Cafe Coffeeday நிறுவனத்தை மீண்ட பெண்!!! | Anand Srinivasan |

Sdílet
Vložit
  • čas přidán 13. 01. 2022
  • #AnandSrinivasan #PersonalFinance #FinancialPlanning #FinancialLiteracy #FinancialFreedom #RetirementPlanning #finance #money #trading #investment #loan #investing #stockmarket #wealth #economy #StockMarketInsights #InvestingTips #Budgeting #StockMarketTips #SavingsGoals #DebtFreeJourney #PassiveIncome #TaxTips #InvestingTips #WealthBuilding #MillennialFinanceIndia #MutualFundsIndia #InsuranceIndia #TamilFinance #FinanceInTamil #TamilEconomicUpdate
    Channel: / paisaboltahai1
    Visit moneypechu.com/ For financial updates in Tamil
    #CafeCoffeDay #MalavikaHedge #AnandSrinivasan #MoneyPechu
    ₹5000கோடி கடனை இரண்டே வருடத்தில் அடைத்த Malavika Hegde தனியாளாக சாதித்த சிங்கப்பெண்| Cafe Coffee Day
    சாதாரண பங்கு அசாதாரண லாபம் (Tamil Edition) www.amazon.in/dp/B093GBKNR8
    Ordinary stocks extra ordinary profits : www.amazon.in/Ordinary-Stocks...
    Alchemy of money : www.amazon.in/alchemy-Money-T...
    Facebook : / moneypechu
    Berich : / @berich467
    Thathuvapechu : / @thathuvapechu478
    Contact us : moneypechu@gmail.com
    Whatsapp : 9500094680

Komentáře • 573

  • @rrajan3002
    @rrajan3002 Před 2 lety +528

    மக்களின் வரிப்பணத்தில் வங்கியில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி கடனை திருப்பி அடைக்காமல் உள்ள தொழிலதிபர்கள் களுக்கு மத்தியில் காஃபி டே மேடம் நாணயம் சூப்பர்.

    • @vinothperumal3416
      @vinothperumal3416 Před 2 lety +12

      தொழிலதிபர் கொடுக்க நினைத்தாலும் அரசியல் வாதிகள் தடுத்து நிறுத்தி விடுவார்கள்

    • @singarajancarter1042
      @singarajancarter1042 Před 2 lety +3

      💯🙏

    • @gopinath_ravi
      @gopinath_ravi Před 2 lety +1

      அடடே. செம்ம பாயிண்ட். அவங்க எப்படி கடனை திருப்பி அடைச்சாங்கன்னு தேடிப் பாருங்க.

    • @svishnuvarthanan7229
      @svishnuvarthanan7229 Před 2 lety +4

      பேசாம பிசினஸ் ஐ மனைவியிடம் முன்னாடியே கொடுத்திருக்கலாம்..அவரும் இருந்திருப்பார்,

    • @madhurshankard
      @madhurshankard Před 2 lety +7

      ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுங்க ஆண்களை விட பெண்களுக்கு நிர்வாக திறமை மிக மிக அதிகம்...

  • @gunasekaran5319
    @gunasekaran5319 Před 2 lety +62

    இவங்கள் தான் உண்மையான சிங்கப்பெண்🤔🙏👌.நல்ல மனைவி யாக நல்ல நிர்வாகம் திறமை நேர்மை பொறுப்புணர்வு கவுரவம் அந்தஸ்து என எல்லாம் விசயத்திலும் சாதித்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக செயல்பட்டு நிறுவனம் வெற்றி பெற்றார்.வாழ்க்கையிலும் நிறுபித்தார்.நல்வாழ்த்துக்கள்🙏👌👏

    • @RishiKumar-ih3vc
      @RishiKumar-ih3vc Před 2 lety +1

      Crt ah salary kudukalana kadana adaika thaan seivanga🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @SuREsH_70
    @SuREsH_70 Před 2 lety +82

    Reliance அடாவடி தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் உள்ளது..
    கணவனை இழந்தும் கடனை திருப்பி செலுத்திய அந்த பெண்ணின் செயல் பாராட்டுக்குரியது. 👍

  • @krislal9878
    @krislal9878 Před 2 lety +74

    அந்த கடனண அனடக்க வேண்டும் என்ற எண்ணமே பெரிய விஷயம். மீண்டும வீரு கொண்டு எழ வாழ்த்துக்கள் பெண்னே.

  • @govindasamyt10
    @govindasamyt10 Před 2 lety +47

    நேர்மையானவர்களை வாழ்த்துவோம்.அவர்தம் முயற்சிக்கு தலைவணங்குவோம். வாழ்த்துக்கள்.

    • @mariyappana802
      @mariyappana802 Před 2 lety +1

      சிங்கப்பெண்ணைவாழ்த்துவோம்

  • @dmgsaran
    @dmgsaran Před 2 lety +125

    மனைவி தன் கடமையை சரியாக செய்து பெண்களுக்கு உதாரணமாக உள்ளார்.

  • @muthusamyvee185
    @muthusamyvee185 Před 2 lety +138

    பெண் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு

    • @Boomerang-707
      @Boomerang-707 Před 2 lety

      Ccd la coffee kuduchurukingala 😂

    • @wsabushali9984
      @wsabushali9984 Před 2 lety

      சார் டி கே . சிவகுமாரின் கருப்பு பணம் இதில் கலந்திருக்கும்

    • @RishiKumar-ih3vc
      @RishiKumar-ih3vc Před 2 lety

      Crt ah salary kudukalana kadana adaika thaan seivanga🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @jeevanullakal9075
      @jeevanullakal9075 Před 2 lety +1

      இதிலே பெண்மைக்கும் கடனை அடைத்ததற்கும் எந்த சம்பந்தமில்லை. சும்மா, ஆ, ஊ ன்னா பெண் அது இது என்று எண்ணவேண்டாம்.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před 2 lety +50

    சாகாமல் சித்தார்த்தா தன் மனைவியை சிஇஓ ஆக்கிருக்கலாம் எல்லாம் இகோ 😐😐😐😐😐

  • @nallusamysaravanasundaram4994

    Hats off to cafe coffee day CEO Mrs.Malavika hegde for her honesty and administrative skill to deal huge debt of the company and definitely she will bail out the company from the debt.

  • @rammc007
    @rammc007 Před 2 lety +13

    நல்ல மானமுள்ள பெண் வாழ்க வளமுடன்

  • @thulasiram8852
    @thulasiram8852 Před 2 lety +65

    Very inspiring life story, this shows the real women power don't underestimate them because namma amma akka thangai manaivi ku support ah irukanum suppress panna kodathu

    • @RishiKumar-ih3vc
      @RishiKumar-ih3vc Před 2 lety

      Crt ah salary kudukalana kadana adaika thaan seivanga🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @TVS0605
    @TVS0605 Před 2 lety +18

    மேடம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏

  • @vimalakalyan5556
    @vimalakalyan5556 Před 2 lety +14

    Well done, Malavika hegde. You are an Iron lady

  • @kannanrajendran8752
    @kannanrajendran8752 Před 2 lety +28

    It’s a very inspiring story.
    Women have more management skill and determination.

  • @selvarang
    @selvarang Před 2 lety +13

    Brave and Brilliant Lady Malavika. Hats off to her and her team.

  • @ONLINEJOBS-2023
    @ONLINEJOBS-2023 Před 2 lety +14

    Its amazing to see such a bold lady who is proving to be honest even under such situations. May God Bless her 🙏 This is a good motivation for everyone. Hatts off.

  • @ranjanibabu5738
    @ranjanibabu5738 Před 2 lety +18

    I had a strugglefull life for 25 years & now am running a calm, peaceful smooth life journey

  • @asgarahamedali8268
    @asgarahamedali8268 Před 2 lety +20

    Today share price of coffee Day went up by 20% after this news

  • @relaxpls2555
    @relaxpls2555 Před 2 lety +5

    அருமையாக சொன்னீர்கள்
    ஆக்கியவனுக்கு அகப்பை மட்டுமே மிச்சம் என்கின்ற நிலை தான் இப்பொழுது.

  • @paramasivamu
    @paramasivamu Před 2 lety +13

    May the Almighty help her with much more blessings.

  • @detroit9588
    @detroit9588 Před 2 lety +9

    சிறந்த பெண் ஆளுமை 👍👍

  • @haldorair1767
    @haldorair1767 Před 2 lety +9

    Great congratulations salute madam confidence

  • @pthangaraj3491
    @pthangaraj3491 Před 2 lety +10

    நவீன வீர மங்கை🙏🙏🙏👍👍👍

  • @mithunkrish4029
    @mithunkrish4029 Před 2 lety +2

    Thank you sir

  • @devachandranmani5289
    @devachandranmani5289 Před 2 lety

    நீங்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட புத்தகங்களை வாசித்து ஒளி புத்தகமாக விற்பனை செய்தால் பலருக்கும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
    சித்தார்த் அவர்களின் இறப்புச் செய்தியைக் கேட்டு மிக மிக வருத்தம் அடைந்தேன் இந்த செய்தியை தமிழ் பொக்கிஷம் என்ற வலை ஒளியில் கேட்ட பொழுது இப்படிப்பட்ட இந்தியாவின் சிறந்த தொழில் முனைவோரை உண்மையான நாட்டுப்பற்று உள்ள ஒரு மனிதனை இழந்துவிட்டோம் என தான் நினைக்கத் தோன்றியது அந்த நிறுவனம் மீண்டு எழுந்ததில் மிக்க மகிழ்ச்சி.

  • @vallinayaki8405
    @vallinayaki8405 Před 2 lety +1

    நன்றி

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 Před 2 lety

    Good information sir vazga valamudan

  • @amen-jenni
    @amen-jenni Před 2 lety +1

    Happy Pongal sir an thank you

  • @RadisanPhotography
    @RadisanPhotography Před 2 lety +5

    Happy Pongal 💐💐 sir
    Super show

  • @revathiayyappan3847
    @revathiayyappan3847 Před 2 lety

    Pongal vazukkal sir

  • @infotoday8657
    @infotoday8657 Před 2 lety +1

    Happy pongal sir .thank you for yours wishes 🙏.yours service is valuable than money.

  • @vmkkannan
    @vmkkannan Před 2 lety +1

    very inspiring story sir..

  • @boobathygopal9677
    @boobathygopal9677 Před 2 lety

    Vannakkam sir mikha nandri Sir thankyou for uploading such a nice topic 😀

  • @themadman19
    @themadman19 Před 2 lety +21

    that was not a suicide, it's completely a murder. even government didn't support him... he played a vital role in many states and countries development. I really don't know how government recruit such kind of people who doesn't have a economic knowledge

  • @sripriyavijayaraghavan876
    @sripriyavijayaraghavan876 Před 2 lety +19

    A great inspiration to not just women but also to all entrepreneurs who need to be gutsy to face fall and rise from the ashes. God bless you!

    • @RishiKumar-ih3vc
      @RishiKumar-ih3vc Před 2 lety

      Crt ah salary kudukalana kadana adaika thaan seivanga🤦🏻‍♂️🤦🏻‍♂️

  • @rksnatureworld9170
    @rksnatureworld9170 Před 2 lety +1

    நன்றி sir, எனக்கு நம்பிக்கை தருகிறது 👍👍👌👌👌

  • @dhanyakumar8965
    @dhanyakumar8965 Před 2 lety

    Thanks for sharing

  • @nava-mani5340
    @nava-mani5340 Před 2 lety

    நன்றி மிக நல்ல தகவலுக்கு

  • @babaiyermanispiritualandpo2062

    Happy Pongal and makar Sankranti to to you all and your powerful team's.
    GOD bless all.

  • @Robinratnadas
    @Robinratnadas Před 2 lety +2

    Wow superb mam,

  • @sivakamiv3686
    @sivakamiv3686 Před 2 lety +1

    Thanks

  • @kadirvelmuthusamy5463
    @kadirvelmuthusamy5463 Před 2 lety +3

    Hats off to you Mam

  • @hannisview8104
    @hannisview8104 Před 2 lety +1

    Sir great to hear such stories...

  • @jamesselvakumar7402
    @jamesselvakumar7402 Před 2 lety +2

    Good!

  • @gokulanathanmani968
    @gokulanathanmani968 Před 2 lety

    Thanks a lot about details explanation

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 Před 2 lety +3

    Super sir.
    Thalivar forever you.

  • @senseofknowledge565
    @senseofknowledge565 Před 2 lety

    Very motivated story. I love proveful lady.

  • @puruyashworld9416
    @puruyashworld9416 Před 2 lety +1

    Congratulations Mam 👏 you are awesome

  • @kkcm1
    @kkcm1 Před 2 lety

    Really a very good motivation wonderful a very big salute to you mam

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 Před 2 lety +1

    அருமை

  • @seetharammuthusamy6066
    @seetharammuthusamy6066 Před 2 lety +1

    Pongal wishes for u family and team

  • @kaliyarajalugovindarajalu2636

    Happy Pongal

  • @karthickraja2069
    @karthickraja2069 Před 2 lety +1

    Happy Pongal Sir

  • @user-mm3yk8rj7w
    @user-mm3yk8rj7w Před 2 lety +1

    Useful asusual

  • @minitharafood4761
    @minitharafood4761 Před 2 lety +1

    நானும் அப்படிதான் சார் எங்க அம்மா இறந்து போச்சு எங்க அம்மாவுக்கு 2 லஷ்சம்கடன் இருக்கு எங்க அம்மா ரொம்ப நல்வங்க ரொம்ப நேர்மையானவங்க கடினமான உழைப்பாளி என்ன பன்னுவது பிபி கூடி மண்டையில் ரத்தக் குழாயில் கசிவுஆயிடுச்சு 10 நாள் கை கால் வராம இருந்தாங்க எவ்வளவோ முயன்றும் எங்க அம்மாவ காப்பாத்த முடியல என் அம்மாவோட கடன கண்டிப்பாக நான் அடைப்பேன் அதுக்கு ஆண்டவன் எனக்கு துணை இருந்து செய்து வைக்கனும்

  • @moseskumar3348
    @moseskumar3348 Před 2 lety

    Well done. God bless your hard work.

  • @srikannan6452
    @srikannan6452 Před 2 lety

    1000 Thanks for her straight forward ness. Really appreciate your good mind.

  • @ragunath5796
    @ragunath5796 Před 2 lety +1

    Happy Pongal sir ....
    Please tell me what about Sical Logistics

  • @ganeshts7014
    @ganeshts7014 Před 2 lety

    Really super. Strong and brave lady. Any situation we will overcome. This is motivate to me for my situation. Thank you.sir.

  • @ilangovansubramanian9556
    @ilangovansubramanian9556 Před 2 lety +7

    Real Singapenne!!! inspiring....

  • @pmm1407
    @pmm1407 Před 2 lety +1

    Excellent 👍👍👍

  • @krishnakrish8646
    @krishnakrish8646 Před 2 lety +5

    We appreciate the Madam. The Govt official should be careful in what words thy use. Legally thy could hav dealt the matter in a decent way. Thanks for your information.

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před 2 lety +4

    பொங்கல் நல்ல வாழ்த்துக்கள் ஐய்யா 🙏

  • @babaiyermanispiritualandpo2062

    Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator and financial advisor of the world.

  • @edwinpaulpitchai354
    @edwinpaulpitchai354 Před 2 lety

    தகவலுக்கு நன்றி சகோ!!!

  • @rupeshmadhavan3316
    @rupeshmadhavan3316 Před 2 lety +2

    Hats off to Malavika madam
    Good follow up case study sir

  • @kidambiparthasarathy1823

    Great Move indeed and surely must be a forethinker and she has acted fast and removed the stains created or thrown over on her husband. Wishing her and family and the organisation as well as the work force all the very bright future. Wish Mrs. Malavika start additional new business lines and create more job oppurtunity as an Indian. Wish our great Prime Minister confer Bharat Ratna and other awards too. Wish her children all the very best in life.

  • @r.stalin2431
    @r.stalin2431 Před 2 lety

    Arumai

  • @balugokul7290
    @balugokul7290 Před 2 lety

    Inspired! Hats off her guts!

  • @yashoperumal2706
    @yashoperumal2706 Před 2 lety +8

    Wow, role model for all the women who thinks after husband or without man they can’t succeed. Also her husband letter helped how much debts to be paid out. Way to go. I wish her to go for 0 debts very soon.

  • @sarasperikavin5555
    @sarasperikavin5555 Před 2 lety +10

    Successful people lives their life systematically.
    -Kavin.

  • @tamilarasus1143
    @tamilarasus1143 Před 2 lety +2

    Great salute mam

  • @pradeepanbalagan9875
    @pradeepanbalagan9875 Před 2 lety +2

    இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்🙏

  • @microfoodfactory
    @microfoodfactory Před 2 lety +1

    Happy Pongal g

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u Před 2 lety +1

    Wow what a great comeback in real life it is very difficult to see such things...

  • @panneerads2062
    @panneerads2062 Před 2 lety +1

    Super good....

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV Před 2 lety +1

    Great g

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Před 2 lety

    வணக்கம் சார்.. உங்கள் பொன்னான அறிவுரைகள் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கைகளை கொடுக்கின்றன.
    வாழ்க வளமுடன்.. இறையருளால்
    உங்களுக்கு எல்லா நன்மைகளும் உண்டாகட்டும்.

  • @raja0401
    @raja0401 Před 2 lety +1

    இனிய பொங்கள் நல் வாழ்த்துக்கள் சார்

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 Před 2 lety +1

    Great madam
    Brave lady
    God bless you madam
    God always with you madam
    Congrats

  • @antonycolombus3038
    @antonycolombus3038 Před 2 lety

    Hats of you mam

  • @melvinjoseph5809
    @melvinjoseph5809 Před 2 lety +1

    nice

  • @rajutg6111
    @rajutg6111 Před 2 lety

    Yesterday i searched with anand and cofeday as keywords expecting your view thanks for the video

  • @viswanathan0074
    @viswanathan0074 Před 2 lety

    அருமை 👏🏻👏🏻👏🏻

  • @manikrishnanAmmukkutty

    வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்

  • @srinivasseena6574
    @srinivasseena6574 Před 2 lety

    Its an inspiration story...

  • @thankaswamy1262
    @thankaswamy1262 Před 2 lety

    Really great ! God bless her forever.

  • @BalaMurugan-mr4cj
    @BalaMurugan-mr4cj Před 2 lety +1

    Happy pongal sir

  • @PVivekmca
    @PVivekmca Před 2 lety

    Yes truly inspiring

  • @babaiyermanispiritualandpo2062

    ❤️💖💓 touching speeches videography editing and presentation.

  • @ss_song_lyrics79
    @ss_song_lyrics79 Před 2 lety +1

    happy pongal sir

  • @rameshrameshrameshramesh4247

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சார்...

  • @jrgamingtamilnewes8421

    super administration sir

  • @Justin......4545
    @Justin......4545 Před 2 lety

    Excellent madam super

  • @gnanarajrajasingh8615
    @gnanarajrajasingh8615 Před 2 lety

    God bless you mam

  • @rnandhan9232
    @rnandhan9232 Před 2 lety +4

    Sir. He jumped in the river near Mangalore I think.

  • @gowthamib6333
    @gowthamib6333 Před 2 lety

    Super mam 👍👍👍

  • @ahilesh228
    @ahilesh228 Před 2 lety

    U r great human being sir🙏

  • @nithyadevir8578
    @nithyadevir8578 Před 2 lety +8

    Life is very unpredictable
    It changes a person's life to high and low
    Most of them are hardworking in today's life but still success is not in everyone pocket.
    If we stop the attitude of commenting
    Judging
    And atleast try to be emotionally supportive and motivational
    May be things can change.

  • @edwinjayara3671
    @edwinjayara3671 Před 2 lety +1

    வாழ்க வளமுடன் அய்யா
    உங்களுக்கு எல்லாம் வல்ல தேவன் உங்களுக்கு சமாதானம் சந்தோஷமும் தருவாராக.
    தஞ்சாவூரில் இருந்து .
    எட்வின் ஜெயராஜ்.இ