Komentáře •

  • @madrasstreetfood
    @madrasstreetfood Před 2 lety +132

    Chellammal Manpaanai Samayal,
    Phone: 093612 37437
    Address: 28, Officers Colony Road,
    opp. Government Hospital, Puthur,
    Thillai Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620017.
    goo.gl/maps/zAdyBwmuNiEdPngu7
    ---------------
    Our old video link on Chellammal Mannpaanai Unavagam: czcams.com/video/YonCM_yq7PA/video.html

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam Před 2 lety +336

    வாழ்வில் ஒரு நாளாவது இந்த உணவகத்தில் உணவு உண்ண வேண்டும்

    • @karthikeyankrishnasami9925
      @karthikeyankrishnasami9925 Před 2 lety +9

      சகோ,
      வாழ்க்கையில் இந்த மாதிரி உணவு செய்து வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும்.

    • @yasoy6722
      @yasoy6722 Před 2 lety +1

      Sir unga vitleyum ipadadidana

    • @rskkrs9880
      @rskkrs9880 Před 2 lety +1

      Come and try bro Nala irkum... Arokiyayum kudave kedaikum....

    • @movieaddiction3813
      @movieaddiction3813 Před 2 lety

      Poi sapdu

    • @geethamanij6571
      @geethamanij6571 Před 2 lety

      nanum idai than nenaithen

  • @paulthangam.2564
    @paulthangam.2564 Před 2 lety +40

    கை தொடாமல் சமையல் செய்வது சாத்தியமில்லை. கைப் பக்குவம் என்பது சமையலுக்கு மிக மிக முக்கியம். கையால் செய்வது தான் சமையல். கரண்டியால் சாப்பிடுபவர்கள் இன்னொருவர் சாப்பிட்ட எச்சிலையும் சாப்பிடுவதைப் பார்க்கிறோம். தன் கையால் சாப்பிடுபவர்கள் யார் வாய்க்குள் போனதையும் சாப்பிடுவதில்லை. இதில் எது நாகரீகம் என்று நினைக்கிறார்கள் என்பது புரியவில்லை. இது நன்றாகவும், இயற்கையாகவும் எந்திரத்தின் உதவியுடன் செயல்படுத்தப்படுவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பாராட்டுகள்.

    • @saipari2913
      @saipari2913 Před 2 lety

      இன்னொரு கமல்ஹாசன் ஐயா நீங்கள்

  • @kumaravelu6022
    @kumaravelu6022 Před 2 lety +4

    அருமையான பதிவு
    மக்கள் நலனில் அக்கறை கொண்ட நல்ல மனிதர்
    திருச்சி செல்லும் போது கண்டிப்பாக அவரின் உணவகத்திற்கு செல்வேன்

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 Před 2 lety +173

    தேவைக்காக வாழ்பவர்கள் vs ஆசைக்காக பிழைப்பவர்கள்! அறம் சார் வாணிபம்! எத்துணை ஆழமான புரிதல்! அழகான பதிவு நன்றி சகோ!

    • @arulkumar7908
      @arulkumar7908 Před 2 lety +2

      Well said

    • @kabilankannan8441
      @kabilankannan8441 Před 2 lety +3

      உண்மை நண்பரே....
      அறம் சார்ந்த வாழ்வியலின் வாணிபம் என்றும் அழகானவையே மனதுக்கு இதமும், அமைதியையும் தருபவையே, நீண்ட நாள் நீடித்து நிற்பவையே.....

    • @drhemmanthraj2215
      @drhemmanthraj2215 Před 2 lety +2

      @@kabilankannan8441 உண்மை தான்! நடைமுறையிலும் சாத்தியப்படக்கூடியதே என்பதற்கு உதாரணங்களும் உண்டு என்பதை அறிகையில் சற்றே திகைப்பும், மட்டற்ற மகிழ்ச்சியும்!

    • @karthikeyankrishnasami9925
      @karthikeyankrishnasami9925 Před 2 lety +1

      Excellent explanations Sir, hats off 👌

    • @SureshSuresh-re6of
      @SureshSuresh-re6of Před 2 lety

      Congrats Akka Anna 🤝💐👌

  • @premkumar-xc7yy
    @premkumar-xc7yy Před 2 lety +92

    மிக நல்ல மனிதர். பேச்சில் உண்மை தெரிகிறது. உண்மை இருக்கும் இடத்தில் அன்பும் இனிமையும் சேர்ந்தே இருக்கும். அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி. உணவகம் நல்ல முறையில் முன்னேற வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்

  • @raj.pkumar9335
    @raj.pkumar9335 Před 2 lety +21

    மொபைல் வாங்கினதுல இருந்து நான் ஒரு 20நிமிஷம் கட் பண்ணாம பார்த்த வீடியோ இது தான் , நல்ல வீடியோவும் கூட மிக்க நன்றி

  • @Myindia-mf5mf
    @Myindia-mf5mf Před 2 lety +8

    இந்த காலா மக்களுக்காக இறைவன் படைத்த ஒரு நல்ல மனிதர் எல்லோரும் நல்லா இருக்கட்டும் என்று நினைக்கிறார் வாழ்க இவர் தொண்டு நன்றி வணக்கம்

  • @indianbirdsakthi6908
    @indianbirdsakthi6908 Před 2 lety +54

    அருமையான பதிவு சார் இது போன்ற நல்ல ஆட்களை பார்க்கும் சமையலில் நாம் எவ்வளவு தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதை உணர முடிகிறது. அவர் சொன்னது உன்மை வழி காட்ட நல்ல முன்னோடிகள் இல்லை

  • @parthibansargunam1636
    @parthibansargunam1636 Před 2 lety +14

    யாரு சார் இந்த ஐயா உண்மைய இவ்ளோ எளிமையா விளக்குறாரு. இவர் ஒரு பொக்கிஷம் பாதுகாப்போம்.....

  • @sriiamma-6959
    @sriiamma-6959 Před 2 lety +30

    அறம் சார்ந்த வணிகம் என்றாலும் இலாபம் மிக குறைவு தான்.. ஐயா பேசியதை கேட்க இங்கு பலருக்கும் பொறுமை இல்லை 🙅... ஆனால் உணவைபற்றிய உண்மைகள் நிதர்சனமானவைகள்..🙏
    வரும் காலம் இதை உணர்த்தும் பலருக்கும்..

  • @vas347
    @vas347 Před 2 lety +22

    ஐயா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. இன்றைய அவசரகாலத்தில் உணவு என்றொரு பேரிலே நாம் எதை எதையோ உண்டு வருகிறோம். அதனால் நமது ஆரோக்கியமான உடலை மெல்ல மெல்ல நாமே கெடுத்துவிட்டோம். ஐயா வின் உணவகத்தில் பாரம்பரிய மாக இயற்கையாக தயாரித்து பரிமாறுகின்ற உணவுகள். உடலுக்கு எந்த தீங்கையும் விளைவிக்காது. இது இருநூறு சதவீதம் உன்மையே. வாழ்த்துக்கள் 👏👏👏நன்றி🙏🙏

  • @vggopivijey989
    @vggopivijey989 Před 2 lety +11

    உணவில் அதிகமாகச் அன்பை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது திருச்சி வரும் போது உணவிற்காக செல்ல இவர்கள் கடை உள்ளது சிறப்பு

  • @vijaysarathi8367
    @vijaysarathi8367 Před 2 lety +24

    18.25 “அவர்கள் தேவைகளுக்காக வாழ்பவர்கள் , நாம் ஆசைகளுக்காக பிழைப்பவர்கள் ஆகிவிட்டோம் “
    அருமையான சொற்றொடர் 👌👌👌👌👌🙏🏽🙏🏽🙏🏽👍👍👍👍
    அறச்சிந்தனையுடன் கூடிய உணவகம் ,திருச்சிராப்பள்ளி வாழ் மக்கள் பாக்கியசாலிகள் 😊😊

  • @kanushanalt581
    @kanushanalt581 Před 2 lety +11

    வணக்கம் ஐயா. உங்கள் வாயில் இருந்து உதிர்ந்த ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் ஆயிரம் அர்த்தமுள்ளது. இன்றைய சமுதாயத்தினர் மட்டுமல்ல அனைவருக்கும் இதை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தால் அனைத்து கெட்டவைகளும் நம்மை விட்டு விலகும்.

  • @pnrao31
    @pnrao31 Před 2 lety +23

    நல்ல நோக்கம் அவரின் உயர்ந்த எண்ணம் ,
    சத்தான உணவு கொடுத்து மக்களுக்கு சேவை செய்யும் இவர் மற்றும் இவருடன் சேவை செய்யும் ஒவ்வொருவரும் எல்லா நலனும் பெற்று நீடூழி வாழ வேண்டும்....
    இந்த பதிவை பார்த்து இதை போன்ற பல உணவகங்கள் நம் தமிழ்நாட்டில் வரவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிறது...
    MSFயின் தேடல் மெய் சிலிர்க்க வைக்கிறது.......
    உங்கள் பதிவால் உணவை பற்றி பல நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது...
    உங்கள் பதிவுகள் மேலும் மேலும் வர வேண்டும்....
    ஐயா அவர்கள் பல நல்ல கருத்துக்களை இதில் பகிர்ந்து உள்ளார்... அவர்கள் மேலும் மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறோம்....
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahamahalakshmi440
    @mahamahalakshmi440 Před 2 lety +21

    ஆரோக்கியம் மட்டும் நினைத்து உணவு சமைத்து கொடுக்கிறீர்கள் ரொம்ப நன்றி ஐயா 🙏🏾

  • @chitrakala2503
    @chitrakala2503 Před 2 lety +11

    அவரின் வார்த்தைகள் சமையல் முறை உணவு பரிமாறும் விதம் அனைத்தும் அருமை அவரின் அறம் சார்ந்த இப்பணி மென் மேலும் தொடரட்டும் மக்கள் நலம் பெற 👏👏🤝

  • @shivabhakth07
    @shivabhakth07 Před 2 lety +102

    The owner is so knowledgeable....we need more people like you sir who never think about money only but health too

  • @Appavumnanum6120
    @Appavumnanum6120 Před 2 lety +22

    அய்யாவின் பேச்சும் விளக்கமும் மிக மிக அருமை 🙏

  • @stellajeyaseeli
    @stellajeyaseeli Před 2 lety +15

    ஐயா,முதலில் உங்கள் அழகிய கோர்வையான தமிழுக்கு எங்கள் பாராட்டுக்கள்.
    பழமையும் புதுமையும் இணைந்த பாரம்பரியமிக்க உங்கள் உணவகம் மதுரைக்கு எப்போது வருமென்று காத்திருக்ககிறோம்
    நீடித்த ஆயுளுடன் நீங்க வாழனும்,

    • @kaviya0214
      @kaviya0214 Před rokem

      Madurai kaa🙄🙄.ithu enga list la yea illayeaa

  • @saravanasaravana8398
    @saravanasaravana8398 Před 2 lety +8

    உங்களுடைய அறம் .சார்ந்தவர்த்தகம். அருமை இன்றைய காலத்தில் பணம் ஒரு குறிகோள் என நினைத்து உடம்புக்கு ஒத்துவராத உணவுகளை நமக்கு தருகிற இன்றைய சூழ்நிலையில் உங்கள் பதிவில் பார்த்தேன் எனக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது உங்கள் பேச்சுஅருமை அதவும் பெண்களே சமைத்து அவர்களே பருமாரும் வணிகம் நீங்கள் மட்டும்தான் நல்ல முயற்ச்சி வாழ்க வளமுடன்🙏💯👍👌

  • @SK-ss2dg
    @SK-ss2dg Před 2 lety +16

    உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் ங்க மோகன் ஐயா🙏🙏🙏

  • @gayathridevib4308
    @gayathridevib4308 Před rokem +3

    நவீன இயந்திரங்கள் கொண்டு பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் தங்களின் முயற்சி மிகவும் பாராட்டுதலுக்குரியது..🍃🍃

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 Před 2 lety +21

    ஐயாவுக்கு வாழ்த்துகள்.நல்ல முன்னெடுப்பு..

  • @umabala5746
    @umabala5746 Před 2 lety +4

    சுத்தம் மற்றும் ஆரோக்கியம் என்பதற்கு சூப்பரான விளக்கம் கொடுத்தீர்கள். மனசாட்சி உள்ள உங்களைப் போன்றவர்கள் சாப்பாடு செய்பவர்கள் மிக சிலரே. fast food தேடிச்சென்று சில ஆயிரங்கள் செலவழித்தாலும் உடம்பிற்கு கேடே.உங்களுடைய சாப்பாடு சாப்பிட கொடுத்து வைக்கவேண்டும்👍👌👌🙏

  • @balarajasekaran70
    @balarajasekaran70 Před 2 lety +6

    One of the best speech about food I ever seen. அறம் சார் வணிகம். 😍

  • @prasannakumarprasannakumar3595

    அறம் சார்ந்த வாழ்க்கை... வேறு விளக்கம் வேண்டுமா!!!?தமிழனின் வாழ்வியல்🙏 வாழ்த்துக்கள் அருமையான பதிவு🌹

  • @Ungalvillagesisters
    @Ungalvillagesisters Před 2 lety +3

    அருமையான தொகுப்பு இது போன்ற பல தகவல்களை வழங்கும் உங்களுக்கு மிக்க நன்றி நண்பரே நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த அனைத்து பாரபரியமும் காக்க பட வேண்டும் இது நம் இலைய சமுதாயத்தினர் ரிடம் தான் உள்ளது நம் முன்னோர்கள் உடலில் எந்தவொரு நடுக்கமும் இல்லை நோயும் இல்லை ஆனால் இப்போது வாழும் நம்மிடம் அனைத்து வகையான நோய்களும் வயிற்றில் உள்ள போதே அனைத்து நோய்களையும் வரவழைத்து விடுகிறோம் நாமும் ஒன்று சேர்ந்து நல்லமுறையில் நம் உணவு பழக்கத்தை மாற்றி விடுவோம் நன்றி நண்பர்களே இந்த உணவகம் உரிமையளருக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @lokeshgowda1813
    @lokeshgowda1813 Před rokem +3

    Love this Owner
    He is more worried about Health than Money
    We need such people more n more
    God bless him and give him more strength to serve society

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 Před 2 lety +7

    அறம் சார்ந்த வணிகம், அறம் சார்ந்த வாழ்க்கை, அறம் சார்ந்த தொழில்... அஹா வாழ்க்கை பாடம்... வாழ்க வளமுடன் 💐🙏🏻

  • @KHK360
    @KHK360 Před 2 lety +26

    Murugan Ayya…Salute to you!
    Owner Murugan Ayya…
    Scientist Murugan Ayya…
    Engineer Murugan Ayya…
    Ethical Engineer Murugan Ayya…
    He is right …. Food is a necessity not a luxury or time pass 🙏
    Good to see the publicity your are giving to traditional and healthy foods!
    Mathu technology super! Especially slowing it down to human hand speed is special touch!
    Great video MSF team! Super work!

  • @harishmedevis4775
    @harishmedevis4775 Před 2 lety +5

    சத்தியமாக உங்கள் நோக்கம் மிக உன்னதமான ஒன்று. அதை உங்கள் உயிரோட்டமான பேச்சில் உணர்கிறேன். வாணிபம், லாபம் மட்டுமே இலக்காக கொண்டு இயங்கும் இந்த பொருள் சார்ந்த வாழ்வியலில் இது போன்ற மரியாதைக்குரிய எண்ணங்கள் உள்ள நல் உள்ளங்கள் நிறைய தேவை. உங்கள் சேவை வெற்றி பெற மனமார ஆண்டவனை பிராத்திக்கிறேன் கண்டிப்பாக திருச்சி வருகையில் உங்கள் உணவகத்திற்கு வருவேன். உங்களை சந்திப்பதற்கான வாய்ப்பினை அந்த இயற்கை அன்னை வழங்கட்டும் 🙏🏽

  • @ravisankaran4876
    @ravisankaran4876 Před 2 lety +1

    அறம் சார் வணிகம் இது போதும் அவரை பற்றி எடை போட
    ஆரோக்கியதுக்கு முக்கியம் கொடுக்கும் இவர்களை நாம் கட்டாயம் ஆதரிக்க வேண்டும்
    வாழ்க உம்முடைய பணி 🙏

  • @hemavathivenkatesan9139
    @hemavathivenkatesan9139 Před 2 lety +33

    Great sir.this is how tradition and technology should join together..ஆரோக்கியம் சார்ந்த திருப்திக்காக செய்றோம்.இது தான் அறம்.பெண்களுக்கு முக்கியத்துவம்.. நீங்கள் ஆரோக்கியத்தை தருகிறீர்கள் ஐயா.. உங்கள் சேவை எங்களுக்கு தேவை. 🙏🏻

  • @chitrashankaralingam7298
    @chitrashankaralingam7298 Před 2 lety +7

    ஐயா நீங்கள் பேசிய விதம் சொன்ன கருத்துக்கள் அருமை அருமை.
    உங்கள் சேவை இன்று மக்களுக்கு தேவை.
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்.

  • @idhayaa.9148
    @idhayaa.9148 Před 2 lety +15

    ஐய்யா எங்கழுக்கு புரியவைக்க எடுத்த முயற்சி மிக அருமை 👍மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏

  • @kavinkumarponnusamy9430
    @kavinkumarponnusamy9430 Před 2 lety +43

    அற்புதமான வார்த்தைகள், அழகான வரிகள், மிக தெளிவான கருத்துக்கள் ❤️ Thanks to MSF for identify and project such person to this world.. keep this gud work.. 😭

  • @c.senthilkumar430
    @c.senthilkumar430 Před 2 lety +8

    அருமையான பதிவு மற்றும் உரிமையாளின் பேச்சு அருமை வாழ்த்துக்கள் அய்யா

  • @sankargaasi5157
    @sankargaasi5157 Před 2 lety +6

    ஐயா சூப்பர் ஐயா உங்களைப் போல் சொல்ல ஒரு ஆள் இல்லை மிகவும் நன்றி

  • @durairaj7743
    @durairaj7743 Před 2 lety +5

    உங்களுடைய உண்மையான உழைப்பு அறம் சார்ந்த இத்தொழிலில் அறத்துடன் அறுசுவை வழங்ஙகுவதற்கும் வாழ்த்தகள் ஐயா

  • @hariradha9626
    @hariradha9626 Před 2 lety +3

    Arumai. Ella orulayum ethu mathiri hostel erunthal nallarukum

  • @shanmuganathanr5992
    @shanmuganathanr5992 Před 2 lety +10

    இவர் சமையலை பற்றி சொன்னவிதம் மிகவும் அருமை அதையும் தாண்டிஉண்பவர்கள் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு மிகவும் பிடித்த து

  • @kannanpalani5169
    @kannanpalani5169 Před 2 lety +8

    வாழ்கையின் எதார்த்தமான பல நல்ல விசயங்களை உணவு பரிமாறுவது போல் எங்களுக்கு வாரி வழங்கி உள்ளீர்கள் மிக்க நன்றி...

  • @n.i.l.a
    @n.i.l.a Před 2 lety +8

    அருமையான பதிவு.பாரம்பரியம் எப்பொழுதும் ஆரோக்கிய வாழ்வு தரும்.msf😍😍

  • @kumaran2451
    @kumaran2451 Před 2 lety +2

    இவ்வளவு அளவு பண்ணுவதற்கு இத்தனை முயற்சி எடுத்தத தே பெரிய வெற்றி முயற்சிதான். வாழ்த்துக்கள்.

  • @r.narayanan7128
    @r.narayanan7128 Před 2 lety +8

    ஐயா, உயர்ந்த நோக்கம், அருமையான கண்டுபிடிப்பு. சத்யமான வார்த்தைகள். இது
    அனைவரையும் குறிப்பாக இளைய சமூதாயத்தைப் போய்ச்சேரவேண்டும்.🙏

  • @munusamisreenivasan4696
    @munusamisreenivasan4696 Před 2 lety +15

    மிக அற்புதமான மனிதர்.அவர்

  • @azar1945
    @azar1945 Před 2 lety +10

    Owner is a core believer of Nammazhvar,have gud understanding about the basics of health care😊

  • @oComics
    @oComics Před 2 lety +17

    This person is a real genius..

  • @janagiramesh9862
    @janagiramesh9862 Před 2 lety +3

    Romba arumaiyaga etharthamaga ivar solvathu tamilanin magathuvam azhaga velipadugirathu. Romba arumai

  • @gsm4903
    @gsm4903 Před 2 lety

    திரு.மோகன் ஐயாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் உலகம் முழுவதும் எதை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் ஐயா தாங்கள் நம் பாரம்பரிய அணுகுமுறை மில் இப்படித்தான் இதற்கு முன் நாம் அனைவரும் வாழ்ந்தோம் என்ற உண்மையான நிலையை தற்பொழுதும் எந்த ஒரு ஆடம்பரமும் இல்லாமல் மிக எளிமையான வடிவமைப்பு கொண்ட தங்களுடைய உணவகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வருங்கால இன்றைய தலைமுறையினருக்கு தங்களுடைய உணவகம் ஒரு அத்தாரமாய் விளங்க வேண்டும் என்று வாழ்த்து தெரிவிக்கிறோம்

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg Před 2 lety +22

    Good idea, traditional grinding with origional flavours and taste 👌👍

  • @victoriamary1763
    @victoriamary1763 Před 2 lety +5

    அருமையான பதிவு ஐயா. தங்களின் முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்.

  • @Bujji_Chinni2
    @Bujji_Chinni2 Před 2 lety +22

    Ayya has got tremendous knowledge and care on health n society..highly appreciable👌👌🤝👍🙌🙌🙌

  • @svrkrishnan8530
    @svrkrishnan8530 Před 2 lety +5

    மிக அற்புதம்......அறம் சார் வணிகம் மட்டுமல்ல.... உண்மையில் மனித குலத்திற்கு இன்றைய அவசியமும் கூட.... தெளிவான விளக்கம் நன்றி

  • @pratappillai7592
    @pratappillai7592 Před 2 lety +20

    one of the best videos from MSF .. very well explained by the owner of that restaurant .. all the best

  • @user-hl1js5vr2i
    @user-hl1js5vr2i Před 2 lety +2

    அருமையான விளக்கம் தெளிவான சிந்தனை கொண்ட விழிப்புறை இவை அனைத்தும் தான் நம் பண்பாடு உணவை உணவாகவும் மருந்தாகவும் உண்டால் மட்டுமே நன்றாக இருக்கும்.

  • @b.kumuthadevi1610
    @b.kumuthadevi1610 Před 2 lety +5

    ரெம்ப அருமையா இருக்கிறது, உங்களது சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ஐயா!

  • @chandrasubramaniam9207
    @chandrasubramaniam9207 Před 2 lety +67

    One of the best episodes of MSF. Mr. Mohan is full of wisdom. I will likely watch this video multiple tiles to capture all the life's secrets that he talks in this video. A thousand likes. 🙏🙏🙏

    • @rajalakshmirajamani7293
      @rajalakshmirajamani7293 Před 2 lety

      Felt as if I went back to my childhood in the village,everything was home made with high nutrition.

  • @geethanjali5878
    @geethanjali5878 Před 2 lety +4

    மிகவும் அ௫மையான பதிவு
    உணவைப் பற்றிய ஐயாவின் காத்து மிக நிதர்சனமானது
    தி௫ச்சி செல்லும் போது கண்டிப்பாக இந்த உணவகத்திற்கு செல்வேன்

  • @senthilkumarthangaraju6147

    உங்கள் அறம்சார் வணிகம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ஐயா

  • @kumudharamanan6638
    @kumudharamanan6638 Před 2 lety +62

    Absolutely fantastic. He aptly describes the various processes in the making of the healthy food..He is very specific and knowledgeable about the health conscious customers need in the backdrop of the traditional methods. I must say that he is the forerunner in this endeavour and I wish him all the very best.

  • @user-in7pr4jw7s
    @user-in7pr4jw7s Před 2 lety +8

    அருமை ஐயா..!
    உங்களின் விளக்கம் எளிமையாக உணர்வுபூர்வமாக உள்ளது..!
    உங்கள் பணி கடவுளின் அருளால் மேன்மேலும் வளரட்டும்..!

  • @manikandanbalasubramanian9068

    வணக்கம் ஐயா உங்களுடைய உண்மைகள் மிக மிக மிக அருமை உங்களுடைய சேவை உலகம் புல்லா தேவை நம்மளுடைய ஆரோக்கியத்தை மீட்டுக் கொடுங்கள் இதை நிறைய பேருக்கு சொல்லிக் கொடுங்கள் மணக்கட்டு செய்யட்டும் இது ஒரு அறம் சார்ந்த வியாபாரம் ஆகட்டும் வாழ்க வளமுடன் நன்றி

  • @yuvaraniarun6979
    @yuvaraniarun6979 Před 2 lety +2

    Romba azhaga pesraru avaru... avaru kulla evlo padipu evlo puridhal...engayya irundharu ivaru ithana naaluu...🙏🙏🙏🙏

  • @sivaa12
    @sivaa12 Před 2 lety +21

    profound message by the hotel owner on food and life . always a fan of MSF . sirandha pathivu. ungaloda nermaiyana unavu thedalku nandri.

    • @lilythereses5044
      @lilythereses5044 Před 2 lety

      தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்

  • @roobam3120
    @roobam3120 Před 2 lety +2

    அருமை வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்🌹 உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்👍👏🌹

  • @terrence369
    @terrence369 Před rokem +1

    உங்களுக்கான உணவை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் உடலுக்கான தேவை என்னவென்று உங்கள் மனசு சொல்லும். அதை உங்கள் உடல் தேடும்பொழுது உங்கள் மனசு சொல்லும். எவ்வளவு உண்மையான விடயத்தை கூறியிருக்கிறார்.

  • @sreelathacraftandcookingar9000

    சூப்பர் சூப்பர் சாப்பாடு அருமை பேச்சு அதைவிட அருமை👏👍👌💐

  • @kumark41
    @kumark41 Před 2 lety +37

    Best episode Anna ..Words by the owner is 100 percent true . Hats off to the team 👍🙏

  • @jraja01
    @jraja01 Před rokem +1

    Thanks MSF. One of the most intelligent persons in TN, if not the country. Nandri Ayya.

  • @umarameshuma6020
    @umarameshuma6020 Před 2 lety +3

    Vazhlga Valamudan Ayya ungal Samayal thondu melum melum valara en vazhthukkal 🙏🙏

  • @kumarduckfarm4880
    @kumarduckfarm4880 Před 2 lety +5

    இந்த உணவகத்திற்கு என் மனைவியை ஒரு முறை கூட்டிக் கொண்டுl வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்

  • @kozhunji
    @kozhunji Před 2 lety +5

    அருமை, அருமையான முயற்சி, நல்வாழ்த்துகள்!!!

  • @Suraxa1970
    @Suraxa1970 Před 2 lety +8

    This gentleman is a philosopher of the highest stature! Amazing insights, beliefs and such a down to earth, back to the roots way of life!

  • @rajausha3544
    @rajausha3544 Před 2 lety +10

    Tried their food, loved the food, good service , worth paying for such traditional and healthy food. Everyone should try this at least one. My family had only good things to say about this experience 👍

  • @bijubalan7204
    @bijubalan7204 Před 2 lety +14

    It doesn’t matter how lengthy the video is. All we need is informative. In that way, this video has lot of things that we need to think about. So thanks to MSF 🙏🏼

  • @mohanasundarikrishnapillai7681

    உங்கள் சமூக அக்கறையுடன் கூடிய உணவகம் மென் மேலும் வளர வாழ்த்துகள்.

  • @surendhar06
    @surendhar06 Před 2 lety +7

    MSF bro said it's a big video ..but by watching it i had a BIGGG satisfaction.♥️♥️♥️

  • @aathavana8216
    @aathavana8216 Před 2 lety +19

    Mohan sir and his employees deserve to receive an honorable award from the government though it is a business.
    Many thanks and keep continuing your service through business sir. 💐

  • @magescross9467
    @magescross9467 Před 2 lety +6

    CLASSIC cooking always the best👌❤️❤️Lots of love from Australia 🇦🇺

  • @kavipriya1682
    @kavipriya1682 Před 2 lety +5

    Hats off to this man, for his hardwork to retain the healthy food and the understanding , necessity of the food and lifestyle

  • @al-haseenafashion6374
    @al-haseenafashion6374 Před 2 lety +2

    சுத்தம் என்பது கை கழுவிட்டு,கையால செய்றதுதான்.super anna

  • @bhavanikumar7150
    @bhavanikumar7150 Před 2 lety +5

    Congratulations Mr Mohan. Best wishes for your venture and passion for holistic health.

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 Před 2 lety +20

    Wonderful msg & a great initiative by the owner and a soulful content by MSF,God bless you sir and MSF too for making so many people see this...🙏🏻💐

  • @bindukumarkithoormaat6436

    Wow very much impressed with this video. Lot of innovation with healthy food. MSF team thanks 🙏

  • @paarifoodproducts2358

    உண்மையான பதிவு. அறம் சார்ந்த பதிவு. விளக்கம் அளித்த அவருக்கும் பதிவு செய்தவருக்கும் நன்றி

  • @sathyamuthu1609
    @sathyamuthu1609 Před 2 lety +5

    Awesome. The man spoke with a lot of wisdom. I'm definitely going there when I visit India next.

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Před 2 lety +1

    Mohan sir நீங்கள் சொல்வது அனைத்தும்💯 உண்மை👍👍🙏🙏..உங்கள் தமிழ் அருமை..சத்தான உணவின் அருமை தெரிந்தவர்கள் கண்டிப்பாக உங்களை தேடி வருவார்கள்🙏🙏🙏..

  • @rajendrans1685
    @rajendrans1685 Před 2 lety +2

    வாழ்த்துக்கள் நண்பரே நல்ல முயற்சி இது போன்ற உணவகங்கள் சென்னையில் இருந்தால் என் போன்ற பாரம்பரியமுறை சமையல் ஆர்வலர்ளுக்கு மிகுந்த பயனாகவும் மகிழ்ச்சியானதாகவும் இருக்கும்

  • @shunya1988
    @shunya1988 Před 2 lety +8

    The best things about this channel is you provide great food and philosophy together! Keep up the good work!

  • @MYMy-qx1gn
    @MYMy-qx1gn Před 2 lety +2

    அவர் speech semma super ah life patthi unmai solluraru... 🙏

  • @mathinaina3831
    @mathinaina3831 Před rokem

    அருமையான பதிவு
    மிகவும் அழகான ஆழமான
    கருத்துகள்
    உண்மையில் இவர்
    சொன்னது அனைத்தும்
    உண்மை

  • @cviews1870
    @cviews1870 Před 2 lety +4

    Ayyavin vaarthaigal vairangal 🙏
    Ovvondrum vunmai.ungal ennam engal ennam ayya. Nalla arivarthamana vaarthaigal,adhai seyalpaduthum thiramai🙏👍
    MSF,the best interview I seen in ur vlog 👍 hats off team for spreading it🎉

  • @drhemmanthraj2215
    @drhemmanthraj2215 Před 2 lety +19

    That is "Physiology and Psychology of eating" in a nutshell! Wonderful coverage🔥

  • @chockalingams6545
    @chockalingams6545 Před 2 lety +4

    The wisdom man... I never seen ever ...Really amazing speech... amazing food technology.... Purposeful business...God bless you ayya

  • @ajaybuzzer8456
    @ajaybuzzer8456 Před 2 lety +2

    Amazing... These are hidden gems which is clearly evident that its passion and not money that drives this business..

  • @yamunadeviragupathiraja9476

    பாராட்ட வார்த்தைகள் இல்லை.ஐயாவுக்கு மனம்நிறைந்த நன்றிகள்.🙏❤️❤️❤️❤️❤️❤️🙏

  • @venkatesanvenkatesan6518
    @venkatesanvenkatesan6518 Před 6 měsíci

    அருமை ஐயா நீங்கள் சொல்வது தெளிவாக உள்ளது.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் ஐயா