Video není dostupné.
Omlouváme se.

டீக்கடை முட்டை போண்டா ரகசியம் இது தான் | Egg bonda | Bonda receipe in tamil

Sdílet
Vložit
  • čas přidán 27. 04. 2024
  • முட்டை போண்டா செய்வது எப்படி❓/ முட்டை போண்டா போடுவது எப்படி❓/ டீக்கடை முட்டை போண்டா / egg bonda receipe in tamil / tea kadai kitchen muttai bonda / tea kadai kitchen egg bonda / tea kadai style muttai bonda / bonda receipe in tamil / how to make bonda in tamil / bonda vadai seivathu epadi / bonda poduvathu epadi / tea kadai bonda / evening snacks / tea time snacks receipe / tea snacks / easy snacks / tea kadai snacks / வெடிப்பு இல்லாமல் முட்டை போண்டா / egg vadai receipe / muttai vadai seivathu epadi / muttai vadai poduvathu epadi / masala bonda / masala egg bonda / egg masala receipe / tea kadai kitchen channel / tea kadai kitchen
    #eggbonda #muttaibonda #teakadaikitchen #bondarecipe #bondarecipeintamil #teakadaibonda #muttairecipes #easysnacks #teatimesnackrecipe #easyeveningsnacks #snacks #bonda #bondavadai #bondarecipeinteashop #vadai #vadairecipeintamil #cookingchannel #todaysamayal ‪@TeaKadaiKitchen007‬
    முட்டை-10
    மிளகு- 1 டேபிள் ஸ்பூன்
    உப்பு-1 டீஸ்பூன்
    பெருங்காயம் தூள்- ¼ டீஸ்பூன்
    சோடா உப்பு-2 பீன்ச்
    மிளகாய் வத்தல் பொடி-1 ½ tsp
    சமையல் எண்ணெய்--3 டீஸ்பூன்
    கடலை மாவு-2 கப் (500 கி)
    அரிசி மாவு-2 டேபிள் ஸ்பூன்
    Egg -10
    Pepper - 1 tbsp
    Salt-1 tsp
    Asafoetida powder- ¼ tsp
    Soda salt -2 pinch
    Chilli powder -1½ tsp
    Cooking oil --3 tsp
    Gram flour-2 cup (500 g)
    Rice flour-2 tbsp

Komentáře • 109

  • @geetharani9955
    @geetharani9955 Před 3 měsíci +8

    டெய்லி பார்க்க அருமையா இருக்கு.வாழ்க வளர்க

  • @meenashanmugam6740
    @meenashanmugam6740 Před 3 měsíci +6

    Tempting egg bonda spr spr spr receipe niraya tips. Tku brothers

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 Před 3 měsíci +4

    Muttai bonda arumai

  • @selmiya492
    @selmiya492 Před 3 měsíci +4

    Unga video paathuthaa Palajuice,Kesari,Bajji,senjen vera levellllll❤❤❤❤❤❤❤❤❤

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 Před 3 měsíci +3

    முட்டை போண்டா செய்முறை விளக்கம் மிகவும் அருமை சார் 👌👌

  • @devimuthu5206
    @devimuthu5206 Před 3 měsíci +2

    Super brother thank you so much very tasty egg bonda

  • @user-bo1mz6gl3l
    @user-bo1mz6gl3l Před 3 měsíci +3

    மிகவு‌ம் அருமைங்க 🎉🎉🎉

  • @anusuyadeepan8448
    @anusuyadeepan8448 Před 3 měsíci +2

    சூப்பர் ❤❤❤🎉🎉🎉🎉

  • @nagarasan
    @nagarasan Před 3 měsíci +4

    Egg bonda //my feVret RECIPE

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr Před 3 měsíci +4

    வணக்கம் அருமையான போண்டா🎉🎉🎉

  • @muralithasanmoorthy3832
    @muralithasanmoorthy3832 Před 3 měsíci +1

    சிறப்பு 👍👌

  • @JayanthiAshok-sh2ko
    @JayanthiAshok-sh2ko Před 2 měsíci +1

    Super

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT Před 3 měsíci +3

    Super recipe ❤

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před 3 měsíci +16

    பார்க்கும் போது ஆசை அதிகம் உள்ளது காசில்லை கடையும் இல்லை

  • @angukarthi8171
    @angukarthi8171 Před 3 měsíci +3

    வணக்கம் தம்பி நல்லவிளக்கம்நன்றி

  • @aninditajagadhish
    @aninditajagadhish Před 3 měsíci +3

    Super❤

  • @veerasekaran4496
    @veerasekaran4496 Před 2 měsíci +1

    All recipes super bro...

  • @alwaysbehappy8252
    @alwaysbehappy8252 Před 3 měsíci

    அருமை அண்ணா. உங்க ரெசிபி தான் ரொம்ப சிம்பிள் ஆ இருக்கு.

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 Před 3 měsíci +2

    Karatcchevu seythean arumaiyana irukku.

  • @pufunmedia1101
    @pufunmedia1101 Před 3 měsíci +2

    Superb sir

  • @lillylincy4929
    @lillylincy4929 Před 3 měsíci +1

    போண்டோசூப்பர்

  • @kamalapandiyan7534
    @kamalapandiyan7534 Před 3 měsíci +4

    வணக்கம் தம்பி 🙏 இன்று கட்டாயம் செய்வேன் தம்பி மிகவும் நன்றி 🤝🥰

  • @nasarlabbai6251
    @nasarlabbai6251 Před 3 měsíci +1

    Total பதம் சூப்பர்

  • @hithayabullahhithayabullah8262
    @hithayabullahhithayabullah8262 Před 3 měsíci +1

    👌👌👌👌👌👌👌

  • @manojkumar-nz6fw
    @manojkumar-nz6fw Před 2 měsíci +1

    Super Anna 🎉🎉🎉

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Před 3 měsíci +1

    ❤❤❤❤🎉

  • @gopalsamy2620
    @gopalsamy2620 Před 2 měsíci +1

    மிகவும் அருமை சார்வத்தல் பொடி என்று செரன்ணிர்கள் அது எதில் தயரிக்கலம் தெரிவிக்கவும் அடுத்த வீடியே வில் செரல்லவும்🙏

  • @user-yy9yx5om3y
    @user-yy9yx5om3y Před 3 měsíci +3

    Cinima.theataril.sapiduvom.

  • @roseline12-z3z
    @roseline12-z3z Před 3 měsíci +1

    Super bro.oil y bro.

  • @harshanarmy6356
    @harshanarmy6356 Před 2 měsíci +2

    Bajji kuruma seithukattungal anna🎉🎉

  • @mallikaambrose3420
    @mallikaambrose3420 Před 3 měsíci +19

    பாதி முட்டைக்கு மேல் உருளைக்கிழங்கு மசால் வைத்து போண்டா செய்தால் இன்னும் சுவையாக இருக்கும்.👌

  • @narayananrajagopalan4668
    @narayananrajagopalan4668 Před 2 měsíci +1

    Super sir .vedeo paartha piragu pasikkirathu sir

  • @smahalakshmi7252
    @smahalakshmi7252 Před 3 měsíci +1

    🌸🌞🌸👍🏻👍🏻👍🏻🌸🌞🌸

  • @SriSairamtaxconsultant792
    @SriSairamtaxconsultant792 Před 3 měsíci +1

    GST Income tax filing service available

  • @anandhicharles7421
    @anandhicharles7421 Před 3 měsíci +1

    Anna, indha maavu vacchae vaazhakkai, vengayam pottu edukkalama?? Please reply

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 3 měsíci

      yes podalam. nalla varum. vazhaikai ku mavu light ah loose panikonga semaya varum

    • @anandhicharles7421
      @anandhicharles7421 Před 3 měsíci

      @@TeaKadaiKitchen007 thank u anna for your prompt reply😊😊

  • @kousalramachandran6266
    @kousalramachandran6266 Před 3 měsíci +1

    Rajapalayampakoda recipe podavum

  • @sf6757
    @sf6757 Před 3 měsíci +1

    Anna Vathal podi na milagai podi ya?

  • @sf6757
    @sf6757 Před 3 měsíci +1

    Anna Poondu serka thevai illaya?
    Bajji maavu ku neenga poondu arachu serthu poda solli iru theenga.

  • @திருச்சிற்றம்பலம்-சிவ

    முட்டையை இரண்டாக வெட்டுவதால் மஞ்சள்கரு தனியாக பிரிந்து போய் விடாதா? முட்டை போண்டா என்றாலே முழுமுட்டையை போடுவது தானே வழக்கம்.

  • @user-zp7bd4nv8o
    @user-zp7bd4nv8o Před 3 měsíci +2

    சுயநலம் இல்லாத நல்ல உள்ளம்

  • @nimmikrishnan1936
    @nimmikrishnan1936 Před 3 měsíci +1

    Sila samayam vedikkuthe en sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 3 měsíci +1

      mulu muttai potta vedikum. muttai ya lesa anga anga cut panni vitu mulusa podalam. ilana nanga potta method la cut paniye potralam

  • @kabarkhan1698
    @kabarkhan1698 Před 3 měsíci +2

    அண்ணே வடை பஜ்ஜி மீது ஒரு பொடி போடுவாங்க அது என்ன பொடிண்ணே அந்த ரெசிபி போடுங்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 3 měsíci

      புதுசா இருக்கே விசாரிச்சிட்டு கண்டிப்பாக போட்டிருவோம்

    • @joydeva6385
      @joydeva6385 Před 2 měsíci +2

      முட்டை போண்டா நல்லா இருக்கு

  • @sandrablessy9258
    @sandrablessy9258 Před 3 měsíci +1

    ❤🎉😂GOD BLESS YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤

  • @ShanthiKannan1957
    @ShanthiKannan1957 Před 3 měsíci +2

    Muttai vedikuma

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn Před 3 měsíci +2

    இதில் உருட்டிபோடும் பக்குவம் தெரிந்திருக்க வேண்டும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 3 měsíci

      மாவு சரியான பதத்தில் கரைத்தால் அதுவும் ஈசியா தான் இருக்கும்

  • @user-jy6xn1pg5z
    @user-jy6xn1pg5z Před 2 měsíci +2

    முட்டை போண்டா ஏன் வெடிக்கிறது உப்பு சேர்த்து வேகவைத்து செய்தால் கூட வெடிக்கிறது ஏன் என்று சொல்ல வேண்டும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 2 měsíci

      நீங்க சொல்ற மாதிரி ஒரு சிலருக்கு பாதி முட்டையை போட்டா கூட போண்டா வெடிக்க தான் செய்யுது. இந்த முட்டை போண்டா வுக்கு மேல் மாவு ரெடி செய்யும் போது சரியான பதத்தில் இருக்கணும் மாவு ரொம்ப திக்னஸ் இருந்துச்சுன்னா அதனாலும் போண்டா வெடிக்கும். அந்த மாவு வேக ஆரம்பிக்கும் போது வெடிக்க ஆரம்பிக்கும்.

  • @NA-lq3in
    @NA-lq3in Před 3 měsíci +2

    Sir முட்டே bonda பொடும் போது வெடிகிது..இது மாதிரி பாதியா cut பண்ணி தான் போட்டேன்

    • @saikrish7014
      @saikrish7014 Před 3 měsíci +1

      Same

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  Před 3 měsíci

      full potta than vedikum. so cut pani potrukom. analum vedikuthu na enna nu theriyala? wait pannunga clear panitu solren

  • @PRAKASHprakash-qm2tk
    @PRAKASHprakash-qm2tk Před 3 měsíci +1

    அச்சு முறுக்கு அண்ணா

  • @ramalakshmigomathi6773
    @ramalakshmigomathi6773 Před 3 měsíci +1

    அரிசி மாவு சோடா உப்புக்கு பதிலாக புளிக்காத இட்லி மாவு சேர்க்கலாமா

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Před 3 měsíci +1

    Bro, Eppa Chicken Sapda kudathu..

  • @vijayanvadivel1792
    @vijayanvadivel1792 Před 2 měsíci +1

    Super

  • @monicajoseph4163
    @monicajoseph4163 Před 3 měsíci +1

    Super

  • @Rosie_8823
    @Rosie_8823 Před 3 měsíci +1

    Super