“Karthik தான் Bhanupriya -வை தூண்டிவிட்டு பிரச்சனை கொடுத்தாரு” -Oscar Movies Balaji Prabhu Interview

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • “Karthik தான் Bhanupriya -வை தூண்டிவிட்டு பிரச்சனை கொடுத்தாரு” -Oscar Movies Balaji Prabhu Interview
    #karthik #bhanupriya #tamilcinema #sivakumar #kollywood #bettertoday
    Welcome to 'Better Today' - Where Entertainment, Celebrity Interviews, Lifestyle, and Inspiring Human Stories Unite! 🌟 Join us on a journey to uplift, entertain, and inspire. From exclusive celebrity interviews to captivating lifestyle insights and heartwarming human stories, our channel is your source of positivity and motivation.
    Get ready for powerful documentaries that showcase the triumph of the human spirit. Subscribe now, and let's make every day 'Better Today' together! 🎥🎤📔🌟
    / @bettertoday_official
    Facebook : / bettertodayofcl
    Instagram : / bettertoday_official

Komentáře • 92

  • @Maruthupadai
    @Maruthupadai Před 22 dny +8

    சினிமா என்பது ஒரு தொழில்.கறாராக இல்லையென்றால் தொழில் பண்ணமுடியாது.
    ஒரு தயாரிப்பாளராக,
    இயக்குனராக, இவர் செய்தது சரியே. இந்த மாதிரி நடிகர்களால் தான் சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார்கள்,முழுவதும் கார்பொரேட் கையில் சென்றுவிட்டது.ஒரு சில நடிகர்கள் மட்டுமே தொழிலில் நேர்மையாக இருக்கிறார்கள்.

  • @vidyarani7768
    @vidyarani7768 Před 26 dny +9

    Kathik is good actor in real life also ha ha..

  • @RamKumar-tw9ef
    @RamKumar-tw9ef Před 26 dny +26

    பாவம் டா பானுப்ரியா, நல்லா ஏமாத்தி இருக்கீங்க,அந்த பொன்ன.

  • @user-bz9im5bu2f
    @user-bz9im5bu2f Před 26 dny +23

    நடிகர் முத்துராமன் மிக ஒழுக்கமானவர்.,ஆனால் அப்பா பேரை கெடுக்கும் பிள்ளை இருக்கத்தானே இருக்குதுங்க.. இவன் பெரிய குடிகாரன்.....

    • @Kuberan_22
      @Kuberan_22 Před 26 dny +3

      Yes... Apdiye opposite
      Nalla vella avar uyiroda ila

  • @premdwh
    @premdwh Před 26 dny +19

    Banupriya sonnadhu thappae illa..

  • @ShashiKumar-w1r
    @ShashiKumar-w1r Před 15 dny +1

    Bhanupriya is a good actress best pair for karthick

  • @dhivyakumarakrishnan4238
    @dhivyakumarakrishnan4238 Před 21 dnem +1

    We are watching movies for entertainment.. karthik is very good entertainer.. he did justice for his roles..

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 Před 21 dnem +3

    பட தயாரிப்பாளர்களை அலைய விட்டு படத்தை முடித்து கொடுக்காமல் மிக மோசமாக நடந்துள்ளார் .
    கடைசியில் சிம்பு போல மார்க்கெட்டை இழந்தார்.

  • @vidhyalakshmi5751
    @vidhyalakshmi5751 Před 25 dny +8

    இடதுகாலை தூக்கி பாடலை பார்த்துட்டு வர்றேன் இப்போதான். கார்த்திக் டான்ஸ் ஆடுறாரு. காலை நல்லாவே காட்டுறாங்க. மொத்த பாட்டுல ஸ்மோக் எஃபெக்டே ஒரே ஒரு சரணம்தான் தான் வருது. மொத்த பாட்டுக்கும் நின்னுக்கிட்டே லாம் இல்ல.
    இதுக்கு மேல எதுவும் சொல்ல விரும்பல.
    யாராச்சு பாக்கணும்னா, பாட்டு இந்த லிங்க்ல இருக்கு
    czcams.com/video/rZr0VedI6f0/video.htmlsi=0TEXwm9jOXZqkgS5

  • @viddeosurfer
    @viddeosurfer Před 26 dny +10

    The actors dint want to act in flop movie it's very clear

    • @1ondon272
      @1ondon272 Před 6 dny +1

      So the actors shouldn't have signed the contract to act in the movie in the first place, but was greedy to get paid it's very clear.

  • @Kuberan_22
    @Kuberan_22 Před 26 dny +3

    He is a great actor offscreen also 😅

  • @Swami_ji_96
    @Swami_ji_96 Před 15 dny +2

    Banupriya correct uh avanga payangara peak in telugu and tamil

    • @1ondon272
      @1ondon272 Před 6 dny

      Then she should have signed a contract for full payment and not scheduled payment, she is completely wrong.

  • @viddeosurfer
    @viddeosurfer Před 26 dny +9

    3 year payment izhuthu adichadhu anyiyam...idhula enna peruma?

  • @prakashvusvadudevan6204
    @prakashvusvadudevan6204 Před 26 dny +13

    Finally you lost your credibility harassed the artist nothing proud to be

  • @vidhyalakshmi5751
    @vidhyalakshmi5751 Před 25 dny +22

    கார்த்திக் 40 வயசுல மார்க்கெட்டை விடும்போது, 120 படங்களுக்கு மேல நடிச்சிட்டாரு. வரிசையா பிரச்சனைய மட்டுமே சொல்றீங்க, இவ்வளோ பிரச்சனை பண்ண அந்த ஆள ஏன் 120 படத்துல புக் பண்ணீங்கனு சொல்லவே மாட்றீங்களே பா!😂

    • @vishwa2135
      @vishwa2135 Před 25 dny +4

      Padamhit agidum,. Girls fans adigam.

    • @vishwa2135
      @vishwa2135 Před 25 dny +2

      Padamhit agidum,. Girls fans adigam.

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi Před 24 dny +1

      இல்ல, ஆரம்ப காலத்தில் ஒழுங்காக தான் இருந்தார், பின் நாளில் தான் இப்படி ஆனது.

    • @kamcrusader
      @kamcrusader Před 20 dny +1

      அப்போ நடிகர் பற்றாக்குறை

    • @Yogesh-pj7mi
      @Yogesh-pj7mi Před 20 dny

      @@kamcrusader : அப்போதே பல நடிகர்கள் இருந்தார்கள், ரஜினி, கமல், விஜய காந்த், சரத்குமார், பிரபு, முரளி , கார்த்திக், ராம ராஜன் போன்ற பல நடிகர்கள் இருந்தார்கள்.

  • @jayakumar.k3958
    @jayakumar.k3958 Před 23 dny +6

    இப்படியெல்லாம் நீங்கள் தயாரிப்பாளர்கள் அராஜகம் செய்ததனால்தான் இப்போ உங்கள் கைகள் சினிமா இல்லை

  • @adiraiwoods
    @adiraiwoods Před 14 dny

    Interview nagachuvaiya poito iruku
    Karthik nijathala semma nadipu

  • @prabhaharanr9736
    @prabhaharanr9736 Před 26 dny +5

    Movie hit ana matum kasu pakringa la ... indha problem lam face pannidhan aganum.. he is a good actor...

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 26 dny +2

    Karthick sir ra teacher pani irukiga.avaga fans ku theyrichi iruntha avanga fans vittudu irukaga mataga.

  • @honywell4046
    @honywell4046 Před 26 dny +5

    Dei bgm eandda adhuvum full sound

  • @Aadhiyan_
    @Aadhiyan_ Před 26 dny +16

    30+ வயசுலேயே
    மார்க்கெட்டை இழந்தவர்
    கார்த்திக்......
    போதை போதை போதை..

    • @govindgovindaraj5168
      @govindgovindaraj5168 Před 25 dny +1

      43 வயதில் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் பிளாக் பாஸ்டர் 200 நாள்

    • @vidhyalakshmi5751
      @vidhyalakshmi5751 Před 25 dny +1

      கார்த்திக் 40+வயசுல மார்க்கெட்டை விடும்போது, 120 படங்களுக்கு மேல நடிச்சிட்டாரு. வரிசையா பிரச்சனைய மட்டுமே சொல்றீங்க, இவ்வளோ பிரச்சனை பண்ண அந்த ஆள ஏன் 120 படத்துல புக் பண்ணீங்கனு சொல்லவே மாட்றீங்களே பா......😂

    • @Aadhiyan_
      @Aadhiyan_ Před 25 dny

      @@govindgovindaraj5168
      உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படம் 1998-ல்
      வந்தது....
      அப்போ கார்த்திக் வயசு 38...
      அதுதான் கடைசி பிளாக் பஸ்டர்....
      அவரின் 40-தாவது வயசுல
      வந்த படங்கள் 👇
      சீனு
      அழகான நாட்கள்
      குபேரன்
      சந்தித்த வேளை....
      இதில் ஏதாவது ஹிட் படமா?
      இதுக்கு பிறகு அவர் ஏதாவது
      ஹிட் கொடுத்தாரானு
      கூகுள் பண்ணி பாருங்க....
      40 வயதை தொடும்போது
      சுத்தமா மார்க்கெட் இல்லை....

    • @jaganjagan1381
      @jaganjagan1381 Před 25 dny

      Rompa mukiyama velai erutha paru

    • @Aadhiyan_
      @Aadhiyan_ Před 25 dny +2

      @@govindgovindaraj5168
      உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
      படம் வந்தது 1998 ....
      அப்போ கார்த்திக் வயசு 38...
      கார்த்திக்ன் 40-தாவது வயதில்
      2000 வருடத்தில் வந்த படங்கள்
      சீனு
      அழகான நாட்கள்
      போன்ற படங்கள்....
      40- ஐ தொடும் முன்னரே
      மார்க்கெட் போயிந்தி ராஜா

  • @Vijay-tk4uj
    @Vijay-tk4uj Před 22 dny

    👌👌👌

  • @thiruveltv9471
    @thiruveltv9471 Před 19 dny

    Nice

  • @envijshan
    @envijshan Před 25 dny +1

    Then she is correct

  • @Muthu701
    @Muthu701 Před 25 dny +4

    பாவம் பானு பிரியா..

  • @mymunchkin2006b
    @mymunchkin2006b Před 27 dny +14

    Paavam avar oru drug addict.

  • @AlwaysHealthIsWealth
    @AlwaysHealthIsWealth Před 21 dnem +1

    Bhanupriya ku neenga pannathu panathimiru kudumbame anubavipeenga.

  • @Mksmoodi
    @Mksmoodi Před 22 dny +1

    ஓட்டு போட நொன்டி வந்தது கூட shooting வராம இருக்க தானோ😅

  • @rasselnadar
    @rasselnadar Před 25 dny +3

    You say anything about Karthik but we are not believe Karthik is Great

  • @kumartamil6
    @kumartamil6 Před 23 dny +4

    மீண்டும் மீண்டும் கார்த்திக் ஐ வைத்து படமெடுத்த மர்மம் என்ன

  • @maranvm7500
    @maranvm7500 Před 26 dny +4

    ஃபர்ஸ்ட் ரெண்டு நிமிஷம் என்னடா பண்றீங்க

  • @KingMobiles-pd3mc
    @KingMobiles-pd3mc Před 26 dny +3

    குறுக்க குறுக்க பேசுறான்...

  • @lakshmiraja1167
    @lakshmiraja1167 Před 26 dny

    Entha sir sollurathu unmaiyanu karthick sir rs keta than theyrium.

  • @KrishnanKrish-it2xy
    @KrishnanKrish-it2xy Před 22 dny +1

    Karthi ethana kudiya keduthurkada

  • @user-cd9uu3is7q
    @user-cd9uu3is7q Před 18 dny

    Bhanupriya sonnathu tappu illenu thaan thonuthu. Velai senja sambalam 3 years kalichi thaan kudithirukanunga.

  • @kumartamil6
    @kumartamil6 Před 23 dny

    Rowdy producers....now a days they pay well for Actors

  • @hellsagent25
    @hellsagent25 Před 21 dnem

    Dai brown shirt adhu enna da "gails"? Adhu girls

  • @user-jy3ui8fz7y
    @user-jy3ui8fz7y Před 27 dny +8

    Chakravarty film flop

    • @vishwa2135
      @vishwa2135 Před 25 dny +1

      92 la irrundhu 4 years verum flop than.. 96 la ullathai alitha padam than come back agiduchu..

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 Před 21 dnem +1

    Playboy of tamil cinema

  • @janaling7405
    @janaling7405 Před 22 dny

    Interviewer can't day "girls". Summa thamilil pesalaame. Ethukku English?
    Producer pathetic. They knew Karthik's personality. Why book him? Btw, Karthik was notorious for being a lousy professional and man from the 1980s itself. Even Agni Natchathiram was a comeback of sort. He carried on with that behaviour. Bias and earlier friendships really helped him out. But producers and directors are at fault for going to a troublesome guy. Actors are replaceable.
    Bhanupriya surviving to act as heroine in 100 films with these sort of lousy producers is commendable.

  • @MuthukrishnanKrishnan-fl9sh

    நம்மவூர்ல எதுக்குதான் கூட்டமில்ல. எழவு எடுக்க வேறவேளை இல்ல

  • @baskarbush1654
    @baskarbush1654 Před 23 dny +1

    Karthik மாதிரி ஆட்கள் சினிமாவுக்கு தேவையா

  • @sweetsams5818
    @sweetsams5818 Před 16 dny

    So bhanu Priya is rite , u guys cheater 🎉

  • @user-jy3ui8fz7y
    @user-jy3ui8fz7y Před 27 dny +15

    Karthik always waste

  • @mkaz1960
    @mkaz1960 Před 27 dny +42

    கார்த்திக் No1 குடிகாரன் ராஜபாளையம் ரசிகர்களை கேட்டால் தெரியும் அதே போல் Forward block நிர்வாகிகளை கேட்டாலும் தெரியும் சரணாலயம் இயக்கம் இன்று இருந்தால் இன்று ‌அரசியலில் No1 யாக இருந்துஇருப்பார்

    • @lakshmiraja1167
      @lakshmiraja1167 Před 27 dny +10

      Karthick sir super hero.avara kurai solurathuku oru gang iruku.

    • @rajarv6784
      @rajarv6784 Před 26 dny

      நீ...யோகிக்கியனாடா... கார்த்திக்க..பத்தி..பேச... மூடிகிட்டு..போடா...!

    • @MrCheck91
      @MrCheck91 Před 26 dny +12

      ​@@lakshmiraja1167 yarachum ramarajan kora solrngala rajini kora solrngala Vijay kora solrngala Ajith solrngala ....en kartick and simbu matum Ella producers kora solrnga...yosikanum

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY Před 26 dny +7

      ​@@MrCheck91korai illa ..unmai ..

    • @INFINITY-TY-TY
      @INFINITY-TY-TY Před 26 dny

      ​@@lakshmiraja1167அவர் இதைவிட பெரிய மிகப் பெரிய உச்சம் அடைந்து இருப்பார்..girls, drugs, alcohol அந்த சைடு அடிமை ஆயிட்டார்..Karthik Sir அவர்களுடைய உதவியாளர் மேக்கப் மேன்..அப்பொழுது கேகே நகரில் எங்கள் பக்கத்து வீடு அவர் அழுது புலம்புவார் .....பின்பு அவர் மீனாவிடம் உதவியாளர் சேர்ந்து வாழ்க்கையில் ஜெயித்தார்... அதனால் தான் தெரியும் கார்த்திக்கு இப்பேற்பட்ட மனிதர் என்று 😂😂😂😂

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j Před 26 dny +8

    மதுவால் அழிந்தார் கார்த்திக்

  • @deltafm629
    @deltafm629 Před 26 dny +4

    ayothi kupam veeramani destroyed karthicks ass