40 வருடம் கழித்து மனம் திறக்கும் கல்லுக்குள் ஈரம் அருணா : Actress Aruna Interview | Bharathiraja

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Aruna Mucherla is an Indian actress who worked in Telugu, Tamil, Malayalam and Kannada films, mainly during the 1980s. She was introduced in Tamil movie titled Kallukkul Eeram by Bharathiraja which was released in 1980. She has been frequently paired with actor Vijayakanth in Sivappu Malli, Needhi Pizhaithathu, Sattam Sirikkiradhu, and Kanalukku Karaiyethu. In some of the Tamil movies, she appeared as the second lead and supporting roles.
    Still haven’t subscribed to AvalGlitz on CZcams? ►►
    Subscribe - bit.ly/avalglitz We will work harder to generate better content. Thank you for your support 👍
    Mr. Gold All in one Mini Combo - www.amazon.in/...
    AvalGlitz​, a venture of IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
    AvalGlitz - Just for Thamazhichis ❤
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil​
    News Glitz ▶ bit.ly/newsglitz​
    Aval Glitz ▶bit.ly/avalglitz

Komentáře • 358

  • @lakshmiarivazhagan4020
    @lakshmiarivazhagan4020 Před 2 lety +130

    மிகவும் நல்ல அலட்டிக்கொள்ளாத மிகச்சிறந்த மென்மையான மனம் படைத்த நடிகை

  • @elumalipurushothaman2984
    @elumalipurushothaman2984 Před 2 lety +161

    வாழ்த்துக்கள் .. நான்கு மகள்களைப் பெற்று எடுத்து இருக்கிறீர்கள் நான்கு பேரையும் நன்றாக படிக்கவும் வைத்து உள்ளார்கள் வாழ்த்துக்கள் திரு கல்லுக்குள் ஈரம் அருணா அவர்கள்

    • @lakshanahariharan2307
      @lakshanahariharan2307 Před 2 lety +8

      Panam irundhaal ellaam mudiyum

    • @sri-u7k
      @sri-u7k Před 2 lety +16

      Panam irunthaal Mattum poothuma pillagalukkum Padikka veruppam Vendum.

    • @lakshanahariharan2307
      @lakshanahariharan2307 Před 2 lety +2

      @@sri-u7k pillaigal padikka villai endraal kooda , panam irundhaal life settle panniduvaanga

    • @sri-u7k
      @sri-u7k Před 2 lety +2

      @@lakshanahariharan2307 Nadigaigal avargal pilligalium nadikka vaikka than asai paduvaargal.Aana Aruna family, husband,pilligalukku mukkiyathuvam koduthu oru nadigai endra ennam illaamal,cinema vaasam illaamal nalla Amma Vaaga 4 pen pillaigali Nandraaga padikka vaithathu, oru nalla kudumba thaliviyaaga irupathai paaraatathan veendum.

    • @lakshanahariharan2307
      @lakshanahariharan2307 Před 2 lety +2

      @@sri-u7k kashttapattu munnukku vandha endha nadigaiyum avargaludaiya daughters cinema vukku varuvadhai first career option aa virumba maattaanga (cinema vil director, producer kitte adjusting seiyya vendi varum)
      Panam irundhaal cinema pakkam thirumbi kooda paarkka maattaanga, nalla badi life la settle Panna dhaan paarpaanga (like Aruna)

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 Před 2 lety +24

    யதார்த்தமாக எல்லோர் மனதிலும் இருக்கும் ஆண் குழந்தை வேண்டும் என்ற உண்மையை அழகாக சொன்னார். வாழ்க வளமுடன் அருணா

  • @leenaleena7373
    @leenaleena7373 Před 2 lety +31

    யேட்டியில் ஒரு இடத்தில் கூட
    நடிக்கவில்லை
    மிகமிக எதார்த்தமான பெண்
    நிறைகுடம்

  • @deepa8338
    @deepa8338 Před 2 lety +99

    This interview is something special 💗💜💙

    • @viratsaanvikutti7016
      @viratsaanvikutti7016 Před 2 lety +1

      czcams.com/video/68ki-zcpQ9g/video.html

    • @mmmtn3
      @mmmtn3 Před 2 lety +1

      Yes madam. But now a days we have changed in our life a little by giving respect to our girl kids

  • @dinveeinsongs296
    @dinveeinsongs296 Před 2 lety +89

    Her expressions are like Nadhiya...
    But Aruna has some uniqueness 😊

  • @podharajantavar8871
    @podharajantavar8871 Před 2 lety +67

    குழந்தையை பற்றி சொன்னது பெண் குழந்தைகள் பெற்ற எல்லா தாய்க்கும் இருக்க பீலிங்ஸ் மிக அருமையா சொன்னீங்க

  • @sindhujasindhu7795
    @sindhujasindhu7795 Před 2 lety +29

    2days a unga all interview parthu rasichiturken...... Lovely great soul...... ❤️Mam nenga, unga thottam romba romba super ❤️❤️

  • @Veluvel-zt3lc
    @Veluvel-zt3lc Před 2 lety +27

    அருணா மேடம் சூப்பர் உங்கள் பேச்சு அருமை உங்களை படத்தில் பார்த்த பிறகு இப்ப தான் இந்த பதிவு பார்க்கிறேன் நல்ல சிரித்த முகத்துடன் பேசுறீங்க நான்கு பெண் பிள்ளை கள் அவர்களை படிக்க வைத்து இருப்பது அருமை உண்மை யான சிங்கபெண் நீங்கள் தான் ‌❤️❤️❤️

  • @jayanthimargret2678
    @jayanthimargret2678 Před 2 lety +14

    ரொம்ப அழகா சொன்னிங்க குழந்தைகள் பற்றி எனக்கு பெண் ( பொன் ) குழந்தை தான் ரொம்ப பிடிக்கும்

  • @hemagomathi
    @hemagomathi Před rokem +2

    Your speech is correct. Girl child also have to accept.girl is growth of family all have to accept that.

  • @kalaivanans5858
    @kalaivanans5858 Před 2 lety +6

    Very truely shared about gender .... Still same problem

  • @ramarajagopal8928
    @ramarajagopal8928 Před 2 lety +198

    காலம் எவ்வளவு மாறினாலும் இதெல்லாம் மாறாது நீங்கள் சொன்ன மாதிரி நடிப்பாங்க

  • @sharasuhairatwinsvlog4037
    @sharasuhairatwinsvlog4037 Před 2 lety +62

    குழந்தையைப் பற்றி அழகாக சொன்னீர்கள்

  • @rajirajeshwari5971
    @rajirajeshwari5971 Před 2 lety +22

    So sweet ...very innocence smiles and laughs..golden heart you have aruna ji..❤️❤️🙏🙏🙏

  • @romeant9801
    @romeant9801 Před 2 lety +6

    I am a fourth girl in my family. But I love girls and God keeps me always something special.

  • @ushasthetrendsetterwiththe8498

    So proud of you Aruna ma’am

  • @kavinbaalaji7164
    @kavinbaalaji7164 Před 2 lety +18

    Enakku bb pavani voice mari feel aaguthu

    • @sri-u7k
      @sri-u7k Před 2 lety +2

      Eruvarum telungu

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 Před 2 lety +45

    இனிமையாகப் பேசுகிறீர்கள், வாழ்த்துக்கள்

  • @user-tl3im6sn9g
    @user-tl3im6sn9g Před rokem +1

    எனக்கு ஒரு மகன் ஒரு மகள்
    இரண்டு பேரும் நல்ல நேரம்
    என்று சொல்வார்களே அந்த
    நேரத்தில் தான் சுகப்பிரசவம்
    ஆக பிறந்தார்கள் இரண்டாவது
    குழந்தை பிறந்தபோது டாக்டர்கள்
    ஃபேமிலி பிளேனிங் ஆப்ரேஷன் செய்து
    கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்
    நான் என் உடம்பில் எக்காரணம் கொண்டும்
    கத்தி படக்கூடாது என்று எண்ணி அதை
    தவிர்த்துவிட்டேன் எல்லாம் நம் கையில் 👍
    ஆண்டவனுக்கு நன்றி
    சொல்லனும் தினமும்🙏

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 Před rokem +10

    பந்தா இல்லாத மிகவும் எதார்த்தமான நடிகை அருணா மேடம் ❤🙏

  • @saralar3680
    @saralar3680 Před 2 lety +13

    Very interesting to watch aruna mam speak. Beauty. Both in and out

  • @preethasankar7377
    @preethasankar7377 Před 2 lety +9

    She looks like Nadiya and the way she talks also resembles nadiya , may be if nadiya is dusky she will look this only. And she speaks so genuinely

  • @achchuakshayan1672
    @achchuakshayan1672 Před 2 lety +13

    Awesome. Love From Sri Lanka ❤️💖🎉🎊❤️

  • @padminip5779
    @padminip5779 Před 2 lety +15

    You are very sweet and open talk.

  • @umalakshitha763
    @umalakshitha763 Před 2 lety +15

    Superb and very open talk, love you Aruna Mam

  • @moneyheist8524
    @moneyheist8524 Před 2 lety +53

    Such a beautiful house....and still even today she is soooo beautiful....🥰

  • @RuckmaniM
    @RuckmaniM Před 2 lety +37

    நான்கு பெண் குழந்தைகள் ஒரு வீட்டின் நான்கு தூண்கள்!

    • @priyadhanapal23
      @priyadhanapal23 Před 2 lety +3

      Appadi ninaithu vittal sari than. Aanal yendha function ku ponalum 3 ponnungala nu vaaya polakkurangalea na yenna pannatum?

  • @helpinghands2703
    @helpinghands2703 Před 2 lety +5

    உண்மையை உறக்கசொண்ணீர்கள், அருமை

  • @cookingsbymaria799
    @cookingsbymaria799 Před 2 lety +34

    So sweet 😍. Very genuine interview.

  • @dividd7543
    @dividd7543 Před 2 lety +34

    Ponna irundha enna paiya irundha enna nala luck venum life la ...money plays important role....nala vasathia and healthy ah irundha podhum mam...ur lucky by that way😍....still ur open heartd innocent and beautiful mam...god blessed u with a beautiful life and family

  • @venikannan1240
    @venikannan1240 Před 2 lety +32

    I like ur interview very much mam
    Ur words r very true mam

  • @thangamkaruppan6490
    @thangamkaruppan6490 Před 2 lety

    வணக்கம் அருணா அக்கா எனக்கும் 2 பெண் குழந்தைகள் என் மாமியாருக்கு ரொம்ப வருத்தம். நான் 3 பையன் ஒரு பெண் எங்க அம்மா 15பையன் ஒரு பெண் பாட்டி 6பேருக்கு 1 பெண் எங்க அப்பா கூட 12 பையன் ஒரே பெண் (சௌந்தரி) இவர்க்கு 2 பேருக்கு 1பெண் என் மாமியார் 3க்கு 1பெண்.உனக்கு 2 ம் பெண்.. சாஸ்திரம் பையன் வைத்து தான். எங்கம்மா இன்னும் சொல்வார் உனக்கு பையன் இருந்து... இது மாறனும்...அருமையா பேசி உள்ள உங்க வீடு எல்லா வீடியோ பார்த்துள்ளேன் விஜிஅக்கா தில்லு முல்லு படத்தில் நடித்திருப்பார்.. தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் வீடும் அருமை.நதியா அக்கா தான் ❤ இயல்பான உண்மை பேச்சு செம அக்கா ❤❤வாழ்க.பையன் இல்லாதவர்கள் பெண் பிள்ளை வைத்தே சடங்கு செய்யலாம். பையன் பையன் தான் மறுக்க வில்லை. பையன் இல்லாத வீட்டில் வேறு ஓன்று விட்ட பெரியப்பா பையன் வைத்து சடங்கு செய்வது ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது.உங்க கணவர் அன்புக்கு 4 அறுவை சிகிச்சை.. கடவுள் நம்மை போன்ற பெண்களை ஆசிர்வாதக்கட்டும். பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்.💐💐💐💐அருணா அக்கா 🙏🏻🙏🏻

  • @jayalakshmiramasamy4434
    @jayalakshmiramasamy4434 Před 2 lety +11

    It’s truly so inspiring to watch your programs
    Specifically this video…how lucky your Girls are to have a proud mummy like you ..superb 👌
    Cheerfully a humble individual 💐

  • @shanthi8715
    @shanthi8715 Před rokem +2

    எல்லோருக்கும் வரும் சோதனை தான் கல்யாணம் ஆனவுடன் கணவன் வீட்டில் சமைக்க சொல்வது

  • @romeant9801
    @romeant9801 Před 2 lety +5

    Girl's are the special gift from God.

    • @priyadhanapal23
      @priyadhanapal23 Před 2 lety

      S ivanga solra maaari boy baby boy baby nu solli solli enakkum 3 girls porandhutanga podhum dasamy

  • @myas-3995
    @myas-3995 Před 2 lety +74

    A lot of people do not openly talk about their actual preference for boys. Thank you for sharing this openly. Until we realise that this is a patriarchal Indian society we will continue to uphold such regressive thoughts

  • @vizhiththiru-9218
    @vizhiththiru-9218 Před 2 lety +115

    மிக மன உறுதியான பெண்மணி அருணா!

  • @shobanakumar2425
    @shobanakumar2425 Před 2 lety +4

    I have two boys .. I prayed so much for a girl baby when I conceived second time but no luck 😕 ponnu madiri varuma

  • @shanthashan9300
    @shanthashan9300 Před 2 lety +1

    True words,kaalam evlo maarinalum intha mentality change aahathu,as a hope ini vara koodiya kaalathlayaachum intha thinking maratum

  • @akshyamtv7774
    @akshyamtv7774 Před 2 lety +3

    மேடம் உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு மேடம் நீங்க ரொம்ப எளிமையா இருக்கீங்க சூப்பர்மேடம்

  • @ruthchristy4351
    @ruthchristy4351 Před 2 lety +29

    Praise the Lord, Jesuschrist loves you ❤, I love only girl babies, what you said is true,myself and my four daughters suffered lot by my husband and husband family, they blackmailed second marriage for boy baby and they tried but I said female have only X chromosome but male had X and Y chromosome but as a female we are the sufferer by doing 4 cesarean, after 21 years of torture for me i decided not to live with this type of culprit, here after anyone talk about the boy baby they should be arrested immediately and they were punished then only this torture for female ends,male or female children it is a gift of God, Jesuschrist is our Light and Salvation, Jesuschrist is the way the truth and the life Amen Hallelujah

  • @ChristyThomas-sz2sm
    @ChristyThomas-sz2sm Před 2 lety +13

    You are so open madam and inspiration to all women the system giving priority to men has to be nailed so public start reacting wherever necessary

  • @renes225
    @renes225 Před 2 lety +2

    Host's green salwar is simply gorgeous.. wanna know where she got it from!

  • @joycemarshal5530
    @joycemarshal5530 Před 2 lety +5

    Great mom. God bless you maa

  • @arulkumar7908
    @arulkumar7908 Před 2 lety +13

    Madam you are so sweet hearted very very casual type that's why you bacame good level...

  • @joyjulieta1536
    @joyjulieta1536 Před 2 lety +2

    I agree this words mam because ihave six daughters

  • @AP-03
    @AP-03 Před 2 lety +25

    Her style of reciprocation resembles nadhiya 💜

    • @appadurai8228
      @appadurai8228 Před 2 lety +5

      நதியாவுக்கு கொஞ்சம் அலட்டல் அதிகம்.

    • @vaishnavisatheesh911
      @vaishnavisatheesh911 Před 2 lety +2

      @@appadurai8228 She resembles Nadhiya’s way of speaking. Yet Nadhiya has a lot of Malayali pride! B

    • @appadurai8228
      @appadurai8228 Před 2 lety

      @@vaishnavisatheesh911 ok.

  • @malinik3683
    @malinik3683 Před 2 lety +21

    Back to sweet old memories...!!!

  • @deepudeepa5757
    @deepudeepa5757 Před 2 lety +7

    Wow...superbb interview ma'am and u r so humble and down to earth...such a lovely human being🤩

  • @arunprasad8803
    @arunprasad8803 Před 2 lety +9

    You are so cool mam. With respect 🙏

  • @kokilakamali4180
    @kokilakamali4180 Před 2 lety +27

    80's golden time. All are gold movies

    • @OdinHardware
      @OdinHardware Před rokem +2

      Yes, I badly miss 80's and 90's times. So peaceful and no fast pace like now

  • @shivanyaalokesh1107
    @shivanyaalokesh1107 Před 2 lety +3

    So sweet mam ❤️

  • @kavyasai6799
    @kavyasai6799 Před 2 lety +7

    Super Sister Unga Interview Ellam Supera iruku Sister... Neeinga Solradhu Ellam Unmai Than Sister...🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏

  • @hariprasathravi5532
    @hariprasathravi5532 Před 3 měsíci

    Such a nice person ❤

  • @shrinehapriya1055
    @shrinehapriya1055 Před 2 lety +5

    You are right.
    I like baby girls very much.
    They are lakshmi of the house.

  • @padminivadari1466
    @padminivadari1466 Před 11 měsíci

    Genuine talk frm heart❤

  • @sathyavenugopal2897
    @sathyavenugopal2897 Před 2 lety +2

    I love you mam ungala enaku romba romba pidikkum unga speech super mam i love you so much Aruna mam ❤

  • @lotus5295
    @lotus5295 Před 2 lety +6

    நீங்கள் நடித்த அனத்து படங்களும் முதல் show பார்த்து விடுவேன். உங்கள் costume, jewellery எல்லாம் மிக மிக beauty fuel

  • @parrotenglish783
    @parrotenglish783 Před 2 lety +1

    You said only 100 %.correct

  • @nandhiniprabhakaran2392
    @nandhiniprabhakaran2392 Před 2 lety +15

    So nice to hear Aruna mam...😃😍🙏🙌

  • @malathimalathi4499
    @malathimalathi4499 Před 2 lety +3

    It's true mam boy ku thaan 1st important intha society apd

  • @suthav564
    @suthav564 Před rokem

    aruna mam rompa stright forward i like.pesurthlye.therirthu

  • @pushpakk2049
    @pushpakk2049 Před 2 lety +10

    Parambaraiya undaguvathu ladies thaan purenthugollungal 👍👍👍👍👍

  • @spourtflourish1510
    @spourtflourish1510 Před 2 lety +3

    எனக்கு இரண்டுமே ஆண் குழந்தை தான் ஆனால் ஆண் பெண் என்ற விதத்தில் வேறுபாடுகள் இல்லை வளர்க்கும் விதம் தான் சவால் ஆனது இரண்டு பெண் குழந்தைகள் உள்ள ஒரு நண்பர் கூறினார் இருந்தாலும் ஒரு பெண் குழந்தை வேணும்ல அது தான் நம்மல பாத்துக்கும் ஆண் குழந்தை பொண்டாட்டி பேச்ச கேட்டு போயிறுவாங்க என்றார் ரொம்ப வெறுக்கதக்க பேச்சு கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனுமே துணை பிள்ளைகள் இல்லை ஆணோ பெணோ அவர்கள் வாழ்க்கையில் திருமணம் பிறகு தலையிடுவது சங்கடத்தை தரும் பெற்றோர் பெண் பிள்ளை மறைமுகமகவும் ஆண் பிள்ளையிடம் நேரடியாகவும் தலையிடுகிறார்கள் இது அவர்களின் துணைக்கு இடையியே பிளவை ஏற்படுத்தும் இதை தவறாக உணர்ந்தாலே ஆண் பெண் பாகுபாடு குறையும் வருங்காலமாவது மாறும் என நம்புகிறேன்

    • @user-tl3im6sn9g
      @user-tl3im6sn9g Před rokem

      சிறப்பு பிள்ளைகளை நல்லவர்களாக வளர்த்து கரை சேர்ப்பது மட்டுமே நம் கடமை பலனை எதிர் பார்க்க கூடாது அவர்களை நிம்மதியாக அவர் போக்கில் வாழவிடனும் அவள் தான் சரியான தாய்🙏

  • @rohinigowtham3129
    @rohinigowtham3129 Před 2 lety +4

    Waiting for part 2.

  • @prasadskitchen5858
    @prasadskitchen5858 Před 2 lety +11

    Congrats Aruna After long time seeing you

  • @maduratamilachi7365
    @maduratamilachi7365 Před rokem +3

    அழகு அம்மா 😘🫂

  • @malathir8197
    @malathir8197 Před 2 lety +6

    me also 2 daughter's c section.. but some people laugh for that ..

  • @RamaLakshmi-nt5qq
    @RamaLakshmi-nt5qq Před 2 lety

    Excellent aruna madam..... U are 1000%correct....so sweet of u... U should have developed ur career...

  • @shanmugapriya6423
    @shanmugapriya6423 Před 2 lety +1

    Very nice mam u r a great actress

  • @ramyadevi1504
    @ramyadevi1504 Před rokem

    Last Thursday I saw your film on Jaya movies mam.nice to watch and the song it nailed me❤

  • @saralaprasad8215
    @saralaprasad8215 Před 2 lety +12

    I like your interview your words very true

  • @letscookwithlove9573
    @letscookwithlove9573 Před 2 lety +4

    Ceserian 4 varaikum panalama

  • @nsathya5974
    @nsathya5974 Před 2 lety +2

    Mam elame kolantha mam... But nenga sonna mathiri entha world ethukathu mam... Maravum matanga mam... Nenga ethukaga feel pannathinga mam... Evlo thuram pasangala nalla padichirukinga pathurukinga really super mam🤝😍

  • @truebeauty176
    @truebeauty176 Před 2 lety +18

    💙U r Simply Amazingggggg Mam⭐❣

  • @rosyamaladass707
    @rosyamaladass707 Před 2 lety +1

    No dislike very good 👌👌👌

  • @rajilakshmi9517
    @rajilakshmi9517 Před 2 lety +1

    So sweet person. I like your interview. 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem

    இரண்டு பெண் குழந்தைகள் பெற்ற எனக்கு என் புகுந்த வீட்டில் மரியாதை இல்லை, அடுத்து வந்த மருகள் ,ஒரு ஆண் குழந்தை பெற்ற வுடன் , அவள் கால்களைக் கழுவி குடிக்கிறாள் என் மாமியாரும் மற்றவர்களும் , என் பெண் குழந்தைகள் படிப்பில் சுட்டி , நான் அந்த துரோகிகள் முகத்தில் விழிக்காமல் மிக்க மகிழ்ச்சியுடன் சிறப்பாக இருக்கிறேன்

  • @jayachitrar2717
    @jayachitrar2717 Před 2 lety +3

    mam we love your simplicity

  • @sudhatamilselvan1667
    @sudhatamilselvan1667 Před 2 lety +15

    I have 2 girl baby even my husband and my husband family also asking no boy baby... Every body torcher no boy no boy. I'm also facing same issue mam. Really I'm worried about that. Boy r girl both r even but culture not understand even south and north

    • @srirangamsisters6331
      @srirangamsisters6331 Před 2 lety +5

      Kuzhandhaiya illay myself and husband edho oru girl porandha podhum

    • @roselinrajan2862
      @roselinrajan2862 Před 2 lety

      Dont worry sis

    • @sudhatamilselvan1667
      @sudhatamilselvan1667 Před 2 lety +1

      @@srirangamsisters6331 entha Mari husband kidaika nenga kuduthu vatvhutukanum ungalku laddu mari boy and girl kandipa porakum

    • @hariharanvenkatesalu5178
      @hariharanvenkatesalu5178 Před 2 lety +2

      @@srirangamsisters6331 sashti viradham irunga

    • @SBRCREATIVES2005
      @SBRCREATIVES2005 Před 2 lety

      @@srirangamsisters6331 கர்பரக்ஷாம்பிகை கோவிலுக்கு சென்று வாங்க அங்கு குடுக்கும் நெய் சேர்த்துக்குங்க. கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும். எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்த அனுபவம். கூடிய சீக்கிரம் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும்

  • @jananivenkatesan3491
    @jananivenkatesan3491 Před 2 lety +5

    Very truthful she is.. really genuine ..

  • @ushaprabhu6502
    @ushaprabhu6502 Před rokem +1

    Children are gift of God.

  • @jayanavya
    @jayanavya Před 2 lety +4

    1980 ஆண்டு அருணா படப்பிடிப்புக்காக சிங்கம்புணரி வந்திருந்தார் அங்கு travels bangala_ இல் தங்கிஇருந்த போது +2 மாணவர்கள் அவரை பார்க்க poonom

  • @ungalinthozhi4210
    @ungalinthozhi4210 Před 2 lety +6

    Very humble 😌 person Aruna mam..

  • @ROYALROCKMATHAN
    @ROYALROCKMATHAN Před 2 lety +7

    Na recently ungalapathi yosiththen ippo enna panuranganu so ippoo ungala parthathu happy mam

  • @dhidhi1365
    @dhidhi1365 Před 2 lety +2

    Proud of aruna mem

  • @shivasiva2883
    @shivasiva2883 Před 2 lety +5

    Love you so much mam😍😍😍😍

  • @renukasam6800
    @renukasam6800 Před 2 lety +3

    Very interesting interview 👌

  • @suganyavasanth3943
    @suganyavasanth3943 Před 2 lety

    Romba correct ...epavum ellathukum boy baby dhan venum 👏🏻👏🏻👏🏻👏🏻well said

  • @sugunag8060
    @sugunag8060 Před 2 lety +1

    Really commendable thought about gender. Some changes shd come

  • @rajimuthu1736
    @rajimuthu1736 Před 2 lety +7

    Super house, garden. Excellent

  • @meenakshivalliappan6233
    @meenakshivalliappan6233 Před 2 lety +1

    Kannu pada poguthu my child stay blessed and live happily thisti suti podu

  • @srivarsini9043
    @srivarsini9043 Před 2 lety +8

    Very true it’s a hard reality

  • @meenakshirenganathan3198

    WE ARE FOUR SISTERS GIRLS ARE GREAT ALWAYS

  • @lakshmi.b5970
    @lakshmi.b5970 Před 2 lety +5

    Ss Mam unga voice ku waiting tq so much

  • @padminivadari1466
    @padminivadari1466 Před 11 měsíci

    Simpl life,simple aalu,,,,love u aruna ji

  • @NOORJAHAN-hy7bv
    @NOORJAHAN-hy7bv Před 2 lety +2

    So sweet

  • @Njgamingfreefireking
    @Njgamingfreefireking Před 2 lety +1

    Wow what a actress she is?

  • @sabapathitcps7399
    @sabapathitcps7399 Před 2 lety +6

    Mam your nose length ,shape and super.