவாய்க்கால் , தமிழர்களை😢ரத்தமும் சதையுவாக , விட்டு சென்றான் 😢தமிழர்களின் அரசியல் தலைவன் தானே , 😢😢ஏன் கடமை தவறினான் , 😢😢எம்மை நட்டற்றில் தவிக்கவிட்டு,
      இலங்கை, இந்திய, அமெரிக்க ஆலோசனையின் படி , எம்மை 2, இலட்சம் பேரை கொன்றவன் , 😢😢😢சாமி😢😪😪😨

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 Před 6 dny +9

    தமிழர் கட்சி தலவருக்கு தமிழ் மககள் அணியணியாக அஞ்சலி செலுத்த வரமாட்டினம் அரசியல்வாதிகளும் சிங்கள ஆளும்வர்க்கமும் சம்மந்தன் குடும்பமும் சொந்தபந்தங்களுமே வருவார்கள் வடகிழக்கு தமிழர்கள் கொண்டாடி கொண்டிருக்கினம் காரணம் அத்தனை துரோகங்களை தமிழர்களுக்கு செய்துள்ளார். அதே நேரம் அவர் தனது பன்முகபடுத்தபட்ட நிதியில் குறைந்தது திருகோணமலையிலாயினும் ஒரு வீதியாகிலும் போட்டிருப்பாரா? அல்லது பொதுமக்களை கிழமையில் ஒரு தடவையேனும் தனது அலுவலகத்திலோ அல்லது தொகுதியிலோ மக்கள் குறை கேட்டிருப்பாரா? செய்தது எல்லாம் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் வேலை செய்ததே .
    கடந்த யுத்தகாலத்திலே அவசரகால சட்டம் மாதாமாதம் அமுல் படுத்தும் சட்டமசோதாவை எதிர்த்து வாக்களிக்கவே இல்லை மாறாக வெளிநடப்பு செய்தார் .அது
    சிங்கள அரசுகளுக்கே உதவி செய்ததே தவிர மக்களை காப்பாற்றவில்லை .
    அந்த சட்ட மசோதா வெற்றிபெறவேண்டும் என்பதே அவரின் விருப்பமாகும் .ஆகவே சம்மந்தன் தமிழரால் அஞ்சலி செய்ய எந்த தகுதியும் அற்றவரே .

    • @user-kw1sv7bl2j
      @user-kw1sv7bl2j Před 6 dny

      உங்கள் பதிவுக்கு நன்றி

  • @LeonasLeo-om7hb
    @LeonasLeo-om7hb Před 6 dny +15

    சம்பந்தன் ஐயா தமிழர்களுக்கு செய்த நன்மை, அவரது மறைவுதான்.

    • @baarathan1431
      @baarathan1431 Před 6 dny

      உம்மால் என்ன இதுவரை செய்ய முடிந்தது அதனை எழுதினால் நாடும் அறியலாம்

  • @kamal1961
    @kamal1961 Před 6 dny +6

    ஆழ்ந்த இரங்கல்கள்.🙏🙏🙏

  • @user-kw1sv7bl2j
    @user-kw1sv7bl2j Před 6 dny +2

    இனியாவது தமிழினம் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும் (ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Před 6 dny +2

    எங்கேடா, கருணா, எங்கேடா, டக்ளஸ், எங்கேடா பிள்ளையான் 🎉🎉🎉🎉🎉🎉

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Před 6 dny +2

    தமிழர்கள் , அத்தனை பேரும் , சம்பந்தனை , கழவி, கழுவி ஊத்துகிறோம் , 🎉🎉🎉🎉🎉

    • @baarathan1431
      @baarathan1431 Před 6 dny

      கருவி ஊத்துங்க நாட்டுக்கு என்ன செய்தீர்கள் ? சம்பந்தன் ஒருவரை கூட சுடவில்லை. நாட்டையே ஈழத்தையே அரசுக்கு தாரை வார்த்து கொடுத்த புலிகளிடம் கேள்வி கேளுங்கள்.

  • @kingalfredo3000
    @kingalfredo3000 Před 6 dny +4

    Samantha notorious in Elam Tamil life.

  • @hendrykajendrakumar2615
    @hendrykajendrakumar2615 Před 6 dny +2

    எனது ஆழ்ந்த இரங்கல் ஒரு மனிதனின் இறப்பில் நாம் சந்தோஷம் கொண்டாட முடியாது நமது தமிழ் தலைமைகள் கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால் சம்பந்தனை போலவே இருந்திருக்கின்றார்கள் சில தமிழ் தலைமைகளை தவிர அமுதலிங்கம் கூட அப்போதிருந்த ஜே ஆர் ஜே வர்த்தன கூறியிருந்தார் ஒரு பேட்டி ஒன்று தனது பிரத்தியேக தேவைக்காக தன்னுடன் வந்து மிகவும் நட்பாக உரையாடிச் செல்லும் அமிர்தலிங்கம் அவர்கள் நாடாளுமன்றத்தில் பார்த்தால் தனக்கு எதிராகவே பேசிக் கொண்டிருப்பார் தனக்கு புரியவில்லை என்னுடைய நட்பாக பழகும் போது ஏன் இப்படியான விடயங்களை பற்றி கதைத்து ஒரு சமூகமான முறையில் பிரச்சினைகளை பிரச்சினைகளை ஆனால் அவருடைய தேவைக்கு மட்டும் மிகலாபகமாக பேசி பழகுவார் என்று குறிப்பிட்டு இருந்த இதுதான் இந்த சம்பந்தன் ஐயாவும் கிழக்கு பல்கலை கழகத்திற்கு சொந்தமான ஆணிகளை கூட காணிகளைக் கூட தனது அதிகாரத்தை பயன்படுத்தி திருகோணமலையில் எடுத்துக் கொண்டார் என்ற செய்தியும் உண்டு. இப்போது கூட தமிழ் தலைமைகள் என்று பாராளுமன்ற உரக்க குரல் எழுப்பும் நபர்கள் அவர்களது உணவு இடைவேளையில் பொழுது மிகவும் நட்பாகவும் மிகுந்த கலகலப்புடனும் நன்றாக பழகிக் கொள்வார்கள் என்ற ஒரு கருத்தும் இப்போது நிலவுகிறது

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 6 dny +5

    சிங்கக்கொடி காட்டித்தான் சீதனமாக கொழும்பில் வீடு.
    பிறகு காணி அபகரிப்பு.

    • @devadev6468
      @devadev6468 Před 6 dny

      Nice

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před 6 dny

      முள்ளி வாய்க்கால் , பரிசு ,சென்னையில் ஒரு இந்திய வீடு😢😢😢😢

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Před 6 dny

      @@nadarajyogaratnam7958 அட பாவி சொல்லவே இல்லை.

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Před 6 dny

      @@nadarajyogaratnam7958 கருணாநிதிக்கு உண்ணாவிரத ஒடியல் கூழ் குடுத்து?😡😡😡😡😡😡

  • @mohamedhamza2620
    @mohamedhamza2620 Před 6 dny +4

    அன்பு சகோதரர்களே, நான் ஒரு முஸ்லீம் தான், அவரை பற்றி நல்லதை பேசுவோம் இல்லா விட்டால் மௌனமாக இருப்போம், pls❤️❤️👍

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před 6 dny

      நீர் , ஒருஇஸ்லாமிய இலங்கை தமிழன், 😢ஆனால் உமக்கு ஒன்றும். தெரியாது, 😪😪ஆண்டு2009,மே யில், 2,இலட்சம் , சைவ, கிறிஸ்தவ தமிழர்கள் சாவுக்ககு, இந்த சம்பந்தனும் ஒரு காரணம் , இன்னோரு உண்மை, ஆனால் உமக்கு கசக்கும் , 😰😰இஸலாமிய தமிழர் கள் , நீங்களும் எம்மை கொன்றவர்களே😢😢😢

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před 6 dny +2

      சம்பந்தன் , தமிழர்க்கு செய்த, துரோகங்களை , மவுனமாக நாம் கடக்க மாட்டோம் 🙏

    • @navalannathan3529
      @navalannathan3529 Před 6 dny +1

      நல்லது இருந்தால் தானே பேசுவநறகு? செய்தது துரோகம்.

    • @mangamotion
      @mangamotion Před 6 dny +1

      Wasted the past 15 yrs time of all tamils

    • @shatheeswaranshathees8376
      @shatheeswaranshathees8376 Před 6 dny +1

      அவர் உங்களுக்கும் சிங்களவருக்கும்தானே தலைவர் நீங்கள்தான் கவலைப்பட வேண்டும்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 6 dny +1

    நாம் ⛰️🕌🌋⛪இலங்கையர்

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 6 dny +2

    எல்லா புன்னாக்குகளும் இருக்கு ஆனால் மாட்டை தான் காணவில்லை.

  • @jdl8543
    @jdl8543 Před 6 dny +1

    என்னங்கட ஒரே சிங்களவங்கள் வந்து அஞ்சலி செலுத்துராங்கள் அவங்களுக்காக வாழ்த்த தலைவன் செத்த துன்பமா கவலை விடுங்க sir சுமந்திரன் இருக்கான் சிங்களவன்களை காக்க

  • @fazeelan
    @fazeelan Před 6 dny +2

    இறந்த பின்னும் பாராளுமன்ற துக்கு செல்லும் ஒரே தலைவர் சம்பந்தன் வாழ்க

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Před 6 dny +1

      பிணம் எப்படி வாழும்.

    • @user-kw1sv7bl2j
      @user-kw1sv7bl2j Před 6 dny

      ஒழிக அவன் பரம்பரை (ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)

    • @user-kw1sv7bl2j
      @user-kw1sv7bl2j Před 6 dny

      வணக்கம் ஐயா இனியாவது தமிழினம் சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும் (ஈழத்திலிருந்து ஆசிவகத்தமிழன் தமிழுயிரன்)

  • @ravichandran.761
    @ravichandran.761 Před 6 dny +2

    ஆழ்ந்த இரங்கல்..
    அய்யா சம்பந்தன்

  • @user-uf4we2hp3y
    @user-uf4we2hp3y Před 6 dny +2

    புலம்பியது போதும் வேலையை பாருங்க

  • @rkmix9910
    @rkmix9910 Před 6 dny +8

    இலங்கை அரசியலில் தமிழருக்காக ஊத்தை அரசியலை செய்யும் தமிழரசுக்கட்சிக்கு எத்தனை தலைவர்கள்

    • @baarathan1431
      @baarathan1431 Před 6 dny

      உண்மையில் நீங்கள் செய்த நல் அரசியல் என்ன?

    • @rkmix9910
      @rkmix9910 Před 6 dny

      @@baarathan1431 15 வருடம் போராடி வயதையும்.வாழ்வையும் தொலைத்துவிட்டு இன்று பிள்ளைகளின் கல்விக்காக பிச்சையெடுக்கும் நிலையில் வலுவிழந்த உடலுடன் நடைபிணமானதே எனது அரசியல்

    • @nadarajyogaratnam7958
      @nadarajyogaratnam7958 Před 5 dny

      @@rkmix9910 உண்மை விளம்பி ஜயா , சம்பந்தரே🙏

  • @rajmurugesu7486
    @rajmurugesu7486 Před 6 dny +2

    Rip 🙏🙏🙏🙏

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Před 6 dny +2

    சிங்களவனுக்கு, 😢😢சூத்து கொடுத்து, 😢😢முள் ளிவாய்க்காலில் , 2, இலட்சம். தமிழ் ஈழ அப்பாவிகளை, கொன்றவன் 😢நய வஞ்சகன் சம்பந்தன் 😢😢, இந்த நயவஞ்சகனுக்கு , மரியாதை கூறும் , நரி நயவஞ்சக அரசியல் வாதிகளுக்கு, எமது ஆழ்ந்த அனுதாபம் 😢😢😢, ஒரு தமிழ் இன கோடாரி அழித்தான் 🙏

  • @sivayogann7797
    @sivayogann7797 Před 6 dny

    ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 6 dny +4

    செந்தில் தோண்டமாண் சொல்வது அத்தனையும் நடிப்பு.

    • @baarathan1431
      @baarathan1431 Před 6 dny

      செந்தில் கொண்ட மானின் அறிவுக்கு முன்னால் 5% அறிவு உள்ளவர்கள் அவதூறு எழுதவர்.

    • @selvaduraipriya-yh8yg
      @selvaduraipriya-yh8yg Před 4 dny

      Whole family is. 😊

  • @kandiahjegatheeswaran4582

    தந்தை செல்வாவுக்காக இவ்வளவு சிங்களத்தலைவர்கள் வரவில்லை.அது தான் சந்தேகமாக உள்ளது.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 6 dny

    🌹 உலகில் தமிழர்கள் எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும

  • @BillaSiva-dg9iw
    @BillaSiva-dg9iw Před 6 dny

    🙏😭🙏😭🙏😭💐💐💐💐

  • @tarcisiusmatthias366
    @tarcisiusmatthias366 Před 5 dny

    Millions of people are mourning the death of late Sambanthan aiya including the politicians from all sides of the parliament. Until his last breath he was trying his best to find an acceptable solution to the Ethnic issue.
    The best gift that the politicians can do now is to find an acceptable solution.
    Let the politicians be honest and work together so that late Sambanthan aiya can rest in peace.
    Even now it is not too late. Let all politicians
    do good to the country so that all citizens can live in peace.
    May God grant wisdom to all in the country.

  • @srvadivel2427
    @srvadivel2427 Před 6 dny +2

    Rip

  • @guhgubh4919
    @guhgubh4919 Před 6 dny

    Rest In Peace🙏

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 Před 6 dny +1

    ரவூப் க க்கீம் , 😢😢😢நீயும் ஒரு க க்கூசு, இன்சா அல்லா🎉🎉

  • @rishvlog24
    @rishvlog24 Před 5 dny

    Pakkeem ku thala sarilla evlo thandhanga pakki 😂

  • @sivaloganathanthambirajah7968

    Rest in peace

  • @rishvlog24
    @rishvlog24 Před 5 dny

    225 okkomala 😂😂😂

  • @christiekurusumuthu7489

    All TNA members of parliment lost brief cases from Ranil and other sinhala plotical leaders.

  • @vivekananthankanapathipillai

    Samantha is useless politician for Tamil people

  • @upkrishnan
    @upkrishnan Před 6 dny +3

    VEERA VANAKKAM.....

    • @2003BLACKSHADOW
      @2003BLACKSHADOW Před 6 dny +1

      தயவு செய்து வீரவணக்கம் என்று சொல்லாதீர்கள்

    • @ravichandran.761
      @ravichandran.761 Před 6 dny +2

      வீரவணக்கம் சொல்லும் நீங்கள் எந்த நாடு?

  • @JERO-m8v
    @JERO-m8v Před 6 dny

    🙀🙀🙀🙀🙀😮😮😮😮

  • @vigilantthamilan3827
    @vigilantthamilan3827 Před 6 dny +1

    குப்பைச்சனல் லங்காஸ்ரீ

  • @Dahanayakasasanga-nh8zf

    with out a sustainable solution for the Sri Lankan tamils to live in dignity with equal rights,the top tamil political leader has passed away..Then Other tamil politicians still give promises innocent tamils...No politician of both sinhala and tamil traditional parties wants to solve this problem..They only speak for vote bank..Oh God Save our mother Lanka

    • @vimukthiviraj4205
      @vimukthiviraj4205 Před 6 dny

      What is the right Tamils don't have but others have in Sri Lanka? Name one right that you don't have but others do.

    • @Dahanayakasasanga-nh8zf
      @Dahanayakasasanga-nh8zf Před 6 dny

      ​@@vimukthiviraj4205to deal with the government bodies in their own mothertongue..the right to make a complaint at police in their own language..

    • @vimukthiviraj4205
      @vimukthiviraj4205 Před 6 dny

      @@Dahanayakasasanga-nh8zf So you can complain to your area police station. There are police officers who can speak and write in Tamil. Give them your complaint, and in court, you can speak your own language. No one in Sri Lanka will blame you for speaking in Tamil. Tamils live everywhere in Sri Lanka, but are people from other communities allowed to reside in Jaffna? No
      Primary human rights are the same for everyone, regardless of ethnicity or race. If you live in the southern area, then you have to deal with the common language there. Most southern policemen do not speak Tamil. It's a simple thing. What special language issues do you have that other Tamil-speaking communities, like Muslims in Sri Lanka, don't have?

    • @Dahanayakasasanga-nh8zf
      @Dahanayakasasanga-nh8zf Před 4 dny

      @@vimukthiviraj4205 There are number of cases which violate even the prevailing language act..The North East should keep ready Sinhalese translators and rest of the country tamil translators when a citizen of a minor ethnicity coming for a service..The deeds of lands and court orders still genreally come in Sinhala..They should be either both Sinhala & tamil or only English..Technically tamil is the co national language of Sri Lanka in addition to Sinhala but in the ground level its not..

    • @vimukthiviraj4205
      @vimukthiviraj4205 Před 4 dny

      @@Dahanayakasasanga-nh8zf do not make joke , How is Sinhala an additional language in Sri Lanka? You mentioned that "technically Tamil is a language of Sri Lanka," and questioned whether court orders should be in Tamil and Sinhala or only in English. Considering that 75% of Sri Lanka's population is Sinhalese and people outside the Northern and Eastern provinces use Sinhala daily, and 90% of the entire Tamil-speaking community lives in the North and East, how can you say that Tamil is a technical language and that court orders should only be in English?
      For the 75% Sinhalese in the total population, why should court orders be given only in English and Tamil? In these regions outside the North and East, even Tamil and Muslim communities are fluent in Sinhala and don't face the same issues as those in the North. This shows a your biased mindset over language.
      You can't claim that Tamil is technically a language of Sri Lanka based on its native speakers, given that 75% of the population speaks Sinhala. Such opinions reflect the mindset of people in the Northern provinces, where 99% are Tamil because others aren't allowed to live there. Over 70% of the entire Tamil community lives in the North and East, with less than 10% in other areas, excluding the Hill Country Tamil community.
      Given these demographics, it doesn't make sense for the Tamil-speaking minority to oppose the Sinhala majority. Language shouldn't be a significant issue for real humans. No one owns a language, anyone can learn and speak any language based on necessity. It's understood that people in the North and East need Tamil, but when they go to other countries, they shouldn't expect others to speak Tamil with them.
      The Tamil-speaking community in the North and East is the only one globally using their language as a weapon to stand against others. We have many Tamil relatives in Colombo who don't have this kind of mindset. This issue seems to stem from your education, not rights.

  • @user-hc7tq9yy3i
    @user-hc7tq9yy3i Před 6 dny

    Sampanthan Tamil people any helping it sampanthan his not Tamil leader

  • @suyanrasa769
    @suyanrasa769 Před 6 dny

    முதலை சனியன்

  • @rengarajanchinnakannu9

    Srilanka army very bad 👎

  • @user-vd9pp5yx4i
    @user-vd9pp5yx4i Před 6 dny +3

    பக்கீம் நல்லா கூவுறான்.

  • @soso7340
    @soso7340 Před 6 dny

    டே நீங்கள் அவர் இறந்த பிறகும் அவரை பிழை சொல்கின்றிர்கள் நீங்கள் முடிந்தால் எந்த அரசியல் வாதி நல்லவர் என்று உங்களால் சொல்லமுடியுமா முதல் அரசியல்யென்றால் என்பது உங்களுக்கு தெரியுமா அப்படி தெரிந்துயிருந்தால் நீங்கள் இப்படி பிழையான பதிவுகளை போடமாட்டிர்கள் ஒரு இறந்து விட்டால் அவருக்கு அஞ்சலி செலுத்த விரும்பினால் அஞ்சலி செலுத்துங்கள் இல்லாவிட்டால் விட்டு விலத்தி செல்லுங்கள் ஒருவர் விட்ட பிழையை அவர் இருக்கும்போதுதான் சொல்லவேண்டும் அவர் இறப்புக்கு பிறகு சொல்வது நாகரியம் அற்ர நடவடிக்கை நீங்கள் இனி எதை சொல்லியும் அவர் வாயால் இனி நீங்கள் பதில் கேக்கப்போவதில்லை இனி பிழைகள் பிடிக்கப்போவதும் இல்லை இனி நீங்கள் அரசியல் களமுனைகளில் இறங்கி பிழைகள் விடாமல் மயணிங்கள் அப்போதுதான் எல்லாம் புரியும்

    • @devadev6468
      @devadev6468 Před 6 dny +1

      வாங்கியபணத்தில் உனக்கும் ஒரு பங்கு

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Před 6 dny

      அது நடைப்பிணமாக திரியும்போதே காணுற இடமெல்லாம் காறி துப்பினனாங்கள்.இப்போ totally பிணமான பிணத்துக்கு குடுக்க வேண்டிய மரியாதை இல்லாத மரியாதை அதையாவது செய்கின்றனர்.

  • @nageshkandasamy
    @nageshkandasamy Před 6 dny +1

    He has more Singhalese friends . When final battle going on he was watching movie in Madras.