மிதுன ராசி luck nu💐சொல்றாங்க.. நான் இன்னும் கௌரவம் பார்ப்பதால் பிச்சை எடுக்காமல் இருக்கேன்.. இல்லையென்றால் அதையும் செய்து விடுவேன்.. அவ்வளவு வறுமையில் உள்ளேன்..
கர்மா என்றால் என்ன 😮 பதில் - அடுத்தவங்களுக்கு ஓடி ஓடி உதவி பண்ணி.. சாப்பாடு வாங்கி தர்றது ல இருந்து கல்யாணம் பண்ணி வைக்கிற வரைக்கும் பெரிய உதவிகள் பண்ற நல்லவங்க அவங்க வாழ்க்கை ல எல்லாவிதமான கஷ்டத்தையும் அனுபவிக்கனும் தப்பி தவறி ஒரு சின்ன தப்பு பண்ணிட்டா அடுத்த நாளே கர்மா அதே விஷயத்த நடத்தி தண்டனை கொடுக்கும் 😢 ஆனா பெரிய பெரிய மோசமான பாவம் செய்ற பாவிங்கள இந்த கர்மா கண்டுக்கவே செய்யாது... அந்த பாவிங்க சூப்பரா வாழுவாங்க அவங்க பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை கிடைச்சி நல்லபடியா கல்யாணம் பண்ணி அடுத்த வருசமே குழந்தை பிறந்து ஏகபோகமா வாழுவாங்க 😡😡😡
நல்ல topic harish sir. Keep it up. உங்க future நல்லாருக்கு.next harikesanallur venkatraman நீங்க தான்.your astro knowledge extraordinary. 9m bhavam பற்றி இன்னும் details சொல்லுங்க. especially எந்த gragam 9il இருந்தால் என்ன பலன் என்று
this kind of matches personality type, whatever being said we all have unique karma records, this can only tell our personality types speculation, but our free will and our maturity (enlightment) is our own way of facing life...
நீங்கள் சொல்வது போல நான் கோவிலுக்கு போனால் அங்கு தனி மரியாதை கிடைக்கும் அனைத்து இடங்களிலும் அனைவரும் மரியாதை தருவார்கள் ஆனால் சில பொறாமை பிடித்த உறவுகளாலும், நபர்களாலும் தான் பிரச்சினை...
Iyya நான் சிம்மம் 100% உண்மை என் வீட்டின் பின் முருகன் டெம்ப்ள் என் பிறந்த வீட்டு குல தெய்வம் heat pbm surely heavy naan sonna kandipaa ketkanum apdinu strongah irruppen yellam en கந்தக்கடவுள் முருகன் மீதும் என் குலதெய்வம் மீனாட்சி மீதும் ஆணை
Mithunam yes its true .when visit temple most of d time i receive something from d temple priest. Im not sure why always find n pickup coins frm roadside . Is it good or bad. Someone pls let me know, thks
My husband is Mithuna raasi and we have experienced one point you have spoken about. Even if there is heavy crowd, we get red carpet darshan in all temples because of husband's office postings.
En appa avangalum hospital work panaga en Amma hospital ah work panranga en Amma earn pana money ah en appa thani madhri selavu pani ipo an Amma kashtam paduranga en appa retirement agitanga pension 1 rs kuda Amma ku kudukaradhu illa en Amma retirement ana en brother marrg pana money varum adhayum gali pana en appa ellarkitayum kadan vangi en Amma thalaila katuraru enaku therinji en Amma va pudicha sabamkedu en appa dhan en appa kumbam rasi en Amma thanusha rasi pavam en amma
@@annapoorani7117 தெரியும் மேடம். நானே ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட். உங்களுக்கே தெரியும்போது எனக்கு தெரியாதா. இதே உலகத்திலதானே பல வருடங்களாக இருக்கேன்மா. அறிவுரைக்கு மிக்க நன்றி
Chapter :
01:25 - Introduction
05:00 - mesha rasi
05:58 - rishaba rasi
06:54 - mithuna rasi
08:48 - kadagam rasi
10:13 - Simma rasi
12:16 - kanni rasi
14:18 - thulam rasi
15:48 - viruchigam rasi
17:55 - dhanusu rasi
19:13 - makara rasi
20:29 - kumbha rasi
22:22 - meena rasi
6:56 uyir mattum dha iyya irukku veru onnum illai 🥲 padaadha asingam illai padaadha vedhanai illai 🥲
🎉
@@bt-09ganeshkumar40same I am also facing same issues very hardest time in my life
😂😂😂
Thank you so much for your helping mind bro thanks a lot 😊😊😊😊😊😊
மிதுன ராசி luck nu💐சொல்றாங்க.. நான் இன்னும் கௌரவம் பார்ப்பதால் பிச்சை எடுக்காமல் இருக்கேன்.. இல்லையென்றால் அதையும் செய்து விடுவேன்.. அவ்வளவு வறுமையில் உள்ளேன்..
Same here
Ithuvum kadanthu pogum, naan niraiya anunubavithen ippo 4 veedu sonthama irukku,Edam 3 irukku vasathiaga itukken magizhchiaga irukken ,thaangalum santhosamaga maarum nilai varum vazhthukkal 🎉🎉🎉
Nanum mithuna rasi tha nenga solrathu 💯 unmai 😢😢😢
@@jocomments7514 Athu namma karma.
Nanum mithuna rasi than ivar solarthiku opposite than vazhkai
கர்மா என்றால் என்ன 😮
பதில் -
அடுத்தவங்களுக்கு ஓடி ஓடி உதவி பண்ணி..
சாப்பாடு வாங்கி தர்றது ல இருந்து
கல்யாணம் பண்ணி வைக்கிற வரைக்கும் பெரிய உதவிகள் பண்ற நல்லவங்க அவங்க வாழ்க்கை ல எல்லாவிதமான கஷ்டத்தையும் அனுபவிக்கனும்
தப்பி தவறி ஒரு சின்ன தப்பு பண்ணிட்டா அடுத்த நாளே கர்மா அதே விஷயத்த நடத்தி தண்டனை கொடுக்கும் 😢
ஆனா
பெரிய பெரிய மோசமான பாவம் செய்ற பாவிங்கள இந்த கர்மா கண்டுக்கவே செய்யாது... அந்த பாவிங்க சூப்பரா வாழுவாங்க அவங்க பிள்ளைகளுக்கு அரசாங்க வேலை கிடைச்சி நல்லபடியா கல்யாணம் பண்ணி அடுத்த வருசமே குழந்தை பிறந்து ஏகபோகமா வாழுவாங்க 😡😡😡
Well said
Super a sonniga
உண்மை
கோவா படாதீங்க.... இத காலியுகம்
200% unmai
ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
எங்க தம்பி கும்பம் தான் நீங்க சொல்ற அனைத்துமே அவனுக்கு 100% பொருத்து
Most of the good people and noble people have suffered, suffering makes u enlightened about life
ஶ்ரீ வக்ரகாளி துணை🙏
Mithunam sir perfectly 💯 ,,super
He is 100 % correct for meenam❤
நல்ல topic harish sir. Keep it up. உங்க future நல்லாருக்கு.next harikesanallur venkatraman நீங்க தான்.your astro knowledge extraordinary. 9m bhavam பற்றி இன்னும் details சொல்லுங்க. especially எந்த gragam 9il இருந்தால் என்ன பலன் என்று
Mithunam ku neenga sonna onu kooda nadakala ..kashtapattu tu dha iruko... engala cheat pannavangaluku karma onume panala nalladha irukanga 😢😢
❤😂 True
Ama bro😢
Very TRUE...
Correct thambi ivaru sonnadhu onnu kuda nadakala
❤ s true
Meenam 💯 true
நன்றி பொதுவாக எல்லா ராசிகளுக்கும்75/100பொருந்துகிறது...அன்பேசிவம்
Perfectly Matching Thulam.
True for kadaka rasi.... We suffered lot for baby
this kind of matches personality type, whatever being said we all have unique karma records, this can only tell our personality types speculation, but our free will and our maturity (enlightment) is our own way of facing life...
நீங்கள் சொல்வது போல நான் கோவிலுக்கு போனால் அங்கு தனி மரியாதை கிடைக்கும்
அனைத்து இடங்களிலும்
அனைவரும் மரியாதை தருவார்கள்
ஆனால் சில பொறாமை பிடித்த உறவுகளாலும், நபர்களாலும் தான் பிரச்சினை...
Nanum mithunam enakkum appadi than
Iyya நான் சிம்மம் 100% உண்மை என் வீட்டின் பின் முருகன் டெம்ப்ள் என் பிறந்த வீட்டு குல தெய்வம் heat pbm surely heavy naan sonna kandipaa ketkanum apdinu strongah irruppen yellam en கந்தக்கடவுள் முருகன் மீதும் என் குலதெய்வம் மீனாட்சி மீதும் ஆணை
My daughter dhanusu rasi ava sivan Paitheyam nega sonnathu 10000000% correct perfect irukanumnu iruppa 😊
நீங்கள் கூறியது 100 % சரி
Perfectly match for rishabam
Perfect matching dhanusu rasi super ❤
தனுசு ராசி பலன் சரியாக இருந்தது.நன்றி.
My sister daughter both r midhunam both suffering a lot
மிதுனம் very true
Vazthukkal.Super video by Harish.
நான் கடகராசி குளம் குட்டை குப்பைத்தொட்டியில் குடியிருக்க இல்லை. கடகராசி காரர்கள் பெரும்பாலும் கடன் வாங்கியாவது கௌரவமாக வாழ்வார்கள்
நண்டு வலையில் நீர் எப்படி இருந்து கொண்டே இருக்குமோ அதே போல பணம் இருந்து கொண்டே இருக்கும்🤣🤣🤣
Om akka naanum kadaga raasithaan apidi ondum ilaye
கும்பம் சரி
I read that in KALI YUG,.bad people are rich
மிக்க நன்றி 🌹🌹🌹
Mithunam yes its true .when visit temple most of d time i receive something from d temple priest. Im not sure why always find n pickup coins frm roadside . Is it good or bad. Someone pls let me know, thks
Simam 💯 true na ippo iruka place pakathulaye murugan temple then ellame crt 😍
100% correct sir
My husband is Mithuna raasi and we have experienced one point you have spoken about. Even if there is heavy crowd, we get red carpet darshan in all temples because of husband's office postings.
Nenga soltrathu 💯 unmai
Im mithunam. Suffering.
100 percent correct
Simmam murugan bhakthi lam unmai😊
ஏதோ அடிச்சு விடுறார், நாமும் அதை ஆ என்று பார்கிறோம்
Virutchagam raasi rompa correct sir
Kumbam it's correct 💯
நன்றி அய்யா!
Simam 100 per not matching 😅
Thank you🙏
Mithunam also right my bro is always lucky compare to me
Meenam 100% unmai
Unmai 💯💯
Enaku rombho piditthaa slogan✨jathakam first paarthabodhe idha paditthu vitta porumeya Ella vishyatthukkume,badhil irukkum* arumeiaana padhivugal ✨🙏thanks a lots sir*
Mithunam rasi sir neenga sollrathu 100% correct sir
Mithunam.. Sir fulla solla vidala antha anchor... Avaru solla vantharu naduvula ques ketu kadaisila topic diverted... 😢... Ana sonna vara crct thaan
Perfectly matching😊❤
ஆகாமிய கர்மா.. ஆங்கருக்கு தெரிந்திருக்க.. நம்மாளு சமாளிக்க வேண்டியிருந்தது
முன்பு லக்னம் தான் னு சொன்னீங்க அப்புறம் ராசி வச்சு சொல்றீங்க இது எப்படி புரியலையே
❣️🪴 நன்றி அண்ணா... 🪴❣️விருச்சிகம்✨
Ungalku amma irukangala?
Rishabam 100%
Meena rasi true
En appa avangalum hospital work panaga en Amma hospital ah work panranga en Amma earn pana money ah en appa thani madhri selavu pani ipo an Amma kashtam paduranga en appa retirement agitanga pension 1 rs kuda Amma ku kudukaradhu illa en Amma retirement ana en brother marrg pana money varum adhayum gali pana en appa ellarkitayum kadan vangi en Amma thalaila katuraru enaku therinji en Amma va pudicha sabamkedu en appa dhan en appa kumbam rasi en Amma thanusha rasi pavam en amma
🎉🎉🎉🎉வா அய்யா வாங்க நாங்க சிவ கோத்திரம். தன் .வாழ்க வளமுடன்
True for mithinam
நன்றி அண்ணா விருச்சிகம் ❤🙏🏻
Ungalku amma irukangala
Perfectly matched to meeeer
Bczz am dhanush
Ego is wrong, we have high self respect 😊
கன்னி மிகவும் சரி குடும்ப விஷயம் தவிர்த்து
Harish Raman Astrologer - Dhanshu Rasi is the most unluckiest souls in the entire world !!
All others you said and matching 100%.
Ennala nambavey mudiyala sir😮.....epdi ungalala mattum ipdi openah pesamudiyuthu??neenga solratha keten..enga veetlayum potu kamichen sir..neenga simma raasi pathi sonna ethuvumey en vazhkaila appo thilrunthu ippo varaikum 100./. Nadakavey illa........avlovum doopu neenga solrathu.....
😂 Yes, correct பொய்யா சொல்லிட்டு ஊரை ஏமாற்றிட்டு இருக்கானுங்க
Illa Danusu Raasi pathi avar sonnathu 100% correct, mattrathu pathi theriyala.
Oruvelai neenga andha rasi ya irukama irundhurukalam
Viruchigam rasi true. My mother always was depressed because of this rasi. If she communicate very worst. Spitting venom.
Kanni rasi ❤❤❤
10:11 Simmam
Thankyou sir 🙏🙏🙏
Sonnathu unmai 💯💯💯 🙏
💯 true kanni
அருமை
வெளியூர் வாழ்வு correct but மிதுன ராசி 9ல் சனி(வ) நீங்க சொன்ன ராஜ மரியாதை இல்லை
Dhanush correct
Thulam 100℅ true
❤❤❤ yes true.
Mithunam rasi ku neega sonathukum epa current situation sambarhamea ela sir... 30 to 35 vara kasatam than after 35 athuvea palakiduchu😂
Meenathiruku mikavum saryanathu
மிதுனம் இன்னும் sollirpaaru இவங்க naduvula pesitaanga
Meenam correct
Sir yenaku jathagam illa date therela time therela but life romba romba kastama iruku,pathi life pochi 😭😭😭😭
Your great sir is tortu
Dhanusu true
💯 true. ♈
Rishabam 200% correct
Kadaga Rasi correct for 100%
Sari athula irukatum 😅Thumbnail la meenam baby semma comedy 😂iruku
நல்ல கருத்து சொல்றீங்க. பேசும் ஸ்பீடைக் கொஞ்சம் குறைத்து கொள்ளலாமே
Neenga speed kammi pannnunga ...easy
@@annapoorani7117 தெரியும் மேடம். நானே ஒரு டப்பிங் ஆர்டிஸ்ட். உங்களுக்கே தெரியும்போது எனக்கு தெரியாதா. இதே உலகத்திலதானே பல வருடங்களாக இருக்கேன்மா. அறிவுரைக்கு மிக்க நன்றி
Great sir
Yes brother
True sir my sister meenam all r true
கடகம் 💯
பரணி, மகம் ,மூலம், உத்திரட்டாதி அம்மா மாமியார் pastive negative
அஸ்வினி, ஆயில்யம், அனுஷம், புரட்டாதி சூரிய கர்மா, அப்பா mamanar,
Mithunam enakku 100% sari, kovil la ennai thaniya koopitu prasadham kodupanga, en thatha EB la irunthaar.
💯 sir correct
Viruchigam 100%
Sir correct sir
Sorry to Say not clear explanation or matching
25% matter dhan true.
Well, yeah im Sagittarius 🫡
Kumbam thavaraaka ullathu
❤❤❤ im a Mesham