"பேருக்கு பின்னாடி சத்திரியன் ஏன்? என்ன Madam இப்படி Open-ஆ கேக்குறீங்க" Mohan G & Lakshmy Interview

Sdílet
Vložit
  • čas přidán 22. 01. 2023
  • இந்திய திரைப்பட இயக்குனர் Mohan G தனது திரைத்துறை மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து Lakshmi Ramakrishnan-னுடன் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல்
    #mohang #lakshmiramakrishnan #behindwoodso2 #behindwoods
    ----------------------------------
    GT Holidays - South India's No. 1 Travel Company
    www.gtholidays.in/
    ----------------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 1,3K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +21

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @aasaiaasai8918
    @aasaiaasai8918 Před rokem +471

    இவர் முட்டாள்யில்லை தினதந்தி பேப்பர் படிச்சிருக்கார் பெரியப்படிப்பு தான் வாழ்த்துக்கள் 💐💐ஜி உங்கள் டைம் வேஸ்ட் மேடம்

  • @onlinerowdies1437
    @onlinerowdies1437 Před rokem +293

    தினத்தந்தி படிக்குற பிள்ளைக்கு இவ்வளோ அறிவா😂😂😘😂😂

  • @s.sivaraman5680
    @s.sivaraman5680 Před rokem +47

    மேடம் நேரத்தை விணாக்கிறிங்க

  • @mathavanrajraj9213
    @mathavanrajraj9213 Před rokem +146

    லட்சுமி மேடம் உங்களுக்கு டைம் வேஸ்ட் 😃😃😃

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 Před rokem

      உன் அம்மா தான் இருக்காங்க

    • @mathavanrajraj9213
      @mathavanrajraj9213 Před rokem

      ஆமாம் நண்பா உங்க அம்மாவும் எனக்கு அம்மா தான்

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 Před rokem

      @@mathavanrajraj9213 அதெல்லாம் உருட்டாத இது என்ன டா முரட்டு குருமா உருட்டு போல முரட்டு உருட்ட இருக்கும் போல குருமா பேச்சைக் கேட்காம ஒழுங்கா ஒழுங்கான பதிவு போடு

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Před rokem +230

    மோகன் ஜி மைண்ட் வாய்ஸ்.... என்னையும் ஒரு இயக்குனரா நினைச்சி பேட்டி எடுக்க கூப்பிடுறாங்களே...... 😄

    • @ALLINONE-fx9uy
      @ALLINONE-fx9uy Před rokem +6

      Factuu 😂😂😂

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam Před rokem +2

      @@ALLINONE-fx9uy 👍👍👍

    • @Joker_Kid
      @Joker_Kid Před rokem +6

      என்ன பண்றது இந்த லட்சுமி அம்மா'க்கு வேற ஆள் கிடைக்கல்ல...

    • @AD-ym4ne
      @AD-ym4ne Před rokem

      உன்ன மாறி வீட்டுல ஊம்பிக்கிட்டு இருக்கரவனவா ௯ப்பிடுவாங்க😆😆😆

    • @anbujoel1684
      @anbujoel1684 Před rokem +1

      😆😆😆

  • @parthiparthi2333
    @parthiparthi2333 Před rokem +88

    படம் எடுக்கத் தெரியாதவன் எல்லாம் டைரக்டர் ஆமா 😁😁😂😂😂 குண்டு ஜி

    • @itzmerajan
      @itzmerajan Před rokem +1

      நாடக காதல் கும்பல்ஸ்

    • @amudhansunil8396
      @amudhansunil8396 Před rokem +8

      Maanga group...sweet box 📦 group..

    • @mimufoodiez7632
      @mimufoodiez7632 Před rokem +7

      Ama ethula evar vetrimaran ah kora solluvar

    • @amudhansunil8396
      @amudhansunil8396 Před rokem +1

      Nadaga Arasiyal gumballungooo...ushhaarr...Ivanuku periya bed sheet kudunga udambuku..sattai button thoppaila irundhu fire 🔥 agi lachu madam moonja therichu adikapodu...alert madam...

    • @mimufoodiez7632
      @mimufoodiez7632 Před rokem +2

      @@amudhansunil8396 bro🤣🤣

  • @sweetrameshkm
    @sweetrameshkm Před rokem +162

    என்னை பொறுத்தவரை ஒற்றுமையில் கிடைக்கும் சந்தோசம் பிறரை பாகுபடுத்தி பார்ப்பதில் கிடைதிடாது.

  • @adivakar5016
    @adivakar5016 Před rokem +80

    ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஆரம்பிக்க நான் ஒரு முக்கியமான ஆள் -- தரமான உருட்டு... 😂😂😂

    • @janarthanan5609
      @janarthanan5609 Před rokem

      அட தற்குறி டாயிலி அந்த போராட்டம் மெரினாவில் முன்பு போராட்டம் செய்த 10 or 15 நபர்களில் மோகன் ஜி ஒருத்தர்...அத நான் prove பண்ண என் ஜூன்னி ஊம்புரியா டா

    • @niranjanmartin4569
      @niranjanmartin4569 Před rokem +1

      🤣🤣🤣🤣🤣

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Před rokem

      its true

    • @karthik6563
      @karthik6563 Před rokem

      @divakar..nakki movanae

  • @boysgamingchannel3771
    @boysgamingchannel3771 Před rokem +76

    பொய் பேச ஓர் அளவு வேண்டும் மோகன்ஜி

  • @tamilvannan3287
    @tamilvannan3287 Před rokem +562

    அண்ணன் மோகன் ஜி என்னாதா பேசுனாலு பத்து பைசா புரியோஜனம் இல்லை 🥳🥳🥳🥳

    • @jai22000
      @jai22000 Před rokem +35

      பா,ரஞ்சித் பேசுற மாரியா.

    • @banu7201
      @banu7201 Před rokem +8

      @@jai22000 true Ivan vittu ponnai marriage munadi matter mudicha romba pudikum adhuvum vittutu odina romba pudikum pola

    • @naveenjamuna5657
      @naveenjamuna5657 Před rokem +14

      @@banu7201 பானு நீ நரயா வாங்கி இருப்பா போலயே😄💯

    • @naveenjamuna5657
      @naveenjamuna5657 Před rokem +31

      @@jai22000தமிழ் சினமாவில் ரஞ்சித் வாங்காத Award ஏதாவது இருந்த சொல்லு அப்படி இல்லை என்றால் மோகன் வாங்குன Award சொல்லு 🤣🤣🤣

    • @banu7201
      @banu7201 Před rokem

      @@naveenjamuna5657 ne neraiya idhu madiri kuduthurupa including your mother adhan eriudhu

  • @dhileebanraavananmuthusamy5272

    துக்ளக் படிச்சா அறிவாளி மாதிரி தினதந்தி படிச்சாலும் அறிவாளி போல அதிலும் அந்த கன்னித்தீவு வேற லெவல் 😂😅😆

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks Před rokem +1

      சலூன் கடைல தின தந்தில கன்னி தீவு டெய்லி படிப்பாராம்.
      கன்னி தீவுனு சொன்ன ஒடனே அவருக்கு ஒரு கதை தோணுச்சு.
      சிந்துபாத்துக்கும் லைலாக்கும் நாடக காதல் வரமாரி ஒரு super படம் எடுக்க போறாரு

  • @thetrueunique5999
    @thetrueunique5999 Před rokem +35

    உங்களை யாரும் attack பண்ணல, எந்த தலைவரையும் தவறாக சித்தரிக்க வேண்டாம்.நல்ல திரைப்படத்தை எடுத்தால் நாங்களும் வரவேற்போம்.

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 Před rokem

      நீ ஒரு ஆணியும் புடுங்க வேணாம் குறும்பாய்

    • @SR-mv6wn
      @SR-mv6wn Před rokem +1

      ஜெய் பீம் அக்னிசட்டி

  • @janakiraman6374
    @janakiraman6374 Před rokem +102

    ஆஹா...படிப்பீங்களான்னு கேட்டா.. தினத்தந்தி படிப்பேன் முடிவெட்ற கடைலன்னு சொன்ன முதல் ஆளு....செம..

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před rokem +3

      இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது.அவர் உண்மையைத்தானே சொன்னார்.

    • @eswarscience9968
      @eswarscience9968 Před rokem +11

      @@babudhakshina8311 புத்தகம் படிச்சாதான் அறிவு வளரும்... 😁😁😁

    • @Anand-jq7on
      @Anand-jq7on Před rokem

      @@babudhakshina8311 புத்தகம் எது பத்திரிகை எது வித்தியாசமே தெரியல.இவன் கூமுட்டைனு உனக்கு தெரியல.

    • @arunganesh9794
      @arunganesh9794 Před rokem

      @@eswarscience9968 apdi podu

    • @srinathcr7716
      @srinathcr7716 Před rokem

      ​@@babudhakshina8311 dinathanthi padicha avatha valaruvaa ..mohan g moola epdi valarum

  • @jayaseelans7616
    @jayaseelans7616 Před rokem +57

    லஷ்மி அம்மாவுக்காக தான் இந்த வீடியோவை பார்த்தேன்

    • @senthilkumarsk1
      @senthilkumarsk1 Před rokem

      லக்ஷ்மியோட அம்மா யாரு??

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 Před rokem +1

      உங்க அம்மாவுக்காக வா என்னடா இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு

  • @raguragul6633
    @raguragul6633 Před rokem +79

    Mohan G அண்ணா தினமும் தினத்தந்தி படிப்பிங்களா wow அதுதான் உங்களின் அறிவு ஆகச்சிறந்ததாக உள்ளது.

    • @rx100z
      @rx100z Před rokem +2

      😁😁😖😖

    • @Joker_Kid
      @Joker_Kid Před rokem +12

      ஆமா அதுலே கள்ள காதல் செய்தியை மட்டும் படிச்சிட்டு அடுத்த திரௌபதி -2 கதை எடுப்பார் ஜெட்டி திருடன்... 😄

    • @tamizh8560
      @tamizh8560 Před rokem +3

      ஆகா செம பேப்பருயா தின தந்தி.

    • @vk_diary
      @vk_diary Před rokem +4

      😂😂😂😂😂😂😂😂

    • @haridass8254
      @haridass8254 Před rokem +4

      😂😂😂

  • @alagurathnam9885
    @alagurathnam9885 Před rokem +254

    தோழர் இனிமேலாவது மனிதனா வாழ முயற்சி செய்யுங்கள்.

    • @elavarasans235
      @elavarasans235 Před rokem

      chennai fake marriage racket

    • @subumunusamy1872
      @subumunusamy1872 Před rokem

      ஏன் எதாவது நாடக காதல் பண்ணி குடும்பத்தை கெடுத்திட்டாரா? பொறுக்கிகளை சுட்டி காட்டினா நீங்க ஏன் டா கதறுறீங்க!!

    • @alagurathnam9885
      @alagurathnam9885 Před rokem +9

      @@subumunusamy1872 pilip plip பாத்துருக்கிறாடா? பைல்ஸ் பாய்ஸ்.

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 Před rokem

      🤣🤣🤣

    • @thamilselvansankar8886
      @thamilselvansankar8886 Před rokem +2

      வாய்ப்பில்லை ராஜா
      வாய்ப்பில்லை

  • @premyuvan5041
    @premyuvan5041 Před rokem +160

    21:32😂😂😂😂ila pakala. vera level comedy 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @gk366
    @gk366 Před rokem +82

    Comedy piece😀😀😀

  • @k.k.paulraj5376
    @k.k.paulraj5376 Před rokem +81

    இவரெல்லாம் திருந்தாத ஜென்மம் மனிதன் என்ற பெயரில் உள்ள அசிங்கம்

    • @vanmathi8965
      @vanmathi8965 Před rokem +1

      சொல்றேன் பாரு நீ தாண்டா அசிங்கம்

    • @balajielumalai1367
      @balajielumalai1367 Před měsícem

      அதை அப்படியே மாரி செல்வராஜ், ரஞ்சித், வெற்றிமாறன் கிட்ட போய் ஊம்புடா

  • @Amalatheeban
    @Amalatheeban Před rokem +117

    எங்க ஆயா வடைசுட்ட கதையை சொன்ன ஞாபகம் ஜி

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 Před rokem

      உங்க ஆயா வியா குருமா பாய்

    • @Amalatheeban
      @Amalatheeban Před rokem +3

      @@GVENKATESANTN23 வாழ்த்துக்கள்

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 Před rokem

      @@Amalatheeban எதுக்கு குருமா வடை சுட்ட கதைக் கா

  • @rdgy1875
    @rdgy1875 Před rokem +11

    மேடம் லக்ஷ்மி அவர்கள் மிக மிக சிறந்த முறையில் பேட்டி கணை யை தொடுக்குகிறார் ஆனால் மோகன் அவர்களுக்கு பதில் ஏதேனும் திசை திருப்பி பேட்டி தருகிறார். மோகனுடைய லட்சியம் இலக்கு எதை அடைய உங்களுடைய கலை பயணம். சொல்ல தெரிய வில்லை சொல்லவும் முடியாது. மேடம் அவர்களே நேரத்தை வீணடி த்து விட்டீர்கள். இதற்கு பரிகாரமாக தரமான படைப்பாளி கண்டு தரமான பேட்டி பதிவு இரக்கம் செய்யவும். நன்றி மேடம் லக்ஷ்மி. V.C.K. U.A.E.

  • @sureshkumarmohan
    @sureshkumarmohan Před rokem +140

    மோகன் குரல் ஆர்எஸ் இன் குரலாக ஒலிக்கிறது.

    • @subumunusamy1872
      @subumunusamy1872 Před rokem +7

      என்ன செய்வது...நல்லவனெல்லாம் அங்கதான் போறானுங்க!!

    • @karthikeyanr1035
      @karthikeyanr1035 Před rokem +1

      It's good na

    • @sakthik3589
      @sakthik3589 Před rokem +2

      ஆர் எஸ் குரல் தானே இம்மண்ணின் குரல் ஒலிப்பதில் தவறில்லை அல்லோலியே அல்லாஹ் அக்பர்னு கடல் கடந்து வந்த குரல் இல்லையே

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Před rokem +1

      voice of justice is RSS voice no one can deny it

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Před rokem

      @@sakthik3589 RSS base ah iruka oru community Khyber pass vazhiya vandhavanunga dhaan

  • @vk_diary
    @vk_diary Před rokem +122

    லட்சுமி மேடம் : புத்தகம் படிப்பிங்களா
    மோகன் G : முடி வெட்டுர கடை ல.....
    தினத்தந்தி படிப்பேன் மேடம் 😂😂😂😂😂😂😂
    அதுவும்..... ஓசி தான்

  • @aathi-gp8mg
    @aathi-gp8mg Před rokem +65

    Second show review ku waiting..

  • @kamalakannan123
    @kamalakannan123 Před rokem +21

    படிப்பறிவு இல்லாதவன் எங்கள் வீட்டு பெண்ணை காதலிக்கிறான் என்று கூறும் தினத்தந்தி படிப்பாளரே.. நாங்கள் உங்களை போல் டீ கடையிலும், சலூன் கடையிலும் தினத்தந்தி படித்தவர்கள் இல்லை‌‌.. நாங்கள் சட்டம் படிப்பவர்கள், அம்பேத்கர், பெரியார், புத்தர்,மார்க்ஸ் போன்ற புரட்சியாளரின் நூல்களை படித்தவர்கள்..

    • @vanmathi8965
      @vanmathi8965 Před rokem

      பெரியார் என்ன கருத்து சொன்னார் என்று உங்களுக்கு தெரியுமா தம்பி உனக்கு காமம் இருந்தால் உன் வீட்டில் இருக்கும் பெண்களை மீது அதை காட்டு என்று சொன்னவர்தான் தண்டு என்று சொல்லப்படும் உங்களின் பெரிய தம்பி அது மட்டும் கிடையாது பெரியார் கொள்கையை பெரியார் என்ன சொன்னார் வகுப்புவாரி வீதாசாரம் உரிமை அனைத்து சமூக மக்களுக்கும் சம உரிமை கொடுத்து இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார் அவர் சொன்ன இந்த இவைகள் எல்லாம் நீங்கள் பின்பற்றுகிறார்களா இல்லை ஏன் அனைத்து சமூக மக்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் அப்புறம் நாங்க ஜாதி பார்க்காமல் இருப்போம் நான் ஒரு சத்திரியன் படையாச்சி வன்னியன் என்று சொல்ல முடியுங்களா ல சொல்லுடா தே

    • @kamalakannan123
      @kamalakannan123 Před rokem

      @@vanmathi8965 உங்களுக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியவில்லை என்பதை நிரூபித்து விட்டீர்கள்... அனைத்து சமூக மக்களும் சமமாக இருக்கவேண்டும் என்று தான்‌ பெரியார் சொன்னார்.. அனைத்து சமூக மக்களுக்கும் சமமான இடஒதுக்கீடு வழங்குவேண்டும் என்று பெரியார் எந்த புத்தகத்தில் கூறியுள்ளார்‌ என்பதை கூறுங்கள்.. இடஒதுக்கீடு எதற்காக வழங்கபடுகிறது? சமூகநீதி என்றால் என்ன? சாதி சான்றிதழ்கள் எதற்காக இன்னும் நடைமுறையில் இருக்கிறது என்பதை நன்றாக தெரிந்து கொண்டு பிறகு வந்து உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.. சில விஷயங்களை மட்டும் தெரிந்து கொண்டு அரைவேக்காடு போல் பேசுவது முட்டாள் தனமான செயல்..

    • @claretarockiadoss6620
      @claretarockiadoss6620 Před rokem +1

      அருமை

  • @PTRVasudevan
    @PTRVasudevan Před rokem +6

    மேடம் இவன் பொய் சொல்றான் மேடம்.... நீ பொய் சொல்றடா...நீ பொய் சொல்றடா ...திருமாவளவனை தாண்டா நீ திட்டுனே...அவங்க ஜாதிக்காரர்களைத்தாண்டா திட்டுனே. பொய் சொல்ற சத்திரியன் டா நீ ....ஹா ஹா ஹா!!!

  • @mariapaulraj7058
    @mariapaulraj7058 Před rokem +25

    Arrange marriage தான் நாடக காதல்.. பணம் அரசுவேலை தோட்டம் சொந்த விடு நாத்தனார்கள் இப்படி எத்தனையோ பாத்து பன்றது

    • @scandinavian3998
      @scandinavian3998 Před rokem +1

      ஊருக்கு ஒதுக்கு புறமா வாழுற நாய் தான நீ 😂😂🤣😂😂

    • @mariapaulraj7058
      @mariapaulraj7058 Před rokem

      @@scandinavian3998 அப்படி பாத்தா சார் நீங்க யாரு கோவில் கருவறைக்குள்ள கூட போகாம வெளியவே நின்னுட்டு வர்ற சர் சூத்திரன் தான. உள்ளதை பேசுங்கடா. நான் ஒரு கருத்த சொன்னா உடனே இந்த சாதிகாரனா இருப்பேன்னு நினைப்பு உனக்கு. லூசு அதுல கூட உன்னால நான் யாருனு கண்டு பிடிக்க முடியல டா அதனால தான் சொல்றோம் சாதியம்ன்றது உனக்கு மேல இருக்கவன் உன்ன மட்டு படுத்துறதுக்காக பயன்படுத்துற ஒன்னுன்னு

    • @mariapaulraj7058
      @mariapaulraj7058 Před rokem

      @@scandinavian3998 dei engada poita

    • @scandinavian3998
      @scandinavian3998 Před rokem

      @@mariapaulraj7058 போடா பறையா 😂🤣🤣😂இந்தியா வே சூத்திரன் தேசம் டா,,,70% இருக்குற சூத்திரன் கிட்ட தான் 90% நிலம் இருக்கு,,80% அரசு பணி,, காவல் துறை, ராணுவம் எல்லாமே எங்க கையில் தான்,,, நாங்க நினைத்தால் பார்ப்பானும் வாழ முடியாது,, பறையனும் வாழ முடியாது 😂😂🤣😂
      திருமாவளவன் போன்ற எச்ச பசங்க தான் கோவில் கருவறைக்கு போகணும் ன்னு சொல்லுவானுக,, ஆனால் நாங்க மாமிச பட்சிகள், தண்ணி, சிகெரட் பழக்கம் இருக்கு,,, நாங்க எதுக்குடா கருவறைக்கு போகணும்,,, நாங்க வேண்டாம்னு தான் போகல,,, போகணும்னு நினைத்தால் ஐந்து நிமிடத்தில் பார்ப்பானை அடித்து துரத்தி விட்டுட்டு உள்ள போயிருவோம் 😂😂🤣😂

    • @mechanicalrk
      @mechanicalrk Před rokem

      Nadaga kadal artham purinju pesuda

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Před rokem +100

    சலூன் கடையில கஷ்டப்பட்டு தினத்தந்தி படிச்சி ஷத்ரியன் பட்டம் வாங்கி இருக்கீங்க, அந்த பட்டத்தை எக்காரணம் கொண்டும் எடுக்கக்கூடாது தலைவா.... 😄😄😄

    • @SathishKumar-ww3yv
      @SathishKumar-ww3yv Před rokem

      இன்னாட பேரு இது வேற்று கிரக வாசின்னு பேர மாத்துடா நல்ல தமிழ் பேரா வைடா

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam Před rokem

      @@SathishKumar-ww3yv உங்கம்மா கூட இந்த பேர்ல தான் தினமும் பேசிகிட்டு இருக்கேன்... உங்கம்மா தான் இந்த பேரை மாத்தக்கூடாதுனு சொல்லிட்டா மகனே....

    • @BakkiyarajManickam
      @BakkiyarajManickam Před rokem +1

      @@SathishKumar-ww3yv சதீஷ் குமார் தமிழ் பேரா டா?

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn Před rokem

      @@SathishKumar-ww3yv Vettru graha vaasi Thamizh vaarthai dhaan.... Sathish Thamizh varthai kidaiyadhu

    • @karthik6563
      @karthik6563 Před rokem +2

      @alien..mandaya..ne venunaa.dinakaran padichi..p***y*r pattam vangiko. ..😂😂😂

  • @rathairajendran6188
    @rathairajendran6188 Před rokem +105

    நல்ல நகைசுவை🤣🤣🤣🤣🤣🤣

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 Před rokem

      அப்படி ஒன்னும் குருமா டான்ஸ் போடலையே🤣🤣🤣

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Před rokem

      haspitala irrunth nee escape ayirupa pola

  • @mariapaulraj7058
    @mariapaulraj7058 Před rokem +31

    பொழைக்க தெரியாம சென்னை வந்தவன் இப்ப சாதிய வைச்சு பொழைச்சுட்டு இருக்கான்..

    • @Joker_Kid
      @Joker_Kid Před rokem +5

      எது மருத்துவர் அய்யா பத்தி சொல்றீங்களா... 😁

    • @BATMAN-gw7yq
      @BATMAN-gw7yq Před rokem

      @@Joker_Kid 🤣🤣🤣🤣

    • @mariapaulraj7058
      @mariapaulraj7058 Před rokem

      @@Joker_Kid avarum dhan

  • @HABU111
    @HABU111 Před rokem +61

    இப்படியும் சில மனிதர்கள் 😔😏

    • @vk_diary
      @vk_diary Před rokem +1

      இப்படியும் ஒரு Beautiful Mind😂😂😂

    • @GVENKATESANTN23
      @GVENKATESANTN23 Před rokem

      யாருடா குருமா வா அவனை அப்படித்தான் நினைக்கிறாங்க எல்லாரும்

  • @dhanamdhanam39
    @dhanamdhanam39 Před rokem +38

    இவனெல்லாம் உயிரோடு இருக்கும் வரை சமுதாயம் உருப்படாது...இவனை எப்படி கலைத்துறையில் அனுமதித்தார்கள்...

    • @mechanicalrk
      @mechanicalrk Před rokem

      Apdi ena senjitan ra ?

    • @user-cj7ro8dd8k
      @user-cj7ro8dd8k Před rokem

      சாதி சங்கம் நடத்தி சாதிய ஒளிக்குரோம் ன்னு சொல்லிட்டு ஓட்டுகாக சாதிய வளர்க்குற இன்னைக்கு அதிகாரத்தில் இருக்குற கட்சிகளை மக்கள் அதவாது நீங்கள் எப்படி அவர்களை இன்னமும் ஆதரித்து கொண்டு இருக்கீர்கள்ளோ அப்படிதான்

  • @Thomaspaul2901
    @Thomaspaul2901 Před rokem +107

    16:00. செம்ம உருட்டு sir.....

    • @vanmathi8965
      @vanmathi8965 Před rokem

      நீ செமையா ஓட்டெடுப்பு போல

  • @Balaji-po3lr
    @Balaji-po3lr Před rokem +49

    Jathi veri Mohan g

    • @rx100z
      @rx100z Před rokem +4

      உண்மை.. வாழ தகுதி அற்றவன்

  • @venkateshr7215
    @venkateshr7215 Před rokem +48

    இவன்லம் ஒரு ஆளுன்னு இவன பேட்டி எடுக்குறிங்க

    • @ajith.p9123
      @ajith.p9123 Před rokem

      மனிதன்

    • @PTRVasudevan
      @PTRVasudevan Před rokem +2

      @venkatesh enakkum ithe kelvi thaan bro. ivan ellam oru aaley illa.

    • @rebel6042
      @rebel6042 Před rokem

      Unnaiya edukkavaa muruga

    • @anandthirusangu7154
      @anandthirusangu7154 Před rokem

      Annan unga interview irundha konjam podunga parthu ungala pathi therinjikrom

  • @eswarscience9968
    @eswarscience9968 Před rokem +6

    திருமா அவர்கள் நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் லக்ஷ்மி அவர்களின் பேச்சிலிருந்தே விளக்கம் அளித்த மாபெரும் அறிவு ஆளுமை திருமா.. அவருக்கு அடுத்து இந்த பிற்போக்கு தற்குறியையா பேட்டி எடுப்பீங்க🤬🤬🤬

  • @believe667
    @believe667 Před rokem +41

    உருட்டு உருட்டு 😂😂😂

  • @smartisra9250
    @smartisra9250 Před rokem +25

    Evan la troll panna than correct irupan 😂😂😂😂interview set ahga mattan 👍👍👍👍

  • @Joker_Kid
    @Joker_Kid Před rokem +58

    மோகன் ஜீ ஜெட்டி திருடர் அவர்களே...
    நம்ம 'விக்ரமன்' வெளியே வந்துடாரு நீங்க அவர் கிட்ட ஒரு பேட்டி குடுக்கலாமே...
    நீங்க studio விட்டு தெரிச்சு ஓடுறதை பார்க்க ஆசையா இருக்கு... 😁😄

  • @Traveltimeee
    @Traveltimeee Před rokem +68

    This guy is evolving guys!! But backwards 😂😂😂

  • @ezhilraj696
    @ezhilraj696 Před rokem +26

    2nd video வேணாங்க 🙏😤.... இதுவே போற் அடிக்குது 😂😂😂😁

  • @mmsl4287
    @mmsl4287 Před rokem +6

    கொடுமைடா சாமி. இவ்வளவு அறியாமை அடிப்படை அறிவு இல்லை. தமிழ் நாட்டின் அசிங்கம் மோகன்.

  • @rampooventhan9967
    @rampooventhan9967 Před rokem +25

    Lakshmi madum unga time West..😂😂😂

  • @kirubakaran2780
    @kirubakaran2780 Před rokem +25

    Mogan unga face paathale sirippu varuthu y neenga comedy panni sirikka vaikanu😂😜

  • @palanivelrajan7945
    @palanivelrajan7945 Před rokem +31

    ஒன்பதாவதுல வாத்தியார சிரிக்க வெச்ச மோகன் அண்ணே, இப்ப அவரு படத்து மூலமா தமிழ்நாட்டையே சிரிக்க வெக்கறாரு..வாழ்த்துக்கள் ணே மேலும் மேலும் சிரிக்க வெக்க

  • @munees4306
    @munees4306 Před rokem +89

    ஜாதி கட்சி pmk

    • @radhikamrj6051
      @radhikamrj6051 Před rokem +8

      Vck also jaathi katchi

    • @munees4306
      @munees4306 Před rokem

      @@radhikamrj6051 yes vck pmk ஜாதி கட்சி but tmk

    • @firedbackh4159
      @firedbackh4159 Před rokem +1

      Apart from PMK
      Anbumani is good brilliant politician

    • @dhayanithiveerappan6749
      @dhayanithiveerappan6749 Před rokem

      Tamilnattula iruka yella katchiyum nathi arasiyal thaan pandranunga

    • @shrikanspeaks7631
      @shrikanspeaks7631 Před rokem

      VCK & PMK one caste party but DMK multi caste party this is the only difference rest or same

  • @PTRVasudevan
    @PTRVasudevan Před rokem +42

    கன்னித்தீவு படிப்பானாம் ....ஹா ஹா ஹா . ... நீ ரொம்ப படிக்கனும்டா தம்பி. எப்புட்றா வந்தே சினிமாக்கு ...எப்புட்றா? ஹா ஹா ஹா!!!

    • @Surya-ne8ks
      @Surya-ne8ks Před rokem +4

      சலூன் கடைல தின தந்தில கன்னி தீவு டெய்லி படிப்பாராம்.
      கன்னி தீவுனு சொன்ன ஒடனே அவருக்கு ஒரு கதை தோணுச்சு.
      சிந்துபாத்துக்கும் லைலாக்கும் நாடக காதல் வரமாரி ஒரு super படம் எடுக்க போறாரு

  • @ssssss1722
    @ssssss1722 Před rokem +8

    இந்த மாதிரி பைத்திகாரன் கிட்ட எல்லாம் எவண்டா இன்டெர்வியூ எடுக்கிறீங்க 😂😂😂😂😂😂

  • @dasummairuda6449
    @dasummairuda6449 Před rokem +16

    ஒரு பூமர் இன்னொரு பூமரை இன்டர்வியு எடுக்குது 🤣🤡

  • @ammavinanbusuresh6027
    @ammavinanbusuresh6027 Před rokem +51

    Dr.thol.thirumavalavan is a good scholar, don't compare with others

  • @kaviyarasana6728
    @kaviyarasana6728 Před rokem +5

    23 minutes totally waste 🤧🤧. "சாகப் பிறந்த மனிதனுக்கு சாதி எதற்கு" என்றும் ஐயா வழியில்.

    • @shsd7052
      @shsd7052 Před rokem

      Community certificate ungaluku illa ya

  • @sasisasi9290
    @sasisasi9290 Před rokem +15

    அண்ணனா கூப்டு வச்சி செஞ்சிட்டாங்க, மேடம் வாழ்த்துக்கள்....

  • @tamilinfos4787
    @tamilinfos4787 Před rokem +13

    5:25 ..... தரமான சம்பவம்.... 😂😂😂

  • @muralik41
    @muralik41 Před rokem +9

    மோகன் ஜி 🔥🔥🔥

  • @srivatsan7181
    @srivatsan7181 Před rokem +118

    jattithirudan... Plip Plip moment remembering... HAHAHAHA....

  • @UA005
    @UA005 Před rokem +27

    திரௌபதி தமிழ் நாட்டில் உள்ள குடிநீர் பிரச்சினையை பற்றி பேசிய படம் என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.. கீ கீ கீ..

  • @haridass8254
    @haridass8254 Před rokem +15

    Ama Evarum Director dha Nambuga 😂

  • @PTRVasudevan
    @PTRVasudevan Před rokem +23

    ஜாதியம்னா ...தன்னைவிட மேல் ஜாதிக்கு பவ்யமாகவும்....தன்னை விட கீழ் ஜாதிக்காரரிடம் திமிராகவும் பேசுவது,....இதுதாங்க ஜாதியும்.... முட்டை போண்டா கிட்ட ரொம்ப இருக்கு போல ஜாதியம்.

    • @shsd7052
      @shsd7052 Před rokem

      Don't have community certificate

    • @Joker_Kid
      @Joker_Kid Před rokem

      @@shsd7052 if we tear the caste certificate.. Then caste wil disappear... Brilliant...

    • @shsd7052
      @shsd7052 Před rokem

      @@Joker_Kid every one using community certificate and enjoying benefits but society la adu illa nu ellarum சொல்லணும் nenaikurathu என்ன நியாயம் irruku,, community certificate illa we fight with marks na 10 years intha caste system illla ma. Poidumm. But salugai vanguran vida mattan so caste alive than irrukum...

  • @PrasanthkumarKumar
    @PrasanthkumarKumar Před rokem +6

    Jatti thirudan fans spotted😆😆😆😆😆😆😆😆😆

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Před rokem +4

    இவரை சொல்லி குற்றம் இல்ல...
    எல்லாம் மாங்காத்தோட்டம் மருத்துவர் அய்யா குடுத்த 'யானைபால்'...
    நெஞ்சை நிமிர்த்திட்டு வீடு வீடா போய் 'சத்திரியன் பெருமை' பேசனும்.... 'ம்ம் ம்ம் ம்ம்ம்'

    • @anandthirusangu7154
      @anandthirusangu7154 Před rokem

      Neengadhan nanba romba jaathi veriyoda irukinga Inga Ella katchiyum jaathi parthudhan seat kudukranga nanba jaathi vachidhan reservation iruku nanba,romba murpokku vaadhi Madhiri pesadhinga nanba,neenga community certificate la nil nu potrukingala nanba

    • @srinathcr7716
      @srinathcr7716 Před rokem

      ​@@anandthirusangu7154 yoo unakuu enaya prachanaa ...

  • @psakthivelsakthivel3096
    @psakthivelsakthivel3096 Před rokem +14

    indha gundan oru guesta

  • @sureshkumar-gw4tp
    @sureshkumar-gw4tp Před rokem +5

    Ascar award director 🤣🤣🤣 edutha 2 film national award winning panniruku 🤣🤣🤣🤣🤣

  • @g.muthukumar3218
    @g.muthukumar3218 Před rokem +46

    என்னாமா கம்பி கட்டுற கதை எல்லாம் சொல்லுரான்..

  • @aravindkk7891
    @aravindkk7891 Před rokem +16

    Thinathanthi padipanaaa..👌👌🤣🤣🤣

    • @vk_diary
      @vk_diary Před rokem +3

      நிறைய அறிவு வளர்ந்திருக்குமே. ...🤔🤔🤔🤔🤔 அடடா

    • @aravindkk7891
      @aravindkk7891 Před rokem

      Athu valantha ipdi padam edupanaa

  • @kalairajraj6179
    @kalairajraj6179 Před rokem +15

    Urudu urudu 😅🤣

  • @charlescharles-su4dh
    @charlescharles-su4dh Před rokem +5

    Jatti thirudan😂

  • @mohamedsameer4041
    @mohamedsameer4041 Před rokem +3

    லக்ஷ்மி ராமகிருஷ்ணன் : எப்டினே இவ்ளோ அறிவா இருக்கீங்க.. நிறையா புக் படிப்பீங்களோ...
    மோகன் ஜி : சலூன் கடைல தந்தி நியூஸ் பேப்பர் படிப்பேன்...அதுவும் கன்னி தீவு கதைய விடாம படிப்பேன்...🤣🤣🤣
    லக்ஷ்மி மாமி : ஹ்ம்ம், அது எவ்ளோ நல்ல பழக்கம்....(Thug life moment)....🔥

  • @Neutral01212
    @Neutral01212 Před rokem +28

    புத்தகங்கள் படிப்பீங்களா?? மூளை மழுங்கியவனின் பதில் Daily-யும் தினத்தந்தி படிப்பேன்🤣😂

  • @Princeofpersia23456
    @Princeofpersia23456 Před rokem +14

    Dei Paramaa.... Poi padi da..

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Před rokem +1

      அதான் படிச்சிருக்காரே தினதத்தி

    • @shsd7052
      @shsd7052 Před rokem

      @@narayananlakshmi9579 ungala vida nalla படிச்சா தான் mathavangaluku சீட் இங்க

  • @kamalakannan123
    @kamalakannan123 Před rokem +5

    திரௌபதி படத்தில் திருமாவளவனை சுட்டி காட்டினீர்களா என்று லட்சுமி கேட்கிறார்.. இல்லை என்று கூறுகிறாயே... ஆமாம் என்று கூறினால் உன் நிலைமை என்ன ஆகும் என்று நினைத்து பயப்படுகிறாயா??.
    நீ திருமாவளவனை தான் சுட்டிகாட்டினாய் என்பது அனைவருக்கும் தெரியும்..ஆனாலும் நீ இல்லை என்று கூறி நழுவுகிறாய்.. மனதில் இவ்வளவு பயம் வைத்துக்கொண்டு திரையில் குலைக்கிறாய்..இது தான் சத்திரியன் வீரமா?

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 Před rokem +2

    மிகப்பெரிய ஆளுமையை பேட்டி
    எடுத்ததன் மூலம் லட்சுமி ராமகிருஷ்ணன் மிகப்பெரிய
    ஆளாகி விட்டார். (என்னம்மா இப்டி
    பண்ணிட்டீங்களேம்மா) 😠😡😡

  • @thilaganm2323
    @thilaganm2323 Před rokem +11

    தலைவா என்ன சொல்ல வருகிறீர்கள்

  • @dineshs8994
    @dineshs8994 Před rokem +9

    Mohan g neenga romba nalla Padam edukiringa aana aarasiyal pesathinga sathiyama ungaluku athu theriyala vaiku vandhatha pesuringa....

  • @sureshantony6213
    @sureshantony6213 Před rokem +2

    Ivan thinathathi padichanu sonna udan yarellam athoda video vittu veliya vanthavanga mattum oru like podunga parpom

  • @santhamoorthy1564
    @santhamoorthy1564 Před rokem +17

    தமிழ்நாட்டின் கேடு பாமக விசிக

    • @Anonymous-cy9us
      @Anonymous-cy9us Před rokem +1

      appo dmk, admk, dmdk, mmk, bjp, inc, mnm lam enna ... Tamil Nadu oda alivu sakthi ivanuga da

    • @santhamoorthy1564
      @santhamoorthy1564 Před rokem

      @@Anonymous-cy9us சத்ரியன் சூத்திரன்னு இவனுங்க மண்டைய கழுவி இவனுங்கள ஒரு காலத்துல ஆண்டவனுங்க,ஆள்ரவனுங்க தான் மத்த கட்சிகள்..பாமக விசிக சத்ரியன் சூத்திரன்லாம் தமிழல இல்லனு இளைஞர்களுக்கு கற்பிக்க மாட்டானுங்க.vote politics.

    • @haridass8254
      @haridass8254 Před rokem +2

      VCk jaadhi perumai pesaleyeh Edhachi oru video katuga pakkakam Mannar Parambarai Mannakatti parambarai Nu sollitu sutharadhu yaru 😂

    • @santhamoorthy1564
      @santhamoorthy1564 Před rokem

      @@haridass8254 பிறக்குற குழந்தைக்கு நீ சத்ரியன் உயர் சாதினு கற்பிக்குறது எவ்ளோ அபத்தமோ அதே அளவு அபத்தம் தான் நீ தலித் தாழ்பட்டவன்ங்குற பேர்ல உளவியலா ஒரு குழந்தைய தாழ்திவக்கிறதும்…ஒட்டுகாக இவங்க செஞ்ச தியாகத்த விட மக்களுக்காக இவனுங்க செஞ்து கம்மி.

    • @anandthirusangu7154
      @anandthirusangu7154 Před rokem

      @@haridass8254 en jaathi pasangaluku mattumdhan sarakku midukku irukunnu pesandhu endha vidhai perumai video venumna poi netla search panni paarunga chumma thirumavalavan manitha punidhar Madhiri pesadhinga Inga yaarum apdi illa ellaraiyum serthudhan solran,ungaluku oruthavanga pudikalana odhungi ponga avungala thittadhinga verupa vidhaikadhinga,ungaluku epdi thiruma avargala pudikumo Andha madhi Mohan g ah pudicha kootam nu onnuruku ungaluku avunga thappu avungaluku neenga thappu,ungaluku Mohan ah pudikalana indha video parkavea neenga vandhuruka koodadhu edhachum thitti comment pannanumnu varudhu Nalla mananilai illa purinjikonga nanba

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Před rokem +3

    மோகன்ஜி சார் பொன்னியன் செல்வன் படம் ரீலிசு பண்ணாங்க அப்ப யூடியுப் கமெண்ட்ஸ் நிறையா பார்த்தேன் அதுல ஒருத்தன் கமெண்ட் பண்ணிருந்தான் ஒரு தமிழன் இந்த படத்த எடுத்திருந்தால் படத்த ரீலிசு பண்ண விடமாட்டானுங்க ஏன் ஐய்யர் சமுகம் மணிரத்தனம் அவர்கள்..கல்கி நாவல் அதுவும் கற்பனை கதை தான் அவுங்களும் ஐய்யர் சமுகம் தான்....முதலில் தமிழர்கள் ஒன்னு புரிஞ்சிகோங்க தமிழ் இயக்குனர்கள் சாதி படம் எடுக்காதிங்க ஏனா நாம சண்டை போடனும் அது தான் பிராமின் சமுகத்தோட எண்ணம்... இன்னும் நான் தெளிவாக சொல்றேன் அடுத்த பேட்டி பா.ரஞ்சித் அவர்களை எடுங்க அவர் ஒன்று சொல்வார்..அடுத்து முத்தையா அவர்களை பேட்டி எடுக்க சொல்லுங்க அவர் ஒன்றை சொல்வார்... இப்படி தமிழ் இயக்குனர்களை பேட்டி எடுக்க சொல்லுங்க லக்சுமி ராமகிருஷ்ணன் அவர்களை...எடுத்த அந்த மொத்த பேட்டிகளையும் தமிழர்கள் உன்னிப்பாக கவனித்து வாருங்கள் இவர் எப்படி பேட்டி எடுத்துருக்கிறார் என்று லட்சணம் தெரியும் ஓர் அறிவு நம்மிடம் பிறக்கும்.... தமிழ் இயக்குனர்களுக்கு நான் சொல்வது வரலாறு படங்களை நாம் இயக்க வேண்டும் ஆனால் இயக்க விட மாட்டான் முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள்... ஆனால் தமிழ் வரலாற்று படங்களை ஒரு தெலுங்கன் இயக்குகிறான் பிராமின் இயக்குகிறான்...சரி பிராமின் சமுக இயக்குனர்கள் சேர்ந்தவர பேட்டி எடுக்க சொல்லுங்க இந்த லக்சுமி ராமகிருஷ்ணன் அவர்கள் எப்படி கேள்வி கேட்கிறார் என்று பார்போம் ரம்ப சுமுகமாக பேட்டி போகும்..ஆனால் ஒரு வன்னியரை பறையரை தேவரை கோணாரை கவுண்டரை நாடாரை மிற்ற தமிழ் சாதிகளை எப்படி பேட்டி எடுக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும் பிற்படுத்தபட்டவனையும் தாழ்த்தபட்டவனையும் மோத வைத்து இவுங்க ஒதுங்கி விடுவார்கள் அத முதல புரிஞ்சிகோங்க.... மோகன்ஜி சார் 🙏... சார் தாழ்த்தபட்ட சமுகத்துலயும் பொண்ணுங்க அழகா இருந்தா ஏன் லவ் பண்றிங்க கல்யாணம் பண்றிங்க விடுங்க...நடிகர் சூர்யா கவுண்டர் தானே அவர் சமுகத்துல பொண்ணே இல்லயா ஏன் ஜோதிகாவ கட்டுகிறார்... அழகா இருந்தா அது மட்டும் ஆகுமா சார்... சார் நான் சாதி வெறியன் அல்ல...இப்படி பேச வேண்டும் என்று அடித்து கொள்ள வேண்டும் என்று ஆளும் வர்க்கம் நினைக்கிறது...

  • @r.sathishsathish.r1374
    @r.sathishsathish.r1374 Před rokem +7

    Dai sathivareyan da

  • @arun01000
    @arun01000 Před rokem +13

    Blue costume ,💓

  • @senthilkumarsk1
    @senthilkumarsk1 Před rokem +55

    அன்னைக்கு மேத்ஸ் வாத்திய சிரிக்க வச்சே தல....இன்னைக்கு எங்க எல்லோரையும் சிரிக்க வைக்கிற....கில்லாடிப்பா நீ....

  • @mukillenovo3450
    @mukillenovo3450 Před rokem +19

    Producer epd...pudicha..producer epd pudichaa 😂😂

  • @imalwayssilent4491
    @imalwayssilent4491 Před rokem +6

    நல்ல காமெடி இன்டர்வியூ ....பேசுறது எல்லாமே பொய்...

  • @rajaramp9008
    @rajaramp9008 Před rokem +3

    வடசென்னையில் பிறந்த நீங்க சாதி பாக்காதீங்க. எல்லா சாதியிலும் கெட்டவங்க இருக்கின்றார்கள் என்பதை மோகன் மறுக்க மாட்டார் என நினைக்கிறேன். சாதிவிட்டு சாதி கல்யாணம் செய்வது தவறா. அப்படி தவறு என்றால் யாருமே அதாவது எந்த சாதியுமே சாதி மாறி கல்யாணம் செய்யக்கூடாது அப்படி தானே. அப்படி சாதி இருக்கு என்றால் உயர்ந்த சாதி யார் தாழ்ந்த சாதி யார்.அதில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள்

  • @Arun143VA
    @Arun143VA Před rokem +15

    Beautiful Minds with Mohan G 😂😂

    • @vk_diary
      @vk_diary Před rokem +1

      😆😆😆😂😂😂

  • @prakio18
    @prakio18 Před rokem +5

    Please allow the guest to talk ...

  • @gunaguna6949
    @gunaguna6949 Před rokem +7

    ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் 😬ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்படி உக்காருங்க sir 😁

  • @AkAk-ct9yk
    @AkAk-ct9yk Před rokem +2

    🤣🤣🤣😝என்னயா காமெடி பண்ணிட்டு இருக்க ஃ😜🤪🤣🏃‍♂️🏃‍♂️

  • @munirathinam3563
    @munirathinam3563 Před rokem +1

    இவனேல்லாம் ஒரு இயக்குனராக எப்படி நம்புவது தினத்தந்தி நாளிதழில் படிக்கும் மிக பெரிய அறிவாளி

  • @starmedia5902
    @starmedia5902 Před rokem +3

    யாரு என்ன பேசினாலும் மக்களுக்கு தெரியும் நாம் என்ன பொய் பேசினாலும் அதில் கொஞ்சம் உண்மைய கலந்து விட்டா நம்பிவிடுவார்கள்

  • @sullan_tamil9306
    @sullan_tamil9306 Před rokem +1

    லட்சுமி மேடம் உங்களுக்கு 30 நிமிடங்கள் வீணாக போச்சே இவன் ஒரு ஆளு இவனுக்கு பேட்டி வேற.....

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu Před rokem +27

    டிவி சீரியல் இயக்குனர்....

  • @imalwayssilent4491
    @imalwayssilent4491 Před rokem +3

    சலூனுக்கு போய்தா படிப்ப இல்லனா டீ கடைக்கு போய் தா படிப்ப அப்போ கூட காசு குடுத்து வாங்கி வீட்டுல படிக்க மாட்ட

  • @user-zw6ed7dw5m
    @user-zw6ed7dw5m Před rokem +4

    உருட்டு உருட்டு உருட்டு...........

  • @ezhilkumaran91
    @ezhilkumaran91 Před rokem +8

    அட அட அட உருட்டு மிக அருமை
    சாதிகளின் பாதுகாவலன் ஜாதி ஜி சத்ரியன் வாழ்க பெண்களின் பாதுகாவலன் முட் போண்டா வாழ்க
    மதங்களின் தந்தை மல மாடு வாழ்க
    நடுநிலையான இயக்குனர் நாட்டு வெடிகுண்டு வாழ்க
    இரண்டு அடி கூட முழுமையாக ஓட முடியாது ஆனால் போரில் பத்து தலைகளை வெட்டிய ஜாதி ஜி சத்ரியன் மிக அருமை..... நான் சமுதாயத்திற்கு ஆக்கபூர்வமான படங்கள் எடுத்து இருக்கேன் ஆனா எல்லாரும் என்னை சாதி வெறியையும் ஜாதி வெறியன் கூப்பிடுறாங்க😰😰😭😭

  • @soundarrajan4745
    @soundarrajan4745 Před rokem +2

    இவர் மாதிரி ஆள் இருக்கும் வரை சமுதாயத்தில் நல்ல மக்கள் சமநிலை ஏற்ப்பட வாய்ப்பே இல்லை

  • @cloudview6156
    @cloudview6156 Před rokem +3

    Beautiful minds க்கு தின (வ) தந்தி படியுங்கள்.

    • @babudhakshina8311
      @babudhakshina8311 Před rokem

      சரி,இனிமேல் நீ தினமலம் படி!

  • @user-ow1zr9dz7f
    @user-ow1zr9dz7f Před rokem +9

    5:23 தட் மோமென்ட் 🤣🤣🤣🤣

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. Před rokem +3

      Book padipiaaa...
      Thinathanthi A to Z padipen...
      Yaaru saaami ni..
      Ithu thug illati bulb aa???😅😅

  • @radhakrishnanalagu6145
    @radhakrishnanalagu6145 Před rokem +2

    திண்டிவனம் பேரரசு. விட்டுட்டு ,வடசென்னை க்கு ஏன் போனீங்க சத்திரியன்

  • @creativecuts1454
    @creativecuts1454 Před rokem +24

    Christopher Nolan anna 🔥

  • @dharun_thedobermantamil1207

    வாழ்த்துக்கள் சொல்வதெல்லாம் உண்மை பார்ட்-2 வித் celebrities